உங்க வீடியோ பார்த்து silencer clean செய்தேன் கார்பன் எல்லாம் எடுத்ததுகு அப்பறம் clear sound பைக் நல்லா smootha இருக்கு pickup செம்மயா இருக்கு ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா
டாக்டர் நிங்கள் கூறியது போல் silencer clean செய்து விட்டோம் நாங்களே உங்கள் விடியோ மிக்க நன்றி உங்கள் விடியோ அனைத்தும் பார்த்து இருக்கிறேன் நண்றாக உள்ளது நன்றி நன்றி நன்றி
Hai sir , unga videos super and romba useful ah iruku thank u sir..... Romba naala bike silencer cut pannama yepdi clean pandradhunu theriyama irundhen super sir romba romba thanks....
More idea try to my bike silencer clean I am not satisfy BUT your idea very very useful I was trying now clean my silencer.without smock feel good THANK YOU BROTHER. Then my next try head valve clean and valve adjustment then timing chain replace work
💐ஹலோ அண்ணா நல்லா இருக்கீங்களா❤️,என் bike எருமை மாதிரிதான் ஸ்லோவாக தான் போகும், வண்டி ஒட்ட மிகவும் சிரமமாக இருக்கும், mileage வேற இல்லை,mechanic கிடம் கேட்ட போது ஒரு 6 to7 அல்லது 8 ஆயிரம் ஆகும்னு சொன்னார்கள்,சில ஆயிரம் நான் என் BIKE கை விற்று விடலாம் என நினைத்தேன், புது bike வாங்க 😭 ஆனால் இந்த கொரோனா வால் எனக்கு வேலை சரியாக இல்லை,சரி இன்னும் சில காலம் இது தான் நம் தாலை விதி என நினைத்தேன், முழு lock down ல உங்க விடியோ அனைத்தையும் பார்த்தேன், பிறகு வீட்டில் இருக்கும் டூல்ஸ் இல்லாமல் இன்னும் 700 ரூபாய்க்கு ஸ்பெஷல் டூல்ஸ் வாங்கினேன், பிறகு 1000 ரூபாய்க்கு பொருட்கள் வங்கினேன்,ஒரு லிஸ்ட் எலுதினேன் , கிட்ட தட்ட 35 point அனைத்தையும் ஃபாலோ பண்ணி இப்ப வண்டி சும்மா பறக்குது,சூப்பர் ஆக இருக்கு,மிக்க நன்றி,கிளட்ச் கேபிள்,axileater கேபிள்,கிளட்ச் பிளேட்,rotor cleening, chain adjust ment,head dee corbon பண்ணினேன்,oil CHANGE,spark plug change , sir filter change, corporater cleen, என a to z una விடியோவில் வரும் அனைத்தையும் பார்த்தேன்,grece apply ,oil applay,play adjust, எல்லாம் பண்ணி ஒரே நாளில் 235 கிலோமீட்டர் ஒட்டியும் பார்த்து விட்டேன், தங்கள் சேவைக்கு நன்றி, நீங்கள் நீடுழி வாழ வாழ்த்துக்கள் 💐🙏 இன்னும் அந்த realy type security system மட்டும் part வாங்கியாச்சு அடுத்த வாரம் செட் பண்ணிடுவேன் நன்றி
தலைவா எனக்குமே பெருமையா இருக்கு உங்கள நெனச்சாவே❤❤❤❤நானும் 2014 ஸ்பிலன்டர் வச்சுருக்கே அண்ணா வீடியோ பாத்தே பறக்குது வண்டி❤❤❤❤❤எல்லாமே நானே மாத்திட்டே கடைக்கே கொண்டு போகல அப்பாவ கொண்டு போக விடல😂😂
Dear bro You're doing a wonderful presentation.Yours is the only channel I've subscribed to and you must know im not from India but you have fans all over the world.Thank you for all the videos.
Hero glamour original company bor maathi 350km odala innam 2 3 hours bike a rest la vittutu again start pannum pothu white smoke continues a 1 minute ku varuthu, what problem?
You are rocking... The way of Silencer cleaning is amazing... For cleaning tinkers demanding 500 Rs... Thank you so much.. Dear. Where they sell Castic soda..? Be lated wishes to your family for happy pongal..
Thank you sir, for silencer cleaning very good . But I have one Bajaj Discover hundred CC I need to corporate adgestment for millages please demonstrate for me.Murugan S,
Tvs victor silencer vedikiratha niruththa enna seiyanum ellam clean panni ealadha muttum new silencer maathinan apayum vedikidhu slow pannakola back fire ooda vedikidhu idhuku oru idea thaanga bro pls
அண்ணா இந்த கேள்வியை பல பேரிடம் கேட்டேன் ஆனால் பதில் சொல்லவே இல்லை நீங்கள் நல்லா விளக்கமாக கூறினீர்கள் நன்றி 🙏 11th gear channel காரன் இந்த கேள்வியை நான் கேட்டதற்கு என் மீது போலீஸ் ல புகார் கொடுப்பேன் என மிரட்டுகிறான் இதில் என்ன தவறு உள்ளது? இதே கேள்வியை உங்களிடம் கேட்டேன் நீங்கள் பதில் கூறுகிறீர்கள் நன்றிகள் பல ❤️
Hai anna yannoda bike Honda CB shine na service vidubothu cylanserla white smoke varala service panna aduthu smoke varuthu mechanic kitta ketan boar Vela sainumnu sonanga thu second time yanna pandrathu
உங்க. வீடியோ பாத்து என் வண்டில பல ரிப்பேர்கள நானே சரி செய்து விட்டேன் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் நீங்க நலமா வாழ வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
உங்க வீடியோ பார்த்து silencer clean செய்தேன் கார்பன் எல்லாம் எடுத்ததுகு அப்பறம் clear sound பைக் நல்லா smootha இருக்கு pickup செம்மயா இருக்கு ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா
Bro சோடா name solluga bro pls
Slunga bro enakkum@@praveenv7303
NaoH (Casutic Soda)@@praveenv7303
போரூர் பிரகாசம் அருமை மிகச் சிறப்பு நன்றி அடுத்த வாரம் நான் செய்யலாம் என்று இருக்கிறேன்
டாக்டர் நிங்கள் கூறியது போல் silencer clean செய்து விட்டோம் நாங்களே உங்கள் விடியோ மிக்க நன்றி உங்கள் விடியோ அனைத்தும் பார்த்து இருக்கிறேன் நண்றாக உள்ளது நன்றி நன்றி நன்றி
Hi brother 👋 thank for your support 🙏 super brother 👍👍👍
Bro athu ena powder... Knjam sollu inga
Hai sir , unga videos super and romba useful ah iruku thank u sir.....
Romba naala bike silencer cut pannama yepdi clean pandradhunu theriyama irundhen super sir romba romba thanks....
தல என் பைக் பல்சர் 150 வண்டி ரேஸ் பட்னா சைலன்ஸர் வந்து அடைப்பு அதிகமா இருந்துச்சு வண்டி 30 தாண்டினா அடைக்கும் நீங்க சொன்ன மாதிரி வீட்டிலேயே சைலன்சர் கிளீன் பண்ணிட்டு பண்ணேன் இப்ப வண்டி ஸ்பீடு வேற லெவல்ல இருக்கு தேங்க்ஸ் தல இதே மாதிரி நீங்க நிறைய வீடியோ போடுங்க👌👌👌👌👌👌👌👌👌👌👌
Your best mechanical teacher and two wheeler doctor
Very useful instruction. Thank you!
Superb unga vedio romba usefulla erukku
Hi brother 👋 thank for your support 🙏
வண்டியைப் பொருந்தும் நிரய தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி
Before one month i have watch your bike vedio sir
👉 அருமையான வீடியோ அருமையான விளக்கம்
நன்றி அண்ணா
More idea try to my bike silencer clean I am not satisfy BUT your idea very very useful I was trying now clean my silencer.without smock feel good THANK YOU BROTHER. Then my next try head valve clean and valve adjustment then timing chain replace work
Super bro nalla pannirundhinga nalla update bro
Hi brother 👋 thank for your support 🙏
Really super video bro, very useful and very nice, super teaching aduthu silencera epadi vandel lirunthu pirikerradu. Happy Pongal 🙏🙏
Hi brother 👋 thank for your support 🙏 same to you brother
Old tVs xl heavy duty ku ethu Mari pannalama bro
Channel name matum ila original ah ve bike doctor thaan neenga 👍
💐ஹலோ அண்ணா நல்லா இருக்கீங்களா❤️,என் bike எருமை மாதிரிதான் ஸ்லோவாக தான் போகும், வண்டி ஒட்ட மிகவும் சிரமமாக இருக்கும், mileage வேற இல்லை,mechanic கிடம் கேட்ட போது ஒரு 6 to7 அல்லது 8 ஆயிரம் ஆகும்னு சொன்னார்கள்,சில ஆயிரம் நான் என் BIKE கை விற்று விடலாம் என நினைத்தேன், புது bike வாங்க 😭 ஆனால் இந்த கொரோனா வால் எனக்கு வேலை சரியாக இல்லை,சரி இன்னும் சில காலம் இது தான் நம் தாலை விதி என நினைத்தேன், முழு lock down ல உங்க விடியோ அனைத்தையும் பார்த்தேன், பிறகு வீட்டில் இருக்கும் டூல்ஸ் இல்லாமல் இன்னும் 700 ரூபாய்க்கு ஸ்பெஷல் டூல்ஸ் வாங்கினேன், பிறகு 1000 ரூபாய்க்கு பொருட்கள் வங்கினேன்,ஒரு லிஸ்ட் எலுதினேன் , கிட்ட தட்ட 35 point அனைத்தையும் ஃபாலோ பண்ணி இப்ப வண்டி சும்மா பறக்குது,சூப்பர் ஆக இருக்கு,மிக்க நன்றி,கிளட்ச் கேபிள்,axileater கேபிள்,கிளட்ச் பிளேட்,rotor cleening, chain adjust ment,head dee corbon பண்ணினேன்,oil CHANGE,spark plug change , sir filter change, corporater cleen, என a to z una விடியோவில் வரும் அனைத்தையும் பார்த்தேன்,grece apply ,oil applay,play adjust, எல்லாம் பண்ணி ஒரே நாளில் 235 கிலோமீட்டர் ஒட்டியும் பார்த்து விட்டேன், தங்கள் சேவைக்கு நன்றி, நீங்கள் நீடுழி வாழ வாழ்த்துக்கள் 💐🙏 இன்னும் அந்த realy type security system மட்டும் part வாங்கியாச்சு அடுத்த வாரம் செட் பண்ணிடுவேன் நன்றி
Bro ungala nenacha Enaku Romba perumaiya,romba kashta patrukinga nanaum Ungala mathri than, but neenga than ennoda inspiration 🙏
தலைவா எனக்குமே பெருமையா இருக்கு உங்கள நெனச்சாவே❤❤❤❤நானும் 2014 ஸ்பிலன்டர் வச்சுருக்கே அண்ணா வீடியோ பாத்தே பறக்குது வண்டி❤❤❤❤❤எல்லாமே நானே மாத்திட்டே கடைக்கே கொண்டு போகல அப்பாவ கொண்டு போக விடல😂😂
0000⁰
Dear bro
You're doing a wonderful presentation.Yours is the only channel I've subscribed to and you must know im not from India but you have fans all over the world.Thank you for all the videos.
Superb sir. Excellent Explanation for Cleaning Silencer. No chance
Casting soda hardwares la kidaikuma
Super bro thank you romba use full ah irukku
Bajaj boxer at pathi video podunga mileage pathi podunga bro already keturunthen please
Okay BROTHER 👍
Dear, very very wonderful idea
மிக பயனுள்ள இணைப்பு.
நன்றி,
பிரதீபன்.
இலங்கை.
Hi brother 👋 thank for your support 🙏
Roomba useful aanaa video.... super sir.....
Ji vidunga pathu pear nallavan iruntha oru kettavan iruppan plz ignore it ennakaga
Uzaipai kurai sollum kaalam ji
@@bikedoctortamil2.0 no sir i will take serious action upon him.... u pls dont intearfear
Plz namma pear kedum ji pls vidunga
7o clock live irukku ji marakama vanthudunga see you bye
Wonderful work.nice video best to know the technical method.
Silencer water cleanings time wood stic la lita adikinu, many thanks, 🌹🇮🇳🌻 vandhee matharam 🌹 Om namo venkateshaya namah 🌹🙏🙏🙏
Bike doctor
The word is suitable for you my dear friend.
Good keep it up👍👍👍
Your videos are rocking bro. Thanks for your effort and sharing...
அருமை அருமை bro. Excellent work.
Hi brother 👋 thank for your support 🙏
One silencer cleaning which white process
Soda which Wight
Super anna romba helpful video thankyou
Soda name enna anna
Anna BS4 bike(platina 100KS 2012model) silencer um intha method use pannalama pls sollunga
bro ithu pulsar 150 ku ipdi panalama? plz slunga
Can we do this for CBR250R as it comes with O2 sensor ?
Neenga use panna salt name yenna bro..
Bro Ninga sonna soda name marbatium sollunga enga kidaikumnu sollunga bro
Thankyou sir very nice job👌👍
Hi sir thanks for your support 🙏
Splendor pro cylancer top top sound prolam ena sagalam anna
Sliencer la oil padinja white smoke varuma please etha pathi oru video podunga
Hero glamour original company bor maathi 350km odala innam 2 3 hours bike a rest la vittutu again start pannum pothu white smoke continues a 1 minute ku varuthu, what problem?
excellent. pls show how to remove and re-fix the silence in Platina ES 100. I hear some rattling noise inside the silencer near the bend
Sir super you or great gineas idea👍👍👍
Hi brother 👋 thank for your support 🙏
super sir you are really bike doctor thank you
Hello sir bike ra fuel tank cleaning panra ebdi ndum oru video pottiga nda good
Enakku use ahum
Hi brother 👋 thank for your support 🙏 okay BROTHER 👍
Thank you Anna. Inda video semma verath...
All the best...❤
Super idea bro .with harpic also silence is cleaned
Super brother I like the video
Hi brother 👋 thank for your support 🙏
Discovery bike silencer a clean panna modiyuma
Ingjin sait painting spray video please 🙏 im srilanka
Vera level thank you Anna.en bike splendor plus traffic la clutch pidichu wait pana nikka maatangudhu.odikite irukku.Ilana off aaidudhu.ena problem.
Anna old splendor engine new va mathamudiyuma mathuna new bike engine sound varuma sollunga pro
Hi brother 👋 varum brother
Thanks pro
XL 2 stroke bike ithu mathiri use pannalama
Very good job super 👍👍
You are rocking... The way of Silencer cleaning is amazing... For cleaning tinkers demanding 500 Rs... Thank you so much.. Dear. Where they sell Castic soda..? Be lated wishes to your family for happy pongal..
Hi brother 👋 thank for your support 🙏 same to you brother 👋
Hardware store
Ninga use panna powder name yena
Thank you sir, for silencer cleaning very good . But I have one Bajaj Discover hundred CC I need to corporate adgestment for millages please demonstrate for me.Murugan S,
Tvs victor silencer vedikiratha niruththa enna seiyanum ellam clean panni ealadha muttum new silencer maathinan apayum vedikidhu slow pannakola back fire ooda vedikidhu idhuku oru idea thaanga bro pls
Anna i also have one victors I have that same prblm indha prblm victors Ku sagajam freeyaah udunga
Hi bro bs6 vehicle ku use pana Lama
Xl Kum intha Mari pannanuma sir
Ulla irukara muffler eduthutu pannanuma sir
Hydro's best option and handling very carefully..
Hi brother 👋 thank for your support 🙏
Anna caustic soda vum yellow acid tum onnu thana anna atha achu pannalama
Coustic soda ???
Anna Enna powder sollunga
Sir please tell the correct name of soda which is used by you ?
Is it possible to clean discover 100 silencer bro
Super explain , Super video
Bro bullet kum pannalama
Spr bro very useful video
Honda shine silencer costic soda க்ளீன் பண்ணலாமா
Bike service combanyla vidalaama illa local setla vidalaama please reply sir
Thank you anna.. andha soda per enna anna..
Hi brother 👋 thank for your support 🙏 casic soda
@@bikedoctortamil2.0 anna same method use panni honda unicorn silencer clean pannalama
Caustic soda brother
useful tip. thank you sir..
Good idea. Thanks.
Hi brother 👋 thank for your support 🙏
Bro hot water la mix panlama bro
Hi. Can you tell me what is the name of white thing in english. I dont understand Tamil. Thanks
Bro hot waterla mix pani vuthlama bro
Anna , what that soda ??? Pls reply
Hi brother 👋 thank for your support 🙏 casic soda
@@bikedoctortamil2.0 Thanks brother
அண்ணா இந்த கேள்வியை பல பேரிடம் கேட்டேன் ஆனால் பதில் சொல்லவே இல்லை நீங்கள் நல்லா விளக்கமாக கூறினீர்கள் நன்றி 🙏
11th gear channel காரன் இந்த கேள்வியை நான் கேட்டதற்கு என் மீது போலீஸ் ல புகார் கொடுப்பேன் என மிரட்டுகிறான்
இதில் என்ன தவறு உள்ளது?
இதே கேள்வியை உங்களிடம் கேட்டேன் நீங்கள் பதில் கூறுகிறீர்கள் நன்றிகள் பல ❤️
No problem brother just ignore it thanks you
Anna tvs star city 110cc head packing changing video panage
Hi brother 👋 thank you for your support 🙏
Bro en splendor 2006 model bro steel silencer athula clean panna hole vilunthudathu na bro
Sir millage problem varuma
Bro hero honda splendor plus ku passion pro bore piston podlama bro set aaguma
Hi brother 👋 thank for your support 🙏 podalam brother
@@bikedoctortamil2.0 tq brother
Wanakkam sir.onga vedio wai parthen.sailencer clean panradu.soda name ye na sir sonnigo
Hi sir thank for your support 🙏 cosic soda
@@bikedoctortamil2.0 caustic soda
Unga contact number thanga naa
Illana shop address podunnga
@@bikedoctortamil2.0 silencer taken from bike and fitting ooda video poodunga sir.. it's very useful thank u so much...
costic soda irumbu kadaila, hardwares kadaida kidaikum
Anna c caustic soda enka vankaruthu shop soluka
அருமை டாக்டர்
உங்கள் தொலைபேசி எண் மற்றும் கடைஉள்ள பகுதியை தெரிவிக்கவும் .நான் என்னுடைய ஸ்பிளன்டர் பிளஸ் உங்களிடம் சர்விஸ் விட விரும்புகிறேன்
useful thank good cleaning method i am so happy
Hi brother 👋 thank for your support 🙏
Super xl silence cleaning VIDEO
Hi sir thank you for your support 🙏 okay sir 👍
Thanks for anna (from victor srilanka)
Caustic soda use pantrathu filter metala arichuratha bro
No problem brother 👍
Super idea thanks🎺😄
What is the name of soda
Caustic soda
jupiter mileage problem delhi sir so oru video tvs jupiter mileage setting
Hi brother 👋 thank for your support 🙏 okay BROTHER 👍
Anna entha caustic soda enga kidaikum anna sollunga pls
Super. Sir. By. Venkat kgi
Hi brother 👋 thank for your support 🙏
Athu enna powder bro
Hai anna yannoda bike Honda CB shine na service vidubothu cylanserla white smoke varala service panna aduthu smoke varuthu mechanic kitta ketan boar Vela sainumnu sonanga thu second time yanna pandrathu
சூப்பர் அண்ணா
Bro soda name yenna sonninga
Bro spl Bike Silence bolt normal tiggt vaikunuma illa full tight vaiknuma broo na full tight vaichn prblm varma
sir, you are great. happy pongal.
Hi brother 👋 thank for your support 🙏
Soda name enna anna