உழவன் மகன் (1987) | Tamil Full Movie | Vijayakanth | Raadhika | Full(HD)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ก.ย. 2024
  • For More Exclusive Movie content Subscribe to Pyramid Talkies - bit.ly/PyramidT...
    For more such films check out this curated playlist - bit.ly/PopularF...
    Chinna Durai, a farmer, is framed for his own father's murder by Gunasekhar and imprisoned. However, his estranged brother Shiva finds him and tries to find the real culprit.
    Directed by R. Aravindraj
    Written by Aabavanan
    Produced by A. S. Ibrahim Rowther
    Starring Vijayakanth, Raadhika, Radha, Radha Ravi
    Cinematography A. Ramesh Kumar
    Edited by G. Jayachandran
    Music by Manoj Gyan
    Production company Rowther Films
    Release date 21 October 1987
    Check out our other special curated playlists below
    Super hits of 80's Tamil Cinema - bit.ly/Eighties...
    Super hits of 90's Tamil Cinema - bit.ly/Nineties...
    Special Super Hits of Tamil Cinema - bit.ly/Superhit...
    All Time Superhits of Tamil Cinema - bit.ly/AllTimeE...
    Black and White Film Collections - bit.ly/BnWClassics
    Follow Pyramid Talkies in here as well for more movie contents
    bit.ly/PyramidonFB
    In Association with Divo
    / divomovies​
    / divomovies​
    #உழவன்மகன் #Tamilmovie #Vijayakanth #Pyramidtalkies

ความคิดเห็น • 120

  • @sasikala7557
    @sasikala7557 8 หลายเดือนก่อน +17

    87ஆம்ஆண்டிலேயே இந்தபடத்தை5 முறை பார்த்துள்ளேன்

  • @Raj-zr8qk
    @Raj-zr8qk 7 หลายเดือนก่อน +9

    எம் ஜி ஆர் சாயலில் ஒரு கேப்டன் படம் எந்த இடத்திலும் தொய்வு இல்லாத திரைக்கதை எப்போது பார்த்தாலும் சலிப்பு தட்டாத காட்சிகள்
    எம் ஜி ஆருக்கு பிடித்த கேப்டன் படம் .
    உழவன் மகன் .

  • @jeniferdasan5179
    @jeniferdasan5179 ปีที่แล้ว +76

    உழவன் மகன் திரைப்படத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய வேண்டும்
    புதிய படம் ரிலீஸ் ஆகும்போது இப்படம் ஆடியன்ஸுக்கு
    போட்டியாக தியேட்டர்களில் கூட்டம்
    கூட்டமாக நிரம்பும்
    அன்புடன்
    ரா. ஜேசுதாஸ்.

    • @IthayaSri-si2ss
      @IthayaSri-si2ss 8 หลายเดือนก่อน

      கண்டிப்பாக🎉🎉🎉🎉🎉🎉

    • @santhoshgrajan6843
      @santhoshgrajan6843 7 หลายเดือนก่อน

      We are Waiting❤😎🔥

    • @mohanamohana6424
      @mohanamohana6424 4 หลายเดือนก่อน

      நானும், கேப்டன் படங்களை பாா்க்க எப்படி கோரிக்கை வைப்பது😌🥲

  • @tamizharasi6645
    @tamizharasi6645 8 หลายเดือนก่อน +48

    சிறுவயதில் பார்த்த ஞாபகம்,நீண்ட வருடங்கள் கடந்து இப்போது,ஆனால்😭😭😭😭😭😭😭😭😭

  • @Hemalatha-dp5bo
    @Hemalatha-dp5bo 8 หลายเดือนก่อน +42

    எத்தனை வருடங்கள் ஆனாலும் காலத்தால் அழியாத திரைப்படங்கள் கேப்டன் சார் நடிப்பு சூப்பர் 😭🙏

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 2 ปีที่แล้ว +53

    புரட்சித் தலைவர் படத்தை பார்த்த திருப்தியை புரட்சிக் கலைஞர் நிறைவேற்றியுள்ளார் கதை திரைக்கதை வசனம் பாடல்கள் இசை அனைத்தும் வெகு அற்புதம் நடிப்பு சூப்பரோ சூப்பர் கேப்டனின் நடிப்பும் புரட்சியும் சண்டைக் காட்சியும் வெகு பிரமாதம் படத்தை வழங்கிய உங்களுக்கு மிக்க நன்றி!

  • @venkatesan.jvenkatesan.j5633
    @venkatesan.jvenkatesan.j5633 9 หลายเดือนก่อน +72

    என் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு நிகர் யாருமில்லை வாழ்க வளமுடன் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் 👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @subramanic5824
    @subramanic5824 2 ปีที่แล้ว +20

    இனிக்கும் இளமை விஜயகாந்த் மூவி please upload

  • @jeniferdasan5179
    @jeniferdasan5179 ปีที่แล้ว +25

    சூப்பர் ஹிட் திரைப்படம்
    உழவன் மகன்

  • @kannanviji3456
    @kannanviji3456 หลายเดือนก่อน +4

    Manidan ,Naayagan ,Ulavan mahan pootti, Win my captain

  • @vishnumoorthmoorthy9630
    @vishnumoorthmoorthy9630 2 ปีที่แล้ว +86

    எங்கள் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் இரட்டை வேடத்தில் நடித்த அருமையான படம் எப்போதும் மாஸ்

  • @antony1158
    @antony1158 8 หลายเดือนก่อน +8

    Mega hit at that time, 🔥

  • @sumsutheenmohamedsarepu205
    @sumsutheenmohamedsarepu205 8 หลายเดือนก่อน +9

    Captain the best human being❤

  • @spiritselvam7045
    @spiritselvam7045 2 ปีที่แล้ว +28

    இந்த படம் இன்று பார்த்தேன் பாட்டு கேட்டு இருக்கேன் படம் சூப்பர்

  • @kathirmangai
    @kathirmangai ปีที่แล้ว +16

    One of the best Movie
    ஆபாவாணன் 😍😍

  • @sakthivelsk2719
    @sakthivelsk2719 3 หลายเดือนก่อน +2

    Super

  • @KalaiyarasiSurendran
    @KalaiyarasiSurendran 4 หลายเดือนก่อน +4

    சென்னை தேவிபாரடைஸ்A/c 70mm அபிராமிA/c பாண்டியன் சூரியன்A/c திரையரங்குகளில் 175 நாட்கள் ஓடிய வெள்ளிவிழா திரைப்படம்

  • @selvakumar.s5807
    @selvakumar.s5807 2 ปีที่แล้ว +31

    1987 appave vera level la eduthurukaga super movie

  • @AslinaR-u9z
    @AslinaR-u9z 9 หลายเดือนก่อน +12

    அருமையான மூவி🎉🎉

  • @ThenmolyThenmoly-vf8er
    @ThenmolyThenmoly-vf8er หลายเดือนก่อน +1

    Nan intha ulagatthi vittu prium vari capten nabagam eanrum maraivathillai❤❤❤❤❤❤❤ miss you 😔 ♥️ ❤️

  • @user-gandhimathi
    @user-gandhimathi 8 หลายเดือนก่อน +10

    Radhika best pair

  • @user-yh9ok6fh7j
    @user-yh9ok6fh7j 8 หลายเดือนก่อน +4

    12..13வயதில் பார்த்த படம் அண்ணாவின் படம் என்றால் திட்டாரில் வந்த அன்றே பார்ப்பேன் அழுது அடம்பிடித்தாவது பார்க்கணும் 🙏அண்ணா னா எனக்கு உயிர் இப்போ எனக்கு 49வயசு இப்போ அண்ணாவின் மரணம் 😭😭😭😭ஏற்க முடியவில்லை 😭😭😭😭😭😭😭

  • @simbustudio4993
    @simbustudio4993 2 ปีที่แล้ว +16

    Very Nice Movie. Captan Sir My favourite Hero . I like this Movie and songs.

  • @gowrishankar7127
    @gowrishankar7127 ปีที่แล้ว +11

    Claimax racla race semma bagubali enna periya bagubali full of animation, idhula live racla race.. chance illa, nobody can beat this ulavan magan.

  • @aru6664
    @aru6664 2 ปีที่แล้ว +21

    Manidhan, nayagan, ulavan magan munume onna release achu....... Ulavan magan Hit 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @thechennaicinemaas5243
    @thechennaicinemaas5243 2 ปีที่แล้ว +11

    ஆபாவாணன் எங்கள் குமாரபாளையம் ஊர்க்காரர்..பெருமையாக உள்ளது.

  • @jollytrip4968
    @jollytrip4968 2 ปีที่แล้ว +20

    Captain mass

  • @KalaiyarasiSurendran
    @KalaiyarasiSurendran 4 หลายเดือนก่อน +3

    மதுரை நடனாA/c & சரஸ்வதி திரையரங்குகளில் 175 நாட்களுக்கு மேல் ஓடிய வெள்ளிவிழா திரைப்படம் உழவன் மகன்

  • @pkragunathsethuraman2195
    @pkragunathsethuraman2195 2 ปีที่แล้ว +26

    Captain always ultimate 👌👌👌👌

  • @kasivel1276
    @kasivel1276 2 ปีที่แล้ว +19

    Aabaavanan legends movie created

  • @ezhumalaik9121
    @ezhumalaik9121 8 หลายเดือนก่อน +5

    Super Hit movie ❤❤miss you sir

  • @mnadimuthu8090
    @mnadimuthu8090 2 ปีที่แล้ว +8

    வீரம் வெளஞ்ச மண்ணு படம் full movie upload செய்யுங்கள்

  • @kadharabdullah5719
    @kadharabdullah5719 11 หลายเดือนก่อน +7

    Super movie 👌👍

  • @karthika2889
    @karthika2889 2 ปีที่แล้ว +15

    Super, captain

  • @sithysharmila3226
    @sithysharmila3226 ปีที่แล้ว +7

    Super movie

  • @Saislife510
    @Saislife510 8 หลายเดือนก่อน +6

    Captain's catty eyes😻

  • @prabhabunk4358
    @prabhabunk4358 ปีที่แล้ว +10

    கேப்டன் டான்ஸ் அருமை அருமை

  • @karthikkumar9654
    @karthikkumar9654 2 ปีที่แล้ว +13

    Super movie captain always great

  • @rajtamil4717
    @rajtamil4717 8 หลายเดือนก่อน +3

    Excellent movie.....

  • @rajaganesan8261
    @rajaganesan8261 ปีที่แล้ว +7

    சத்ரியன் படம் பதிவிடுங்கள்

  • @shoukathali8136
    @shoukathali8136 ปีที่แล้ว +7

    Good movie bgm🔥

  • @iqbalazizah1951
    @iqbalazizah1951 7 หลายเดือนก่อน +2

    CAPTAIN SEMMA LOOK LA IRUKIRITU

  • @mrschannel7789
    @mrschannel7789 2 ปีที่แล้ว +6

    Radhika legent

  • @kasivel1276
    @kasivel1276 2 ปีที่แล้ว +8

    Super team works

  • @m.ramachandranm.ramachandr8512
    @m.ramachandranm.ramachandr8512 2 ปีที่แล้ว +11

    I love vijayakandh he is a great man

  • @kasivel1276
    @kasivel1276 2 ปีที่แล้ว +10

    Aabaavanan sir multiple skilled

  • @subramaniang3671
    @subramaniang3671 2 ปีที่แล้ว +12

    Captain mass
    Super good move

  • @sathiavanimuthuv3883
    @sathiavanimuthuv3883 8 หลายเดือนก่อน +4

    Radha vudan vulla Song ean cut panneenga.? Super beat song.

  • @revathirbrevathirb427
    @revathirbrevathirb427 8 หลายเดือนก่อน +2

    Superalso😊😊❤

  • @visuvisva2188
    @visuvisva2188 ปีที่แล้ว +4

    Suppar

  • @Rajasekar-dl2iw
    @Rajasekar-dl2iw 11 หลายเดือนก่อน +4

    Shnthrapoo Moves❤

  • @Sobanasobana-r7n
    @Sobanasobana-r7n 2 หลายเดือนก่อน +1

    Semma en anna mass

  • @Rajiv-z8h
    @Rajiv-z8h 8 หลายเดือนก่อน +3

    Miss you captain 😢😢😢😢😢

  • @palanigounder5533
    @palanigounder5533 2 ปีที่แล้ว +7

    அருமை

  • @pmanimegalai1909
    @pmanimegalai1909 8 หลายเดือนก่อน +7

    Nayagan was also a superhighway but Kamal was.a senior actor.he had acted in many movies already. But v.kanth started his career a bit late but most of hismovies were box- office hits,despite his color,newness to the field. He acted so well in all his movies. But 90s,2k kids may not know about the painstaking acting without dupes ,his excellent histrionic skills.they have seen him only as a patient, wearing mask or as a politician who was very promising but fate had decided the otherwise and he was made to be a dumb person. Those who had seen him from the beginning both as a a humanitarian and as a dedicated actor will always remember his greatness. It's a pity that he was destined to live according to the whims of some cranky people. RIP VIJEE

  • @ahilandeswarypalaniyandy7193
    @ahilandeswarypalaniyandy7193 7 หลายเดือนก่อน +1

    Padhi padam parkka mudiyala kanneer thalumbugiradhu

  • @vidhyavdya9572
    @vidhyavdya9572 8 หลายเดือนก่อน +3

    Captain 💔

  • @swasticsprings4205
    @swasticsprings4205 2 ปีที่แล้ว +7

    The bullock race was the USP of the film.the camerawork was compared with that of benhur.

  • @kannanviji3456
    @kannanviji3456 หลายเดือนก่อน +1

    My captain

  • @ambuliappas6872
    @ambuliappas6872 8 หลายเดือนก่อน +2

    Miss u captan

  • @kannanviji3456
    @kannanviji3456 ปีที่แล้ว +5

    Mathurai singamam

  • @Sobanasobana-r7n
    @Sobanasobana-r7n 2 หลายเดือนก่อน

    Azhaku azhaku Anna ❤❤❤❤❤

  • @kavithas7175
    @kavithas7175 8 หลายเดือนก่อน +1

    Super 👍👍👍 captain

  • @DuraiRaj-e2g
    @DuraiRaj-e2g 4 หลายเดือนก่อน

    ஐ லவ் விஜயகாந்த் அப்பா 💞💞💞💞

  • @mnadimuthu8090
    @mnadimuthu8090 2 ปีที่แล้ว +2

    சின்னதுரை படம் போடுங்கா

  • @saraswathiK-xk9zk
    @saraswathiK-xk9zk 2 หลายเดือนก่อน +1

    😍😍😍😎💪💪

  • @revathie1824
    @revathie1824 2 ปีที่แล้ว +2

    எனக்கு ரஞ்சித்தின் 1996 வெளி வந்த அவதார புருஷன் படம் link அனுப்புங்க pl pl

  • @AshokRajuArumuganeri
    @AshokRajuArumuganeri 8 หลายเดือนก่อน +2

    👍👍👍👍👍👍👍👍

  • @kantabhoite2033
    @kantabhoite2033 9 หลายเดือนก่อน +2

    Movie. Nym. Peilej.

  • @ayanraja1362
    @ayanraja1362 2 ปีที่แล้ว +5

    Vedan sarathkumar movie podunga bro pls 🙏

  • @sithysharmila3226
    @sithysharmila3226 ปีที่แล้ว +3

    Our ponnu nenacha movie plz

  • @Bala-ce4ln
    @Bala-ce4ln ปีที่แล้ว +3

    Bala

  • @vijiviji5137
    @vijiviji5137 2 ปีที่แล้ว +3

    Like s ceptan

  • @joonjoon4186
    @joonjoon4186 2 ปีที่แล้ว +15

    Kalugumalai Kallan saranraj naditha come Tamil

  • @suvekongutamil364
    @suvekongutamil364 2 ปีที่แล้ว +3

    1.23.30....😍😍😍😍🎉🎉🎉🎉🎉BGM...sup

  • @devanandd.m.r2425
    @devanandd.m.r2425 10 หลายเดือนก่อน +2

    Coat la style naa athu captain thaan

  • @ramshiv19
    @ramshiv19 ปีที่แล้ว +2

    22.10.22

  • @NimbavvaharanalaNimbavvaharana
    @NimbavvaharanalaNimbavvaharana 5 หลายเดือนก่อน

    😊😊😊😊😊

  • @manikandan-jl7ky
    @manikandan-jl7ky 17 วันที่ผ่านมา

    👍🙏🙏

  • @MohammedAli-ig5qe
    @MohammedAli-ig5qe 2 ปีที่แล้ว +5

    1080 upload pannunga please

  • @GnanaPonmani
    @GnanaPonmani ปีที่แล้ว +2

    Cy

  • @krishnaaamancharla6903
    @krishnaaamancharla6903 2 ปีที่แล้ว +2

    Heroine is Radha not Radhika

  • @munisrkmunis2827
    @munisrkmunis2827 ปีที่แล้ว +7

    இடைவேளைக்கு பிறகு படம் மகா சொதப்பல்

  • @subbramani9199
    @subbramani9199 ปีที่แล้ว +2

    Mo

  • @Kalyani-wf8ec
    @Kalyani-wf8ec ปีที่แล้ว +2

    Q

  • @vasugijeeva844
    @vasugijeeva844 8 หลายเดือนก่อน

    . . P

  • @superstar3459
    @superstar3459 11 หลายเดือนก่อน +5

    விஜயகாந்த் நடித்த
    சிவப்பு மல்லி
    புதுபாடகன்
    கார்த்திக் நடித்த
    நல்ல தம்பி
    ராம்கி நடித்த
    உளவாளி
    குற்றப்பத்திரிகை
    ரகுவரன் நடித்த
    புரியாத புதிர்
    கைநாட்டு
    தியாகராஜன் நடித்த
    ஊமை துரை
    சரன்ராஜ் நடித்த
    கழுகுமலை கள்ளன்
    இப்படங்களை அப்லோடு செய்யுங்கள்
    நன்றி

    • @user-yc9ej5sp3n
      @user-yc9ej5sp3n 3 หลายเดือนก่อน

      I like only vijayakanth movies

    • @user-yc9ej5sp3n
      @user-yc9ej5sp3n 3 หลายเดือนก่อน

      Please upload .. thanQ very much

  • @mohanamohana6424
    @mohanamohana6424 4 หลายเดือนก่อน +1

    கேப்டன்🌹 திரைப்படத்தை உழவன் மகன்,
    வைதேகி காத்தி௫ந்தால், பொன் மன செல்வன், அம்மன் கோவில் கிழக்காலே, கூலிக்காரன், சட்டம் ஒ௫ விளையாட்டு, உள்ளத்தில் நல்ல உள்ளம், கேப்டன் பிரபாகரன், மாநகர காவல், சிறைப் பறவை, பூந்தோட்ட காவல்காரன், செந்தூர பூவே, இன்னும் பல படங்கள், இந்த படத்தை Re Release செய்யவும். கேப்டனை🌹 Screen ல் பார்பதற்கு ஆவலுடன் இ௫க்கிறேன்.😌🥲🙏

  • @jaibunroja7090
    @jaibunroja7090 ปีที่แล้ว +2

    Arumi.move.myfirnd.superokdfm

  • @rajasekaranrajasekaran4127
    @rajasekaranrajasekaran4127 8 หลายเดือนก่อน +8

    எனக்கு மிகவும் பிடித்த படம்

  • @SenthilKumar-fm8sw
    @SenthilKumar-fm8sw 2 ปีที่แล้ว +8

    Super films

  • @GamerLegend726
    @GamerLegend726 8 หลายเดือนก่อน +3

    super

  • @n.s.parthipan5803
    @n.s.parthipan5803 ปีที่แล้ว +3

    Super sir HORO

  • @elanzheliyanelakiyae6800
    @elanzheliyanelakiyae6800 8 หลายเดือนก่อน +3

    Miss u captain 😭🙏

  • @TharunSusi-f5q
    @TharunSusi-f5q 8 หลายเดือนก่อน +1

    Nice movie very very supper
    😊😊😊🎉🎉

  • @mnadimuthu8090
    @mnadimuthu8090 2 ปีที่แล้ว +2

    ஜானகிராமன் படம் போடுங்கா

  • @Bala-ce4ln
    @Bala-ce4ln ปีที่แล้ว +2

    Bala

  • @amuthaamutha3300
    @amuthaamutha3300 8 หลายเดือนก่อน +2

    Super movie

  • @vedhaaveda-po6iz
    @vedhaaveda-po6iz ปีที่แล้ว +3

    Super movie

  • @kavithas7175
    @kavithas7175 8 หลายเดือนก่อน +3

    Miss. You. Captain ❤