எங்கள் வீட்டு மார்கழி மாத கோலங்கள்/day 6 கோலம்/3 × 2 interlaced/my sweethome my rangolies

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ธ.ค. 2023
  • திருப்பாவை பாடல் 6
    புள்ளும் சிலம்பினகாண்; புள்ளரையன் கோயிலில்
    வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
    பிள்ளாய்! எழுந்திராய், பேய்முலை நஞ்சுண்டு,
    கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி,
    வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை,
    உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
    மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
    உள்ளம்புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய். (6)

ความคิดเห็น •