Transit of planet, Asthamana-கிரகத்தின் பரிவர்த்தனை,அஸ்தமனத்தை எப்படி கணக்கில் கொள்வது?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ก.ย. 2024
  • கிரகத்தின் பரிவர்த்தனை, அஸ்தமனத்தை எப்படி கணக்கில் கொள்வது?#Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    Subscribe to GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    Also, Like and Follow us on:
    Facebook page ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    Facebook timeline ➤ / adhithya.guruji.7
    Facebook group ➤ / 128110680608891
    / www.adityaguruji.in
    Blogger ➤ adhithyaguruji...
    Website ➤ www.adityaguru...
    Telegram ➤ t.me/+xzgN5uLW...
    Guruji tv ➤ / adityagurujiastrologer...
    Instagram ➤ / aditya_guruji
    Twitter ➤ / adhithyaguruji
    Share chat ➤ sharechat.com/...
    Aditya Guruji App ➤
    Android Phone link➤ play.google.co...
    Aditya Guruji App ➤
    I Phone link ➤ adityagurujiapp...
    #Adithyaguruji#Guruji tv videos
    #ஜோதிடக்கலைஅரசுஆதித்யகுருஜி#GurujiTV#GurujiDigital#GurujiOnline#GurujiWeb#Adithyagurujivideos#Astrologeradityaguruji

ความคิดเห็น • 59

  • @bharathi176
    @bharathi176 ปีที่แล้ว +1

    குரு வாழ்க !குருவே துணை. " நிலை உயரும்போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னிடம் மயங்கும் "சரியாக கடைப்பிடிக்கிரீர், நன்றி ஐயா!

  • @bharathi176
    @bharathi176 ปีที่แล้ว

    நன்றாக குரு வாழ்க! குருவே துணை. மனித நேய மிக்க மனித ருள் மாணிக்கங்கள் எப்போதாவதுதான் பிறக்கிறார்கள், அவர்களைப் போல் வாழ இயலாது எனினும் நேரில் சந்திப்பதே பாக்கியம்தான்,வளர்க உங்கள் சேவை! வாழ்க உங்கள் மேன்மை! நன்றி ஐயா.

  • @PerumPalli
    @PerumPalli ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா 🙏🙏🙏🙏💖💖💖💖

  • @vijayasridhar6051
    @vijayasridhar6051 ปีที่แล้ว +2

    சூரிய சந்திர கிரகணம் பூமியை பொறுத்த விஷயம். ஆனால் மற்ற 5 பருப்பொருளிலாலான கிரகங்களின் மீது நம் பூமியின் நிழல்/ சந் நிழல் எப்படி / எப்போது விழும்? குரு , சுக் … + ராகு / கேது conjunction practical ஆக எப்படி சாத்யம் ஐயா? விளக்கவும்

    • @n.karthikeyaneaswaran
      @n.karthikeyaneaswaran ปีที่แล้ว

      Andha nigazhvu andha planets kkuporundum angu than eduvum ellie????

  • @raadhakrishnanl870
    @raadhakrishnanl870 ปีที่แล้ว

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
    உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது
    திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',,
    நன்றிகளும்".
    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @panneerselvam7180
    @panneerselvam7180 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி

  • @muthulakshmirajalingam6204
    @muthulakshmirajalingam6204 ปีที่แล้ว

    Vanakam Guruji parivarthanai palan Epadi endru arumaiyaha vilakam valthukal thambi🙏🙏🙏

  • @vijayalakshmimurugnanadhan1992
    @vijayalakshmimurugnanadhan1992 ปีที่แล้ว

    Guruji all time best guruji Om Saravana bhava vande guru paramparaam

  • @arunachalammuthusamy2738
    @arunachalammuthusamy2738 ปีที่แล้ว +1

    சேலம் மாநாட்டில் சனி செவ்வாய் பரிவர்த்தனை குருவின் பார்வை என்ற என் சந்தேகத்தை தீர்த்து வைத்தமைக்கு மீண்டும் நன்றி சொல்கிறேன்.திருச்சி மாநாட்டில் எவ்வித சுபத்துவமின்றி சனி திக்பலம் பெற்று பகை வீட்டில் இருந்தால் நன்மைசெய்யுமா என்ற வினாவிற்கும் தக்க பதிலைத் தந்தீர்கள்.அதற்கும் நன்றி. கலந்துரையாடலுக்கு போதிய நேரம் ஒதுக்க முடியாமல் சூலழ்நிலை அமைந்து விட்டது.பரவாயில்லை.
    Time management அடுத்த மாநாட்டில் பின்பற்றலாம்.நன்றி.நன்றி.

  • @sambasivamdhanabalan1946
    @sambasivamdhanabalan1946 ปีที่แล้ว

    தெளிந்தேன்... குருவே...!!! நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்

  • @sashikumar5402
    @sashikumar5402 ปีที่แล้ว

    அருமையான விளக்கம். 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 ปีที่แล้ว +1

    வணக்கம் சார் நன்றி

  • @umasaravanan3843
    @umasaravanan3843 ปีที่แล้ว

    🙏வணக்கம் GURUJI 🌟

  • @ASTROSSMURUGA
    @ASTROSSMURUGA ปีที่แล้ว

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க முருகா

  • @SriniVasan-lu1fy
    @SriniVasan-lu1fy ปีที่แล้ว

    நன்றி குருவே 🙏

  • @astro-hv9oo
    @astro-hv9oo ปีที่แล้ว

    குருவே திருவடி சரணம் வணக்கம்

  • @essakkiessakki234
    @essakkiessakki234 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்🙏🙏🙏🙂

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv ปีที่แล้ว

    Vanakkam guruji

  • @clayforum4545
    @clayforum4545 ปีที่แล้ว

    Guruji is amazing as usual. Guruji, pls describe a video for all lagna in which the ascendant has trikona lords along with rahu.àlso describe with guru suspecting the lagna from 9th. What if waning moon also aspects the lagna in such a case?

  • @mahalakshmichandrasekar7130
    @mahalakshmichandrasekar7130 6 หลายเดือนก่อน

    ayya sooriyan neecham enraal.... Apodhu andha neecha sooriyanin oliyai thane Chandiran nam boomiku tharugiraar? Apadiyendraal, oru jathagathil Sooiryan neecham, Poournami chandrian, apodhu... Chandiranuku Oli kidaikuma illaya ????

  • @geminiganesan5435
    @geminiganesan5435 ปีที่แล้ว

    நீங்கள் வெளி இட்ட புத்தகம் உள்ளதா? அது எங்கு கிடைக்கும் .அதன் விலை என்ன? சொன்னால் நன்றாக இருக்கும்.

  • @chocoboy1949
    @chocoboy1949 ปีที่แล้ว

    Lagnathipathi girahanam aanal enna palanu unka playlist la pathen onu kuda ilaa atha pathi oru video podunka mithuna lagnathuku yogathai seyya kudiya rahu udan lagnathipathi sentha ena akum 🙏 video podunka

  • @sabarishn8593
    @sabarishn8593 ปีที่แล้ว

    Hi guruji,
    Good evening.
    I have one doubt.
    How things work when
    Sukran in revati nakshatra
    And buddhan in bharani nakshatra

  • @Sakthi637
    @Sakthi637 6 หลายเดือนก่อน

    Parivarthanai la saram epadi parpathu

  • @sathyakalaloganathan6917
    @sathyakalaloganathan6917 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி. 🙏🙏

  • @sivakumarviswanathan8871
    @sivakumarviswanathan8871 ปีที่แล้ว

    Namaskar Guruji 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @senthilsapthagirimotors8072
    @senthilsapthagirimotors8072 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி

  • @swaminathan981
    @swaminathan981 ปีที่แล้ว

    மாநாடு அருமை குருஜி

  • @sivanponmalarsivanponmalar6244
    @sivanponmalarsivanponmalar6244 ปีที่แล้ว

    Love you Guruji.

  • @dheepakpravan3765
    @dheepakpravan3765 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @venkittaramanujamn5590
    @venkittaramanujamn5590 ปีที่แล้ว

    மாநாடு இனிது குருஜி ஐயா

  • @vaninagarajan
    @vaninagarajan ปีที่แล้ว

    பரிவர்த்தனை அடைந்த கிரகத்தோடு ராகு இருந்தால் என்ன பலன் குருஜி. மிதுன லக்னம் கன்னியில் சுக்கிரன் ராகு. துலாத்தில் சூரியன் புதன்

  • @Clarachannel76
    @Clarachannel76 ปีที่แล้ว

    ஐயா கும்ப ராசி சனி சந்திரன் பரி வர்த்தனை தற்போது சனி திசை, சந்திர புத்தி. இப்போது கோச்சார சனி. இதன் பலன் எப்படி கணிப்பது ஐயா. கும்ப ராசி என்று சென்ம சனி பலன் கொடுக்குமா அல்லது கடக ராசி என்று அஷ்டம சனி பலன் எடுப்பதா , pls விளக்கி கூறுங்கள் ஐயா.27/03/1976:7:07 am, trichy

  • @nila3351
    @nila3351 ปีที่แล้ว

    Guruji ayya 12 il kedhu Or guru irunthaal ithu kadaisi piraviya?

  • @smuthukumarkumar6939
    @smuthukumarkumar6939 ปีที่แล้ว

    குருஜி வணக்கம் கன்னியில் சுக்கிரன் நீசம் துலாத்தில் புதன் பரிவர்த்தனை இப்போது புதன் உச்சமாக எடுத்துக்கலாமா ஆட்சியாக எடுத்துக்கலாமா கூறுங்கள் ஐயா

  • @arun23101
    @arun23101 ปีที่แล้ว

    ஜோதிடம் பற்றி நன்கு அறிவதற்கு எந்த புத்தகத்தை படிக்கலாம் ?

  • @aathi5homes669
    @aathi5homes669 ปีที่แล้ว

    ஒரு பெண்ணுக்கு ஜாதகம் பார்க்கும் போது பிறந்தபோது இருந்த ஜாதகத்தைப் பார்க்க வேண்டுமா இல்லை வயதுக்கு வந்த போது வயதுக்கு வந்த நேரத்தை வைத்து ஜாதகம் பார்க்க வேண்டுமா சொல்லுங்கள் குருஜி

  • @guruvesaranam-qv3lj
    @guruvesaranam-qv3lj ปีที่แล้ว

    ஐயா இதுவே உங்கள் ஜாதகத்தில் குரு சுக்கிரன் பரிவர்த்தனை பரிவர்த்தனை மூலம் குரு சனியுடன் சேர்ந்து பாவம் ஆகுமா

  • @ஐந்தாம்வேதம்
    @ஐந்தாம்வேதம் ปีที่แล้ว

    மாநாடு சிறப்பு ஐயா ✌️

  • @jtrendingnews361
    @jtrendingnews361 ปีที่แล้ว

    ஐயா பார்வையின் சூட்சுமத்தை கொஞ்சம் விளக்குங்கள் ஐயா ஒரு கிரகம் 01 டிகிரியில் இருந்தால் அதாவது ஒரு எடுத்துக்காட்டாக சந்திரன் விருச்சிகத்தில் ஒரு டிகிரியில் இருக்கும் பொழுது ரிஷபத்தின் பதினைந்து டிகிரியும் மேஷத்தின் 15 டிகிரியும் பார்வை பலன் விழுமா பௌர்ணமி சந்திரனுக்கு

  • @thiru7743
    @thiru7743 ปีที่แล้ว

    சுக்கிரன்(வக்கிரம்), குரு பரிவர்த்தனை பெற்றால் குரு தன் திசையில் வக்கிரமானவராக இருப்பாரா? சுக்கிரன் வக்கிர நிவர்த்தியடைவரா?

  • @crazy_single_boys6811
    @crazy_single_boys6811 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி ஒரு ஆண் மகன் திருமணமான பிறகு கோவம் பிடிவாதம் அணைத்து கெட்ட குணங்களை மாற்றி நல்லா குணங்கள் எப்படி வரும் ஒரு ஜாதகத்தில் பிறக்கும் போது செவ்வாய் சனி எல்லாம் எங்கு எங்கு இருஙக்குமோ அங்கே தானே திருமனமான பிறகும் அங்கேதானே இருக்கும் எப்படி திருமணம் ஆனா பிறகு நல்லவனா இருப்பது கொஞ்சம் விளக்கம் தாருங்கள் குருஜி

  • @smuthukumarkumar6939
    @smuthukumarkumar6939 ปีที่แล้ว

    குரு ஜி வணக்கம் புதுக்கோட்டையில் ஒரு மாநாடு நடத்துங்கள் எங்களை போன்ற ஜோதிடர்களுக்கு உங்களை சந்திக்க ஒரு வாய்ப்பு கிடைக்கும் ஐயா

  • @r.m.muruganr.m.murugan3470
    @r.m.muruganr.m.murugan3470 ปีที่แล้ว

    ஐயா குரு 7 10ம் அதிபதியாகஇருக்கிறாறே 7 10மிடத்துபலன செய்யமாட்டாரா

  • @swaminathan981
    @swaminathan981 ปีที่แล้ว

    சென்னையில் ஒரு ஜோதிட மாநாடு நடத்துங்கள் குருஜி ஐயா🙏

  • @mahesmathan7474
    @mahesmathan7474 ปีที่แล้ว

    குருஜி ஐயா வணக்கம் என் வாழ்க்கையில் கஷ்டம் கஷ்டம் கஷ்டம் கஷ்டம் எப்போது தீரும் உமா தேவி ராஜபாளையம் 4.3.1989.8.25.இரவு வீட்டில் இருந்து பஜ்ஜி போண்டா வடை போட்டு நானும் என் பசங்களும் தெருவில் விற்பனை செய்வேன் கடை போட வாய்ப்பு எப்போது உள்ளது ஐயா பார்த்து சொல்லுங்க ஐயா

  • @arunachalammuthusamy2738
    @arunachalammuthusamy2738 ปีที่แล้ว

    திருத்தம்.சூழ்நிலை.

  • @vijay7181
    @vijay7181 ปีที่แล้ว

    No u saying suryian nicham wrong,,,

  • @rajaramramkumar1627
    @rajaramramkumar1627 ปีที่แล้ว +1

    பூமி சூரியனை நீள் வட்டமாக சுற்றுகிறது நீள்வட்டத்தின் ஒரு முனை சூரியனுக்கு அருகாமையிலும் மற்றொரு முனை தூரத்திலும் அமைகிறது பூமி சூரியனை நெருங்கியும் விலகியும் செல்லும் போது பருவ மாற்றங்கள் நிகழ்கிறது அருகில் இருக்கும்போது உச்சமும் விலகிஇருக்கும்போது நீச்சமும் அடைகிறது

    • @vetriselvam3905
      @vetriselvam3905 ปีที่แล้ว

      நீங்கள் சொல்வது தவறு

  • @pramodh17
    @pramodh17 7 หลายเดือนก่อน

    ஆட்சி 100% என்றால்
    பரிவர்த்தனை 80% எடுத்துக்கொள்ளலாம்?

  • @ssuganthi2537
    @ssuganthi2537 ปีที่แล้ว

    🙏

  • @ravisankarnivasine8912
    @ravisankarnivasine8912 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏