ความคิดเห็น •

  • @tpsarathy17
    @tpsarathy17 2 ปีที่แล้ว +139

    இந்தத் தாயின் முயற்ச்சிக்குத் தலை வணங்குகிறேன். இந்தப் பிள்ளை விரைவில் முழுமையாக குணமடைய எல்லாம் வல்ல இறைவனை வணங்குங்கிறேன்.
    🙏🏻தமிழக அரசு உடனடியாக எல்லா மாவட்டங்களிலும்
    சிறப்பு பள்ளி ஒன்றை அமைத்து இது போல் உள்ள குழந்தைகளு க்கு சிறப்பு பாடத்தை உருவாக்க வேண்டும் 🙏🏻

    • @mansoorgfamily
      @mansoorgfamily 2 ปีที่แล้ว +2

      Very good idea....

    • @sja505
      @sja505 2 ปีที่แล้ว +3

      Chennai la muttukadu .. NIPMED erku...Chennai la niraya eruku.. special schools...
      My child also autism kid...same.srruggle...pillar to post an running...

    • @janapriya6032
      @janapriya6032 ปีที่แล้ว +1

      ,,அம்மா தெய்வம்

    • @DearTechlovers143
      @DearTechlovers143 ปีที่แล้ว +1

      good kudos to the parents

  • @vasanthiravi6450
    @vasanthiravi6450 ปีที่แล้ว +7

    நீ தாய் மட்டும் அல்ல..
    கடவுள் அம்மா.
    உனக்கு நல்ல மனவலிமை தர கடவுளைப் பிரார்த்திக்கிறேன் ..
    தங்கமே கவலைப்படாதே

  • @rajkumargovindan3824
    @rajkumargovindan3824 2 ปีที่แล้ว +13

    இந்த பெண்ணின் முயற்சிக்கு தலை வணங்குகிறேன் இவரின் பாதம் பணிகிறேன் இதுபோன்ற குழந்தை உள்ளவர்களின் நிலை என்ன என்று எனக்கு நன்கு தெரியும் எங்கள் நிலமையும் இதுதான் தற்போது என் மகனுக்கு 6 வயது ஆகிறது தெரப்பி கொடுத்து வருகிறோம் ஓரளவு நல்ல முன்னேற்றம் உள்ளது

  • @vijayakumar4196
    @vijayakumar4196 2 ปีที่แล้ว +34

    இந்த தாய்க்கு பாராட்டுகள் 🙏👏

  • @irf89
    @irf89 ปีที่แล้ว +36

    I want to give the parents a big hug, even my son is affected with Autism and I know their pain. Kudos to parents for their continued efforts !

  • @supramaniyampathmanathan4579
    @supramaniyampathmanathan4579 2 ปีที่แล้ว +22

    ஒட்டிசம் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அபார திறமை மிக்கவர்கள் என கேள்விப்பட்டுள்ளேன்.அந்ததிறமையை தனிஆளாக இருந்து தனது முயற்சியால் வெளிக்கொணர்ந்த இந்த தாய்க்கு எனது நன்றிகளும் வாழ்த்துக்களும்.

  • @vigneshkumar4600
    @vigneshkumar4600 2 ปีที่แล้ว +16

    உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் சகோதரி.

  • @balajiji4612
    @balajiji4612 2 ปีที่แล้ว +15

    வெற்றி என்பதற்கு நீங்கள் ஒரு உதாரணம். தாயில் சிறந்த கோயிலுமில்லை.

  • @jamunagokul4976
    @jamunagokul4976 2 ปีที่แล้ว +8

    நீங்கள் அம்மாவாக அமைய உங்கள் மகன் குடுத்து வைத்தவன்....best mother madam neenga....உங்களை தலை வணங்குகிறோம்

  • @gejendrakumar5129
    @gejendrakumar5129 ปีที่แล้ว +6

    நீங்கள் தெய்வத்திற்கு ஒப்பானவர்கள் தாயே உங்கள் மனதைரியம் முன்னாள் உங்களை பற்றி இழிவாக பேசிய அனைவரும் உங்கள் கால்தூசிக்கு சமம்
    வாழ்த்துக்கள் அம்மா

  • @valliammasi8507
    @valliammasi8507 2 ปีที่แล้ว +21

    அம்மாவின் வெற்றி 👍👍👍❤️👍❤️

  • @arulsaravanan3458
    @arulsaravanan3458 2 ปีที่แล้ว +8

    இந்த தாய்க்கு தலைவணங்குகிறோம் இப்படித்தான் அனைத்து பெற்றோர்களும் மன உறுதியோடு தங்கள் பிள்ளைகளை வளர்க்க வேண்டும்

  • @yogeshveera8518
    @yogeshveera8518 ปีที่แล้ว +3

    வணக்கம் அக்கா உங்கள் செயலுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் உங்கள் குழந்தைக்கு எல்லா வளமும் எல்லா நலமும் இறைவனால் இயலாவிட்டாலும் உங்கள் பாசத்தால் இவை அனைத்தும் நடக்கும்

  • @bhuvaneswaris5572
    @bhuvaneswaris5572 11 หลายเดือนก่อน +2

    அருமை. இ‌ன்றைய கால கட்டத்தில் பலருக்கும் உதவும் தகவல்கள். பொறுமை, நம்பிக்கை, ஈடுபாடு கொண்டு செய்ய, நிச்சயம் முன்னேற்றம் தெரியும். நன்றி. S.Bhuvaneswari

  • @yuvarajrohith5133
    @yuvarajrohith5133 11 หลายเดือนก่อน +3

    இந்த தாயை வணங்குகிறேன்

  • @nowsharecipes9008
    @nowsharecipes9008 ปีที่แล้ว +8

    He's so lucky to have a mother like you...

  • @mechvijaybeseleyel1829
    @mechvijaybeseleyel1829 2 ปีที่แล้ว +21

    அம்மா உங்கள் முயற்சி வின் போகவில்லை 🙏🙏🙏

  • @shabeer4731
    @shabeer4731 2 ปีที่แล้ว +8

    கடவுள் தானே அம்மா 😘😘😘

  • @priyas7812
    @priyas7812 ปีที่แล้ว +2

    Ippadi oru Amma kitaika Antha magan oru pakiyasali Ammakku oru salute 👍👍

  • @zahidhafazal2603
    @zahidhafazal2603 ปีที่แล้ว +3

    Hats off to Sarvesh's mother

  • @paulprabhakaran2246
    @paulprabhakaran2246 ปีที่แล้ว +5

    வாழ்த்துகள் தாயே உன் பிள்ளை உலக புகழ் பெற வாழ்வான். மனம் தளராதே -

    • @Rvs36
      @Rvs36 11 หลายเดือนก่อน

      100%

  • @prabakarandeva5578
    @prabakarandeva5578 ปีที่แล้ว +1

    முக்கியமாக ஒரு குழந்தை மென்மேலும் நல்ல புகழ் களையும் பல பெயர்களைப் பெற்று உங்களுக்கு தருவார் உங்களின் முயற்சி ஒவ்வொரு குழந்தையும் வெற்றி இதே முறையில் அவருக்கு நிச்சயமாக உங்கள் குழந்தைக்கும் இது போன்ற அனைத்து குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நிச்சயமாக இறைவன் அருள்புரிவார் உங்கள் குழந்தை எல்லோரும் பிள்ளைகளைப் போல நார்மல் வாழ்க்கை வாழ்வான் இறைவனை நாங்கள் பிரார்த்திக்கின்றோம் முயற்சிக்கின்றோம்

  • @rajagopalan1634
    @rajagopalan1634 ปีที่แล้ว +6

    This dedicated mom will confirmly make her son to achieve greater heights in his life.

  • @SigmaRock
    @SigmaRock 2 ปีที่แล้ว +4

    நீங்கள் எங்களுக்கு ஒரு மிக சிறந்த எடுத்துக்காட்டு

  • @muniyasamy3307
    @muniyasamy3307 2 ปีที่แล้ว +3

    நீங்கள் தான் தெய்வ தாய்

  • @shenbagadevi3351
    @shenbagadevi3351 2 ปีที่แล้ว +6

    Kadavul thunai irupar. Ellam nanmaike..

  • @ARUNBEN18
    @ARUNBEN18 ปีที่แล้ว +6

    Hats off to you amma.i am father of an autism affected child from pondicherry geographical area. I am proud to be a part of the autism syndrome disorder affected society.

  • @CKeditz-cx7kj
    @CKeditz-cx7kj 2 ปีที่แล้ว +4

    அருமையான தாய்

  • @muthuprateeshmom4829
    @muthuprateeshmom4829 2 ปีที่แล้ว +3

    Goosebumps words.. hands off u mam.. namala ma3 avamanagala santhichavanga vetri vazhiya pathil solanum.. God bless you and your son..

  • @niyasbabu5110
    @niyasbabu5110 2 ปีที่แล้ว +8

    KGF dialogue: ulagathula thaayai Vida periya Shakthi edhuvum ila

  • @vramesh3398
    @vramesh3398 2 ปีที่แล้ว

    Ungaludaya hard work rombha brahmippa irukku, thank to ur prnts too strng ldy they brogt up.

  • @rajiraji7244
    @rajiraji7244 2 ปีที่แล้ว +4

    Congrats madam... God bless you and your family👨👦👧👩👴👵.. Don't worry.. God is with you

  • @abirajaabiraja9585
    @abirajaabiraja9585 ปีที่แล้ว +1

    அம்மா உங்கள் முயற்சிக்கு கிடைத்த வெற்றி வாழ்க வளமுடன்

  • @sairamsairam4328
    @sairamsairam4328 2 ปีที่แล้ว +6

    Love you sarvesh 👍👍👍👍 keep it up......great mom

  • @benjaminjohn4980
    @benjaminjohn4980 2 ปีที่แล้ว +4

    Thank you parents for your patients. Goverment should look into this. 🌈🇮🇳🙏

  • @dr.farmer221
    @dr.farmer221 2 ปีที่แล้ว +6

    God should help this family. Mother is great

  • @deeparajamalliga5675
    @deeparajamalliga5675 ปีที่แล้ว +1

    Hi sarvesh amma I'm so proud of you. I'm R. Deepa, G-1 Speech language pathologist. I saw sarvesh at aiish. I'm so proud of you. Thank you for yr continues support and care. God bless you all.

  • @sendill5669
    @sendill5669 2 ปีที่แล้ว +1

    Super amma

  • @samandmom9558
    @samandmom9558 ปีที่แล้ว +1

    Great mother God bless you child

  • @manom9036
    @manom9036 2 ปีที่แล้ว +13

    See her love and worry on her eyes

  • @magisherin1492
    @magisherin1492 ปีที่แล้ว +1

    Great mother .. God bless u thangham.

  • @muthukumart8352
    @muthukumart8352 ปีที่แล้ว +1

    Super mam.valthukkal.

  • @rajendiranrajendiran2669
    @rajendiranrajendiran2669 2 ปีที่แล้ว +2

    Super amam

  • @DK00079
    @DK00079 ปีที่แล้ว +2

    Amma oda sakthi munnadi Vara yethuamay illa 👏👏👏👏

  • @anitharamasamy7828
    @anitharamasamy7828 2 ปีที่แล้ว +1

    Ur such a great mother. I salute u mam

  • @amudhamahesh1649
    @amudhamahesh1649 ปีที่แล้ว

    Kudos to tirupur mom..

  • @archanas4383
    @archanas4383 ปีที่แล้ว +2

    Hats off to you as a good mom and strong woman ❤

  • @gopinathchinnayan2881
    @gopinathchinnayan2881 ปีที่แล้ว

    U r god for that son , great mom hatsoff

  • @sadhanahari5212
    @sadhanahari5212 10 หลายเดือนก่อน

    சூப்பர் வாழ்த்துக்கள் 💐💐💐

  • @Priya-vp6ii
    @Priya-vp6ii 9 หลายเดือนก่อน

    Super akka

  • @familyfantastic9136
    @familyfantastic9136 2 ปีที่แล้ว +2

    Congratulations dear stay blessed

  • @rajeshrajesh-ot3lu
    @rajeshrajesh-ot3lu 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்

  • @chitraramalingam5120
    @chitraramalingam5120 2 ปีที่แล้ว +3

    வாழ்க வளமுடன்செல்ல குட்டி

  • @meenaprabha5573
    @meenaprabha5573 2 ปีที่แล้ว +2

    U r the god for ur kid💕 u proved it ma. Very motivational 👏👏👏🍬

  • @varamlakshmi9659
    @varamlakshmi9659 2 ปีที่แล้ว +2

    Valthukal ka.

  • @vasanthiharidoss7171
    @vasanthiharidoss7171 2 ปีที่แล้ว +1

    Super mam

  • @santhadevi8273
    @santhadevi8273 ปีที่แล้ว

    Salute ma.god bless your family.supr mom.congrats

  • @vijaybhoopathi5609
    @vijaybhoopathi5609 2 ปีที่แล้ว +5

    Good news....good content....continue this...polimer should learn to telecast these kind of news

  • @surenderdhanashekaran257
    @surenderdhanashekaran257 2 ปีที่แล้ว +2

    I wish him good health and a happy life.

  • @jaswanthkannatnstc9410
    @jaswanthkannatnstc9410 2 ปีที่แล้ว +4

    Vera level

  • @deeparaja7807
    @deeparaja7807 ปีที่แล้ว

    Super Amma

  • @sathishk.c.654
    @sathishk.c.654 ปีที่แล้ว +1

    Very good positive video. Appreciate this mom and love thanthi TV for spreading such news

  • @starlalithak9153
    @starlalithak9153 2 ปีที่แล้ว +1

    Super ma

  • @hemapankajhemapankaj3212
    @hemapankajhemapankaj3212 2 ปีที่แล้ว +7

    👏🏻👏🏻👏🏻super, appreciate ur dedication

  • @mathewmicheal6645
    @mathewmicheal6645 2 ปีที่แล้ว +1

    God bless you sister

  • @jeyaranijeyaraj8339
    @jeyaranijeyaraj8339 2 ปีที่แล้ว +1

    Sema amma.. you are great

  • @munieswaranj7169
    @munieswaranj7169 8 หลายเดือนก่อน

    super mam

  • @muruganbsc706
    @muruganbsc706 ปีที่แล้ว

    Semmahhh 👌👍💐💐💐

  • @mohanapriya4438
    @mohanapriya4438 4 หลายเดือนก่อน

    Wonderful amma really hatsoff sister🎉

  • @Poomadhi
    @Poomadhi ปีที่แล้ว

    Salute. Hats off. Neengal allavo bharathi kanda pudhumai pen.

  • @suganthisundarraj2678
    @suganthisundarraj2678 ปีที่แล้ว

    Wonderful mother you are

  • @nazimabanu3673
    @nazimabanu3673 ปีที่แล้ว

    Super akka.ungala paththathum enoda confidents level increased

  • @nkaluminumfabrication889
    @nkaluminumfabrication889 2 ปีที่แล้ว +2

    Super

  • @anithas9186
    @anithas9186 10 หลายเดือนก่อน

    You are a great mother your child is very lucky

  • @niroshathiruvenkadam7899
    @niroshathiruvenkadam7899 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் சகோதரி👏

  • @rajasekaranramasamy7758
    @rajasekaranramasamy7758 10 หลายเดือนก่อน

    தாய் என்பவர் தெய்வத்திற்கு மேல். தாயின் அன்பிற்கு ஈடு இணை ஏதுமில்லை. இனியும் நல்ல விஷயங்களை கற்றுக் பல்லாண்டு காலம் நலமுடன் வாழ வேண்டும்

  • @RamKumar-lo4ot
    @RamKumar-lo4ot ปีที่แล้ว

    Hatsoff to you mam , i literally cried watching this video

  • @azharazhar5934
    @azharazhar5934 2 ปีที่แล้ว +1

    Masha Allah great mom

  • @geethasharma5392
    @geethasharma5392 2 ปีที่แล้ว +2

    Nalla thai neengal vazhtukal

  • @pandimaheshwari7818
    @pandimaheshwari7818 ปีที่แล้ว

    இந்த தாய் தான் அந்த தங்கத்துக்கு கடவுள்

  • @lintoncarstories123
    @lintoncarstories123 9 หลายเดือนก่อน

    Awesome Mother 💐

  • @tamilshareniftee6436
    @tamilshareniftee6436 ปีที่แล้ว

    True commitment of a mother. Reason for said sarhish us her mother.. I am sure said sathish will come good in his future..

  • @DeepaKasthuri-cy1jx
    @DeepaKasthuri-cy1jx 11 หลายเดือนก่อน

    அன்புள்ள அம்மாவுக்கு வாழ்த்துக்கள் 🎉

  • @pavithrav551
    @pavithrav551 3 หลายเดือนก่อน

    Super sissy congratulations for your efforts

  • @lathamurali5897
    @lathamurali5897 3 หลายเดือนก่อน

    You’re really great ma! God bless you,

  • @sharmilassharmilas9294
    @sharmilassharmilas9294 2 ปีที่แล้ว +2

    God will give more blessings for your child

  • @priyachellaiya
    @priyachellaiya 10 หลายเดือนก่อน

    Neengal deivam sister. U r my role model. U r my inspiration. Thank you for this video. Singa penne vazhga vazhga!! Thank you for showing us the right path. U r hero sister.

  • @faizalkm1903
    @faizalkm1903 10 หลายเดือนก่อน

    Indha mother good

  • @nandymalar
    @nandymalar 2 ปีที่แล้ว +4

    Great mom😍 avamanam lam romba kodumai Sagara madhiri irukum kolandhaingala sollum bodhu 😭

  • @maheswarigovindhan1567
    @maheswarigovindhan1567 ปีที่แล้ว +1

    Super ma, ur so great

  • @dr.jamunas8611
    @dr.jamunas8611 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் சாய்.

  • @jerinajanbashan1073
    @jerinajanbashan1073 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @vimalavimmi3032
    @vimalavimmi3032 2 ปีที่แล้ว +1

    God's gifted child

  • @jothilakshmikrishnamoorthy5582
    @jothilakshmikrishnamoorthy5582 ปีที่แล้ว

    You are the best and precious mother

  • @vidhyalakshmimadanmohan6580
    @vidhyalakshmimadanmohan6580 ปีที่แล้ว

    Super mam ❤❤

  • @baskarboss1604
    @baskarboss1604 หลายเดือนก่อน

    The great mother

  • @radhakannan4357
    @radhakannan4357 2 ปีที่แล้ว +1

    Congrats ma. Super👏👏👏

  • @rajagopalan1634
    @rajagopalan1634 ปีที่แล้ว

    Hats off to u sister , u r a great mom 🙏🙏🙏🙏🙏

  • @jeyanthiskumar5745
    @jeyanthiskumar5745 ปีที่แล้ว

    You are such a wonderful mom bless child. You are a inspiration. Love u .God bless you both ❤

  • @amudhar7746
    @amudhar7746 11 หลายเดือนก่อน +4

    Super mam.. My kid too is Autism.. Came across all the sufferings.. You are so inspiring..

    • @jmiju2936
      @jmiju2936 4 หลายเดือนก่อน

      Pesuvana