2:15 Ganesha kku josiyam paakum PC-DOC 😂😂 3:19 About Astrotalk app😂 3:51 Business Behind Astrotalk 😂 4:38 Believe system❤ 5:02 How Astrology works ganesha Josiyam ft❤ 6:45-9:22 Basic principle of josiyam 😅 7:27 Kutty story of PC-DOC😅 10:09 in Josiyam Logic or Science???? 11:31 How astrotalk affects people society❤ 14:10-15:52 Absolute True🥺 16:06 Moto of this video❤
Ganesha is Rishaba rasi Rishaba lagnam for 6.50 pm time for AM only Thulam lagnam comes. For him Raagu dasa made in tech famous and you tube famous. Now Guru dasa started. Guru in 2nd house aspecting 8th house. He will get job in bank or financial institutions or teaching profession out of his birth place.
If you want that kind of go to udemy, Coursera and many sites available where you can learn ho to build pc alone. Why everyone expected him to be as with 500k followers? I'm also aware his contents are not much we consume earlier but we need to move on he is growing this much height with theirs variety of steps. Leave it and move one
ஓரளவு அந்த விதிகள புரிஞ்சுக்கிட்டு என்னோட ஜாதகத்த நானே ஆய்வு செய்த போது ஆச்சரியமாக இருந்தது.. என் குணம் பலம் பலவீனம் பற்றி அவர்கள் நம் லக்னாதிபதி இருக்கும் வீடு, சேரும் கிரகம், பார்க்கும் கிரகத்தின் நிலை பொறுத்து அதன் இயல்பு இருக்கும்.. அது அப்படியே பொறுந்தியிருந்தது.. ஜோதிடமும் ஆழ்கடல் முத்து போல.. சரியான அனுபவுள்ள அதை ஆராயும் திறனுடன் அணுகும் ஜோதிடர்களை காண்பது மிக அரிது.. தசா புக்திகளை வைத்து என் கடந்த கால நிகழ்வுகளை ஆராய்ந்த போதும் பெரும்பாலும் பொருந்தியது.. ராகு கேது உருவமற்ற நிழல் ஒரு பேரிருள்.. இவர்களுடன் இணையும் போது சந்திரன் மற்றும் சூரியன் தன் ஒளித்திறனை இழந்து கிரகணமடைகின்றனர்.. சந்திரன் மற்ற கிரகங்களை காட்டிலும் நமக்கு மிக அருகில் இருப்பதால் அதை தாய் எனக் குறிப்பிட்டு சிறப்பு அந்தஸ்தாக அதையே நம் ராசியாக வைத்து தசா புக்தி கணிக்கின்றனர்.. சூரியனே அனைத்திற்கும் காரணம் என்பதால் அவரே தந்தை, தலைமைத்துவம், ஆளுமை, அதிகாரம் சனி கோள் மிக தொலைவில் இருப்பதால் சூரிய ஒளி பெரும்பாலும் கிடைக்காது இருள் கிரகமாக இருக்கிறார்.. இது எவ்வளவு சரி என்று எனக்கு தெரியவில்லை.. நான் தெரிந்து கொண்டதை குறிப்பிட்டுள்ளேன்..
I just watch PC Doc for the editing guys.. adengappa.. semma.. lmao.. content secondary... Prashanth Neel film maadhri. Vaaranam Aayiram reference semma ya.. andah Cheap aana sarakku and gym workout.. damn.. semma
Could you share your life story, from A to Z, including your school life, college experiences, work journey, and current life? After watching all your videos and hearing your speech, my confidence has grown, so I’m making this heartfelt request. ♥️....
A2D channel is really great 😊😊😊 1000% true what you said bro !!!!! This video should reach all indians! My wishes to continue your wonderful work.......
தினமும் வேலைக்கு போ நல்ல சம்பாத்தியம் பண்ணு. எல்லா நாளும் நல்ல நாள் தான். எப்ப வேலைக்குப் போகாம உட்கார்ந்து சாப்பிட வேண்டும் என்று நினைக்கிறாயோ அப்போதான் உனக்கு சனி🎉
Oru thirutham. Our system wasn't geocentric. It was helio centric only. Kovil la kooda navagragam sun centre la than irukum. Instead neenga soldra centre is the point of observation. When we observe yentha planet yentha position la iruku. Cause we can see all the constellations so we know which heavenly body is where.
😅Pc-doc vomiting unresearched blog . Hey bro @11:00 for your understanding. 😄. நீங்க சொல்ற மாறி பூமி யை center அ இருக்குன்னு, பூமிய சாதக கட்டத்தின் நடுவுல வைத்து பலன் சொல்லப்படுவதில்ல. நாம பூமில இருப்பதால் தான் அந்த கிரகத்தை நாம் நடுவில் வைத்து அதற்கேற்ப மற்ற கோள்களின் அமைப்புகள், நகர்வுகள் பற்றி சொல்லப்படுகிறது.
Ganesha hope you read this, ungaluku thadangal vandutey irukum, yenda kariyumlayum thadangal yepomey 1st attempt failure dhan but next attempt success dhan, marriage late dan ana marriage agiduchu na unakulu yogam dan
1:28 pc doc a poi brokar DOC nu sollitiA bro 1:42 na adha pakkanum title clip 2:28 💔💔😂😂😂 5:24 😂😂😂 podu mirugasirusham +sani+ 🔥semma combo 7:56 🔥🔥soldiers assemble 🔥🔥🔥 8:01 7 1\2+ elramookan super bro
11:04 it is completely wrong, it doesn't say every planet revolve around earth, but it is from Earth's point of view from where we live, it is how the distance of planets effect the human life!!
நண்பர்களே அவரவர் வாழ்க்கை அவரவர் கையில் தான் உள்ளது ! ஜோசியம் பார்த்து திருமணம் செய்வது வேலைக்கு செல்வது வீடு கட்டுவது இதுவெல்லாம் பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத ஒரு காரியம் ! இதனால் பல அடைவது ஜோசியக்காரன் மட்டுமே உலகத்தில் உள்ள அனைவரும் ஜோசியம் பார்த்தா திருமணம் செய்கிறார்கள் ! நம் எண்ணம் போல் வாழ்க்கை ! ஜோசியக்காரன் மேல் வைக்கும் நம்பிக்கையை ஒரு நிமிடம் உங்கள் மேல் வைத்துப் பாருங்கள் வாழ்க்கை மிக சந்தோஷமாக மாறும்
@@SangiBahi786 நண்பா உங்கள் வாழ்க்கையை தீர்மானிப்பது நீங்களாகத்தான் இருக்க வேண்டும் ஜாதகக்காரர்கள் கிடையாது ! இதேபோல் எனக்கும் சொன்னார்கள் நான் எனது மனைவி குழந்தைகளுடன் சந்தோஷமாக இருக்கிறேன். உங்கள் வாழ்க்கை நீங்கள் வாழ்வதில் தான் இருக்கிறது!
Intha video ku munadi yaru yaru astroTalk ad pathinga -------> 🙋🏻😂
😂 aama bro
intha video laye pathen bro😂😂😂😂
Enaku Jothi talk ad 😂
😂🙋
Aama pa nanum comment la podalam nu than vanthen😅
I got an astrologer ad...😂😂😂😂 While watching your video..😅😅
Me too
I'm also
I'm also 😅
Same
Same here
Happy Vinayagar Chadhurthi GANESHA :)
Ganesha = 1/4 vinayagar 😂, no intimate but just for fun
@@FloatSamplesGT710 72 hoor in jannat + Don't take personal just for Fun
Content 50% + Editing 50% = A2D Success 👍🏽
2:15 Ganesha kku josiyam paakum PC-DOC 😂😂
3:19 About Astrotalk app😂
3:51 Business Behind Astrotalk 😂
4:38 Believe system❤
5:02 How Astrology works ganesha Josiyam ft❤
6:45-9:22 Basic principle of josiyam 😅
7:27 Kutty story of PC-DOC😅
10:09 in Josiyam Logic or Science????
11:31 How astrotalk affects people society❤
14:10-15:52 Absolute True🥺
16:06 Moto of this video❤
Josiyar, ac mechanic , phone mechanic, electrician, pc mechanic, good adviser - multi talented person the great pc doc nanda ✅
Enga ""sins thalaivareye beat panidruvara pola pc doc
3:45 what a transition 😂❤
Its AI
From 2030🤓
Good Content 😃.
Indha astrotalks and astrology ah adichadhu romba sandhosam
0:36 Happy Ganesha chaturthi da Ganesha
@8:42 பஞ்சாங்க data வுல எந்த எந்த வருடம் எத்தனை முறை பூமியை எந்த எந்த கிரகங்கள் கடந்து போகும் என்பதை சொல்வது வியப்புக்குரிய ஒரு கணிதம்.
0:36 : editor rocked
Ganesha shocked
🤣🤣🤣🤣🤣
😂😂😂 naaanum ethir pakkala😂😂
7:55 anne neenga oru naal CM aana athuvum govt vela thaane athuku thn solirukaar
Naanum apdithan yosichan . Oruvela futurela nandha CM aagiduvaronu🧐🧐🤔oru Vela irukumo🤣🤣😁
Day 1 of waiting for Ganesha's kalyanam
Ganesha is Rishaba rasi Rishaba lagnam for 6.50 pm time for AM only Thulam lagnam comes. For him Raagu dasa made in tech famous and you tube famous. Now Guru dasa started. Guru in 2nd house aspecting 8th house. He will get job in bank or financial institutions or teaching profession out of his birth place.
U r rit....Misleading videos ... everybody blindly following...sad
Nambikkai time seri illa Josiyam mella podama namma life satisfy aagura madhri goals achieve pannnaum adhukku namma mella belief irukanum work hard pannnaum adha vittutu mooda nambikkai aana Astrology pinala poga koodadhu❤❤❤❤❤
3:45 Josiyar to Unicorn transition mass @prabhu bro. 🔥🔥🔥
THESE DAYS PC DOC FORGOT TO DO PC BULIDING VIDEOS 😢
Ethu nalla erukku 😂😂😂
No need ra funda
These type videos people want . that's why he do..all business 😂
If you want that kind of go to udemy, Coursera and many sites available where you can learn ho to build pc alone.
Why everyone expected him to be as with 500k followers? I'm also aware his contents are not much we consume earlier but we need to move on he is growing this much height with theirs variety of steps. Leave it and move one
The content is saturated bro.. adhanaala thaa ippo thevalladha video pootu thevalladhavangala trigger panran
15:18 Bro Is Giving Motivation
Ganesh bro fan button.
ஓரளவு அந்த விதிகள புரிஞ்சுக்கிட்டு என்னோட ஜாதகத்த நானே ஆய்வு செய்த போது ஆச்சரியமாக இருந்தது.. என் குணம் பலம் பலவீனம் பற்றி அவர்கள் நம் லக்னாதிபதி இருக்கும் வீடு, சேரும் கிரகம், பார்க்கும் கிரகத்தின் நிலை பொறுத்து அதன் இயல்பு இருக்கும்.. அது அப்படியே பொறுந்தியிருந்தது.. ஜோதிடமும் ஆழ்கடல் முத்து போல.. சரியான அனுபவுள்ள அதை ஆராயும் திறனுடன் அணுகும் ஜோதிடர்களை காண்பது மிக அரிது.. தசா புக்திகளை வைத்து என் கடந்த கால நிகழ்வுகளை ஆராய்ந்த போதும் பெரும்பாலும் பொருந்தியது..
ராகு கேது உருவமற்ற நிழல் ஒரு பேரிருள்.. இவர்களுடன் இணையும் போது சந்திரன் மற்றும் சூரியன் தன் ஒளித்திறனை இழந்து கிரகணமடைகின்றனர்..
சந்திரன் மற்ற கிரகங்களை காட்டிலும் நமக்கு மிக அருகில் இருப்பதால் அதை தாய் எனக் குறிப்பிட்டு சிறப்பு அந்தஸ்தாக அதையே நம் ராசியாக வைத்து தசா புக்தி கணிக்கின்றனர்.. சூரியனே அனைத்திற்கும் காரணம் என்பதால் அவரே தந்தை, தலைமைத்துவம், ஆளுமை, அதிகாரம்
சனி கோள் மிக தொலைவில் இருப்பதால் சூரிய ஒளி பெரும்பாலும் கிடைக்காது இருள் கிரகமாக இருக்கிறார்..
இது எவ்வளவு சரி என்று எனக்கு தெரியவில்லை.. நான் தெரிந்து கொண்டதை குறிப்பிட்டுள்ளேன்..
7:48 💥🔥🔥💯
I just watch PC Doc for the editing guys.. adengappa.. semma.. lmao.. content secondary... Prashanth Neel film maadhri. Vaaranam Aayiram reference semma ya.. andah Cheap aana sarakku and gym workout.. damn.. semma
0:37 editor top-notch 😂❤
Samuthrakani aaga maariya PC doc❤️🔥🤣 15:31
12:29 pc doc explaination ⚡🗿✅
7:48 goosebumps 🔥🗿
1:59 Ganesha neenga November maasama naanum November maasam thaan Nov 13 birth date❤❤❤
I from Myanmar
I myanmartamil
உங்களோட வீடியோ எல்லாம் பார்க்கிறேன் ரொம்ப பிடிச்சிருக்கு உங்க வீடியோவை பார்த்து ரொம்ப கத்துக்கிறேன்
Tech Nandha ❌️
Josiyam Nandha✅️
Astro doc sollungo
Loosu maari pesatha yaa@XSelcum
Yaarukkellam video paakkum podhu jothitalk ad vandhuchu
enku
16:37 mass promotion 😎😂❤
15:58 பைப்ரியா குமாரு 😮
14:32 same problem I have faced it's about the alcohol
Game veladunga bro na adha try panren enaku athu happy kudukum alcohol kudumbathula problem varum
@@gggamingyt.official unmai tha bro am trying bro
2:47 Ganesh Amma appata ketala motthe vandevaleme therium
0:37 Editor Prabhu Rocked😂
Ganesha Shocked😮😮
Soldiers Assemble❌
Soldiers Attack ✅
0:37 gubeeer siripuuuu🤣🤣🤣🤣 editor mass
I am impressed
Really good awareness
Keep it up Bro
Happy with your Soldiers
12:20 pc doc explaination ⚡✅
Happy Vinayaka Chaturthi Ganesha
3:52 background music (Death note)😌
Death note .. 💀📝
The fact that i had to see astrotalk ad before for this video is craaazyyy
I am a CSE student your videoes are so useful to me
Could you share your life story, from A to Z, including your school life, college experiences, work journey, and current life? After watching all your videos and hearing your speech, my confidence has grown, so I’m making this heartfelt request. ♥️....
3:20 this ad is in between suggested videos while watching this video
A2D channel is really great 😊😊😊
1000% true what you said bro !!!!!
This video should reach all indians!
My wishes to continue your wonderful work.......
7:32 thaniya kekum pothu nalla erruku serthu peaum pothu vera mari errukae😅
தினமும் வேலைக்கு போ நல்ல சம்பாத்தியம் பண்ணு. எல்லா நாளும் நல்ல நாள் தான். எப்ப வேலைக்குப் போகாம உட்கார்ந்து சாப்பிட வேண்டும் என்று நினைக்கிறாயோ அப்போதான் உனக்கு சனி🎉
15:04 ennaiya panni vachirukeenga 😅😅
😂😂😂😂😂😂
Super content bro..... A2D on Right track 🎉
Flat earth theory pathi video podunga 11:12
Oru thirutham. Our system wasn't geocentric. It was helio centric only. Kovil la kooda navagragam sun centre la than irukum. Instead neenga soldra centre is the point of observation. When we observe yentha planet yentha position la iruku. Cause we can see all the constellations so we know which heavenly body is where.
Maybe a eye opening for people who trust in astrology
😅Pc-doc vomiting unresearched blog . Hey bro @11:00 for your understanding. 😄. நீங்க சொல்ற மாறி பூமி யை center அ இருக்குன்னு, பூமிய சாதக கட்டத்தின் நடுவுல வைத்து பலன் சொல்லப்படுவதில்ல. நாம பூமில இருப்பதால் தான் அந்த கிரகத்தை நாம் நடுவில் வைத்து அதற்கேற்ப மற்ற கோள்களின் அமைப்புகள், நகர்வுகள் பற்றி சொல்லப்படுகிறது.
Yes 💯
Day 28th of asking "buy a PS5 for Ganesha"
Ganesha hope you read this, ungaluku thadangal vandutey irukum, yenda kariyumlayum thadangal yepomey 1st attempt failure dhan but next attempt success dhan, marriage late dan ana marriage agiduchu na unakulu yogam dan
Comment section ❌
Like pitchai edukum section ✅
Finally a worth comment
Including you?
@@rajapandiyan5897
Including you?😂
(Let's start this war, someone ask this to me)
@@rajrajesh1669 Including you?
@@Real_Xavierincluding you?
Samy... Romba periya visayatha simple'ah solringra... Even you're younger than me, you're one of my inspiration...❤
1:15 bro questioned whole generation's existence 😂
7:00 L's theme Death note
Finally Ganesha is featured in a video to torture him😅😅
Bro vera level video Naa ennoda contact la irukkura yellam boomers kum send panna bro keep rocking 🔥
16:48 ganesha ku kalyanam aagumnu kadha vitutu irukanga
Ganesha : Appo kadaise varaikum enaku kalyaname aagatha😢
1:28 pc doc a poi brokar DOC nu sollitiA bro
1:42 na adha pakkanum title clip
2:28 💔💔😂😂😂
5:24 😂😂😂 podu mirugasirusham +sani+ 🔥semma combo
7:56 🔥🔥soldiers assemble 🔥🔥🔥
8:01 7 1\2+ elramookan super bro
Ganesha raasi palan ❌ my raasi palan ✅
Enthu elame Ganesha kuda same ha iruku 😅😂
Nice choice of video.....ungalukum puthusa irukum
Next topic - "" who is ganesh , and connection between you and ganesha""
He an Employee in A2d pc factory his job mainly is to build pc and hardware related jod and giving content and ......what ever he want to do
This was genuinely helpful bro , thanks for also explaining how astrology works , and how it can affect , i like these type of informative videos !
PC - DOC BECOME ASTRO -DOC❤😂
Bro super content semma interesting ah eruthuchi keep it up bro 👌 👏
2&8 mars & 11 - Saturn 8:13
Bro lagnam nu matter iruku
Yarukellem intha videovula astro talk ad vanthathu like pannunga
0:01 Soldiers🪖 : video delete agurathukula pathuranum 😅✅
14:08 last 5 mintes 🗿 💥☑️
9:59 pcdoc ❌ Astro doc🤣✅
Super explanation bro. Namma aalungala advance panradhuku ungala madhiri rendu per podhum
Anyone from 2030(90's kids) ......
Bro doing timetravel
I'm from 2042
Ayyo suma irunga pa 2024 or 25 la Achu nadakum nambitrukom
Indha video paakumbodhu astrotalk ad vardhu😵💫
13:34 reality 😂✅
Oru chinna mistake panitinga anna thulam lagnam kedaiyadu neenga kamicha kundali chart laye 8:00 Asc potu iruku parunga adu than lagnam. Therefore he's rishaba rasi and rishaba lagnam
6:02 editor 🤣🤣
Nice social awareness video. Need of the hour
16:34 Promoting pana vandhavanye content aakrye bro 😂🤣
Ganesh annanuku Antarctica lerundhu our life partner kadaika vaazhthukkal
Yovv nakkalya ungaluku 🤣🤣🤣 yen pc doc south la irunthu ponnu varumnu sonnathula😆😆
5:27 *Bro Its Rishaba லக்னம்*
2:17 Just introvert things
2:55 😂😂😂😂
Ganesha bro is crushed rock bottom 😂😂😂😂
😂😂😂😂😂😂😂
😂
6:11 Vera mari thala unga editing prabhu bro 😂😂😂 finally the conclusion is trust the process not the result ❤❤❤
11:04 it is completely wrong, it doesn't say every planet revolve around earth, but it is from Earth's point of view from where we live, it is how the distance of planets effect the human life!!
Aama aama completely wrong dha 😂 astrology itself
Pala kodi kilometer thoorathula irukura mars planet thaan pala per kalyanatha nipati vachuruku nu nenaikum pothu thamasa illa
Nandha bro , Nee yen inam ada❤
10:54 *No நண்பா CAD drawing எப்டி பண்ணுவோம் அதே மாறி தான் நான்பா, From Earths Point of View எழுதப்பட்ட CAD Drawing தான் ராசி கட்டம்*
6:00 ganesha pott urutti poratti eduth menj eduthiaen
thulam lagnam illa...rishaba lagnam rishaba rasi...and 2 la ragu kandipa 30 mela marriage pannina thaan continue agum illana puttukirum...
Wait panni pakkalam Ganesha Inga thana erupapla😂
இந்த அஸ்ட்ரோ டாக்கில் சந்தோஷ் என்று ஒருவர் உள்ளார் அவர் எனக்கு என்னுடைய வாழ்க்கை பற்றி மிகவும் அருமையாக சொன்னார்
Fees evlo vangunanga?
நண்பர்களே அவரவர் வாழ்க்கை அவரவர் கையில் தான் உள்ளது ! ஜோசியம் பார்த்து திருமணம் செய்வது வேலைக்கு செல்வது வீடு கட்டுவது இதுவெல்லாம் பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத ஒரு காரியம் ! இதனால் பல அடைவது ஜோசியக்காரன் மட்டுமே உலகத்தில் உள்ள அனைவரும் ஜோசியம் பார்த்தா திருமணம் செய்கிறார்கள் ! நம் எண்ணம் போல் வாழ்க்கை ! ஜோசியக்காரன் மேல் வைக்கும் நம்பிக்கையை ஒரு நிமிடம் உங்கள் மேல் வைத்துப் பாருங்கள் வாழ்க்கை மிக சந்தோஷமாக மாறும்
ஜாதகத்தில் பொருத்தமே இல்லை என்று சொன்ன ஜாதகக்காரர்கள் நம்பாமல் நான் திருமணம் செய்து இப்போது எட்டு வருடத்தில் அவர் விட்டுவிட்டு சென்றுவிட்டார்
@@SangiBahi786 நண்பா உங்கள் வாழ்க்கையை தீர்மானிப்பது நீங்களாகத்தான் இருக்க வேண்டும் ஜாதகக்காரர்கள் கிடையாது ! இதேபோல் எனக்கும் சொன்னார்கள் நான் எனது மனைவி குழந்தைகளுடன் சந்தோஷமாக இருக்கிறேன். உங்கள் வாழ்க்கை நீங்கள் வாழ்வதில் தான் இருக்கிறது!
unhga real name yenna?
Ithu oru tech channel nu ndrathe maranthuruchii 🤷🏻😭
@@shanerakul3392 yen Christian or muslim ah iruntha un matha veri ah kakkalam nu paakuriya
6:13 ganesa-valaiku pogama kasu varuma
A2d-valaiku pogama soothula kaasu varum
Yaarulam note paninga atha matum silent aakitanga😂😂😂
8:04 Ni soldiers soldiers nu sollavum avan ni army kaaranu ninachitaan.
8:55 🤣fact🤣✅
6:32 we need unfiltered answer 😂 plz editor ❤
Super video bro 🔥 sirichi sirichi vaire vedinjiruchi😂😂
Video pote 4 min dhan aavudhu idhula unaku sirichi vairu vera valikidha
😂@@duraibalan7483