இதை ஒரு நாடகமாக எண்ண முடியவில்லை.. மற்றும் இவர்கள் இதில் ஒரு கதாபாத்திரமாக எண்ணவும் முடியவில்லை... இது தான் நிஜ வாழ்வு இவர்கள் தான் அவர்களாக இருக்க முடியும் என நினைக்கும் அளவிற்கு ஒருவரை கூட குறை கூற முடியாத அளவிற்கு நடிக்கிறார்...நிஜ கதாபாத்திரமாகவே வாழ்கிறார்கள்... முக்கியமாக பீமன் மற்றும் கிருஷ்ணர்... பீமன் நகைக்கும் நகைச்சுவைகளிலும் சரி கோவத்திலும் சரி அனைவரையும் மிஞ்சி விடுகிறார்... கிருஷ்ணர் அவர்களின் முகபாவனைகள் அனைத்தும் சரி அவரது நடையூம் சரி கடவுளாகவே தோன்றுகிறது... வணங்குகிறேன்... அனைவரின் நடிப்பிற்கும்..🙏🙏🙏🙏
Seeing again and again but no boring at all. Again hats of to the entire team mahabaratha watching this serial again and again seems as if watching first time
@@Jayalakshmi-mm2bqநீ தான் லூசு. 6500 ஆண்டுகளுக்கு முன் அகண்ட பாரதம் இருந்தது. நடந்த நிகழ்வுகளை தொகுத்து கொடுத்து இருக்கின்றர்கள் முன்னோர்கள் எளிய முறையில் எல்லோருக்கும் புரியும்படி. கிருஷ்ணன் வாழ்ந்த துவாரகை கடல் கொண்டு நீருக்கு அடியில் இருக்கின்றது. குரூஷேத்திர போர் நடந்த இடமும், காந்தாரியின் நாடான காந்தர தேசம் தற்பொழுது afghanistan லும் இருக்கின்றது. சில கற்பனைகளும், மிகைப்படுத்தலும் இருந்தாலும் " போர் களத்தில் தோன்றிய பகவத் கீதை, இறைவன் மனிதனுக்கு சொன்னது இந்து மதத்தில் தான்.
Absolutely true . The episodes look like real happenings in our midst .A perfect re -creation of Mahabaratham for us and for posterity.No amount of praise or compliment would fully justify the reality of this production. We can worship the players (not merely the acting)for rendering their parts magnificently with devotion.Thanks a million.
The people of Bharat At that time were far more Connected from north to south to east to west...As Rama travelled whole of Bharat during his Exile.. Similarly Pandavas travelled Whole Of Bharat Nd Stayed from North to South To Gujarat But its So Sad That in Today's Bahart people are getting Divided On Basis Of North South.. without understanding we all belong to same ancestors we all are one when our ancestors never ever felt difference in any part of Bharat then why r we creating such divide...I Hope All Hindus Of Our Country realise we all are One ..
அனுமன் சிறந்த கதாபாத்திரம். இந்த இதிகாசத்தில் அவதாரம் எடுத்து வந்து பயிற்றுவிக்கிறார் அனுமன். தமது தம்பி பீமனுக்கு. ஜெய் ஸ்ரீ ராம். ஜெய் ஆஞ்சநேயா. ஜெய் அஞ்சனை யின் மைந்தா.
ஹனுமான் பீமன் இடையில் வரும் காமெடியும் சூப்பர் அதில் மியூசிக்கும் சூப்பர் அழகோ அழகு
இதை ஒரு நாடகமாக எண்ண முடியவில்லை.. மற்றும் இவர்கள் இதில் ஒரு கதாபாத்திரமாக எண்ணவும் முடியவில்லை... இது தான் நிஜ வாழ்வு இவர்கள் தான் அவர்களாக இருக்க முடியும் என நினைக்கும் அளவிற்கு ஒருவரை கூட குறை கூற முடியாத அளவிற்கு நடிக்கிறார்...நிஜ கதாபாத்திரமாகவே வாழ்கிறார்கள்... முக்கியமாக பீமன் மற்றும் கிருஷ்ணர்... பீமன் நகைக்கும் நகைச்சுவைகளிலும் சரி கோவத்திலும் சரி அனைவரையும் மிஞ்சி விடுகிறார்... கிருஷ்ணர் அவர்களின் முகபாவனைகள் அனைத்தும் சரி அவரது நடையூம் சரி கடவுளாகவே தோன்றுகிறது... வணங்குகிறேன்... அனைவரின் நடிப்பிற்கும்..🙏🙏🙏🙏
❤
Me also
Me Also ❤
Me also😍😍
Me also
இந்த கதாபாத்திரங்களில் நடிப்பதற்காகவே இவர்கள் பிறந்தார்களோ என்று தோன்றுகிறது❤
True
100% correct
Om namah shivaya namah Om Shanti
Yes 💯 correct
Yes true
21:29 இறைவன் செல்லுத்தும் தர்ம ரதமே வெற்றியைத் தரும் 🙏
Everyone would wish for a teacher like Hanuman :) He taught bheema everything just with bheema's favorite laddu! That's the art of teaching.
மிகவும் அருமையான பதிவு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
ஸ்ரீ ரமரின் பக்தன் ஹனுமான்...
ஸ்ரீ கருஷ்ணனின் பக்தன் பீமன்... இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்த வாயுபுத்ர சகோதரர்கள்...
உண்மையில் ஆஞ்சநேயர் மற்றும் பீமனும் சகோதரர்கள். '( வாயு புத்திரர் கள்)
மஹா பாரதத்தின் கதாபத்திரங்களில் மிக சிறப்பானவர் பீமன்தான் அவரையும் மிஞ்சி சிறிது நேரமே வந்திருந்தாலும் சிறந்தவர் என்று காட்டியிருப்பார் ஹனுமந்தன் அவர்கள்தான்...❤❤❤
God bless you
Seeing again and again but no boring at all. Again hats of to the entire team mahabaratha watching this serial again and again seems as if watching first time
கடவுளர் அனைவரும் தம்மைத்தாமே சோதனைக்கு உட்படுத்திக் கொள்கிறார்கள். நமக்கு வாழ்க்கையின் நிதர்சனம் என்ன என்று புரிய வைக்கிறார்கள்.
Arjun smile cute ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
தங்கக் கம்பி அண்ணா வந்து விட்டார். அவரே அனுமன் ஆவார்.
என் அன்பு தெய்வம் ராமதுதே
Hanuman and bheema.. world’s first universe cross over meeting… what a story!!!!
அஞ்சனை புத்திரர் ஸ்ரீ ஆஞ்சநேயர்❤
Hanuman bemon seen semma comedy 🤣🤣🤣
5g
😢😅😅😅😅😊
😊😊😊
Beautiful brothers scenes and teaching of Lord Hanumar to Bheema
கடவுள் நம்பிக்கை இல்லாத எனக்கு இந்நாடகம் எனக்கு ஒரு காவியம் போல் தோன்றுகிறது
Barath real History
Lusu ithu kaaviyam than
@@Jayalakshmi-mm2bqநீ தான் லூசு. 6500 ஆண்டுகளுக்கு முன் அகண்ட பாரதம் இருந்தது. நடந்த நிகழ்வுகளை தொகுத்து கொடுத்து இருக்கின்றர்கள் முன்னோர்கள் எளிய முறையில் எல்லோருக்கும் புரியும்படி. கிருஷ்ணன் வாழ்ந்த துவாரகை கடல் கொண்டு நீருக்கு அடியில் இருக்கின்றது. குரூஷேத்திர போர் நடந்த இடமும், காந்தாரியின் நாடான காந்தர தேசம் தற்பொழுது afghanistan லும் இருக்கின்றது. சில கற்பனைகளும், மிகைப்படுத்தலும்
இருந்தாலும் " போர் களத்தில் தோன்றிய பகவத் கீதை, இறைவன் மனிதனுக்கு சொன்னது இந்து மதத்தில் தான்.
கடவுள் நிச்சயம் இருக்கிறார் அண்ணா
Itu kaviyam illa atha vida periya
இதிகாசம்
ஜெய்
❤ ஶ்ரீ ராம ராம ராம ராம
அப்பா.... அனுமனுக்கு voice கொடுத்தது யாருப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஹனுமான் மட்டுமல்ல சிசுபாலன் dubbing voice யாரென்று தெரியவில்லை. அருமையாக கொடுத்துள்ளார்கள்
Absolutely true . The episodes look like real happenings in our midst .A perfect re -creation of Mahabaratham for us and for posterity.No amount of praise or compliment would fully justify the reality of this production. We can worship the players (not merely the acting)for rendering their parts magnificently with devotion.Thanks a million.
Nice episode......
Bheeman's episode is very nice......
Mahabaratham is just awesome......
Atmosphere cf ❤🎉😂😢😮😅😊
iraivan seluththum radhame vetri perum ❤
😁bheema😁hanuman😁🥰😍😘
விசித்திர மானிடர்கள்.... பிரசாதம் படைத்து இறைவனை வேண்டுவர்....பின் விவாதமும் செய்வர் ...
அனுமன் பீமனை பரீட்சைக்கு உட்படுத்திப் பார்க்கிறார்.
Hanumar comedy super 👌
One of the best serial.. eanaku romba romba pudikum
Mahabharatam parkumpothu pakkathu veetil evargal vasipathu pol irukirathu ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Hanumar mindvoice - enga kitayeva na unakke annanda 🤣🤣🤣🤣🤣 laddu sapdurathula
enda kaviyathyi uruvakiya eallorukum nandrigal pala❤❤❤
I love Hanuman
bhiman's scene is exactly like the scene from movie Kung fu panda. the scene between Po and master Shifu
Kung fu panda is fictional but this is real
Hanuman be like: kanna laddu thinna aasaiya😂
That connection between the scenes is mind-blowing
Draupathi ku evlo periya manasu😢😢😢
,jai hanuman,jai sriram
The scene between hanuman and bheema is funny. The artists in this new maha. B are much more better than the previous one .
The people of Bharat At that time were far more Connected from north to south to east to west...As Rama travelled whole of Bharat during his Exile..
Similarly Pandavas travelled Whole Of Bharat Nd Stayed from North to South To Gujarat
But its So Sad That in Today's Bahart people are getting Divided On Basis Of North South.. without understanding we all belong to same ancestors we all are one when our ancestors never ever felt difference in any part of Bharat then why r we creating such divide...I Hope All Hindus Of Our Country realise we all are One ..
Droupathy in kangalil Anbu ponghi valigirathu.Hats off to the artist and the Director
Bubble baby dheema 😘😘😘
Awesome. Bheeman plays with his brother hanuman cutely
My favorite story🎉❤🎉
Lifeline History
Jai shree ram
Beeman and hanuman brothers❤❤❤❤❤❤
11:29 Blissful happy theme 🎶✨❣️
Enna voice da samy Vera leave❤
God blessing all character
19:16 Hanuman mind voice be like : epa pathalum sapadu sapadanu 😂😂😂
Kadaisi varaikum hanuman ku laddu va tharalaye.. bheema..
Cute Beeman
பீமன் அனுமனால் பரீக்ஷிக்கப் படும் விதம் ஹாஸ்யமாகவும் அதே சமயம்
அர்த்தமுள்ளதாவும் இருந்தது😂😂
இருவரும் சகோதரர்கள். வாயு உத்த்
புத்திரர்கள்
Super story
உனக்கு எது ரொம்ப பிடிக்குமோ அதை வைத்தே நீ அறிவாய் அகிலத்தை 20:45
14:08 my fav scene❤❤🎉😊
Nice ❤❤❤❤
சிவாயநம 🙏
I am very happy❤❤❤❤❤
Continue episodes please
2024 watching attention here ❤
Very super episode
MIND BLOWING....
Super 👌❤
மெய்சிலிர்க்கு து
This scene I as studied in school
ஓட்டம் அருமை
பீமன்❤
Hanuman is looking good. and so much cute.
Serial super ❤
வாயுபுத்திரன் சீரஞ்சிவி அனுமன்🚩
Pls upload in order .
I like this.all the best mahabharatham
Jai Hanuman ❤
good, going on interesting story
thanks ❤❤❤❤❤
11:03 bheeman 😂😂😂😂
தர்மம் தலை காக்கும்
Arjun difficult dava
Even Nakula Sahadeva under water.
Jayadrata, hanuman, sisubalan all 3 same dubbing voice
Hanuman part awesome , JaishreeRam
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤love you❤❤❤
❤sammpoomagatayva❤
Ha ha ... Interesting scene mimicked as comedy scene.. Anyway great going...
Super épisode
Please put at morning 6.00 to 7.00 1 hours
Hindi dubbed upload karantu
7:30 சிம்ரன்சாயல் பூஜா
எஸ்
Yes❤❤
Pandavas life was miserable ever since they born. Yet they succeed with thier grit.
nice episode
2025 please retelikas vijay tv
Arjunaaaa❤
Director forgot about another 2 haha😢
Super Directer
nice epsiode
Even at this time Hanuman's tail is unnatural and artificial. Why can't they use at least some elementary graphics here.
Great
அனுமன் சிறந்த கதாபாத்திரம். இந்த இதிகாசத்தில் அவதாரம் எடுத்து வந்து பயிற்றுவிக்கிறார் அனுமன். தமது தம்பி பீமனுக்கு. ஜெய் ஸ்ரீ ராம். ஜெய் ஆஞ்சநேயா. ஜெய் அஞ்சனை யின் மைந்தா.
9.6 enna beema pandra😂😂😂😂
Episode-161