ஆன்லைனில் பேன் கார்டு வீட்டுக்கு வந்து இருந்தால் அதில் கையொப்பம் இருக்காது அப்பா பேரும் இருக்காது அப்பா பேரு இல்லாமல் இருந்தால் பெரும்பாலும் பாதிப்பு இல்லை ஆனால் கையெழுத்தை போடுவதற்காக ஒரு பாக்ஸ் கொடுத்திருப்பார்கள் அதில் மார்க்கர் வைத்து கையெழுத்துப் போட்டுக்கொள்ளுங்கள். கையெழுத்து போடும் வரை இது செல்லாது என்று ஆங்கிலத்தில் கொடுத்து இருப்பார்கள் எனவே தாராளமாக மார்க்கர் வைத்து ஆதாரில் உள்ளது போல கையெழுத்துப் போட்டுக் கொள்ளலாம்
Second method la, pan card correction options lla, brief koduthinghaaa ok. Aadhar e signed form download sonniggha.... My Question is pan card la, signature add aagumaa? Add Aagathaaaa? அதை சொல்லாமல் video va, complete pannittinghala?
Photo and signature ah pathi ethumey sollaliye bro Neenga... Athukkaga thana intha video pottu irukkinga... Ana main ana visiyamey sollama apdiye poittinga...🤷
@@rjjeevaediting0336 நானும் e savai மையத்திலும் விசாரித்தேன்.user name Password இருந்தால் மட்டுமே login பன்னனும்.அதற்கு ரூ99 பணம் கட்டவேண்டும்.இதுக்கு பேசாமலே இ சேவை த்தில் ரூ 250 கட்டினால் 15 நாளில் வீட்டுக்கே வந்துடுமாம்
Ada paavingala signature add panradhu sollave illa
Yesssss 😢😢
Yezzz
Bro..apdi illa physical pan card vantha piragu oru CD Black marker la pan card la white space irukum Anga neenga intha CD marker la sign podalum..
@@JOHN-uh9qssignature namale marker la pota orginala consider pannipangala
Amam bro ipa than rejected aguthu
ஆன்லைனில் பேன் கார்டு வீட்டுக்கு வந்து இருந்தால் அதில் கையொப்பம் இருக்காது அப்பா பேரும் இருக்காது அப்பா பேரு இல்லாமல் இருந்தால் பெரும்பாலும் பாதிப்பு இல்லை ஆனால் கையெழுத்தை போடுவதற்காக ஒரு பாக்ஸ் கொடுத்திருப்பார்கள் அதில் மார்க்கர் வைத்து கையெழுத்துப் போட்டுக்கொள்ளுங்கள். கையெழுத்து போடும் வரை இது செல்லாது என்று ஆங்கிலத்தில் கொடுத்து இருப்பார்கள் எனவே தாராளமாக மார்க்கர் வைத்து ஆதாரில் உள்ளது போல கையெழுத்துப் போட்டுக் கொள்ளலாம்
Mobile யில் பன்னமுடியுமா?
@@tks92 mm
மார்க்கர்ல கையெழுத்து போட்டா அது யூஸ் ஆகுமா
@@harikrishnan8514 yes
Bro idhula correction panrom la e-sign pannitom la apo namaku physical pan la signature oda varum ah bro?
Photo and Sign upload pannama Sign eppadi varum bro???
Bro neenga aadhar card photo Change pannunga
Pan card la photo change panna mudiyuma
Second method la, pan card correction options lla, brief koduthinghaaa ok.
Aadhar e signed form download sonniggha....
My Question is pan card la, signature add aagumaa? Add Aagathaaaa? அதை
சொல்லாமல் video va, complete pannittinghala?
Add agathu but physical sign markerla poda option thathuvanga pan card la
நல்ல வேளை இந்த கமெண்ட்டை வந்து பார்த்தேன் இல்லையென்றால் 106 ரூபாய் பணமும் செலவு செய்து நேரமும் செலவு செய்து இத்தனை வேலையும் செய்து வீணாக போயிருக்கும்
@@tamilarsevailast name initials matumtum epdi ccept achi
Same Problem.. na apply panniten waste of time and Money 😢😢🤬🤬 ithukku na first iruntha instant pan laye sign panni use pannirupa
Bro epdy signature add panrathu
Ipdi apply panna IT portal la database name change aguradu romba time Yedukudu ..... How many days will it take bro....
Where is put the Signature..
இதுல Signature Add ஆகாது.. waste of time and Money... Only father name add aagum
How can check signature in pan verification
Bro payment panniten. Application no or reference number nu oru page varuthu bro. Athula application number potalum invalid nu varuthu bro
சிக்னேச்சர் அட் பண்ணலையே அப்புறம் எப்படி பான் கார்டில் சிக்னேச்சர் வரும்😢😢😢
Bro na apply pannita but application track panna record not found nu varudhu give any solution for this problem
2 days aprom try panuga check panna
Bro na application padhilae vella vandutaan bro ipo enna panradhu
பணம் கட்டிய பின்பு அப்பா கடைசி பெயரி திருத்தம் செய்வது எப்படி
Bro ennaku pan card issuenu varuthu aana 400rs lost
Bro how to change name in e pan
Bro nenga panna madhiri dhan nanum pannen paymen paytm upi pannen panam debit agiduchi coupon number um vandhruchi aana ungaluku status la enna iruko adhe madhiri dhan enakum katudhu adhar otp lam edhume varala
Bro cash pay pannita bro website la error nu varuthu bro enne paanvthu
Bro ! Amount refund aayuduchi...bro...antha website la under verification nu potu iruku bro
Sign enga bro upload panrathu
bro ithula signature conform irukuma
Bro father's last name invalid nu varuthu bro athuku enna panrathu
How many days after reprint?
15 days
Bro name correction panna evvalu nal la name change agum ?
Maximum 7 days
Sign engaa pa
Bro ... Payment done anathu aprm exit aitu bro ... Status payment panala nu varuthu amount credited aitu bro
Direct ah neenga apply panna website ah contact pannunga bro same problem enakkum vandhuchi 🙂
Photo and signature ah pathi ethumey sollaliye bro Neenga...
Athukkaga thana intha video pottu irukkinga... Ana main ana visiyamey sollama apdiye poittinga...🤷
Signature iruka edathula gapa varum community post la parunga pan card potruken
Athula marker la neenga sign potu use pannikalam
@@tamilarsevai antha Mari panna athu validated pannuvangala
Aadhar la enna sign panununom nu maranthu poiduchu bro.... enna sign pan card la podurathu
@@hemanathans2245 yes atha athualey potupaanga
Title Kum video kum samathame illa
Photo and signature uploaded வேண்டாமா?
NSDL மூலமாக சில வருடங்கள் முன்பு எடுத்த E-PAN -
UTIல் எல்லா திருத்தமும் செய்யலாமா?
செய்யலாம்
Bro new videos podunga bro 2024
Hey paithiyam
MUTTAA PAYALE SIGNATURE ENGADA VARUM
Fake nambathinga ....🤬🤬🤬🤬🤬
உண்மையாக வா
@@tks92 amaa bro
@@rjjeevaediting0336 இவர்கள் சொன்ன மாதிரி அப்ளே பன்னினால் ரூ107 நாமம் தானா?
@@tks92 Amount la 3 refund Aagidum bro
@@rjjeevaediting0336 நானும் e savai மையத்திலும் விசாரித்தேன்.user name
Password இருந்தால் மட்டுமே login பன்னனும்.அதற்கு ரூ99 பணம் கட்டவேண்டும்.இதுக்கு பேசாமலே இ சேவை த்தில் ரூ 250 கட்டினால் 15 நாளில் வீட்டுக்கே வந்துடுமாம்