ஆதித்ய வர்மன்- 70 | ஒரு அசகாய சூரனின் காதல் கதை | வினோதினி வீரபாண்டியன் | Aadhithya Varman - 70

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ม.ค. 2025

ความคิดเห็น • 59

  • @DEEPIKAS-z7p
    @DEEPIKAS-z7p 4 วันที่ผ่านมา +12

    Akka I think this is also a trick of Adityan and varunan🧐 .
    To discover there enemies

  • @Nandhinimanickavelu2009
    @Nandhinimanickavelu2009 3 วันที่ผ่านมา

    Aditya ❤❤❤❤❤

  • @_harini_official_9748
    @_harini_official_9748 5 วันที่ผ่านมา

    I am waiting

  • @vinothinisaravanan4393
    @vinothinisaravanan4393 4 วันที่ผ่านมา +10

    வணக்கம் தோழி, இன்று இந்த கதைப் பகுதியை கேட்கும் போது ஏனோ மனது வலிக்கின்றது.தயவு செய்து கதையின் போக்கை மாற்றுங்கள்.ஆதித்யனுக்கு எதிராக வருணன் மாறுவது என்றால் இத்தனை நாட்களாக நாங்கள் ரசித்த ஆதித்யன் மற்றும் வருணன் நட்பு இவ்வளவு தானா என்று தோன்றுகிறது. அடுத்த பதிவிற்காக காத்து கொண்டிருக்கிறேன். நன்றி தோழி.

    • @Shakila-g7q
      @Shakila-g7q 4 วันที่ผ่านมา

      Pls soon

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  3 วันที่ผ่านมา +2

      கவலை கொள்ளாதீர்கள் சகோ‌. நீங்கள் ரசிக்கும்படியான பல நட்புகள் கதையில் இடம்பெறத் தான் போகின்றன. நட்பைப் போல பகையும் சில நேரங்களில் ரசிக்கத் தக்கவையே. அதையும் கொஞ்சம் அனுபவிக்கலாம். ஆனால் அவசியம் அந்நண்பர்களை இணைத்து விடுவேன். வருத்தம் வேண்டாம்.

  • @ushagopalakrishnan7274
    @ushagopalakrishnan7274 3 วันที่ผ่านมา +1

    வைஷாலி மரணம் தவிர்க்க தவிர்க்க இயலாது.வருணன், மன்னன் பிரிவு மற்றுமுள்ள ஒற்றற்களை கண்டுபிடிக்க என எண்ணுகிறேன்.எண்ணம் சரியென்றால் மகிழ்ச்சி மகிழ்ச்சி.
    மற்றவை எப்போதும் போல் அருமையாக இருந்தது.👌👌💯💯

  • @jeevarani1163
    @jeevarani1163 4 วันที่ผ่านมา +4

    அரசன் மட்டும் தளபதி பிரியவில்லை இன்னும் மெய் காவல் படையில்தன் இருக்கிறர் என்றார் இருவரும் மறைந்திருக்கும் எதிரிகளை தானாக வெளிவரவும் சந்தர்ப்பம் கெடுக்கிறர் 💔💔💔💔💔💔ஆனாலும் இதை பார்த்தல். எங்கள் மனதில் வலியை தருகிறது

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  3 วันที่ผ่านมา +1

      உங்கள் கணிப்பு சரியா என்று அடுத்த வாரம் தெரிந்து விடும் சகோ🙂

  • @ManjulaManjula-d3p
    @ManjulaManjula-d3p 4 วันที่ผ่านมา

    Sikaram video podunga sis🥰

  • @JothiK-qb4vz
    @JothiK-qb4vz 5 วันที่ผ่านมา +1

    Iam waiting ✋️ ❤❤❤❤❤

  • @Vanitha1998-m5m
    @Vanitha1998-m5m 22 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤❤❤❤😮😮😮😮😮😮

  • @deathgamer5606
    @deathgamer5606 5 วันที่ผ่านมา

    Waiting eagerly dear

  • @sasikalas2826
    @sasikalas2826 3 วันที่ผ่านมา

    Akka intha new year la ipdi Nala friends prichitingale... Hero ku kavasama iruntha friend ipo enemy agittinga rompa.kastama iruku 😢

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  3 วันที่ผ่านมา

      கவலை படாதீங்க சகோ. தமிழ் புத்தாண்டுக்குள்ள அவுங்கள சேத்து வச்சுருவேன்😀😀😀

    • @sasikalas2826
      @sasikalas2826 2 วันที่ผ่านมา

      @arunyasstorytime5503 thanks akka

  • @saranyamuthukumar2951
    @saranyamuthukumar2951 4 วันที่ผ่านมา +2

    வருணன், வைஷாலியின் பேச்சை கேட்டு மனம் மாறும் அளவுக்கு பலவீனம் ஆனவன் அல்ல. பசுபதி போன்று இன்னும் கயவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று அறியவும் பல ரகசியங்களை தெரிந்து கொள்ளவும் ஆதித்யன் மற்றும் வருணன் அரங்கேற்றும் நாடகம் என்பது தெளிவாக தெரிகிறது.

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  3 วันที่ผ่านมา

      மாபெரும் தபஸ்வியான விசுவாமித்திரரின் தவம் மேனகை என்ற பெண்ணால் களைந்த போது, வருணன் சாதாரண மனிதன் தானே. ஒரு பெண்ணின் கண்ணீரால் அவனது மனம் சலனப்பட்டது அதிசயம் அல்லவே சகோ🙂🙂🙂

  • @Senthilkumar-dt7nd
    @Senthilkumar-dt7nd 4 วันที่ผ่านมา

    Super akka

  • @Mariam-tf8vy
    @Mariam-tf8vy 4 วันที่ผ่านมา

    Super❤❤❤❤akka

  • @SuthakarSuthakar-ky2wx
    @SuthakarSuthakar-ky2wx 4 วันที่ผ่านมา +2

    கதைமிகவும்அருமைசிக்கரம்பேடவும்

  • @SalwaRaniya
    @SalwaRaniya 4 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤supar

  • @MUTHUMUTHU-ti8eg
    @MUTHUMUTHU-ti8eg 4 วันที่ผ่านมา

    🎉

  • @HemaLatha-he7of
    @HemaLatha-he7of 4 วันที่ผ่านมา

    Miguntha kavalaiyaka ullathu sis I am waiting for next part sis 😢

  • @KalaisLifestyle22
    @KalaisLifestyle22 4 วันที่ผ่านมา +1

    Sago... En ennakku sowbarnikkavai vasiyam saitharpola varunanaiyum Vaishali irakkum tharuvayilum vasiyam saithirikiraal endru thondrukirathu 🤔😡 varunan varunanaagavae illai endrum thondrukirathu ☹️☹️ ithu adhithyanukku therinthirukiratho 🤔 kadavulae 😭😭😭

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  3 วันที่ผ่านมา +1

      Adharkum vaaipu irukiradhu sago. Aanal pagaiku vasiyam dhan kaaranamaga iruka vendum enpathillaye. Varunanin seyalgalai vaithu ungal anumaanam sari dhana endru kandariyungal

    • @KalaisLifestyle22
      @KalaisLifestyle22 3 วันที่ผ่านมา

      @arunyasstorytime5503 🤔🤔 his guilty feeling too has added to his drastic change 😭

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  3 วันที่ผ่านมา +1

      Yes sago. You are absolutely right.

    • @KalaisLifestyle22
      @KalaisLifestyle22 3 วันที่ผ่านมา

      @@arunyasstorytime5503 ❤️❤️

  • @kamalamalagar8718
    @kamalamalagar8718 4 วันที่ผ่านมา

    En sis ipdi piritchinka adhiyanaiyum varunanaiyum.... 😢😢kashtama irku

  • @deathgamer5606
    @deathgamer5606 4 วันที่ผ่านมา

    Ada athma gnani varuna what a pity sorrowful situation . Nagammal patti told there will be a separation between Adhithya and varunan in future. But due to Vaishali this separation happened very unfair to varunan. Aganthai ennum ayuthathai mugasthuthi ennum karuvi kondu super dialogue. Then in mahabaratha duryothana dhuchathana and karnan put down their weapons as a punishment in Indraprastha palace as per Draupathi's instructions. Yes without the weapons it is equal to death. The same like that what varunan told is correct. So far varunan pavam. But now Adhithya pavam. OK let's wait what will happen and how far it will continue the separation between both . Congratulations dear and waiting eagerly for the next move for Amarendiran's discussion.

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  3 วันที่ผ่านมา

      Thanks for your comment ma. Great incidents have occurred as result of silly reasons. So many evidences are there in history for this. In Mahabharata, Draupathi's laughter created a vengeance in Duryothana's mind which lead to the great war. In Ramayana, Kaikeyi's greedy ends with the result of Lord Rama's exilement. Similarly Varuna's compassion towards Vaishali and repentance for his own deeds caused enmity towards Aadhithya. Though this is hard to digest, this separation is inevitable. But trust me they will reunite soon

    • @deathgamer5606
      @deathgamer5606 2 วันที่ผ่านมา

      @@arunyasstorytime5503Thank you very much dear for your kind reply. See the reason behind for both stories one lady causes for it. Droupathi and kaikeyi. The same like that here Vaishali.

  • @kuttyrakshitha4300
    @kuttyrakshitha4300 3 วันที่ผ่านมา

    Thankyou mam 69 episode podaum

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  3 วันที่ผ่านมา

      Please watch Episode- 69 th-cam.com/video/1rNziofX834/w-d-xo.html

  • @MuniyasamyMuniyasamy-i1o
    @MuniyasamyMuniyasamy-i1o 4 วันที่ผ่านมา +4

    ஆதித்யனின் இந்த நிலை கண்டு மனம் ரொம்பவும் வேதனை அடைகிறது சகோதரி சீக்கிரம் வருணனையும் ஆதித்யரையும் ஒன்று சேர்த்து விடுங்களேன் 😢😢😢😢😢

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  3 วันที่ผ่านมา +1

      அவசியம் சேர்க்கிறேன் சகோ. சிறிது காலம் பொறுத்துக் கொள்ளுங்கள். இருவரும் தனிமையில் தவிக்க மாட்டார்கள். இருவருக்கும் தனித்தனியாக நண்பர்கள் கிடைக்கப் போகிறார்கள். அவர்கள் வாழ்க்கை‌ சந்தோஷமாகத் தான் இருக்கப் போகிறது.

  • @amuuthakamaraj
    @amuuthakamaraj 4 วันที่ผ่านมา +3

    அரசரும் வருணனும் சேர்ந்து அரங்கேற்றும் நாடகம் இது

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  3 วันที่ผ่านมา

      அப்படியாகவே இருக்க வேண்டும் 😀

  • @selvinmuvin4958
    @selvinmuvin4958 4 วันที่ผ่านมา

    ஆதித்யா, வருணன் கிண்டல் கேலிக்காக மனம் ஏங்குகிறது இந்த சண்டையை அதிக நாள் நீடிக்க விடாதிர்கள் ப்ளீஸ்

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  3 วันที่ผ่านมา

      சுவாரஸ்யங்கள் கூறையாமல்‌ இருக்க நான் முயற்சிக்கிறேன் சகோ🙂🙂🙂

  • @ManjuManju-b5n
    @ManjuManju-b5n 4 วันที่ผ่านมา

    Sultchi naadagam pol thaan irukerathu

  • @shanthisethu8183
    @shanthisethu8183 4 วันที่ผ่านมา

    Why. Varunan. Became. This. Much. Selfish .idiot ?😮