சகோதரியின் இயல்பான பேச்சில் சக மனிதர்கள் மீது உள்ள அக்கறை வெளிப்படுகிறது.. வாழ்க தாங்களும் , தங்கள் குடும்பமும்.மேலும் ஜோதிட ரகசியங்கள் சேனலுக்கு மிக்க நன்றி.
நல்ல விஷயங்களை தரும் சகோதரிக்கு நல்வாழ்த்துக்கள்.. நன்றி.. மக்கள் நலன் கருதும் தங்கள் பணி மேலும் மேலும் சிறக்க பரம்பொருளை பிரார்த்திக்கிறேன்.. வாழ்க நலமுடன் வளர்க வளமுடன்
அருமையான பேச்சு ஆணிதரமான சொல்லின் மூலம் எங்களுக்கு ஆலோசனை வழங்கிய சகோதரிக்கு மிக்க நன்றி நீங்கள் ஆண்டவன் அருளாள் பல்லாண்டு காலம் ஆரோக்கியமாக வாழ்ந்து மக்கள் அனைவருக்கும் நல்ல வழி காட்டியாகவும் எங்கள் குருவாக இருந்து எங்களை வழி நடத்துங்கள்
ஐயா ஆத்மா நமஸ்காரம் மிக்க மகிழ்ச்சி ஐயா உங்கள் ஆசீர்வாதங்களுடன் பல மக்களின் வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ள தகவல்கள் ஐயா வணங்கி மகிழ்கிறேன் ஐயா வாழ்க வாழ்க வாழ்க ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ 🙏🙏🥥🥥🍋🍋🔯🔯🔯🌹⚜️⚜️🔱🔱
குறை ஒன்று உள்ளது அது நீங்கள் கொஞ்சம் ஓய்வெடுக்க நெறியாளர் உங்களுக்கு அனுமதிக்க வில்லை 3 மணி நேரம் தொடர்ந்து live இல் ரொம்ப tired ஆகி விடும் உங்களின் ஆரோக்கியத்தையும் பார்த்து கொள்ளுங்கள் நன்றிகள் கோடி அக்கா S.K ரங்கராஜா கோவை🙏🙏🙏💐💐💐
மேடம் நம்மளோட நட்சத்திரம் வரும் நாளில், இந்த கோவிலுக்கு போகலாமா , அல்லது எல்லா நாளிலும் இந்த கோவிலுக்கு போகலாமா சொல்லுங்க . சதயம் நட்சத்திரம் கோவில் எந்த ஊர் சொல்லுங்க ( ஊர் சரியா கேட்கல)
காலையில் எழும் நேரம் என் கடிகார நேரப் படியா ? ஏனெனில் ஒவ்வொரு வர் கடிகாரமும் ஒவ்வொரு நேரம் காண்பிக்கும் அல்லவா ? என் மொபைலில் காணும் நேரத்தைப் பின்பற்றலாமா ?
நீங்கள் நிரைய ஆராய்ச்சி பன்ட்ரிங்க இருந்தாலும் பிறந்த தேதி க்கு எதிரா சில நம்பர் இருக்கே அது எப்படி சரியா இருக்குமா இல்லை நீங்கள் சொன்ன மாதிரி நடக்குமா தயவு செய்து சொல்லுங்கள்
சகோதரி உங்கள் சேவை இந்த பூமிக்கு தேவை ❤
சகோதரியின் இயல்பான பேச்சில் சக மனிதர்கள் மீது உள்ள அக்கறை வெளிப்படுகிறது.. வாழ்க தாங்களும் , தங்கள் குடும்பமும்.மேலும் ஜோதிட ரகசியங்கள் சேனலுக்கு மிக்க நன்றி.
நல்ல விஷயங்களை தரும் சகோதரிக்கு நல்வாழ்த்துக்கள்..
நன்றி.. மக்கள் நலன் கருதும் தங்கள் பணி மேலும் மேலும் சிறக்க பரம்பொருளை பிரார்த்திக்கிறேன்..
வாழ்க நலமுடன் வளர்க வளமுடன்
தங்களின் கோடான கோடி அறிவுரைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் அனைத்திற்கும் நன்றிகள் பல. இடையில் சிறிது ஓய்வு எடுத்து இருக்கலாம். நன்றிங்க அம்மா.
உங்களின் வழிகாட்டுதல்களுக்கு நன்றிகள் கோடி mam 🙏🙏🙏💐💐💐
அருமையான பேச்சு ஆணிதரமான சொல்லின் மூலம் எங்களுக்கு ஆலோசனை வழங்கிய சகோதரிக்கு மிக்க நன்றி
நீங்கள் ஆண்டவன் அருளாள் பல்லாண்டு காலம் ஆரோக்கியமாக வாழ்ந்து மக்கள் அனைவருக்கும் நல்ல வழி காட்டியாகவும் எங்கள் குருவாக இருந்து எங்களை வழி நடத்துங்கள்
சிறப்பு 🎉 அருமையான பதிவு 🎉 நன்றி 🎉 வணக்கம் 🎉
ஐயா
ஆத்மா நமஸ்காரம்
மிக்க மகிழ்ச்சி ஐயா
உங்கள் ஆசீர்வாதங்களுடன்
பல மக்களின் வாழ்க்கைக்கு
மிகவும் பயனுள்ள தகவல்கள்
ஐயா
வணங்கி மகிழ்கிறேன்
ஐயா
வாழ்க வாழ்க வாழ்க
ஓம் சரவணபவ
ஓம் சரவணபவ
ஓம் சரவணபவ
🙏🙏🥥🥥🍋🍋🔯🔯🔯🌹⚜️⚜️🔱🔱
Excellent..... Actually Noble people don't need recognition from others. Useful one. Thanks❤❤
நன்றி ❤️❤️❤️
Madam your video only I am liking very much and your speech is very clear and we are understand easily thank you very much mam
❤❤❤❤❤❤
அம்மா மனம் நிறைந்த நன் றி
பதிவு நேரம் குறைவாக போட்டு அடுத்தடுத்த பதிவுஅடிக்கடி நிறைய போடுங்கள் எனது கருத்து நன்றி
நன்றி அம்மா. குத்தாலம் P-சேகர்
குறை ஒன்று உள்ளது அது நீங்கள் கொஞ்சம் ஓய்வெடுக்க நெறியாளர் உங்களுக்கு அனுமதிக்க வில்லை 3 மணி நேரம் தொடர்ந்து live இல் ரொம்ப tired ஆகி விடும் உங்களின் ஆரோக்கியத்தையும் பார்த்து கொள்ளுங்கள் நன்றிகள் கோடி அக்கா S.K ரங்கராஜா கோவை🙏🙏🙏💐💐💐
ரொம்ப நன்றாக இருந்தது. WELL DONE 👍✅. .. MV
அம்மாதங்களுக்குதீப
ஒலிவாழ்த்துக்கள்
Super mam
Good explanation 🎉
தங்கள் விளக்கம் அருமை அம்மா
குரு மேட்டில் எண்களை என்ன கையில் எழுத வேண்டும்.
-----10-----நல்ல Number---Super. தேவை என்றால் பல்லு பார்த்து குத்தவும்.நன்றி அம்மா.
Super Madame. Very useful
please give me your mobile phone no to consult
Thanks, glad you found it useful 😊
நன்றி அம்மா🎉🎉🎉🎉🎉
அம்மா உங்கள் பதிவு மிகவும் அருமை அருமை வாழ்க வளமுடன்...
hai akka super, super ethu laky astro no, ethu ellorum eppati bayan patithinal positive only thanku
Thank you Ma'am for your valuable information ❤
என்ன தான் நீங்க தீர்வு சொன்னாலும் மாந்திரீகம் பண்றவங்கலும் பிறரிடம் பிடுங்கி வாழ்பவர்களே, கெடுத்து வாழ்பவர்களே வாழ்றாங்க
Extraordinary , Great 🌷🌷🙏
Thanks for your kind words, I'm glad you liked it 😊
New. Excellent. Thanks.Noted all. Happy Diwali
Thanks for watching, and Happy Diwali to you too!
Thanks for watching, and Happy Diwali to you too!
Please take rest mam
Valthukal sagothari
அம்மாவுக்குநன்றி
அருமையான பதிவு 🎉
அம்மா தங்கள் சேவை நாட் சுக்கு தேவை கடவுள் காப்பாற்றுவார்
Very nice topic madam Thank you mam
Most welcome 😊
Thanks
Namaskaram, Nalam... Very information
வாழ்த்துக்கள்
Very good
Super sister
Hatss of to yourPatience and knowledge for sharing many things madam. Wishing to consult you soon. Avinash from Andhrapradesh
Thank you for your kind words Avinash, I'm glad you liked the video!
Ma'am, very useful. Thanks for your info
🎉❤
1000% Unmai Akka
Nighala somnath ellam enakku nadathirukku 26.5.1947 Monday 5.30am my house number 109 first floor
Thank you for your video
You are most welcome
Super......... Mam
Thanks madam
You're welcome
Nankerala enkunovenum 1,3,1955,narayanam
Nandri Nandri
Thanks 🙏💕
You're welcome 😊
👌
🙏🙏🙏 வணக்கம் மேடம்
Thank you
You are most welcome 😊
Super Madam
Thanks, glad you liked it 😊
Supper.
vaadkaividdirku povatharku enn thikathi matham kilamai nallathu medam
Negative numbers:
7 - marriage life not good
15 - divorce, Puratti podum, kandam, problems rectify aagadhu, veen virayam
69- muyarchi veenaagum, theeyil irukkum puzhu pol vaazhkkai
18- divorce aagum, dont use, accident, enna irundhaalum kidaikkadhu, irukkiradhum poidum
48- neruppu mel nirkkum vaazhkkai,
98 - nermai palan kidaikkadhu , karma uruvaakkum ,
81 - bayam uruvaakkum, up n down irukkum life
86- veen pechu, veen vivadham, jaaman kai yezhuthu pottal prechanai
59- worrying, no happy,
96- Friends nammalai kazhatti viduvaanga
75- kadan theeradhu ,
63- investment poidum, izhappu, dobt use , virayam ,
40- wife piribdhi vaazhkkai, wife ku health issues...
🙏🙏❤️❤️
Super
Thanks!
பேசும் பெண் தெய்வம் அம்மா நீங்கள்
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
❤🎉🎉
Good
Thanks for watching!
மேடம் வணக்கம் மேடம் எனக்கு இன்று எந்த எண்ணை யூஸ் பண்ணலாம் மேடம் பாருங்க மேடம் கொஞ்சம் பார்த்து சொல்லுங்க மேடம் நன்றி மேடம் நன்றி மேடம்
❤❤
🎉
Sister konjam theliwaaga sollunga udharanathuku engalei kootti warum thogaya….
Padit Ashoka Bharrati pirappu enneiyum thigadhi maadham warudam enneiyum kooti warum engalei weithu peyar engalei solluwargal.
Ella alphabets Kum adhuku adhuku oru en irukku
Ipoadhuku awarei thaan naan pinpaduthugirein
Peyar 32 yil weithullen
En pirappu 18=1+8=9
Koottu en 18-4-1952
Pirappu en 9
Path en wandhu
1+8+4+1+9+5+2=30
Path en 3
9-3 num
Peyar irukum padiyal weika weandiya en 32 =3+2=5
Indha morai peyar wei kalaama…..
Awar awar pirandha theidi paarthu than peyar weika weandum. Ellorokkum ellam engal porundhadhu.
9 dhil prirawarukku otthu poagum engal 1,3,5,6
Idhu poala 1-9 awraukku ottu poagum engal than undu. adhirshta karamaana engalei than weiknum. nan adhan padi thaan enakku thaan peyar veithulkean.
I am from Srilanka studied from Indian nemerologists through U’tube. That’s how I have kept my name.
Kethu in lagna N Ragu in 7th house. Please advise
Continue sister
Mam Super. Pls tell us which number will get back given amount. Many People will have this. To get back Amount. pls let us know.🙏
That's a great question, I'll try to answer that in my next video.
Super ❤
I'm glad you liked it!
Aiya very low volume please rectify the sound system. Tq
I appreciate you pointing that out, I'll be sure to check the audio next time.
மேடம் நம்மளோட நட்சத்திரம் வரும் நாளில், இந்த கோவிலுக்கு போகலாமா , அல்லது எல்லா நாளிலும் இந்த கோவிலுக்கு போகலாமா சொல்லுங்க . சதயம் நட்சத்திரம் கோவில் எந்த ஊர் சொல்லுங்க ( ஊர் சரியா கேட்கல)
Thank you mam
My date of birth is 12 total 3 number 3 uses pls tell
Date of birth
Total 8 pls tell Me solutions
solutions
Thank. U mam
என் வீட்டுக்கு எண் 6 என்ன
செய்வது.. முன்னேற்றம் இல்லை
Madam, pl help to get good study for the Avittam natchatra
Ink color if any
8.10.2003 மகன் பிறந்தநாள்6.22 மாலைபிறந்து உள்ளார் இவர் எதிர்காளம் எப்படியிருப்பார்.
Revathi 18/10/1953
பிறந்த தேதி மற்றும் திருமண நாள் வந்தால் என்ன செய்வது?
7 ஆம் தேதி என்றால் விதி எண்ணா ? கூட்டு எண்ணா? என்று விளக்கவும் மேடம் !
காலையில் எழும் நேரம் என் கடிகார நேரப் படியா ? ஏனெனில் ஒவ்வொரு வர் கடிகாரமும் ஒவ்வொரு நேரம் காண்பிக்கும் அல்லவா ?
என் மொபைலில் காணும் நேரத்தைப் பின்பற்றலாமா ?
❤❤❤❤🎉🎉🎉🎉❤❤❤❤
Vanish karnam Athista Number sollungal madam
House number 7.what to do. Can't move from that house
Sister nan uagai neralila pakunum
Appoiment thanga please
பேர் மு சதீஷ்குமார்
24/7/1989
எனக்கு மீன ராசி ரேவதி நட்சத்திரம் சிம்ம லக்கனம்
குடும்பம் சானத்தில் 14 உள்ளது, நல்ல நம்பர் அம்மா
Please send your number for consultation
Mam 13.2.2001 என் மகள் பிறந்த நாள்.. இவருக்கு அதிர்ஷ்ட எண் சொல்லுங்க pls
You tube fan
I like you
Office pirachinai enda no use pannalam
மேடம்மறைந்தமுன்னாள்முதலவர்எம்ஜிஆர்க்குபிடித்த.அதிர்ஷ்டநெம்பர்7தான்...
Please provide numbers to unite separated husband and wife
🙏🙏🙏🙏🙏
என் பிறந்த தேதி 8 கூட்டு எண் 33 அதாவது 6
இதனை நான் 8 6 என்று எடுத்துக் கொள்ளலாமா ?
நீங்கள் நிரைய ஆராய்ச்சி பன்ட்ரிங்க இருந்தாலும் பிறந்த தேதி க்கு எதிரா சில நம்பர் இருக்கே அது எப்படி சரியா இருக்குமா இல்லை நீங்கள் சொன்ன மாதிரி நடக்குமா தயவு செய்து சொல்லுங்கள்
Akka post office account vaikkalama
டிவி செய்தி மாதிரி உள்ளது
Deepawali gift solave elai
Mam 14 நல்ல எண் ஹ சொல்லுங்க pls
Enakku en son wife kku uthakklai enna reason enna
TN.2oU..3763..எது..வன அடி..என்..அம்மா