En unga amma veedu la oru naal mela irukka madingala .. anga irumthum unga amma kuda cook pannura video Ellam podalamme .. Unga veedu full ya katta maduringa eppavum road mattum than kaduringa ..
அம்மு அரசன் எங்க ஊர் இயற்கை காற்று தம்பி வைகை ஆற்று தண்ணீர் வரும் நான் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நான் திருமணமான ஊர் Rs மங்களம் இப்போது இருப்பது பெங்களூர் நான் 1993 இல் திருமணமான போது கம்மாய் நிறய தண்ணீர் இருந்தது இப்போது கம்மிய இருக்கு அப்போது எல்லாம் நிறய மீன்கள் இருக்கும் விவசாய காலங்களில் அழகான ஊர் மழை இல்லாத காலங்களில் வறண்ட பூமி என்ன தான் நாம வெளியில் எவ்வளவு வசதியுடன் இருந்தாலும் நம்ம ஊர் நமக்கு சொர்க்கம்❤
சரவனி ஆறு, r.s கம்மாய் நீளம் அதிகம் அகலம் குறைவு விவசாய முள் செடி இல்லனா அவ்ளோ தண்ணீரும் விவசாயத்துக்கு பயன்படும் கோடை காலத்திலும் இந்த அளவுக்கு விவசாயம் செய்ய முடியும் bro
இந்த தடவையும் love story முழுவதும் சொல்லாம விட போறீங்களா ப்ரோ அண்ட் அக்கா...தமிழ் நாட்டில் மறுபடியும் சட்ட மன்ற தேர்தலே வற போகுது இன்னும் சொல்லாம இருக்கீங்க

Rammanathapuram ❤ எங்க ஊரு பெரிய கண்மாய் ஆச்சுந்தணவையல் na
அண்ணா அக்கா நானும் பரமக்குடி குட்டிஸ்😊❤😊
Happy new year 🎉
குடி தண்ணீர் பிரச்சனை இருக்கு லாரிஊற்று தண்ணீர்தான் எங்கதஞ்சையில் குடிதண்ணீர் பிரச்சனை இருக்காது
Correct than😞😞👍
Naangalum ramnadu district muthukulathur
Sister Nainarkovil Kovil near la vallam
❤❤❤hai ammu arasan family👍 super🌹🌹🌹🌹🌹 very good enjoy😊😊 jolly place semma 🏞tank you happy😊😊😊😊🎂 wish you happy new🎇 year😊😊😊😊
Super Anna Akka 👍
Pesikitu vedika pathutu reels la kavanatha vitutu drivingla careless a irukkadeenga. Veetuku pathirama kuzhandhaikaloda ponga bro. Illana oru idathla niruthi vedio podunga
மலைபேயுற தண்ணி மட்டுதான் எங்க சொந்த ஊர் எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கு
Yenga ooru pandioor sis ❤
Sister kulanthaikalai pathiramaga parungal palathai etti parka vidatheerkal
Beautiful village anna akka ❤❤❤❤❤
முல்லை பெரியார் மற்றும் வைகை ஆற்றிலிருந்தும் தண்ணீர் வரத்து உண்டு
வாழ்த்துக்கள் தம்பி
நானும் ராமநாதபுரம் மாவட்டம் அம்மு அக்கா உங்க பக்கத்து ஊரு
Super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Verry good place 👍👏👌🌹
Yes, thank you🥰
Enga ooru thiruvadanai
Malai thanni bro and vagai Athu thanni Also bro
Namma ariyava vidio pottathu rompa happy akka anna thanks
Sister good village
சூப்பர் சூப்பர்
எங்க ஊர் R.9 மங்கலம் நான் இருக்கிறது நாகப்பட்டினம் ஏபேறு அனிதா
எங்க ஊர் குயவனேந்தல்
Love story
Ungal
pillainga ungalai parthuthan vaallarum
Nega entha oour sis
3,வருடத்துக்கான மழை பெய்து வருவதால்
Na ramnad than ammukuda padichan
Enga ooru panchanur
எந்த ஊரு அக்கா நீங்க
Hi akka neenga entha ooru
Super
Akka Anna nenga entha ooru
அனிதா நீங்க நாகப்பட்டினத்தில் எங்க இருக்கீங்க
அக்கா நம்ம இராமநாதபுரம் மாவட்டம் எப்பவுமே சிறப்பு தான்.....❤❤❤
அந்தம்மாவை இங்கேயே விட்டு விட்டு வந்துருங்க நீங்க நிம்மதியாக இருக்கலாம்.ஓட்டலில் விதவிதமாக நல்லாருசியாக சாப்பிடலாம். காதும் நய்நய்னு சத்தம் இல்லாமல் ஓய்வெடுக்கும்.
Naga Moovaloor
Anna na paramakudi
சரவனி ஆறு, r.s கம்மாய் நீளம் அதிகம் அகலம் குறைவு விவசாய முள் செடி இல்லனா அவ்ளோ தண்ணீரும் விவசாயத்துக்கு பயன்படும் கோடை காலத்திலும் இந்த அளவுக்கு விவசாயம் செய்ய முடியும் bro
Ega oooru uppur niga uppur la thane patuchsiga sister
Akka enka Sivaganga ya
Kachanila ganakumar suganya theriyuma sis antha bro forienla erukkanga
கடல் ஏரி குளம் குட்டை ஆறு எல்லாம் தெரியுது, ஆனால் கண்மாய் நான் பார்த்ததில்லை கண்மாய் எப்படி இருக்கும்....
Vaigai attrutanni
Neenga pirantha ooru kaachani ya
Mm ama
Tamil nattin periyakammai
வைகை ஆற்றுத்தண்ணீர் வரும்
வைகைஆறுதண்ணீரும்வரும்
Naa manamthuri hi
Nanga R.Kavanur
Hi ammu hru na yarunu theriyuma
Nainarkovil
வைகை ஆறு தண்ணீர் வரும்
நன்றி👍
Na R s maggalm akka❤
Konja neram kooda ac poda villai enru chollungal oru ac kooda podavillai entru cholla theerkal please tamil mukkiyam by your brother
Unda videokkaga waiting la irunthen bro
Thank you🥰👍
மாமியார் வீடு மயங்குற அளவுக்கு விருந்து. பலே பலே 😜😜😜😜
👍😂😂👍
இணியண் பேச்சு இணிமை
Rs மங்களம்48 மடை கண்மாய்
👍
Intha road niniga scooty ooti palaguna road mari iruku , correct a akka..
Illa bro... Adhu vera road 👍
@@ammuarasan ok pa
அம்மு இன்னும் 3 மாதம் கழிச்சு போங்க பச்சையா இருந்தது போய் பஞ்சம் உள்ள ஏரியா வ தெரியும்.
Correct than bro😞👍
Hi Bro, sister, your video's all good
Thanks for your support 🙏🥰
First comment akka anna 🎉🎉❤❤❤❤
Haiii... Thank you very much🥰
Good morning
🥰
Hi bro
Hi 🙏
இந்த தடவையும் love story முழுவதும் சொல்லாம விட போறீங்களா ப்ரோ அண்ட் அக்கா...தமிழ் நாட்டில் மறுபடியும் சட்ட மன்ற தேர்தலே வற போகுது இன்னும் சொல்லாம இருக்கீங்க
👍👍
Beautiful place❤😍👌🏼👍