After watching ur plazo pant cutting nd stitching video i got clear abt it thk u so much mam. My blouse size is 40" mam I need correct cup size mam I have cup size issue so u want put that vedio mam
உங்களுக்கு பெரிய பட்டி வேண்டுமென்றால் மூணு இன்ச் எடுத்துக்கோங்க சின்னதா வேணும்னா ரெண்டு இன்ச் எடுத்துக்கங்க உங்களுக்கு எப்படி வேணுமோ அதை பொறுத்து வைங்க 🙏
good evening mam 🙏
your tailoring class teaching very easy and simple Thanks mam. and I am a beginner so I am learning very usefull mam 🙏
Good Evening 🙏Congratulations 🎉
சூப்பர் அம்மா ரொம்ப ஈசியாக இருக்கு 👍👍👌
நன்றி 🙏
Ur teaching methods very easy madam.
Thanks a lot🙏
Supera solli tharinga thanks mam
Welcome 🙏
Vunga vedio parthu Naa plazzo stich panne..perfect vandhadhu..simple a top stich pandradhu idhe method la oru vedio post pandringla..thank you..
th-cam.com/video/V89N3iHtjdM/w-d-xo.htmlsi=5FnbHQREQb2iPs8D
Very easy explanation. Thank u mam
Thank you so much 🙏
Clear explanation very nice
Thank you ma🙏
எனக்கு புரியும்படி சொல்லிக் கொடுத்ததற்காக மிக்க நன்றி அம்மா
வாழ்த்துக்கள்
நீங்கள் பொருமையாய் கற்றுக் கொடுக்கிறது நன்றாய் மனதில் படிகிறது அக்கா நன்றி
நன்றி தங்கை!
Very very understanding mam Super mam
Thank you so much 🙏
Super....mam
Thank you 🙏
Thank you mam.suppera purinthathu.
Welcome 🙏
Arumai 👌
Thank you 🙏
சூப்பர் அம்மா ❤👌
Thank you 🙏
Elastic Mela stich pota elastic loose varathu mam,
எலாஸ்டிக் மேலே தையல் போடாதீர்கள் இரண்டு பக்கமும் தைத்து முடித்ததற்கு அப்புறம் நடுவில் போடவும்
wonderful explanation..
are u conducting classes mam?
Yes
You are best mam
So nice of you 🙏
Very easy 🎉🎉
Thanks a lot 😊
Hi mam en papaku 14 year's aguthu palaza phant epadi alavu edukanum sollikudunga mam please❤❤❤❤
Call me ❤️
Thank you so much amma......... 😊😊😊
Welcome 🙏
Mam iduppu suttralavula irunthu etthana inch kammiya elastic yedukkanum
2 Inch
Thanks Amma❤
Welcome ma 🙏❤️
Super mam🥰
Thank you 🙏
intha pant cloth 2.5 meter irukuma madam...
2 Meters
After watching ur plazo pant cutting nd stitching video i got clear abt it thk u so much mam. My blouse size is 40" mam I need correct cup size mam I have cup size issue so u want put that vedio mam
th-cam.com/video/wQ_9bxAefu8/w-d-xo.htmlsi=Q30yJR6bYs40lW8c
Sister pattiyala pant cutting stitching podunga plz
Okay ma🙏
மிக்க நன்றி அம்மா.நல்லா பொறுமையா சொல்லி தரீங்க.😊
நன்றி மா🙏
Nice ma onnu mattum puriyala eduppuku ethanai injiku ethanai inji elastic inji kanakula sollunga ma.
ஏற்கனவே அதில் சொல்லி இருக்கிறேன் உங்களுக்கு புரியவில்லை என்றால் எனக்கு ஃபோன் செய்யவும்
Baby dress stiching la video podunga mam
ஓகே!
Super thank.u aunty
Welcome ma 🙏
😊❤Thanks ma good
🙏❤️
சூப்பர் மேடம்
நன்றி🙏
Mam jute bag training class trichyla yenga mam solli thariga address soluga mam nanum Trichy than mam
Trichy K k Nager
Nenga super ma
Thank you 🙏
How many meter cloth should we take mam???
2 Meters
Waiting for next video mam
Thank you
Will upload soon!
Mam rope podalaama
போடலாமே
Thanks amma
Welcome 🙏
❤ amma 💃
❤️Hi
Blouse cutting la stiching epdi panrathunu solli kudunga mam
நமது சேனலில் உள்ளது.
Super akka
Thank you 🙏
Super mam
Thank you so much!
Xxl size mesharment சொல்லுங்க mam please
Okay
Call me
5 to 6 years umberlacut frock solli thanga ma
Okay
நன்றி அம்மா
வாழ்த்துக்கள்🙏
Amma patti vaika
3 inch.pothuma..ilaa 2 inch pothumaa
உங்களுக்கு பெரிய பட்டி வேண்டுமென்றால் மூணு இன்ச் எடுத்துக்கோங்க சின்னதா வேணும்னா ரெண்டு இன்ச் எடுத்துக்கங்க உங்களுக்கு எப்படி வேணுமோ அதை பொறுத்து வைங்க 🙏
Nice mam
Thank you so much 🙏
Ethana meter thuni edukanum
2 meter
Amma epo tha unga video patha pathathume subscribe panita romba nalla solithareeinga amma
Thank you so much 🙏
❤
🙏❤️
Amma neenga use panra machine price enna ma
ரொம்ப வருஷத்திற்கு முன் 10000 ரூபாய்க்கு வாங்கினோம். இப்போதும் 10-12 ஆயிரம் இருக்கும்.
Super madam .chutidar .blouse ellam side pituchu stitch pannum pothu surukkam varuthu madam athu konjam solluga madam
ஊசியை மாத்துங்க. அதோடு தைக்கும்போது முன் பக்கம் ஒரு கையையும், பின் பக்கம் ஒரு கையையும் வைத்து மெதுவாக தைக்க வேண்டும்.
Thanks ma
Welcome ma🙏
12 வயசு பாப்பாக்கு அளவு சொல்லுங்கம்மா
12 வயது பிள்ளை சில பிள்ளைகள் ஒல்லியாக இருக்கும் சில பிள்ளைகள் குண்டாக இருக்கும் எனவே நீங்கள் அளவு எடுத்து தைத்தால் நன்றாக இருக்கும்
Pant ku athana miter thuni amma
2 Meters
கால் சுற்றில் ஓப்பன் வைப்பது எப்படி என்று சொல்லுங்கள் அம்மா
வீடியோ இருக்கிறது பார்த்துக் கொள்ளவும்
அல்லது எனக்கு போன் செய்யவும்
Ninga pasarathu nagarkoil la irukaravanga pasarathu mariya iruku mam
Oho. திருநெல்வேலி மாவட்டம், கன்னியாகுமரி அருகில்!
@@premasharingskills nagalum nagarkoil than ma
எத்தனை மீட்டர் அம்மா இது
2 மீட்டர்
@@premasharingskills tq
13 age ulla papa kunda eruntha ethana mettar thuni etukanum ma
2Meter
அம்மா plazo pant stitch பண்ண எவ்ளோ வாங்குறீங்க.
லைனிங் சுடிதார்
சாதா சுடிதார்
Bed கவர்
Pillow கவர்
மேக்ஸி லைனிங்
மேக்ஸி லைனிங் இல்லாம எவ்ளோ காசு வாங்குறீங்க.
மேல நான் கேட்ட எல்லாத்துக்கும் ரேட் சொல்லுங்க pls நானும் தையல் வேளை தான் பாக்குறேன்.
நான் எல்லாருக்கும் பயிற்சி தான் கொடுக்கிறேன் வெளியே தைத்து கொடுப்பது இல்லை
துணி எத்தனை மீட்டர் வாங்கனு மா
2 மீட்டர் வாங்க வேண்டும்.
@@premasharingskills thank you ma
Thanks amma
Welcome 🙏
4 piece cut panla mam 2 pieces than podanuma
Yes
Super mam
Thank you 🙏
Thanks amma
Welcome 🙏
Thank you mam
Welcome 🙏