வீட்டில் திடீரென சாமி வருமா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @ramam6541
    @ramam6541 7 หลายเดือนก่อน +11

    அண்ணா உங்கள் பதிவுகளின் மூலமாகவும் முத்தையா தெய்வத்தின் அருளோடும் எங்கள் குலதெய்வத்தின் அருளோடும் எங்கள் ஊரின் அம்மன் திருவிழா ஐந்து வருடங்களுக்குப் பிறகு மிகவும் சிறப்பாக நடைபெற்றது நாளைய தினம் மறுபூஜை அண்ணா.... எங்களுக்கு இந்த வருடம் மிகப்பெரிய அளவில் அம்மன் அருள் பரிபூரணமாக கிடைத்தது அண்ணா.... அம்மனுக்கு பெட்டி வாங்கி வைக்கும் வரம் எங்களுக்கு கிடைத்தது..... என் குலதெய்வத்தின் அருளால் என் மேல் வரும் பெண் தெய்வம் ஊக்கமாகவும் பரிபூரணமாக மகிழ்ச்சியுடன் ஆடிப்பாடி திருவிழாவை நிறைவேற்றியது அண்ணா.... நாளைய தினம் மறு பூஜை அண்ணா... முத்தையா தெய்வத்திற்கும் உங்களுக்கும் நன்றி அண்ணா

  • @pprabhu4598
    @pprabhu4598 7 หลายเดือนก่อน +6

    இதைத்தான் நான் எதிர்பார்த்த பதிவு

  • @Aasairajesh
    @Aasairajesh 3 หลายเดือนก่อน

    Sami enaku one time vandhudhu sami adhuku apram varalanu kastam a irundhuchi ana ennala unara midiyudhu eppo thelivu aiduchi iyya romba nanri

  • @RavinKumar-qm5cv
    @RavinKumar-qm5cv 7 หลายเดือนก่อน +3

    VANAKAM ane for Malaysia 🔥🙏🏻

  • @PugalPugalbalamani
    @PugalPugalbalamani 7 หลายเดือนก่อน +9

    அண்ணா எனக்கு சாமி அழைக்கும் போது பம்மை சத்தம் கேட்டு நான் என்னை அறியாமல் நான் ஆடினேன் ஆனால் எனக்கு அன்று நடந்தது அனைத்தும் எனக்கு நினைவிருக்கிறது.சாமி ஆடினேன் என்று என் அம்மா சொன்னார்கள். ஆனால் என் வீட்டார் எனக்கு சாமி வரவில்லை பேய் வந்தது என்கின்றனர் .சாமிக்கு தீபாராதனை காட்டும் போது என்னை அறியாமல் எனக்கு ஏதோ ஆகிறது இதறுகு நீகள் தான் விடை கூறவேண்டும் 🙏🙏🙏🙏

    • @KathirKathirvel-r7i
      @KathirKathirvel-r7i 7 หลายเดือนก่อน +3

      எனக்கும் இப்படித்தான் இருந்தது அண்ணா😊

    • @PugalPugalbalamani
      @PugalPugalbalamani 7 หลายเดือนก่อน +3

      நீங்கள் என்ன செய்தீர்கள்
      நான் சகோதரி

    • @KathirKathirvel-r7i
      @KathirKathirvel-r7i 7 หลายเดือนก่อน +2

      அனைவரும் வந்தது சாமிதான் என்று சொன்னார்கள் ஆனால் என்னால் ஆடுவதை கட்டுப்படுத்த முடியவில்லை அக்கா எனக்கு மாசி மாதம் இந்த மாதிரியானது என் குலதெய்வம் கோவிலில் அதன் பிறகு இரண்டு முறை இது மாதிரி ஆனது அக்கா இது சாமிதான் என்று சொல்கிறார்கள் அனைவரும் சொல்கிறார்கள் சாமி ஆடும் பொழுது சிந்தனை இருக்கும் என்று ஆரம்பம் மட்டும் மிகவும் ஆக்ரோஷமாக இருந்தது

    • @PugalPugalbalamani
      @PugalPugalbalamani 7 หลายเดือนก่อน +3

      ஆனால். எனக்கு முதல்முறை வந்த பொழுது நான் மயங்கி விட்டேன் இரண்டாவது முறை. வந்தபொழுது என்னால் என்னை கடடுப்படுத்த முடியயாமல் நான் ஆடினேன்
      முதலில் மயங்கி விழுந்ததும்.
      நான் ஆடியதும் நினைவு இருக்கிறது

    • @PugalPugalbalamani
      @PugalPugalbalamani 7 หลายเดือนก่อน

      என்னை வீட்டுக்கு அழைத்து வந்த பின்.
      16வயதுடைய ஒரு பெண்ணிற்கும் சாமி வந்து ஆடி இருக்கிறார். எனுடய பாட்டி அவர்களிடம் (குறி )கேட்டபோது. அது. காத்து குணம்
      என்று. கூறி இருக்கிறார். இதில் எதை நம்புவதிஎன்று எனக்கு. தெரியவில்லை.
      ஆனால் எனக்கு வரும்
      கனவுகள் ஆனதும் சாமி கனவுகள் மட்டும் தான்
      அது மட்டுல்லாமல் யாருக்காவது ஏதாவது நடக்க போகிறதென்றல் எனக்கு. முன் கூட்டி தெரிந்து விடும்
      ஆனால் அது இவர்களுக்கு தான் நடக்கும் என்று தெரியாது
      பொதுவாக எனக்கு காடிவெடும் நீங்கள் அண்ணா. அக்கா வா என்று. தெரியாது

  • @kavithakavi381
    @kavithakavi381 หลายเดือนก่อน

    அய்யா எனக்கு வந்தது வீட்ல பெண் தெய்வம் இருக்கு நான் சீலைக்காரி இருக்கேன் என்னைய செவ்வாய் வெள்ளி கிழமை கனி மஞ்சள் நீர் மல்லி பூ வேப்பிலை வச்சி வணங்கி வா என்று சொன்னது இது சரியா

  • @kdinvestigationtamil
    @kdinvestigationtamil 7 หลายเดือนก่อน +1

    மயான காளி அம்மாவை பத்தி ஒரு வீடியோ போடுங்க please🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 😭😭😭😭😭

  • @sonak3435
    @sonak3435 7 หลายเดือนก่อน +1

    அய்யா எங்க கோவில எல்லா சாமியும் ஆடுறாங்க ஆன எனக்கு 18 ம் படி கருப்பு சாமி அறிகுறி வந்து ஆடுறேன் ஆனா எங்க கோயில 18 ம் படி கருப்பு சாமி வற கூடாதுனு சொல்றாங்க நான் என்னா பன்னலாம். உடனே பதிவிடவும அய்யா

  • @iyyappang5643
    @iyyappang5643 4 หลายเดือนก่อน

    Ayya enga veetla kozh varthum pothu sudam kattupothu enaku aluga vanthuthu apuram ada arambichitan ellarukum thiruneer vaichitu kozh kodithan enaku kozhapama iruku ayya

  • @girijagirija2307
    @girijagirija2307 7 หลายเดือนก่อน +1

    Om sri munishwarar ayya potri om jai kaali amma potri

    • @sakthikumar8963
      @sakthikumar8963 6 หลายเดือนก่อน +1

      Koodiya sikiram erangi varuva en kaali aatha mulusa unga mela, erkanave vandhuta ava unga mela, na mulusa nikka vachu kodukuran ma avala🙏

    • @karthistella8360
      @karthistella8360 6 หลายเดือนก่อน

      ​@@sakthikumar8963sami Instagram la Id poda varamaduthu

  • @Giriautomobilework
    @Giriautomobilework 7 หลายเดือนก่อน

    Oruvar Meethu Swamy vanthal evalu varudam irukkum sollunga sir

    • @m.sathiskumar
      @m.sathiskumar 6 หลายเดือนก่อน

      Aayul muluvathum irukum

  • @gunaseker7709
    @gunaseker7709 7 หลายเดือนก่อน +1

    vanakkam anna🙏🙏🙏

  • @thirumurugan367
    @thirumurugan367 7 หลายเดือนก่อน +5

    அண்ணா வணக்கம் அண்ணா நீங்கள் சொல்லும் போது பெண் தெய்வம் என்றால் உடலில் கண்ணீர் வரும் என்றீர்கள்

  • @jayanthi5162
    @jayanthi5162 4 หลายเดือนก่อน

    என் மகளுக்கு அடிக்கடி உடல் நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு கொண்டு இறுக்கிறால் . அதற்கு ஒரு தீர்வு சொல்லூகள் ஐயா

  • @vijim4092
    @vijim4092 6 หลายเดือนก่อน

    வணக்கம் அய்யா என் மேல் eanga குலதெய்வம் வீரமாத்தி அம்மன் வாரங்க .. குலதெய்வ கோவில் போனா வரும். சில நேரங்களில் சமயபுரம் மாரியம்மன் கோவில் போன வரும் .... மேல் மருவத்தூர் போன வரும்.... அது சரியா என்று தெரியவில்லை நீங்க தா சொல்லணும் அய்யா..... நன்றி அய்யா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @m.sathiskumar
      @m.sathiskumar 5 หลายเดือนก่อน

      @@vijim4092 nalathu than ma ungaluku nanmaigal nadakum

  • @Mohana-rx7he
    @Mohana-rx7he 7 หลายเดือนก่อน

    Super🙏🙏🙏🙏🙏

  • @express3327
    @express3327 7 หลายเดือนก่อน +1

    அண்ணா எனக்கு கடவுள்களின் கதைகளை கேட்டால் எனக்கு என்னையறியாமல் தூக்கம் வருகிறது ஏன் என்று தெரியவில்லை

  • @VijayShivas
    @VijayShivas 7 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏

  • @vijayveera9767
    @vijayveera9767 7 หลายเดือนก่อน

    ஐயா வாலகுருநாதன் வரலாறு சொல்லுங்க

  • @Manish_talks527
    @Manish_talks527 7 หลายเดือนก่อน +1

    என் மேல நாக சக்தி,மாரியம்மன் வருவாங்க இப்ப ஒரு ஆறுமாதமாக வீரமஹா காளி வராங்க அக்கினி சட்டி ஏந்துரவங்க ஆனால் ஏன் மேல வந்ததுல இருந்து ஏந்த தயங்குறாங்க ஏன் விளக்கம் தாங்க

    • @m.sathiskumar
      @m.sathiskumar 6 หลายเดือนก่อน

      Thelivaga solunga ma enaku therintha vilakam tharugiren

  • @sanandan6988
    @sanandan6988 7 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @sathishkumarmyilsamy147
    @sathishkumarmyilsamy147 7 หลายเดือนก่อน

    அண்ணா கரியகாளியம்மன் வரலாறு சொல்லுங்க அண்ணா

  • @Moonlight-sq9pk
    @Moonlight-sq9pk 7 หลายเดือนก่อน

    Appa can you pray for me to get mbbs seat in govt medical college please appa

  • @KamalaPriya-e6e
    @KamalaPriya-e6e 7 หลายเดือนก่อน +1

    En mela karupan varuthu en veetil velli sevaai athikalai samy kumpudum pothu 4.30 ku varum en meethu irukum samy innum athoda ealaiki pokala pokavidama panranga athan veetuku varuthu nan oru ponnu en meethu epadi varalamnu etho etho panranga en meethu vanthathil irunthu innum ealaiki pokala veetilthan varuthu enna pananu theriala avaruku entha kastamum ilama nan avara ealaiku kutitu pokanum athan enoda aasa ayya nanri

    • @sakthikumar8963
      @sakthikumar8963 6 หลายเดือนก่อน +1

      Vanakkam ma enaku karuppasamy arul varum ma, vakku kuduparu ayya en mela erangi,
      Unga mela en karuppan irukan ma aana mulusa erangi vandhu mulu Balathoda nikka mudiyala avanala, kalangi nikkuran en karuppan,
      Mulusa nikka vachu Avan ellaiya vai thirandhu solli.pesa vachu , Avan ellai la poi avana santhosama nikka vachu na kodukuran ma, idhu en karuppan kudutha vakku ma🙏

    • @devikamala3531
      @devikamala3531 6 หลายเดือนก่อน +2

      Kodi nanri ayya unga replay paathathum ennala alugaya adakka mudiala manasukum aaruthala iruku nanri ayya

    • @sakthikumar8963
      @sakthikumar8963 6 หลายเดือนก่อน

      @@devikamala3531 amma, m u, rugan mu ru 31,97 indha pera I n st agiram la podunge ma gap illama, na adhule ellame theliva sollura ma, na ungaluku mulusa nega nenacha matiri avana adhigarama nikka vachu kodukuran ma 🙏 en karuppan oda vakku idhu🙏

    • @sakthikumar8963
      @sakthikumar8963 6 หลายเดือนก่อน

      @@devikamala3531 nalladhu ma 🙏, na kandipa nikka vachu kodukuran ma avana🙏 kalanga vendam, enaku utharavu koduthutan en karuppan 🙏 ne vachu kudu enaku nu🙏 na senju kudupan

    • @krishnan-f3q
      @krishnan-f3q 6 หลายเดือนก่อน

      ​@@devikamala3531உங்களுக்கு சாமி வருமா

  • @KavitaMonica
    @KavitaMonica 7 หลายเดือนก่อน +1

    ஆமா.... சாமி

  • @KALIMUTHANC-fg1ik
    @KALIMUTHANC-fg1ik 7 หลายเดือนก่อน

    ஐயா நான் என் குலதெய்வத்தை வீட்டில் கூப்பிட்டேன் வரமாட்து என்ன காரணம் ஐயா

  • @sivagang5639
    @sivagang5639 7 หลายเดือนก่อน

    ❤❤❤❤

  • @muralimohanmavilla
    @muralimohanmavilla 6 หลายเดือนก่อน

    வந்த தெய்வம் பேசவில்லை என்றல் என்ன செய்ய வது.என் மீதான சாமி குலதெய்வம் அல்ல. ஆனால் தினமும் வருகின்றது பேசவில்லை ஆது அம்மன் தெய்வம் என்று தெரிகின்றது

  • @Dairy_akshayasuthan
    @Dairy_akshayasuthan 6 หลายเดือนก่อน

    Anna kudumba theivam veetla vanthu poratha unara mudiyuthu kannir varum pothu aaruthal tharuthu but kastam theerala athi yan

    • @m.sathiskumar
      @m.sathiskumar 4 หลายเดือนก่อน

      @@Dairy_akshayasuthan atharkana neram inum varavilai ma koodiya seekram nanmaigal nadakum sister

    • @Dairy_akshayasuthan
      @Dairy_akshayasuthan 4 หลายเดือนก่อน

      @@m.sathiskumar thanks anna

  • @lavanyachannel3727
    @lavanyachannel3727 7 หลายเดือนก่อน +1

    என் மெல் என் இறைந்த மாமியார் வாராக இது மாதிரி வரலாமா ப்ளீஸ் சொல்லுக எனக்கு எல்லா
    எடத்துல வருத்து

    • @sakthikumar8963
      @sakthikumar8963 6 หลายเดือนก่อน

      Vai thirandhu pesurangala ma unga mela vanthu?

    • @lavanyachannel3727
      @lavanyachannel3727 6 หลายเดือนก่อน

      வாய் திறந்து பேசுறாங்க அழுகுறாங்க என் கணவர் ku 7 வயது என் மாமியார் இறந்தாங்க
      இப்போ எங்களுக்கு திருமணமாகி 15 வருடம் என் மேல் இப்போ இது மாதிரி வரலாமா? ஐயா

    • @m.sathiskumar
      @m.sathiskumar 6 หลายเดือนก่อน +1

      ​@@lavanyachannel3727 varalam ma iranthavargal samiku samam vai thiranthu pesa mudikiratha?

    • @lavanyachannel3727
      @lavanyachannel3727 6 หลายเดือนก่อน

      @@m.sathiskumar vaai thirainthu pesuraga ana adikakadi varaga athala einmel vrathu yaru naimbamatraga veetil varama velila pana kovila yaravathu veetla varuthu

    • @m.sathiskumar
      @m.sathiskumar 6 หลายเดือนก่อน

      @@lavanyachannel3727 apo neenga control panuga ma Ela edathilum vara kudathu nu ninacha

  • @DhanapalT08
    @DhanapalT08 7 หลายเดือนก่อน

    Anna Sami pathi avathura and thappa pesravangla sani thandikkuma entha mari thandanaikal kedaikum

  • @ThurkasuthanThrukasuthan
    @ThurkasuthanThrukasuthan 7 หลายเดือนก่อน

    Yes ethu unmai

  • @ratha2230
    @ratha2230 6 หลายเดือนก่อน

    Anna எனக்கு சாமி கும்மிடும்போதும் இல்லை சாமி கதை கேட்கும் போது செல்லில் சாமி பற்றிய யூடிப் பார்த்து ட்டு இருக்கும்போது தலை வலி வருகிறது உடல் சோர்வு ஒவ்வொரு நேரத்தில் தொடை , வயிறு கிடுகிடு நடுக்கம் ஏற்பட்டது மற்ற நேரத்தில் கிடையாது சாமி பற்றிய நேரத்தில் தான் என்ன வென்று சொல்லுங்க அண்ணா

    • @ratha2230
      @ratha2230 6 หลายเดือนก่อน

      அண்ணா ப்ளிஸ் பதில் சொல்லுங்க

    • @m.sathiskumar
      @m.sathiskumar 5 หลายเดือนก่อน

      @@ratha2230 ungal mel sami arul irukirathu ma athan arikuri than ivai anaithum

  • @sankarsan7212
    @sankarsan7212 7 หลายเดือนก่อน

    அண்ணா வணக்கம் எனக்கு அருள் இது வரை வந்ததில்லை எனக்கு அருள் வர வழைக்க என்ன செய்ய வேண்டும்

    • @m.sathiskumar
      @m.sathiskumar 6 หลายเดือนก่อน

      Ena sami varanum ungaluku?

  • @RadikaRadika-ml5es
    @RadikaRadika-ml5es 7 หลายเดือนก่อน

    Pen samiyadi mela. Aaan sami varuma Anna

  • @nageswari1790
    @nageswari1790 7 หลายเดือนก่อน

    ஐயா எங்க வீட்டில் பூஜை அறையில் சாமி கும்பிடுயிருக்கும் போது.எங்க பங்காளி வீட்டில்யிருந்து பால்காய்ச்ச சொல்லவந்தாங்க .வந்தவங்களுக்கு திடீர் சாமி ஆடியதுபோல ஆடிடாங்க எதுவும் பேசல.சிலநேரம்கழித்து அவுங்க நார்மல் வந்தும் வீட்டை விட்டு வெளிய ஓடிடாங்க காரணம் தெரியல.ஆனால் அண்ணையில் இருந்து எனக்கு வீட்டில் சாமி கும்பிட முடியல.என்னால் வேலை செய்யமுடியல.கையில் சுத்தமா பணம் இல்லை.கரணம் சொல்லுங்கப்பா.மனசு ரொம்ப குழப்பமாயிருக்கு.நன்றி

    • @sakthikumar8963
      @sakthikumar8963 6 หลายเดือนก่อน

      En pandi ayyana nan anga nikka vachu kodukuran ma, appuram ellam sari aagum thaana

    • @m.sathiskumar
      @m.sathiskumar 6 หลายเดือนก่อน

      Ungaluku kasta neram veetil nimathi ilai

    • @nageswari1790
      @nageswari1790 6 หลายเดือนก่อน

      ​@@sakthikumar8963 நன்றி அண்ணா

    • @nageswari1790
      @nageswari1790 6 หลายเดือนก่อน

      ​@@sakthikumar8963நன்றி

    • @munieeswari6541
      @munieeswari6541 4 หลายเดือนก่อน

      Vanthadu.thiya.sakthi.

  • @sonak3435
    @sonak3435 7 หลายเดือนก่อน +1

    அய்யா எனக்கு சாமி கனவுள அடிகடி வரும் ஆன வாக்கு தமிழ் மொழி ள சொல்ல மாட்டேன் வேகமாக வாக்கு சொல்வேன் என்னா சொலறேன் தெறியள எனக்கு வரும் சாமி என்னா சாமி னு யாராவது சொல்லவும்

    • @m.sathiskumar
      @m.sathiskumar 6 หลายเดือนก่อน

      Entha kovila sami varuthu

    • @sonak3435
      @sonak3435 6 หลายเดือนก่อน

      @@m.sathiskumar enka kulatheiva Kovil and 18 m padi karupa samy Kovil and enka sontha kaaranka Kovil la eethavathu mukkiya pojaila kalanthukidda vera aaluku samy alaicha kooda enaku samy varum aana enna samy nu vayi thoranthu sollala Samy

    • @m.sathiskumar
      @m.sathiskumar 6 หลายเดือนก่อน

      @@sonak3435 entha sami alaikum pothu ungaluku sami varukirathu?

    • @sonak3435
      @sonak3435 6 หลายเดือนก่อน

      @@m.sathiskumar karupa samy

    • @sonak3435
      @sonak3435 6 หลายเดือนก่อน +1

      @@m.sathiskumar ayya unka nam and age enna irukum unka coment neraya pathuruken ellarukum reply pannureenka nee samy aaduveenkala

  • @JeyaGowri-uf3rd
    @JeyaGowri-uf3rd 7 หลายเดือนก่อน

    Anna.enakkum.sami.varuthuanna.yarukkum.ethum.pirachinajyodu.en.veeddirkku.vanthal.udane.sami.vanthudm.ithu.unmaithane

    • @sakthikumar8963
      @sakthikumar8963 6 หลายเดือนก่อน +1

      Vanakkam ma enaku karuppasamy arul varum maa, vakku kuduparu ayya en mela erangi, unga mela Sami dha amma varudhu aana en aatha innu mulusa erangi varala ma, unga mela, mulusa erangi nikka vainga ma, nikka vachu vai thirandhu pesa vachu kodukuran ma unga mela en aathala, idhu en karuppan kudutha vakku 🙏

    • @m.sathiskumar
      @m.sathiskumar 6 หลายเดือนก่อน +1

      Unmai than ma oru silarku matum irukum sakthi

    • @karthistella8360
      @karthistella8360 6 หลายเดือนก่อน

      ​@@sakthikumar8963sami niga vakku solluvigala sami

  • @Srmmindvoice2009
    @Srmmindvoice2009 6 หลายเดือนก่อน

    அண்ணா உங்க நம்பர் குடுங்க

  • @durairaj7034
    @durairaj7034 6 หลายเดือนก่อน +1

    எனக்கு சாமி வந்து 5வருடங்கள் ஆகின்றது வாய்திறக்க மாட்டேங்குது

    • @KathirKathirvel-r7i
      @KathirKathirvel-r7i 6 หลายเดือนก่อน +1

      உங்களுக்கு சாமி ஆடும் பொழுது சிந்தனைகள் அனைத்தும் தெளிவாக இருக்குமா நண்பா

  • @K.mariappanMariappan-z7g
    @K.mariappanMariappan-z7g 7 หลายเดือนก่อน +1

    பதில் சொல்லுங்க சாமி

  • @SelvammuhisanMuhisan
    @SelvammuhisanMuhisan 7 หลายเดือนก่อน

    ஐயா சாமி கதை கேட்டா உடம்பு எல்லாம் சிலிர்க்குது எதனால

    • @m.sathiskumar
      @m.sathiskumar 6 หลายเดือนก่อน

      Sami iruku unga mela

  • @subbiahperumal6923
    @subbiahperumal6923 7 หลายเดือนก่อน

    வீட்டில் வெள்ளிக்கிழமை பூஜை நடக்கும் போது வருவது சாமியா அல்லது பேயா நீங்கள் சொல்லும் பொத்தாம் பொதுவாக உள்ளது அப்ப என் வீட்டில் பூஜை நடக்கும் போது வந்ததும் சாமி இல்லையா தயவு செய்து பதில் நீங்கள் சொல்வது உண்மை இல்லை

    • @m.sathiskumar
      @m.sathiskumar 6 หลายเดือนก่อน

      Sami adum pothu therinthu kollalam aduvathu samiya ila peiya nu

  • @vinothas8375
    @vinothas8375 3 หลายเดือนก่อน

    Thank you 🙏🙏🙏 sami

    • @sakthikumar8963
      @sakthikumar8963 3 หลายเดือนก่อน

      Vankkam ma, Enaku karuppasamy arul varum maa vakku kuduparu ayya mela vandhu, unga mela Sami iruku nu kuri kattuchu ma enaku, aana antha deivam innu mulusa unga mela erangi vandhu vai thirandhu pesala, sariya ma na solluradhu, 🙏 kalangi nikkura en aatha unga mela mulusa vara mudiyama, kattula iruka, Nan kattu odachu nikka vachi kudukuran ma 🙏 mulusa unga mela vai thirandhu pesa vachu 🙏 kavala venam ma, enaku karuppan kudutha utharavu ma idhu🙏

    • @sakthikumar8963
      @sakthikumar8963 3 หลายเดือนก่อน

      Vankkam ma, Enaku karuppasamy arul varum maa vakku kuduparu ayya mela vandhu, unga mela Sami iruku nu kuri kattuchu ma enaku, aana antha deivam innu mulusa unga mela erangi vandhu vai thirandhu pesala, sariya ma na solluradhu, 🙏 kalangi nikkura en aatha unga mela mulusa vara mudiyama, kattula iruka, Nan kattu odachu nikka vachi kudukuran ma 🙏 mulusa unga mela vai thirandhu pesa vachu 🙏 kavala venam ma, enaku karuppan kudutha utharavu ma idhu🙏

    • @vinothas8375
      @vinothas8375 3 หลายเดือนก่อน

      Sami ungal.contact number sollugA sami

    • @sakthikumar8963
      @sakthikumar8963 3 หลายเดือนก่อน

      @@vinothas8375 pandi_senthil02

    • @sakthikumar8963
      @sakthikumar8963 3 หลายเดือนก่อน

      ​@@vinothas8375mela irukadhu ennude inistakiram peyar ma adhuku nega kupdunga ma na solluran ungaluku theliva muraiya ninnu pesa vachu kudukuren en aathala

  • @SaravananSaravanan-ie2hg
    @SaravananSaravanan-ie2hg 7 หลายเดือนก่อน

    Kovelekkepona peyevaruma Sammymattumthanevarum

    • @m.sathiskumar
      @m.sathiskumar 6 หลายเดือนก่อน

      2um varum aanal pei romba neram aadathu sami aadavidamal peiyai pidithu vidum

  • @K.mariappanMariappan-z7g
    @K.mariappanMariappan-z7g 7 หลายเดือนก่อน +1

    உண்மை ஐயா நான் தெய்வம் என்று நம்பி மோசம் போனேன் வீட்டில் ஒரே குழப்பமாக உள்ளது தெய்வமா? பேய்யா?

    • @K.mariappanMariappan-z7g
      @K.mariappanMariappan-z7g 7 หลายเดือนก่อน +1

      பதில் சொல்லுங்க சாமி

    • @சிவபெருமான்-ண5ந
      @சிவபெருமான்-ண5ந 7 หลายเดือนก่อน +1

      என்ன பண்ணுது

    • @K.mariappanMariappan-z7g
      @K.mariappanMariappan-z7g 7 หลายเดือนก่อน +1

      ஆட்டம் என்மனைவிமேல் வாக்கு உனது உடன் பிறந்த ஆண் பெண் செய்வினை செய்து இருக்காங்கா

    • @K.mariappanMariappan-z7g
      @K.mariappanMariappan-z7g 7 หลายเดือนก่อน +2

      பாண்டி கோவில வாக்கு அதுக்கு நான் கேட்டது அந்த பாண்டி மேல சத்தியம் பண்ணி சொல்லு வந்தது தெய்வம் என்று அதுக்கு நான் சத்தியம் பண்ண மாட்டேன் என்றது

    • @K.mariappanMariappan-z7g
      @K.mariappanMariappan-z7g 7 หลายเดือนก่อน +1

      பதில்களை எதிர்ப்பார்த்து ஐயா

  • @sangeethamuruganantham-ru3xw
    @sangeethamuruganantham-ru3xw 7 หลายเดือนก่อน

    Neengal solvathu unmaithan

  • @JeyaGowri-uf3rd
    @JeyaGowri-uf3rd 7 หลายเดือนก่อน

    Sami.vanthal.udampu.nadugkuma

    • @m.sathiskumar
      @m.sathiskumar 6 หลายเดือนก่อน

      Kandipa nadungum

  • @Rani-ef4mg
    @Rani-ef4mg 7 หลายเดือนก่อน

    Neega sollurathu sarithan sir

    • @manojmano1180
      @manojmano1180 7 หลายเดือนก่อน

      Ungallaku sammy varruma

  • @MassKarthi-ts9fd
    @MassKarthi-ts9fd 7 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @Rani-ef4mg
    @Rani-ef4mg 7 หลายเดือนก่อน

    Neega sollurathu sarithan sir

  • @manirajraj5263
    @manirajraj5263 7 หลายเดือนก่อน

    🙏🙏🙏