"உன்னை ஏந்துவேன் தாங்குவேன் சுமப்பேன்" This song is a new tamil Christian worship song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ก.ย. 2024
  • உன்னை ஏந்துவேன் தாங்குவேன்
    சுமப்பேன் தப்புவிப்பேன் என்றவரே
    ஏந்துபவரே தாங்குபவரே
    சுமப்பவரே தப்புவிப்பவரே
    1.நான் முன்னேறக்கூடாமல் தடையாய் நின்ற
    எல்லா தடைகளை தாண்டச் செய்தீர்
    திறக்க முடியாத இரும்பு கதவுகள்
    தானாய் திறந்ததே நீர் முன்னே சென்றதால்
    2.நீர் கையை திறந்து சகல உயிர்களின் வாஞ்சைகளை திருப்தியாக்கிறீர்
    உண்மையாய் தம்மை நோக்கிக்
    கூப்பிடும் யாவருக்கும்
    சமீபமாய் இருக்கும் சர்வ வல்லவரே
    3.கூப்பிடும் எளியோனையும்
    உதவியற்ற சிறுமையானோனையும்
    விடுவிக்கும் வின்னவரே விடுதலை நாயகரே
    எப்போதும் உதவிடும் எபிநேசர் நீர்தானே
    4.தேவன் அருளிய சொல்லி முடியாத
    ஈவுகளுக்காய் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் நன்மையினாலும் கிருபையினாலும் இரக்கத்தினாலும் முடி நீர் சூட்டினீர்

ความคิดเห็น • 1