அன்பில் ஆதிக்கத்தை வீழ்த்திய KN Nehru அஸ்திரம்! | Mr Minister EP-2 | DMK | CM MK Stalin

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • From Former Transport Minister to now as the Minister for Municipal Administration and Urban Water Supply KN Nehru has been with DMK from his Teens in all their ups and downs. Here we represent the complete profile and unknown side of KN Nehru in this episode of our most anticipated show Mr Minister
    #MrMinister #KNNehru #DMK #KNNehruHistory #MinisterKNNehru
    Subscribe And Support Us: bit.ly/tnnsubs...
    Join Tamilnadu Now Whatsapp Group - chat.whatsapp....
    Join Tamilnadu Now Telegram Group - t.me/thetamiln...
    Reach Target audience with Targeted communications. For Advertisement/Business enquiries - whatsapp 99403 08986
    CREDITS:
    Host & Executive Producer : Jo Stalin
    Camera - Balaji.G, Varun Prasad
    Art Works - Sasi Maaries
    Voice Over - Dharmik Lee
    Editor - Rajesh Kannan
    Episode Producer - Vignesh.T
    Channel Manager - Ganesh Ravichandran
    Creative Head - Ki.Karthikeyan
    Business Head - Ganesh Murugan
    Follow us on:
    Facebook : / thetamilnadunow
    Instagram : / thetamilnadunow
    Twitter : / thetamilnadunow

ความคิดเห็น • 511

  • @murugesansaravanan2050
    @murugesansaravanan2050 2 ปีที่แล้ว +12

    கே என் நேரு என்றாலே அவரின் டிரேட்மார்க் அந்த புல்லட் தான்.. அவர் வரும் பொழுது வரும் அந்த வண்டியின் சத்தத்தை வைத்தே நேரு வருகிறார் என்பதை அந்த நேரங்களில் அனைவரும் சொல்லி விடுவார்கள் அந்த அளவிற்கு தனது டிரேட் மார்க் ஆக புல்லட்டை வைத்திருந்தார்.
    கே என் நேரு அவர்கள் கல்லக்குடியில் உள்ள ஒரு அரசு வங்கியில் வேலை பார்த்து வந்தார் பிறகு கட்சியில் இணைந்த பின் வேலையை உதறித் தள்ளி விட்டு கட்சி பொறுப்பிலேயே முழுநேரமாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். எங்கள் சுற்றுவட்டாரத்தை பொறுத்தமட்டில் அது தேர்தல் சமயம் என்றால் கே என் நேரு அவர்களின் திமுக என்று சொல்லும் அளவிற்கு ஒரு செல்வாக்கை இன்றுவரை பதிவு செய்து வைத்திருக்கிறார் திருச்சி மற்றும் திருச்சியை சுற்றி உள்ள பல கிராமங்களிலும் அவரின் வெற்றியின் ரகசியம் என்னவென்றால் திருச்சி மற்றும் திருச்சியை சுற்றி உள்ள கிராமங்களில் ஓட்டுகள் திமுகவிற்கு எப்படி கொண்டுவர வேண்டும் என்பதுதான். எனது அப்பா தீவிரமான திமுக காரர் ஒருசமயம் ஓட்டு கேட்பதற்காக எங்கள் கிராமமான கருடமங்கலம் கிராமத்திற்கு வந்து ஓட்டு கேட்டு கொண்டே வந்த பொழுது எங்க வீட்டுக்கு பக்கத்தில் நின்று முருகேசனுக்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை முருகேசன் நம்ம ஆளு என்று உரிமையோடு சொல்லிவிட்டு செல்லும் அந்த பாசத்திற்காகவே எங்கள் குடும்பம் கடைசிவரை திமுகவிற்கு ஓட்டுப் போட்டது. மந்திரியாக இல்லாத நேரத்திலும் அவருடைய உதவும் குணம் மிகவும் அளப்பரியது ஒருமுறை நாங்கள் எங்கள் குலதெய்வம் கோயிலுக்கு சென்று விட்டு நடந்து வந்து கொண்டிருந்தோம் வழியில் எந்த ஒரு பேருந்தும் வரவில்லை அப்போது தனது சொந்த காரர்களை சந்தித்துவிட்டு ஜீப்பில் கே என் நேரு அண்ணன் அவர்கள் வந்து கொண்டு இருந்தார்கள் எங்களை பார்த்தவுடன் எனது அப்பாவை அவருக்கு நன்றாக தெரியும் என்ன முருகேசா எங்க சாமி கும்பிட்டுட்டு வரியா என்று ஆசையை கேட்டுவிட்டு என்னையும் என் அம்மா என் அப்பா அனைவரையும் வண்டியில் ஏற்றிக்கொண்டு எங்கள் கிராமமான கருட மங்கலத்தில் இறக்கி விட்டு பின்பு சென்றார். அவருடைய உதவும் குணம் அலாதியானது கோபக்காரர் தான் இருந்தாலும்....தலைமை இடத்திற்கு திமுகவில் இருக்கும் நம்பிக்கை நட்சத்திரங்களில் திருச்சியில் கே என் நேரு அன்பில் பொய்யாமொழி இவர்களைத் தவிர வேறு யாரும் இல்லை என்றே சொல்லிவிடலாம்.

  • @MS-bd6jp
    @MS-bd6jp 2 ปีที่แล้ว +46

    அடுத்தது : எம் மதுரை மண்ணின் மைந்தர் PTR ❤️❤️
    Eagerly waiting for next episode 🔥🔥

  • @sathamhussain3806
    @sathamhussain3806 2 ปีที่แล้ว +24

    நீங்கள் கடைசியாக கேட்ட கேள்விக்கு பதில்...
    உங்களது அடுத்த வீடியோ உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள்... விடை சரியா சகோ

  • @n.sivakumarsivakumar5237
    @n.sivakumarsivakumar5237 ปีที่แล้ว +4

    nalla manushanya kn nehru.arasyala inthamari helppanra allunga kidayathu ellam vettyauruvaranthan.

  • @vigneshs3266
    @vigneshs3266 2 ปีที่แล้ว +123

    திருச்சியில் எப்போதும் இவர் கொடி மட்டுமே பறக்கும் என்றும் இவர் 🤴 தான்

    • @PrakashPrakash-tr4ur
      @PrakashPrakash-tr4ur 2 ปีที่แล้ว +12

      ரெட்டியார் 🔥🔥🔥

    • @saranram2376
      @saranram2376 2 ปีที่แล้ว +35

      Pundaiyar

    • @mahisanthosh4931
      @mahisanthosh4931 2 ปีที่แล้ว +3

      @@saranram2376 வேற லெவல் தலைவா

    • @varun5222
      @varun5222 2 ปีที่แล้ว +1

      @@PrakashPrakash-tr4ur வந்தேறி...

    • @sejokingmakertamilan259
      @sejokingmakertamilan259 2 ปีที่แล้ว

      தெலுங்கனுக்கு அடிமையா இருங்க டா ஆனா இப்படி கொத்தடிமையா இருக்காதிங்க

  • @santhosh_0302
    @santhosh_0302 2 ปีที่แล้ว +35

    அடுத்தது: "மிகப்பெரியப் படிப்பாளி"
    மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர், திரு. க.பொன்முடி அவர்கள்.

  • @jakemidhun7407
    @jakemidhun7407 2 ปีที่แล้ว +30

    சேலத்து சிங்கம் 🦁 ஐயா வீரபாண்டியார் பற்றி பதிவிடவும்

  • @allan5957
    @allan5957 2 ปีที่แล้ว +38

    அன்பின் அடையாளம் ஆருயிர் அண்ணன் நேரு ......அவரின் கோவம் எங்கள் வரம்..திருச்சி என்றால் நேரு ..நேரு என்றால் திருச்சி

    • @sejokingmakertamilan259
      @sejokingmakertamilan259 2 ปีที่แล้ว

      தெலுங்கனுக்கு அடிமையா இருங்க டா ஆனா இப்படி கொத்தடிமையா இருக்காதிங்க

    • @BlackberryGJ
      @BlackberryGJ 2 ปีที่แล้ว +2

      S

  • @puthuvasanthamtv
    @puthuvasanthamtv 2 ปีที่แล้ว +5

    1-அன்பில் தர்மலிங்கம்
    2-தீனதயாளன் ரெட்டியார்
    3-அச்சமில்லை அச்சமில்லை
    4-ராஜிவ் காந்தி
    5-நடராஜன்

  • @sebastianmanojc6221
    @sebastianmanojc6221 2 ปีที่แล้ว +13

    அடுத்த வீடியோ ஐ.பியார் பற்றியது

  • @H.mohideenabdul1217
    @H.mohideenabdul1217 29 วันที่ผ่านมา +1

    5 star
    அன்பில் தர்மலிங்கம்
    ரெட்டி
    மலைக்கோட்டை
    ராஜீவ் காந்தி
    நடராஜன்

  • @mareesvandaiyar
    @mareesvandaiyar 21 วันที่ผ่านมา +1

    1.அன்பில் தர்மலிங்கம்
    2.தீனதயாளன் ரெட்டியார்
    3. அச்சமில்லை அச்சமில்லை
    4.ராஜுவ் காந்தி
    5.நடராஜன்

  • @lovlylittlekrishnan6398
    @lovlylittlekrishnan6398 2 ปีที่แล้ว +2

    ராஜுவ் காந்தி

  • @murugankmp2904
    @murugankmp2904 ปีที่แล้ว +2

    Dheena dayalan reddiyar

  • @arunachalam1942
    @arunachalam1942 ปีที่แล้ว +1

    D. M. k. J. Anbazhagan video

  • @chandrapandianapj8551
    @chandrapandianapj8551 2 ปีที่แล้ว +12

    ராஜகண்ணப்பன் பற்றி போடுங்க

  • @poovu4512
    @poovu4512 5 หลายเดือนก่อน +1

    ஆள பார்த்த rough அகா இருக்காரு, மத மினிஸ்டர் விட கிரிமினல் background ஒன்னும் இல்ல போலெய்யே

  • @edwinjoshuas4495
    @edwinjoshuas4495 ปีที่แล้ว +7

    Edappadiyar Patri podungal thalaivar ⬛️⬜️🟥🌱❤️‍🔥🔥

    • @Vimalsmart
      @Vimalsmart 3 หลายเดือนก่อน

      டேபிளுக்கு அடியில் பர்பி தேடியதா ப்ரோ...😅😂

  • @abineshg5007
    @abineshg5007 2 ปีที่แล้ว +11

    Sekar Babu sir video superaa erundhuchii🙌🔥❤

  • @vijayk5704
    @vijayk5704 2 ปีที่แล้ว +4

    முன்னாள் வேளாண்மைதுறை அமைச்சர் மற்றும் அனைத்து கட்சி தொண்டர்கள் முதல் தி.மு.கழக தலைவர் வரை *🔥சேலத்து சிங்கம்🦁* என்று அழைக்கப்படும் வீரபாண்டியார் வரலாறு பதிவு எதிர் நோக்கி ...இந்த பதிவு🙏

  • @Ramrocks96
    @Ramrocks96 2 ปีที่แล้ว +7

    5star
    1.அன்பில் தர்மலிங்கம்
    2.தீனதயாளன் ரெட்டியார்
    3.அச்சமில்லை அச்சமில்லை
    4.இராஜீவ் காந்தி
    5.நடராஜன்

  • @vasanthakumars5010
    @vasanthakumars5010 2 ปีที่แล้ว +22

    முன்னாள் அமைச்சர் சேலத்து சிங்கம் வீரபாண்டி ஆறுமுகம் பற்றிய பதிவு போடுங்கள் 🔥🔥🔥

  • @saialuminumworksaiinterior8986
    @saialuminumworksaiinterior8986 หลายเดือนก่อน +1

    Napoleon annan kn nehru collaboration video podunga na

  • @asambulancethirumangalam4398
    @asambulancethirumangalam4398 2 ปีที่แล้ว +5

    NEXT PTR SIR 😍

  • @karthikapharma
    @karthikapharma 6 หลายเดือนก่อน +1

    Thalaiva evlo vaanguniga ipdi poi solringa

  • @bcompanybalkybhai572
    @bcompanybalkybhai572 2 ปีที่แล้ว +7

    வீட்டு வசதி துறை அமைச்சர் ஈரோடு திரு. சு. முத்துசாமி அவர்கள் பற்றி வீடியோ பதிவு செய்யவும்...

    • @navkakrish7268
      @navkakrish7268 2 ปีที่แล้ว +1

      அவன் டம்மி பீஸ்😂😂

  • @momspaavaikitchen1594
    @momspaavaikitchen1594 ปีที่แล้ว +1

    Nan kuda k n nehru ஐயா vukkaga dmk vote poduven

  • @bharathan-ei8en
    @bharathan-ei8en 2 ปีที่แล้ว +7

    அன்பில் தர்மலிங்கம்
    அச்சமில்லை அச்சமில்லை
    ராஜீவ் காந்தி
    நடராஜன்

  • @mohamedmohaideen1725
    @mohamedmohaideen1725 ปีที่แล้ว +1

    ணேரு பாசக்கார மநிதர் .கோபம் இருக்கும் இடத்தில் தாண் நல்ல குநம் இஎருக்கும்

  • @tmvinoth6829
    @tmvinoth6829 3 หลายเดือนก่อน +1

    Trichy dmk endral Kn..nehru than

  • @logeshwaran6103
    @logeshwaran6103 2 ปีที่แล้ว +10

    After this series ends.. Do series for intellectual politiciana like tiruchi siva etc

  • @muhammadnoorulhudhamk5030
    @muhammadnoorulhudhamk5030 2 ปีที่แล้ว +2

    Style of delivery is simply awesome sir. God bless you

  • @nizardeena8292
    @nizardeena8292 2 ปีที่แล้ว +1

    Super bro...rendu episode um...super waiting for next one

  • @senthilkumar-qu1tc
    @senthilkumar-qu1tc หลายเดือนก่อน +1

    தவறான தகவல் அவர் கலைஞரால் மாவட்ட செயலாளர் ஆகவில்லை சோழமண்டல தளபதி திரு.கோ.சி.மணி பரிந்துறையின் படி மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார்

  • @ajsriniVasan
    @ajsriniVasan 2 ปีที่แล้ว +2

    சேலம் மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் அவர்களைப் பற்றிசொல்லுங்கள்

  • @neruneru5075
    @neruneru5075 2 ปีที่แล้ว +1

    Super nalla panringa bro

  • @ashwinkongu4836
    @ashwinkongu4836 ปีที่แล้ว +1

    Exactly ramajayam how died who involved, in what issue opposite party decide to kill him , all i know in detail and personally,.. but his sin is too much

  • @keeramburnightkings8687
    @keeramburnightkings8687 2 ปีที่แล้ว +4

    Trichy king KN naru🔥🔥🔥

  • @paarivallal9772
    @paarivallal9772 2 ปีที่แล้ว +26

    1. இந்தப் பிறவி திமுகவிற்கு என்று வாழ்பவர்
    2. கடின உழைப்பாளி இயல்பாகவே பிறருக்கு உதவ வேண்டும் என்ற இளகிய மனம் படைத்தவர்
    3. உடன் பிறந்த தம்பி இறந்தது தனிப்பட்ட முறையில் பெரிய இழப்பு
    4. கலைஞரே இவரை டேய் காட்டான் என்றுதான் சொல்லுவார்
    அது அவரின் இயல்பு குணம். விமர்சிப்பதற்கு அல்ல
    5. கலைஞர் மீதும் ஸ்டாலின் மீதும் கட்சியின் மீதும் மாறாத நம்பிக்கையும் நேர்மையின் ஆளும் அவருக்கு கிடைத்த இந்த உயர்வு பாராட்டத்தக்கது

    • @sejokingmakertamilan259
      @sejokingmakertamilan259 2 ปีที่แล้ว

      தெலுங்கனுக்கு அடிமையா இருங்க டா ஆனா இப்படி கொத்தடிமையா இருக்காதிங்க

    • @kamcrusader
      @kamcrusader 5 หลายเดือนก่อน

      இன்னும் பத்தலை.... அள்ளி போடு....200 க்கே வா 😂😂

  • @Sakthivel-dz6el
    @Sakthivel-dz6el 2 ปีที่แล้ว +5

    அடுத்த வீடியோ சு முத்துச்சாமி வீட்டு வசதி துறை அமைச்சர் அவர்களின் வீடியோ போடவும்

  • @RaviRaj-cs1rt
    @RaviRaj-cs1rt 9 หลายเดือนก่อน +1

    தம்பி ,குழ. செல்லையா அ தி மு க காரர்,அத்துடன் அவர் ,திருச்சி இல்லை.
    புதுக்கோட்டை மாவட்டத்துக்காரர். என்.செல்வராஜ் ,திருச்சி மாவட்டம்.

  • @duraisamy5925
    @duraisamy5925 ปีที่แล้ว +1

    Care na padikkira clg

  • @murugankmp2904
    @murugankmp2904 ปีที่แล้ว +1

    Anbil thatmalingam

  • @tamilazhagan0078
    @tamilazhagan0078 2 ปีที่แล้ว +1

    திருச்சி மாவட்டம் முத்துராஜா மாவட்டம்.....

  • @murugankmp2904
    @murugankmp2904 ปีที่แล้ว +1

    Achmillai achamillai

  • @Dmktrichycity
    @Dmktrichycity 2 ปีที่แล้ว +10

    King of Trichy DMK👑

    • @sejokingmakertamilan259
      @sejokingmakertamilan259 2 ปีที่แล้ว

      தெலுங்கனுக்கு அடிமையா இருங்க டா ஆனா இப்படி கொத்தடிமையா இருக்காதிங்க

  • @tamiltamiltamil5922
    @tamiltamiltamil5922 2 ปีที่แล้ว +3

    சேலத்தின் வரலாறு சேலத்தின் சிங்கம் வீரபாண்டியார்

  • @sadham6412
    @sadham6412 2 ปีที่แล้ว +17

    என்றுமே மலைக்கோட்டை மாமன்னர் #K_N_நேரு...தான்.... 🔥🔥

    • @sejokingmakertamilan259
      @sejokingmakertamilan259 2 ปีที่แล้ว

      தெலுங்கனுக்கு அடிமையா இருங்க டா ஆனா இப்படி கொத்தடிமையா இருக்காதிங்க

  • @SathishKumar-hu2tr
    @SathishKumar-hu2tr 2 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு❤

  • @roostertex
    @roostertex 2 ปีที่แล้ว +1

    சேலம் சிங்கம் வீரபாண்டி ஆறுமுகம்.ஜ ஆம் வெயிட்டிங்

  • @sri-pn2su
    @sri-pn2su 2 ปีที่แล้ว +2

    Poondi k kalai vanan koradachery TVR

  • @yogeshwaraan2511
    @yogeshwaraan2511 2 ปีที่แล้ว +22

    திருச்சி கே.ன்.நேரு வின் கோட்டை.. நேரு என்றால் திருச்சி... 🌄 திருச்சி என்றால் நேரு A good hearted man mr. nehru down to earth person☺️ and your BGM's🔥 for one by one scene are taking that scene to the next level💯 Rocking ❤️

    • @sejokingmakertamilan259
      @sejokingmakertamilan259 2 ปีที่แล้ว

      தெலுங்கனுக்கு அடிமையா இருங்க டா ஆனா இப்படி கொத்தடிமையா இருக்காதிங்க

    • @ravianandh3346
      @ravianandh3346 5 หลายเดือนก่อน +4

      கொத்தடிமை😂

  • @comradethemiddleclass4073
    @comradethemiddleclass4073 2 ปีที่แล้ว +25

    5-Star
    1-அன்பில் தர்மலிங்கம்
    2-தீனதயாளன் ரெட்டியார்
    3-அச்சமில்லை அச்சமில்லை
    4-ராஜிவ் காந்தி
    5-நடராஜன்

  • @naveenselvan1103
    @naveenselvan1103 2 ปีที่แล้ว +3

    Sir unga video super நல்லா தொகுத்து வழக்கறிங்க அதேபோல் இப்போ தமிழக அரசு கொறடா முனைவர். திரு. கோவி. செழியன் அவர்களோட காணொளி பதிவிட்ட நல்லாருக்கும்
    நன்றி
    வாழ்த்துக்கள்

  • @lovlylittlekrishnan6398
    @lovlylittlekrishnan6398 2 ปีที่แล้ว +1

    செல்வராஜ்

  • @deathclashs687
    @deathclashs687 ปีที่แล้ว +1

    இதுல ஒரு திருத்தம் k.n nehru . க்கு எலு அட்க்கள் சகோதர சகோதரிகள் அதில் k.n nehru தம்பி அக்கா ஒருவர் உள்ளார் மற்றும்

    • @deathclashs687
      @deathclashs687 ปีที่แล้ว

      அவர்களுக்கு இரண்டு அம்மா முதல் தரம் & இரண்டாம் தரம் இதில் அவர் இரண்டாம் தரம் மகன்

  • @ArasiyalaithuEllamSadharampa
    @ArasiyalaithuEllamSadharampa 2 ปีที่แล้ว +5

    1.அன்பில் தர்மலிங்கம்
    2.தீனதயாளன் ரெட்டியார்
    3. அச்சமில்லை அச்சமில்லை
    4.ராஜிவ் காந்தி
    5.நடராஜன்

  • @lovlylittlekrishnan6398
    @lovlylittlekrishnan6398 2 ปีที่แล้ว +1

    நடராஜன்

  • @lovlylittlekrishnan6398
    @lovlylittlekrishnan6398 2 ปีที่แล้ว +1

    Tr பாலு

  • @ajithrajasekar4888
    @ajithrajasekar4888 2 ปีที่แล้ว +2

    Bro Trichy Lalugudi la 4years MLA Soundhara Pandiyan MLA avaruku oru time kuda amaicher pathavi tharala bro avaroda History podunka

  • @shahulhameed-dc2fz
    @shahulhameed-dc2fz 2 ปีที่แล้ว

    What a thrilling

  • @vaithieeswari3029
    @vaithieeswari3029 หลายเดือนก่อน +1

    நிகழ்ச்சியின் தொகுப்பாளர் தத்தனேரி ஸ்டாலின் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்

  • @dendinesh6403
    @dendinesh6403 2 ปีที่แล้ว +7

    My favourite show 🤩🤩🤩

  • @blackes5217
    @blackes5217 11 หลายเดือนก่อน +1

    Anbil mhakes 1st answer

  • @gokulsinghm6080
    @gokulsinghm6080 2 ปีที่แล้ว +2

    1. ANBIL DHARMALINGAM
    2. DHINADHAYALAN REDDIYAR
    3. ACHAMILLAI ACHAMILLAI
    4. RAJIV GANDHI
    5. NATARAJAN
    5✨

  • @kumarakrish3976
    @kumarakrish3976 2 ปีที่แล้ว +7

    Great do this kind of videos 👍👏😊

  • @muthuvignesh5643
    @muthuvignesh5643 10 หลายเดือนก่อน

  • @CRK_thoughts
    @CRK_thoughts 2 ปีที่แล้ว +5

    அடுத்த மினிஸ்டர் "பொன்முடி " he finished PhD , he had doctorate & one of the intellectual
    Crt ah 🤔

  • @thalapathysivarajan7779
    @thalapathysivarajan7779 2 ปีที่แล้ว +1

    தென்காசி மாவட்ட செயலாளர் மக்கள் மந்திரி பொ. சிவபத்மநாதன் பற்றி பதிவு போடுங்க.....

  • @unknownboy616
    @unknownboy616 2 ปีที่แล้ว +1

    Make a video about chengey masthan

  • @saprabhu88
    @saprabhu88 2 ปีที่แล้ว +36

    அவரை இங்கு யாரும் எதிர்க்க முடியாது அவர் திருச்சி யின் எப்போதுமே அவர்தான் சிங்கம்

    • @sejokingmakertamilan259
      @sejokingmakertamilan259 2 ปีที่แล้ว

      தெலுங்கனுக்கு அடிமையா இருங்க டா ஆனா இப்படி கொத்தடிமையா இருக்காதிங்க

    • @venkatesh.r2673
      @venkatesh.r2673 9 หลายเดือนก่อน +1

      😂😂😂

  • @mosesfrancis4976
    @mosesfrancis4976 2 ปีที่แล้ว +1

    பொதூவாழ்விற்கு வந்துவிட்டால் பொறுமை முக்கியம்தான். ஆனால் அவரும் மனிதர்தானே...

  • @அபிபெரியார்
    @அபிபெரியார் 2 ปีที่แล้ว

    Vera level

  • @pothrajm4620
    @pothrajm4620 2 ปีที่แล้ว +1

    Next episode is about ponmudi

  • @sharan2751
    @sharan2751 2 ปีที่แล้ว +4

    இபியார்🖤❤️

  • @Harry-si6ox
    @Harry-si6ox 2 ปีที่แล้ว +3

    Next PONMUDI

  • @asambulancethirumangalam4398
    @asambulancethirumangalam4398 2 ปีที่แล้ว +2

    Ptr

  • @cmeganathen7344
    @cmeganathen7344 2 ปีที่แล้ว

    Good

  • @sathyaprakaash1792
    @sathyaprakaash1792 2 ปีที่แล้ว +7

    bro post atleast weekly one episode after 1st video till now i waited for this

  • @anirudhgokulasuranveriyan8611
    @anirudhgokulasuranveriyan8611 ปีที่แล้ว +1

    3⭐

  • @thaaisakthi
    @thaaisakthi 2 ปีที่แล้ว +23

    சிறப்பான பேச்சு சிறந்த தொகுப்பாளர்.....

  • @sabari.gg.gajentran4956
    @sabari.gg.gajentran4956 2 ปีที่แล้ว

    Please kindly update for verasamy

  • @alagarrajb9130
    @alagarrajb9130 2 ปีที่แล้ว +4

    தங்களின் காணொளிகள் அனைத்தும் வியப்பாகவும் உபயோகமாகவும் உள்ளது நன்பா மிக அருமை தங்களின் பனி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🙏🙏👍👍👍💐💐💕💕💕💕🔥🔥😘😘

  • @premvendan
    @premvendan 2 ปีที่แล้ว +2

    மிஸ்டர் மினிஸ்டரில் அரியலூர் மாவட்ட கழக செயலாளரும் போக்குவரத்து துறை அமைச்சருமான மாண்புமிகு சா.சி சிவசங்கர் அவர்களின் வரலாற்றை காண ஆவலோடு இருக்கிறோம்.

  • @guna5865
    @guna5865 2 ปีที่แล้ว +2

    அப்படியே திமுக முன்னாள் அமைச்சர் எங்கள் சேலத்து சிங்கம் தலைவர் வீரபாண்டியார் அவர்களின் வரலாறு பதிவிடுங்கள் நண்பா🖤❤🙏
    அரசியலில் அவருடைய வீரம் விவேகம் கம்பீரம் இந்த இளம் தலைமுறை அரசியல்வாதிகளுக்கு தெரிய வேண்டும்.... 🔥🏴🚩

  • @princeviper55
    @princeviper55 2 ปีที่แล้ว +1

    Er. N Selvaraj avargal arimugam seithargal

  • @murugankmp2904
    @murugankmp2904 ปีที่แล้ว +1

    Rajiv gandhi

  • @R.PraveenrajVKL
    @R.PraveenrajVKL 2 ปีที่แล้ว +1

    சாமிநாதன், ஈரோடு முத்துசாமி தகவல் ....

  • @vasanravi2486
    @vasanravi2486 2 ปีที่แล้ว +3

    Video nalla poduringa❣️

  • @dksultan5306
    @dksultan5306 2 ปีที่แล้ว +1

    Anna avadi nasar mla pathi solluga na

  • @shobankumar9769
    @shobankumar9769 2 ปีที่แล้ว +1

    Raja

  • @ajithpalani5988
    @ajithpalani5988 ปีที่แล้ว +1

    My dad kn nehru vishuvasi

  • @hananahalima2827
    @hananahalima2827 2 ปีที่แล้ว

    Very nice

  • @ulaganathans4665
    @ulaganathans4665 2 ปีที่แล้ว +6

    Great going .. keep do more episodes like this

  • @akashmahi277
    @akashmahi277 2 ปีที่แล้ว +5

    Excellent work behind a video 👍

  • @senthilperiyasamy-z5v
    @senthilperiyasamy-z5v 7 หลายเดือนก่อน

    Great Leader🎉🎉🎉

  • @bluepanthers8866
    @bluepanthers8866 2 ปีที่แล้ว +3

    ஆ ராசா பற்றி

  • @royalenfieldraja8413
    @royalenfieldraja8413 2 ปีที่แล้ว +24

    இந்த தடவையும் நான் 5/5, அடுத்த அமைச்சர் பொன்முடி ‌ . அண்ணா இந்த condent னாலே இந்த chennal எங்கயோ போகப் போகிறது. சூப்பர் இருக்குங்க அதுவும் அந்த cortoon visual extra ordinary.

  • @pavimurali2167
    @pavimurali2167 2 ปีที่แล้ว

    Mr.Duraimurugan the most senior person, pl make a compilation.

  • @nanbannataraj8458
    @nanbannataraj8458 2 ปีที่แล้ว +1

    Next தென்பாண்டி சிங்கம் ஐ.பெரியசாமி