அதிக லாபம் தரும் மீன் பண்ணை தொழில் | Fish Farming in tamil | 100% இயற்கை முறை | swathi organic farm

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น • 42

  • @GoldenMarineFarming
    @GoldenMarineFarming ปีที่แล้ว +1

    மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் சிறப்பான பதிவு நன்றி
    💐💐💐💐💐

  • @jaganvjagadeesan8604
    @jaganvjagadeesan8604 2 ปีที่แล้ว +3

    ❤️❤️ super ❤️❤️ super ❤️❤️more videos ❤️❤️❤️👍💋💋

  • @AgriAutoIndia
    @AgriAutoIndia 2 ปีที่แล้ว

    நல்ல பதிவு @ அருமையான தவகல்.. But Bro. அவர் out of coverageku போறத நல்ல பிடுச்சு screen உள்ள கொண்டுவர்ரிங்க.

    • @UzhavinriUnavillai
      @UzhavinriUnavillai  2 ปีที่แล้ว

      Thanks for sharing your thoughts keep supporting us and welcome to our channel ☺️

    • @swathiorganicfarm16616
      @swathiorganicfarm16616 2 ปีที่แล้ว +1

      Thank you. I will correct it

  • @govindzraj1971
    @govindzraj1971 2 ปีที่แล้ว

    Same we are doing in arani

    • @UzhavinriUnavillai
      @UzhavinriUnavillai  2 ปีที่แล้ว

      Nice bro welcome to our channel are you are interested to shoot your farm in our channel means contact us 9566120187

    • @swathiorganicfarm16616
      @swathiorganicfarm16616 2 ปีที่แล้ว

      Super thank you

    • @govindzraj1971
      @govindzraj1971 2 ปีที่แล้ว

      @@UzhavinriUnavillai sure bro let you know

  • @dr.bluesky9192
    @dr.bluesky9192 2 ปีที่แล้ว +2

    Bro niga center ah stand panitu avara continues ah camera focus panna sonna ....avar information kudukura apo disturb ana mari erukum avar tension aga chance eruku interview stop agalam so information kudukuravagala comfort ah vachikonga ..so niga konjam left la thalli ninutu 1st ey avara konjam unga side vara solli eruntha both will b in center so peysaravaga camera paka mataga info kudukurathula focus panuvaga so ...and camera is also zoomed so zoom less panikonga ...

    • @UzhavinriUnavillai
      @UzhavinriUnavillai  2 ปีที่แล้ว +1

      Okay bro we corrected mistakes check recent videos Welcome to our channel keep supporting us

  • @thenimozhithenu
    @thenimozhithenu ปีที่แล้ว

    En Akka ooretan 💯 unmai

    • @UzhavinriUnavillai
      @UzhavinriUnavillai  ปีที่แล้ว

      Hi thenimozhi welcome to our channel thanks for sharing your thoughts keep supporting us 👋☺️

  • @cmuthu24
    @cmuthu24 ปีที่แล้ว

    🎉

  • @pazhanivelu65
    @pazhanivelu65 2 ปีที่แล้ว

    பஞ்ச காவியம் எந்த அளவுக்கு கொடுக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு சொல்லுங்கள்.நன்றி.

    • @UzhavinriUnavillai
      @UzhavinriUnavillai  2 ปีที่แล้ว +1

      உங்களது கேள்விக்கு நன்றி இதை பற்று விளக்கமான வீடியோ நமது காணொலியில் விரைவில் பகிர்வோம் நன்றி

    • @swathiorganicfarm16616
      @swathiorganicfarm16616 2 ปีที่แล้ว

      Visit swathi organic farm videos. U will get information

  • @Artnowinfo
    @Artnowinfo 2 ปีที่แล้ว +5

    மீன் வளர்ப்பில் மிகவும் நஷ்டம் வளர்க்கலாம் விற்க முடியாது வீட்டுக்கு வேணும்னா வளருங்கள்

    • @UzhavinriUnavillai
      @UzhavinriUnavillai  2 ปีที่แล้ว

      லாபம் இல்லாமல் யாரும் செய்யமாடாங்க நண்பா அது பண்ணயை பொறுத்து இருக்கு உங்களது கருத்தை பதிவு செய்ததற்கு மிக்க நன்றி உங்களை வரவேற்கிறேன்

    • @prasathat4239
      @prasathat4239 2 ปีที่แล้ว

      Neenga anupava patrukingala nanba

    • @Artnowinfo
      @Artnowinfo 2 ปีที่แล้ว

      @@prasathat4239 நானும் மீன் வளர்த்து அதில் நஷ்டம் ஆகிவிட்டது அதனால் அதை இறால் பண்ணையாக மாற்றி விட்டேன் இறாலில் நல்ல லாபம் கிடைக்கிறது 90 நாள்களில் ஏக்கருக்கு எட்டு லட்ச ரூபாய் கிடைக்கும்

    • @swathiorganicfarm16616
      @swathiorganicfarm16616 2 ปีที่แล้ว

      மீன் மட்டும் வளர்த்த சரிவராது.
      In

    • @swathiorganicfarm16616
      @swathiorganicfarm16616 2 ปีที่แล้ว

      Integrated farm mean valarthal superpara erukkum

  • @ManiK-eb3kc
    @ManiK-eb3kc 2 ปีที่แล้ว

    👍

  • @sureshkumarr4165
    @sureshkumarr4165 2 ปีที่แล้ว +2

    மீன் வேனும்
    Mithran fish trading trichy

  • @francisxavier4718
    @francisxavier4718 ปีที่แล้ว

    விழுப்புரத்தில் இருந்து எவ்வளவு தூரம் அவரை தொடர்பு கொள்ள போன் நம்பர் தேவை

  • @palanigounder5533
    @palanigounder5533 ปีที่แล้ว

    போன் நம்பர் வேண்டும்.

  • @sivagsivag4056
    @sivagsivag4056 2 ปีที่แล้ว

    மீன் வேணும்