What do you choose in your life? || Testimony by Bro.Samuel Tharun || Mahanaim Prayer House

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 พ.ค. 2024
  • Youth Meeting - (RISE UP)
    Testimony by:
    Bro. Samuel Tharun
    Ph : 9384896856
    அன்பான வாலிபர்களே! உங்கள் வாழ்க்கையை சற்று யோசித்து உங்கள் வாழ்க்கையை தேவனுக்கென்று அர்ப்பணியுங்கள்.
    குடிக்கும் போதைக்கும் அடிமையாய் இருந்த மகனை தேவன் அற்புதமாய் சந்தித்து, அவர் தேவனுடைய நாமத்தை மகிமைப்படுத்துவது போல உங்களையும் மாற்றுவார், ஆமென் ❣️
    Follow us on mahanaim_pr...
    Do Like, Share and subscribe
    GOD BLESS U... ✝️
    #youth #youthministry #riseup #jesus #jesuschrist #tamilchristianmessage #tamil #tamilchristiansongs #jeshuranbtz #samueltharun #evgstephen
  • เพลง

ความคิดเห็น • 321

  • @Jenibaby2001
    @Jenibaby2001 25 วันที่ผ่านมา +52

    Amen....❤
    Praise the lord 🙏🏻
    Really Heart touching message ✝️📖🛐
    Thank you so much yesappa🙏🏻

    • @JeniSton-cn6my
      @JeniSton-cn6my 11 วันที่ผ่านมา

      Amen

    • @kumar6280
      @kumar6280 10 วันที่ผ่านมา

      Amen it's hart touching massage it's god love to thanks you god

  • @user-er3sc9mb8i
    @user-er3sc9mb8i 15 วันที่ผ่านมา +62

    என் இயேசு எந்த மனுஷனையும் பிரகாசிபிக்கிற மெய்யான ஒளி என்பதற்கு இந்த தம்பி சாட்சி இயேசுவுக்கே மகிமை உண்டாகட்டும்.

  • @soundarrajan3507
    @soundarrajan3507 12 วันที่ผ่านมา +18

    மனம் திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகம் சந்தோஷப்படும்.
    ஆமென்.

  • @starbm7485
    @starbm7485 16 วันที่ผ่านมา +34

    அல்லேலுயா . ஆமேன் . பரலேகத்தில் மிகுந்த சந்தோஷம். இன்னும் வாழிபர்கள் எழும்ப வேண்டும் அப்பா...,

  • @aravintha3143
    @aravintha3143 21 วันที่ผ่านมา +62

    நீ போகிற இடமெல்லாம் உன் சாட்சியை தைரியமாக சொல்லு கர்த்தர் உன்னோடு கூட இருக்கிறார் அனேகர் வாலிபர்கள் இருதயத்திலே பெரிய மாற்றத்தை பரிசுத்த ஆவியானவர் உண்டாக்கிக் கொண்டிருக்கிறார் உன் சாட்சியை கேட்டு இரச்சிக்கப்படும் வாலிபர்கள் நிச்சயமாகவே முடிவு பரியந்தம் கர்த்தருக்குள் மிக வைராக்கியமாக நிற்பார்கள் நீ கர்த்தருக்குள் படும் பிரயாசம், ஊழியம் ,உன் ஜெப வாழ்க்கை,உன் வைராக்கியம் ,விசுவாசம் ,தைய்ரியம்,கிறிஸ்துவுக்குள் பலம் கொண்டு செழித்து ஓங்கி வளர்வதாக இயேசு ராஜா நாமத்தில் பரிசுத்த பிதாவே ஆமென் ... நன்றி தம்பி.

  • @HariHaran-gl2mg
    @HariHaran-gl2mg 3 ชั่วโมงที่ผ่านมา +1

    மனிதனின் பார்வையில் அற்பமான என்னை அவருடைய பார்வையில் விலையேறப் பெற்றவளாக தெரிந்து கொண்டார் 👑🧚☦️💙

  • @tamila2z427
    @tamila2z427 18 วันที่ผ่านมา +39

    Amen allolooya nan ஹிந்து மதத்தில் பிறந்தவன். nan 1வருட காலம் நிம்மதியாய் இருக்கிறேன் ஏசு தேவன் என்னுடன் இருக்கிறார் நான் அவரோடு இருக்கிறேன். தேவனே என் இறப்பு வரை உன்னுடன் இருக்கு வேண்டிக்கொள்கிறேன் தேவனே. என்னை ஏற்றுக் கொள்ள வேண்டுகிரேன் தேவனே.

    • @samueljoe633
      @samueljoe633 15 วันที่ผ่านมา

      God bless you brother. Naraiya test varum unga life la kadaisivaraikum Jesus friend mari vechiko bro . Kandipa Nengalumae one day ellarum mathilum nikkavekkum satchiya

  • @AmmaVillageStyle
    @AmmaVillageStyle 19 วันที่ผ่านมา +42

    எல்லா இளைஞர்கள் பார்க்கவேண்டிய சாட்சி god bless you

  • @KalaiVavi
    @KalaiVavi 12 วันที่ผ่านมา +9

    அண்ணா உங்க சாட்சி பல பேரை இரட்சகராக இயேசு வை ஏற்று கொள்ளும்

  • @saravanasamuel8637
    @saravanasamuel8637 10 วันที่ผ่านมา +6

    எல்லா இளைஞர்கள் பார்க்கவேண்டிய சாட்சி குட் மெசேஜ் யூஸ்ஃபுல் மெசேஜ் கண்டிப்பா எல்லா இளைஞர்களும் பாக்கணும் God bless you brother all things are possible with Jesus

  • @indranimontoya9385
    @indranimontoya9385 11 วันที่ผ่านมา +7

    ஆன்டவர் வாலிபர்களை கொண்டு பெரிய அற்புதம் செய்வாராக ஆமென்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @shanthinys3661
    @shanthinys3661 12 วันที่ผ่านมา +5

    தம்பி இதே கஞ்சா பழக்கம் தான் என் இரண்டு பிள்ளைகள் இருக்கனம் ,அவர்களும் உன்னை போல வர யெபி தம்பி, நன்றி தம்பி

  • @angelpraveen9647
    @angelpraveen9647 11 วันที่ผ่านมา +4

    சூப்பர் அண்ணா கர்த்தர் உங்களை கொண்டு பெரிய காரியங்களை செய்வார்

  • @Stephen_Academy1
    @Stephen_Academy1 6 วันที่ผ่านมา +3

    Jesus அவர் சம்பவத்த ஆரம்பிச்சுடாரு , ஒவ்வொரு field லயும் ஒவ்வொருத்தன choose பண்ணி, எழுப்புதல்- கு தயார் பண்ணிகிட்டு இருக்காரு ❤ Come on Guys சும்மா பாவத்துல விழுந்து விழுந்து மன்னிப்பு கேட்டு கிட்டு எவ்ளோ நாள் இருப்பீங்க, நீங்க எப்போ எழுந்து மத்தவன எப்போ எழுப்புறது......Regular ah பைபிள், prayer, Chruch nu தொடர்ச்சி ஆ பண்ணுங்க, நான் என்ன ஒப்புகொடுக்கிறேன், என்னையும் பயன்படுத்துங்க-nu கேளுங்க..... பின்னாட்கள பெரிய எழுப்புதல் சம்பவம் இருக்கு அந்த gang la நீங்களும் Joint பண்ணுங்க தருண், stephen போல 👑✨

  • @mariyala563
    @mariyala563 12 วันที่ผ่านมา +5

    இயேசுவே!இந்த மகனைப்போல,என்மகளையும்இரட்சியும்.ஆமென்.

  • @kaneshalingamkirushija9473
    @kaneshalingamkirushija9473 10 วันที่ผ่านมา +5

    தம்பி உன்னுடைய சாட்சி மனதை வருடுகின்றது கர்த்தர் உன்னை தனக்காக தெரிந்து கொண்டார் எழுப்பி பிரகாசி கர்த்தர் உன்னை பல ஆத்துமாக்கள் இரட்சிக்கப்பட உன்னை நடத்துவார் ஆமென் god bless you

  • @selvijerald5045
    @selvijerald5045 15 วันที่ผ่านมา +9

    கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பாராக😊

  • @BalanBalan-pm3db
    @BalanBalan-pm3db 8 วันที่ผ่านมา +3

    ஏசுவோ அனந்த மகனை நொசித்தாதுபேலெஏன்னூடயைமகன்அஜய்ஸ்மகனய்தெடுங்கப்பாஏசுவே இப்பெஒருவிடுதலைதங்கபப்பா

  • @AjaySingh-jd8ym
    @AjaySingh-jd8ym 23 วันที่ผ่านมา +32

    பயங்கரமான சாட்சி ❤❤❤😢😢😢😢😢😢😢
    கர்த்தர் உங்கள் கொண்டு அநேக ஆத்துமாக்கள இரட்சிப்பார் பிரதர்
    நானும் உங்களுக்காக ஜெபித்து கொள்றன்

    • @TharunSamuel-bj9qk
      @TharunSamuel-bj9qk 20 วันที่ผ่านมา +1

      😢

    • @blessingsrijith
      @blessingsrijith 18 วันที่ผ่านมา

      ​@@TharunSamuel-bj9qkyenada unn mandaaa ..porampokkkuuuuu

  • @churchofnewjerusalem470
    @churchofnewjerusalem470 22 วันที่ผ่านมา +37

    வாலிபர்களுக்கு தேவையான மிகவும் அருமையான செய்தி

  • @munieeswari5236
    @munieeswari5236 20 วันที่ผ่านมา +32

    தம்பி கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக ஆமென் ஸ்தோத்திரம் தம்பி உங்க சாட்சி எல்லா வாலிபர் சகோதரனை மனம் திரும்ப ஒரு நல்ல சாட்சி ஆமென் ஆல்லேலுயா ஸ😢🙏🙏🙏🙏✝️✝️✝️✝️

  • @radhijenifer7681
    @radhijenifer7681 20 วันที่ผ่านมา +22

    நம் தேவன் எவ்வளவு அன்புள்ள தேவன். இயேசப்பா உமக்கு நன்றி அப்பா...!!!❤️❤️

  • @selvamindira2970
    @selvamindira2970 10 วันที่ผ่านมา +3

    இந்த சாட்சியை கேட்கும்போது கண்கள் கலங்கி நிற்கிறேன் இன்னும் அநேக வாலிபப் பிள்ளைகள் கஞ்சா பழக்கத்துக்கு அடிமையாகி இருக்கிறார்கள் அந்த பிள்ளைகள் எல்லாம் மனந்திரும்பும்படி ஆண்டவர் உனக்கு ஜீவனை கொடுத்திருக்கிறார் தேவனுடைய நாமம் மகிமைப்படும்படி இன்னும் ஆண்டவருக்காக சாட்சியாக நில் என் மகனைப் போல் உன்னை நினைக்கிறேன் பரலோகத்தில் அதிகமான பொக்கிஷம் உனக்கு உண்டாயிருக்கும் என் மகனே

  • @Chrislyc20
    @Chrislyc20 18 วันที่ผ่านมา +15

    உம்மை விட்டா யாரும் இல்லை இயேசப்பா 🥺🛐❤

  • @PiratheeppiratheepPirath-vx3wb
    @PiratheeppiratheepPirath-vx3wb 17 วันที่ผ่านมา +10

    அண்ணா உங்களைக் கொண்டு என்னோடு தான் பேசினார் அண்ணா

  • @Arul-iu7yf
    @Arul-iu7yf 8 วันที่ผ่านมา +2

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்❤

  • @clementandrew89
    @clementandrew89 7 วันที่ผ่านมา +3

    Amen hallelujah hallelujah thank you Jesus Christ 🙌🙏🏼

  • @selvijerald5045
    @selvijerald5045 15 วันที่ผ่านมา +7

    உன் ஊழியத்தை ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக

  • @jesussongs6527
    @jesussongs6527 23 วันที่ผ่านมา +17

    15 பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமானது. அவர்களில் பிரதான பாவி நான்.
    1 தீமோத்தேயு 1

  • @nandhinidevi147
    @nandhinidevi147 22 วันที่ผ่านมา +28

    கேட்கும் போதே கண் கலங்குது 😢

    • @TharunSamuel-bj9qk
      @TharunSamuel-bj9qk 20 วันที่ผ่านมา +2

      😢

    • @user-dg5zs5jw9t
      @user-dg5zs5jw9t 19 วันที่ผ่านมา +1

      ​@@TharunSamuel-bj9qk Suber anna Unga testimony kekkumpothu kanner varuthu anna God bless you😢😢😢😢😢😢😢❤❤🎉🎉❤🎉❤🎉❤🎉❤🎉🎉❤🎉❤🎉❤

  • @graftchannel5096
    @graftchannel5096 20 วันที่ผ่านมา +17

    சூப்பர் தம்பி அநேக வாலிப பிள்ளைகளை கர்த்தர் உங்களை கொன்டு அற்புதம் செய்வராக❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ANTONYRAJ-vf9pi
    @ANTONYRAJ-vf9pi 5 วันที่ผ่านมา +2

    ஆமென்அல்லேலூயா

  • @mulmulcottonworld9728
    @mulmulcottonworld9728 6 วันที่ผ่านมา +2

    Super thambi.unga koda andavar erukar.karther ungalai kondu periya kariyangalai seivar.ungal sachi ya aluthu konday keten.sarva vallar unga kuda erukar.God bless you

  • @liahliahliahliah2834
    @liahliahliahliah2834 17 วันที่ผ่านมา +6

    Amen கர்த்தரால் கூடாத காரியம் ஒன்றுமில்லை

  • @velapodyabitha8767
    @velapodyabitha8767 6 วันที่ผ่านมา +2

    Amen. 💯♥️ Wow woww god is love always ☺️. Love you so much my sweet heart Jesus 💯♥️

  • @user-ky5cw7xo3j
    @user-ky5cw7xo3j 19 วันที่ผ่านมา +9

    நல்ல சாட்சி எல்லோரையும் மாற்றும் கர்த்தர் நல்லவர் மாறாத மனிதனும் மாறுவான் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @stapanraj6061
    @stapanraj6061 8 วันที่ผ่านมา +1

    என் கடை காக ஜெபிக்க வேண்டும்

  • @Akash.SAkash.S-rk7cz
    @Akash.SAkash.S-rk7cz วันที่ผ่านมา +1

    Jesus is never fails

  • @joshuajoel3929
    @joshuajoel3929 15 วันที่ผ่านมา +4

    I am very impressed to this message.this message is touching my heart

  • @ThankarajPeriyasamy
    @ThankarajPeriyasamy 13 วันที่ผ่านมา +2

    Amen anna enakaka pray pannikonga please naa esappakaga ethavathu seiyanu 😢😢😢😢😢😢😢

  • @user-no1we9sf3i
    @user-no1we9sf3i 19 วันที่ผ่านมา +5

    Glory to jesus ✝️ love you yessappa 🫂🥹tharun anna ungalai karthar alavillamal aaseervathipar amen...today romba aluthen ,naa therinthukondathu enna romba kasta paduthittu pochu nu...appo nenga paesunga appa naa sariahiduvenu aluthen...appo thaan unga testimony youtube la vanthathu...thank you so much anna jesus loves you anna...naa intha link ah ennaku therinthavargalukku share panni irrukken...avangalaium yessappa thodanum nu prayer pannikkonga anna...unga uliyam peruga naanum prayer panren anna...god bless you more anna 💯🙏🧎‍♀️🙇‍♀️

  • @estheranna8277
    @estheranna8277 3 วันที่ผ่านมา +1

    God bless you brother. Very powerful and fruitful testimony 🙏

  • @lydiacharles6099
    @lydiacharles6099 11 วันที่ผ่านมา +1

    Praise Be to God
    With an open heart you said your testimony which will be useful to Youth..May you be a blessing for many youth soul's 🙏✝

  • @rockfishroomtamil3174
    @rockfishroomtamil3174 2 วันที่ผ่านมา

    Thanks Anna I also did everything but now I'm Gods boy
    Amen 🙌🏻
    Love you Jesus

  • @Violinist_Mashack
    @Violinist_Mashack 19 วันที่ผ่านมา +7

    ஆமென் ஆமென் ஆமென் இயேசுப்பா நான் உங்களை விசுவாசிக்கிறேன் இயேசுப்பா என்னை உங்க கிட்ட ஒப்புக்கொடுக்கிறேன் இயேசுப்பா 🥺🥺🥺🥺 என்னை மன்னியுங்க இயேசுப்பா என்னை உங்க கிட்ட அற்பண்ணிக்கிறேன் இயேசுப்பா என்னை மாத்தீக்கிறேன் இயேசுப்பா நீங்க போதும் எனக்கு இயேசுப்பா இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் ஆமென் ஆமென் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @VasanthiVijithra-ue4xx
    @VasanthiVijithra-ue4xx 9 วันที่ผ่านมา +1

    Amen.easapaaaaa Yanga kudaavai irugaa easappaaa

  • @Agastin0912
    @Agastin0912 21 วันที่ผ่านมา +10

    Praise the lord என்னுடைய பெயர் அகஸ்டின் கர்த்தர் எனக்காக பேசினார் ரொம்ப நன்றி brother

  • @samuelsam4696
    @samuelsam4696 24 วันที่ผ่านมา +8

    Today God as given me a answer for most confusing problem... Literally I was scrolling God as spoken with me more powerfully....
    God bless you Anna..

  • @shylinmercysamuel1043
    @shylinmercysamuel1043 17 วันที่ผ่านมา +5

    Praise god
    Really heart touching message bro
    God really spoke to me

  • @user-ut1ej2pi4d
    @user-ut1ej2pi4d 3 วันที่ผ่านมา +1

    Amen ✨️ 🤴 amen ✨️ 🤴 amen ✨️ 🤴 amen ✨️ 🤴 amen ✨️ 🤴

    • @user-ut1ej2pi4d
      @user-ut1ej2pi4d 3 วันที่ผ่านมา

      God with bro 🙏 thanks for people who ever come back to lord Jesus King blessings us hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah amazing thanks 😊 🙏 🙌 ❤️ 💕 💖 😊 🙏 will never forget you bro thanks good words thanks

  • @devayanijesus2958
    @devayanijesus2958 20 วันที่ผ่านมา +7

    தம்பி கர்த்தர் உங்கள் ஆசீர்வதிப்பார்

  • @SamsungAcore-sb9px
    @SamsungAcore-sb9px 23 วันที่ผ่านมา +10

    Nandri appa ungalukku ungal anbu ❤ kku. Para patcham illai appa. Bro appa ungalai innum athigama valinathuwar bro❤ good bless you team❤

  • @mathewsuresh27
    @mathewsuresh27 10 วันที่ผ่านมา +1

    Jesus with you brother, God bless you 🙏

  • @HemaSD-jt7ho
    @HemaSD-jt7ho 22 วันที่ผ่านมา +11

    Great Testimony Ever💯God can do impossibles 💯🙏✝️

  • @lilanthisandhaya3111
    @lilanthisandhaya3111 17 วันที่ผ่านมา +3

    Ameeen 😢😢😢unga satchi neraya valibargalkuu asirvadhama irukkum anna😢😢

  • @v.rathesvikram-0425
    @v.rathesvikram-0425 19 วันที่ผ่านมา +3

    Super da mapla nanum apaditha Jesus enia mathitaru

  • @saranyasaaraal3605
    @saranyasaaraal3605 17 วันที่ผ่านมา +3

    Amen.....god bless you thambii....thairiyamaa pesu....karthar unna nadathuvaaru.,...karthar nallavar...Amen

  • @pushparajpoonusamey-cd4uk
    @pushparajpoonusamey-cd4uk 10 วันที่ผ่านมา +1

    ஆமென் அல்லேலூயா ❤

  • @MullaiselviPaluraj
    @MullaiselviPaluraj 18 วันที่ผ่านมา +4

    Brother Tarun ungalai karththar therinthu kondar. Paul Pola neengalum devanukka padaikkapattavar. Unnoda Saatchi anega aathumakkalai ratchippukul konduvarum. Ennoda akka Magan Suresh um unnaipolathan irukiran. Avanum Devanal therinthu kollapadavendum. Karththarukka avanum ooliuam seiya vendum. Avanukkakavum jepiththukollungal brother ❤🙏🙏🙏🙏

  • @Anand14578
    @Anand14578 13 วันที่ผ่านมา +2

    U r great brother Jesus will bless u

  • @renuga8324
    @renuga8324 2 วันที่ผ่านมา +1

    Amen

  • @devamoses258
    @devamoses258 15 วันที่ผ่านมา +2

    Thank given your heartfelt witness , this witness change our inside of man🙏🙏🙏

  • @neymarmukesh6715
    @neymarmukesh6715 6 วันที่ผ่านมา +1

    Amen daddy🛐🙏🤲🙇‍♂️❤❤💯

  • @izaacselvan2571
    @izaacselvan2571 10 วันที่ผ่านมา

    God bless you brother... Good testomany nanum intha video I niraiyaperukku share panniyirukkan... Anekarai intha testomany thodum brother... Youth for Christ...

  • @deepiforchrist
    @deepiforchrist 15 วันที่ผ่านมา +2

    Glory to God... God bless you brother 🎉 with God all things are possible Amen 🙏

  • @Jesusmalarvizhi
    @Jesusmalarvizhi 19 วันที่ผ่านมา +4

    Amen ❤ God Bless You More And More ❤ Always Go Ahead In God's Way ❤ His Love And Blessings Always Stay With You ❤

  • @regnoregno4928
    @regnoregno4928 6 วันที่ผ่านมา +1

    amen. thank you jesus

  • @ashaasha5612
    @ashaasha5612 20 วันที่ผ่านมา +6

    Bro ungala Mari neriyo per mharna pidha rombo santhosho paduvar😢

  • @vigneshvijay1000
    @vigneshvijay1000 10 วันที่ผ่านมา +1

    Amen hallelujah 🙏

  • @user-ee3fd7bq4v
    @user-ee3fd7bq4v 18 วันที่ผ่านมา +3

    சூப்பர் தருண் கர்த்தர் உன்னை உயர்த்துவர் ஆமேன்

  • @pirabakaranthiru4285
    @pirabakaranthiru4285 10 วันที่ผ่านมา +1

    Amen amen

  • @v.rathesvikram-0425
    @v.rathesvikram-0425 19 วันที่ผ่านมา +4

    Jesus is give me
    1house
    2money
    3power
    4soul
    5health
    When I choose Jesus in my life
    Now my life is fully filled with joy
    Thank God

    • @Purussri
      @Purussri 14 วันที่ผ่านมา

      மிகவும் அருமையான சாட்சி கர்த்தர் உங்களைக் கொண்டு செய்த காரியங்கள் மிகவும் பயங்கரமானவை. கர்த்தர் என்னை உளையான சேற்றிலும் ஆழமான குழியிலும் இருந்து மீட்டெடுத்தார் என்ற வசனத்திற்கு மிகவும் சரியான உதாரணம். Thank u jesus ❤

  • @jancyepsiba9611
    @jancyepsiba9611 16 วันที่ผ่านมา +2

    ❤Tq Jesus.......very wonderful word of God and powerful testimony.....🔥❤️

  • @SubaSuba-oc2tt
    @SubaSuba-oc2tt 18 วันที่ผ่านมา +4

    God bless you brethar❤

  • @TharushiTharu-pw3nk
    @TharushiTharu-pw3nk 18 วันที่ผ่านมา +3

    Esappa enna manniruchiruga. Enime ungala nerugganum. unga satchi touched agurichi .try pannuran esappawa nerunga

  • @arunasweinarunraj3774
    @arunasweinarunraj3774 14 วันที่ผ่านมา +1

    Amen amen 🙏 🙏 🙏 thank you so much 🙏 ❤️ 💖 Jesus bro your real hero❤ bro❤ thank you so much god bless you 💖 🙏 ❤️

  • @nishawliniabishaw8609
    @nishawliniabishaw8609 19 วันที่ผ่านมา +2

    Greatly touched anna...❤❤ I was crying while listening..yessapa kaga evlo panriga...God is with u..we all saw that❤❤

  • @jeniferthangaranis6946
    @jeniferthangaranis6946 18 วันที่ผ่านมา +2

    Amen really it made me cry and prayed for this gods man and people gathered there..thank u lord for this testimony..use him more in many places..praise d lord

  • @b.r.s3240
    @b.r.s3240 12 วันที่ผ่านมา +1

    ஆமென் 🙏🏼🤲🙏🏼

  • @abishaa6149
    @abishaa6149 18 วันที่ผ่านมา +3

    Tq jesus 😊❤.I need this message this type😢

  • @dhayabaran9414
    @dhayabaran9414 12 วันที่ผ่านมา +1

    Thank you Jesus..

  • @jenysam-bh5dt
    @jenysam-bh5dt 18 วันที่ผ่านมา +2

    Amen❤❤❤❤❤❤andavar ungkala therinthukondar nalla oru varththai bro valiparukku

  • @reeganchiyan5762
    @reeganchiyan5762 11 วันที่ผ่านมา +1

    Amen 🙏🙌

  • @thefaceofgodpeniel.7163
    @thefaceofgodpeniel.7163 18 วันที่ผ่านมา +3

    Amen Praise the lord. God bless you dear Pastor 🙏🙌💐🖐️🤚👏

  • @kutty3436
    @kutty3436 12 วันที่ผ่านมา +1

    Amen 💕

  • @shanthinys3661
    @shanthinys3661 12 วันที่ผ่านมา

    நன்றி தம்பி ஆண்டவர் உன்னை உயர்த்துவார் இன்னும்,

  • @rangarajjoyce3347
    @rangarajjoyce3347 18 วันที่ผ่านมา +2

    Jesus changes every one who is addicted to drugs

  • @ManiKandan-ll9qu
    @ManiKandan-ll9qu 5 วันที่ผ่านมา +3

    இயேசு கிறிஸ்து நல்லவர்
    தம்பி
    அவர் உன்னை தெரிந்துகொண்டார்
    தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்🙏

  • @malashamila8755
    @malashamila8755 17 วันที่ผ่านมา +3

    Amen amen அப்பா ❤️❤️❤️🙏🙏🙏🙏🙏

  • @premjinu2980
    @premjinu2980 8 วันที่ผ่านมา

    Amen Sthothiram appa sthothiram

  • @PrinceJeswinJoseph
    @PrinceJeswinJoseph 16 วันที่ผ่านมา +2

    Amen, All Glory to God Jesus Christ alone.

  • @samueljoe633
    @samueljoe633 15 วันที่ผ่านมา

    My dear thambi unna pakkumbothu Unoda pesumbothu romba happy ah iruku. ❤ God bless you abundantly 🙌

  • @user-nc9qf8yu6z
    @user-nc9qf8yu6z 14 วันที่ผ่านมา

    Intha matherithan ennoda life la nadanthurukku anna pavam parthanala ennoda life thalaigela mariruchu anna Ippathana pureiyuthu anna

  • @jsjo2791
    @jsjo2791 14 วันที่ผ่านมา

    4 உங்கள் முதிர்வயதுவரைக்கும் நான் அப்படிச் செய்வேன்; நரைவயதுமட்டும் நான் உங்களைத் தாங்குவேன்; நான் அப்படிச் செய்துவந்தேன்; இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன்.
    ஏசாயா 46:4
    ❤😊

  • @VijiLekshmi-ml9hi
    @VijiLekshmi-ml9hi 23 วันที่ผ่านมา +5

    Yesappa 😢😢😢 en mela gods plan niraiveranum pa😢😢

  • @stephenraji4244
    @stephenraji4244 22 วันที่ผ่านมา +7

    Bro your powerful testimony is nuclear bomb to hell which will blast and bring back millions souls to god kingdom .keep sharing your testimony to nations may god give you more grace to share testimony to millions around nations

    • @TharunSamuel-bj9qk
      @TharunSamuel-bj9qk 20 วันที่ผ่านมา +1

      Tq

    • @stephenraji4244
      @stephenraji4244 20 วันที่ผ่านมา

      @@TharunSamuel-bj9qk i have shared your testimony to few of my friends struggling in sins .keep blasting for jesus ,your are very important weapons in god kingdom to bring many souls All the best for your ministers. If possible try to attend or join online Revival meetings going online non stop prayer for 1 months ..day and night in hope in jesus apostolic church Bangalore electronic city

  • @joydileep395
    @joydileep395 20 วันที่ผ่านมา +2

    Heart touching testimony .....Glory to God...God be with u..

  • @TharunT-pj6fk
    @TharunT-pj6fk 12 วันที่ผ่านมา

    Our god is awesome no one can love an forgive us
    We should be great full to him

  • @jesusthadsa4054
    @jesusthadsa4054 21 วันที่ผ่านมา +3

    Amen Thx you so much Anna Yasappa Unkamulam Enkidda Pesinru ❤✝️🙏

  • @bharathvashti9136
    @bharathvashti9136 19 วันที่ผ่านมา +2

    கர்தர் உன்னோடு தம்பி