#உருக்கமான

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024

ความคิดเห็น • 320

  • @navaneethakrishnankrishnan5586
    @navaneethakrishnankrishnan5586 11 หลายเดือนก่อน +2

    தலை வணங்குகிறேன் தாயே
    உங்களுக்கும் இவ்வரிகளை படைத்தவர்க்கும்

  • @jayamselvam6845
    @jayamselvam6845 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய வாழ்க 🙏🕉️🌾🌺 அப்பா ❤

  • @Raj-j8u1h
    @Raj-j8u1h 11 หลายเดือนก่อน +1

    Om namasiva omnamasivaya nanri tayi

  • @devikulam4572
    @devikulam4572 9 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய சிவாயநம ஓம்
    தென்நாடுடையசிவனே
    போற்றிஎந்நாட்டவருக்கும்
    இறைவாபோற்றி
    இன்பமேசூழ்கஎல்லோரும்வாழ்க🙏🙏🙏💐💐💐

  • @smartnaresh97
    @smartnaresh97 2 ปีที่แล้ว +1

    APPA thunai🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MohanK-rq5gm
    @MohanK-rq5gm 11 หลายเดือนก่อน +1

    ஓம் நமச்சிவாயா

  • @Migaarumaiyaanapadalkopi
    @Migaarumaiyaanapadalkopi 2 ปีที่แล้ว

    💖💖💖💖💖🙏🙏🙏APPA

  • @Pothykrishna
    @Pothykrishna 2 หลายเดือนก่อน

    ❤❤ வணங்குகிறேன். தாயே உம்மை.வாழ்க நின் புகழ்.❤

  • @rajalakshmirajselva2176
    @rajalakshmirajselva2176 2 ปีที่แล้ว

    என் அப்பா என் கனவனை என்னுடன் சேர்த்துவையுங்கள் அப்பா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @elangovanveerappan8909
    @elangovanveerappan8909 11 หลายเดือนก่อน

    எங்கலுடை உயிரே!என்றும் உங்கள் திருவடிகள் சரணம் சரணம் சரணம் ❤❤❤❤❤ ஓஹம் சிவாயநம யநமசிவ மசிவாயந வாயநமசி நமஷிவய🙏🙏🙏🙏🙏

  • @premraju3515
    @premraju3515 2 ปีที่แล้ว +1

    Om..nama..shivaya

  • @somasundarama5477
    @somasundarama5477 2 ปีที่แล้ว +46

    நன்று.. எந்த பின்னணி இசைக்கருவிகளின் இம்சை இல்லாது.. இனிமையான குரலில்.... அருமை

  • @astrosakthiguru
    @astrosakthiguru 2 หลายเดือนก่อน

    திருச்சிற்றம்பலம் 🎉🎉❤❤

  • @prabhus5777
    @prabhus5777 ปีที่แล้ว +2

    தெய்வீக குரல், மிக்க நன்றி கண்களில் கண்ணீர் வருகிறது

  • @saradhaparthasarathy4567
    @saradhaparthasarathy4567 2 ปีที่แล้ว +1

    அம்மா தங்கள் குரலில் என் அப்பன் ஈசனை கண் குளிர பார்த்து விட்டேன்

  • @ThangaMadappan-eu5cd
    @ThangaMadappan-eu5cd 11 หลายเดือนก่อน

    🙏🙏🙏ஓம் நமசிவாய போற்றி

  • @premraju3515
    @premraju3515 2 ปีที่แล้ว

    Om...nama...shivauya

  • @SriDevan-cn9em
    @SriDevan-cn9em 3 หลายเดือนก่อน

    ஹர ஹர மகாதேவா சிவ சங்கரா நீல கண்டா தேவாதி தேவ ஈசா போற்றி போற்றி ஓம் 👏👏👏

  • @Migaarumaiyaanapadalkopi
    @Migaarumaiyaanapadalkopi 2 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைபொழுதும் நீங்கான்தாள் வாழ்க ஈசன் அடி

  • @kannancpk6139
    @kannancpk6139 8 หลายเดือนก่อน

    ❤❤🎉🎉🎉🎉🎉 ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம் ❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sathyakalar9868
    @sathyakalar9868 ปีที่แล้ว

    என் அப்பன் ஈசன் அடி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @senthilkrisen5927
    @senthilkrisen5927 3 ปีที่แล้ว +32

    மனமும் கண்களும் கசிகின்றது. என்ன குரல் வளம். மகாதேவா...

  • @SivaSaravanan-l8t
    @SivaSaravanan-l8t 2 หลายเดือนก่อน +1

    அம்மா அம்மா சிவனின் பாடல்❤

  • @SusendhiranSusi
    @SusendhiranSusi ปีที่แล้ว

    சிவசக்தி 🎼🎵🎶

  • @sreejithsree531
    @sreejithsree531 หลายเดือนก่อน +1

    ഓം നമഃ ശിവായ.......

  • @vajiramvel4780
    @vajiramvel4780 3 ปีที่แล้ว +161

    தாயே. தமிழ் த்தாயே உங்கள் குரலில் தெய்வீக பாடலை கேட்க கேட்க உள்ள மும் உடலும் மனமும் மயங்கு கிறது தாயே. உங்களை பெற்ற வர்கள் பாக்கியவான்கள். தொட ரட்டும் தங்கள் இறை த் தொண்டு. வணக்கம். வாழ்த்துக்கள். மேலும் உங்க ளுக்கு இந்த குரல் வளத்தை கொடுத்த இறைவனுக்கு கோடான கோடி நன்றி கள்.

    • @eswarimurugesan2013
      @eswarimurugesan2013 3 ปีที่แล้ว +10

      அருமை👌👌👌👍👍👍🙏🙏🙏

    • @navacreations2383
      @navacreations2383 3 ปีที่แล้ว +4

      Arumai

    • @rajeerajee2295
      @rajeerajee2295 3 ปีที่แล้ว +3

      நன்றி நன்றி நன்றி

    • @UnPreDicTaBleChAYuK
      @UnPreDicTaBleChAYuK 3 ปีที่แล้ว +3

      L6

    • @bhuvanapriya8083
      @bhuvanapriya8083 3 ปีที่แล้ว +2

      😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤சிவ சிவ🙏 சிவாய நம🙏❤ சிவமே🙏

  • @selvakumarraji3649
    @selvakumarraji3649 2 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @eventsforever5086
    @eventsforever5086 3 ปีที่แล้ว +70

    மாதேவா மாதேவா மாதேவா
    மாதேவா மாதேவா மாதேவா
    மாதேவா மாதேவா
    மஹாதேவா
    ஆதி அந்தம் ஏதும் இல்லானே
    மாதேவ உன்னை தேடி
    எங்கு நானும் செல்வேனே
    அண்ணாமலை உள்ளாயென,
    அங்கே உனை தேடிவந்தேன்
    அங்கே ஓர் சோதியைக் கண்டேன்
    மாதேவ உன்னை
    அங்கே ஓர் சோதியாய்க்
    கண்டபின் நான் என்ன செய்வேன்
    கண்ணுக்குள் பொத்தி வைத்தேனே,மாதேவ உன்னை. .. ( ஆதி)
    எப்போதும் உன் நாமம்
    தப்பாமல் சொல்லி வந்தேன்
    அப்போதே வருவாய் என்றே
    மாதேவ நீயும்
    எப்போது வருவாயோ
    ஏதும் நான் அறியேனே
    இப்போதே வந்தால் என்ன
    மாதேவ தேவா (ஆதி)
    நித்தம் நீ ஆடுகின்ற
    தில்லை அம்பலம் வந்தேன்
    சித்தம்பர ரகசியம் ஆனாய்
    மாதேவ நீயே
    சித்தம்பர ரகசியமாய்
    ஆனால் நான் என்ன செய்வேன்
    பித்தாகி அலைகின்றைனே
    மாதேவ தேவா (ஆதி)
    பச்சை புல்லாக தோன்றி
    எத்தனையோ பிறவி எடுத்தேன்
    அத்தன் உனை காணவே ஐயா
    மாதேவ தேவா
    அத்தன் உனை காணாமல் போனால்
    அது ஞாயம் தானா
    அத்தனையும் வீணோ ஐயா
    மதேவ தேவா (ஆதி)

  • @madeswari8813
    @madeswari8813 2 ปีที่แล้ว

    Endrenrum esan Arul Petru vazhvom om namasivaya vaazhga vaazhga

  • @SivaSiva-hp2yj
    @SivaSiva-hp2yj 4 หลายเดือนก่อน

    இப்போதே வந்தால் என்ன மாதேவா🥺🥺🙏😭

  • @annamrgstudio9597
    @annamrgstudio9597 2 ปีที่แล้ว +1

    நமச்சிவாய..

  • @DhyanalingabuildersPromoters
    @DhyanalingabuildersPromoters 4 ปีที่แล้ว +32

    ஊணை உருக்கி
    உள்ளுயிர் பெருக்கும்
    உன்னத குரல்

  • @kramar279
    @kramar279 ปีที่แล้ว

    ஒவ்வொரு சிவ பக்தன் மனதில் உள்ளது.

  • @user-ug1dp8hq4r
    @user-ug1dp8hq4r 2 ปีที่แล้ว +6

    உனக்குள்ளே இருக்கிறானம்மா நீ உருகும் சிவன்...உம்பாடலில் மயங்கி தூங்கியிருப்பான்...ச(உ)ற்று தட்டியெழுப்பு...இன்னொரு பாடல் இதுபோல் பாடி அந்த சிவனுக்காகவும் கூடவே எங்களுக்காகவும்...என்னே உன் குரல்...

  • @nanusri4558
    @nanusri4558 6 หลายเดือนก่อน

    நமச்சிவாய சிவா குருவே சரணம்

  • @veeramuthu7350
    @veeramuthu7350 หลายเดือนก่อน

    ம்ம்ம்❤❤

  • @saravanarajmurugan8985
    @saravanarajmurugan8985 ปีที่แล้ว

    ஆனந்தம்

  • @ravichandran1704
    @ravichandran1704 2 ปีที่แล้ว

    Siva siva siva siva siva siva 🙏🙏🙏🙏

  • @tamilmusic7891
    @tamilmusic7891 2 ปีที่แล้ว +1

    Om nama shivaya

  • @RojaN-gu5lv
    @RojaN-gu5lv 7 หลายเดือนก่อน

    மிக்க நன்றி இப்பாடலுக்கு மாதேவா🙏 மாதேவா🙏🙏

  • @yaasi
    @yaasi ปีที่แล้ว

    நால்வருக்கு பிறகு வாதவூரடிகள் வரிகள் அற்புதம்

  • @tamilalaganr3527
    @tamilalaganr3527 2 ปีที่แล้ว

    ஓம். சிவ சிவ ஓ

  • @shreedharm.s.9276
    @shreedharm.s.9276 2 ปีที่แล้ว +36

    உள்ளம் உருகுது உங்கள் குரலில் அம்மா வணங்கி வாழ்த்துகிறேன் 🙏🙏🙏🙏🙏

  • @tamilalaganr3527
    @tamilalaganr3527 2 ปีที่แล้ว +1

    காலத்தை வேன்றகவிரசு கண்னதாசன் போல் தாயே ஸி கலைமகலே வாழ்க வழர்க வாழத்த எனக்கு வறிகல் கிடைக்கவில்லை தாயே அறிஓம் நமச்சிவாயம் இதயத்தில் நின்ற நிமலன் அடி. பாடி நின்ர உன்பாதம்
    தொடு வனங்குகிரேன் தாயே

  • @parameswari4146
    @parameswari4146 2 ปีที่แล้ว +1

    Mega serapapadal nantri tanggaiye.

  • @rajrajesh211
    @rajrajesh211 2 ปีที่แล้ว +63

    🙏🙏🙏 ஒவ்வொரு சிவபக்தனின் தேடலை தவிப்பை இந்தப்பாடல் முழுமையாக பிரதிபலிக்கிறது...
    உண்மையான வரிகள்
    அழகான குரல்
    🙏ஓம்🔥நமசிவாய🙏

  • @krishgokul31
    @krishgokul31 ปีที่แล้ว

    சிவ
    சிவ
    சிவ
    சிவ
    சிவாய நம

  • @maragathavalliarunachalam1498
    @maragathavalliarunachalam1498 2 ปีที่แล้ว

    மனம் மயங்கி எனை மறந்து கோட்டேன்என்மனசுமைகுறைந்துமௌனத்தில்ஆழ்ந்துவிட்டேன்

  • @m.k.murugesan7352
    @m.k.murugesan7352 ปีที่แล้ว

    ஓம் நமசிவாயா
    ஓம்சக்தி தாயே

  • @nambukumar7179
    @nambukumar7179 ปีที่แล้ว

    என் மனதின் உணர்வை பாடலாக்கி அடியேனை அழச்செய்துவிட்டீர் 🙏🙏🙏

  • @murugambalm1638
    @murugambalm1638 3 ปีที่แล้ว +36

    உள்ளம் உருகுது அம்மா உங்கள் குரலில்.... தென்னாடுடைய சிவனே போற்றி... எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

  • @dhinakaran6008
    @dhinakaran6008 3 ปีที่แล้ว +25

    பாடல் எனக்கான சூழ்நிலையில் நான் பாட நினைத்ததுபோலவே இருந்தன வரிகள்
    கண்ணில் கண்ணீர் ......

  • @umaravi5829
    @umaravi5829 ปีที่แล้ว +4

    மா..தேவா...மஹா தேவா ❤
    இதயம் உருகும் தேவ கீதம்

  • @RajuRaju-wu7hb
    @RajuRaju-wu7hb 2 ปีที่แล้ว

    இந்த பாடலில் என்னமோ இருக்கு 🙏🙏🙏🙏
    😓😓😓😓😓😓
    மனதை கரைக்கும் பாடல் வரிகள் 😓😓

  • @chennai5606
    @chennai5606 ปีที่แล้ว

    🔥 🔥🔥 🔥🔥🔥🔥
    🙏சிவ 🔥 சிவ🙏
    🔱🔱🔱🔱🔱🔱🔱
    🔱
    🔱

  • @THIS_IS_DINESHRAJ.K
    @THIS_IS_DINESHRAJ.K 3 ปีที่แล้ว +20

    தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்வர்க்கும் இறைவா போற்றி. சிவாய நம.

  • @thilagavthynarayanan9348
    @thilagavthynarayanan9348 4 ปีที่แล้ว +44

    உள்ளம் உருகி கரைந்தேவிட்டதம்மா.......வாழ்த்துக்கள்.சிவாயநம.

  • @ushaammakolangal5472
    @ushaammakolangal5472 2 ปีที่แล้ว +7

    மன நிம்மதி தரும் மருந்து என் அப்பன் மாதேவா பாடல் ..... ஓம் நமசிவாய ❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @selvadurai1736
    @selvadurai1736 2 ปีที่แล้ว

    தெய்வீக கானம் அதிஅற்பூதம்உயிர்கறைந்ந்தூ இந்த பிறவிபயனைஅடைந்தேன்ஐயனேஅப்பாஎனேஅழூம்தோழூம்மனம்தினம்சிவாயநம 🙏🙏😭😭😭😭😭🙏🙏🙏

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan2013 2 ปีที่แล้ว +1

    அருமை அம்மா நன்றி அம்மா ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👌👌👌❤❤❤❤❤❤❤

  • @mohanambigaimohanambigai8878
    @mohanambigaimohanambigai8878 2 ปีที่แล้ว

    siva siva arumai

  • @divyarajendran3586
    @divyarajendran3586 ปีที่แล้ว

    அருமையான சிவன் தேடல்

  • @ramdossm2825
    @ramdossm2825 2 ปีที่แล้ว +2

    மகிழ்ச்சி.
    சிவமே ரசிக்கும்
    வரமே ஞானக் குரல் வளம்.
    சிவாய நம.

  • @argarun87
    @argarun87 3 ปีที่แล้ว +28

    உமக்கு நான் தலை வணங்குகிறேன். உமது குரலில் இந்த பாடலை தமிழ் அழகாகவும் மிக இனிமையாகவும் இருக்கிறது.
    மிக்க நன்றி

  • @ajiaji4246
    @ajiaji4246 3 ปีที่แล้ว +3

    தெய்வீக குரல் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு சாங்

  • @rrajam8405
    @rrajam8405 3 ปีที่แล้ว +20

    மாதேவபற்றிய இப்பாடல் மனத்தை உருக்கு கிறது.கண்ணீர்வழிகிறது.பாடல்பாடியவர்கக்கும்:இந்த காணொளியைத்தயார்செய்தநல்லுள்ளங்களுக்கும் கோடானுகோடி நன்றிகள்.அந்த அம்பலக்கூத்தன்அருள்புரிவான் அனைவருக்கும்.நன்றி.சிவாயநம.

  • @jeevaj4999
    @jeevaj4999 3 ปีที่แล้ว +11

    ஆதி அந்தம ஏதும் இல்லாத அந்த மகாதேவனும் அனைத்து தெய்வங்களும் தங்கள் குரலில் குடியிருந்து மேலும் மேலும் இனிமை சேர்க்கட்டும். எஙகள மனம் குளிரூட்டும்.

  • @ramaniveeran9597
    @ramaniveeran9597 3 ปีที่แล้ว +10

    மனதை மயக்கும் ஆன்மீக தெய்வீக குரல் ஒளி...

  • @ashwinv2979
    @ashwinv2979 2 ปีที่แล้ว

    Naraya naal azhuthu irukan intha song kettu

  • @newswithdhanasai4499
    @newswithdhanasai4499 5 หลายเดือนก่อน

    ❤Om Namashivaya ❤

  • @krishnamoorthykumarasamy1210
    @krishnamoorthykumarasamy1210 ปีที่แล้ว +1

    Please bring back my son to me and let me spend valuable time with him. I believe in your blessing. 🙏🙏🙏

  • @mhendranmhendran6615
    @mhendranmhendran6615 2 ปีที่แล้ว

    ஓம் குரு வாழ்க வாழ்க வளமுடன்

  • @velusamyvelusamy4157
    @velusamyvelusamy4157 2 ปีที่แล้ว

    ஓம் நமச்சிவாய போற்றி சிவ சிவா ஓம் நமச்சிவாய போற்றி போற்றி சிவனே போற்றி தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி பாடல் இனிமையான பாடல் அருமையான குரல் சிவ சிவா ஓம் நமச்சிவாயா சிவசிவ ஓம் நமச்சிவாயா சிவசிவ ஓம் நமச்சிவாயா

  • @pathmanisoma8995
    @pathmanisoma8995 3 ปีที่แล้ว +23

    அருமை அம்மா.கண்ணீர் கொண்டு வந்த வரிகள்.

  • @mobileearnings8184
    @mobileearnings8184 3 ปีที่แล้ว +2

    அருமையான வாய்ஸ் அருமையான பாடல் 😍😍😍😍😍😍😍😍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kathirveelan1266
    @kathirveelan1266 2 ปีที่แล้ว +1

    அருமை....👏👏👏👍👍👍👍

  • @premraju3515
    @premraju3515 2 ปีที่แล้ว

    Om.....nama.Shivaya

  • @jothis566
    @jothis566 2 ปีที่แล้ว

    O arumai. Amma enna urugum kural

  • @umaravi5829
    @umaravi5829 3 ปีที่แล้ว +3

    சிவ சிவ திருச்சிற்றம்பலம்

  • @raghuraman239
    @raghuraman239 2 ปีที่แล้ว +1

    Amma உங்கள் குரல் மிகவும் அருமை 🙏🙏🙏🙏🙏

  • @elavarasanelavarasan8235
    @elavarasanelavarasan8235 2 ปีที่แล้ว +1

    Omshivayanamaha

  • @nanusri4558
    @nanusri4558 3 ปีที่แล้ว +29

    சிவ சிவ உண்மையை உணர்ந்து பாடும் பாடல் இது நமசிவாய சிவா

  • @cnanthini7336
    @cnanthini7336 3 ปีที่แล้ว +7

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😍😍😍

  • @vajjiravelr2779
    @vajjiravelr2779 2 ปีที่แล้ว

    நல்ல வரிகள் இதயத்தை ஊடுருவும் பாடல்

  • @santelahshmy74
    @santelahshmy74 ปีที่แล้ว

    Om namashivaya 🙏 🙏🙏

  • @yathnigsnv1587
    @yathnigsnv1587 2 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய🙏🙏 தென்னாடுடை சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி✨🙏🙏🙏🙏🙏போற்றி

  • @ganeshkumar-wk1tz
    @ganeshkumar-wk1tz 3 ปีที่แล้ว +5

    உள்ளம் கரைந்து கண்ணீர் உற்றாகியது... நன்றி.... ஈசா.....

  • @AshokKumar-mg3qs
    @AshokKumar-mg3qs 2 ปีที่แล้ว

    Om namah shivaya Om namah shivaya 🙏🏻🙏🏻🙏🏻💕💕❤️❤️🙏🏻

  • @shankaralingamk.s2302
    @shankaralingamk.s2302 2 ปีที่แล้ว

    Siva nama

  • @queengowsi569
    @queengowsi569 2 ปีที่แล้ว

    Nice voice en manadhukkal irukkindra varigal ohm Namashivaya

  • @ravichandran-bs8mc
    @ravichandran-bs8mc 3 ปีที่แล้ว +13

    ஓம் நமசிவாய போற்றி
    மாதேவா தேவா போற்றி 🙏
    திருமதி. ராஜேஸ்வரி பிரவீஷ் ஆனந்த் குரலில் பாடல் கேட்கும் போது உள்ளம் உருகுகிறது.
    வாழ்த்துக்கள் 🙏

    • @eswarimurugesan2013
      @eswarimurugesan2013 3 ปีที่แล้ว

      நமசிவாய 🙏🙏🙏🙏🙏👌👍

  • @hemalathavenkataraman8298
    @hemalathavenkataraman8298 2 ปีที่แล้ว +1

    Namaskaram 🙏🙏🙏🙏

  • @veerapandiantheni6031
    @veerapandiantheni6031 2 ปีที่แล้ว +1

    அருமை அருமை உணர்வு கொண்ட உணர்வு கள் சொல்ல வார்த்தை இல்லை

  • @sivaselvaraj_ayya
    @sivaselvaraj_ayya 2 ปีที่แล้ว +5

    அருமை அருமை அற்புதமான பாடல் அம்மா 🙏
    ஓம் ந ம சி வா ய
    ஓம் ந ம சி வா ய
    கொல்லா விரதம் குவலயமெலாம் ஓங்குக 🙏🙏

  • @gsundari4430
    @gsundari4430 6 หลายเดือนก่อน

    Kodhi nanndrigal.

  • @veeramuthu7350
    @veeramuthu7350 2 หลายเดือนก่อน

    Mmm ❤❤❤❤

  • @saravananthevar46
    @saravananthevar46 2 ปีที่แล้ว

    Arumai Amma

  • @sarassaras3340
    @sarassaras3340 ปีที่แล้ว

    Om Namashivaya

  • @ragudevirengsamy7150
    @ragudevirengsamy7150 ปีที่แล้ว +3

    காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்க என்ற வரிகள்தாம் நினைவில் வந்தன...என்னே குரல் வளம் ! இறைவனைச் சுமக்கும் எந்த இதயமும் கணக்கும். கண்ணீர் விடும் நன்றி தாயே ,! இறைவனின் நல்லாசிகள் அம்மா.

  • @praneshmahesh-vu7hu
    @praneshmahesh-vu7hu 7 หลายเดือนก่อน

    Super super