பேட்டியின் நடுவே Call செய்த Vijay ரசிகர்! RAJESWARI PRIYA ஆவேசம் |LEO Trailer Issue

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ต.ค. 2023
  • என்ன பிரச்சனை வந்தாலும் சந்திக்க தயார்.. RAJESWARI PRIYA ஆவேசம் | Vijay Trailer Issue
    #rajeswaripriya #leo #leotrailer
    #0510270

ความคิดเห็น • 2.7K

  • @cmcsvrsana3197
    @cmcsvrsana3197 9 หลายเดือนก่อน +3382

    திரைப்படத்தை ஒரு பொழுதுபோக்காக எடுத்துக் கொள்ள வேண்டும்

    • @reeganjulya5681
      @reeganjulya5681 8 หลายเดือนก่อน +4

      😮

    • @balap5273
      @balap5273 7 หลายเดือนก่อน +10

      Yess bro 👏

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m 7 หลายเดือนก่อน

      பொழுதுபோக்கு அல்ல யூத வரலாறும் தமிழர்வரலாறும் உள்ளது லியோபடம் யூத சகுனி சுத்தியல் வேடம் விஜய் பரசுராமன் சகுனி ராமன் வேடம் எடுத்து நடிக்கிறான் தமிழினமே விழித்துகொள் தேடீதேடிநிறையபடிக்கவும் அக்காவைவைத்து கொல்லம் இரும்புபேக்டரியைசகுனீ எழுதிவாங்கியவரலாறு மக்களே

    • @KrishnanSubramanian-wt4gv
      @KrishnanSubramanian-wt4gv 6 หลายเดือนก่อน

      மலையாளிகள் திரைப்படத்தை பார்ப்பதோடு சரி !! தியேட்டரை விட்டு வெளியேறிய அடுத்த நொடி படத்தலைப்பு, இசை, ஹீரோ, கதாநாயகி, வில்லன், இயக்குநர் எதையுமே மனதில் வைத்துக்கொள்வதில்லை !! அதனால்தான் மலையாளி தமிழனை விட நூறு மடங்கு புத்திசாலியாக இருக்கிறார்கள் !! தமிழன் எண்பது ஆண்டுகளுக்கு மேல் மெண்டலாகவும், ஏமாளியாகவும் இருக்கிறான் !! அப்படி தமிழன் கிறுக்கனாக மாற காரணம் 1943 முதல் சினிமாவும் திராவிட அரசியலும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை !!

    • @kannacrush8893
      @kannacrush8893 6 หลายเดือนก่อน +5

      Crt

  • @vishaltry
    @vishaltry 9 หลายเดือนก่อน +6785

    தைரியமான பெண் தான் மிரட்டலையும் சிரிச்சிட்டே எதிர் கொள்வது சூப்பர்

    • @soundarsoundar6563
      @soundarsoundar6563 9 หลายเดือนก่อน +93

      Mobile la video paathutu ipdi solriya..poi nerla ivangala paaru.avaloda original face unaku theriyum

    • @VijayRasigai48
      @VijayRasigai48 9 หลายเดือนก่อน +43

      Mental ah nee

    • @VijayRasigai48
      @VijayRasigai48 9 หลายเดือนก่อน +61

      Ava bayanthu dhan edukamatra da mental😂

    • @creepy3569
      @creepy3569 9 หลายเดือนก่อน

      ​@@VijayRasigai48neengalam oru alu punda unga call ah attend pani time vera waste panuma? Nee tha vela veti ilama vj sunni ah ombura nanga en ombanum?

    • @creepy3569
      @creepy3569 9 หลายเดือนก่อน +5

      ​​@@VijayRasigai48 ur activity shows who your idol is avlo kevalamana aalu ave athu naala thaan neenga fans nu ipd irukinga

  • @user-pv2fc1nf7l
    @user-pv2fc1nf7l 9 หลายเดือนก่อน +303

    Im srilankan, but yaaru intha porampoakku😬
    Srilankan yaarum irukkeenkala plz like 👍 to me❤❤❤❤❤

    • @Johnwick-dm9fh
      @Johnwick-dm9fh 8 หลายเดือนก่อน +10

      Ella idathilaum ipdi 5 arivu jeevankal irukathan seithu

    • @mayushan6376
      @mayushan6376 6 หลายเดือนก่อน +7

      Thalaivan valntha nam mannil ippadi taruthalaikalum valzuthukal 😢

    • @aasirmeeralebbai4542
      @aasirmeeralebbai4542 5 หลายเดือนก่อน +3

      Nanum Sri Lanka than😊

    • @Kiruammu1328
      @Kiruammu1328 4 หลายเดือนก่อน +3

      Naanum srilankathan

    • @senthilnanthan7009
      @senthilnanthan7009 2 หลายเดือนก่อน +2

      Nanum sri lankathan 😇

  • @ATRRajan.317
    @ATRRajan.317 6 หลายเดือนก่อน +298

    பாவம் அப்பாவி படிக்காத ரசிகன்கள்...

  • @sivalingamd3523
    @sivalingamd3523 9 หลายเดือนก่อน +8269

    அம்மா அப்பாவை நாய்மாதிரி நடத்துவானுங்க! ஆனா நடிகனுக்கு பாலபிஷேகம் பண்ணுவானுங்க.

  • @devi6012
    @devi6012 9 หลายเดือนก่อน +2775

    நடிகன் நல்லா தான் இருப்பான் . நீங்க தான்டா நாசமா போவீங்க

    • @sayanthankowsini
      @sayanthankowsini 8 หลายเดือนก่อน +13

      Correct

    • @vishal.d11cs33
      @vishal.d11cs33 8 หลายเดือนก่อน +9

      Correct

    • @johnvijay726
      @johnvijay726 8 หลายเดือนก่อน +10

      Boomer fumnda 🗿

    • @Mr.Dinoofficial123
      @Mr.Dinoofficial123 8 หลายเดือนก่อน +18

      @@johnvijay726 kirukku punda 🤣🤣🤣🤣🤣🤣

    • @arunkumarr9562
      @arunkumarr9562 8 หลายเดือนก่อน +7

      Correct

  • @ttcfashiongate4398
    @ttcfashiongate4398 5 หลายเดือนก่อน +20

    Vijay fan's ippadi tan na

  • @selvaboopathi8909
    @selvaboopathi8909 5 หลายเดือนก่อน +30

    தற்போது உள்ள இளைஞர்கள் நடிகர்களுக்காக செய்யும் செயல்கள் பயத்தை ஏற்படுத்துகிறது.

  • @vimaladevivimala4313
    @vimaladevivimala4313 9 หลายเดือนก่อน +501

    ரசிகர்கள் என்ற பெயரில் மனிதத்தன்மை இழக்கும் தலைமுறை 🙆🙆🙆

    • @roshanrosh8833
      @roshanrosh8833 9 หลายเดือนก่อน +6

      I agree ☝️

    • @Kawshalyadevi98
      @Kawshalyadevi98 9 หลายเดือนก่อน +3

      Hello sir ivagaloda number eappadiga sri lanka la ullavagalukku therium muthalla yocichi Reply pannuga ❤

    • @unpopular_opinion8615
      @unpopular_opinion8615 9 หลายเดือนก่อน

      ​@@Kawshalyadevi98nenga thanda yosiknum😅🤦 oruthanga number 1 ruthan ipdi paythiyagara fan ku kedacha ooruke spread Ava poguthu grp la potu viduvanunga

    • @vimaladevivimala4313
      @vimaladevivimala4313 8 หลายเดือนก่อน

      ​@@Kawshalyadevi98உலக வழக்கம் தெரியாதா உங்களுக்கு. இது உண்மை தான்

    • @user-yt9cr7xw8h
      @user-yt9cr7xw8h 8 หลายเดือนก่อน

      Sunnyyyy

  • @ramGrylls
    @ramGrylls 9 หลายเดือนก่อน +663

    Abdul Kalam sir rip வருங்கால இளைஞர் அணி மிகவும் சிறப்பாக அமையும்.....🎉🎉 Comment reading.

    • @drnaresh3037
      @drnaresh3037 9 หลายเดือนก่อน +5

      மனித கடவுள் அஜித் வாழ்க டேய் 🐢🐢🐢😅💯🔥🤣

    • @snearnz915
      @snearnz915 9 หลายเดือนก่อน

      🐢 🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢

  • @user-se3jm5ii9h
    @user-se3jm5ii9h 9 หลายเดือนก่อน +3

    உன் தலைவர் ஒரு படத்துக்கு 100 கோடி வாங்குறான் அவன் உனக்கு என்னடா செஞ்சான் அவனுக்காக நீ செத்தால் கூட உன்னை வந்து பார்க்க மாட்டான்

  • @jaganjagan581
    @jaganjagan581 9 หลายเดือนก่อน +56

    சமுகத்தின் நல்ல அக்கறை கொண்டவர்கள் இவங்க நல்ல இருக்கனும்🙏

  • @karthiktamil4778
    @karthiktamil4778 9 หลายเดือนก่อน +922

    இந்த இளைஞர்கள் திருந்தாவிட்டால் அடுத்த தலை முறை கண்டிப்பாக பல உருப்படாத தருதலைகள் தான் உருவாகும்😢😮

    • @sivalingamd3523
      @sivalingamd3523 9 หลายเดือนก่อน +9

      உண்மைதான்

    • @sundararajulupanneerchelva5457
      @sundararajulupanneerchelva5457 9 หลายเดือนก่อน

      Only 5% of the youths - mostly school drop outs are addicted to ACTORS!
      95% OF YOUTHS ARE CONCENTRATING ON THEIR CAREER!

    • @sangeethababu4582
      @sangeethababu4582 9 หลายเดือนก่อน +10

      Already tharudhalaiga dha irukku🫣

    • @user-cj9kz3wc5q
      @user-cj9kz3wc5q 9 หลายเดือนก่อน

      Dei pota mahane vijai anna movie la matum tha ipadila pesuvigala

    • @ImSu-234
      @ImSu-234 8 หลายเดือนก่อน +1

      @@sangeethababu4582 soka sonninga bro 😂

  • @ImSu-234
    @ImSu-234 9 หลายเดือนก่อน +3098

    தமிழ் நாட்டு முட்டாள்களை வைத்து வாழும் நடிகர்கள் & நடிகைகள்😢

    • @dhuruvan5554
      @dhuruvan5554 9 หลายเดือนก่อน +28

      Crctana word Thala 👌🏻 semmari aatu kootam ivanuga 🤦🏻‍♂️ athanalatha eatho vanathula irunthu vantha mathiri celebrities nu irukanuga 😅

    • @ImSu-234
      @ImSu-234 9 หลายเดือนก่อน +8

      @@dhuruvan5554 correct 💯

    • @pubgandmusic1529
      @pubgandmusic1529 9 หลายเดือนก่อน

      From Rajini to XXX actors all Fans are arrogant. im also fan for multiple heros , but i never fight for their mistakes. @@dhuruvan5554

    • @DivyaDharshini-sq8lz
      @DivyaDharshini-sq8lz 9 หลายเดือนก่อน +1

      Enna correct movie paththa udane ninga appadi nadathuruvingala.... antha akka sonnathu thappunu oru thadava sonnagala... ilaye

    • @ImSu-234
      @ImSu-234 9 หลายเดือนก่อน

      @@DivyaDharshini-sq8lz bro Leo movie release aanadhu naala sollala bro ❤️ neenga yen confuse aaguringa ... Na avara mattum sollala Ella actors Kum dhan solre ok va

  • @chidambaramn4188
    @chidambaramn4188 28 วันที่ผ่านมา +19

    விஜய் ரசிகர்கள் பக்குவம் இல்லாதவர்கள்

  • @rnjithkrk
    @rnjithkrk 8 หลายเดือนก่อน +5

    இந்த அம்மாதான் நான் ரெடிதான் வரவா song பத்தி தப்பா பேசுனாக 🤕

    • @kesavankesavan9999
      @kesavankesavan9999 4 หลายเดือนก่อน

      சரி அதனால் உங்களுக்கு என்ன வந்துச்சு 😊

  • @velumaniselvi8934
    @velumaniselvi8934 9 หลายเดือนก่อน +917

    அப்துல்கலாம் வாழ்ந்த நாடு நடிகன் பின்னால்

    • @AdnanAdnan-tm8ib
      @AdnanAdnan-tm8ib 8 หลายเดือนก่อน +12

      sari oompu

    • @mdak6931
      @mdak6931 8 หลายเดือนก่อน +19

      ​@@AdnanAdnan-tm8ibada mental punda 😂😂

    • @jackonfrankjackson9768
      @jackonfrankjackson9768 8 หลายเดือนก่อน +2

      Ivunga yaarunu theriyudha annai theresha

    • @kashifmansoor4971
      @kashifmansoor4971 8 หลายเดือนก่อน +4

      ​@@AdnanAdnan-tm8ibungommava sollu da

    • @gunaselan9898
      @gunaselan9898 8 หลายเดือนก่อน +3

      ​@@AdnanAdnan-tm8ibungothala anupu oomba vittu anupren

  • @thangaperumal9842
    @thangaperumal9842 9 หลายเดือนก่อน +243

    திரையில் வரும் காட்சிகளை உண்மையாக நினைத்துக் கொண்டு திரையில் வரும் ஹீரோ உலகத்தையே காப்பவன் என்று நினைத்துக் கொள்கிறான்

    • @steephen7460
      @steephen7460 5 หลายเดือนก่อน +3

      Athu Sakthi maan ahla mattum thaan mudiyum 😂

    • @TamilDove
      @TamilDove 10 วันที่ผ่านมา +1

      ​@@steephen7460😁

  • @GuruGuru-dg6ev
    @GuruGuru-dg6ev 7 หลายเดือนก่อน +9

    அதை நாம யா உண்மையா பாக்கனும் திரைபடமாகத்தான் பார்க்கனும் நான் வந்து உண்மையா சொல்லுர தளபதி விஜய் அண்ணா வந்து ஒரு மிக சிறந்த நடிகர்❤❤❤❤❤❤

  • @PremKumar-kc9ki
    @PremKumar-kc9ki 8 หลายเดือนก่อน +1

    Pinnadi all irukku pesurathu.

  • @olievizhitamilchannel3686
    @olievizhitamilchannel3686 9 หลายเดือนก่อน +239

    அருமை சகோதரி வாழ்த்துக்கள் 👏👏👏👏👌👌 எத பத்தியும் கவல படாதீங்க

    • @user-nr5em4gd5p
      @user-nr5em4gd5p 9 หลายเดือนก่อน +6

      Ama superstar smoke panna nakkuvinga thlapathy smoke panna sandikuvaruvinga.echa p....gla ithula sagothari su.....I vera

    • @shthishg3526
      @shthishg3526 9 หลายเดือนก่อน +2

      Poda loosukuthi👿

    • @ArjunDheeran
      @ArjunDheeran 9 หลายเดือนก่อน +1

      😂 sutha muduraya

    • @dhamodharan380
      @dhamodharan380 9 หลายเดือนก่อน

      Dei goooo

    • @johnvijay726
      @johnvijay726 8 หลายเดือนก่อน

      Boomer punda

  • @prithiviraj3662
    @prithiviraj3662 9 หลายเดือนก่อน +949

    விடாமுயற்சி என்ற பெயர் வைத்துக்கொண்டு ஒரு முயற்சியும் எடுக்காத ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉🎉🎉

    • @kssanjeev6987
      @kssanjeev6987 9 หลายเดือนก่อน +14

      😂

    • @vairamuthu4253
      @vairamuthu4253 9 หลายเดือนก่อน +12

      Suni

    • @vairamuthu4253
      @vairamuthu4253 9 หลายเดือนก่อน +16

      🐿️🐿️🐿️🐿️🐿️

    • @TS-pq6bt
      @TS-pq6bt 9 หลายเดือนก่อน +3

      Super thalaivaa

    • @Jeganathan-xx6fg
      @Jeganathan-xx6fg 9 หลายเดือนก่อน +9

      சூப்பர் சூப்பர் சூப்பர் ரஜினி ரசிகனா மாறிய ஆமை அஜித் ரசிகனுக்கு வாழ்த்துக்கள்

  • @raghu6264
    @raghu6264 24 วันที่ผ่านมา +10

    Vijay ajith & rajini fans are No 1 tharkuris in the world

  • @sahayarajraj7847
    @sahayarajraj7847 8 หลายเดือนก่อน +3

    Welcome mam Excellent speak

  • @ananth903
    @ananth903 9 หลายเดือนก่อน +45

    அரமெண்டல்கள் அட்டகாசம் .😂😂😂. சினிமா பைதியம் கூட்டம்.

  • @jeremiahsoundarraj4899
    @jeremiahsoundarraj4899 9 หลายเดือนก่อน +432

    படத்தில் நல்ல காரியங்கள் சொன்னால் மாறி விடுகிறார்களா என்ன? கெட்ட வார்த்தை அவர் பேசினது ஒருமுறை, ஆனால் இவர்களை போன்றோர்கள் தான் மீண்டும் மீண்டும் நினைவு படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

    • @rosisundar2783
      @rosisundar2783 9 หลายเดือนก่อน +3

      Correct 😊

    • @aathiaathi5231
      @aathiaathi5231 9 หลายเดือนก่อน

      Ada kena pu.... movie adikadi pakum pothu sari atha vidu ivan cm aakina nala nakkuvan

    • @Sanjeeth1502RIS
      @Sanjeeth1502RIS 9 หลายเดือนก่อน +2

      correct

    • @rajeshrithika4407
      @rajeshrithika4407 9 หลายเดือนก่อน +15

      அப்போ படத்தில் ஹீரோவா நடிப்பதினால் மட்டும் அவர் நல்லவரா

    • @mrvignesh12345
      @mrvignesh12345 9 หลายเดือนก่อน +6

      Ava publicity ku panra ne irukattu . . Vijay fans lam olunga . . Elam paithiyam

  • @rajirajinthan4849
    @rajirajinthan4849 9 หลายเดือนก่อน +5

    naanu Sri Lanka tha

  • @lakshminarayanan5244
    @lakshminarayanan5244 5 หลายเดือนก่อน +2

    Kudumbathaium petrorkalaium mathikathha tharu thalaikal vijay fans

  • @YuvaSankar
    @YuvaSankar 9 หลายเดือนก่อน +11

    இந்த உலகத்தில் அசிங்கமான நபர்கள் பொது விழிகளில் தனது அசிங்கத்தை நிகழ்த்தும் போது அந்த அசிங்கத்தை கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டும் இல்லையென்றால் அசிங்கத்தில் நடக்க பழகிக்கொள்ள வேண்டும்
    இன்று நமது தமிழ்நாட்டில் சாதாரனமாக ஒவ்வொரு தெருவுக்கும் மாணவர்கள் தீயபோதைப் பொருட்களை விற்று கொண்டிருக்கிறார்கள் அதை வாங்குவதும் மாணவஇளைஞர் பட்டாலம் தான் அதிர்ச்சியான விஷயம் இதை தனது சொந்த வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்கிறார்கள் இது தமிழ்நாடு காவல்துறைக்கு நன்கு தெரியும் அவர்களால் முடிந்த வரைக்கும் தடுக்கிறார்கள் இந்த விஷயத்தில் காவல்துறையில் நல்ல உள்ளம் கொண்டவர்கள் எவ்வளவு நடவடிக்கை எடுத்தாலும் காவல்துறையில் பணம் விளையாட தானே செய்யும் காவல்துறையில் தனிப்பட்ட நபரால் எவ்வளவுதான் கட்டுப்படுத்த முடியும் இந்த நிலையில் பத்த வச்சு புகையை விட்ட பவருக்கு என்ற பாடல் வரிகளை திருத்துங்கள் இளைய சமுதாயம் கெட்டுப்போகும் என்று சொன்னது மிகப்பெரும் தவறாம் ? தாயுள்ளம் கொண்டு கண்டித்தவர்களை இளைய பிள்ளைகள் சமுதாயம் எவ்வாறு தான் கேவலமாக போசுகிறது நீங்கள் அந்த பெண்ணைத்தான் பேசுகிறான் என்று நினைக்கிறீர்கள் ஆனால் கட்டாயம் உங்கள் தாய்க்கும் இதே நிலைமை தான் இந்த சமுதாயத்தில்

  • @uperatepan8194
    @uperatepan8194 9 หลายเดือนก่อน +138

    தைரியமான பெண் ❤️❤️❤️

  • @srinivasanvenkatesan4156
    @srinivasanvenkatesan4156 9 หลายเดือนก่อน

    நெறியாளர் சகோதரி சொல்வதை நம்பாமல் என்னதான் பேசுறாங்க என்று கேட்கும் என்பது வாக்கியத்தின் அச்சம்

  • @k.kowsalya1841
    @k.kowsalya1841 9 หลายเดือนก่อน +33

    அழகிய தமி்மகன் படத்தில் இளைஞர்களுக்கு அருமையான பாடல் நடித்துள்ளார் ❤

    • @thirusplashcreations
      @thirusplashcreations 9 หลายเดือนก่อน +3

      நீங்களே சொல்லிடீங்க... 'நடித்துள்ளார்' என்று. நடிப்பு என்பது வேறு... நிஜம் என்பது வேறு. பாட்டு எழுதுனது, இசை அமைத்தது, பாடியது எல்லாம் வேற வேற ஆளு. அந்த பாட்டுக்கு 'நடித்துள்ளார்'. அவ்வளவுதான். விஜய் மட்டுமில்ல... எல்லா 'நடிகர்களும்', நடிகத்தான் செய்றாங்க. அது அவுங்க தொழில். ஆனா அது 'உண்மை' ன்னு நம்பி, அவுங்க பண்ற தொழிலுக்கு சம்பளம் கொடுப்பது ரசிகர்கள்தான்.

    • @Forever-i7l
      @Forever-i7l 9 วันที่ผ่านมา

      ​@@thirusplashcreations dei punda nadipum oru art thaanda , antha art ku thaan panam . Unnamaari puluthikellam athu puriyathu

  • @user-bj6cg3pr3z
    @user-bj6cg3pr3z 9 หลายเดือนก่อน +4

    Super madam ketta vaarthaium pesuvaanga athaium speekar il podavaan nnu ketteenga paarunga angathan neenga oru super keracter.

  • @zy7jp
    @zy7jp หลายเดือนก่อน +1

    இந்த வெண்ணெய் அரசியலுக்கு வர போகு தான் நாடு உருப்படும்

  • @Agrinagarajan
    @Agrinagarajan 7 หลายเดือนก่อน +29

    திருந்தாத ரசிகர்கள் .உங்களுக்கும் சேர்த்து. தன் இவர் போராடுகிறார். ரசிகர்களே நிழலை கண்டு ஏமாறாதீர்கள். நிஜத்தை கண்டு பயப்படாதீர்கள். நீ உழைத்தால் மட்டுமே உன் குடும்பம் நன்றாக இருக்கும்.

  • @balaanbu5376
    @balaanbu5376 9 หลายเดือนก่อน +726

    வாயை வச்சிகிட்டு சும்மா இருக்கனும் எவனவாது காசு குடுக்குறானு வாயை வாடைக்கு விட்ட இப்படிதான் பிரச்சனை அட்ரஸ் தேடி வரும்

    • @sragavi5763
      @sragavi5763 9 หลายเดือนก่อน +7

      Crt.... 😂😂😂crt aha sonniga.......😂😂😂😂😂

    • @DHINESH_07
      @DHINESH_07 9 หลายเดือนก่อน +6

      Bro summa bro avanga set panni pesuranga

    • @maniradha6812
      @maniradha6812 9 หลายเดือนก่อน +1

      😁

    • @YuvaSankar
      @YuvaSankar 9 หลายเดือนก่อน +18

      உங்க வீட்டில போய் புகை போடு தம்பி உங்க அம்மா என்ன சொல்றாங்கன்னு பார்போம்

    • @ramera5578
      @ramera5578 9 หลายเดือนก่อน +1

      Ama ❤

  • @vijiarts90
    @vijiarts90 9 หลายเดือนก่อน +101

    தமிழ்நாடு கெட்டு குட்டிசாரா மாறுவதற்கு இதுவும் ஒரு காரணம். அதாண்டா வடக்கன் நம்ம ஊர்ல வந்து நம்ம பின்னாடி குதிரை எருகிரான்.. 😢

    • @muralikrishna3586
      @muralikrishna3586 9 หลายเดือนก่อน

      Itha katchi natathuravangakittayum
      Thairiyama solluvey...

    • @Mr.Dinoofficial123
      @Mr.Dinoofficial123 9 หลายเดือนก่อน

      Correct😢😢😢😢😢

    • @thulasisundaram94
      @thulasisundaram94 5 หลายเดือนก่อน

      Inga ulluva ulluga vallai patha Ava enda Inga varan

  • @user-ww8ul1yu3r
    @user-ww8ul1yu3r 5 หลายเดือนก่อน

    sri lankaula aduum pnnamataga y u No Vijay super thalaiva I am from sri lanka I love Vijay ❤❤❤❤❤

  • @amu_official_2345
    @amu_official_2345 8 หลายเดือนก่อน +16

    Thalapathy is mass

  • @kamalisrig2019
    @kamalisrig2019 9 หลายเดือนก่อน +110

    தமிழகத்தில் இளைஞர்களிடம் ஒழுக்கமும் பொறுப்பும் Knowledge ம் வாழ்க்கையில் முன்னேறி பெற்றோர்களையும், மனைவி குழந்தைகளையும் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணமும் பொறுப்பும் அதிகரித்து கொண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.👌👌👏👏

    • @Mr.Dinoofficial123
      @Mr.Dinoofficial123 9 หลายเดือนก่อน +1

      Cinema பைத்தியங்கள் 😂😂😂😂😂😂😂😂😂😂

    • @nagendrannagendran6511
      @nagendrannagendran6511 7 หลายเดือนก่อน

      Sathiyama thamil vaalibargal munnera mudiyathu yetho veettukku adanguna paiyan mathiram yengavathu nalla posting la iruppan vadakkan ivanugala paathi yenna seiya poraanugalo vaalga thamilan

  • @romanticvillainkapil905
    @romanticvillainkapil905 9 หลายเดือนก่อน +177

    Srilankala irunthu team irankuvam💥💯

    • @zainabriyas1971
      @zainabriyas1971 9 หลายเดือนก่อน +2

      Mm

    • @fathimaamna8128
      @fathimaamna8128 9 หลายเดือนก่อน +11

      Kilippinge

    • @romanticvillainkapil905
      @romanticvillainkapil905 9 หลายเดือนก่อน +3

      @@Vayalkizhi nee mooditu po mairu enaku en aluval therium

    • @Mr.Dinoofficial123
      @Mr.Dinoofficial123 9 หลายเดือนก่อน

      Singalan Kiddaadivankuvam😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @BROKEN_TEAM10-20
      @BROKEN_TEAM10-20 8 หลายเดือนก่อน

      @marvelDCfan787 anna nangalum Vijay fan than bro. Why are you treating like this 😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @vasuparankusam6726
    @vasuparankusam6726 7 หลายเดือนก่อน +1

    தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதார பிரச்சனைகள் பல இருக்கின்றன அவற்றுக்கெல்லாம் குரல் கொடுக்காமல் விஜயின் திரைப்படத்தை பற்றி ஏ விமர்சனம் செய்தால் முன்னுக்கு வந்து விடலாம் என்று நினைத்த இந்த பொம்பளையும் முட்டாள்தனமான வழிக்கு கிடைத்த தண்டனை

  • @gowrigowri-ov8zm
    @gowrigowri-ov8zm 3 หลายเดือนก่อน +2

    Love Vijay Anna

  • @jamesjegathees7074
    @jamesjegathees7074 9 หลายเดือนก่อน +21

    ரசிகன இருப்பது தவறு அல்ல
    பய்த்தியமாக இருப்பது
    இவர்களின் அறியாமை..

  • @pushpasilks
    @pushpasilks 9 หลายเดือนก่อน +61

    இப்போவெல்லாம் மாமி ரொம்ப ரொம்ப பிஸி.... 😂😂

    • @Prabha._fx
      @Prabha._fx 9 หลายเดือนก่อน

      Hara hara mahadevaki...😂

  • @kannappanravichandran7305
    @kannappanravichandran7305 9 หลายเดือนก่อน

    அவசரத்திற்க்கு உதவுமேன்னு மொபைல் பின்னால ₹50 வைத்து இருக்கும் சராசரி பெண்மணி. நீங்கள் தான் பொன்மணி 🎉

  • @radikamal3848
    @radikamal3848 9 หลายเดือนก่อน +7

    Full link upload big fan of vijay thalapathy ❤❤❤from sri lanka sweden

  • @kumaresanbojan6208
    @kumaresanbojan6208 9 หลายเดือนก่อน +356

    சினிமா நடிகனுக்கு ரசிகர் அப்டீன்னா...கிறுக்கன்னு அர்த்தம்.

    • @Mohammedali-el3sv
      @Mohammedali-el3sv 9 หลายเดือนก่อน +5

      🎉🎉

    • @etrmelatheru4618
      @etrmelatheru4618 9 หลายเดือนก่อน +2

      🎉

    • @mallikasujatham9888
      @mallikasujatham9888 9 หลายเดือนก่อน +2

      😊🎉🎉🎉

    • @ajindajin8344
      @ajindajin8344 9 หลายเดือนก่อน +7

      நடிகன் இல்ல கூத்தாடி

    • @Loki_madara
      @Loki_madara 9 หลายเดือนก่อน +4

      Daii paithiyakare boomers ethu script 😂 onum theriyama comment panna vanthurathu 🥱

  • @Ronin-fr1wm
    @Ronin-fr1wm 9 หลายเดือนก่อน +5

    You are really brave and there are so many bad commands about you and you are still standing on your side and whatever you are saying it's not a you know awkward thing it's a really good thing you are standing for

  • @mroceanking
    @mroceanking 2 หลายเดือนก่อน

    நடிகனை விட தான் மேன்மையானவன் என்பதை ரசிகன் உணர வேண்டும்.

  • @laffytaffystudio1
    @laffytaffystudio1 5 หลายเดือนก่อน +2

    Thalapathy kingdom ❤

  • @THALAPATHY-RASIGAN-SATHU
    @THALAPATHY-RASIGAN-SATHU 9 หลายเดือนก่อน +108

    I love thalapathy naa from Sri Lanka ❤❤

  • @Karthik-hl3gn5gd8l
    @Karthik-hl3gn5gd8l 9 หลายเดือนก่อน +28

    இவ பண்றது தப்பு...ஒருத்தர தப்பா பேசுட்டு..இப்ப அது இதுனு எப்படி சரியாகும்..அந்த ரசிகர் பேசுனது தப்புனா...இவ பேசுனதும் தப்பு தான்

    • @YuvaSankar
      @YuvaSankar 9 หลายเดือนก่อน +5

      இளைய தளபதி விஜய் தனது படத்தில் கற்பழித்தால் தளபதி அருமையாக கற்பழிக்கிறார் என்று ஏற்றுக்கொள்வோமா அல்லது இது தளபதிக்கு அழகு இல்லை என்று சொல்லுவோமா

    • @Karthik-hl3gn5gd8l
      @Karthik-hl3gn5gd8l 9 หลายเดือนก่อน

      @@YuvaSankar அது அவரின் தொழில்...படம் நடிப்பது அவருக்கு அந்த மாதிரி காட்சி புடிச்சா பண்ண போறாரு இல்லைனா விட போறாரு... அவரு பண்ணுணத பாத்து எத்தன பேரு கெட்டு போய்ருக்காங்க...மற்ற நடிகர்கள் சிகரெட் பிடிப்பது போல காட்சி நடிக்கிறதே இல்லையா.. தப்பு யாரு பண்ணாலும் தப்புதான் மாற்றுக்கருத்து இல்லை...ஆனா மற்ற நடிகர்களுக்கு வாய் திறக்கவில்லை இந்த அம்மா...ஏன் இப்ப மட்டும் வரனும்

  • @letgodollar4583
    @letgodollar4583 หลายเดือนก่อน

    தமிழ்நாட்டின் தலைவிதி திரைப்படத்தின் அடிமைகள்,அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரை. எப்போது தான் விடுபடுவார்களோ.

  • @manoharanthangam3495
    @manoharanthangam3495 7 หลายเดือนก่อน +1

    நல்ல நாகரீகமான ரசிகர்கள்.

  • @sathyamurthy8730
    @sathyamurthy8730 7 หลายเดือนก่อน +1

    Annaike avlo vai pesunathukku ippa nalla purunjurupanga Pola 😂

  • @cmcsvrsana3197
    @cmcsvrsana3197 9 หลายเดือนก่อน +1

    திரைப்பட சினிமாவே உங்கள் வாழ்க்கைக்குள் எடுத்துக் கொள்ளாதீர்கள் திரைப்படத்தை ஒரு பொழுதுபோக்காக எடுத்துக் கொள்ள வேண்டும்

  • @deepakmsm
    @deepakmsm 9 หลายเดือนก่อน +32

    Vijay’s mother in a stage mentioned that she wants to see her son once. His fans has to understand why he is not even taking care of his parents. Mother is the living god on the earth. Hope his fans understands what kind of person does that

    • @swarnaananth6117
      @swarnaananth6117 9 หลายเดือนก่อน +9

      Actor Vijay is not a good human being
      Idhu eppo dhan paithiyakaara avan fans ku puriya pogudho

    • @vairamvairam6683
      @vairamvairam6683 8 หลายเดือนก่อน

      ​@@swarnaananth6117 poda punda

    • @Peace0155
      @Peace0155 8 หลายเดือนก่อน

      Dai😂😂

  • @Mounika-rr3cj
    @Mounika-rr3cj 9 หลายเดือนก่อน +235

    Avangaluku epadi unga number tharium 😂😂😂

    • @MKM-oo1zv
      @MKM-oo1zv 9 หลายเดือนก่อน +11

      Public la vitrukanga.. aprom phone Panna maatanga 😃

    • @vinu7425
      @vinu7425 9 หลายเดือนก่อน +7

      Wow bro..what a intelligent questions 😂❤

    • @dineshkumardinu8220
      @dineshkumardinu8220 9 หลายเดือนก่อน +2

      Setting uh

    • @shrawanreviksan4208
      @shrawanreviksan4208 9 หลายเดือนก่อน +1

      Na tha bro kathacha😂

    • @Lone_With_Ride656
      @Lone_With_Ride656 9 หลายเดือนก่อน

      Ellaa olu dha 😂

  • @Saravanan-wz1pt
    @Saravanan-wz1pt 27 วันที่ผ่านมา

    கருத்து சொல்றேனே என்று நடிகரை சீண்டிக் கொண்டே இருந்தால் இதான் நிலை

  • @sundaralingam7609
    @sundaralingam7609 5 หลายเดือนก่อน

    நடிகன் நடிகன் தான் இதை உணர்ந்து கொள்ள வேண்டும் இளைஞர்கள் போதை என்பது தன் தாய் தந்தை நாட்டின் மிது தான் இருக்க வேண்டும்

  • @user-kn6mt4gy4r
    @user-kn6mt4gy4r 8 หลายเดือนก่อน +1

    இரும்பு பெண் 👌👌👍👍🙏🙏

  • @padminir225
    @padminir225 9 หลายเดือนก่อน +4

    யார்டா அந்த சிரிலங்கா தொழிலதிபர், சிரிலங்காவே உலகத்திட்ட பிச்சை எடுக்கிது, அந்த விஜய் ரீம் பிச்சை எடுத்தாவது நாட்டை காப்பாற்றலாமே😂

  • @sendilkumars.p9384
    @sendilkumars.p9384 9 หลายเดือนก่อน +8

    Thalapathy mass

  • @unknown...8050
    @unknown...8050 8 หลายเดือนก่อน +1

    உருபடாத நாய்கள் எப்பவும் உருப்படாமதான் போகும் ☹️

  • @user-xq9vh7ez2j
    @user-xq9vh7ez2j 8 วันที่ผ่านมา

    Vijay பற்றி கதைச்சா srilankaவில இருந்து team இறங்குவம்

  • @nsanjay6640
    @nsanjay6640 9 หลายเดือนก่อน +286

    இவர்கள் அரசியலுக்கு வேண்டாம் 🤦🏻🤦🏻🤦🏻🤦🏻🤦🏻🤦🏻🤦🏻🤦🏻 நாடு நாசமாய் போய்விடும் 😬😬😬😬

    • @MKM-oo1zv
      @MKM-oo1zv 9 หลายเดือนก่อน +51

      Apdiya.. ipo matum japan country mathri irukkka

    • @TamilSelvan-rf5pn
      @TamilSelvan-rf5pn 9 หลายเดือนก่อน

      Dmk ,admk mattum irukanum
      Nadu nasama ponuma

    • @SibiSk143
      @SibiSk143 9 หลายเดือนก่อน +11

      ​@@MKM-oo1zv Kettaruuu Paaru Kelviii Apudi Kelu Thala

    • @dennismichael9060
      @dennismichael9060 9 หลายเดือนก่อน +6

      Ama rajeshwari akka arasiyal a enatha kilichitaga pa.. unakkula first voting card a pudiganum, una madri thagudhi illadha aal kitala voting I'd a pudiganum apo naadu nallarukkum

    • @dennismichael9060
      @dennismichael9060 9 หลายเดือนก่อน +1

      Indha time indha interview la iruppanganu akka ku nalla therinji aal set pannitu vandhiruppangala pola kaasu kuduthu, petti mudiyura vara enakku call panni letta vaarthaila thittuganu kaasu kuduthu set panniruppanga pola

  • @jeer7996
    @jeer7996 9 หลายเดือนก่อน +3

    இன்னும் தமிழக மக்களை இப்படி எத்தனை நாளுக்கு leo, jailer , வேதாளம் பட்ட படங்களை வைத்து முட்டாளாக வைத்து இருக்க போகுறீர்கள் ..மக்களின் வாழ்கைக்கு கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாம 100 பேரை அடிப்பதும், சுய பெருமை பேசும் பன்ச் டயலாக் களும்,முதல்வர் ஆசையும். மலையாளத்தில் " Home" neymar jacobite swargsrajyam " போன்ற பல படங்கள் ஒவ்வொரு வீட்டில் உள்ள மக்களின் வாழ்க்கையை அப்படியே ஒரு துளிகூட bore அடிக்காமல் மிக ரசிக்கும் படியும் எடுத்து கொண்டு மிக பெரிய வெற்றியையும் மிக பெரிய வாழ்வியல் ஓடும் படங்கள் வருகிறது. ஒரு தராசில் Home என்ற மலையாள படத்தை வைக்கிறேன், தமிழில் சமீபத்தில் எதாவது ஒரு படம் இதற்க்கு இணையாக உள்ளதா?Amazon ott யில் உள்ளது அனைவரும் பார்த்து விட்டு பதில்சொல்லவும் ?விஜய் அஜித் போன்ற நடிகர்கள் தமிழ் நாட்டில் படித்த இளைஞர்கள் வந்து விட்டார்கள் என்று நினைவில் வைத்து கொள்ளவும்..

    • @Kawshalyadevi98
      @Kawshalyadevi98 9 หลายเดือนก่อน

      Nega solvathu sarithan aanal ivagaloda number eappadiga sri lanka la ullavargalukku therium intha amma solrathu nambura mathiriyaa irukku

  • @Divya-vy1sn
    @Divya-vy1sn 3 หลายเดือนก่อน +1

    Vijay kooda indha topic marandhirpaaru...
    Cineima... fans... everything is an entertainment. But taking it as serious issue and spoiling another person's life shows people's unmaturity and rubbishness.🙄

  • @sureshkumar-ty4iw
    @sureshkumar-ty4iw 8 หลายเดือนก่อน

    டாஸ்மாக்குக்குசினிமா நடிகர் இளைஞர்களால்இந்த நாடு நாசமா போகப்போகுதுபணத்துக்காகஎப்படி வேணாலும் நடிக்கலாம்எப்படி வேண்டுமானாலும் படம் எடுக்கலாம் என்ற திரைப்படங்கள்மிகுந்த வருத்தமான ஒன்றுஉங்கள் தைரியமானகுறளுக்கு நான் ஆதரவு தெரிவிக்கிறேன்

  • @janamurugan16
    @janamurugan16 9 หลายเดือนก่อน +113

    மாமி உங்கல லவ் பன்ரானுங்க😂😂😂😂😂

  • @govintharajp9413
    @govintharajp9413 8 หลายเดือนก่อน

    AKKA SUPER. YARUKKUM PAYAPUTATHAINGA AKKA NANGA IRUKKOM🥰

  • @elancheran7447
    @elancheran7447 9 หลายเดือนก่อน +5

    தில்லானா ஆளு மேடம் நீங்க.🍁

  • @ROLEX.GAMINGYT
    @ROLEX.GAMINGYT 9 หลายเดือนก่อน +3

    Ungaluku anbu kudupanga madam😂 legend understand

  • @user-ws2xb4hc3v
    @user-ws2xb4hc3v 15 วันที่ผ่านมา

    இந்த நாட்டை இனி விஜய் வந்து தான் காப்பாற்ற போகிறாரா

  • @maniphotography9338
    @maniphotography9338 9 หลายเดือนก่อน +76

    உங்க நம்பர் அவர்களுக்கு எப்படி தெரியும் சொல்லுங்க

    • @kesavankesavan9999
      @kesavankesavan9999 4 หลายเดือนก่อน +1

      ப்பா உன் அறிவுக்கு நீயெல்லாம் விஜய் வீட்டில் வேலை செய்ய வேண்டியன் 😂😂😂😂

  • @sbangalore9063
    @sbangalore9063 9 หลายเดือนก่อน +5

    Mokka pasunga sir😮😮😮

  • @parasuraman1155
    @parasuraman1155 6 หลายเดือนก่อน

    Accent seem to be Sri Lankan Tamil. They have so much love and even obsession for Tamiz movies.
    Vijay has lot of fan following in Kerala too, after Kamalahassan had in the past.

    • @thalapathyuyir9006
      @thalapathyuyir9006 4 หลายเดือนก่อน

      Hloo kamal ku fans la onnum ila Kerala la saringala first thalapathy ku thaan kerala fanbase ellame vanthuchi tamil movies la average ha thaan kerala la odum but thalapathy movies release aanathuku aprm thaan tamil movies ku periya market create aachi saringala kerala la celebrate panapatta first tamil actor vijay thaan

  • @user-go6rn8me8s
    @user-go6rn8me8s 3 หลายเดือนก่อน

    எத்தனையோ படங்கள் தவரான கண்ணோட்டதுடன் இருக்கிறது..விஜயை குறிப்பிட்டு சொல்ல காரனம் என்ன விஜய் அரசியலுக்கு வருகிறார் என்று தெரிந்து கொன்டு இப்படி செய்வதா...

  • @prabhakarananna2183
    @prabhakarananna2183 9 หลายเดือนก่อน +8

    தன் நடிகனால் தன்குழந்தையின் எதிர்காலம் பாதித்தாலும் தன் நடிகனை விட்டுக்குடுக்காத ரசிகர்கள்தான் நாங்கள்😅😅😅😂

  • @vijivijiyakanth8140
    @vijivijiyakanth8140 9 หลายเดือนก่อน +3

    🎉

  • @Ungaljeevan
    @Ungaljeevan 27 วันที่ผ่านมา

    ஏன்?? அது விஜய் ரசிகனாக தான் இருக்கணுமா 😂😂? கோ படம் பாத்தா, அரசியல் விளையாட்ட புரிஞ்சு க்க முடியும் 👍🏻👍🏻👍🏻😂😂😂

  • @niranjanab5824
    @niranjanab5824 8 หลายเดือนก่อน +1

    Oruthavungala ungaluku pudicha atha kondadunga ana athaiye valakiaye vachukathinga guys becos nama ipdi irukuranala oru use um irukathu 💔

  • @abhishekb3511
    @abhishekb3511 9 หลายเดือนก่อน +6

    If you do your work no one will do anything for you and.... This is the last waring to you madam as a Thalapathy fan......!!!!😎🤙from banglore...!!

  • @tamilarasan1304
    @tamilarasan1304 9 หลายเดือนก่อน +44

    இதுல என்ன தப்பு இருக்கு. ஒரு அரசியல்வாதி பத்தி பேசுனா அந்த கட்சிகாரங்க. வந்து மிரட்டுவாங்க அதே போல தான்

    • @YuvaSankar
      @YuvaSankar 9 หลายเดือนก่อน +2

      இது அரசியல் சார்ந்து கிடையாது விஜய்யின் படத்தை தமிழ்நாட்டில் அனைவரும் பார்க்கிறார்கள் எந்த கட்சிக்காரர்கள் ஆக இருந்தாலும் எந்த சாதிக்காரன் இருந்தாலும் அனைவரும் பார்ப்பார்கள்

  • @paarivels.s.6896
    @paarivels.s.6896 8 หลายเดือนก่อน +1

    Thalaivan entha vazhiyo avan rasigan um antha vazhi thaa

  • @abilashanak3294
    @abilashanak3294 9 หลายเดือนก่อน +4

    I am in sri lanka 😂

  • @harekrishna9917
    @harekrishna9917 9 หลายเดือนก่อน +38

    விஜய் பண்ணது தப்பு தான் னு அவர் ரசிகர்கள் நிரூபிக்கின்றனர். அவர் படத்துக்காக பேசினார், ரசிகர்கள் நிஜமாகவே பேசுகிறார்கள்..

    • @tamilselvankarthikeyan2254
      @tamilselvankarthikeyan2254 9 หลายเดือนก่อน +1

      உங்க 😡😡😡😡😡

    • @Santhira_uthaya
      @Santhira_uthaya 9 หลายเดือนก่อน +2

      Ithelam avankaloda emotions.... Avanka family la oruthara than vijay ah pakuranka... Nenga nampalanalum athan nesam

    • @kutty4245
      @kutty4245 9 หลายเดือนก่อน

      அது என்ன விஜய் செஞ்சா மட்டும் தப்பு மத்தவனுங்கல்லாம் சரியா,நீ வெளிய தெரிய விஜய் மீது வன்மத்தை பரப்புவது மிகவும் கண்டிக்கிறோம்

    • @massomass5120
      @massomass5120 9 หลายเดือนก่อน

      டேய் அவ புலுகுரா அவளே ஆல் வச்சு நடிக்ரடா

  • @KpmMurugan
    @KpmMurugan 4 หลายเดือนก่อน

    ரசிகர் என்ற பெயரில் இருப்பவர்கள் கேவலமான நிலையில் இருப்பது நல்லது அல்ல

  • @_PrakashManikandan_
    @_PrakashManikandan_ 8 หลายเดือนก่อน +1

    Ajith rajini vijay ivanga pinadipoi ipdi life ah waste pannitu irukangale intha generation pasanga😢🤧

  • @eswaranexpert6284
    @eswaranexpert6284 9 หลายเดือนก่อน +7

    Definitely one day they will understand ma'am

  • @sampredictions
    @sampredictions 9 หลายเดือนก่อน +17

    நான் நினைக்கேன் விஜய் செத்தா விஜய் வெறியர்களும் செத்துருவாங்க நினைக்கேன் இவ்ளோ வெறியான இருக்கானுவ😅😅😅😅

    • @Trendyy_editzzzzz
      @Trendyy_editzzzzz 9 หลายเดือนก่อน

      Sethuruvom

    • @manickavasagam1829
      @manickavasagam1829 9 หลายเดือนก่อน

      ​@@Trendyy_editzzzzzஒங்க அப்பா அம்மா அண்ணன்தம்பி அக்கா தங்கை யாரும் செத்தா இவன் துக்கத்தில சாகமாட்டான் விஜய் செத்தா செத்துருவானாம் .சாவு .அப்புறமாவது நாடு நல்லாருக்கும்.

    • @Shakanan3028
      @Shakanan3028 7 หลายเดือนก่อน

      ​@@Trendyy_editzzzzzPlz unda talaiwarum neengalum sethurungada plzda.
      Tn urupidum

  • @ArunR-nk8iw
    @ArunR-nk8iw 5 หลายเดือนก่อน

    எப்படி நீங்களை ஆட்களை செட் பண்ணி போன் பண்ண செல்லுவது இதை எல்லாம் நாங்க நம்ப வேண்டும் மா 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @vijayavijaya3592
    @vijayavijaya3592 8 หลายเดือนก่อน +3

    ❤❤❤❤❤ ilove you so much Vijay anna nan vijay rasigi iam srilanka 🇱🇰🇱🇰🇱🇰

  • @MR_Lankan
    @MR_Lankan 9 หลายเดือนก่อน +74

    Srilankan Vijay Fans 🔥🔥🇱🇰

    • @Aphiramfansclub_UK
      @Aphiramfansclub_UK 9 หลายเดือนก่อน

      Podaaa sappi punda

    • @DJ_cute_74
      @DJ_cute_74 9 หลายเดือนก่อน +3

      I'm also🇱🇰💪

    • @DisnaKumari-hq7sm
      @DisnaKumari-hq7sm 9 หลายเดือนก่อน +1

      ❤🇱🇰

    • @diludilu2004
      @diludilu2004 9 หลายเดือนก่อน +1

      ❤ 🇱🇰

    • @roshanrosh8833
      @roshanrosh8833 9 หลายเดือนก่อน +1

      போடா பண்ணீங்க

  • @lakshmanankrish1017
    @lakshmanankrish1017 9 หลายเดือนก่อน +11

    "Leo" : விஜய் கெட்ட வார்த்தை (தே...) பயன் படுத்தினார்..செய்தி:
    சரியாகச் சொன்னார் பிஸ்மி...❤
    விஜய் அவர்கள் வீட்டில் இருப்பவர்களிடம், இப்படிப்பட்ட கேவலமான வார்த்தைகளை சொல்வாரா????
    அவர்கள் வீட்டில் உள்ள பெண்களே, இவரை பிஞ்ச செருப்பால அடிச்சு அசிங்கபடுத்தி இருப்பார்கள்...விஜய் காசுக்காக "மலத்த' கூட தின்னுவான்...பன்றி..😂😅
    அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா ட்விட்டரில் ஒரு கடுமையான செய்தியை பதிவிட்டுள்ளார். அதில், “லியோ டிரைலரை பார்த்தேன். சுயநினைவுடன் தான் செயல்பட்டாரா விஜய்? விஜய் ஒரு மோசமான வார்த்தையை (1.46 நிமிடத்தில்) பயன்படுத்தியிருப்பது, அவரது தரத்தை வெகுவாகக் குறைத்துள்ளது. பெண்களை இழிவுபடுத்தும் வார்த்தை விஜய்க்கு வசனமா??? திருந்தாத ஜென்மம் இருந்தென்ன பயன்??? ரசிகர்களை தவறாக வழிநடத்தும் விஜய்க்கு கடும் எதிர்ப்பை தெரிவிக்கிறேன். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தகுதி இல்லாத இயக்குனர். இதை திரையுலகினர் எதிர்க்க முன்வர வேண்டும்” என்றார்...சரியான சம்மட்டி விஜய்க்கு...😢😢
    ஆஹா விஜய் அரசியல்: சொந்த காசில சூனியம் வச்சிக்கிறார்...😢😢

  • @indhujakumari2850
    @indhujakumari2850 5 หลายเดือนก่อน

    நல்லவர்களிடம் நல்ல வார்த்தைகள் தான் பேசுவார்கள் மாறாக பேச மாட்டார்கள் அது தான் உண்மை விஜயலட்சுமிக்கு என்ன வன்மம் பாரு

  • @SamanthaPattiya
    @SamanthaPattiya 3 หลายเดือนก่อน

    விஜய் ஒரு பொம்பள பெருக்கி, அவன் ரசிகனும் பொம்பள பெருக்கி இது உலகறிந்த உண்மை🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😂

  • @kbkb5600
    @kbkb5600 9 หลายเดือนก่อน +18

    பப்ளிசிட்டிக்காக விஜய் பிஏ கூட தின்னுவாங்க

    • @hasnijowfar
      @hasnijowfar 9 หลายเดือนก่อน +1

      Bro respect kuduga bro

  • @r.sangeethainiyan8211
    @r.sangeethainiyan8211 9 หลายเดือนก่อน +11

    நாட்ல எவ்வளவு பிரச்சினை போயிட்டு இருக்கு. நாட்டோட எல்லையில்ல என்ன நடக்குதுன்னு தெரியாது. தன் வீட்ல என்ன நடக்குதுன்னு தெரியாது.. படங்களை மட்டும் தான் இன்றைய இளைஞர்கள் பேசிக்கிட்டு இருக்காங்க. படங்களையும்..அதுல நடிக்ரவங்கலையும் மட்டும் தான் சாதனை.... அவங்க மட்டும் தான் எல்லாம் னு வாழ்ராங்க . யார் யாரோ சம்பாதிக்க இந்த தலைமுறை உதவி செய்யுது தயவு செஞ்சு கவனிங்க ...சிந்திச்சு‌ பாருங்க. பொழுதுபோக்க பொழுதுபோக்கா பாருங்க. அதிகமா இதபத்தி பேசனும்போல இருக்கு.ஆன என்னா டைப் பண்ண முடியல