30 வருடமாக Cylinder விற்க்கும் கடைகாறர் சொன்ன ரகசியம் how to save LPG gas tips & tricks kitchen tips

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • 30 வருடமாக Cylinder விற்க்கும் கடைகாறர் சொன்ன ரகசியம் how to save LPG gas tips & tricks kitchen tips
    கார்த்திகை தீபம் ஏற்ற 1 சொட்டு எண்ணெய் கூட வேண்டாம்!
    • கார்த்திகை தீபம் ஏற்ற ...
    கார்த்திகை தீபம் ஏற்ற லிட்டர் கணக்கில் எண்ணெய் வாங்காதீங்க தண்ணீர் போகும்
    • கார்த்திகை தீபம் ஏற்ற ...
    2 நிமிடத்தில் கிச்சன் மற்றும் பாத்ரூம் பளிச் பளிச்
    • இவ்ளோநாள் கஷ்டப்பட்டு ...
    100% இயற்கையான தேங்காய் எண்ணெய் எளிய முறையில்
    • மளிகை கடைகாரர் சொன்ன ...
    2 நிமிடத்தில் பாத்ரூம் tiles பளிச் பளிச்
    • இவ்ளோநாள் கஷ்டப்பட்டு ...
    பழைய கொலுசை புதுசா மாற்ற நகைக்கடைகார் சொன்ன ரகசியம்
    • Video
    இது தெரிஞ்சா வீட்டில் எப்போதும் எதுவும் பஞ்சமில்லை
    • இப்படி செய்தால் பூஜை ப...
    இந்த சின்ன சமையல் குறிப்புகள் தெரிந்தால் நீங்கள் தான் சிறந்த கிச்சன் குயின்
    • இந்த சின்ன சமையல் குறி...
    எலியை ஓட வைக்கவும் கொல்லவும்!!
    • அடடா இவ்ளோ நாளா இந்த ட...
    @indian recipes
    #indianrecipes

ความคิดเห็น • 263

  • @senthildurai777
    @senthildurai777 ปีที่แล้ว +8

    மிகவும் பயனுள்ள தகவல் கள். நன்றி சகோதரி

  • @varatharajanvartharajan1523
    @varatharajanvartharajan1523 2 ปีที่แล้ว +32

    5பேர் போகும் ஆட்டோவில் 10பேர் போகும் போது டீசல் கூடதான் ஆகும் அது போல் தான்

  • @lakshmilakshmip1112
    @lakshmilakshmip1112 ปีที่แล้ว +16

    இட்லி ல முட் டை நாற்றம், உருளை கிழங்கு வேர் வாசனை எல்லாம் சேர்ந்து இட்லி ய. நாய் கூட. மோந்து. பார்க்காது

  • @muhammadrafiqrafiq8478
    @muhammadrafiqrafiq8478 ปีที่แล้ว +8

    அம்முனிஅந்த.தண்ணீர்ல
    அரிசியபோட்டுருமா
    இட்லியுடன்சோறுரெடி
    ஆகிவிடும்

  • @user-eb9fv7wh6k
    @user-eb9fv7wh6k ปีที่แล้ว +1

    மிக அருமையான டிப்ஸ் எங்களுக்கு மிகவும் பயனுள்ள தாக இருக்கு சகோதரி வாழ்த்துக்கள்

  • @namoulana98
    @namoulana98 ปีที่แล้ว +65

    சிலிண்டர் ஆர்டர் பண்ணாமல் இருந்தால் இன்னும் மிச்சம் ஆகும்

  • @villagecookingtechnology2229
    @villagecookingtechnology2229 ปีที่แล้ว +9

    இதைவிட சிறந்த வழி நீங்கள் சொன்ன எல்லாவற்றையும் மிக்ஸியில் அரைத்து இட்லி தட்டில் ஊற்றி வேக வைத்து விட்டால் ஒரே வேலையில் எல்லாம முடிந்தது இனி அதை சாப்பிடுபவர்கள் ஜென்மத்திற்கும் இட்லி சாப்பிடவே மாட்டார்கள் அப்புறம் என்ன ஹோட்டல்களில் வாங்கி சாப்பிட வேண்டியது தானே இப்படி செய்தால் எந்த காலத்திலும் கேஸ் வாங்கவே தேவையில்லை

  • @rbnathanbaks
    @rbnathanbaks ปีที่แล้ว +219

    வீட்டில் சமைக்காமல் இருந்தால் போதும் சிலிண்டர் 15 வருடம் வரை வரும்

  • @antonyirwinraj4469
    @antonyirwinraj4469 ปีที่แล้ว +16

    1. Boiling multiple food items along with Idli, would naturally save fuel.
    2. Grains( Rice, Millets) & pulses if immersed in water before cooking would save fuel.
    3. Overall patience is must while cooking in a planned manner to reduce stress & cooking time.
    4. Cooking is an art of food preparation & cooking should be done whole heartedly, then only the cooked food would give pleasure to one who cooked & also to the consumer (other family members, guests or even in case of Anna-Dhaanam etc;)!

  • @thesoul8012
    @thesoul8012 ปีที่แล้ว +2

    Arumay kurippugal 👌 nandri 🙏🙌 vaazhga valamudan nalamudan.

  • @vandana6617
    @vandana6617 2 ปีที่แล้ว +5

    அனைத்தும் அருமை அருமை.
    நீங்கள் குழந்தைகளுக்கு செய்த snacks super.
    Very healthy. கடைசியாக நல்ல தகவல் சொன்னீர்கள். மிக்க நன்றி.

  • @preethy3773
    @preethy3773 2 ปีที่แล้ว +14

    மிகவும் அருமையான டிப்ஸ்.
    Burner cleaning tips very useful. tomato boiling also very different n useful..

  • @abuverity2328
    @abuverity2328 2 ปีที่แล้ว +3

    நீங்க சொன்ன ஒவ்வொரு தகவலும் ரொம்ப டிஃபரண்டாக இருந்தது அதே நேரத்தில் மிகவும் அருமையான டிப்ஸ் கொடுத்தீங்க ரொம்ப நன்றி

  • @erajendranrajesh2424
    @erajendranrajesh2424 2 ปีที่แล้ว +10

    அருமையான தகவல் ,
    விறகு வைத்து இருப்பவர்களுக்கு
    ராக்கெட் அடுப்பு செய்து சமையுங்கள்.நன்றி 🙏🏻

    • @muralim4068
      @muralim4068 ปีที่แล้ว

      ராக்கெட் அடுப்பு என்பது என்ன?

    • @soundarshanthi
      @soundarshanthi ปีที่แล้ว

      See you tube.

    • @erajendranrajesh2424
      @erajendranrajesh2424 ปีที่แล้ว

      @@muralim4068 TH-cam search
      Rocket stove in Tamil

  • @stephenjeyapaul2664
    @stephenjeyapaul2664 ปีที่แล้ว +68

    சொமாட்டோ போன்றவர்களிடம் ஆர்டர் செய்து சாப்பிட்டால் ஒரு சிலிண்டர் ஒரு வருடம் வரும்!😊

    • @kandhank8791
      @kandhank8791 ปีที่แล้ว +3

      🤣🤣🤣

    • @Tamilselvan-jr7dj
      @Tamilselvan-jr7dj ปีที่แล้ว +1

      Super thalaiva

    • @Gopal-ly4wc
      @Gopal-ly4wc ปีที่แล้ว +2

      😂😂

    • @thambiraj4853
      @thambiraj4853 ปีที่แล้ว +2

      😂😂😂

    • @larancer9760
      @larancer9760 ปีที่แล้ว +1

      ஹோட்டல் foods செலவு அதிகமாகும், உடல் நலத்திற்கு நல்லதல்ல.

  • @elengoks
    @elengoks ปีที่แล้ว +5

    மூட்டை பூச்சி கொல்லும் நவீன மெசின் இருக்கிறது வேண்டுமா?

  • @nanthakumar8695
    @nanthakumar8695 2 ปีที่แล้ว +4

    மிகவும் அருமையான பதிவு. வெந்த தக்காளியில் chutney செய்யலாம். Burner cleaning super.

  • @natureisourpriority6609
    @natureisourpriority6609 ปีที่แล้ว +3

    முட்டை தனியாகத்தான் வேக வைக்க வேண்டும். சாதம் செய்யும் போது அல்லது குழம்பு வைக்கும் போது அதில் வேக வைக்க கூடாது.

  • @srinivassrinivas2164
    @srinivassrinivas2164 ปีที่แล้ว +13

    அந்த நீரை சூடு பண்ண கேஸ் பயன் படுத்தும் போது கேஸ் செலவாகாதா?

  • @90sstatusvideos68
    @90sstatusvideos68 ปีที่แล้ว +12

    Sister viragu adupula sencha gas kaaliyaee aagathu👍

    • @t.v.jayalakshmiganesan8393
      @t.v.jayalakshmiganesan8393 ปีที่แล้ว

      😄😄😄😄😄😄😄😄😄😆😆😆😅😅😅🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @lakshmia2977
    @lakshmia2977 2 ปีที่แล้ว +13

    உங்கள் வீடியோக்கள் அனைத்தும் அருமை.. voice super very genuine.

  • @michealronirinosha626
    @michealronirinosha626 2 ปีที่แล้ว +15

    Egg la irunthu ketta vaayu veliyerum boil panrapa... So atha epayum thaniyatan boil pananum... Inga neenga panrathula... Antha vaayu veliya pogama vegetable and idly la boil agurapaye add airum so plz avoid egg to boil with others 🙏

    • @kani369
      @kani369 2 ปีที่แล้ว +1

      onnume puriyala

    • @michealronirinosha626
      @michealronirinosha626 ปีที่แล้ว

      @@kani369 puriyalaya😭😭 nalla porumaiya read panunga bro kandipa puriyum

    • @kani369
      @kani369 ปีที่แล้ว

      @@michealronirinosha626 hmm

    • @kani369
      @kani369 ปีที่แล้ว

      @@michealronirinosha626 hi

    • @kokilashankar1579
      @kokilashankar1579 ปีที่แล้ว

      Entha pulla puthusa kichen kku vanthurukku nnu ninaikiren super mma ok 👍🏼

  • @mathivananr8198
    @mathivananr8198 ปีที่แล้ว +2

    நல்ல தகவல்கள்

  • @சபரிமோனிஸ்
    @சபரிமோனிஸ் ปีที่แล้ว +3

    உண்மையாவே சூப்பரான டிப்ஸ் தான் சிசி நன்றி.

  • @pavithrashamili462
    @pavithrashamili462 ปีที่แล้ว +2

    Neenga Trichy ah sis. Mangal &Mangal pathiram pathu kandu pidichiten🤠🤠

  • @marivalavanmari7386
    @marivalavanmari7386 ปีที่แล้ว +4

    Useful tips tq

  • @barakathullahm9619
    @barakathullahm9619 2 ปีที่แล้ว +3

    மிக அருமை சகோதரி மிக அருமை

  • @kamalaganapathy2020
    @kamalaganapathy2020 ปีที่แล้ว +3

    Very useful information

  • @susanvincent1905
    @susanvincent1905 2 ปีที่แล้ว +16

    very useful tips sissy,sweet voice,no wastage of time.keep it up

  • @smahalakshmismahalakshmi6405
    @smahalakshmismahalakshmi6405 ปีที่แล้ว +1

    நல்லடிப்ஸ்தோழியே.நன்றி.

  • @s.umamaheswaranmaheswaran8472
    @s.umamaheswaranmaheswaran8472 ปีที่แล้ว +1

    Super, Thanks

  • @gain-le9mf
    @gain-le9mf ปีที่แล้ว +1

    Useful tips good 👍 👌 👏

  • @hmthr5275
    @hmthr5275 ปีที่แล้ว +2

    பயனுள்ள தகவல்கள் நன்றி

  • @VenuGopal-pt7km
    @VenuGopal-pt7km ปีที่แล้ว +2

    அருமை தங்கையே
    நன்றி

  • @philoskitchen
    @philoskitchen 2 ปีที่แล้ว +3

    Great idea good job super 👍

  • @multy232
    @multy232 ปีที่แล้ว +11

    கூடவே அரிசி & பருப்பு போட்டு தண்ணீர் அதிகமா வச்சிட்டா மதியதுக்கு சாதமும் வடிச்சிக்கிட்டு! ரசமும் வச்சிக்கலாம்!!! குளிக்க வெண்ணிரும் அதிலிருந்து எடுத்துக்கலாம் 😂😂😂

  • @tajudinsayeed429
    @tajudinsayeed429 2 ปีที่แล้ว +4

    Good information mam

  • @commonmanchennai
    @commonmanchennai ปีที่แล้ว +5

    இட்லி தட்டில் உள்ள ஓட்டை வழியாகத்தான் ஆவி மேலே வந்து இட்லி வேகும் நீங்கள் அதை தக்காளி போட்டு மூடி விட்டால் எப்படி இட்லி வேகும் சகோதரியே

  • @anantharaman7730
    @anantharaman7730 2 ปีที่แล้ว +4

    Gas use pannama, veyilla idilly maavaouthi ,kaaya vacchi, idlliy aaki saapidalaam.

  • @Panner-jv4kq
    @Panner-jv4kq ปีที่แล้ว +1

    அருமை அருமை வாழ்த்துகள் உடன்பிறப்பு

  • @tastewithANNACHI
    @tastewithANNACHI 2 ปีที่แล้ว +2

    Super idea

  • @adavanadavan-pt2cc
    @adavanadavan-pt2cc ปีที่แล้ว +1

    அக்கா... இட்லி வேக வைக்கும் ஓட்டையை தக்காளியை வைத்து அடைத்து விட்டால் இட்லி வேகும் நேரம் பல மடங்கு அதிகம் ஆகுமே...

  • @ramachandranchandran2119
    @ramachandranchandran2119 ปีที่แล้ว +1

    Very good massage. Vazthukkal ma

  • @murugesanasari2791
    @murugesanasari2791 2 ปีที่แล้ว +3

    அருமை.

  • @sathiyadevi5062
    @sathiyadevi5062 ปีที่แล้ว

    Thank you so much sis

  • @natarajannatarajan977
    @natarajannatarajan977 ปีที่แล้ว +1

    Nice

  • @g.karthikeyan8390
    @g.karthikeyan8390 ปีที่แล้ว +1

    Super sister

  • @helenrani7260
    @helenrani7260 ปีที่แล้ว +1

    Very nice

  • @vankashamen4353
    @vankashamen4353 ปีที่แล้ว +5

    Voice Semma sweet nice keep it up

  • @ShivaVJ
    @ShivaVJ ปีที่แล้ว +2

    Superb.Useful tips👍👏👏👏

  • @ramasamy3666
    @ramasamy3666 2 ปีที่แล้ว +3

    Beautiful tips 👍👌

  • @gopinath8932
    @gopinath8932 ปีที่แล้ว +5

    மூன்று வேளையும் ஹோட்டல்லயே சாப்பிட்டா, சிலிண்டர நாம கண்ணுல கூட பாக்க வேணாம்....😁😁😁😁

  • @mariaraquella3322
    @mariaraquella3322 ปีที่แล้ว +3

    Every thing said is nice,/correct. But cylinder, vangumbodu, check panna vendiya , mukiya manadu A,B,C,D., alla, adu only GK kosaram, overdate/expiry date , yellam cyl supply pandra nalu ( 4) company ,udaya responsible. Mukiya maga parka veindiyadu cylinder weight and leaking , hidu erandai partree solaway hilllai

  • @elshaddaiangler7934
    @elshaddaiangler7934 ปีที่แล้ว +1

    அருமையான யோசனை

  • @marivalavanmari7386
    @marivalavanmari7386 ปีที่แล้ว +1

    Super

  • @manianperiyakaruppan6540
    @manianperiyakaruppan6540 2 ปีที่แล้ว +2

    Really very useful tips. Good

  • @thelordsisrael1
    @thelordsisrael1 2 ปีที่แล้ว +2

    Super tips 👍👍👍💯💯💯💯

  • @tanglishkavithaikal5454
    @tanglishkavithaikal5454 ปีที่แล้ว +1

    Super ka

  • @chennai6372
    @chennai6372 2 ปีที่แล้ว +2

    உங்களுக்கு சொன்ன கடைகாறறும்
    பதுசா சமயலறைக்கு போய்யிறுப்பாற்னு நினைக்குறேன்.

  • @zztamilcollections621
    @zztamilcollections621 ปีที่แล้ว +2

    புதுசா ஏதாவது டிப்ஸ் இருக்கும்னு நினைச்சு வந்தேன் அஸ் யூசுவல் பழைய டிப்ஸ் தான் ஆல்ரெடி எனக்கு தெரியும். கொஞ்சம் ஏமாற்றம்தான்

  • @chennai6372
    @chennai6372 2 ปีที่แล้ว +13

    இப்பதான் புதுசா சமையலறை உள்ள வறீங்களா.😂

  • @ganeshnatarajan8060
    @ganeshnatarajan8060 2 ปีที่แล้ว +4

    இது இப்ப செஞ்சது ஒரு ஆளுக்கு.
    வூட்ல மத்தவங்க பட்டினியா ?
    தலைப்பு பத்தி ? ........ ×

  • @willywilly4605
    @willywilly4605 2 ปีที่แล้ว +7

    Gas use pannama eruintha 10 years kuda varum

  • @p.anbarasan9762
    @p.anbarasan9762 2 ปีที่แล้ว +2

    Akka nanum Trichy dan

  • @suganthys3151
    @suganthys3151 2 ปีที่แล้ว +18

    You can save time. But it's doubtful if you can save the gas consumption. When the items are kept in the container and heated, it will absorb the heat and more heat is required to increase the temperature of the items required for cooking.

  • @rajkumar.2527
    @rajkumar.2527 ปีที่แล้ว +1

    Good sister God bless you and your family

  • @mariselvammariselvam4133
    @mariselvammariselvam4133 2 ปีที่แล้ว +1

    அருமை அக்கா

  • @mohant3686
    @mohant3686 ปีที่แล้ว +1

    மிக மிக அருமையான டிப்ஸ்கள் வாழ்த்துகள் அனைவருக்கும் இது பயன்படும்

  • @vijaybabu7930
    @vijaybabu7930 ปีที่แล้ว +3

    அந்த இட்லி குண்டா ஓட்டையில இருந்து ஆவி மூலமாக தான் இட்லி வேகும்... அந்த ஓட்டையை மூடிவிட்டால் இட்லி எப்படி வேகும்.. அந்த இட்லி குண்டா சிறிது சிறிதாக விரிவடையும்...

  • @maghadevagoodnm9854
    @maghadevagoodnm9854 2 ปีที่แล้ว

    அருமையான தகவல் நன்றி ஜி 👌👌

  • @ravivalarmathi3888
    @ravivalarmathi3888 ปีที่แล้ว +1

    ஒருத்தர் இரண்டு பேருக்கு போதும் கூட்டு குடும்பத்திற்கு போதுமா?

  • @kanamuthurajah9852
    @kanamuthurajah9852 2 ปีที่แล้ว +6

    Thank you for sharing these wonderful tips

  • @UdayaKumar-rl9uk
    @UdayaKumar-rl9uk ปีที่แล้ว +4

    தலைப்பு செய்திகள் கேஸ் சிலிண்டர் எடுத்து வரும் நபரை காணவில்லை.

  • @josepchriston8363
    @josepchriston8363 ปีที่แล้ว

    Ulagathilvettsvathu athisayam

  • @Darkknight-di1nh
    @Darkknight-di1nh ปีที่แล้ว +1

    Super super super Mam 🍎🍎

  • @anishanto3495
    @anishanto3495 ปีที่แล้ว +1

    Namma kumari aalu mathuri theriyuthey.. 😃😃

  • @1hz2uv3mh
    @1hz2uv3mh ปีที่แล้ว

    எந்த food உம் அதன் original taste la இருக்காது,
    Daily potato daan

  • @mysterymusical
    @mysterymusical ปีที่แล้ว

    நீ உருட்டுமா உன் நல்ல மனசுக்கு நீதான் ஜெய்ப்ப ☺😇

  • @soundarshanthi
    @soundarshanthi ปีที่แล้ว

    Morning only cook, one time,gas 8months varum.👍

  • @Ram-mc4yy
    @Ram-mc4yy ปีที่แล้ว +3

    இட்லி வேகவைக்க 10 நிமிடம்தான்...என்னமோ பெரிய gas சேமிச்ச மாதிரி பேச்சு

  • @balumeenuts3146
    @balumeenuts3146 ปีที่แล้ว

    Vera leval

  • @Indiantamilan369
    @Indiantamilan369 ปีที่แล้ว

    உங்கள் ஆடியோ கொழும்பு வானொலி சேவைகள் மாதிரி கடலுக்கு சென்று சென்று மீண்டும் வருகிறது கேட்கிறது. ஆகவே ஒழுங்கு முறை முறையில் உங்கள் ஆடியோ வை சரி செய்து பிறகு பதிவு செய்யுங்கள்

  • @munirajraja7605
    @munirajraja7605 2 ปีที่แล้ว +9

    இட்டிலி டேஸ்ட் மாறுகிறது

  • @joshjoy1979j
    @joshjoy1979j ปีที่แล้ว

    மேடம் திருச்சி போல மங்கள் striker வைத்து தான் சொன்னேன்.

  • @50secshort
    @50secshort ปีที่แล้ว

    u know gas cylinder weight how come one year

  • @aravinthravi2096
    @aravinthravi2096 ปีที่แล้ว +1

    Spr

  • @pachainayakivaidyalingam9370
    @pachainayakivaidyalingam9370 ปีที่แล้ว

    Kumkum vaikka Match stick use panrathu naluthu அல்ல

  • @vravicoumar1903
    @vravicoumar1903 2 ปีที่แล้ว +5

    இது பாட்டி சுட்ட பழைய வடை.

  • @Amsath1
    @Amsath1 ปีที่แล้ว

    சில பொருட்களை இப்படி வைத்தால் இட்லி வேகாது மாவாக பொங்கி வழியும்

  • @josepchriston8363
    @josepchriston8363 ปีที่แล้ว

    Athukku endaa cylinderla thanni ootharamathiri padam potrukkeenga

  • @fizalkhan1351
    @fizalkhan1351 ปีที่แล้ว

    கேஸ் சிலிண்டரில் கேஸ் கீழ் பகுதியில் தான் முதலில் தீரும் இது கூட தெரியவில்லை ......

  • @Tamil_shorts7
    @Tamil_shorts7 ปีที่แล้ว

    அடுப்பை பற்ற வைக்காமல் சமைத்தால் ஆயிரம் வருடம் கூட வரும்

  • @AdminAdmin-kd5rn
    @AdminAdmin-kd5rn ปีที่แล้ว

    Ennama epputi panuringalama

  • @SureshSuresh-um5dj
    @SureshSuresh-um5dj 2 ปีที่แล้ว +3

    பொருள் அதிகம் உள்ள போது டைம் அதிகம் ஆகும் அப்ப கேஸ் கண்ரோல் ஆகாது

  • @abinayadeepi967
    @abinayadeepi967 2 ปีที่แล้ว +2

    Na barnarra remove paniruven

  • @vaishnavi9491
    @vaishnavi9491 2 ปีที่แล้ว +67

    கடைகாரர் சொன்ன ரகசியம் என்ன

    • @Kannamma2023
      @Kannamma2023 2 ปีที่แล้ว +3

      தண்ணீர் ஊற்றி சிலிண்டரில் காய்ந்து விட்ட இடத்தை மட்டும் காலியானதாக கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் அதுதான் அந்த கேஸ் கடைக்காரர் சொன்ன ரகசியம்

    • @manianperiyakaruppan6540
      @manianperiyakaruppan6540 2 ปีที่แล้ว +2

      மேலும் Expiry date எப்படி பாக்கனும்கறதயும் சொல்லிக் கொடுத்திருக்கார்.

    • @mugilmedia8190
      @mugilmedia8190 2 ปีที่แล้ว +2

      ஒரு மயிரும் இல்லை சும்மா இந்த வீடியோவை பார்க்க வைப்பதற்காக அந்த கூமுட்டை செய்த தந்திரம் அவ்வளவே

    • @nainamohamed7000
      @nainamohamed7000 2 ปีที่แล้ว +5

      அது தான் சார் ரகசியம்.

    • @vaishnavi9491
      @vaishnavi9491 2 ปีที่แล้ว +2

      Thumb nail parunga 1 cylinder 1 varushathuku podhumam epadi sathiyam

  • @jeyamsuresh6916
    @jeyamsuresh6916 ปีที่แล้ว +1

    நாம எல்லாம் எப்படியும் ஒரு நாள் சாகப்போறோம். அதுக்குள்ள எதுக்கு இதெல்லாம்.. 😂🤣 ( future ae paththi yosichaen adhaan over think aagiduchu

    • @b2h482
      @b2h482 ปีที่แล้ว

      எதுக்கு சாப்பிடறது?

  • @saravanasrvi5478
    @saravanasrvi5478 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @esakirani1456
    @esakirani1456 ปีที่แล้ว

    Sorry sister unga Cylinder counting puriyala🤕🤕
    Ithil- 1.January, 2.February, 3.March - A OK
    4.April, 5.May, 6.June - B OK va?
    Athil B-27 nu iruku..
    Ithil nega yapdi June -27 nu kandu pudichinga?
    April-27 (or) May-27 nu irukalam alava?
    (Or)
    15-7 endral, 15-July thane varum?🤔 ithil- C ku pathila B- yapdi vanthuchi?
    Ple..explain sister

  • @arulsmart5786
    @arulsmart5786 ปีที่แล้ว

    முட்டையை அவிக்கறது தனியாகவே அவிக்கிறது சிறந்தது.