🐠மணக்க மணக்க சங்கரா மீன் பொறியலும் தோட்டத்து காய்களும்/ fish curry & fry with our garden vegetables
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- Red snapper fish fry with our garden vegetables. Red snapper fish fishes are very tasty and easy to cook. I have showed simple recipes yet delicious.
Fish are aquatic, craniate, gill-bearing animals that lack limbs with digits. Included in this definition are the living hagfish, lampreys, and cartilaginous and bony fish as well as various extinct related groups. Approximately 95% of living fish species are ray-finned fish, belonging to the class Actinopterygii, with around 99% of those being teleosts.
The northern red snapper (Lutjanus campechanus) is a species of marine ray-finned fish, a snapper belonging to the family Lutjanidae. It is native to the western Atlantic Ocean, the Caribbean Sea, and the Gulf of Mexico, where it inhabits environments associated with reefs. This species is commercially important and is also sought-after as a game fish.
#fishing #fishcurry #fishcutting #fidh #tamil #tamilvlog
contact:
londonthamizhachi@gmail.com
Follow me Instagram and facebook:
My Instagram id:
I'm on Instagram as londonthamizhachi.
Follow me in Face book as:
London THAMIZHACHI.
Sister , I did self examination after watching your video regarding breast cancer and Guss what , I found a lump and went to the doctor sadly it turned out to b a triple negative breast cancer and now I’m on treatment . Journey was very hard but by the immense grace of God I have come to my last stage of treatment. First 6 months of chemo , then mastectomy followed by radiation…
You are a brave women.
Video link?
..
உங்களை பார்த்தாலே ஸ்ட்ரெஸ் போயிடும்
ரசித்துச் சாப்பிடுறது பேசுறது தனி அழகு 😍 ஒரு சிஸ்டரா கொடுத்த அட்வைஸ்ல அக்கறை. வாழ்க வளமுடன்💖
ஹலோ ஹாய் சிஸ்டர் நீங்க சமைக்கிறதும் நீங்க சாப்பிடுவதும் மிகவும் அருமை அருமையாக இருக்கு உங்க குடும்பத்தை பார்க்கும் போது மிகவும் சந்தோஷமாகவும் இருக்கு குடும்பமா சமைச்சு சாப்பிடுறது தேவன் கொடுத்த பாக்கியம் உங்களுக்கு தேவன் கொடுத்த இந்த கிருபைக்கு அவருக்கு நன்றி நீங்களும் உங்கள் பிள்ளைகளும் எப்பொழுதும் ஆசீர்வாதமாக இருக்க வாழ்த்துக்கள் நன்றி உங்கள் பேச்சு கேட்கும் போதே ஏதோ ஒரு உணர்வு சந்தோஷமான உணர்வு வருகிறது உண்மையாகவே குடும்பத்தில் இருக்கிற ஒருவர் பேசுவது போலவே இருக்கு சிஸ்டர் நன்றி
ரொம்ப நன்றி மார்பு புத்து நாயை பற்றி சொன்னதற்கு புற்றுநோய் பத்தி சொன்னதற்கு ரொம்ப நன்றி எல்லாரும் நீங்க சொல்றத கேக்குறோம் என்ன தெரிஞ்சவங்க அனைத்தையும் நான் சொல்லுவேன் இதை வெளிய எல்லாம் மக்களிடம் சொல்வது நல்லது ரொம்ப நன்றி
மீன் வறுவல் நெத்திலி மீன் குழம்பு fresh veg பொரியல் Adipoli dhool thaan akka அண்ணாச்சி 👍👌👌👌👌🙏
உங்கள் ஆறுதல் சொல்லும் விதம் சு❤️ மனதுக்கு இதமாக இருக்கும்
சூப்பர் அருமை இயேப்பா உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்
அக்கா நீங்களும் அண்ணனும் கலகலனு பேசுறீங்க. சூப்பர் அக்கா. மகிழ்ச்சி.
Ahaa iyooo sisy maa enaku saptunum pola iruku 😋😋😋😋😍😍😍
அக்கா நவறமீன பொறித்து சாப்பிட வதை பார்க்க மகிழ்ச்சி யா இருக்கிறது உங்க ளிடம் பிடித்த து ரசித்து ருசித்து சாப்பிடுவது மிகவும் அருமை
உங்கள் காணொளி அனைத்தும் பார்ப்பேன் எல்லாமே சூப்பர் நீங்க பேசுறது எனக்கு மிகவும் பிடிக்கும் ❗❗🌹🌹வேல்ஸ் இளவரசி டயானா பற்றி பேசுங்கள் 🙏🙏
Super outdoor garden cooking.
Unga videos pakkum podhey positive vibes ah irruku mind relax ah irruku edhey mathri neriya upload pannuga
Unga vedios pathale oru mana nimmathiya tharukiradhu....sister Keep going
மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு அருமை.. 👌👍💐
Super sankara meen fry, nethili kootu, beans carrot poriyal sema sapdu athuvum gardenla fresh ah vegitables parichu seithathu super ma.
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் குழம்பு சூப்பர்
Superb 👌 அக்கா சங்கர மீன் fry and nethili குழம்பு 👌 garden cooking videos super அக்கா அண்ணாச்சி 😋 👌 😀 👍
Thanks KUMAR
@@LONDONTHAMIZHACHI thanks akka அண்ணாச்சி 😊🙏
Lovely fish kulambu and fish fry
வணக்கம் தமிழச்சி சகோதரர் எப்படி இருக்கீங்க நெத்திலி பொறிச்ச குழம்பு அருமை பீன்ஸ் கேரட் பொறியல் சூப்பர் தோட்டத்தில் பறித்து சமைப்பது அது ஒரு தனி சுவை அருமை நன்றிகள் குடும்பம் 🙏🏻🙏🏻🙏🏻
Fine thanks ma
மீன் கறி மீன் பொரியலுடன் காய்கறி பொரியலுடன் அடி பொளி வீட்டு விருந்து அருமை அபாரம் வாழ்த்துக்களுடன் பிரார்த்தனைகளும் !
Super akka
Super ymm ymm fish 🐠 curry 🍛
Ayyyoooo super sister ungaloda video parthale Ella kavalaiyum boossss ayidum 🙏👍
Mam sapadu pathutu oru siripu sirichinga vera level mam
லண்டன் தமிழச்சி சகோதரி அருமையான தோட்டத்து சமயல் பாக்குபோது மிகவும் அருமையாக இருந்தது. உங்க வீட்டு தோட்டத்தில் சமயல் செய்து அதை உங்களுடன் சேர்ந்து உண்ண ஆசையாக இருக்கிறது. லண்டன் தமிழச்சி செயலும் அண்ணாச்சி யின் பேச்சும் மிக அருமை👌👌👌👌👌👌👌
Very tempting mouth watering.
Super akka
நீங்க சமைச்ச எனக்கு சாப்புட தோனுது அக்கா..👌👌👌
London Tamilachi always rocking with cooking...God Bless you....thank you for your awareness
Nenga sapduratha patha engalukum sapda thonuthu omg sis ur slang super 😊 stress bushhuuu super punch at final ur true ❤
Ninga Anton Augustin a valakara maritha enga appa amma engala valathanga apdiye childhood babyhood memories poitu varan🖤😍✌...like puthusa solli tharathu kuptu ithaparu Anton itha ........(some new things) nu kamichu pampering pandrathelam same en amma appa valathamari iruku💜♥️✌...
Thanks ma
Semma,semma taste,kannukum ,kathukum kulirchi😋
Fish curry made super
Srilankan song.... Semma
Manikkey mage hidey 🎶🎶🎶🎶🎶🎶🎶😍😍😍😍👌
Hai Akka I am your New subscriber.. I watch all your videos... Really superb and amazing... Annachi ah ketanu sollunga.... I am big fan for annachi by uma Mageshwari.
Superb Delicious😋😋 👌👌👨🍳👨🍳👨🍳cooking.
Mouth watering 😋
Hi akka எப்படி இருக்கீங்க? நீங்க எப்போ வீடியோ போடுவீர்கள் என்று இருந்தேன் நீங்க மக்களே என்று சொல்லும் போது அவ்வளவு அழகு 😍நீங்களும் அண்ணாவும் பேசி சிரித்து சமைப்பது அருமை உங்களை பார்க்கும் போது என் கவலை எல்லாம் மறந்துவிடுகிறேன்.
Thank you ma
🥰 🥰 🥰 🥰 🥰 🥰 🥰
Akka neenga ah rasichi rasichi solrathu and sapduratha pathaley apdiye tempt aaguthu ka superb samayal and fresh vegetable 😘😊👏
அருமை மா அருமை நாகர்கோயில் தமிழ் பேச்சு
அருமையான சமையல். எனக்கு பசியே எடுத்து விட்டது. 😁
Akka fish kulambu vara lavel👍👍👍👍👍👍
I love your Cooking talent, your style of speaking Tamil and way you maintained Garden at 🏡.... Also i love the way you describe the taste of food you prepared like ha ha haaaa nu🤣.. love you mam... Take care stay blessed always🥰🥰
Wow!wow amazing fish recipe👏நான் கண்டிப்பாக அந்த மீன் குழம்பை செய்து பார்க்க போகிறேன்👌🏻அருமை sis👍
Hi akka நீங்க வீடியோ போடும் வர காத்துக்கிட்டு இருந்தேன்♥️♥️♥️super akka neega god bless you 🤗🤗😍😍
Cancer awareness Ku Thank you London Tamilachi love you sis
Akka unga kaiyala meenu curry kelangu mayaki saptanunu asiya iruku akka😋😋😋😋
Akka climax andha thathuvam superoooo supper......😍
லண்டன் தமிழச்சி உங்கள் குடும்பத்தை இறைவன் காத்துக் வந்ததற்காக நம் இயேசுவுக்கு நன்றி இன்று மீன் சமையல் super god bless you sister and brother
Thank you sister
Hi hi
love u aunty ❤❤💥😍😍. neenga pesurathu romba nalla eruku 🥰.romba straight forward ah😍😍
Nice.yummy.
Namma sappadu sappadudan comparing
Europ.items.
Na non veg ahh sapta matey but neenga saiyuradha pakkarapo tempt aguthu🤤🤤
மீன் குழம்பு செம அக்கா👌👌👌
super fish 🐠 curry
நன்றி உங்கள் பேச்சு அருமை
Super very nice looking yemmy
Cooking and tasting unnagala pathu than ka food mela interest innum athigama aguthu arumai 😊
Sister yummy fish🐠🐋🐟 Kulambu
Super Thank you for sharing
✨️Neenga vera level sister 🥰🤩happy ya irruku onga voice kekurapa🤩🤩
Apove parichu samaikurathu semma super fresh and healthy food 👏👏
Super 💖❤️❤️
Naan oru vegetarian....neenga sapdradhu avlo alaga iruku...naturala rasichi rusichi....sila per aludha kuda alaga irukum....andhamadri Vera madri alu akka neenga....lots of love from Chennai 😍😍😍😍
Super
Thanks ma
I am impressed
Innaiku video semma ka neenga sapiduratha paatha engaluku sapidanum pola iruku rasithu rusithu sapiduringa
Super in Formation about breast cancer awareness tq very much sis
Hello mam normally i dont subscribe any of the cooking channel but this s the first i do for urs.its mainly becoz of the way u spk ur expression and ur beautiful singala tamil .. God bless u mam
Thanks., Kk dist Tamil
Akka neenga sapidurathu super
Life ha nalla enjoy panringa
Vunga samaiyal and vunga speech super sister
Sema sister admire pandrenga unga action lam Vera level 🥰🥰🥰
அடிபொழி அடிபொழி 👌🏻👌🏻👌🏻
Mouth watering 😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋
Thuzhl vandu meen
Enru lankavil sozhbarhal
Thanks sister and Annachchi
Very nice recipe. Wow superooo Super 👌
இது இங்கேயும் வெலைகூட தான் sisy நெய்சுரும்பு, செங்கால 😋😋😋😋
Sema meen curry looks so yummy and mouth watering…
Sankara 🐟🐟🐟🐟 fry.Nathile fish 🎏🎏🎏🎏. vasanai enka varuthu. Super engka income tax ride periya list irrukam 😘
Hii akka yummy yummy fish Kulambu and fry, super cooking keep rocking akka annachi👍👍💞💞💞😋😋
Akka neega pesurathu romba super aa irruku
Superb chef sis love ur recipes
உங்கள் வீடியோ எல்லாம் சூப்பர்
Super Akka. நல்லா இருக்குகிங்களா.
Stress buster video
சூப்பர் அக்கா சங்காரமீன்குழம்புவறுவல எல்லாம்
Fantastic talk about breast cancer self examination.Some ladies feel shy to show it to a doctor.Itz also part of the human body like hand,leg etc nothing to get shy about it. As akka said how early the diagnosis is it can be cured very easily.please be cautious n live healthy. I strongly request this to all my mothers,sisters out there. Once in a year pls take mammogram.Breast cancer is highly treatable so don't worry.
Thanks ma
My fav fish kulambu...sup
Unga pecha kettu kitey irukanum pola iruku mam.....nice
I don't know Tamil language super recipes madam 👍🙏
Hi akka how r u adipuzhi irudhuchu video both r u doing good 👍 meen kuzhambi fry 🥕 🥕🥕 poriyal hmmmm yummy 😋😋😋🤤🤤🤤
அருமை சகோதரி
Hi akka I'm new subscriber epadi irukenga nenga pesura slang super ah iruku ne pesura slangkagave na video papen romba azhaga pesurenga
பசிக்குது சூப்பர் இதெல்லாம் விட தோஸ்திரம் ஆண்டவரே தான் ரொம்ப பிடிச்சிருக்கு. என் கூட உங் க ஊரு காரங்க நாகர்கோயில் வேலை செய்றாங்க ஆன எண்ணெய் ஊற்றமா குழம்பு வைக்கிறாங்க.அப்படித் தான் எங்க ஊரில் வைப்போம்.என சொல்றாங்க
Hi mam, you r very sweeet and simple. We recently started watching your videos. Me n my husband are very big fan of you anf your dialogues. U r a wonderful stress buster for us now. We are in dubai now. After making our kids to sleep me n my husband are watching couple of ur videos before going to bed. U r amazing. We love u lots. Ur motivational mesaages are simply superb. I started using ur words tak tak tak 🤩🤩😍. God bless you n your family with good health and everlasting happiness. Keep rocking👍
Hi sister 💓💓💓 lovey video soo 👍
Puratasi masam....u r tempting me akka..
Nagercoil daughter ne sapidura alage super ma.
Sister namma kk la Quarterly holidays mudinchu coming Monday school reopen aguthu,ippo thaan pillainka padipa ninachu koncham feel panninaen correct ta neenka sonnininka boost up 🥰dr thanks a lot &thank Jesus talked through you💖
Unga video parthal enaku stress poiduthi love u ma
Super fish kulampu
மீன் குழம்பு செம்ம செம்ம super 👌 sister Enjoy அண்ணாச்சி and family God bless ALL மகிழ்ச்சி 👌❣️