5மேலூர்-பந்தயம்_25.02.2024_V_Photography

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024

ความคิดเห็น • 40

  • @AnanthaRaj-ny8rc
    @AnanthaRaj-ny8rc 7 หลายเดือนก่อน +28

    நீண்ட நாளாக ரொம்ப ஆசை கனவோடு எங்களின் தலைவன் கோட்டையூர் கணேஷ் அண்ணன் கொட்டக்குடி ஆனந்த் அண்ணன் மேலூர் உலகக் கோப்பை பந்தயத்தில் இருவரும் ஓட்டு வாங்க ஆசையோடு இருந்த நான் இன்று பந்தயம் பார்க்க விருப்பம் இல்லாமல் ஆகிவிட்டது எங்க தலைவன் எப்ப வருவார் என்று உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறோம் கோட்டையூர் கணேஷ் அண்ணன் கொட்டக்குடி ஆனந்தன் என் உயிர் உள்ளவரை உங்கள் இருவருக்கு ரசிகனாகவே இருப்பேன்

  • @muniyasamy3737
    @muniyasamy3737 7 หลายเดือนก่อน +29

    அவனியாபுரம் சாரதி அண்னன் முருகன் தம்பி குட்டிபிரபா சூப்பர் வாழ்த்துக்கள்

  • @aasaithambi8261
    @aasaithambi8261 7 หลายเดือนก่อน +22

    SKR and kGF ரசிகர்கள் சார்பாக முதலாவதாக வந்த சீவலப்பேரி மாட்டின் உரிமையாளருக்கும் இரண்டாவதாக வந்த தெற்குப்பட்டி பிரேம் அவர்களுக்கும் எங்களது நெஞ்சமார்ந்த வாழ்த்துக்கள்

  • @ThiruppathiThiruppathi-lu3ec
    @ThiruppathiThiruppathi-lu3ec 7 หลายเดือนก่อน +20

    கோட்டையூர் கணேஷ் அண்ணன் ஆனந்த் ஒட்டியிருந்தால் skr அய்யா முதல் பரிசு...

  • @AnanthaRaj-ny8rc
    @AnanthaRaj-ny8rc 7 หลายเดือนก่อน +11

    மிகவும் வருத்தமாக உள்ளது கோட்டையூர் கணேசன் கொட்டக்குடி ஆனந்தன் இருவரும் இன்றைக்கு ஓட்டு இருந்தால் மஞ்சுவிரட்டு காரி தான் முதல் இடம் அவர்கள் இருவரும் இல்லாதது கணேசன் ரசிகனா எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது

  • @panaimaram4717
    @panaimaram4717 7 หลายเดือนก่อน +19

    முருகன் அண்ணன்
    குட்டி பிரபா
    வாழ்த்துக்கள்
    Kgf

  • @padiyanshivapadiyanshiva890
    @padiyanshivapadiyanshiva890 7 หลายเดือนก่อน +7

    SKR ராக்கெட் மட்டி ,மஞ்சு விரட்டுகாரி அருமையான ஜோடி,பந்தயத்தில் கணேசன் அண்ணன் ஆனந்தன் இல்லாதது வருத்தம் அளிக்கிறது ,

  • @ramarajramasamy287
    @ramarajramasamy287 7 หลายเดือนก่อน +17

    கண்டிப்பா கணேஷன் அண்ணா இருந்த காரி ஓட்டமே வேற மாதிரி இருக்கும்

    • @karthick2562
      @karthick2562 7 หลายเดือนก่อน +1

      1st time kaari 3rd prize

  • @dhanabal1887
    @dhanabal1887 7 หลายเดือนก่อน +2

    வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள், வல்லநாடு முருகனும் நல்ல சாரதிதான், கணபதியும் கணேசணும் இருந்திருந்தால் இன்னும் கொஞ்சம் விறுவிருப்பாக இருந்திருக்கும். வைரிவயல் குட்டை மாஸ்❤️ ❤️

  • @ramarajramasamy287
    @ramarajramasamy287 7 หลายเดือนก่อน +18

    என் உயிர் தலைவன் கோட்டையூரர் & ஆனந்த் இருவரும் பந்தையத்தில் இல்லாதது பார்க்க எனக்கு மனம் வருந்துகிறது 😭😭😭இவன் கோட்டையூரர் & ஆனந்த்.. வெறியன் தஞ்சை மாவட்டம் கல்லணை அருகில் இந்தாலுரில் இருந்து ராமராஜ் ♥️♥️♥️skr ♥️♥️♥️

    • @sivamurugan4187
      @sivamurugan4187 7 หลายเดือนก่อน +2

      ​@@TheDictator-wg7jdnee muthalla poi unga nonnana thonga sollu nanpa

  • @sollarajsollarajsollaraj
    @sollarajsollarajsollaraj 7 หลายเดือนก่อน +5

    எங்கள் அண்ணன் கணபதி என்னிடம் கருப்பு குதிரையும் வந்திருந்தால் வெற்றி நிச்சயம் உங்களுக்கு

  • @MalairajR-be8rc
    @MalairajR-be8rc 7 หลายเดือนก่อน +5

    கணேசன் இல்லாதபந்தயம்கலசம்இல்லாதகோபுரத்துக்குசமம்

  • @Yuvan254
    @Yuvan254 7 หลายเดือนก่อน

    தேக்காட்டூர் மாடு நல்ல முயற்சி ❤

  • @subramaniyanmangudi8490
    @subramaniyanmangudi8490 7 หลายเดือนก่อน +1

    சீவலப்பேரி வாழ்த்துக்கள்

  • @krishnasamyJagathis-em3hi
    @krishnasamyJagathis-em3hi 7 หลายเดือนก่อน +3

    வல்லநாடு முருகன் அண்ணா வாழ்த்துகள்

  • @MathiyalaganSasidharan
    @MathiyalaganSasidharan 7 หลายเดือนก่อน +4

    வீடியோ சூப்பர் ❤️

  • @sivanmurugan9804
    @sivanmurugan9804 7 หลายเดือนก่อน +3

    KGF சார்பாக வாழ்த்துக்க்ள்🎉🎉

  • @Apdullamasschannel7649
    @Apdullamasschannel7649 7 หลายเดือนก่อน +5

    Super skr🎉

  • @kumarkaruppaiha7937
    @kumarkaruppaiha7937 7 หลายเดือนก่อน +1

    கோட்டையூர் கணேசன், கணபதி, ஏன் கலந்து கொள்ள வில்லை, தயவு செய்து தெரிய படுத்தவும்.

    • @dhanabal1887
      @dhanabal1887 7 หลายเดือนก่อน +1

      இருவருக்கும் தடை

  • @jayaramang3341
    @jayaramang3341 7 หลายเดือนก่อน

    Yenha video yedukkum ungal soundthan ketkirathu mic sound ketkavillai camera man super

  • @ganesansathappan558
    @ganesansathappan558 7 หลายเดือนก่อน +1

    KGF singam ❤

  • @SakthiSakthivel-w2i
    @SakthiSakthivel-w2i 7 หลายเดือนก่อน

    😢 வேஸ்ட் இந்த பந்தயம்

  • @Yuva7g
    @Yuva7g 7 หลายเดือนก่อน +3

    Prem annea 💥

  • @Arumugam-v6w
    @Arumugam-v6w 7 หลายเดือนก่อน +1

    கணேசன் அண்ணன் எங்க ப்ரோ

  • @Lalithraj786
    @Lalithraj786 7 หลายเดือนก่อน +5

    Ganesan anna tha antha maada mulusa therincha aalu

  • @SppalaniMurugan
    @SppalaniMurugan 7 หลายเดือนก่อน +2

    Ksp.brother.prem.❤❤❤❤❤

  • @chandramurali2562
    @chandramurali2562 7 หลายเดือนก่อน +1

    Miss you KSP

  • @rameshdarshan5755
    @rameshdarshan5755 7 หลายเดือนก่อน +1

    என்ன ஆச்சு கணேசன் அண்ணனுக்கு தடையா

  • @Prakashprakash-im3fs
    @Prakashprakash-im3fs 7 หลายเดือนก่อน +3

    ❤ medical ❤

  • @ajithampalamajith6243
    @ajithampalamajith6243 7 หลายเดือนก่อน +6

    கோட்டையூர் கணேசன் புதுப்பட்டி கணபதி இல்லாதது ஒரு 😅😅😅not 🚫 worth

  • @ssundar1758
    @ssundar1758 7 หลายเดือนก่อน +4

    Pinnadi vara madugala yea edukka matringa athellam maadu illaya

  • @senthilvelsenthilvel26
    @senthilvelsenthilvel26 7 หลายเดือนก่อน +1

    KSP and kgf illatha pantayam no good

  • @Lalithraj786
    @Lalithraj786 7 หลายเดือนก่อน +1

    Avaniyapuram maadu yara avana ooda sonna rendum perume weast paa

  • @ayyamperu
    @ayyamperu 7 หลายเดือนก่อน

    1,2,3 yaaru sollunga konzam

  • @Lalithraj786
    @Lalithraj786 7 หลายเดือนก่อน

    Ganesan anna odunatha antha seithavi varum yarum oodunalum varathu

    • @Lalithraj786
      @Lalithraj786 7 หลายเดือนก่อน

      Athuku oodamale erukalm

  • @anandraj2899
    @anandraj2899 7 หลายเดือนก่อน +3

    அசிங்கம் பட்டான் சிகப்பு சட்டைகாரன் 😂😂😂😂