Memento review pannunga Type: Best twisted thriller film IMDb:8.4/10 Genre:suspense Directed by : Christopher Nolan All one will like this movie bro if u review this Pls review bro Year:2000 Language:English Rating:8.4/10! Please review this movie bro☺️
Me too bro. This hero and heroine acted on Netflix series. Series name crash landing on you. See this series. Please. IMDb rating 8.8 I think. Please watch bro
Movie name: Magnolia (1999) Directed by Paul thomas Anderson Imdb rating: 8/10 Genre : Drama Casting by Tom cruise, Jeremy blackmen, melinda Dillon Budget: 37 million Box office: 48.5 million Intha movie tamil review panunga bruh!!.... Na romba'ah Naala kettu irukan broo!! pls en message paarunga...
இவங்க என்னுடைய விருப்பமான கொரியன் ஜோடிகள்.. இந்த படத்தில் இருந்து இருவரும் dateல் இருக்காங்க.. இருவரும் சேர்ந்து crash landing on you என்ற நாடகமும் நடித்துள்ளனர். அதுவும் சுப்பராக இருக்கும்....
Mr தமிழன் voice ku நான் அடிமை..❣
ஒரு மாதமா கேட்ட பிறகு இப்போதா கொரியன் படம் போடுரிங்க நன்றி சகா சூப்பரானே படம்தானே
தமிழ் ல இருக்கா
நண்பா உண்மைக்குமே இந்தப் படம் worthதா இருந்துச்சி. இந்த மாதிரி கொரியன் படத்தை ❤️ அடிக்கடி ரிவ்யூ பண்ணுங்க. உண்மையிலேயே வேற லெவல் படம் ❤️❤️❤️
Correct bro😀
Oh my god...so ye ji and hyun bin. fantastic korean actors all the time. Ivanga rendu perum nadicha Crash landing on you series vera level la irukum😍😍
Villan semma alagu unga voice mari 😉
சமையல் போட்டி தானா......நானும் படமா....இது படமா என்று வியந்தேன். சூப்பர் மிகவும் அருமை இதை முடிவில் சொன்னது மிகவும் அருமை🔥🔥🔥🔥💐
Hyun Bin oppa.... sema actor pa evaru ennakku romba pudikum 🥰🥰🥰🥰✌💜
Ik your army
Addiction to Mr tamilan voice ❤🇲🇾
Anna neenga tha inspiration of you Tuber... ungala pathu neraya you tubers Hard work Aa..follow panranga 😁😁.. Keep rocking Anna👍🏻 ...
Movie : project Gutenberg
Language : Chinese
Genre : action/Crime
Year : 2018
Verra level twist
வணக்கம் சகோ 💁
@* Smily Max*. vanakam sago
@@gkoo7558 vanakam sago
Hi bro
@@rohithrohith3861 hi sago
கடத்தல் கதை னு படிக்குறதுக்கு பதிலா காதல் கதைனு படிச்சிட்டேன் 😂😂😂😂 01:23 கொரியன் பொண்ணுங்கள தூரமா இருந்து பாத்தா அழகா இருக்காங்க. பக்கத்துல பார்த்தா பயங்கரமா இருக்காங்க ஏஏன்அனே தெரியல 🙄 10:05 எனக்கு வில்லன புடிச்சிருக்கு 👌👌 23:03 Ultimate யா 👌👌👌👌
😂😂😂
@@v.sairam6929 hello please help me bro
Next TV series podunga bro.
We are waiting for next TV series.
Unkitta puduchathu enna thriyuma bala anna ungalukku kadhai thrijalum thriyatha mathiriye kadha solringa parunga athen rombha pudichathu bala anna ❤❤❤❤
🤩Hyun Bin & Son Ye-jin 🤩 my favourite couples in Korean film industry ....♥️♥️ This is one of my favourite movie
@@queen_of_attutide 💜💜
Ivanga rendu perumey crash landing on you la varuvanga dhana??🤩
@@logapriyaV291 yes
@@Mark_Anthony... kk☺️
@Sarawat 😊
Mr.தமிழன் ஃபேன்ஸ் க்கு சின்னாளபட்டி டெக்ஸ்டைல்ஸ், ஒட்டன்சத்திரம் சார்பாக ஆடிப்பெருக்கு வாழ்த்துக்கள்❤️
Thevamay nanum ottanchatram thaan 🙏🙏🙏😜🥡
😂
Nanum Oddanchatram than nga
Naanum odc kaaran dhan daa
Nan chinalapatti
இந்த படத்தோட ஸ்டார்ட்டிங் சீன்ல 🔥🔥🔥🔥❤️❤️❤️❤️
உலக தமிழ் மக்கள் அனைவருக்கும் ஆடி பெருக்கு வாழ்த்துக்கள்...
Mr Tamilan famous dialogue:
Taaikkelavi:
Apdi ipdi irukkanga:
Paratta talaiyan.
மிஸ்டர் தமிழன் ஃபேன்ஸ் எல்லாருக்கும் இனிய ஆடி பெருக்கு நல்வாழ்த்துக்கள் 🤗😘
Bro put any FF video
ஆடிப்பெருக்கு என்றால் என்ன??
@@priyadharshannaveen7688 edhaachu panna pperugoma tankla 1 litre petrol podunga unga tank fulla petrol perigidum
@@createrwarrior_ no
@@historyin60.. மெய் சிலிர்க்க வைக்கும் விளக்கம்🤣
Good doctor series podunga. Sema series. Last two days ah parthu mudichean
THE VAMPIRE DAIRIES series ...
All season ku story sollunga
Its a awesome series❤🔥🔥🔥
Please anna
அனைவருக்கும் வணக்கம் 🙏🙏
ஈழத்தில் இருந்து உங்கள் உறவு .
வணக்கம் சகொ 🙋
@@vigneshkani5899 வணக்கம் சகோதரா 🙏🙏🙏
@@nishanth3492 சொல்லுங்கள் சகொ நான் தங்கள் சகோதரி 🙂
@@vigneshkani5899 மன்னிக்கவும் சகோதரா என்றமைக்கு.... கவனமாக இருங்கள்... உங்களையும் உங்கள் குடும்பத்தினர் அனைவரையும் இறைவன் பாகாப்பாராக....
@@nishanth3492 தங்கள் குடும்பத்தினர் அனைவரும் நலம சகொ 🙋
Hyun bin movie ya ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ my fav actor with fav voice 🔥🔥🔥🔥🔥🔥
Ungaloda kids kuduthu vachavinga kathai solliye thoonga vachuruvinga semma voice tamilan 👌
Wow super... Korean movie enikum mass dhan athuvum unga voice la kekurathu double mass brother
Vera lvl Thalaiva.... 😁😁😎
Villan(hero ) and heroine real life husbend and wife 😍😘 & my favourite Korean couples also💃💃
Avanga dating pandranga innum official couples ah marala marina romba happy 😊💖♥💕❤
Me too. After seeing crash landing on you
படம் வேற லெவல் தான் ப்ரோ... ஹீரோவுக்கு மாஸ் கெத்து தான் ப்ரோ.... ஹாலிவுட் தமிழ்ன் ....😎 விஜி விஜய்.....
இந்த வில்லனும் ஹுரோயினும் உண்மையான ஜோடி
Really
படத்தை பார்த்த கூட இவ்வளவு நல்லா புரியுமா னு தெரியல. உங்க விரிவாக்கம் உங்க வாய்ஸ் எல்லாமே அருமை.
Thalaiva daily oru padam vera level
நாள் ஆக ஆக இந்த குறளுக்கு ஏதோவொரு மந்திரி சக்தி இருக்க மாறி தெரியது தோழா
The Vampire dairies series ...
All season ku story sollunga
Its a awesome series❤🔥🔥🔥
Please anna
Hyun bin kagave indha movie pakkalam 🥰❤️
அண்ணா இன்னைக்கு இந்த படத்தோட ஸ்டாட்டிங் சீன்ல இருந்து படம் பார்க்க போறேன் 🤗🤗😍😍😍
Thank you so much for the inspiration ❣️
Your voice vera level bro....I addicted your voice..
அட வில்லன் நம்ம secret gadern ட்ராமா ஆக்டர் Kuyin Bin. 💞💞💞💞💞வில்லன் செம்ம handsome
Avaru villan ella villanukey vilan ❤️❤️❤️🔥🔥🔥🔥🔥🔥
Movie : Snowden
Year : 2016
Genre : Thriller/Drama
IMDb : 7.3
Rotten tomatoes : 61%
Intha movie podunga bro
Saama moive🔥 ithula vara hero heroin ippo real life couples😁
Real couple ah bro? I can't even believe bro. I saw them in Netflix series crash landing on you. Vera level series. U should definitely see
மனுசனாயா நீயி.... இந்த பேச்சு பேசுற.... அர மணி நேரத்த முழுச முழுங்குறியே வேர எங்கயும் கவனம் செதறவிடாம.... நல்ல திறமைசாலி.... வாழ்த்துகள்.... ♥
Mr.Tamizhan voice fans yaaru 👍🏼👍🏼👍🏼
Yeppa inthe heroin'um villain'um real couple 😂😌❤️
😂
Enna bias v y yadi Suga🔥😎🐱
@@btsbootfulhuman Purile
@@dharshiniarul5367 I said your bias v ? And also said my bias suga
@@btsbootfulhuman Oh amiiiiiiiiiii~ 💜
Handsome villian😍
Nice voice 😍
2m Superb 😍😍😍
மிகவும் அருமையாக உள்ளது அண்ணா 💞 movie
My darlings binjin couple 💑💕💕💕💕💜💜💜💜💜💜💜💜
hyunbin💜soyejin ........ the negotiation first project for them together ❤
Crash landing on you is my favourite
இப்போது எல்லாம் படம் பார்க்க பிடிக்கவே இல்லை உங்களது குரல் மூலம் கேட்கவே பிடித்து விட்டது
அண்ணா வாங்க வணக்கம் ஆடி18 பெருக்கு வாழ்த்துக்கள் 😍😍🌹
பாலா அண்ணா!! தாங்களுடைய அனைத்து வீடியோவும் அருமை.வேற லெவல்.
எங்களுக்காக "The A-Team" Hollywood படத்த போடுங்க பிரதர்🙏
தலைவன் voice vera level
Night shift mudichittu neram ketta nerathula samaikkum bodhu video paarpor saarbaga video vetri pera vaazhthukkal❤
Neenga Kadha Solli Palagittinga..😘
Naanga Rasichi Keattu Palagittom..🤗
So.. Sollunga Keappom.... 😂
அழகாய் ரசித்து கேப்போம்.... ♥️
Exorcist movie review panuga bro
Year : 1973
Topic : Horror
Budget: 11 million
Bofoffice: 441 million
Won 2 oscar and 14 other awards
I agree 👍👍
Moka padam bro waste of time
Voice kagha... Padatha Marubadiyum pakavanthavanga like pannunga
Cringe
அண்ணா ஆஸ்கார் விருது வாங்கிய Green book மூவி நல்லா இருந்தது 😍😍😍💚
Vanakam sago naan ketta 12 strong padam podlame romba naala kettutu iruke
Baby's day out ❤️❤️❤️❤️❤️ Plz anna
Inception movie review panunga saho pls it's a master piece.
Actor: Leonardo dicaprio.
Director: Christopher Nolan
Genre: action thriller sci-fi
Already potutaru
@@abilash_3067 illa bro poturundha link konjom share panunga.
@@thorgodofthunder2204 sorry bro flim rool poturukaru avaru channel la check pannuinga arumai ya solluvaru
@@abilash_3067 bro avaru kiitayum na tha bro daily comment pannan. Ippo ivaru kitta comment panitu irukan. Avaru supera explain pannaru. Ippo annanoda explanation kekenum.
neeyum rombaa naala kekuratha naa paakuren
pesam movieya tamil dubla irruku partharalam la
First like and comment
படம் செம்மைய இருக்க பா🔥🔥
Thaliva movie supera iruku😘😘😘😘
Sema ya irukku nanba
இன்னிமே தினமும் கொரியன் படங்களையே போடுங்க அண்ணா கொரியன் படங்கள் தான் அட்டகாசமா இருக்கு
Memento review pannunga
Type: Best twisted thriller film
IMDb:8.4/10
Genre:suspense
Directed by : Christopher Nolan
All one will like this movie bro if u review this
Pls review bro
Year:2000
Language:English
Rating:8.4/10! Please review this movie bro☺️
God of war semma story explanation Bro ❤
Yes bro
Movie: Quiet place
Thrilled
IMDB:7.8
Budget:16 million
Box office:346 million
Please 😭 please 🙏
🤩🤩
Semma
😊😊😊
அண்ணா ஆடி பெருக்கு இன்னைக்கு வீட்டில் என்னை ஸ்பெஷல் 🤗🤗😁
இந்த வாரம் கொரியன் (Movie) வாரம்
I saw this movie more than 5 times it's one of my fav movie in a Korean movies. Hero Name is HYUN BIN
Me too bro. This hero and heroine acted on Netflix series. Series name crash landing on you. See this series. Please. IMDb rating 8.8 I think. Please watch bro
@@harisshsriram3302 sure I will watch series
Hyun BIN handsome
What!!! my Hyun bin வில்லனா????
What a handsome வில்லன் 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
அண்ணா Love u Da 🥰🥰🥰🥰❤️
படம் நல்லா இருக்குறது ஒரு பக்கம் இருக்கட்டும் ஆனா படத்தோட ஹீரோயின் செம 👌
MAGIC VOICE 🤩🤩💥😇
Bro , intha Background Music than Awesome bro, ithe follow pannunga...
THE VAMPIRE DAIRIES series ...
💚❤💛💙💜🔥🔥🔥🔥
Unga voices sema bro super a kathai solluringa
Always addicted Mr. Tamilan voice 🥰🥰🥰
ஆடி பெருக்கு வாழ்த்துக்கள் 🙋♀️🙋♀️ எடிட்டர் enna அவசரம் எங்க தல முழுவதும் முடிகரதுக்குள்ள 😡😡
Movie name: Magnolia (1999)
Directed by Paul thomas Anderson
Imdb rating: 8/10
Genre : Drama
Casting by Tom cruise, Jeremy blackmen, melinda Dillon
Budget: 37 million
Box office: 48.5 million
Intha movie tamil review panunga bruh!!.... Na romba'ah Naala kettu irukan broo!! pls en message paarunga...
Anna onga voice Vera level Nalla Korean film podunga pls
Bro HELL RAISER 1987 movie review painuga please 🤗🤗🤗
Bro ungaloda voice la review pathu pathu Hollywood padam pakave pidikala, padam pakalmnu pona unga voice tha ninaipu varuthu athanala TH-cam vanthu unga voice la patha padathaiye pathuttu irukan
Anna sema voice😎 semaya story solringa👌🏻
ஒரு வருஷத்திற்கு முன்னாடி இந்த படம் வேற channel la பாத்தேன் ஒன்னும் புரியல but நீங்க நல்லா soneenga
Exorcist movie review pannuga bro
Year : 1973
Topic : Horror
Budget: 11 million
Boxoffice: 441 million
Won 2 oscar and 14 other awards
Thala super ah story sollringa time neenga pesurathum kekka video um pakka corrct ah irukku vaalthukal thalavarae innaikku than subscribe pannae thala
Namma bala voice pudicavanga ellaru oru like podunga
Wow korean padam ellame super ah irukku😍..... Innum neraya korean movie podunga, please anna
Movie: hollow man
year : 2000
scientific movie
different story
review pannunga Bala Anna
please
Thala itha sun TV LA poduvana
👌👌👌👌👌 Superrrr
Sago matrix padam review pannunga
Congratsn leshan 22 lakha subcribe anna I'm kerala🥰😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😎😎😎
Nxt tv series vikings podunga anna
IMDB: 8.6
Bro last week vara videos la spr aa iruku
Mudinja alavuku intha maari konja new content la video podunga bro
THE KING ETERNAL MONARCH 😎sollunga anna
Korean drama parallel world story
இவங்க என்னுடைய விருப்பமான கொரியன் ஜோடிகள்.. இந்த படத்தில் இருந்து இருவரும் dateல் இருக்காங்க.. இருவரும் சேர்ந்து crash landing on you என்ற நாடகமும் நடித்துள்ளனர். அதுவும் சுப்பராக இருக்கும்....
Yes binjin couple.......... 💕💕💕💕
@@Deachwita77 வாவ் நீங்களும் drama பார்ப்பது உண்டா மகிழ்ச்சி
@@Tamilan622 😁😁😁😁😁😁 athuthan velaye .......
@@Deachwita77 தர்போது எந்த நாடகம் பார்கிறீர்கள்?
@@Tamilan622 backstreet rookie
Thala, the shawshank redemption, don't breathe, the cabin in the woods. Please reveal it
Verithanam verithanam
Unga Bigg Fan அண்ணா