ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

தாமதமாக வந்த குரூப் 4 தேர்வர்கள்! அனுமதி மறுப்பு - சோகத்துடன் திரும்பினர்! | TNPSC | Group 4

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ส.ค. 2024
  • #NewsTamil24x7 #TNPSC #Group4 #NewsTamil #Tamilnews #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #DigitalExpose #Expose #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
    தாமதமாக வந்த குரூப் 4 தேர்வர்கள்! அனுமதி மறுப்பு - சோகத்துடன் திரும்பினர்! | TNPSC | Group 4
    Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴LIVE: NewsTamil 24x7 ...
    Subscribe NewsTamil 24x7 to get the latest Tamil news updates: bit.ly/NewsTam...
    Follow Us For Regular Updates:
    Website: newstamil.tv
    Facebook: / newstamiltv24x7
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    WhatsApp Channel: bit.ly/NewsTam...
    Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
    For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
    Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
    Don't miss a beat! Join us now and be the first to know.
    Watch News Tamil 24x7 Playlists for more updates:
    HEADLINES : bit.ly/3qrxZXW
    SPOTLIGHT : bit.ly/3MOqsKf
    AR VR STORIES: bit.ly/3OQB9i8
    IPL 2023: bit.ly/3WKliUc
    CINEMA: bit.ly/42ni6iF
    LIVE: bit.ly/3WSOyZe
    ROUND UP: bit.ly/3N6xmMv
    TOP STORIES: bit.ly/43b2iAN

ความคิดเห็น • 133

  • @Study_with_Sathiz
    @Study_with_Sathiz 2 หลายเดือนก่อน +26

    ஒரு நாள் முன்னாடியே தேர்வு மையத்தை சென்று பார்த்து வெய்க்க வேண்டும், bus root , Auto mobility, அனைத்தையும் அறிய வேண்டும், அதிகாலை 3 மணிக்கு எழுந்து கிளம்பி 6.30 மணிக்கிலாம் தேர்வு மையம் சென்று விட்டேன் , நான்தான் முதலில் வந்தேன். ஏனென்றால் இதை விட வேற என்ன பொழப்பு நமக்கு , தேர்வு மையம் அடர்ந்த அமேசான் காட்டில் இருந்தாலும் கூட முந்தைய இரவே சென்று படுத்து தூங்கி விடவும் தோழர்களே . அலட்சியம் வேண்டாம் .

  • @topriders0077
    @topriders0077 2 หลายเดือนก่อน +126

    எனக்கும் exam centre எங்கேயோ காட்டுக்குள்ள இருக்குற காலேஜ் ல போட்டு வச்சுட்டானுங்க....
    ஆனா னா 7:30 மணிக்கே exam centre உள்ள போய்ட்டேன்...
    Planning is must 🙏🙏

    • @m.sasikumar7956
      @m.sasikumar7956 2 หลายเดือนก่อน +2

      அப்படி தான் செய்யனும் ப்ரோ

    • @ramakj127
      @ramakj127 2 หลายเดือนก่อน +1

      Kulandhayalam vachrukavanga ipd poi munadiye ukkara mudiyuma .....ana pani dhan aganum

  • @BHARATHI312
    @BHARATHI312 2 หลายเดือนก่อน +175

    இதெல்லாம் மக்களுடைய அலட்சியத்தை காட்டுது எக்ஸாம்க்கு நாமதான் முன்னாடியே போகணும் ஹால் டிக்கெட் நாம தான் நல்லா படிக்கணும் மக்களுக்கும் அலட்சியம் அதிகமாகிவிட்டது

    • @DharaniDharani13
      @DharaniDharani13 2 หลายเดือนก่อน +7

      உண்மைதான் இங்கு அரசும் அலச்சியம்மா தான் இருக்கு லேண்ட்மார்க் தப்பா கொடுத்திருக்காங்களே அத என்ன பண்றது

    • @KingKing-vi5om
      @KingKing-vi5om 2 หลายเดือนก่อน

      Poda punda

    • @shankar-ue2wl
      @shankar-ue2wl 2 หลายเดือนก่อน +10

      ​@@DharaniDharani13 மூடிட்டு போய் ஒருநாளைக்கு முன்னாடி போய் அதான் தேர்வு மையமா இல்லனா வேறையானு செக் பண்ணனும்.. Travel க்கு எவ்ளோ நேரம் ஆகும் travel features நம்ம தான் ரெடி பண்ணிக்கணும்

    • @nageshp4537
      @nageshp4537 2 หลายเดือนก่อน +7

      ஹால்டிக்கப் வந்ததும் இடத்தை அடையும் வழிமுறைகளை நாம் தான் தெரிந்து திமிட வேண்டும்
      உண்மையாக படிப்பவர்கள் இது போன்ற காலதாமதம் செய்ய மாட்டார்கள்

    • @DharaniDharani13
      @DharaniDharani13 2 หลายเดือนก่อน

      DMK...ஜால்ரா..... ஒரு எக்ஸாம் சென்டர்ல எத்தனை பேர் அங்கு எக்ஸாம் எழுத போவாங்க அத்தனை பேரையும் தேர்வுக்கு முதல் நாள் அந்த ஸ்கூலோ காலேஜும் நிர்வாகம் உள்ள விட்டு பார்த்துக்க உள்ள விடுவாங்களா? அரசு அலட்சியம் சொன்னா மூடிட்டு போய் சொல்லுவியா? அரசு அலட்சியம் சொன்னது அரசு ஊழியர்கள் தான் ....தேர்வுக்கு தாமதமாக வருபவர்களை பற்றி பேசலா சொல்லல லேண்ட்மார்க் கரெக்டா குடுக்கணும் மட்டும் தான் சொல்றேன்...மூடிட்டு போயி இதே நாகரீகமா வார்த்தையை அளந்து பேசுங்க ...

  • @malaiyarasanv282
    @malaiyarasanv282 2 หลายเดือนก่อน +66

    Time management is important 🖋️🖋️📘📘

  • @moveitstime
    @moveitstime 2 หลายเดือนก่อน +18

    ஹால் டிக்கெட்டை தேர்வுக்கு முதல் நாள் டவுன்லோட் பண்ணாமல், பத்து நாட்களுக்கு முன்னர் பதிவிறக்கம் செய்து, முன்னரே தேர்வு மையம் எங்கு உள்ளது என விசாரித்தோ, நேரில் சென்றோ அறிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

  • @vimalhaasanmohan869
    @vimalhaasanmohan869 2 หลายเดือนก่อน +17

    கல்யாணம் பண்ணிக்கிட்டு exam எழுதுறது ஓரு விளம்பரன்னா,,😂 EXAMக்கு லேட் தா வரதும் ஓரு விளம்பரம் தா போல😂😂😂

  • @user-fd6db1nj8b
    @user-fd6db1nj8b 2 หลายเดือนก่อน +45

    வருடத்திற்கு ஒரு முறைதான் வருவதுங்க.. எங்கம்மா இப்படி பண்றீங்களே அம்மா

    • @Manoj-x9s
      @Manoj-x9s 2 หลายเดือนก่อน +4

      2 வருடத்துக்கு ஒரு முறை வருது bro

    • @ndatech
      @ndatech 2 หลายเดือนก่อน

      2019 ku aprom 2022 bro

    • @Manoj-x9s
      @Manoj-x9s 2 หลายเดือนก่อน

      @@ndatech 2 years ku once varum bro, corona problem Nala 2021 vaikala one year thalli 2022 வச்சாங்க, next year notifications Vara வாய்ப்புகள் இருக்கு because 2026 election varudu

    • @ndatech
      @ndatech 2 หลายเดือนก่อน

      @@Manoj-x9s inta vati group 4 eluthu ningala bro

  • @FlowerHarith
    @FlowerHarith 2 หลายเดือนก่อน +22

    குரூப் 7 க்கு 9.30 வரை allow பண்ணாங்க reason கொஞ்சம் பேரு தான அப்ளை பண்ணாங்க ஆனா இந்த exam க்கு 6444 போஸ்டிங் க்கு 20இலட்சம் பேர் அப்ளை பண்ணிருக்காங்க அப்போ எந்த வழி ல இவங்களை தொரத்தலாம் nu பண்ணிருப்பாங்க

    • @mohamedazarudeen6129
      @mohamedazarudeen6129 2 หลายเดือนก่อน +2

      Matha exam gr 4 alavu reach illa ithula oru sinna issue na yalla pakkamum news povum.

  • @chandrusekar312
    @chandrusekar312 2 หลายเดือนก่อน +4

    பரிட்சை எழுதுறதுக்கே நேரத்துக்கு வரமாட்றாங்க.
    இவங்களுக்கு ஒரு வேளை, வேலை கிடைச்சாலும் அங்கயும் இப்படி தான் பண்ணுவாங்க😅

  • @SasikalaSB
    @SasikalaSB 2 หลายเดือนก่อน +26

    Exam ku munnadiye centre nammathan pa pathu veikanum...job venum na nammatha crct ah irukanum..nan la 8 manike centre ku poiten... Time management ilama 9 maniku mela pona ipdithan agum...

  • @Utchimali2204
    @Utchimali2204 2 หลายเดือนก่อน +19

    நான் 8.15 மணிக்கு சென்றுவிட்டேன்...எனது ஹால் பொறுப்பாளர் 9.25 மணிக்கு வந்தாங்க.அதுக்கு மேல் ஓ எம் ஆர் செக் பண்ணி வினாத்தாள் செக் பண்ணி எழுத ஆரம்பிச்சோம்...

    • @moveitstime
      @moveitstime 2 หลายเดือนก่อน +2

      புகார் அளிக்க வேண்டும்

    • @Utchimali2204
      @Utchimali2204 2 หลายเดือนก่อน +1

      புகார் செய்தாலும் எதுவும் நடக்கப்போவது இல்லை.முடிந்ததை மாற்ற முடியாது😞

  • @uniquecreations8619
    @uniquecreations8619 2 หลายเดือนก่อน +39

    ஹால்டிக்கெட் எக்ஸாம் அன்னைக்கு காலைல தான் பிரிண்ட்அவுட் எடுப்பாங்க போல...
    கருப்பு பேனா இல்லாமல் வந்தவர்கள் பொழுதுபோக்கிற்காக வந்திருப்பார்கள்

    • @Dr_ramya.bhms23
      @Dr_ramya.bhms23 2 หลายเดือนก่อน

      Morning kuda ila 9 maniku edukuranga

  • @arulselvan4338
    @arulselvan4338 2 หลายเดือนก่อน +17

    என்னிடம் passport size photo கேட்டு வெளியே நிற்க வைத்தனர்
    பின்னர் 15 நிமிடங்கள் கழித்து உள்ளே அனுமதித்தனர்

  • @amuthansim2871
    @amuthansim2871 2 หลายเดือนก่อน +24

    One year two year preparation pannittu oru Naal exam ku earli morning varaventithaana

  • @gaming_thamizha
    @gaming_thamizha 2 หลายเดือนก่อน +38

    Hall Ticket ல தான் எல்லாமே தெளிவா போட்டுருக்குல...👀💯

    • @azp001
      @azp001 2 หลายเดือนก่อน

      They are time pass people

    • @karthickDass-hh1gy
      @karthickDass-hh1gy 2 หลายเดือนก่อน

      Location thapa iruntha thedi alanju vanthanga...ipdi peasatha...

  • @Victory2024user
    @Victory2024user 2 หลายเดือนก่อน +2

    நல்லா படிச்சவங்க தேர்வு போறதுக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடியே போய் எங்க தேர்வு எழுத போறேன் பார்ப்பாங்க அவன் தான் நல்லா படிச்சவனுக்கு அடையாளம்... நான்லாம் தேர்வு எழுத போன...எங்க போய் எழுத போறேன் ரெண்டு நாளைக்கு முன்னாடியே போய் தேர்வு கூடத்தை பார்த்துட்டு தான் வந்துட்டு அதுக்கப்புறம் தான் எனக்கு தேர்வு எழுதச் சென்றேன்...
    இதெல்லாம் அரசாங்கத்தை குறை சொல்றது கண்டிப்பா 100% ஏத்துக்க முடியாதுப்பா.... அவங்க தான் ஒன்பது மணிக்கு கடைசி டைம் என்று சொல்லிட்டாங்க... நீங்க முன்னாடியே பிரிப்பரேஷன்ல போடணும் அதுக்கு முன்னாடியே போய் வெயிட் பண்றாங்க 1 1/2 மணி நேரம் இரண்டு மணி நேரம் முன்னாடி போய் வெயிட் பண்றாங்க போக மாட்டீங்களா..... இதெல்லாம் ஏத்துக்க முடியாது திருப்பி அனுப்புனது நியாயம் தான்.....

  • @karnakarna579
    @karnakarna579 2 หลายเดือนก่อน +2

    வேலைக்கு unmayave போகனும்னு நெனைகிறவங்க எந்த சந்துகூள்ள exam center irunthalum kandupidichu vanthurupanga....

  • @sam195027
    @sam195027 2 หลายเดือนก่อน +2

    Dai nanlam 500km poi exam eluthunen madurai la irunthu chennai Nan lam 1 naal munadi poi center check pani en number irukanu pathutu morning 7:30 ku laam center poi exam write panen 😂 nenga enada na last minute poi center thedna comedy than agum 1 year study waste aah pochan😂

  • @anbuselvi9284
    @anbuselvi9284 2 หลายเดือนก่อน +14

    It's people's carlessness.. Everything is given in detail in hallticket itself..

  • @pandiyanraja2746
    @pandiyanraja2746 2 หลายเดือนก่อน +18

    Time is gold❤

    • @ndatech
      @ndatech 2 หลายเดือนก่อน

      Correct bro.
      Hall ticket ah kilikuran parunga.
      Hall ticket layae exam centre oda phone number kuduthurukanga.
      Oru vati call pani confirm panirukalam.
      8:30am to 9:00am half an hour extra va allow panranga.
      Itu pothata.

  • @subashsubashkaren-st9gv
    @subashsubashkaren-st9gv 2 หลายเดือนก่อน +9

    6.00 maniku kelambi 7:45reach aiten anga irruthu address kettu poiten athuku oru 45 minite by walk so ithu yellaum oru reason illaga

  • @kalai32
    @kalai32 2 หลายเดือนก่อน +2

    EXAM CENTER - 🏢
    1.8.30 exam entry (TIME) - 🕗
    2.Ball point pen - 🖋️
    3 .Aadhar card - 🪪
    4.Passport size photo -📇
    5. Hall ticket (very important ) - 📄
    6.Stress free - 😟
    7.confusion - 🙄
    8. Success your examination - 👍🏻
    ALL THE BEST FRIEND'S🤝🙏🏻

  • @baskiselfie
    @baskiselfie 2 หลายเดือนก่อน +12

    Unga life mela ungaluku than care irukanum, once center ah check pannikanum and one day early morning reach panna mudiyathu na soldrathu unga careless than

  • @Tamil_shorts7
    @Tamil_shorts7 2 หลายเดือนก่อน +24

    நான்லாம் 7 மணிக்கே போனாண்டா

    • @amuthansim2871
      @amuthansim2871 2 หลายเดือนก่อน

      You are very sincier good

    • @baskiselfie
      @baskiselfie 2 หลายเดือนก่อน +2

      Naanum 😂

    • @sivakamig5759
      @sivakamig5759 2 หลายเดือนก่อน +2

      7.30 ku poiten before the day exam Center poi watch panirukanum

    • @padikkalaamvaanga
      @padikkalaamvaanga 2 หลายเดือนก่อน

      Thalaiva naa 6 manikee poideen

    • @suriyasuriya263
      @suriyasuriya263 2 หลายเดือนก่อน

      Na 6.45ku pona

  • @Ellamamnanmaikey
    @Ellamamnanmaikey 2 หลายเดือนก่อน +2

    நான் தேர்வுக்கு முதல் நாளே நேர்ல போய் எக்ஸாம் சென்டரை கன்பார்ம் பண்ணிட்டு வந்துட்டேன்... காலை ல ஏழு மணிக்கெல்லாம் போய் உட்காந்துட்டேன்...

  • @Palanisankari2010
    @Palanisankari2010 2 หลายเดือนก่อน +1

    முக்கியமான தேர்வுக்கு 1 மணி நேரம் முன்னதாக வருவது நல்லது
    நான் 5மணிக்கே கிளம்பி 6.30 க்கே போய் விட்டேன்

  • @vetriselvam-yh4kp
    @vetriselvam-yh4kp 2 หลายเดือนก่อน +8

    மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை group4 exam.... அந்த கூட்டத்தில் வறுமை நிலையில் இருந்து படித்த மாணவர்கள் நிலை?😢😢😢😢

    • @shankar-ue2wl
      @shankar-ue2wl 2 หลายเดือนก่อน

      அந்தக் கூட்டத்துல ஒருத்தன் கூட ரியல் candidate டா இருக்க மாட்டானுங்க. Real tnpsc candidate க்கு தெரியும் எத்தனை மணிக்கி எக்ஸாம் சென்டர் போனும்.. ரியல் aspirant லாம் 8 மணிக்கு முன்னாடியே ஆஜர் ஆகி இருப்பாங்க.. இதுகலாம் சும்மா எழுதுவோம் கெடச்சா லக்னு சுத்துற மூதேவிஸ்

  • @spy61
    @spy61 2 หลายเดือนก่อน +6

    தேர்வு மட்டும் தான் நடக்கும்....
    வேலை...

  • @PraveenGayathri
    @PraveenGayathri 2 หลายเดือนก่อน +8

    Sir 1st Nega poi sollathiga..... National school poga vara bus ella than but ...... Tambaram la national school eppdi poganum nu kettalay ellarum solluvaga ...... Thappu namba mela sir namba than time ku poganum .........

  • @Krishnamu12345
    @Krishnamu12345 2 หลายเดือนก่อน +2

    ஏன்டா எக்ஸாம் எழுதறதுக்கு இவ்ளோ லேட்டா போனா நீங்க எல்லாம் வேலைக்கு போய் என்ன பண்ண போறீங்க😊😊😊

    • @RabirajaN-sx5tq
      @RabirajaN-sx5tq 2 หลายเดือนก่อน +1

      உன௧்கு ஏன் அவ்ளோ வயிச்தெரிச்சல்

    • @Krishnamu12345
      @Krishnamu12345 2 หลายเดือนก่อน +1

      @@RabirajaN-sx5tq ஏன்னா எனக்கு கிடைக்கல 😭😭😭

  • @nkumar4573
    @nkumar4573 2 หลายเดือนก่อน +3

    Tnpsc exam la nearby centre thaan poduvaanga... 8.30 reporting time.... But every year same. Problem

  • @prabuprabu1440
    @prabuprabu1440 2 หลายเดือนก่อน +6

    Exam yepti mukkiyamnu nenikuringalo...atha vita timing mukkiyamnu puriyanum

  • @salpasalpa2593
    @salpasalpa2593 2 หลายเดือนก่อน +3

    Na atten panna center la 9.30 varaikum allow pannaga

  • @soniagandhi7013
    @soniagandhi7013 2 หลายเดือนก่อน +1

    A QR code is given in every hall ticket, just for the location. Once you scan that, it takes to the exact location. Government has done the best necessary step!!!!

  • @Itissatheesh
    @Itissatheesh 2 หลายเดือนก่อน +1

    நான் 6.45 (am) exam centre போயிட்டேன் 😅 one and off half years உழைப்பு.

  • @பாரதியார்
    @பாரதியார் 2 หลายเดือนก่อน +4

    Next year try or group 2 try all the best 🎉

  • @muthukumars662
    @muthukumars662 2 หลายเดือนก่อน

    தேர்வுக்கு முந்தைய நாள் என்ன செய்தீர்கள்....., பாகுபலி படத்திற்கு மட்டும் தியேட்டரை தேடி போறீகககக......

  • @uniquecreations8619
    @uniquecreations8619 2 หลายเดือนก่อน +8

    ஹால்டிக்கெட் கிழித்தெறிந்த கோபத்தை உன்மேல வச்சிருந்தா சீக்கிரம் வந்திருக்கலாம்...

    • @babug8339
      @babug8339 2 หลายเดือนก่อน

      Vote, poda seekiram pora illa

  • @Mr.v74
    @Mr.v74 2 หลายเดือนก่อน +3

    7 மணிக்கே ஸ்பாட் க்கு வந்து விட வேண்டும்.....அதை விட என்ன வேலை.....அலட்சியம்

  • @ishvenkat887
    @ishvenkat887 2 หลายเดือนก่อน +3

    Na lam 7 manikulam schl poiten

  • @user-dk1gq4ox9l
    @user-dk1gq4ox9l 2 หลายเดือนก่อน +2

    Address theriyavillai endral oru naal munbagave athai sendru parungal...

  • @Anand_kumar92
    @Anand_kumar92 2 หลายเดือนก่อน +9

    Ithuku than hall ticket ah nalla padinga.
    Previous day ve exam centre ah poi parunga nu sollurathu..

  • @ESAKKIPANDIM-OTHERS
    @ESAKKIPANDIM-OTHERS 2 หลายเดือนก่อน +4

    QR code scan panninaal adress link varum. Ithu makkal thavaru

    • @GforGFrog
      @GforGFrog 2 หลายเดือนก่อน

      Theliva news kelunga bro.
      Avaru landmark um thapa iruku nu sollraru.
      Which means GPS pin pani QR la kudukra 📍 kum thapa iruku .
      Ithu epdi bro avanga mistake.
      This is mistake by Exam center and TNPSC lethargicness

  • @sasik4653
    @sasik4653 2 หลายเดือนก่อน +1

    Every time this is happening...it's our(aspirants )responsibility to reach exam hall on time...we can't blame anyone..

  • @minimilaani6968
    @minimilaani6968 2 หลายเดือนก่อน +2

    Yennoda hall'la pen check pannala, hall ticket kooda yeduthutu pona instruction sheet check pannala, present, absent OMR sheet'la candidates thaa fill pannom. Athu hall supervisor thaa fill pannanum. Exam mudinjathuku apparama thaa Supervisor sign pannanum. But exam starting appovey sign pannitaanga. 😢

    • @user-nu8ww1qh9d
      @user-nu8ww1qh9d 2 หลายเดือนก่อน

      Enga hall la elmey naga tha fill panom engaluku vantha supervisor sign kuda poda keta naga potukuron nega poganh solrga athulaium sela per kemalay kuduthaga 3 members matum tha ketom potukurom apdinu solrga ena pandraganey purila wait Pani patha sheet eduthutu Vera room. Ku poraga ...Vera hall la irtha ponu etho mistake panitaganu Ava omr sheet pakarapa tha therithu entha hall ium sign poda ena avagaluku soli training Pani kutitu vanthukaganu therila ... Ethula supervisor kekaraga entha questions booklet nega vachupigalanu ....😢

  • @Parkavan_AK
    @Parkavan_AK 2 หลายเดือนก่อน

    Evlovu கஷ்ட பட்டு padichiruppanaga பாவம்😭

  • @Chu_chu81
    @Chu_chu81 2 หลายเดือนก่อน

    போன வருஷம் குரூப் 2 மெயின்ஸ் தேர்வுக்கு வினாத்தாள் குளறுபடியால் 2 மணி நேரம் தாமதம் ஆனதே அதற்கு என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்கள்

  • @karthikam1458
    @karthikam1458 2 หลายเดือนก่อน +1

    Enakkum neathikku Nan irukurathu padukkapathu but enakku kayalpattinam poturunthanga Anga school engayo irukku bus um illa pokumpothu keatu nadanthu poitom return auto la vanthutom.but early avea kilampi ponathala possible achi .ithachum parava illa last time TET exam Kovil Patti um thandi National engineering college poturunthanga second batch veara night v2ku Vara 10.30.udakudila irunthu auto la vanthean . exam ku place podumoothu konjam parthu potta nalla irukkum.inga ullavanga angaum angavullavanga ingaum poduranga

  • @a26831
    @a26831 2 หลายเดือนก่อน

    Apply pannum pothu centre near by choose pannanum... Last time naan Tirunelveli nu potten... Sankarnkovil pakkam pottutanga... Intha time palayamkottai choose pannen.. vannarpettai la centre pottanga...

  • @nkumar4573
    @nkumar4573 2 หลายเดือนก่อน +2

    Eveey year same problem

  • @Catholic_child.
    @Catholic_child. 2 หลายเดือนก่อน +1

    Very sad😔

  • @ashokkumarbalakrishnan4259
    @ashokkumarbalakrishnan4259 2 หลายเดือนก่อน +1

    Ithey nilamai tha enakum

  • @Manoj-தகடூர்
    @Manoj-தகடூர் 2 หลายเดือนก่อน

    என்னை பொறுத்தவரை இந்த உலகத்தில் மிக வலிமையானவன் TNPSC படிக்கிறவங்க தான் , நமக்கானதை நாமதான் திட்டமிடுதலோடு ஆராயவேண்டும்...இந்த தவறு நல்ல மாணவனுக்கு அழகல்ல,,, யாராலும் எவராலும் எதும் நடக்கலாம் நாமே முன்னறிவோடு நடக்க வேண்டும்

  • @Mdddddddddddd4157
    @Mdddddddddddd4157 2 หลายเดือนก่อน

    மறுதேர்வு நடத்த வேண்டும் என யாரெல்லாம் சொல்றீங்க??

    • @gowthambalu6610
      @gowthambalu6610 2 หลายเดือนก่อน

      TNPSC will never do that. Pagalkanavu kaana vendam.

  • @manopharathi4642
    @manopharathi4642 2 หลายเดือนก่อน

    நானும் 1 நிமிடம் தாமதம் ஆக போனதால் என்னையும் அனுமதிக்கவில்லை

  • @kavithaapp
    @kavithaapp 2 หลายเดือนก่อน

    2 days munadiye school enga irukunu Direct check pani pathutom. Aspirants please check the center before the exam date. One hour before center la irukra mathiri poidunga. We should not blame others. Address thappa potiruntha kandipa allow panirukanum. Be aware during next exam.

  • @karthick9861
    @karthick9861 2 หลายเดือนก่อน

    Ama enga vetukitta dhan iruku no bus facility this area onnu sanatoriyum erangi nadanthu dhan varanum illa bike la dhan ponum

  • @gandhamanik9859
    @gandhamanik9859 2 หลายเดือนก่อน

    Vara laval 🔥🔥🔥🔥

  • @Balaji-px8vk
    @Balaji-px8vk 2 หลายเดือนก่อน

    Last tym group 4 apdi tha late ah poe naan miss panna. So This tym 2hrs munnadiye xam center poiten😢😢

  • @nantha7128
    @nantha7128 2 หลายเดือนก่อน

    Padichavangaluku antha center name pottu map la search panni pogirukalame

  • @Manikandan-bp8ru
    @Manikandan-bp8ru 2 หลายเดือนก่อน +3

    வேலைஇல்லாதாஅக்கபோர்

  • @punithavalliganeshkumar7464
    @punithavalliganeshkumar7464 2 หลายเดือนก่อน

    Hall ticket la address thappa pottadhu first avunga mistake

  • @azhaguyash5850
    @azhaguyash5850 2 หลายเดือนก่อน

    Antha antha areyala podunga pa centre ....

  • @dinesharun6755
    @dinesharun6755 2 หลายเดือนก่อน

    Ipo hall ticket la sammantham sammantham illame address potrunthaa prachana panrathula thappu illa.centre um solliyachu.ellam correct ah solliyachu enna kondu varanum,enna kondu vara koodathu nu ellam.athu ellam sariya therinja pirahum thappa vanthaa enna panrathu?naan ellam 7.45 kae anga reach aahiten

  • @AppunRaj-gq6wi
    @AppunRaj-gq6wi 2 หลายเดือนก่อน

    Ok late ah vandhulaum avanga dhaana exam write Panna poranga unglaiku Enna problem

  • @jayashree.nrollno4718
    @jayashree.nrollno4718 2 หลายเดือนก่อน

    Ada enga school ethuu noo neraiya facility eruku bus eruku train eruku okk ya nangala anga than padichi station erangi 10 mins than nadakanum okk ya

  • @knowledgeofentertainment5143
    @knowledgeofentertainment5143 2 หลายเดือนก่อน

    Namatha crt ah time ku poganum... na 6.50 lam pooiten

  • @SubashManju-gp3xs
    @SubashManju-gp3xs 2 หลายเดือนก่อน

    Naan pona exam hall kkum bus onnum illa naan remba kasta patten

  • @jesurajan2856
    @jesurajan2856 2 หลายเดือนก่อน

    Ithellam follow panra tnpsc exam resultlayum ithe mathiri quicka result vitta nalla irukum aprm result 1 month aprm varumnu time sollavendiyathu

  • @edwinwilson1997
    @edwinwilson1997 2 หลายเดือนก่อน

    மதியம் 3 மணிக்கு Exam வைக்கலாம்...

  • @gowthamnagalingam4189
    @gowthamnagalingam4189 2 หลายเดือนก่อน

    Naan 7.00 clock vanthuten .

  • @sriram1051
    @sriram1051 2 หลายเดือนก่อน

    Neenga than seekiram ponum

  • @vstar6173
    @vstar6173 2 หลายเดือนก่อน +5

    விடியல் ஆட்சி மண்ணாங்கட்டியா போச்சி 😂

    • @kamrajkamraj632
      @kamrajkamraj632 2 หลายเดือนก่อน

      டேய் இதுக்கும் ஆட்சிக்கும் என்னடா சம்மந்தம், சங்கி பயலே

    • @harikrishna7854
      @harikrishna7854 2 หลายเดือนก่อน +5

      Daii central goverment exam la poii irukiya.. Anga lam one minute late aa vantha kuda vidamatanga

  • @SrisaiSabari-gc7os
    @SrisaiSabari-gc7os 2 หลายเดือนก่อน

    Government exam எழுதறவங்க இனிமேல் இரவு போய் தங்கிகொள்ளலாம்

  • @karthikr5423
    @karthikr5423 2 หลายเดือนก่อน

    Ellam unga mistake they clearly mentioned 9 o clk Mela allow Pana mudiyathunu..

  • @Chemical_Logic
    @Chemical_Logic 2 หลายเดือนก่อน

    careless thats all

  • @mohamedazarudeen6129
    @mohamedazarudeen6129 2 หลายเดือนก่อน

    Namma tha exam yalutha porom nammaku tha athu avasiyam so,namma tha plan pannitu ponum.tnpsc onnum yesterday hall ticket koduthutu innaigu vanthu yalutha sollala.yanakum exam centre long a tha pottanga aana na munnala plan panni seakkarama poitam.yavulovo life la time waste pannirupom oru one hour munnala porathala namma koaraiya porathu illa.

  • @shanthalakshmi2082
    @shanthalakshmi2082 2 หลายเดือนก่อน

    Why sad? You didn't prepare well and you are not serious about the exam. Even if they permit you it will not be useful

  • @shahithshahith5293
    @shahithshahith5293 2 หลายเดือนก่อน

    Enaku kuda ugc net ku exam centre IST nu mattum potrukanha

  • @soo108
    @soo108 2 หลายเดือนก่อน

    padichi pass panni kizhikka poringa

  • @jayashree.nrollno4718
    @jayashree.nrollno4718 2 หลายเดือนก่อน

    Frst exam ku namathan crt ta ponum okk ya

  • @Krishna13089
    @Krishna13089 2 หลายเดือนก่อน

    Government exam prepare pandravanga enna pen, exam time edhellam correct ah follow panna kudatha😡 planning must exam centre research panna 🤔👏

  • @babug8339
    @babug8339 2 หลายเดือนก่อน

    Election , purakkanikkavum,

  • @user-tb7rc7et7c
    @user-tb7rc7et7c 2 หลายเดือนก่อน

    Adhalam solakudadhu vema varanum pa

  • @punithavalliganeshkumar7464
    @punithavalliganeshkumar7464 2 หลายเดือนก่อน

    3:07

  • @gowthambalu6610
    @gowthambalu6610 2 หลายเดือนก่อน

    Newschannel , don't support these kind of activities. Everything is clearly mentioned in the hallticket. Those who are preparing with full dedication will not do this silly things like not bringing blackpen. This shows their lethargyness. Don't always try to blame the govt. I don't think no other state service commission will conduct a huge recruitment exam like this with minimal error.

  • @Thirthavel
    @Thirthavel 2 หลายเดือนก่อน

    Exam cancel panna vendum

  • @VIJAY-du2hw
    @VIJAY-du2hw 2 หลายเดือนก่อน

    Ithula NEET calpananumam😂😂

  • @Kalashnikov1211
    @Kalashnikov1211 2 หลายเดือนก่อน +2

    Ivargalai karunai kolai seiyalame 😂😂

  • @ramaniram6914
    @ramaniram6914 2 หลายเดือนก่อน

    🤣🤣🤣

  • @Kalashnikov1211
    @Kalashnikov1211 2 หลายเดือนก่อน +1

    Decipline ilatha naiyakala😂😂😂

  • @hariharankalai4026
    @hariharankalai4026 2 หลายเดือนก่อน +2

    Indha madiri content vachu anaiku pulapu otradhu dhan unga nandunilaiya seithiyalargale😮

  • @usemychennal
    @usemychennal 2 หลายเดือนก่อน

    Re exam kandippa vekkanum