4K / பொதுமக்கள் செல்ல தடைசெய்யப்பட்ட பலருக்கும் காட்டு வழி / Most dangerous forest road

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น • 33

  • @asmidhatex7158
    @asmidhatex7158 2 วันที่ผ่านมา +1

    மிகவும் அழகான பதிவு

    • @karamadaijaistrip5849
      @karamadaijaistrip5849  2 วันที่ผ่านมา

      மிக்க நன்றிங்க 🙏🙏🙏

  • @thasthageerlove9533
    @thasthageerlove9533 12 วันที่ผ่านมา +1

    ❤👍👍👍

  • @ajikumar205
    @ajikumar205 20 วันที่ผ่านมา +2

    New gobra super video high quality 🎉

    • @karamadaijaistrip5849
      @karamadaijaistrip5849  20 วันที่ผ่านมา +1

      மிக்க நன்றிங்க 🙏🙏🙏

  • @RameshKumar-jw6cw
    @RameshKumar-jw6cw 20 วันที่ผ่านมา +2

    வாழ்த்துக்கள் ❤❤❤❤

    • @karamadaijaistrip5849
      @karamadaijaistrip5849  20 วันที่ผ่านมา +1

      மிக்க நன்றிங்க 🙏🙏🙏

  • @ranganathansrinivasan3102
    @ranganathansrinivasan3102 20 วันที่ผ่านมา +2

    Sonnatheyea thiruppithiruppi sollamal irundal nandraka irukkum

    • @karamadaijaistrip5849
      @karamadaijaistrip5849  20 วันที่ผ่านมา

      உங்கள் அறிவுரைக்கு மிக்க நன்றிங்க 🙏🙏🙏

  • @santhoshj7369
    @santhoshj7369 16 วันที่ผ่านมา

    Enga intha uru eruku naanga epdi trip porathu detail la video podu pa

  • @hariprem8938
    @hariprem8938 20 วันที่ผ่านมา +1

    Nice vlog sir ❤

  • @sujith74
    @sujith74 9 วันที่ผ่านมา +1

    மேட்டுப்பாளைத்தில் இருந்து சும்மா சும்மா கோத்தகிரி போய் இருக்கோம் ஆனா இந்த மாதிரி ரோட் இருக்கு என்று இப்போ தான் தெரியுது

  • @sampathk8587
    @sampathk8587 20 วันที่ผ่านมา +2

    இப்போது ஏமாற்றவில்லை,புது வீடியோ upload செய்துள்ளீர்கள், நன்றி திரு.ஜெயராஜ் அவர்களே

    • @karamadaijaistrip5849
      @karamadaijaistrip5849  20 วันที่ผ่านมา

      மிகவும் சுவாரஸ்யமான புதிய வீடியோக்கள் இனி நமது சேனலில் பதிவாக உள்ளது....
      தொடர்ந்து ஆதரவு அழித்து வரும் தங்களுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏

    • @sampathk8587
      @sampathk8587 20 วันที่ผ่านมา +2

      என்ன…….’ஆதரவு அழித்து வருமா’😟😟

    • @karamadaijaistrip5849
      @karamadaijaistrip5849  20 วันที่ผ่านมา

      மன்னிக்கவும் 🙏🙏🙏
      தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் தங்களுக்கு மிக்க நன்றிங்க நண்பா 🙏🙏🙏

  • @MuthukumaranGovinthasamy
    @MuthukumaranGovinthasamy 20 วันที่ผ่านมา +1

    Hi jayaraj bro Super bro

  • @MurugaMuruga-ep1jd
    @MurugaMuruga-ep1jd 20 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤❤

    • @karamadaijaistrip5849
      @karamadaijaistrip5849  20 วันที่ผ่านมา

      🙏🙏🙏

    • @MurugaMuruga-ep1jd
      @MurugaMuruga-ep1jd 20 วันที่ผ่านมา

      @@karamadaijaistrip5849 வாழ்த்துக்கள் சார்

  • @manimozhi2335
    @manimozhi2335 20 วันที่ผ่านมา +2

    இதுவரை இந்த பாதையில் சென்று காணொளி போட்ட மாதிரி தெரியவில்லை புதிய பாதை இனி எல்லோருக்கும் தெரிய வரும் ஹெல்மெட் கேமரா இனி பயமில்லாமல் பயணிக்கலாம் நன்றி மணி சேலம்

    • @karamadaijaistrip5849
      @karamadaijaistrip5849  20 วันที่ผ่านมา +1

      மிக்க நன்றிங்க மணி நண்பா 🙏🙏🙏

  • @rajguru3848
    @rajguru3848 20 วันที่ผ่านมา +2

    5 மணிக்குள்ள பயணம் முடியும்படி திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.

  • @K.T.Senthil
    @K.T.Senthil 20 วันที่ผ่านมา +2

    இது எந்த இடம்

    • @karamadaijaistrip5849
      @karamadaijaistrip5849  20 วันที่ผ่านมา

      நீலகிரி மாவட்டம் கோத்தகிரி...
      நன்றி 🙏🙏🙏

    • @K.T.Senthil
      @K.T.Senthil 19 วันที่ผ่านมา

      கோத்தகிரி இருந்து எந்த ஊருக்கு செல்லும் வழி சார் இது

  • @moorthyviswa2654
    @moorthyviswa2654 20 วันที่ผ่านมา

    Entha oour Athai sooluya

  • @munees4133
    @munees4133 19 วันที่ผ่านมา

    இது எந்த ஊர்