Very proud of you dear Dushyanth ,that you have travelled far and wide and Atlanta is a beautiful place with many Indians .From your lecture I understand that a good number of Tamil knowing pious people are there .perhaps the other devotees who just pray and look at you and walk off donot understand Tamil I guess .perhaps if you give your great knowledge they too would be benefitted. The story is very interesting
சார் பொதுவா நாம ஒரு புழுவைப் பார்த்தால் தூக்கித் லூரப் போடுவோம்...அதையேன் தூக்கி கழுத்தில் போட்டுகிட்டார்....நானெல்லாம் ஒருமுறை எனது தாவணியின் பின் குத்திய தோள்தட்டில் ஒரு கம்பளிப்பூச்சி இருக்குதென எனது இரண்டாவத அக்கா சுட்டிக் காட்டிய அடுத்த நொடி...தொபுக்கடீர்னு சுயநினைவின்றி மயங்கியேக்கூட விழுந்திருக்கேன்....இவர் என்னடான்னா புழுவைத் தூக்கி கழுத்தில் போட்டிருக்கார் பாருங்க.... பொதுவா பசங்கன்னாவே புழு, வண்டு, பூச்சி ,அணில் ,காக்கா குருவி ,கொக்குன்னு புடிச்சு கைல வச்சுக்கறது.....போதாக்குறைக்கு பொம்பளை புள்ளைங்க மேல விட்டிடுவேன்னு பயந்து ஓடற பிள்ளைய விரட்டறது...பின் சிரித்தவாறே ஏதோ ஹீரோயிசம் மாதிரி தன் கழுத்தில் போட்டு ...அந்த வயசுல பரீட்சீத்து கதை தெரியாம போய்டுச்சு...இல்லேன்னா உன்னை பரீட்சீத்து மாதிரி பாம்பு கொத்தன்னு சொல்லியிருக்கலாம்தான் ...🤔😀😀😀🙏
Very very nice.I love to hear again and again.But the camera angle is in very bad position.the background movement of people is disturbing the lovely program.
சார் நான் முதன்முறை இந்த அருணன் சரிதம் கேட்டபோது....எனக்கு என் கணவர்தான் நினைவிற்கு வந்தார்....என்வரும் கார் ஓட்டுவது முழுக்க தனது கைகளின் இயக்கத்தால்தான்....எங்க ஊர் பக்கம் முதன்முறை இவர்தான் ஒரு மாற்றுத்திறனாளியாய் கார் ஓட்டியவரே....அப்போல்லாம் நிறையபேர் வந்து எப்படி ஓட்டறீங்க....எங்க வீட்லேயும் ஒரு பையன் தன்னம்பிக்கை இல்லாமல் இருக்கான் அவனை அழைச்சிட்டு வரேன்னு சொல்லி பார்த்துட்டு ஒருவர் தனது மகனை அழைத்தும் கூட வந்தார்...ஆனால் என் கணவர் ரொம்பவே ஸ்பீடா கார் ஓட்டுவார்...அதுதான் எனக்கு கொஞ்சம் பயமாயிருக்கும்....அனைழரும் வந்து அண்ணி இவ்ளோ ஸ்பீடா ஓட்டவேணாம்னு சொல்லுங்கன்னுவாங்க....ஒருமுறை லாரிக்குள் விட்டு .இறை அருளால்தான் பிழைத்தார்...வண்டி அதி டேமேஜ்...வண்டியைப் பார்த்தவங்க இவர் எவ்வாறு பிழைத்தார்னு கேட்கற அளவுல...அது பொலிரோ கார்...காரின் முன்பகுதி அதிகம் என்பதால் அது வரைக்கும் நொறுங்கி முன் பக்க கண்ணாடி முழுக்கவே நொறுங்கி....நீங்க உபன்யாசத்தில் பேசும்போது தஙகளின் கார் வேகத்தைக் கூறும்போது...என்னவரது வேகம் நினைவிருக்கும்...😊😀🙏
ஏதோவொரு இக்காட்டான சூழ்நிலையில் இன்னொருவரின் இடையூறு இல்லாதிருக்கும் பட்சமேனும் ...ஏன் திரும்பத்திரும்ப அதையே சொல்றே...ஒருமுறை ஜாதகம்தான் பார்த்துவாயேன்...அப்டில்லாம் சொன்னதற்காக நேற்று போய் மீண்டும் எனது பெண்ணின் ஜாதகத்தினூ தூசு தட்டி பார்த்தாகிவிட்டது.... பசியில்லாதவனுக்கு உணவின் அருமை புரிவதில்லை...பசித்திருப்பவனுக்கோ உணவின் தேவை புரியும்...ஆக மீண்டும் எந்தவொரு மாற்றங்களுமின்றி அதே பலன்....உங்க பொண்ணு பிறக்கும் போது ராகு திசை...அது சிறப்பாய் இருந்திருக்காது... ஆமாம் இல்லை...ஸ்கின் அலர்ஜி தினமும்....கல்வித்தடையும்..ஹாஸ்பிட்டல் செலவும் ஹாஸ்பிட்டல் ஹாஸ்பிட்டலா போனேன்னு வைங்களேன்... இப்போ நடப்பது குரு திசை... அது 33வயதுவரை இருக்கும்...அதுவும் அவளுக்கு நன்மை செய்யாது.... சரி அவரும் ஒரு ஓரமா அமரமாட்டார் வம்பிழுத்திட்டே இருப்பார்னுட்டாங்க...சரி அதற்கடுத்து வரும் சனித்திசை...அவரும் மறந்தும் கூட தப்பித்தவறிக்கூட நன்மைன்னு எதுவுமே செஞ்சிட மாட்டாராம்...ஓகே நல்லது...அடுத்து... அப்ரம்...அதற்க்ப்புரம் வரும் புதன் திசை பாதகாதிபதி திசை... அவரும் ....போதும்...போதும்...இவ்ளோ பொறுப்பா எல்லாரும் இருந்தா என்னதான் செய்றது.... அதற்க்ப்பரம் கேது அவர்போய் பத்துல அதுவும் சுக்கிரன் சூரியனோட குரு ராகு பார்வைல... சுக்கிர திசை வரவேக் கூடாதாம்...வந்தா போச்சாம்.....ஆக உங்க பொண்ணுக்கு திருமண வாழ்க்கைன்னா ....இறுதி முடிவாய் அவர் சொல்றதைக் கேட்டாக்க சார் ...நம் ஶ்ரீராமரே அவ்தாரம் பண்ணி வந்து கட்டிக்கிட்டாத்தான் என் பெண்ணுக்கு திருமண வாழ்க்கை எனபதே ஆச்சு....அட ஆமா சார் .இப்பிறப்பில் இன்னொரு பெண்ணை கனவிலும் நினையேன்ற ஜாதக அமைப்பு இருந்தால்தான்...என் பொண்ணோட வாழ்வான்னா...அது ரொம்ப சிரமம்னு அவரே வேறு சொல்லிடறார...ஆக....அப்பேர்ப்பட்ட ஶ்ரீராமரே சீதையைப் பிரிந்துதான் வாழ்ந்தாரு.... ஆக...இப்டி எதற்கும் உதவாதென யாவரும் கைவிட்ட நிலையில்...இதோ இருக்கிறேன் நானென்று காத்தால் அல்லவோ கடவுள் ...அதுவன்றோ இறைசக்தி....ஆக நான் நம்பறேன்ப்பா...யார் வேணா எப்படி வேணா சொல்லட்டும் என் பொண்ணு நல்லா இருப்பா.... அப்படியே இல்லையாகினும்....அட...நாம செய்யாத எந்தவொரு தவறுக்காவும் நம்மை தண்டிக்கும் அளவுக்கு இறைவன் முட்டாள் இல்லையே.... ஏதோவொரு ஜென்மாவில் எப்பேர்ப்படதோர் பாவம் செய்திருந்தேனோ என எண்ணும்போதே...அதே அளவுக்கு ஏதோ ஜென்மாவில் புண்யமும் செய்திருக்கிறேன் எனவும் நம்புகின்றேனே...ஆகவேதான் பெருமாள் சரிதமெவ்லாம் கேட்டு ரசிக்கும் மனநிலையில் இருக்கிறேன் என்பதையும் உணர்றேனே....😀😀🙏
கோவிந்தா கிருஷ்ண கோவிந்தா 🌷🌸🌹🌺🏵🌻🙏🏻🙏🏻🙏🏻
சீதாராம சீதாராம சீதாராம 🌷🌸🌹🌺🏵🌻🙏🏻🙏🏻🙏🏻
நாராயண நாராயண ஸ்ரீமத் நாராயண 🌷🌸🌹🌺🏵🌻🙏🏻🙏🏻🙏🏻
God will always protect and guide you in all your efforts .I soulfully pray for you.something in my mind says so .
👋👋👋👋👋👌👌👌👌🙏🏾🙏🏼🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏼🎵🎵🎵🎵🌹🌹🌹🌹🌹🌹🌹 super very nice vazhga vallamudan🌹🙏🏼🙏🏾
ஸ்வாமிகளுக்கு அடியேனின் நமஸ்காரங்கள்.
Aha! You are great.dushyantji! Kodi Kodi Namaskaram.
Very proud of you dear Dushyanth ,that you have travelled far and wide and Atlanta is a beautiful place with many Indians .From your lecture I understand that a good number of Tamil knowing pious people are there .perhaps the other devotees who just pray and look at you and walk off donot understand Tamil I guess .perhaps if you give your great knowledge they too would be benefitted. The story is very interesting
Can someone pls ping the link for Hayagreeva avataram upanyasam mentioned by him?
Pranamam Guruji Hari om
Hari om Guruji
Hare krishna 🌺🌺🌺thank you ❤🌹🙏🙏🙏🙏
super
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
I would like to know about the previous two upanyasam.......
🙏🏼🙏🏼🙏🏼
🙏🙏🙏🙏🌹♥️🙏🙏
Very nice upanyasam
நீங்க கருட வேகத்தில் கூறினாலும்...அதை நாங்களுமே கருட வேகத்தில் புரிஞ்சிக்கவும் பெருமாள் அனுக்கிரகம் பண்ணனும்....😊🙏🙏
சார் பொதுவா நாம ஒரு புழுவைப் பார்த்தால் தூக்கித் லூரப் போடுவோம்...அதையேன் தூக்கி கழுத்தில் போட்டுகிட்டார்....நானெல்லாம் ஒருமுறை எனது தாவணியின் பின் குத்திய தோள்தட்டில் ஒரு கம்பளிப்பூச்சி இருக்குதென எனது இரண்டாவத அக்கா சுட்டிக் காட்டிய அடுத்த நொடி...தொபுக்கடீர்னு சுயநினைவின்றி மயங்கியேக்கூட விழுந்திருக்கேன்....இவர் என்னடான்னா புழுவைத் தூக்கி கழுத்தில் போட்டிருக்கார் பாருங்க.... பொதுவா பசங்கன்னாவே புழு, வண்டு, பூச்சி ,அணில் ,காக்கா குருவி ,கொக்குன்னு புடிச்சு கைல வச்சுக்கறது.....போதாக்குறைக்கு பொம்பளை புள்ளைங்க மேல விட்டிடுவேன்னு பயந்து ஓடற பிள்ளைய விரட்டறது...பின் சிரித்தவாறே ஏதோ ஹீரோயிசம் மாதிரி தன் கழுத்தில் போட்டு ...அந்த வயசுல பரீட்சீத்து கதை தெரியாம போய்டுச்சு...இல்லேன்னா உன்னை பரீட்சீத்து மாதிரி பாம்பு கொத்தன்னு சொல்லியிருக்கலாம்தான் ...🤔😀😀😀🙏
Very very nice.I love to hear again and again.But the camera angle is in very bad position.the background movement of people is disturbing the lovely program.
vivek ponnampalam camera angle don't matter what Matters Is the content of upanyasam
Then why have a video, an audio is good enough.....
vtamilmovie
Excellent
Namaskaram
Sound is not clear so many disturbances in between
Please number the dicourses which he gives ......
thanks very interesting
-Norway
Perfect swami
Sound needs some more clarity
superb
11:00
Very good ,nice ,
Good keep it up
Which guy dislike this video???
சார் நான் முதன்முறை இந்த அருணன் சரிதம் கேட்டபோது....எனக்கு என் கணவர்தான் நினைவிற்கு வந்தார்....என்வரும் கார் ஓட்டுவது முழுக்க தனது கைகளின் இயக்கத்தால்தான்....எங்க ஊர் பக்கம் முதன்முறை இவர்தான் ஒரு மாற்றுத்திறனாளியாய் கார் ஓட்டியவரே....அப்போல்லாம் நிறையபேர் வந்து எப்படி ஓட்டறீங்க....எங்க வீட்லேயும் ஒரு பையன் தன்னம்பிக்கை இல்லாமல் இருக்கான் அவனை அழைச்சிட்டு வரேன்னு சொல்லி பார்த்துட்டு ஒருவர் தனது மகனை அழைத்தும் கூட வந்தார்...ஆனால் என் கணவர் ரொம்பவே ஸ்பீடா கார் ஓட்டுவார்...அதுதான் எனக்கு கொஞ்சம் பயமாயிருக்கும்....அனைழரும் வந்து அண்ணி இவ்ளோ ஸ்பீடா ஓட்டவேணாம்னு சொல்லுங்கன்னுவாங்க....ஒருமுறை லாரிக்குள் விட்டு .இறை அருளால்தான் பிழைத்தார்...வண்டி அதி டேமேஜ்...வண்டியைப் பார்த்தவங்க இவர் எவ்வாறு பிழைத்தார்னு கேட்கற அளவுல...அது பொலிரோ கார்...காரின் முன்பகுதி அதிகம் என்பதால் அது வரைக்கும் நொறுங்கி முன் பக்க கண்ணாடி முழுக்கவே நொறுங்கி....நீங்க உபன்யாசத்தில் பேசும்போது தஙகளின் கார் வேகத்தைக் கூறும்போது...என்னவரது வேகம் நினைவிருக்கும்...😊😀🙏
ஏதோவொரு இக்காட்டான சூழ்நிலையில் இன்னொருவரின் இடையூறு இல்லாதிருக்கும் பட்சமேனும் ...ஏன் திரும்பத்திரும்ப அதையே சொல்றே...ஒருமுறை ஜாதகம்தான் பார்த்துவாயேன்...அப்டில்லாம் சொன்னதற்காக நேற்று போய் மீண்டும் எனது பெண்ணின் ஜாதகத்தினூ தூசு தட்டி பார்த்தாகிவிட்டது....
பசியில்லாதவனுக்கு உணவின் அருமை புரிவதில்லை...பசித்திருப்பவனுக்கோ உணவின் தேவை புரியும்...ஆக மீண்டும் எந்தவொரு மாற்றங்களுமின்றி அதே பலன்....உங்க பொண்ணு பிறக்கும் போது ராகு திசை...அது சிறப்பாய் இருந்திருக்காது...
ஆமாம் இல்லை...ஸ்கின் அலர்ஜி தினமும்....கல்வித்தடையும்..ஹாஸ்பிட்டல் செலவும் ஹாஸ்பிட்டல் ஹாஸ்பிட்டலா போனேன்னு வைங்களேன்... இப்போ நடப்பது குரு திசை... அது 33வயதுவரை இருக்கும்...அதுவும் அவளுக்கு நன்மை செய்யாது....
சரி அவரும் ஒரு ஓரமா அமரமாட்டார் வம்பிழுத்திட்டே இருப்பார்னுட்டாங்க...சரி அதற்கடுத்து வரும் சனித்திசை...அவரும் மறந்தும் கூட தப்பித்தவறிக்கூட நன்மைன்னு எதுவுமே செஞ்சிட மாட்டாராம்...ஓகே நல்லது...அடுத்து... அப்ரம்...அதற்க்ப்புரம் வரும் புதன் திசை பாதகாதிபதி திசை... அவரும் ....போதும்...போதும்...இவ்ளோ பொறுப்பா எல்லாரும் இருந்தா என்னதான் செய்றது.... அதற்க்ப்பரம் கேது அவர்போய் பத்துல அதுவும் சுக்கிரன் சூரியனோட குரு ராகு பார்வைல... சுக்கிர திசை வரவேக் கூடாதாம்...வந்தா போச்சாம்.....ஆக உங்க பொண்ணுக்கு திருமண வாழ்க்கைன்னா ....இறுதி முடிவாய் அவர் சொல்றதைக் கேட்டாக்க சார் ...நம் ஶ்ரீராமரே அவ்தாரம் பண்ணி வந்து கட்டிக்கிட்டாத்தான் என் பெண்ணுக்கு திருமண வாழ்க்கை எனபதே ஆச்சு....அட ஆமா சார் .இப்பிறப்பில் இன்னொரு பெண்ணை கனவிலும் நினையேன்ற ஜாதக அமைப்பு இருந்தால்தான்...என் பொண்ணோட வாழ்வான்னா...அது ரொம்ப சிரமம்னு அவரே வேறு சொல்லிடறார...ஆக....அப்பேர்ப்பட்ட ஶ்ரீராமரே சீதையைப் பிரிந்துதான் வாழ்ந்தாரு.... ஆக...இப்டி எதற்கும் உதவாதென யாவரும் கைவிட்ட நிலையில்...இதோ இருக்கிறேன் நானென்று காத்தால் அல்லவோ கடவுள் ...அதுவன்றோ இறைசக்தி....ஆக நான் நம்பறேன்ப்பா...யார் வேணா எப்படி வேணா சொல்லட்டும் என் பொண்ணு நல்லா இருப்பா.... அப்படியே இல்லையாகினும்....அட...நாம செய்யாத எந்தவொரு தவறுக்காவும் நம்மை தண்டிக்கும் அளவுக்கு இறைவன் முட்டாள் இல்லையே.... ஏதோவொரு ஜென்மாவில் எப்பேர்ப்படதோர் பாவம் செய்திருந்தேனோ என எண்ணும்போதே...அதே அளவுக்கு ஏதோ ஜென்மாவில் புண்யமும் செய்திருக்கிறேன் எனவும் நம்புகின்றேனே...ஆகவேதான் பெருமாள் சரிதமெவ்லாம் கேட்டு ரசிக்கும் மனநிலையில் இருக்கிறேன் என்பதையும் உணர்றேனே....😀😀🙏