எனக்கு வலிப்பு நோய் இருக்கிறது..இப்போது naan கர்ப்பிணியாக இருக்கிறேன்..எனக்காக எல்லோரும் வேண்டி கொள்ள வேண்டும்..நான் இயேசுவின் அருளால் சுகமாக வாழ வேண்டும்
@@elisha6034என் சிறுவயதில் 9 வயதில் என் அம்மா இறந்தார்.இன்று வரைஎனக்கு இயேசு கிறிஸ்து தான் அம்மா.என் கணவர் வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்து என்னை விட்டு போய் விட்டார் 😢 நான் என் இரண்டு ஆண் பிள்ளைகளும் தனிமரமாக இருக்கிறோம்... இயேசப்பா கண்டிப்பாக துணை இருப்பார்.. நம்புகிறேன்
இயேசு அப்பா நீங்கள் இல்லை என்றால் நாங்கள் இல்லை 🙏🙏🙏🙏🙏🙏 எனக்கு குழந்தை இல்லாமல் இருந்தது உங்களை நம்பினேன் அதன் பிறகுதான் குழந்தை பாக்கியம் கிடைத்தது நன்றி அப்பா ❤️
எந்த கஷ்டம் வந்த போதிலும் என் தேவன் ஒருவரையே நம்பினேன் என்னை உயர்த்தி வைத்திருக்கிறார் என் தேவன். எல்லாரும் வெறுத்தாங்க சாகலாம் எண்டு யோசிச்ச நேரத்திலும் கூட என் தேவன் எங்கட மனதை மாற்றி இன்னும் உயிரோடு காத்து கொண்டிருக்கிறார். கோடான கோடி நன்றி sonnalum ஈடாகாது. I love u so much jesappa.
th-cam.com/video/qwEs_9YiOPs/w-d-xo.html பிள்ளையானவன் நடக்க வேண்டிய வழியில் அவனை நடத்து.முதிர் வயதிலும்.he won't depart from it 2 and half years old - Daniel story
மிகவும் அருமையான பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது thank God 🙏 எனது அப்பாவின் பெயர் கொண்ட இந்த brother ஐ எடுத்து பயன்படுத்தும் கர்த்தாவே
உம்மை பாடாத நாட்களும் இல்லையே உம்மை தேடாத நாட்களும் இல்லையே 1. உம்மையல்லாமல் யாரை நான் நேசிப்பேன் உமக்காக அல்லாமல் யாருக்காக வாழுவேன் நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை - உம்மை 2. வெள்ளியை புடமிடும் போல என்னை புடமிட்டீர் அதனால் நான் சுத்தமானேனே பொன்னாக விளங்கச் செய்தீரே - உம்மை 3. பொருத்தனைகள் நிறைவேற்றி ஸ்தோத்திரங்கள் செலுத்துவேன் ஆராதித்து உம்மை உயர்த்துவேன் நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை - உம்மை 4. என் அலைச்சல்களை எண்ணினீர் கண்ணீரும் துருத்தியில் வைத்து நன்மை தருபவரே நம்புவேன் நான் எல்லா நாளிலும் - உம்மை Praise the Lord 🙏🙇 love jesus christ 🙏
Indha padal en 5 years paiyan and 2 years paiyan Kum piditha padal uthai ketkum podhu oru inam puriyatha santhosam paralogathirku pona anupavam thanks lord 🙏🙏🙏🙏🙏🙏🙏 love you yesappa 😘😘😘😘😘
இயேசுவின் எல்லா தீர்க்கதரிசனங்களும் நிறைவேறுகிறது..இனிமேலும் நிறைவேறும்..என் அன்பின் சகோதர சகோதரிகளே எந்ந நிலையிலும் பயப்படாதீர்கள்,கலங்காதீர்கள்,திகையாதீர்கள் தேவனாகிய கர்த்தர் உங்கள் அனைவருடனும் இருக்கிறார் ❤..JUST BELIVE IN JESUS
Appa nambunga appa untha pillaya nambungappa unthan pillaya
Intha song fillings eruinthaalum santhismaaga erukkuthu solaravaga like ponugaa.🥰🥰
super ma❤
எனக்கு வலிப்பு நோய் இருக்கிறது..இப்போது naan கர்ப்பிணியாக இருக்கிறேன்..எனக்காக எல்லோரும் வேண்டி கொள்ள வேண்டும்..நான் இயேசுவின் அருளால் சுகமாக வாழ வேண்டும்
Amen Jesus prayer
கர்த்தர் உம்மோடு இருப்பறக.
Jesus Always with you akka ma 🙏
கர்த்தரின் ஆசிர்வாதம் எப்போதும் உங்களுடன் இருப்பதாக
God bless you sister
எத்தன தடவ கேட்டாலும் இந்த பாடல் எனக்கு சலிக்கவே இல்ல❤❤❤❤
கர்த்தர் வியாதில் இருந்து சுகம் தருவார் என்று விசுவாசிகிரென் அமென்
நிச்சயமாய்த் தருவார் கர்த்தர் நல்லவர் !
ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காத பாடல்.
Amen🙏😊
J
ஆமென்
😂FC xn
Yes my fav song
பாடல் கேட்டல் கண்களில் கண்ணீர் வர்து இயேசு எவ்ளோ அன்பு உள்ளவர்
My லைப் only jesus
Amen
Mee too bro😢my life sad life
@@sweetsweety3018 jesus ah nambunga life maarum 👏
@@elisha6034என் சிறுவயதில் 9 வயதில் என் அம்மா இறந்தார்.இன்று வரைஎனக்கு இயேசு கிறிஸ்து தான் அம்மா.என் கணவர் வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்து என்னை விட்டு போய் விட்டார் 😢 நான் என் இரண்டு ஆண் பிள்ளைகளும் தனிமரமாக இருக்கிறோம்... இயேசப்பா கண்டிப்பாக துணை இருப்பார்.. நம்புகிறேன்
பாடல்
2024 la yaruku ellam endha song fav oru like podunga ❤
❤
Yes
😢😢😢😮😮😮😮😮😮😅😅😅😊dfghhjjjjhjhd,bnnnnnnn
Dfghhjnxdbnnncccvbb vvnnnbb
JkvzgbnmkkxzjzzlbmcakvzvnvFnnbvbdgbbZdFbnkn nd s ad vb. Nx Cc c viral hhj ccvvvbbbnmccvvbbbbbvvbb
🎉b. Jjjkkmjjnnmmmmmmmm😢😅😅😢🎉🎉🎉🎉😢😮😅😅😅
🎉🎉😢😢😮😮😅😢🎉🎉😢😅😅😅😅😅😅😅v😮😮😅😅😅😅hhjhhzzxccvvbbbbvvbbbvvvvbhhnnnnnnbxsdhdfffghhhhjjjjjn
எனக்கு குழந்தை பாக்கியம் தந்த தேவன் உங்களுக்கும் தருவார் நன்றி இயேசு அப்பா.
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤yes amen
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤yes amen
@@DhanrajAntony.t-lt4gxeeèsz
0
Amen
எனக்கு குழந்தை இல்லை கர்த்தர் கொடுப்பார் என்று நான் நம்பிக்கையோடு இருக்கிறேன்....
Nichayam karthar kulanthai tharuvar God bless you
நீதிமொழிகள் 23:18
நிச்சயமாகவே முடிவு உண்டு; உன் நம்பிக்கை வீண்போகாது.
Jesus with you
Kandipa sister......amen
Karthar kodupar “nichchayamage mudivu undu un nambikai veen pogadhu”
எப்போ கேட்டாலும் ஆண்டவருடைய பிரசன்னத்தை உணரமுடியும் சலிக்காத பாட்டு கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார் ஆமேன்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
இயேசப்பா என்னுடைய கடன் சுமையை சீக்கிரமாகமீட்டுக் குடுங்க இயேசப்பா
உம்மை தேடின நாட்கள் தான் என் வாழ்வில் சந்தோசமான நாட்கள் ஆண்டவரே🙏🙏🙏
❤
ஆமென்
Alleluia🎉🎉
Amen I Love My Jesus Appa❤❤❤
இந்த பாடலை நான் ஆலயத்தில் பாடுவதற்கு கிருபை செய்தார் கர்த்தருக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
Amen🙏😊
@@Joepriscajoesimeon aa
Amen❤
🎉🎉🎉🎉🎉🎉🎉
கேட்க கேட்க இனிமை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது
Yes True..
m mm m m mm mm mm mm mm mm mmmmmmmmmmmmmmmmmmm mmmmmmm mmmmmmmmmmm I will m mmmmmmmmmmmmmmmmmmm m m not ab mmmmmmmmmmmmmmm
My songs very very nice good Happy God bless you
@@cfsvdbeb9683 x
Very true
என் அலைச்சல்களை எண்ணினீர் கண்ணீரும் துருத்தியில் (2)
வைத்து நன்மை தருபவரே
நம்புவேன் நான் எல்லா நாளிலும்
❤❤❤❤❤❤🎉🎉🎉
இயேசப்பா உங்க அன்பு எவ்வளவு பெரியது அதையே பாடுவேன்
எசப்பா ரொம்ப வலிக்கிது ஆண்டவரே சீக்கிரம் என் வியாதி அவமானும் என்னை விட்டு எடுத்து போடுங்க பா …. என்னக்கு என்ன ஆனாலும் ஐ லவ் யு எசப்பா….❤❤❤❤
Yesappa irukaru neenga aaseervadhamaga irupinga ,,,,nam meetpar uyirodu irukirar
Esappa iruker
Viyathi maaruvaar
God heals
Amen
எவ்ளோ டைம் கேட்டாலும் திரும்ப திரும்ப கேட்க தூண்டும்.... 😍😍😍😍love u யேசப்பா.....
😭😭😭 2022 நோய்நொடி இல்லாமல் பாதுகாத்த என் ஆண்டவருக்கு கோடான கோடி நன்றிகள்.. 😭😭✝️🤍🙏🙏
Umaka than man vazhukiren
@@megalair2368 llllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll
@@megalair2368 o9p
@@megalair2368 aqxxxxbxnn#sjkoeewwioj1jqk
@@ashwinimmanuvel7680 qpqqqqqqxxpqqqqqxxx"c.x."dn*z! #*SSS@Q
இந்த பாடலை கேட்கும்போது தேவனுடைய கிருபையையும் தேவனுடைய வல்லமையையும் உணரவைக்கிறது
இயேசு அப்பா நீங்கள் இல்லை என்றால் நாங்கள் இல்லை 🙏🙏🙏🙏🙏🙏 எனக்கு குழந்தை இல்லாமல் இருந்தது உங்களை நம்பினேன் அதன் பிறகுதான் குழந்தை பாக்கியம் கிடைத்தது நன்றி அப்பா ❤️
Amen.Amen
Amen hallelujah All glory to almighty God Jesus Christ Amen
Praise to God
Amana
Nice song an i love this song
இயேசப்பா எங்கள் விண்ணப்பங்களையும் வேண்டுதல்களையும் ஏற்று வெற்றியை தாங்கப்பா ஸ்தோத்திரம்
Jesusa unmaya nesippavanka like potunga therinjukkalam
மிகவும் அர்த்தமுள்ள பாடல் தேவனை ரொம்பவும் அருமையா ரசிச்சி பாடுன பாடல் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் மகிமையும் உண்டாவதாக
இந்த மாதிரி பாடல்களை கேட்க்கும் போது உள்ளத்தில் ஒரு விதமான ஈர்ப்பு
ஆமென்
Aaruthalana pedal thanga
k
Amen
Yes
Today Rain fall
@@manmadhan2163Super..Song
என் வாழ்க்கை முடிந்து விட்டது என நினைத்து நான் கண்ணீர் விட்டு அழுத போது.... என்னை அறிந்து என் மீது அன்பு கூர்ந்த என் இயேசுவுக்கு நன்றி 🙏😢
தினமும் இந்த பாடலை கேட்டுவிடுகிறேன்....😍😍
Mee too....
Mee too🙋
அடிக்கடி
🫂🫂
@@Priyadharshini-zd1ei 00
இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம், நீர் நல்லவர் சர்வ வல்லவர் ஆண்டவரே உமக்கு ஸ்தோத்திரம்பா ஆமென் ✝️🙏
அதிகாலையில் 1:50 am பாடலை நானும் கேட்கிறேன் ஆமென் ஆமென்
என் குடும்பத்திற்கு எல்லா விதவிதமான நோய்களில் இருந்தும், கஷ்டத்திலிருந்தும் விடுதலை கொடுத்து எங்களை மீட்டுகொண்டீரே உமக்கு நன்றி
Amen hallelujah
Amen Amen
Thay
@@yjenith6679 n
@@yjenith6679me
வெள்ளியை போல் புடமிட்டதக்கு கோடிகோடி நன்றி ஏசப்பா........🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நீங்கள் வெள்ளி அல்ல மின்னும் வைடூரியம் உங்களை நீங்கள் எப்பொழுது உணர்கிறீர்களோ அப்போது உங்களுக்கு உண்மை புரியும். 🙏
@@jothiraja5736 H
oh
"
@@jothiraja5736 Lll
@@jothiraja5736 c
இயேசு என் மகள் ளுக்கு குழந்தை பாக்கியம் கிடைத்த தற்கு கர்த்தர்க்கு நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕 ஸ்தோத்திரம் இயேசு ப்பா 🎉🎉🎉
Intha song pudichavanga ellam Oru like podunga
2
All
Fe
பாடல் வரிகள் பிடிக்கும்...but பாஸ்டர் பயபக்தியுடன் பாடவில்லை because கால்களில் பாதரட்சை உள்ளது
1
என்னை இரட்சித்த தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் அப்பா🙏🙏🙏🙏
Xcodedr 4:19
என்னை இரட்சித் த தேவனே உமக்கு நன்றி இயேசு
🙏🙏🙏
🎉🎉🎉🎉🎉@@dhivuaanand1378
❤❤❤❤❤❤❤
அன்பான இயேசப்ப என்னையும் என் மகனையும் 20 அடி உயரத்தில் இருந்து தவரி விலுந்து எங்களை இயேசப்பா சிரு சிரு காயத்துடன் காப்பற்றி இருக்கார்
இந்தப்பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ஆமேன் இயேசப்பா❤️❤️❤️❤️
இயேசுவே எத்தனை போரட்டகளில் நடுவில் வாழ்க்கை ஓடி கொண்டு இருகிறது இயேசப்பா உங்கள் ஆசீர் வாததில் உங்கள் கிருபை ஆசீர்
💐💐💐💐💐 🙏🙏🙏🙏🙏 ❤❤❤❤❤
Super song
amen amen amen amen amen😭😭😭😭😭😭😭😭
Lmm h5
Amen😭😭
P😆💋🏡👋🤐
2022 ல் 10 மாதமகா போக்கிலும் வரத்திலும் எந்த ஒரு நோய் நொடி இல்லாமல் பாதுகாத என் தேவனுக்கு கோடான கோடி நன்றி,🙇🏻♂️👏🏻🤲🏻😢
எந்த கஷ்டம் வந்த போதிலும் என் தேவன் ஒருவரையே நம்பினேன் என்னை உயர்த்தி வைத்திருக்கிறார் என் தேவன். எல்லாரும் வெறுத்தாங்க சாகலாம் எண்டு யோசிச்ச நேரத்திலும் கூட என் தேவன் எங்கட மனதை மாற்றி இன்னும் உயிரோடு காத்து கொண்டிருக்கிறார். கோடான கோடி நன்றி sonnalum ஈடாகாது. I love u so much jesappa.
💖💖💖💖
❤🎉
கர்த்தர் உயிரோடுதான் இருக்கிறார் ஆமேன் ஆண்டவரே
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது மிகவும் அருமையான பாடல் வரிகள்
th-cam.com/video/qwEs_9YiOPs/w-d-xo.html
பிள்ளையானவன் நடக்க வேண்டிய வழியில் அவனை நடத்து.முதிர் வயதிலும்.he won't depart from it
2 and half years old - Daniel story
0
Bbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbb. Bb
மிகவும் அருமையான பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது thank God 🙏 எனது அப்பாவின் பெயர் கொண்ட இந்த brother ஐ எடுத்து பயன்படுத்தும் கர்த்தாவே
😜😜
@@shekharruban4004 Super Bowl nice song, music, good words
Superv paster God bless you
Super Song poster Praise the lord brother 🙏🙏🙏❤️
ஆண்டவரே எங்கள் வீட்டில் இருக்கும் கடன் பிரச்னை இல்லாத வாழ்வை தாரும் இறைவா
எங்களுக்கு குழந்தை இயேசு கொடுத்தார் ஸ்தோத்திரம்
எனக்கு இரண்டுவது குழந்தை இல்லை உம்மை நம்பி நான் இருக்கிறேன்...என் நம்பிக்கை விண் போகாது...ஆமேன் கர்த்தர்❤❤❤❤❤
Kantipa ketaikum
Indha songs la kaettalee yaarukulam manasula irukura kastamla maari happy varuthu 😍😍
🎀 உம்மை அல்லாமல் யாரை நான் நேசிப்பேன் 💛 உமக்காக அல்லாமல் யாருக்காக வாழுவேன்✝️........✨
E
E
Good
Padal.
உம்மை பாடாத நாட்களும் இல்லையே
உம்மை தேடாத நாட்களும் இல்லையே
1. உம்மையல்லாமல் யாரை நான் நேசிப்பேன்
உமக்காக அல்லாமல் யாருக்காக வாழுவேன்
நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை - உம்மை
2. வெள்ளியை புடமிடும் போல என்னை புடமிட்டீர்
அதனால் நான் சுத்தமானேனே
பொன்னாக விளங்கச் செய்தீரே - உம்மை
3. பொருத்தனைகள் நிறைவேற்றி ஸ்தோத்திரங்கள் செலுத்துவேன்
ஆராதித்து உம்மை உயர்த்துவேன்
நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை - உம்மை
4. என் அலைச்சல்களை எண்ணினீர் கண்ணீரும் துருத்தியில்
வைத்து நன்மை தருபவரே
நம்புவேன் நான் எல்லா நாளிலும் - உம்மை
Praise the Lord 🙏🙇 love jesus christ 🙏
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
I love this song
@@pavithra753 sachin
@@pea_cock mama
❤
உம்மை அல்லாமல் யாரை நான் நேசிப்பேன்.உமக்காக அல்லாமல் யாருக்காக வாழுவேன்...... 🥺🥺🥺🥺🥺🥺😭😭😭😭😭😭😭😭
ஆமென் அல்லேலூயா
Indha padal en 5 years paiyan and 2 years paiyan Kum piditha padal uthai ketkum podhu oru inam puriyatha santhosam paralogathirku pona anupavam thanks lord 🙏🙏🙏🙏🙏🙏🙏 love you yesappa 😘😘😘😘😘
என் திருமணம் காரியம் வைக்கட்டும் என்று பிரேயர் பண்ணுங்க 🙏🙏🙏🙏
என் கணவர் பிரசாத் குடி பழகத்திலிருந்த் விடுதலை பெற வேண்டும் இயேசு அப்பா 😢
👏💯💯💯
😢😢😢❤❤❤❤❤❤
இந்த பாடலை 100 முறை கேட்டுவிட்டேன். இன்னும் சலிக்கவேயில்லை. அந்த கோரஸ் இருக்கிறதே ஆஹா. சகோதரிகளின் கோரஸ் இனிமையோ இனிமை.
Super ❤❤❤
இந்தப் பாடல் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது இந்தப் பாட்டை பாட ஏதோ ஒரு உற்சாகம் வருகிறது இந்தப் பாடலை சகோதரன் மிக மிக நன்றி
13 varudam ennkaluku papa illa epo jesus koduthu irrukaru amen jesus i love you jesus❤❤❤❤
கானான் நாட்டில் நிச்சயமாக நீ வாசம் செய்வாயாக ✨👑❣️🔥❤️💓
இயேசு அப்பா நான் உம்மை தான் நம்பி இருக்கிறோம் எங்களுக்கு குழந்தை தருவிங்க என்று அப்பா எங்கள நோக்கி பாருங்க 😢😢
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
😢😢😢😢🎉🎉🎉
ஐயா...இது பாடலா...
இல்லை ...இது உயிர் துடிப்பு...
இசை...குழு...உங்கள் பாரம்...
உங்கள் செலவுகள்...
பயங்கரம்...அருமை
Super
❤️
🙏🙏🙏🙏
.
@@sathishmano599
When we desire for Lord from the bottom of our heart, God makes it possible. Glory to Lord God Jesus 🙏
எனக்கு குழந்தை இல்லை இயேசு அப்பா தருவார் நான் விசுவாசிக்கிறேன்
இயேசுவை தேடாத நாட்கள் இல்லை இது உண்மை என்றால் comment பண்ணுங்க கர்த்தர் உங்களை நேசிக்கிறார்❤❤❤..............
Amen appa❤❤
Ama Nn Jesappave Vittu Rompa Thooram Poithan…
Amen
Amen
AMeN
😭😭😭😭 நம்புங்க அப்பா உந்தன் பிள்ளையே.....நன்றி இயேசுவே....
இருதயம் கணத்த வார்த்தைகள்😢😢😢❤😭🙏🙏🙏
எனக்கு பிடித்த அருமையான ஆழமான வரிகளுள்ள ஆராதனை பாடல் ❤🔥
Amen🙏😊
ஐலவ்யூ இயேசு அப்பா
உம்மை நினைக்காவிட்டால் எனக்கு நாளே இல்லை யேசப்பா...... நீங்க வேண்டும் அய்யா........❤️
நீர் உம் பிள்ளைகளை நம்புகிரீர் "அப்பா........"🙏🏻🙏🏻🙏🏻
அருமையான வரிகள்
நாம் கடவுளை நம்புவது இயல்பு ஆனால்
கடவுளை நம்ப சொல்வதற்கும் தனி நம்பிக்கை வேண்டும்
Thank you bro Vivek
Dr
@@floramalini9684 .m
..BBC mjnycg.mn bĺo3pl89
மிகபிடித்த பாடல் எனக்கு! மனம் கவர்ந்த பாடல் வரிகள் இது!!!!!😘👍
கர்த்தர் எனக்கு சுகம் தருவார் ஆமென் அல்லேலூயா
உண்மையிலேயே அருமையான பாடல்.நான் விரும்பி கேட்கும் பாடல்களில் இதுவும் ஒன்று.
Thatungal
Super correct
Ji
Price the lord
@@samraja5652 jooji need the j
இயேசுவின் எல்லா தீர்க்கதரிசனங்களும் நிறைவேறுகிறது..இனிமேலும் நிறைவேறும்..என் அன்பின் சகோதர சகோதரிகளே எந்ந நிலையிலும் பயப்படாதீர்கள்,கலங்காதீர்கள்,திகையாதீர்கள் தேவனாகிய கர்த்தர் உங்கள் அனைவருடனும் இருக்கிறார் ❤..JUST BELIVE IN JESUS
Amen appa.
Very butiful
உம்மை பாடாத நாட்களும் இல்லையே உம்மை தேடாத நாட்களும் இல்லையே (2)
1.உம்மையல்லாமல் யாரை நான் நேசிப்பேன் (2) உமக்காக அல்லாமல் யாருக்காக வாழுவேன் நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை (2) - உம்மை
2.வெள்ளியை புடமிடும் போல என்னை
புடமிட்டீர் (2)
அதனால் நான் சுத்தமானேனே
பொன்னாக விளங்கச் செய்தீரே (2) - உம்மை
3.பொருத்தனைகள் நிறைவேற்றி ஸ்தோத்திரங்கள் செலுத்துவேன் (2) ஆராதித்து உம்மை உயர்த்துவேன் நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை (2) - உம்மை
4. என் அலைச்சல்களை எண்ணினீர் கண்ணீரும் துருத்தியில் (2) வைத்து நன்மை தருபவரே நம்புவேன் நான் எல்லா நாளிலும் (2)-உம்மை
Super 👌 song 🎵 praise the Lord
❤
Super song
Lyrics in romanized please 🙏🏼🙏🏼🙏🏼
எங்கள் வாழ்வில் நீர் செய்த எல்லா நன்மைக்கும் நன்றி இயேசப்பா.உம்மை அல்லாமல் யாரை நான் நேசிப்பேன்?
உம்மையல்லாமல் யாரை நான் நேசிப்பேன், உமக்காக அல்லாமல் யாருக்காக வாழுவேன்.... 🛐
Very. Sweet song
எனக்கு மிகவும் பிடித்த பாடல் i love you Jesus ❤❤
Christian la oru like poduga
அவரை பாடாத நாட்களே இல்லை
நன்றி பாஸ்டர்
Super song brother
Jesus..ellama..ennaku.en.family....ku.ellama..jesus..than
Inga Christian appadinna pirikkathinga , yellorum namma yesappa kulanthaikal than, praise the lord
Vummai padatha natgalum good song
என் மகள்ளுக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் கர்த்தர் தர மகளை ஆசிர்வதிக்கப்பட வேண்டும் கர்த்தரருக்கு ஸ்தோத்திரம் ஆமென்🙏🙏🙏🙏
Amen..GOD Be with you...
அப்பா நான் செய்த பாவங்களை மன்னித்து உம்முடைய இரத்தத்தினால் என்னை கழுவுங்கள் இயேசுவே
th-cam.com/video/XnfzNoV0p0c/w-d-xo.html
✋
@@lillyarasi3559 thanks Lily support our channel and subscribe
@@theboralviji6531 th-cam.com/video/MwoM97USWAg/w-d-xo.html
Amen
இந்த பாடலை எத்தனை முறை கேட்டுயிருப்பேன் என்று சொல்லவில்லை மனம் உருகும் பாடல்
இனிமையான கருத்தடக்கமான பாடல் எத்தனை தடவைகள் கேட்டாலும் சலிப்பை ஏற்படுத்தாத சிறந்த இசையும் அதனுடன் இணைந்து ஒலிக்கு கம்பீரமான குரலும் தனித்துவமானவை.
Ii
❤❤❤❤❤❤❤
Everything is temporary but my jesus is always permanent in my life... i love you jesus
உம்மை தேடாத நாட்களும் இல்லையே நம்புங்கப்பா உங்கபிள்ளையை உமக்கு கோடாணக்கோடி கோடாணக்கோடி நன்றி அப்பா
என் மனதில் உள்ள பட்டு நம்பு காப்ப உங்கா பிள்ளை . என் அழச்சகளை என்னின் கண்ணீர்ரும் துருதில் நம்பு காப்ப உங்கா பிள்ளையே .நம்புகாப்ப உங்கா பிள்ளை
இப்பாடல் மன ரம்மியமாகவும் மன ஆறுதலும் நிறைந்த ஆவிக்கு உற்ச்சாகமுடைய பாடல் ஆமென் 🙏🙏
🙏எனக்கு பிடித்த பாட்டு🙏
Good song
Hi
@@preethipushpa9576 hiiii
th-cam.com/video/XnfzNoV0p0c/w-d-xo.html
praise GOD..Hi,Ranji peace be with you.
I love my Jesus ❤❤❤ Jesus angala nesikkiran❤❤❤ oru like podunga 😊
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏
ஆமென்,அற்பநேர சுகத்திற்காக இயேசப்பாவின் அன்பை நான் புறக்கணிக்க மாட்டேன்❤❤
உம்மையல்லாமல் யாரைப்பா நேசிப்போம்.உங்களுக்காக வாழமால் வேற யாருக்காகப்பா வாழுவோம் .
praise GOD..Hi,Ebinezer peace be with you.
ஆண்டவரகிய கிறிஸ்து இயேசு உங்கள் பாட்டைஆசிர்வதிப்பார்
@@IssacWilliamMusicianOfZion praise the lord thank you pastor
@@ebinezars8886 vjl
Ummaiyallamalyaraiyappanesippom
Unga anba vetto ulagathota anbuku pinnatii pogamaten pa nambungappa unga pillaiyai 🛐
I love this song. உம்மை பாடாத நாள் இல்லை அப்பா எங்க இயேசு அப்பா
Sarantu
Hi
Ragul
Yes Daddy.. Jesus Christ, Really you are my all in all..
I love this song amen
Thank u daddy jesus
இயேசுவே , உம்மை உயர்த்துவதன்றி எனக்கு இவ்வுலகில் வேறேதும் வேண்டாமே ! ! !
Amen.... thank you LORD....
atchu flora c
atchu flora moj
Lik
Amen
எனக்கு குழந்தை பாக்கியம் தாங்க சாமி 🙏🏻🙏🏻
akka baby porathuruchaaa??? I think your baby at school 😅
உம்மை பாடாத நாட்களும் இல்லையே
உம்மை தேடாத நாட்களும் இல்லையே (2)
1. உம்மையல்லாமல் யாரை நான் நேசிப்பேன் (2)
உமக்காக அல்லாமல் யாருக்காக வாழுவேன்
நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை (2) - உம்மை
2. வெள்ளியை புடமிடும் போல என்னை புடமிட்டீர் (2)
அதனால் நான் சுத்தமானேனே
பொன்னாக விளங்கச் செய்தீரே (2) - உம்மை
3. பொருத்தனைகள் நிறைவேற்றி ஸ்தோத்திரங்கள் செலுத்துவேன் (2)
ஆராதித்து உம்மை உயர்த்துவேன்
நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை (2) - உம்மை
4. என் அலைச்சல்களை எண்ணினீர் கண்ணீரும் துருத்தியில் (2)
வைத்து நன்மை தருபவரே
நம்புவேன் நான் எல்லா நாளிலும் (2) - உம்மை
Very nice bro👍
Sema song
Very nice song i like this song bro
Sidia
Thank you for lyrics.super.
உன்னை படாதா நாட்கள் இல்லையே என்ற பாடல் என் மன திற்க்கு ஆறுதல் கிடைத்து இயேசுவே நன்றி நன்றி 💐💐💐💐💐
Praise GOD ...Thank you for your testimony,May GOD bless you sis...
@@IssacWilliamMusicianOfZion🙏🙏🙏🙏🙏🙏
@@IssacWilliamMusicianOfZion thank bro praise God 🙏🙏🙏🙏🙏
Unga mp3 venum yepdi vanguvathu
th-cam.com/video/qwEs_9YiOPs/w-d-xo.html
பிள்ளையானவன் நடக்க வேண்டிய வழியில் அவனை நடத்து..he won't depart from it
2 and half years old - Daniel story
எங்க அம்மா அப்பா உடம்புக்கு சரி இல்ல அய்யா செவினை கோளாறுன் சொல்லுறாங்க ப்ளீஸ் எல்லாரும் ஜெபம் பண்ணுங்க ப்ளீஸ் இந்த கஷ்டமானா நேரத்தில் எங்களா பாருங்க Jesus😭
Yesappa kaivida mattar
Jesus Elllamum sari pannuvar avara nampuga
@@saralshanthisaralshanthi5704 Yes
@@loveisgod7326 amen
@@saralshanthisaralshanthi5704 Praise the Lord frd
எங்களுக்கு குழந்தை ஒன்று தாருங்கள் இயேசப்பா
இயேசு அப்பா உங்களை ஆசிர்வாதம் செய்வார் சகோதரி உங்களுக்கு குழந்தை கர்த்தர் தருவர்
En friend solitha intha song naa kekkuran... en manasu kastama irukkum pothu intha songs keppan kettathum Azhuthuduvan.. umai allamal yarainan nesippen😢😭 umakkaga allamal yarukkaga vazhven 🙏 nambunga Appa unthan ✝️🛐pillaiyai.... 🙇♀️🙇♀️🙇♀️🙏🙏🙏🙏 Nambunga Appa unthan pilaiyai.... 😍😍😍
Yes
வெள்ளியை புடமிடும் போல என்னை புடமிட்டீர் உம் இரத்தத்தால் நான் சுத்தமானேனே பொன்னாக விளங்க செய்தீரே
உமக்கு கோடி ஸ்தோத்திரம் அப்பா praise the Lord
Super
Thank
@@premusraj1332 m me to mmm
praise GOD..Hi,peace be with you.
Wonderful pastor. Srilanka
AMAZING👍 SONG🎶🎤 AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN THANKS❤🌹 JESUS🙏 CHEEKEERAM VARUM🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
இந்தப் பாடலை பாடும் போது என் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக வடிகின்றது நம்புங்கப்பா உங்க பிள்ளைய நம்புங்கப்பா உங்க பிள்ளையை😢😢😢😢