Vanakkam Tamizha with Lyricist Madhan Karky - Full Show | 26th February 2020 | Sun TV

แชร์
ฝัง

ความคิดเห็น • 54

  • @legacy015
    @legacy015 3 ปีที่แล้ว +87

    மதன் கார்க்கி ரசிகன் ❤️

  • @tamilagil
    @tamilagil 4 ปีที่แล้ว +38

    மதன் கார்க்கி பாடல் வரிகள் மிக அருமை!!! சொல் அகராதி பயனுள்ள செயலி நன்றி !!!

  • @venkateshbabu9395
    @venkateshbabu9395 4 ปีที่แล้ว +31

    Madhan karky best Tamil lyrics writer

  • @sathiyaseelanr553
    @sathiyaseelanr553 3 ปีที่แล้ว +15

    நான் உன் அழகினினிலே பாடல் எவ்வளவு அழகனதோ 😘 அதை போலவே அந்த பாடலை பாடிய பாடகர் Arijit Singh ஐ பாராட்ட மறந்து விட்டோம். தமிழில் முதல் பாடல் பாடினார்

  • @hariniprakashsai8044
    @hariniprakashsai8044 3 ปีที่แล้ว +18

    Such a sweetheart 😍❤️😍

  • @hardworkneverfail3603
    @hardworkneverfail3603 2 ปีที่แล้ว +5

    Alaga pesuraru ..I like it 🥰🥰🥰

  • @harirajendran1000
    @harirajendran1000 2 ปีที่แล้ว +17

    நீங்கள் ஆங்கிலம் கலந்து பேசுவதை விட தூய தமிழில் பேசும் போது நல்ல உச்சரிப்போடு அழகாக பேசுகின்றீர்கள் , தொடர்ந்து தூய தமிழில் பேசி பலருக்கு வழிகாட்டியாக இருங்கள். உங்கள் தமிழ் உணர்வை மதிக்கின்றேன். நிச்சியம் செய்வீர்கள் என்று நம்புகின்றேன்.

  • @prasanthselvaraj3564
    @prasanthselvaraj3564 3 ปีที่แล้ว +8

    ஒரு பெண்சிலையே பெண்சிலை சீவுகிறது My fav line madhan sir lyrics

    • @reka4464
      @reka4464 2 ปีที่แล้ว

      Enna song anna

    • @life_of_fishes
      @life_of_fishes ปีที่แล้ว

      @@reka4464 naan e song

    • @josephfrancis0410
      @josephfrancis0410 ปีที่แล้ว

      @@reka4464 Veesum Velichathile from Naan Ee

  • @sanjaisanjai9081
    @sanjaisanjai9081 3 ปีที่แล้ว +8

    Super lyricst 😎😎😎👍👍👍

  • @madhubala8049
    @madhubala8049 4 ปีที่แล้ว +18

    அஸ்கு லஸ்கா ஏமோ ஏமோ
    அஸ்த்து அஸ்த்து லீபே...- MATHAN KARKI

  • @gandhiraman.k9824
    @gandhiraman.k9824 3 ปีที่แล้ว +6

    Kannam... surungida neeyum ....
    Meesai... naraithida naanum...
    Vazhvin... karaikalai kaanum...
    Kaalam....aruginil thaano...
    Kadhalai vivarittha...naangu varigal..@karky❣

  • @BhavathariniTS
    @BhavathariniTS 10 หลายเดือนก่อน +1

    Love karky sir lyrics

  • @worldofmusicofficial741
    @worldofmusicofficial741 ปีที่แล้ว +1

    No words to express the lyrics of madhan karky in every song!!! Theevira fan of Madhan Karky 💕💕💕

  • @Sriram-dj1yu
    @Sriram-dj1yu 2 ปีที่แล้ว +4

    மிக அருமை கார்க்கி அண்ணா ❤️✌️

  • @madhan8402
    @madhan8402 3 ปีที่แล้ว +6

    My first inspiration

  • @s.venkatesancse3196
    @s.venkatesancse3196 ปีที่แล้ว +1

    ஈர் எதிர் துருவங்கள் இணையும் என்றே இயற்பியல் எழுதியதோ.... 😍

  • @meyyappanm9469
    @meyyappanm9469 ปีที่แล้ว +1

    I am big fan of mathan karky

  • @ananthusr924
    @ananthusr924 3 ปีที่แล้ว +7

    Inspiring ❣️ great

  • @rajeshms2929
    @rajeshms2929 3 ปีที่แล้ว +9

    Kabilan mathan karky lyrics nice

  • @kathirthamiz1326
    @kathirthamiz1326 ปีที่แล้ว +2

    Thanks Lyrical Engineer Madhan Karky for the Book reference!

  • @Anandsugan
    @Anandsugan 2 ปีที่แล้ว +2

    I am big fan for Madhan karki

  • @monisham7303
    @monisham7303 4 ปีที่แล้ว +8

    Tamil Tamil nu political reasons kagavo ,unarchivasa pattu pesavo ilama...Nijamave tamil mozhi kaga contribute panra ivaru dhan "Thamizhan" nu perumaya solikara thaguthi iruku nu nenakuren..! Karki is a gem❤

    • @Novanova-bo6fu
      @Novanova-bo6fu 3 ปีที่แล้ว +1

      Nijama sariya soninga..yena Tamil nu solikitu...Tamil kuda soli kuduthurka matanga avanga pasangalku..Tamil ah vaazha vaika edum panirka maatanga...aana Tamil nu solipanga

  • @randyortan7586
    @randyortan7586 4 ปีที่แล้ว +12

    please upload na.mthukumar interview in vanakam tamizha

  • @muthuvijayMuthuVijay-tr7ox
    @muthuvijayMuthuVijay-tr7ox ปีที่แล้ว

    Ye entral un pirantha naal paatukku nan adimai sir

  • @harishjayarajp4945
    @harishjayarajp4945 4 ปีที่แล้ว +8

    Sirrr... Ippo jupiter moon 79 agiduchu. Itha maathi innoru paatu la pannunga. Im ur fan. Unga lyrics and d imman music kaga matum than na innum light music kekuren.

  • @kirann2524
    @kirann2524 7 หลายเดือนก่อน

    🤗My favourite lyric writter 🫂

  • @aishwaryaalcyon4569
    @aishwaryaalcyon4569 4 ปีที่แล้ว +7

    Madhan karky♥♥♥♥♥♥

  • @sagarbca7299
    @sagarbca7299 ปีที่แล้ว +1

    Die hard fan madan karki ❤

  • @suryamindvoice8031
    @suryamindvoice8031 ปีที่แล้ว +3

    Loki universe 4:15

  • @sumathisuresh9765
    @sumathisuresh9765 2 ปีที่แล้ว +2

    Book name pl

  • @ananthavel7137
    @ananthavel7137 ปีที่แล้ว +2

    சிறந்த மனிதர் ❤

  • @samayalchandran9873
    @samayalchandran9873 3 ปีที่แล้ว +3

    ஆட்டு தலை மீளகு ரசம் ஆட்டு தலை தோசை ஆட்டு மூலை சட்னி ஆட்டு முலை முட்டை கோலா ஆட்டு மூலை ஆம்லெட் ஆட்டு முலை முட்டை பணியாரம் ஆட்டு காது மூலை பொரியல் ஆட்டு குடல் மீளகு ரசம் ஆட்டு தலை பிரியாணி ஆட்டு தலை சிந்தாமணி ஆட்டு ஈரல் லாலிபாப் ஆட்டு கறி தோசை ஆட்டு கறி இட்லி ஆட்டு கறி முட்டை கோலா இப்படி எல்லாம் இருக்கிறது என் விடியோ பாருங்க

  • @praveengowtham4400
    @praveengowtham4400 4 ปีที่แล้ว +8

    Here anyone knows about that book, what karky recommended

    • @kavipriyatramesh8761
      @kavipriyatramesh8761 4 ปีที่แล้ว +2

      Sapiens book

    • @praveengowtham4400
      @praveengowtham4400 4 ปีที่แล้ว

      @@kavipriyatramesh8761 thank you kavi

    • @RajaRaja-tn9rf
      @RajaRaja-tn9rf 4 ปีที่แล้ว

      Tamil la kidaikuma??

    • @gram5816
      @gram5816 2 ปีที่แล้ว

      Thank you....i was searching this for the title of this book...thanks

  • @suryamindvoice8031
    @suryamindvoice8031 ปีที่แล้ว +1

    4.15 Marvel universe

  • @ruthranm4497
    @ruthranm4497 4 ปีที่แล้ว +2

    Hi

  • @kavithabanu8653
    @kavithabanu8653 4 ปีที่แล้ว +8

    munnadilam ivara parthu g.v prakash nu nenaicha...after that I know ivaru vera g.v veranu😅

  • @hemnathhemnath1391
    @hemnathhemnath1391 4 ปีที่แล้ว +5

    First like

  • @mathik673
    @mathik673 3 ปีที่แล้ว +5

    Idhukku enda views varala

  • @samayalchandran9873
    @samayalchandran9873 3 ปีที่แล้ว +4

    நன்றியுடன் நான் இணைந்து விட்டேன் நீங்கள் எனக்கு ஆதரவு தரவேண்டும்

  • @priyabhuvi1905
    @priyabhuvi1905 ปีที่แล้ว

    21.00

  • @Rahul1to8
    @Rahul1to8 ปีที่แล้ว

    புலிக்கு பொறந்தது பூனை ஆகாது மதன் கார்க்கி 🔥🔥🔥

  • @Johndavid-fo6cw
    @Johndavid-fo6cw 3 ปีที่แล้ว +6

    Pls Thalapathy Vijay Aah Interview Edunga Bro

  • @mohammedmushabmuflih6099
    @mohammedmushabmuflih6099 ปีที่แล้ว

    தந்தையின் பெயரில் அடையாளம் தேட விரும்பாதரிடம் அதை தினிக்கிறார்கள்