சீதாவின் மீது காதல் வயப்படும் ரகுராமன்
ฝัง
- เผยแพร่เมื่อ 2 ธ.ค. 2024
- வணக்கம்🙏
எங்கள் சேனலில் மிக எளிமையான முறையிலும் சிறப்பான முறையிலும் சிறுகதைகள் சிந்தனை தூண்டும் கதைகள் அறிவுரை கதைகள் குடும்ப கதைகள் மாறல் கதைகள் கவிதைத் துளிகள் கவிதைகள் பதிவிடுகிறோம் பிடித்திருந்தால் ஆதரியுங்கள் மற்றவருக்கும் பகிருங்கள் நன்றி🙏
@D.Htimes81
அனைவருக்கும் வணக்கம்🙏🏻 நான் உங்கள் தோழி ஹேமலதா தனசேகர்
இதுவரை நான் மற்ற கதைகளை
உங்களிடம் பதிவிட்டு வந்தேன் அதன்
பிறகு எனக்கும் கதைகள் எழுத ஆசை
வந்தது பிறகு சிறுகதைகளை
எழுதினேன் அதற்கு உங்களின் ஆதரவு மிகவும் அதிகமாகவே இருந்தது எனக்கு மிகவும் சந்தோஷம் தற்போது எனக்கு சற்று கதைகளை விரிவாக எழுத தோன்றியது அதன் முதல் முயற்சியாக இதோ இந்த கதையினை எழுதினேன் சீதா ராம் கணவன் மனைவியின் காதல் கதை இந்த கதை எத்தனை பகுதிகளை கொண்டு முடியும் என்று தெரியாது
உங்கள் ஆதரவை பொறுத்து நான்
எழுத உள்ளேன் இந்த கதை உங்களுக்கு பிடித்திருந்தால் ஆதரியுங்கள் தவறு இருந்தாலும் சுட்டிக் காட்டுங்கள் நான் திருத்திக் கொள்கிறேன் நன்றி🙏🏻
உங்கள் தோழி ஹேமலதா தனசேகர்
பகுதி 1👇🏻
• சீதா ♥️ ராம் கணவன் மனை...
பகுதி 2👇🏻
• சீதா ♥️ ராம் கணவன் மனை...
பகுதி 3👇🏻
• ரகுராமன் மனமுடையும் தர...
பகுதி 4👇🏻
• சீதா மனமுடையும் தருணம்...
#கணவன்மனைவிகதைகள்
#கணவன்மனைவிபிரிவுசிறுகதைகள்
#மனைவியின்கண்ணீர்சிறுகதைகள்
#வெளிநாட்டில்வேலைசெய்யும்தன்கணவனைநினைத்துவாடும்மனைவிசிறுகதை
#கர்மாசிறுகதைகள்
#பாவத்தின்தண்டனைசிறுகதைகள்
#குடும்பசிறுகதை
#தன்வினைதன்னைசுடும்சிறுகதை
#வயதானஅம்மாவைதவிக்கவிடும்பிள்ளைகள்சிறுகதை
#தனிகுடித்தனம்சிறுகதை
#ஒருபெண்ணின்உணர்வுபூர்வமானசிறுகதைகள்
#அறிவுரைக்கதைகள்
#அறிவுக்கதைகள்
#சிந்தனைதூண்டும்சிறுகதைகள்
#சிந்தனைதுளிகள்
#சிந்தனைகதைகள்
#tamilkathaigal
#சிறுகதைகள்
#கதைகள்
#storytime
#tamilstory
#tamilKuttystory
#bedtimestory
#husbandwifestory
#husbandwife
#குடும்பகதைகள்
#மாறல்கதைகள்
#familystory
#கணவன்மனைவிசிறுகதைகள்
#உணர்வுபூர்வமானசிறுகதைகள்
#மெய்சிலிர்க்கவைக்கும்தமிழ்கதைகள்
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் நான் உங்கள் ஹேமலதா தனசேகர் என் உடல் நிலையும் தொண்டையும் சரியில்லாத காரணத்தால் தான் வீடியோவின் முதல் பாதியில் என் குரல் அவ்வாறு உள்ளது ஏதோ கஷ்ட பட்டு பேசி விட்டேன் அதன் பிறகு இன்று காலை தான் கதையின் பிற்பாதியை பேசினேன் இன்று ஒரளவிற்கு பராவில்லை குரல் உங்கள் அனிபிற்காகவும் ஆவலுக்காவும் தான் குரல் எப்படி இருந்தாலும் பரவாயில்லை என்று பேசினேன் தவறாக இருந்தாள் மன்னிக்கவும் எப்பொழுதும் போல என்னையும் என்
கதையினையும் ஆதரியுங்கள்🙏
உங்க வாய்ஸ் ரொம்ப அழகா இருக்கு அக்கா பாட்டு சூப்பர்
@KamalatheviKamalathevi மிக்க நன்றி தோழி ரொம்பவும் சந்தோஷம்🙏😊
@@D.Htimes81sis take care your health
Paramasivam enna solla poraro aarvamaga ulladhu akka seekiram next episode podunga akka ❤
Wait and watch
கதை அருமை❤❤❤❤❤❤
Mikka nandri 🙏
Very beautiful story 👍👍👍👌👌👌
Thank you 👍
Super akka ❤
Thank you 😊
Next episode podunga mam
Tomorrow 👍
Nice episode
thank you So much🙏🏻
Story very very nice your voice arumai
உங்கள் அன்புக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி🙏
Super 🎉
Thank you 🙏
Hi sis very very nice story your voice arumai pattu super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤
thank you So Much🙏🏻
❤❤❤
🙏🙏
Good story
Thank you 🙏
ஹாய் மிஸ்டர் உங்க ஸ்டோரி குப்பரா இருக்கு அதோட நீங்க பாட்டு பாடுறீங்க பாத்திங்களா நடுவுல நடுவுல அந்த பாட்டு ரொம்ப அழகா இருக்கு உங்க வாய்ஸ்❤💖💕
Thanks for your appreciation and support 🙏
Next episode eppa poduvenga
Sorry for the late
Hi sisterma story time plse
Tomorrow 👍
First to like and comment
Thank you so much sorry for the delay 🙏
❤❤
Voice ❤
Thank you so much 😊
Next episode eppo varum... when u will upload it
Sorry for the late
Hi sisterma good morning❤
Good morning 🌅🌅🙏
👌👌👌👌🌹👌🌹👌👌👌👌👌
Thank you so much for your support 🙏
Ram seetha love super❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
மிக்க நன்றி உங்கள் ஆதரவால் தான் என்னால் இந்த கதையினை எழுத முடிகிறது🙏
,❤❤❤❤❤❤
மிக்க நன்றி, 🙏