பொய் வாக்குறுதி கொடுக்குறதுல பிஜேபி காரன் மாதிரி கில்லாடி யாருமே இல்ல😢😢 2014 இல் எல்லாருடைய அக்கவுண்டில் 15 லட்சம் பேங்க்ல போடுறேன்னு சொன்னான் இதுவரைக்கும் அது வந்த பாடில்லை,,😮இதே மாதிரி தான் இருக்கும் அவங்களுடைய வாக்குறுதி எல்லாம்,,,😂😂😂 ஜெயிக்கிறதுக்கு முன்னாடி ஒரு பேச்சு,,,😂😂😂 ஜெயிச்சானா அதெல்லாம் மறந்தே போயிடுவான்,,❓❓ ஓட்டு வாங்குற வரைக்கும் அண்ணான்னு சொல்லுவான்,,😅 பய்யானு சொல்வான்,,😂😂 தோஸ்த்னு சொல்வான்,,😂😅😊 அதுக்கப்புறம் கால வாரி விட்டுருவான்😮😢
இலவசமாக நீங்கள் கொடுக்கும் எதுவும் வேண்டாம் தரமான கல்வி, மருத்துவமனைகள், நல்ல வேலை வாய்ப்பு, பாதுகாப்பு, லஞ்சம் இல்லாத சமூகம் இதை முடிந்தால் வாக்குறுதியாக கொடுங்கள் இல்லையா எதுவும் வேண்டாம் மக்களை வாழ விடுங்கள் அதுவே போதும்
நாட்டில் இருக்கும் அரசியல்வாதி எப்போது இலவசம் என்று சொன்னார்களோ அதை மக்கள் இலவசத்தை கை ஏந்தி வாங்க ஆரம்பித்தார்களோ... அப்போதே நாடு நாசமா போயிடுறிச்சி 🙃🙃🙃🙃
திமுக விசம் இப்போது உலகம் முழுவதும் பரவியது ஆரம்பத்திலேயே கட்டுபடுத்திருந்தால் இவ்வாறு நடந்திருக்காது வெற்றிக்காக மக்களை முட்டாளாக வேண்டும் வைத்திருக்க விரும்புகின்றனர் இப்போது அனைவரும்
கருவில் இருக்கும் பச்ச குழந்தையை சூலாயுதத்தால் வெளியே எடுத்து நெருப்பில் எரியச் செய்தது நிறை மாத கற்பனையை கூட்டு பலாத்காரம் செய்தது பாதிரியார் குடும்பத்தை காரோடு எரித்தது நாட்டின் அனைத்து கலவரங்களையும் முன்னின்று நடத்தியது தர்மபுரி காலேஜ் பஸ்ஸை எரித்தது குடிசைக் கொளுத்தி என்னும் பெயர் வாங்குனது... இதனால டிஎம்கே மட்டும் தான் ரவுடி குரூப்😂😂 மற்றவர்கள் எல்லாம் சுதந்திரத்திற்காக போராடி அரசியலுக்கு வந்தவங்க அப்படித்தான ப்ரோ@@sunderrajen9505
ஐயா நீங்க ஒவ்வொரு அக்கவுண்ட்டில் 15 லட்சம் போட்டு விட்டீங்க அந்த காசை செலவு பண்ண முடியாம இருக்கும் ஐயா... அதுல மறுபடியும் ஏன் நீங்க ரொம்ப சிரமம் போடுறீங்க... நீ மக்களுக்காக செஞ்ச நல்லதா பார்த்து நாங்களே பூரிச்சு போய் இருக்கோம்😂😂😂😂😂😂 எல்லாரும் சொல்றாங்க நீங்க வாயில வடை சொல்லுவீங்கன்னு கொலஸ்ட்ரால் ரொம்ப ஜாஸ்தியா போயிரும் போதும் ஐயா😂😂😂😂😂😂😅
@@sapsofa1580 15 லட்சம் அவர் கொடுப்பதாக எந்த மீடியாவிலும் இதுவரைக்கும் எந்த காணொளியும் நான் பார்த்ததில்லை அவர் பேசியதாக எந்த ஒரு அரசியல்வாதியும் சொல்கிறார்களே தவிர அந்த வீடியோ பதிவை இதுவரைக்கும் ஒளிபரப்பு செய்து அதை நிரூபிக்கவில்லை நிரூபிக்கவில்லை
ஏன் இவ்வளவு அறிவுப்பு பேசாமல் அனைவருக்கும் மூன்று வேலையும் அறு சுவை உணவு என்று கூறிவிட்டால் நாங்களும் வேலைக்கே போகாமல் வீட்டுலே இருந்து சாப்பிட்டு நிம்மதியாக இருப்போமிலை
இலவசங்களை எதுவும் வேண்டாம். வேலை வாய்ப்பு அதிகமாக்க வேண்டும், விவசாயிகளின் கடன் ரத்து செய்ய வேண்டும், கடன் கட்ட இயலாத நிலையில் இருக்கும் நடுத்தர மக்கள் மற்றும் ஏழை மக்களின் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் மாணவர்களுக்கு தொழிற்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பற்றிய விழிப்புணர்வு கொண்டு வர வேண்டும்
It's bjp's failure and corruption that is exposed .... Let Nirmala Sitaraman and Modi apologize to all Indians and working class citizens for unfair TAX on middle class people, Unemployment , uncontrollable poverty ratio, unrest communal politics
ஆம் ஆத்மி கட்சி பரவாயில்லை அந்த இரண்டு கட்சிகளை விட நல்ல திட்டங்களை தான் சொல்கிறது இலவச கல்வி மற்றும் அனைத்தும் ஒரு அளவிற்கு ஆம் ஆத்மி கட்சி நல்ல முடிவுகளை எடுக்கிறது ❤
விலைவாசிய குறைச்சாலே போதும் அதுவும் பாதிக்கு பாதி விலை அத விட தங்க நகை பாதிக்கு பாதி விலை குறைச்சா எங்கள விட இந்த உலகத்துல யாருமே சந்தோஷமா இருக்க முடியாது பாதிக்கு பாதி நகையா 🤔 இதெல்லாம் கனவுல கூட நடக்காதுனு எனக்கு நல்லாவே தெரியும் அதே மாதிரிதான் நீங்க சொன்ன வாக்குறுதியும்😂😂😂😂😂😂
படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்வதை விட்டு விட்டு, இப்படி சாத்தியமற்ற இலவச அறிவிப்புகளை அள்ளிவீசுவது வேதனையளிக்கிறது. இந்த கவர்ச்சிகரமான அறிவிப்புகளை நம்பி வாக்களிக்கவிருக்கும் வாக்காளர்களை நினைக்கும் போது பரிதாபமாக இருக்கிறது.
அண்ணா வனகம் 5லட்சம் இன்னம் வராலா😂நீ எப்புதான் உண்மை சொல்லி இருக்கா😂😂 உங்க பெயர் மோடியா அல்லது பொய்யா?😂எப்புதான் நீங்க உண்மை சொல்லுவீங்க😂இல்ல உண்மையே பேஷா வரதா உங்களுக்கு
இதெல்லாத்தையும் எந்த நிதியிலிருந்து குடுப்பீங்க, இடற்கான செலவுக்கு மறுபடியும் எங்க தலை மேலதான் அரைப்பீங்க. மறுபடியும் மக்களுக்கு வரி, ஆனால் பணமுதலைக்களிடம் கேட்டு வாங்கி குடுங்க. மக்களிடம் பிச்சை எடுக்காதீர்கள்.
யாருக்கும் எதுவும் குடுக்க வேண்டாம். விலைவாசி குறைக்கவும், gst less பண்ணுங்க, வேலை வாய்ப்பு இல்லாதவர்களுக்கு வேலை குடுங்க, அது போதும் மக்களுக்கு.
@@abubaby8088 yevanum seiyamattan
இதெல்லாம் சுடலை கிட்ட போயி சொல்லு பார்க்கலாம்
😂@@AlgilAhmoh
Urttu urttu
Gst ellam military ku pogudhu but Tamilnadu la mattum dhan okkandhu othu saapduraanunga
இலவசம் வேண்டாம் நேர்மையான முறையில் அரசு செயல் பட்டால் போதும்
தத்தி டிவி தூங்கு
இந்திய நாடு கூடிய சீக்கிரம் திவால் ஆகிவிடும்
இப்போ வே திவாளில் உன் உள்ளட்ஜு பொய் செயுதி piduran😊
Ippo enna vazhutham IT sector la oru adi vizhunthuchuna full a therinjudum
கல்வி இலவசம் அறிவிச்ச போது எங்களுக்கு
💯 சரியா சொன்னீங்க.
இப்போதும் கல்வி இலவசம் தான்
வீட்டுக்கு ஒருத்தருக்கு Goverment வேலை கொடுங்க. அதுவே போதும்.
Correct 💯
மொத்தத்தில் எல்லாருக்கும் எல்லாம் இலவசம். பின்னர் GST, Toll , wine shop விலைவாசி மூலம் அனைத்தும் திருப்பி வாங்கப்படும்.
🤣🤣🤣🤣
Thief
இன்னும் எங்கள பைத்தியனு இருக்கீங்க
😂😂
பொய் வாக்குறுதி கொடுக்குறதுல பிஜேபி காரன் மாதிரி கில்லாடி யாருமே இல்ல😢😢
2014 இல் எல்லாருடைய அக்கவுண்டில் 15 லட்சம் பேங்க்ல போடுறேன்னு சொன்னான் இதுவரைக்கும் அது வந்த பாடில்லை,,😮இதே மாதிரி தான் இருக்கும் அவங்களுடைய வாக்குறுதி எல்லாம்,,,😂😂😂
ஜெயிக்கிறதுக்கு முன்னாடி ஒரு பேச்சு,,,😂😂😂
ஜெயிச்சானா அதெல்லாம் மறந்தே போயிடுவான்,,❓❓ ஓட்டு வாங்குற வரைக்கும் அண்ணான்னு சொல்லுவான்,,😅 பய்யானு சொல்வான்,,😂😂 தோஸ்த்னு சொல்வான்,,😂😅😊 அதுக்கப்புறம் கால வாரி
விட்டுருவான்😮😢
நானே 15 லட்சத்த வச்சுக்கிட்டு என்ன பண்றதுன்னு தெரியாம முழிச்சு கிட்டு இருக்கேன் 😂😂😂😂
Nanum itha than type panna nenaichan
நாங்கலாம் பணம் இல்லாமல் இருக்கிற ஒவ்வொரு நாள் பணம் கிடைக்கும் கிடைக்காமலும் இருக்கும்
😂
1 லட்சம் கொடுங்க போதும்
Enaku kudunga😂😂😂😂😂
இதற்கெல்லாம் செலவு கணக்கு எவன் அப்பன் வீட்டு பணம் எங்கிருந்து வரும். எல்லாம் மக்கள் பணம் தான்.
Yes
இலவசம் இலவசம் வாக்குறுதிகள் இலவசம்.
இலவசமாக நீங்கள் கொடுக்கும் எதுவும் வேண்டாம் தரமான கல்வி, மருத்துவமனைகள், நல்ல வேலை வாய்ப்பு, பாதுகாப்பு, லஞ்சம் இல்லாத சமூகம் இதை முடிந்தால் வாக்குறுதியாக கொடுங்கள் இல்லையா எதுவும் வேண்டாம் மக்களை வாழ விடுங்கள் அதுவே போதும்
யாரும் வரி, விலைவாசி உயர்வை குறைப்போம் என்று கூறவில்லை
ஏற்கனவே சொன்ன வாக்குறுதியை நிறைவேற்ற முடியல என்ன புதுசா வேற
கொடுத்த வாக்குறுதிக்கு வாயில வாழைப்பழம் வச்சுட்ட இனிமேல் பெரிய வாழைப்பழமா இன்னும் எங்கள பைத்தியமாவே நினைச்சுகிட்டு இருக்க 😎😎
Bjp is advertising freebies
இலவசம் கொடுக்க அந்த அந்த கட்சசி நிதியிலிருந்து கொடுங்கடா........
இலவசம் கொடுத்தல் பிறகு பெரிய ஆப்பு இருக்கும் எனவே கவனமாக இருங்கள் நண்பர்களே .
ஏற்கெனவே கொடுத்த பதினைந்து லட்சத்தையே செலவு பண்ணி தீரவில்லை.
இந்தியா விற்பனைக்கு
இதுக்கு முன்னாடி கொடுத்த தேன் மிட்டாய் ரொம்ப ரொம்ப நல்லா இருந்துச்சு
டெல்லி மக்கள் யாரும்
ஓட்டு போடதீர்கள் 😮😮
இத தமிழ்நாட்டுல சுடலை காண்கிட்ட கொத்தடிமைகள் கிட்ட சொல்லுங்கடா
நான் டெல்லியில் இருக்கிறேன். நீங்க சொல்றத கேட்டுகொள்கிறேன் நீங்களும் இலவசம் பின்னால் போகாமல் புதிய தலைவர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்
தயவுசெய்து மக்கள் இனிமேல் ஏமாற வேண்டாம்
யாரும் வேலைக்கு போக வேண்டாம் 😂
மோடியின் தோல்வி பயம்😂😂😂😂😂😂
இந்த அறிவிப்பு
அதானிக்கு தானே மோடி சார் 😂😂
ஏமாறாதிங்க மக்களே நாங்க திமுகவிடம் ஏமாந்தது போல் உங்களை டெல்லியில் ஏமாத்துறானுங்க ஜாக்கிரதை 😂😂😂
அந்த 15 லட்சத்த என்ன செய்ரதுன்னு தெரியாம தவிச்சிகிட்டு இருக்கேன். இதயும் வாங்கி எங்கய்யா வைக்க . 😢😢😢😢😢
அந்த நீட் ரகசியம்😂😂😂
😂😂 தமிழ்நாட்டில் இலவசமாக வழங்கப்படும் போது சங்கிகள் குரைத்துக்கொண்டிருந்தன
Adu vera vai
😂
நாட்டில் இருக்கும் அரசியல்வாதி எப்போது இலவசம் என்று சொன்னார்களோ அதை மக்கள் இலவசத்தை கை ஏந்தி வாங்க ஆரம்பித்தார்களோ... அப்போதே நாடு நாசமா போயிடுறிச்சி 🙃🙃🙃🙃
நாடு சூப்பரா இருக்கும்
தமிழ்நாடு ஆரம்பித்த இலவசம் 😂😂😂😂...
திமுக விசம் இப்போது உலகம் முழுவதும் பரவியது ஆரம்பத்திலேயே கட்டுபடுத்திருந்தால் இவ்வாறு நடந்திருக்காது வெற்றிக்காக மக்களை முட்டாளாக வேண்டும் வைத்திருக்க விரும்புகின்றனர் இப்போது அனைவரும்
ஓசியில் குடுப்பாரு அப்புறம் கெடுப்பாரு 😂😂😂
வேறு வழியில்லை நம் மக்கள் தகுதிக்கேற்ப மாற வேண்டியுள்ளது.
Eathuvum vendam. Free education for students & Free hospitals, Increase the employment for all categories. 🙏🙏
பாஜக நல்லவர் போல் வேடம் முடிகிறது இலவசங்கள் கொடுக்க கூடாது என்று வேற மாநிலங்களில் சொல்லி அவர்கள் ஆட்சியைப் பிடிக்க இலவசங்கள் சொல்கிறது
இப்போ மட்டும் எப்படி 500 கேஸ் கொடுப்பிர்கள்..... தயவு செய்து இலவசம் தேவை இல்லை என்கிற மன நிலைக்கு வரவேண்டும்
மோடி ஆட்சியில் தான் 435 rs இருந்த சிலிண்டர் 835 ஆக மாறியது. மணியன் என்ற பேரில் கொல்லை
Dmk rowdy group.
கருவில் இருக்கும் பச்ச குழந்தையை சூலாயுதத்தால் வெளியே எடுத்து நெருப்பில் எரியச் செய்தது நிறை மாத கற்பனையை கூட்டு பலாத்காரம் செய்தது பாதிரியார் குடும்பத்தை காரோடு எரித்தது நாட்டின் அனைத்து கலவரங்களையும் முன்னின்று நடத்தியது தர்மபுரி காலேஜ் பஸ்ஸை எரித்தது குடிசைக் கொளுத்தி என்னும் பெயர் வாங்குனது... இதனால டிஎம்கே மட்டும் தான் ரவுடி குரூப்😂😂 மற்றவர்கள் எல்லாம் சுதந்திரத்திற்காக போராடி அரசியலுக்கு வந்தவங்க அப்படித்தான ப்ரோ@@sunderrajen9505
@@sunderrajen9505இரண்டும் ஒன்றுதான்
எல்லாம் தமிழன் style 🎉
மாற்றுத்திறனாளியான எங்களுக்கு மாதம் 1500தான் தராங்க எங்களை யாரும் உங்களுக்கு கண்களுக்கு தெரியாதா
மோடி ஜி இலவசம் வேண்டாம் நிரந்தர வேலை வாய்ப்பு வேண்டும் சார்
மோடி சேர் அந்த 15 லட்சம்???
😂😂😂.
Evan da sonna pota ,
@@hirthik_46வீடு கட்ட பணம் தருவான் சொன்னா எங்கடா ஏழு லட்சம்
@@hirthik_46
Modi sonnanda naayea.
@@hirthik_46ங்கொத்தாள ஓத்தவன சொன்னான்
😂😂😂😂
ஒட்டு மொத்த மக்களையும் ஏலாம் எடுக்க எவ்ளோ போட்டி 😂😂😂😂
தமிழ்நாட்டுல என்ன வாழுதாம்
இப்படி இலவசம் கொடுத்து கொடுத்து நாடு வல்லரசுவதை கெடுக்காதீர்கள்..... இலவசம் எங்கிருந்து வருகின்றது எல்லாம் மக்கள் வரிப்பணம் தான்
இலவசம் மூலம். Mp, majority 260 mp கொண்டுவந்து, ஒரே நாடு வந்துவிடும்
இலவசம் பார்த்து ஓட்டு போட வேண்டாம். நல்ல ஆட்சியை இலவசம் பார்த்து ஓட்டு போடுங்கள்....
யார் ஓட்டுக்கு பணம் தருகிறார்களோ அவர்களுக்கு தான் ஓட்டு உண்மை என்றால் ஒரு லைக் போடவும்
Free 50 rs and tax 10000 rs ration per month
இலவசங்கள் கொடுப்பதைவிட ஏதாவது வேலை கொடுத்தால் நன்றாயிருக்கும் இலவசங்கள் கொடுத்து மக்களை சோம்பேரி ஆக்கவேண்டாம்.
மக்கள் இலவசத்திற்காக மானத்தை கூட அடகு வைப்பார்கள் 😅😅😅
இவனுக தான் இந்திய கூட்டணி அமைத்து நாட்டை காப்பாற்றும் கூட்டமா
தனிநபர் கடன் கூடி கொண்டே போகிறது. மக்கள் விளக்க வேண்டும்
ஐயா நீங்க ஒவ்வொரு அக்கவுண்ட்டில் 15 லட்சம் போட்டு விட்டீங்க அந்த காசை செலவு பண்ண முடியாம இருக்கும் ஐயா... அதுல மறுபடியும் ஏன் நீங்க ரொம்ப சிரமம் போடுறீங்க... நீ மக்களுக்காக செஞ்ச நல்லதா பார்த்து நாங்களே பூரிச்சு போய் இருக்கோம்😂😂😂😂😂😂 எல்லாரும் சொல்றாங்க நீங்க வாயில வடை சொல்லுவீங்கன்னு கொலஸ்ட்ரால் ரொம்ப ஜாஸ்தியா போயிரும் போதும் ஐயா😂😂😂😂😂😂😅
EVM இருக்க பயமேன் எஜமான் மோடிக்கு
கூடிய விரைவில் இந்தியாவை பிரைவேட் நிறுவனத்திடம் இவர்கள் விற்பனை செய்து விடுவார்களோ 🤔
அப்படி விற்றாலும் அது அதானி க்கு தான் விற்ப்நனை செய்வார்கள்
ஐயா அந்த 7லட்சம் மாதிரி யா😂😂😂 இது
athe mari tha
😂😂😂
மக்களுக்கு முதல்வர் பதவியை இலவசமாக குடுங்கள் பார்க்கலாம் முடியுமா¿?????????
April fool😂
கொத்தடிமைகள் தமிழ்நாட்டில் சுடலை கொத்தடிமைகள்
ஏற்கனவே 11-வருடமா மக்கள் நலன்ல இருந்தீங்க போதும்யா ஒங்க நாடகம்
எனது ஆதரவு ஆம் ஆத்மி கட்சிக்கு ஏனென்றால் அனைவருக்கும் இலவசமான கல்வி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்
@@pounvelvel7097 அதிகமா மாணவர்கள் கிட்ட ட்ரக்ஸ் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்
First GST and jewellery rate ha less pannunga athu podhum
அந்த பதினைந்து லட்சம் வாங்கி வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து கொண்டு இருக்கிறேன் இதையும் வாங்கி என்ன செய்வது 🤔🤔🤔🤔🤔
சுடலை கிட்ட கேள்வி கேட்க மாட்டீங்களா
@@velmurugan5939 பதினைந்து லட்சம் ஒவ்வொரு வங்கி கணக்கிலும் வரவு வைப்பதாக சுடலை சொன்னாரா வாக்குறுதி அளித்தது யார் என்று கூறுங்கள்
@@sapsofa1580 15 லட்சம் அவர் கொடுப்பதாக எந்த மீடியாவிலும் இதுவரைக்கும் எந்த காணொளியும் நான் பார்த்ததில்லை அவர் பேசியதாக எந்த ஒரு அரசியல்வாதியும் சொல்கிறார்களே தவிர அந்த வீடியோ பதிவை இதுவரைக்கும் ஒளிபரப்பு செய்து அதை நிரூபிக்கவில்லை நிரூபிக்கவில்லை
❤️
Semma
இலவசம் கொடுக்கிறது உங்களுக்கு பிடிக்காதே... இப்பம் எப்படி..... பயம் வருதா
Ithu anthe 15 latcham mathiriye iruke??😂
இப்படி சொல்லிட்டு பால் லிட்டர் 100 அரிசி 300 இப்படி எல்லா பொருலுக்கும் விலை ஏத்துவானுங்க
Same Like 15 Lahks BJP Drama
அரசியல இப்படி மாத்திட்டாந்துங்க 😢 மக்களுக்கு சேர வேண்டியது, செய்ய வேண்டியது, கொடுக்க வேண்டியது கொடுத்தால், அவர்கள் ஏன் கை ஏந்த போறார்கள்
படிப்பிற்கு ஏற்ற வேலை இலஞ்சம் பெறாமல் வழங்கினால்
மக்களுக்கு இலவசமே கொடுக்க வேண்டாம்
இது அரசியல் வாதிகளுக்கு தெரியுமா?
ஏன் இவ்வளவு அறிவுப்பு பேசாமல் அனைவருக்கும் மூன்று வேலையும் அறு சுவை உணவு என்று கூறிவிட்டால் நாங்களும் வேலைக்கே போகாமல் வீட்டுலே இருந்து சாப்பிட்டு நிம்மதியாக இருப்போமிலை
மொதல்ல 15 லட்சம் அக்கவுன்டுல வந்தவங்க கைய தூக்குங்க 😅😅😅
இலவசங்களை எதுவும் வேண்டாம். வேலை வாய்ப்பு அதிகமாக்க வேண்டும், விவசாயிகளின் கடன் ரத்து செய்ய வேண்டும்,
கடன் கட்ட இயலாத நிலையில் இருக்கும் நடுத்தர மக்கள் மற்றும் ஏழை மக்களின் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும்
மாணவர்களுக்கு தொழிற்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பற்றிய விழிப்புணர்வு கொண்டு வர வேண்டும்
அபுடியே அந்த பதினஞ்ஜயும்😂
It's bjp's failure and corruption that is exposed .... Let Nirmala Sitaraman and Modi apologize to all Indians and working class citizens for unfair TAX on middle class people, Unemployment , uncontrollable poverty ratio, unrest communal politics
சுடச்சுட புது மசால்வடை தயார் 😂😂😂
ஆம் ஆத்மி கட்சி பரவாயில்லை அந்த இரண்டு கட்சிகளை விட நல்ல திட்டங்களை தான் சொல்கிறது இலவச கல்வி மற்றும் அனைத்தும் ஒரு அளவிற்கு ஆம் ஆத்மி கட்சி நல்ல முடிவுகளை எடுக்கிறது ❤
All freedom ❤
மக்கள் அனைவரையும் உழைக்காமல் சோம்பேறி ஆக்கி நீங்களே எல்லாஇலவசமா குடுத்துடுங்க எதுக்கு எல்லாரும் வேலைக்குபோயிக்கொண்டு வீட்டிலேயே உண்டு உறங்களாம்.
இதையெல்லாம் கொடுத்தால் அரசாங்கமே திவாலாகிவிடும்
விலைவாசிய குறைச்சாலே போதும் அதுவும் பாதிக்கு பாதி விலை அத விட தங்க நகை பாதிக்கு பாதி விலை குறைச்சா எங்கள விட இந்த உலகத்துல யாருமே சந்தோஷமா இருக்க முடியாது பாதிக்கு பாதி நகையா 🤔 இதெல்லாம் கனவுல கூட நடக்காதுனு எனக்கு நல்லாவே தெரியும் அதே மாதிரிதான் நீங்க சொன்ன வாக்குறுதியும்😂😂😂😂😂😂
இலவசம் 😠😠😠😠😠😠😠😠😠😠
நாடு நாசமாகி விட்டது...இலவசம்...
சுப்ரீம் கோர்ட் ல case போடா வேண்டும்...இலவசம் வேண்டாம்..
மகளிர் குழு லோன் தள்ளுபடி பண்ணுங்க ஐயா 😢😢😢🙏🙏🙏
15 லட்சத்த எங்கடா கெழவா, யானைப்பசிக்கு சோளப்பொறியா, சின்னப்பிள்ளைக்கு சாக்லேட் குடுத்து கடத்திட்டுப் போற மாதிரி
உன் வீட்டை பார் அடுத்து அடுத்தவன் வீட்டை பாக்கலாம் தமிழலக மக்களுக்கு புரியும வாழ்க வழமுடன். மக்கள் குழபத்தில் இருக்கிறேம் 2026 யாரு 🎉🎉🎉
🥊🥊🥊😂thami தமிழ் பிரதமர் வேண்டும்👆
Really welcome moodijii sir.. welcome congratulations
அகிலத்தயும் ஆலும் திராவிட மாடல் ஓகே சார்
All ready sonna unmaiya yellam panitanuga😂😂😂😂😂😂😂
நாடு நாசமாக போவது உறுதி. எல்லா மாநில அரசு நிதி நிலைமை கவலைக்கிடமாக உள்ளது
காங்கிரஸ் நெனச்ச பாவமா இருக்கு என்ன பண்றது பாவம்
படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்வதை விட்டு விட்டு, இப்படி சாத்தியமற்ற இலவச அறிவிப்புகளை அள்ளிவீசுவது வேதனையளிக்கிறது. இந்த கவர்ச்சிகரமான அறிவிப்புகளை நம்பி வாக்களிக்கவிருக்கும் வாக்காளர்களை நினைக்கும் போது பரிதாபமாக இருக்கிறது.
Adapavingala 😂😂😂😂
வங்கி கணக்குல இன்னும் காசு வரல. தேர்தல் ஆணையம் தூங்குறாங்க போல.
அண்ணா வனகம் 5லட்சம் இன்னம் வராலா😂நீ எப்புதான் உண்மை சொல்லி இருக்கா😂😂 உங்க பெயர் மோடியா அல்லது பொய்யா?😂எப்புதான் நீங்க உண்மை சொல்லுவீங்க😂இல்ல உண்மையே பேஷா வரதா உங்களுக்கு
எல்லாம் இலவசம் கடைசியில் இந்தியா விற்பனைக்கு வருமா அல்லது அதுவும் இலவசமாக கொடுப்பார்களா 🤔
😂😂yaruthu perusunnu adichi kattuuuuu😂😂😂😂😂
Nadu nasamaga pothu athu matum theriyuthu .... Ilavasam
பெருசு இன்னும் 15 லட்சத்தையே சொலவுபன்னி முடிக்கல...
கடைசி வர ஓஸு லேயே
மொத்தத்தில் இந்திய அரசே திவாலாக போகுது
இதெல்லாத்தையும் எந்த நிதியிலிருந்து குடுப்பீங்க, இடற்கான செலவுக்கு மறுபடியும் எங்க தலை மேலதான் அரைப்பீங்க. மறுபடியும் மக்களுக்கு வரி, ஆனால் பணமுதலைக்களிடம் கேட்டு வாங்கி குடுங்க. மக்களிடம் பிச்சை எடுக்காதீர்கள்.
முதல்ல ரு 15 லட்சம் எங்கே 😂😂😂