Very good breakfast recipe.. எங்கள் ஊரில் இதை கொழுக்கட்டை என்று கூறுவார்கள்.. இதை பச்சரிசியில் ஒரு முறை செய்து பார்த்தேன் சரியாக வரவில்லை.. இம்முறை நீங்கள் கூறியபடி புழுங்கல் அரிசியில் முயற்சி செய்து பார்க்கிறேன் 👍👍
Sir, on watching this recipe I feel very happy as this is a very *old n gold* one. I'm of 72 yrs old, still preparing this Paruppu Urundai frequently as breakfast for my family n all like this soo much. Besides, this one more called NEER URUNDAI with rice flour mixed with jeera seeds n grated coconut, steam boiled in the same way, I use to do for breakfast with coconut chutney also very nice n healthy one. Ihope sir, u may know this urundai also, if so my humbke request, pl.release that video also for the benefit of the viewers. I heartly thank u for giving such an OLD N GOLD RECIPE n reminding the viewers about this. My BLESSINGS for ur more n more service in this channel 👌👌👍👍🙏🙏✋✋✋
இது போல பாரம்பரிய உணவு களை செய்து காட்டுங்கள் பீஸா பர்கர் போன்ற உணவு களால் கெட்டு சீரழிந்து கிடக்கும் நம் குழந்தைகளுக்கு இது போன்ற உணவுகள் நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு உதவும்
அண்ணா, ஒரு சந்தேகம். சிக்கன் குழம்பு & மட்டன் குழம்பு இரண்டிற்கும் மசாலா அரைக்கும் போது அளவு மாறுபடுமா? இரண்டு குழம்பிற்கும் மசாலா பொருட்கள் அளவு சொல்லுங்க அண்ணா..
Sir அந்த அரிசியை கொஞ்சம் கர கரப்பாக அரைக்கலாம். காரணம் உடைத்து சாப்பிடும் போது ரவா உப்புமா மாதிரி இருக்கும். தேங்காய துருவி சேருங்கள். இன்னும் superaga இருக்கும். Sorry என்னுடைய அவிப்பிராயம்.
Vanakkam sir keep it up ungaloda sevai pararattakoodiadu
Very good breakfast recipe.. எங்கள் ஊரில் இதை கொழுக்கட்டை என்று கூறுவார்கள்.. இதை பச்சரிசியில் ஒரு முறை செய்து பார்த்தேன் சரியாக வரவில்லை.. இம்முறை நீங்கள் கூறியபடி புழுங்கல் அரிசியில் முயற்சி செய்து பார்க்கிறேன் 👍👍
நெல்லை மாவட்டத்தில் இதன் பெயர் தாளித்த கொழுக்கட்டை. ஆனால் மாவை சற்று கொரகொரப்பாக அரைத்தால் தான் சுவையாக இருக்கும்
என் தோழி வீட்டில் செய்வார்கள் அருமை
மிகவும் சுவையாக இருக்கும் ஊறவைத்து அரைக்க கஷ்டம் என்பதால் இடியாப்ப மாவில் இதேபோல் செய்கிறேன்
நாங்கள் சிறுபயிற்றம் பருப்பும் சேர்த்து செய்வோம். கொழுக்கட்டை என்று சொல்வோம். ஆவியின் அவித்தால் நோய் வராது. உடலுக்கு நல்லது. பாராட்டுகள்.
அருமை அண்ணன் 👍👍
Sir, on watching this recipe I feel very happy as this is a very *old n gold* one. I'm of 72 yrs old, still preparing this Paruppu Urundai frequently as breakfast for my family n all like this soo much. Besides, this one more called NEER URUNDAI with rice flour mixed with jeera seeds n grated coconut, steam boiled in the same way, I use to do for breakfast with coconut chutney also very nice n healthy one. Ihope sir, u may know this urundai also, if so my humbke request, pl.release that video also for the benefit of the viewers. I heartly thank u for giving such an OLD N GOLD RECIPE n reminding the viewers about this. My BLESSINGS for ur more n more service in this channel 👌👌👍👍🙏🙏✋✋✋
Thanks
நீங்கள் செய்தது super 🙏
அண்ணா சூப்பர் நாங்க.அடிக்கடி.செய்வோம் டேஸ்ட்.சூப்பராக இருக்கும் திருப்பூர் கவிதா
இது நீர் உருண்டை மிகவும் சுவையாக இருக்கும்
சூப்பர் அண்ணா
👌 enga grandma also same receipe
Very very thanks sir yegga ooril edhu per Kara kolukattai. Thanks for your videos
Supper thanks from Sri Lanka
Thalaivaa enga ammavum supera seivanga enaku fav snacks idhu😁🥰😁
சுப்ப
Nice
Can do with cracked wheat too
Super bro 👌🤗😇I have to try this ...
சூப்பர்
Good.super
Neer urundainu nanga sollumvom anna
Very nice recipe.
Very nice. Feel like eating. I will try. Please post traditional food like this
Thankkkkkuuuuuusir👍🏻
Thanks you sir it’s my favorite
Super anna yummy taste
Xcellent sir
Good sir
Super sir I am a big follower
Enga ammavum adikadi senju tharvanga sir
👌👌👌👍
இது போல பாரம்பரிய உணவு களை செய்து காட்டுங்கள் பீஸா பர்கர் போன்ற உணவு களால் கெட்டு சீரழிந்து கிடக்கும் நம் குழந்தைகளுக்கு இது போன்ற உணவுகள் நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு உதவும்
Super sir
Super anna
Nandri , sir
Excellent Anna
Super👍
ஐஐஐஐ ஈஈஈஈஈ
கொல்க்கட்டை
நாங்கள் இப்போதும் மறப்பதில்லை மாதம் ஓரு முறை செய்வோம்
Anna sema
Annaaaaaa superrrrrrr
Seema super anna
Super
Vow yummy bro.
❤😊
அண்ணா, ஒரு சந்தேகம். சிக்கன் குழம்பு & மட்டன் குழம்பு இரண்டிற்கும் மசாலா அரைக்கும் போது அளவு மாறுபடுமா? இரண்டு குழம்பிற்கும் மசாலா பொருட்கள் அளவு சொல்லுங்க அண்ணா..
My favorite dish
Happy Pongal சகோதரா 💐
👌
Yenga veettula raw rise la / pache arrisela pannuyom.
உங்கள் சமையல் ரசிகை நான்
உங்கள் வலது கை விரல்
என்ன ஆனது
Reply
சிறிய வயதில் நகச்சுத்து வந்து ஆபரேஷன் செய்யப்பட்ட வடு.
Mm yummy
Yenga veetula amma pannuvaga anna
Enna da intha uppurundaikku vantha soathanai!!!!! Paarambariya palakaarathila soambuku enna daa vaelainu, athirchi adainjitaen... Nalla vaelai bro... Ingredients add pannrappo, seerahathai saetheengalo, uppurundai thappichatho, poanga... Apppaaadaaa nu irunthathu...
Anna vera level 😍 😍 I'm
Thank you sir🤩
💓💓💓💓👌👌👌👌
Sir அந்த அரிசியை கொஞ்சம் கர கரப்பாக அரைக்கலாம். காரணம் உடைத்து சாப்பிடும் போது ரவா உப்புமா மாதிரி இருக்கும். தேங்காய துருவி சேருங்கள். இன்னும் superaga இருக்கும். Sorry என்னுடைய அவிப்பிராயம்.
Sompu.nu soniga apuram seragam nu soluriya Enna puriyala
👍👍👍👍👍👍
Enga oor layum ipdi than seivanga.. but TH-cam la indha method ah illa.. thank you.. endha oor Anna neenga.. north arcot district mu nenaikren🤔
Pondicherry
😋😋😋😋😋😋😋😋
Thank you so much Balaji bro for this recipe. Was eagerly waiting for it 👍👍
Sir, stream vandhadhu appuram we have to keep for 15 mins in high/ medium/ low flame?
Big burner medium flame
நானும் சாப்புட்டுருக்கேன் இப்ப உள்ளவர்களுக்கு இதோட அருமை தெரியாது
Thank you sir
🙏👍🏻👌👌👌👌👌
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நீர் உருண்டை என்பதே சரி
Idly arisi la panalama sir
Oh s
Ithu neer urundai nu solvaanga..kaara kozhukkattai
🌱🧡🧡🌱🙏🙏🙏🌱👍🌱
migavum andru ithu
Gowri
Hai anna how are you
I am fine
How r u sir
Good
Idly arisi ok va bro?????
Ok
@@Balajiskitchen நன்றி சகோ🙏🙏🙏🙏
Super
Super
Super
Super