கே ஜே ஏசுதாஸ் உள்ளத்தைக் கிழிக்கும் சோகப் பாடல்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • 🔴♦️♦️♦️🔴🔴
    NOTICE : All rights goes to the producers and the labels and other involved people . DMCA : Copyright Infringement and we don't wish to violate any copyright owned by the respective owners of these songs , will remove it if there is an objection . Furthermore , no commercial purpose is intended , permission is kindly requested to continue the broadcast . We do not monetize using audio / video files of any songs and it's only for entertainment purposes only .

ความคิดเห็น • 526

  • @vennilas9637
    @vennilas9637 ปีที่แล้ว +25

    என்னை பார்த்து ஒரு மேகம் ஜன்னல் சாத்திவிட்டு போகும்

    • @durailingam4209
      @durailingam4209 ปีที่แล้ว +1

      உனக்கே உயிரானேன் உனக்கே உயிரானேன் என்னாளும் எனை நீ மறவாதே.நீயில்லாமல் எது நிம்மதி நீதான் என்றும் என் 💔💔💔 சன்னதி.

    • @vanajavanaja7132
      @vanajavanaja7132 11 หลายเดือนก่อน

      👍 👌🏻 ❤❤❤🎉🎉🎉🎉vanaja ❤️ ♥️ 🎶 👌🏻 💖 ✨️ ❤️ ♥️ 🎶 👌🏻 💖 ✨️ ❤️ ♥️ 🎶 👌🏻 💖 ✨️ ❤️ 15:55 15:55 15:55 15:55 15:55 15:55

  • @natarajinbha3823
    @natarajinbha3823 ปีที่แล้ว +4

    17/06/2023 அன்று இந்த பாடலை நான் கேட்கிறேன் ஏதோ தெய்வம் சதி செய்தது எனக்கு ஒரு விபத்து

  • @Gokul_Dhuruvan
    @Gokul_Dhuruvan ปีที่แล้ว +36

    உனக்கே உயிரானேன் எந்நாளும் எனை நீ மறவாதே 💔💔💔

  • @thiburciousbalarasa
    @thiburciousbalarasa 4 หลายเดือนก่อน +1

    8 /5/2024 இன்று இந்தப் பாடல்கள் என்னை மகிழ்வித்தன

  • @மு.திருஞானசம்மந்தம்குட்டி

    அறுமையான பாடல்❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😍😍🥰😍🥰😍🥰😍🥰😍😍🥰😍🥰😍🥰😍🥰😍😍🥰😍😍🥰😍🥰🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 ❤❤❤❤❤❤❤❤❤

  • @muralir8497
    @muralir8497 ปีที่แล้ว +51

    70ல் பிறந்தநான்77ல் பார்த்த படம் இப்பொழுது எனக்கு52.வயது அந்த காலத்தில்
    குடும்பத்தோடு சென்று
    பார்த்து ரசித்தபடம். யேசுதாஸின் குரல் அபூர்வமான குரல்.
    மீண்டும் அந்த பொற்காலம் பின்நோக்கி செல்லாதா.என்று ஏங்கி கொண்டிருக்கிறேன்.
    ஏசுதாஸ் பாடிய பாட்டு
    அனைவரையும் பிரமிக்க வைக்கும் இந்தப் பாடல்.
    நன்றி

  • @muthuvelmr2039
    @muthuvelmr2039 ปีที่แล้ว +12

    போகும் பாதை தவறானால் போடும் கணக்கு தவறானது 👍

  • @chinnapandi1752
    @chinnapandi1752 ปีที่แล้ว +21

    இந்த இரவில் கே ஜே யேசுதாஸ் அய்யாவின் இனிமையான குரலில் மயங்கி சொல்ல வார்த்தைகள் இல்லை

    • @tamilarasantamilarasan7971
      @tamilarasantamilarasan7971 ปีที่แล้ว +1

      அன்பை இப்படியும் வெளிப்படுத்தலாம்

    • @kaliyappan7290
      @kaliyappan7290 5 หลายเดือนก่อน

      ​@@tamilarasantamilarasan7971my

  • @Mustafa-yq1mp
    @Mustafa-yq1mp 2 ปีที่แล้ว +140

    பாதிக்கபட்டவனுக்கு தாண்ட தெரியும் இந்த சோகமான பாட்டின் வலி 😔😔😔

  • @nrnr2217
    @nrnr2217 ปีที่แล้ว +6

    சில குரல்கள் மயிலிரகாக வரும்.பல குரல்கள் பகலிரவாக வரும்.என் தலைவரின் குரல்மட்டும் இங்கு மயில்கல்லாக!என் மனதில்..........உன்னைப்புகழ தமிழில் வார்த்தைகளைத் தேடினேன்.வார்த்தைகள் மயங்கி தள்ளாடுகிறது உன் குரளிள்.

  • @dillibabuk5581
    @dillibabuk5581 2 ปีที่แล้ว +3

    EnthaPaadalgalai.ManathuSarriyillamal
    3.15.A.M.4.10.22.KettuKonduErukieran.
    KavalaiyePokkum .Paadalgal.Anaithu.
    SuperOSuper

  • @vanik2067
    @vanik2067 ปีที่แล้ว +11

    உள்ளம்❤ அமைதியாக உறங்குகிறது❤ So Sweet ❤👌

  • @inbaselvanvishal1075
    @inbaselvanvishal1075 4 หลายเดือนก่อน +4

    அமைதிக்கு பெயர்தான் kj ஏசுதாஸ் பாடல்

  • @tamilarasantamilarasan7971
    @tamilarasantamilarasan7971 ปีที่แล้ว +10

    , ஜேசுதாஸின் பாடல்களில் வாழ்க்கைத் தத்துவத்தை மிக அழகாக சொல்லிஇருக்கும் பாடல்

  • @maniselvammani6011
    @maniselvammani6011 ปีที่แล้ว +7

    என்னதான் வயசானாலும் நம்ம செட்டு பசங்கள பார்த்தால் நாம சின்னப்பயலா மாறிடுவோம் பேச்சில்....

  • @tamilarasantamilarasan7971
    @tamilarasantamilarasan7971 ปีที่แล้ว +6

    அண்ணன் தம்பி உறவுகள் இப்படியும் இருக்கத்தான் செய்கிறது மிக அழகான பாடல்

  • @vanajavanaja7132
    @vanajavanaja7132 11 หลายเดือนก่อน +1

    Om.vanaja vanaja love you 🎉🎉🎉🎉🎉🎉love you 👍 ❤️ 😍 ♥️ 🎶 👌🏻 👍 ❤️ 😍 ♥️ 🎶 👌🏻 👍 vanaja ❤️ ♥️ 🎶 👌🏻 💖 ✨️ ❤️ ♥️......
    Om.vanaja vanaja 🎉🎉🎉🎉🎉love ❤️ 😍 💖 ❣️ 💕 😮😮😮😮😮😮😮love you 👍 ❤️ 😍 ♥️ 🎶 👌🏻 👍 ❤️ 😍 ♥️ 😮🎉🎉🎉😮vanaja ❤️ ♥️ 🎶 👌🏻 💖 1:27:05 1:27:05 1:27:05 1:27:05 love you 😍love you 👍 ❤️ vanaja ❤️ ♥️ 🎶 👌🏻 💖 ✨️ ❤️ ♥️ 👍 Om.vanaja ĺove🎉
    .....vanaja.........🎉❤love you 👍 ❤️ Om.vanaja ❤❤❤❤❤❤❤🎉😮Om.vanaja

  • @mahalingamlingam6702
    @mahalingamlingam6702 ปีที่แล้ว +9

    அமுதகணம் கேட்டால் அமைதி வரும் தன்னாலே

  • @kannan4564
    @kannan4564 5 หลายเดือนก่อน +1

    நான் 75 பிறந்தேன் 84ல் காதலில் தவள்தேன் யேசுதாஸ் ஆல் காதலை அனுப்ப வித்ன் இன்றும் மரக்கமுடியாமல் தவிக்கிறைன் என் ராணியை அன்பே நன்றாக இருக்கிறாயா என்றும் உண் நினைவுகள்

  • @chinnapandichinnapandi7676
    @chinnapandichinnapandi7676 ปีที่แล้ว +5

    Semma songs markka mudiyatha ninuvigal 80s god is gift k.j.yesidadd

  • @maniselvammani6011
    @maniselvammani6011 ปีที่แล้ว +364

    80 துகளில் பிறந்து,90 களில் மலர்ந்து, 2000 த்தில் மறந்து,2010 தில் நகர்ந்து, 2023 ல் தொலைந்தோம், தொலைத்தோம் நாம் வாழ்ந்த அழகான நாட்களை......

    • @s.ravichandrans.ravichandr8199
      @s.ravichandrans.ravichandr8199 ปีที่แล้ว +38

      உண்மை நண்பா

    • @ramachandran1484
      @ramachandran1484 ปีที่แล้ว +13

      Super nanba 😢

    • @TAMIL_GODS_PUBGM
      @TAMIL_GODS_PUBGM ปีที่แล้ว +7

      உண்மை அண்ணா

    • @vinothkumar56
      @vinothkumar56 ปีที่แล้ว +2

      Unmai bro

    • @manir2654
      @manir2654 ปีที่แล้ว +1

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @iniyaraagam
    @iniyaraagam ปีที่แล้ว +5

    good selection

  • @santhasantha278
    @santhasantha278 ปีที่แล้ว +25

    எத்தனை முறை கேட்டிருக்கிறேன் ஆனால் பாடல்கள் இரவில் அமைதியாய் கேட்க வேண்டும் இதயத்தைக் கிழிக்கும் என்ன சொல்ல பழைய நினைவு என்னை கொள்ளும்

  • @veerasamyp9534
    @veerasamyp9534 ปีที่แล้ว +8

    வாழ்க்கையில் மறக்க முடியாது நினைவுகள்

  • @inbaselvanvishal1075
    @inbaselvanvishal1075 4 หลายเดือนก่อน +2

    நான்.80ல் பிறந்து இது போன்ற பாடலை கேட்க்கும்போது என் உயிர் .பிறிந்து விடும் போல

  • @senthamaraicvk
    @senthamaraicvk ปีที่แล้ว +2

    ஏனோ தெய்வம் சதி செய்தது

    • @senthamaraicvk
      @senthamaraicvk ปีที่แล้ว

      நீ இல்லாமல் எது நிம்மதி

  • @thaitextilesganesh2764
    @thaitextilesganesh2764 ปีที่แล้ว +48

    இன்னும் 7 ஜென்மம் எடுத்தாலும் கேட்க கேட்க சலியா பாடல்கள் ஐயா அவர்கள் குரலில்

    • @ManiMani-nk7pk
      @ManiMani-nk7pk ปีที่แล้ว +1

      Super

    • @prithvirajkg
      @prithvirajkg ปีที่แล้ว +1

      Unmai nambaa intha punyaathmakkal purantha yugathile piranthathu nammalum kuduthu vaitha janmangal thaan 🙏🙏🙏❤️❤️❤️

  • @viruviru9004
    @viruviru9004 ปีที่แล้ว +6

    ❤❤❤❤🎉🎉

  • @basanthms74
    @basanthms74 10 หลายเดือนก่อน +2

    70' s മുതൽ 80' s വരെയുള്ള ദാസേട്ടൻ്റെ മലയാളം പാട്ടുകൾ കേൾക്കുക അത് നമ്മളെ വേറൊരു ലോകത്ത് എത്തിക്കും എത്ര മനോഹരമായ ആലാപനശൈലി എത്ര അതിമനോഹര ശബ്ദം

  • @TheRuban123
    @TheRuban123 2 ปีที่แล้ว +42

    தலைவன் குரல் எப்பொழுதும் தெய்வீகம்... அதுவும் சோக Melodies நா தலைவன் வேற ரகம்.... அந்த குரல்வளை இறைவன் வாழும் இடம்

    • @madhusuthans6267
      @madhusuthans6267 2 ปีที่แล้ว

      🔥🔥 மற்றும் நிதி ஆகண்ணாடி 🔥🔥😎🔥🔥 சட்ட 🔥 🔥ட்😎 டோக்கியோ பறக்கும்🔥🔥 சட்ட

    • @AmuthaAmutha-nv3rx
      @AmuthaAmutha-nv3rx 2 ปีที่แล้ว

      Ĺ
      Ķķķ

    • @RajKumar-rx6ls
      @RajKumar-rx6ls 2 ปีที่แล้ว +1

      உண்மை

  • @ashokkumarashokkumar213
    @ashokkumarashokkumar213 ปีที่แล้ว +5

    நான் இவர் குரலுக்கு அடிமை🥰

  • @marivel9279
    @marivel9279 2 ปีที่แล้ว +8

    Super

  • @balavikadakavi7042
    @balavikadakavi7042 2 ปีที่แล้ว +45

    அமிர்தம் என்னவென்றால்..ஐயா குரல் தான்...அதுவும் குறிப்பாக சோக கீதம் பாடக் கூடிய ஒரு ராக வீணை. 🥺🤗🥺

  • @Munees-xg8qc
    @Munees-xg8qc ปีที่แล้ว +5

    All Padal padhivirakkam seitha nalla ullathukku 🙏

  • @gopibhaigaming6984
    @gopibhaigaming6984 4 หลายเดือนก่อน +1

    மலரும் நினைவுகள் கே ஜே ஜேசுதாஸின் ஐயா அவர்களின் பாடல்கள்

  • @subramani763
    @subramani763 2 ปีที่แล้ว +7

    Sammàaa

  • @sksuperking-ek4vm
    @sksuperking-ek4vm ปีที่แล้ว +35

    அன்றும் இன்றும் என்றும் மறக்க முடியாத பாடல் வரிகள்.அதைவிட ஐயா அவர்களின் குரல் இனிமையாக இனிமை❤❤❤❤❤❤❤

  • @sathishmathan2893
    @sathishmathan2893 4 หลายเดือนก่อน

    All சாங் supuer ❤️❤️❤️👌🌹🌹🌹🥰🥰💞♥️💕

  • @kiranauto2218
    @kiranauto2218 2 ปีที่แล้ว +3

    Iyya KU nigar K.J.J.S iyyathan.

  • @devarsteelmetalworks5895
    @devarsteelmetalworks5895 ปีที่แล้ว +73

    மனதுக்கு அமைதி தரும் ஐயாவின் குரல். வாழ்க அவர் இன்னும் பல்லாண்டுகாலம் இரைவன் அருளோடு

    • @sviswasviswa7693
      @sviswasviswa7693 ปีที่แล้ว +1

      😂😂v cc dw

    • @vanajavanaja7132
      @vanajavanaja7132 11 หลายเดือนก่อน

      Vanaja love you ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤🎉🎉🎉🎉koans❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉vanaja❤❤❤❤❤..

    • @devarsteelmetalworks5895
      @devarsteelmetalworks5895 11 หลายเดือนก่อน

      @@vanajavanaja7132 ஆஇஇஇஊஇஊ கப்பற்படை

  • @rajapandiyansakthi1777
    @rajapandiyansakthi1777 2 ปีที่แล้ว +37

    இந்த காந்த குரலுக்கு மயங்கிய உயிரில் நானும் ஒருவன்

  • @akilandeswarichanramouli9715
    @akilandeswarichanramouli9715 ปีที่แล้ว +9

    All my❤❤❤❤❤❤❤❤❤❤ tacing favorite songs🎵🎵🎵🎵🎵 I love you❤❤❤❤❤❤❤❤ KJY appa🌹🌹

    • @sureshleena1719
      @sureshleena1719 ปีที่แล้ว +1

      My,,,😭😭😭😭😭😭😭😭😭

  • @pitchaimohamed1179
    @pitchaimohamed1179 2 ปีที่แล้ว +10

    Super
    Songs

  • @m.musfy.m.musfy0829
    @m.musfy.m.musfy0829 2 ปีที่แล้ว +230

    பாட்டு பட்டியவரே புகழ்ந்து கமெண்ட் பண்றீங்க ஆனால் இந்த பாட்டை யூட்டிப்புலே போட்டே வரே மறேந்துட்டோம் இல்லையா 🤝🤝🤝🤝🤝🤝🤝

  • @Sheela-wz7jm
    @Sheela-wz7jm ปีที่แล้ว +3

    KJ j. Songs super thanks

  • @vinothsiva2765
    @vinothsiva2765 ปีที่แล้ว +8

    அருமையான பதிவு...✨💯

  • @anbualagan2182
    @anbualagan2182 ปีที่แล้ว +4

    Super songs

  • @susilasubbaiah4639
    @susilasubbaiah4639 2 ปีที่แล้ว +9

    My favorite song

  • @seshaaarun
    @seshaaarun ปีที่แล้ว +30

    அருமையான பாடல்கள்🔥🙏. ஜேசுதாஸ் ஐயாவின் மயக்கும் குரல்🔥🙏. பதிவேற்றியதற்கு நன்றி.

    • @raviravi7353
      @raviravi7353 ปีที่แล้ว +1

      Ok

    • @vanajavanaja7132
      @vanajavanaja7132 11 หลายเดือนก่อน

      Om.vanaja
      ....
      ❤❤❤🎉🎉🎉🎉🎉😂 1:49 1:49 1:49 🎉🎉🎉🎉vanaja ❤️ ♥️ 🎶 👌🏻 💖 ✨️ ❤️ 😮😮😢🎉🎉🎉😢😢😢😢😢😢😢🎉😢 2:11 2:11 2:12 ❤❤❤❤🎉🎉🎉vanaja ❤️ ♥️ 🎶 👌🏻 💖 ✨️ ❤️ ♥️ 🎶 👌🏻 💖 ✨️ ❤️ ♥️ 🎶 👌🏻 💖 ✨️ ❤️ ♥️ 🎶 👌🏻 💖 ✨️ 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🎉🎉🎉🎉🎉❤❤❤🎉🎉🎉🎉😮😮😮😮😮vanaja 2:40 2:41 2:41 2:41 2:41 2:41

  • @krishnas8485
    @krishnas8485 ปีที่แล้ว +34

    80,s கொடுத்து வைத்தவர்கள் அய்யாவின் குரலை கேட்டு வளர்ந்தவர்கள்

    • @SivaSiva-yd1kc
      @SivaSiva-yd1kc ปีที่แล้ว +1

      Oh

    • @tamilarasantamilarasan7971
      @tamilarasantamilarasan7971 ปีที่แล้ว +1

      ஜேசுதாஸ் குரலில் இனிமையாக கேட்கக்கூடிய பாடலில் இதுவும் ஒன்று

    • @ThuvThuva
      @ThuvThuva 9 หลายเดือนก่อน

      ​@@SivaSiva-yd1kcllllllllllllllllllllll

    • @govindarajm1897
      @govindarajm1897 5 หลายเดือนก่อน

      Apoludhu vasathi vaipu illai radio tv. Illai rare

    • @Krishnaraj-ro5nu
      @Krishnaraj-ro5nu 4 หลายเดือนก่อน +1

      Unmai than eppa evatrai keakka nearm Elli

  • @tvellaichamy5308
    @tvellaichamy5308 2 ปีที่แล้ว +6

    I love you song's

  • @essakiappanannan7284
    @essakiappanannan7284 2 ปีที่แล้ว +8

    Goodsong

  • @gokulonlineclassgokul4859
    @gokulonlineclassgokul4859 2 ปีที่แล้ว +7

    Super

  • @prakashk1958
    @prakashk1958 2 ปีที่แล้ว +4

    11-09-22.
    songs ☝️👌🌹👌

  • @Lavanya-hw8ov
    @Lavanya-hw8ov 11 หลายเดือนก่อน +2

    என் அன்பே என்ன வேனும் 🎶🎶🎶 தூங்கு செல்லம் 😴♥️🦁💕👋

  • @vanajavanaja7132
    @vanajavanaja7132 11 หลายเดือนก่อน

    Om.vanaja vanaja 🎉🎉🎉love you 👍 ❤️ 😍 ♥️ 🎶 👌🏻 👍 ❤️ 😍 ♥️ 🎶 👌🏻 👍 ❤️ 😍 ♥️ vanaja ❤️ ♥️ 🎶 👌🏻 💖 ✨️ ❤️ ♥️ vanaja ❤️ ♥️ 🎶 👌🏻 1:23:18 1:23:18 vanaja love you 😍 ♥️ 😮love you 👍 ❤️ 😍 ♥️ 🎶 1:23:43 1:23:43 1:23:44 1:23:45 1:23:45 v🎉vanaja ❤️ ♥️ 🎶 👌🏻

  • @ranjaniv7871
    @ranjaniv7871 2 ปีที่แล้ว +3

    My Favourite Song Kamal sir Anking

  • @georgemichael6373
    @georgemichael6373 2 ปีที่แล้ว +2

    Melody chakravarti

  • @CHELLAMMALChellammal-qv8gs
    @CHELLAMMALChellammal-qv8gs ปีที่แล้ว +4

    Sir voice vera level 100/100

  • @tamilananth6027
    @tamilananth6027 2 ปีที่แล้ว +9

    You tube le endha song ga potavaruku romba thank you so much my favourite song

  • @Muthulakshmi97899
    @Muthulakshmi97899 3 หลายเดือนก่อน

    உள்ளத்தில் நிறைந்த பாடல் வரிகள் அற்புதம் அருமை ❤

  • @marivel9279
    @marivel9279 2 ปีที่แล้ว +6

    🎧💓👏👋

  • @bkgr2171
    @bkgr2171 2 ปีที่แล้ว +11

    Super anna

  • @fathimarushla2286
    @fathimarushla2286 2 ปีที่แล้ว +1

    Intha padalay pathivittavarukku mikka nanri

  • @lakshmananselva9173
    @lakshmananselva9173 5 หลายเดือนก่อน +2

    All songs super ❤❤❤

  • @vanajavanaja7132
    @vanajavanaja7132 ปีที่แล้ว

    ஒம்vanaja ஒம்

  • @sukumatk4217
    @sukumatk4217 2 ปีที่แล้ว +11

    Evergreen songs

  • @rameshkaliamurthi8210
    @rameshkaliamurthi8210 ปีที่แล้ว +4

    Super

  • @gopianandgopianand1226
    @gopianandgopianand1226 ปีที่แล้ว +14

    13/06/2023 2மணிஅளவில்இந்த இரவில் கே ஜே யேசுதாஸ் அய்யாவின் இனிமையான குரலில் மயங்கி சொல்ல வார்த்தைகள் இல்லை

    • @KarthekaG
      @KarthekaG ปีที่แล้ว

      உண்மை 👏

    • @vanajavanaja7132
      @vanajavanaja7132 11 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉vanaja ❤️ ♥️ 🎶 👌🏻 💖 ✨️ ❤️ ♥️ 🎶 Om.vanaja...
      Konas Om.vanaja 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤vanaja ❤️ ♥️ 🎶 👌🏻 💖 ✨️ ❤️ ♥️ konas vanaja konas ❤❤❤❤🎉🎉🎉🎉love you 👍 ❤️ 😍 ♥️ 🎶 👌🏻 👍 ❤️ 😍 ♥️ 🎶 👌🏻 👍 ❤️ vanaja ❤️ ♥️ 🎶 👌🏻 💖 ✨️ ❤️ ♥️ vanaja ❤️ ♥️ 🎶 👌🏻 💖 ✨️ ❤️ ♥️ vanaja ❤️ ♥️ 🎶 👌🏻 💖 ✨️ ❤️ ♥️ 👍 👌🏻 14:45 14:45 14:45 14:46 🎉🎉🎉🎉🎉😂vanaja ❤️ 14:52 14:52 14:52 14:52

  • @sathishwaran4261
    @sathishwaran4261 4 หลายเดือนก่อน +1

    இதயத்தை வருடும் குரல் 🎶🎶🎶

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 2 ปีที่แล้ว +36

    திரு.யேசுத௱ஸ் அவர்களின் ப௱டல் இனிமை மனதை கிளு கிளுக்க வைக்கும்.அனைத்தும் அற்புதம௱னவை.

  • @gamingzone2106
    @gamingzone2106 5 หลายเดือนก่อน

    அறிவு மைரு இருந்த கே .ஜே அய்யா பாட்ட ... விளம்பரம் இல்லாமா பண்ணுங்கடா எருமா‌‌.

  • @monikakeerthana3833
    @monikakeerthana3833 2 ปีที่แล้ว +4

    Super. Song

  • @TamilTamil-m3i
    @TamilTamil-m3i 10 หลายเดือนก่อน +2

    நீ தானே நாள்தோறும் நான் பாட காரணம்❤❤❤❤❤

  • @vijayakumarHonda
    @vijayakumarHonda ปีที่แล้ว +1

    😂😂😂😢😢😢❤❤❤

  • @RameshRamesh-kj4cu
    @RameshRamesh-kj4cu ปีที่แล้ว +3

    சூப்பர்

  • @ABDULRAZAK-uz5we
    @ABDULRAZAK-uz5we ปีที่แล้ว +1

  • @athinarayanan4
    @athinarayanan4 ปีที่แล้ว +4

    I like kk yesudas sir

  • @sankark3037
    @sankark3037 2 ปีที่แล้ว +2

    Anuirepatalgal.allama.

  • @Vijay-te5dw
    @Vijay-te5dw ปีที่แล้ว +1

    Super voice

  • @ranjaniv7871
    @ranjaniv7871 2 ปีที่แล้ว +3

    😭 All 😭 Songs 😭 Super 😭

  • @ganeshanganeshan6306
    @ganeshanganeshan6306 2 ปีที่แล้ว +3

    Super maridas

  • @thangaraj6876
    @thangaraj6876 ปีที่แล้ว +3

    Thank you sir 🙏🙏🙏

  • @jeevamanokar
    @jeevamanokar ปีที่แล้ว +2

    ❤❤❤❤❤❤❤❤❤ super I love you

  • @sakthivelsakthivel9763
    @sakthivelsakthivel9763 2 ปีที่แล้ว +6

    🙏🙏🙏🙏🙏

  • @hajamaideen7882
    @hajamaideen7882 ปีที่แล้ว +2

    24.05.23 இன்று இரவு 0.48 நிமிடங்களில் இந்த பாட்டை நான் கேட்கிறேன் ❤

    • @sanjeevi6651
      @sanjeevi6651 ปีที่แล้ว

      27இரவு00.12 மணிக்குநான்கேட்கிறேன்

    • @ammu.r1291
      @ammu.r1291 ปีที่แล้ว

      10-6-23-...1:45... இரவு 🌃...

  • @gamingzone2106
    @gamingzone2106 5 หลายเดือนก่อน

    கார் ஓட்றோம்...அய்யா கே.ஜே...பாட்டு...மைரு...ஒவ்வோரு பாட்டுக்கு ம் ஸ்கிப் மைரு பண்ணுமா‌‌.மாடு..ம

  • @devasenaselvan7865
    @devasenaselvan7865 ปีที่แล้ว +1

    Allsongsupr,💯💖💚❤️💯💖💝💛:23/6/2023/
    3:40, pm, 💯

  • @kumarankumaran9549
    @kumarankumaran9549 2 ปีที่แล้ว +4

    Really great kj y sir

  • @arunarul8371
    @arunarul8371 ปีที่แล้ว +1

    😂❤

  • @muthus4757
    @muthus4757 10 หลายเดือนก่อน

    Enth song kekum pothu en mama niyapagem varuthu 😭😭😭😭 ni enga irunthalu nalla iru mama misss u 😢 mama😭 love u somuch

  • @mohammedrisvi7185
    @mohammedrisvi7185 2 ปีที่แล้ว +17

    Best of song very nice

  • @mrsrajendranrajendran4712
    @mrsrajendranrajendran4712 2 ปีที่แล้ว +5

    I heard the Cristal clear sound before. Sorry to say this is the second such channel.warm welcome to this channel!

  • @shanmughamsundaram396
    @shanmughamsundaram396 ปีที่แล้ว +1

    arumai arumai arumai

  • @parthasarathysarathy8124
    @parthasarathysarathy8124 8 หลายเดือนก่อน

    Lovely fantastic super duper sad songs lovely voice and lovely lyrics hattoff to you sir 🙏❤️👍 🙏👌🙏👌🙏👌🙏👌

  • @vanajavanaja7132
    @vanajavanaja7132 11 หลายเดือนก่อน

    Om.vanaja🎉❤ Om.vanaja ❤❤❤🎉🎉Om.vanaja..
    Vanaja ❤️ ♥️ 🎶 👌🏻 💖 ✨️ ❤️ ♥️ 21:59 21:59 21:59 21:59 21:59

  • @TamilSelvan-oi4qd
    @TamilSelvan-oi4qd ปีที่แล้ว +3

    👌👌👌👌

  • @arivalagan.carivalagan.c1227
    @arivalagan.carivalagan.c1227 2 ปีที่แล้ว +7

    I like this k,j,sir

  • @lawyerrani5869
    @lawyerrani5869 ปีที่แล้ว +3

    Semma 🎵song feeling lonely😢

  • @r.muthurajr.muthuraj3008
    @r.muthurajr.muthuraj3008 2 ปีที่แล้ว +34

    இந்த பாடல்களை பதிவிட்டவருக்கு.நன்றி