Such a heartwarming and beautifully captured celebration! 🎉💕 From the joyful moments shared by family and friends to the thoughtful decorations this video truly radiates love and anticipation. Every smile and every detail made it a memorable event. Wishing the parents-to-be all the happiness in the world as they embark on this incredible journey. 👶💫”
வாழ்த்துக்கள் --------- தன் மனைவிக்கு தாயும் தகப்பனுமாக இருப்பவன் பாடுகிறான்..... பாடல் ********* பல்லவி/ Female / 1 கட்டி தங்க வான மகளே .... அட வடிவு செலயே -- நீ கூற பட்டு சேலை உருவே வா வா .... Femalle / 2 வண்ணாத்தி பூச்சி சாயல் நீ , கண் மேலே வளஞ்ச புருவம் நீ , பாஞ்சோடும் ஆத்து ஓட நீ , தித்திக்கும் வெள்ள பாகு நீ , Female/ 3 குயில் தோப்புல அசஞ்சாடும் தேன் கரும்பு நீ ... கைகள் மேலதான் சிரிச்சாடும் பூ வளவி நீ ! துள்ளாத மனசும் துள்ளுதே... ஆ ஆ ஆ ஆ உன்னோட அழகு அள்ளுதே ... சரணம்1 Male / ஏன் கண்ணீரு ? நான் இருக்கயில்... நான் சாகட்டா? உன் மடிதனில் ! எந்தன் நெஞ்சுக்குள்ளதான் உன்னை உறங்க வைப்பேன் ... தாய் தகப்பன் நான்தானே ... துன்பம் வேண்டாமே ... உன்னை நான் பூஜிப்பேன் ! துள்ளாத மனசும் துள்ளுதே ... ஆ ஆ ஆ ஆ உன்னோட அழகு அள்ளுதே ... வான வேடிக்கை நீதானே என் வாழ்விலே .... நீயும் இன்றியே நானேது ? பூ உலகிலே ! துள்ளாத மனசும் துள்ளுதே .... உன்னோட அழகு அள்ளுதே .... சரணம் 2 நான் என் தாயை போல் சொமக்குறேன் .... உன் கண்ணால நான் அழுகுறேன் ! வானம் பூமி எல்லாம் , நீ தானே என்றும் எனக்கு ! அட ஏனடி ஜென்மம் ? கால்களில் கிடக்கும் வரத்தை நீ வந்து தா ... துள்ளாத மனசும் துள்ளுதே .... ஆ ஆ ஆ ஆ உன்னோட அழகு அள்ளுதே ... வாசல் கோலமே நீதானே என் வீட்டிலே .... ரத்தம் சதையுமாய் கலந்தாயே என் உடம்பிலே ! துள்ளாத மனசும் துள்ளுதே .... உன்னோட அழகு அள்ளுதே ! --- *Tamizhan ilayaa* --- *தமிழன் இளையா*
Who are watching this couple form their engagement seriously iswariya make their every moments precious
அருமை அழகுங்க. தாயும் சேயும் நலமுடன் இருக்க சுப்பிரசவத்திற்கு என் குலதெய்வம் முனியப்பனை வேண்டுகின்றேன், வாழ்த்துகள் தாயே!!!
Such a heartwarming and beautifully captured celebration! 🎉💕 From the joyful moments shared by family and friends to the thoughtful decorations this video truly radiates love and anticipation. Every smile and every detail made it a memorable event. Wishing the parents-to-be all the happiness in the world as they embark on this incredible journey. 👶💫”
அருமை அருமை
வாழ்த்துகள்
Congratzzzz Lusu.... Alwyssss Hpy ah eru... 💙✨
Congratulations Pooja akka ❤🎉
Always ultimate mahesh anna❤
Beautiful ♥️♥️♥️👌👌👍👍😊😊😊
நல்வாழ்த்துக்கள்-🎉🎉🎉🎉🎉❤🎉🎉🎉தாயும் சேயும் வாழ்க வளமுடன்🎉🎉🎈🎈🎈
Best Wishes for your thambi magal
வாழ்த்துக்கள்
---------
தன் மனைவிக்கு தாயும்
தகப்பனுமாக இருப்பவன் பாடுகிறான்.....
பாடல்
*********
பல்லவி/
Female / 1
கட்டி தங்க வான மகளே ....
அட வடிவு செலயே -- நீ
கூற பட்டு சேலை உருவே
வா வா ....
Femalle / 2
வண்ணாத்தி பூச்சி சாயல் நீ ,
கண் மேலே வளஞ்ச புருவம் நீ ,
பாஞ்சோடும் ஆத்து ஓட நீ ,
தித்திக்கும் வெள்ள பாகு நீ ,
Female/ 3
குயில் தோப்புல அசஞ்சாடும்
தேன் கரும்பு நீ ...
கைகள் மேலதான் சிரிச்சாடும்
பூ வளவி நீ !
துள்ளாத மனசும் துள்ளுதே...
ஆ ஆ ஆ ஆ
உன்னோட அழகு அள்ளுதே ...
சரணம்1
Male /
ஏன் கண்ணீரு ?
நான் இருக்கயில்...
நான் சாகட்டா?
உன் மடிதனில் !
எந்தன் நெஞ்சுக்குள்ளதான்
உன்னை உறங்க வைப்பேன் ...
தாய் தகப்பன் நான்தானே ...
துன்பம் வேண்டாமே ...
உன்னை நான் பூஜிப்பேன் !
துள்ளாத மனசும் துள்ளுதே ...
ஆ ஆ ஆ ஆ
உன்னோட அழகு அள்ளுதே ...
வான வேடிக்கை நீதானே
என் வாழ்விலே ....
நீயும் இன்றியே நானேது ?
பூ உலகிலே !
துள்ளாத மனசும் துள்ளுதே ....
உன்னோட அழகு அள்ளுதே ....
சரணம் 2
நான் என் தாயை
போல் சொமக்குறேன் ....
உன் கண்ணால
நான் அழுகுறேன் !
வானம் பூமி எல்லாம் ,
நீ தானே என்றும் எனக்கு !
அட ஏனடி ஜென்மம் ?
கால்களில் கிடக்கும்
வரத்தை நீ வந்து தா ...
துள்ளாத மனசும் துள்ளுதே ....
ஆ ஆ ஆ ஆ
உன்னோட அழகு அள்ளுதே ...
வாசல் கோலமே நீதானே
என் வீட்டிலே ....
ரத்தம் சதையுமாய் கலந்தாயே
என் உடம்பிலே !
துள்ளாத மனசும் துள்ளுதே ....
உன்னோட அழகு அள்ளுதே !
--- *Tamizhan ilayaa*
--- *தமிழன் இளையா*
அருமை வரிகள் கவிஞரே
Sooooper 👌🏿👌🏿👌🏿
Congratulations Ena baby porandhuku Pooja akka and Arun anna
Unforgettable moments
இருவருக்கும் அழகான குழந்தை பிறக்க வாழ்த்துக்கள்
🎉🎉🎉🎉
❤ super bro