விருச்சிகம் ராசி - ஜனவரி 13"க்கு பிறகு உங்க வம்சமே கோடீஸ்வர யோகம் பெறுவதை தடுக்க முடியாது

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ม.ค. 2025

ความคิดเห็น • 47

  • @selladuraimuthusamy9056
    @selladuraimuthusamy9056 18 วันที่ผ่านมา +26

    இதுவரை நீங்க சொன்னது உண்மை வரும் காலம் நீங்க சொல்வது நடந்தால் நன்றி

  • @nirosannirosan5228
    @nirosannirosan5228 18 วันที่ผ่านมา +26

    12.வருசமாக செத்து செத்து வாழ்ந்தவன் உங்களுடன் நானும் ஒருத்தன் 😭😭🙏💯💯

    • @annadurai.k3826
      @annadurai.k3826 16 วันที่ผ่านมา +1

      இனி ஒரு ஜென்மம் வேண்டாடாடாடாடாம் 😢

    • @YuvarajanT-hf9ep
      @YuvarajanT-hf9ep 9 วันที่ผ่านมา

      mm ama same

  • @nirosannirosan5228
    @nirosannirosan5228 18 วันที่ผ่านมา +18

    இனி விருச்சிக ராசியினர் ஆகிய நாம்தான் இந்த உலகத்தில் பெரிய பெரிய சாதனையாளர்கள் கவலைய விடுங்க இனி எல்லாம் நம்ம காலம் தான் விருச்சிக ராசியினரே 12.வருடமாக செத்து உயிர் பிழைத்து வெற்றி நடை போடுவம் போடுறம் 👌💯💯👌👌💯💪💯🙏🙏

  • @RajaSanthi-hv1cy
    @RajaSanthi-hv1cy 18 วันที่ผ่านมา +16

    அத்தனையும் உண்மை 😢😢 உயிர் மட்டுமே உள்ளது 😢😢😢

  • @selladuraimuthusamy9056
    @selladuraimuthusamy9056 18 วันที่ผ่านมา +19

    சாமி நடந்தால் நல்லது

  • @josieedward1561
    @josieedward1561 18 วันที่ผ่านมา +7

    நீங்கள் சொல்வது உண்மை

  • @nithyak5141
    @nithyak5141 17 วันที่ผ่านมา +12

    ஐயா சாமி, கோடீஸ்வரர் ஆகரது இருக்கட்டும், அதை அனுபவிக்க உசுறு இருக்குமா...ரொம்ப வலிக்குது

  • @pstech_mdu
    @pstech_mdu 16 วันที่ผ่านมา +6

    வாய்ல நல்லா வந்துடும்.. விருச்சிக ராசியா இருந்து பாரு..

  • @vishwaj4658
    @vishwaj4658 15 วันที่ผ่านมา +2

    நீங்க சொன்னது எல்லாம் நடக்குதோ இல்லயோ 😊10 min video la கேட்டதே 😅 போதும் 😅😂

  • @Nithya-l6q
    @Nithya-l6q 13 วันที่ผ่านมา +1

    எல்லாத்தையும் இழந்து தனி மரமா நிக்கிறேன் இனி வாழ்ந்தால் என்ன செத்தா என்ன

  • @jayapristine8389
    @jayapristine8389 18 วันที่ผ่านมา +2

    Tq so much 100% true aiya Om Muruga

  • @devisdevi9931
    @devisdevi9931 18 วันที่ผ่านมา +3

    💯💯💯 Unmai Sir

  • @Adritinursing
    @Adritinursing 14 วันที่ผ่านมา

    100 percent true

  • @GeethaThiyagarajan-s5r
    @GeethaThiyagarajan-s5r 18 วันที่ผ่านมา +1

    Fst time unka video pakuren crt ah solrinka bro thank u sir

  • @selladuraimuthusamy9056
    @selladuraimuthusamy9056 18 วันที่ผ่านมา +4

    அதனாலதான் நாசம் ஆனோம்

  • @JamesGymandFit
    @JamesGymandFit 18 วันที่ผ่านมา +6

    Suicide pannalamanu dhonudhu but kadan kuduthavangagalukkaga dhan valren

  • @Dhamotharan.ADhamotharan.A
    @Dhamotharan.ADhamotharan.A 18 วันที่ผ่านมา +13

    ஜனவரி 1 ஜனவரி 2 ஜனவரி 3 ஜனவரி 4 ஜனவரி 5 ஜனவரி 6 ஜனவரி 7 ஜனவரி 8 ஜனவரி ஒன்பது ஜனவரி 10 ஆளுக்கு ஒரு தேதியை சொல்றீங்க வேற ஒருத்தரு ஜனவரி மாசம் முழுசு என்றார் இதுல எது உண்மை எங்களுக்கு நல்லது நடக்குதோ இல்லையோ இந்த சேனல் நடத்துற உங்களுக்கு ஓஹோ

    • @thamizhthesiyam3939
      @thamizhthesiyam3939 18 วันที่ผ่านมา

      ஆமாங்க

    • @krishnankrishna653
      @krishnankrishna653 16 วันที่ผ่านมา

      இவங்க சொல்றது லாம் பொய் பிரதர்.. 2026 தான் again நல்லா இருக்கும் 😂.. 2025 போராட்டம் தான் 🤝 காரணம் 8இல் குரு மறைகிறார் 2025 இல் இது நன்மை இல்லை.. 2026 இல் தான் குரு பார்வை உண்டு 🤝

    • @RajalakshmiSelvaraj-dq7jm
      @RajalakshmiSelvaraj-dq7jm 16 วันที่ผ่านมา

      yes

  • @kumargopalsamy1720
    @kumargopalsamy1720 17 วันที่ผ่านมา +3

    உங்களுடைய ஆரம்ப இலுவ
    போல் இல்லாமல் இருந்தா நல்லா இருக்கும்...
    கோடிஸ்வரன் ஆனா உங்களுக்கு ஒரு பங்குஎடுத்து வைக்கிறேன்😢😮😅😊😊

  • @vennilavarshana9734
    @vennilavarshana9734 16 วันที่ผ่านมา

    Thank you sir

  • @selladuraimuthusamy9056
    @selladuraimuthusamy9056 18 วันที่ผ่านมา +3

    அத்தனையும் உண்மை

  • @kowsalya_Pragadeesh
    @kowsalya_Pragadeesh 16 วันที่ผ่านมา +1

    Romba unmai.. 😢

  • @abhinaya2266
    @abhinaya2266 18 วันที่ผ่านมา +1

    Neenga solrathu 💯 unmai

  • @vaithiyanathan8589
    @vaithiyanathan8589 14 วันที่ผ่านมา

    நமக்குதான் பார்க்கும்

  • @NagajothiNagajothi-u9h
    @NagajothiNagajothi-u9h 17 วันที่ผ่านมา +1

    Pothumda samy allam pathu pathu nan sagama vuir mattum vachinu valran

  • @vimalavinothini5129
    @vimalavinothini5129 15 วันที่ผ่านมา +1

    Sondha appa ammavum akkavum throgam pannni avamana paduthuranga.... Nalllathu... Nadakuma... Atha paaka naan uyirudan irupena???

  • @doimamu8696
    @doimamu8696 18 วันที่ผ่านมา +1

    Sammy nega sollurathu manasu aruthala iruku but endha masam kadan 10000 katanum athukuda illama kasta paduran ennum oru nal uirey vallurathey Amma appa wife kaka thannu thoonuthu nega selvathugaga kasta padathanu sollurega😢😢😅😅

  • @shaguarumugamshaguarumugm5250
    @shaguarumugamshaguarumugm5250 15 วันที่ผ่านมา

    Aiya Sami unmaiya solrega Sami. En amma sisters en appa property sharela enna signature vagitu cash tharama hemathitaga Sami nambi hemathuten Sami

  • @natarasann9361
    @natarasann9361 15 วันที่ผ่านมา

    Kadan thollai romba kastam

  • @devadasse9726
    @devadasse9726 16 วันที่ผ่านมา

    Devadass E 5 . 7 . 1963

  • @AnanthiMeenakshi
    @AnanthiMeenakshi 16 วันที่ผ่านมา

    Nalluthey nadakunum samy om muruga om om muruga potri

  • @geethak5443
    @geethak5443 16 วันที่ผ่านมา

    நித்யா.கே. வின் கமெண்ட்

  • @harshini5465
    @harshini5465 16 วันที่ผ่านมา

    Eppa sir nadakka poguthu

  • @Nandhakumar-j1d
    @Nandhakumar-j1d 16 วันที่ผ่านมา

    ௧ாலைல யே ௧ாமெடி பண்றீங்க எனக்கு சிாிக்கிறதா ௮ழு௧றதா தானே தெரியலை ❤ நான் 305 வது லை௧்

  • @Dhamotharan.ADhamotharan.A
    @Dhamotharan.ADhamotharan.A 10 วันที่ผ่านมา

    கொம்பன் என்று சொன்னீங்க இந்தியாவில் இருக்கிற மொத்த கொம்பன் பேரையும் சொல்லிட்டு போட்டீங்கன்னா எங்களுக்கு ஒரு ஆறுதலா இருக்கும்

  • @gayuskitchentime
    @gayuskitchentime 18 วันที่ผ่านมา +4

    Neenga mattum dha positive ah solli irukinga

  • @MMJOK-95
    @MMJOK-95 15 วันที่ผ่านมา

    It's not true at all, my husband is this Rasi only, he has not done anything to me n children, he left us and living his own life happy. He has not paid even children school fees. For his own children and wife he has not done anything for us. He is believing and giving everything to his mother and sisters.

  • @Noman-v3t
    @Noman-v3t 18 วันที่ผ่านมา +2

    Yah sabhi logon ko paisa chal rahi hai

  • @Sathyanarayanan.Perumal
    @Sathyanarayanan.Perumal 11 วันที่ผ่านมา

    Waste

  • @vennilavarshana9734
    @vennilavarshana9734 16 วันที่ผ่านมา

    Thank you sir