இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்! Do not forget to let us know your testimonials. May your testimony glorify God! bit.ly/JRSocialmediaTestimony
ஆமென் அதிசயத்தை செய்கிறது தேவனுக்கு கோடானு கோடி ஸ்தோத்திரம் அப்பா கடந்த ஒரு மாதம் முழுவதும் மூக்கு அடைப்பு இருந்து ஓரு விடுதலை கிடைக்கவும் ஜெபம் செய்யுங்கள்
கர்த்தர் செய்த அதிசயங்களையும் அற்புதங்களையும் என்றென்றைக்கும் மறக்க மாட்டேன் ஆமென் அல்லேலூயா கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது ஆமென் ✝️✝️✝️🛐🛐🛐
இயேசுராஜாவே நீர் செய்த அற்புதங்கள் அதிசயங்கள் எம்மாத்திரமப்பா. அதற்காக உமக்கு கோடான கோடி கோடி நன்றிகளப்பா நன்றி நன்றி. இனிவரப்போகும் நாட்களிலும் இப்படியாக செய்து வழிநடத்துமப்பா நடத்தும் நன்றி கோடான கோடி நன்றிகளப்பா நன்றி நன்றி. ✝️✝️✝️✝️✝️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️
என் அப்பா தலைவலி இருந்து விடுதலை தாரும் சுகம் தாரும் உன் கிருபை ஞானம் ஆசிர்வாதம் தாரும் பாவ மன்னிப்பு தாரும் உன் மகனாக மாறனும் சாட்சியாக இருக்கனும் இருதயத்தை சுத்தமாக பாதுகாக்க வேண்டும் இயேசுப்பா ✝️🛐✝️🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
ஆண்டவரே, இந்த நாள்வரையும் எங்களை நடத்தி வந்த சொல்லிமுடியாத ஈவகளுக்காக... உமக்கு கோடி நன்றி சொன்னாலும் அது உமக்கு ஈடாகாது,ஆனாலும் நன்றி பலிகளை செலுத்துகிறேன் நன்றி நன்றி நன்றி நன்றி அப்பா.........🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இயேசப்பா இந்த வருடம் முழுவதும் எங்களை வழிநடத்தும் கிருபைக்காக உமக்கு நன்றி அப்பா எங்கள் தேச மக்களையும் எங்களையும் பாதுகாத்து வழிநடத்தி எங்கள் கடன் பிரச்சனையிலிருந்து எங்களை விடுதலை செய்ய கிருபை செய்தருளும் இயேசப்பா 🙏🏻🤲🏻
இந்த உலகத்தில் உள்ள அனைத்து மனிதர்கள் எல்லோரும் வியாதிகள் இருந்து விடுதலை தாரும் சுகம் தாரும் உன் கிருபை ஞானம் ஆசிர்வாதம் தாரும் உன் மகளாக மகனாக மாறனும் சாட்சியாக இருக்கனும் பிரச்சினைகள் பொல்லாத வல்லமையில் இருந்து விடுதலை தாரும் இயேசுப்பா இருதயத்தை சுத்தமாக பாதுகாக்க வேண்டும் பாவ மன்னிப்பு தாரும் இயேசுப்பா🙏🙏🙏🙏✝️🛐✝️😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
இயேசப்பா இன்று எங்களுக்கு ஒரு அற்புதம் செய்யுங்க இயேசப்பா எங்க வீட்டு குறைவுகள் இன்று நிறைவாக்குங்கள் இயேசப்பா எங்க அப்பாவுக்கு இன்று ஒரு நல்ல வேலை கிடைக்க உதவி செய்யுங்க இயேசப்பா எங்க மேல் இருக்கும் குற்றச்சாட்டு இருந்து இன்று விடுதலை தாங்கள் இயேசப்பா எங்களுக்கு இன்று இந்த ஜெபத்தின் வசனத்தின் மூலம் எங்களுக்கு ஒரு அற்புதம் செய்யுங்க இயேசப்பா
ஆமென் அப்பா நீர் எங்களோடு இருந்து ஆசீர்வதித்து பாதுகாத்து வழிநடத்துவதற்க்காக ஸ்தோத்திரம் இந்த ஆண்டு முழுவதும் ஆசீர்வதித்தீரே நன்றி புதிய ஆண்டிலும் புதிய ஆசீர்வாதத்தை தாங்கப்பா பிள்ளைகளுக்கு நல்ல எதிர்காலத்தை தாங்கப்பா வீடு கட்டும் பணியை துவக்கி தாங்கப்பா பண தேவைகளை சந்திப்பதற்க்காக ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ✝️
என் அண்ணன் சத்யா உன் கிருபை ஞானம் ஆசிர்வாதம் தாரும் உன் மகனாக மாறனும் சாட்சியாக இருக்கனும் பிரச்சினைகள் பொல்லாத வல்லமையில் இருந்து விடுதலை குடியில் இருந்து விடுதலை தாரும் வியாதிகள் இருந்து விடுதலை தாரும் சுகம் தாரும் இருதயத்தை சுத்தமாக பாதுகாக்க வேண்டும் இயேசுப்பா ✝️🛐✝️🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭
இயேசப்பா உமது கிருபையால் கண்ணின் மணியைப் போல் எங்களை எல்லா உபத்தறத்துக்கும் விலக்கிக் பாதுகாத்து வந்தீர் அதற்காக நன்றி தகப்பனே இனிமேலும் எங்களை பாதுகாத்து வழிநடத்திச் செல்லும் உமது கிருபை கற்கும் கோடிக் ஸ்தோத்திரம் நன்றி நன்றி தகப்பனே ஆமென்
இயேசப்பா 24 ஆவது வருடத்தில் அநேக காரியங்களில் அதிசயங்களையும் அற்புதங்களையும் செய்து எங்களையும் பாதுகாத்து வந்த கிருபைக்கு ஸ்தோத்திரம்🙏24 வருடத்தில் சில தோல்விகள் இழப்புகள் கண்ணீரின் பாதையில் நடந்து வந்தாலும் இயேசப்பா நீங்க எங்க தகப்பனாக இருந்து அரவணைத்து தேற்றி பாதுகாத்து வந்த கிருபைக்காக ஸ்தோத்திரம் செலுத்தி இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் ஆமென்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இயேசப்பா எனக்கு கடன் பிரச்சினையால் நிம்மதி சமாதானம் இல்லை எனக்கு கடன் பிரச்சினை மாறவும் புது வருடம் கடன் இல்லாத வாழ்க்கையை தாங்க கடன் அடைக்க அற்புதம் செய்யுங்கள் இயேசப்பா ஆமென்
❤❤❤ இயேசு அப்பா உலக மக்கள் அனைவரையும் ஆசிர்வதியுங்கள் அப்பா என் மகள் அம்ரிதாவுக்கு நல்ல வாழ்க்கையை தாரும் அப்பா என் மகன் ஆதித்தியா குடும்பத்தை ஆசிர்வதியும் அப்பா ஆமேன் அல்லேலூயா🙏🙏🙏🙏🙏💖💖💖
அப்பா நீங்கள் எனக்காக கொடுத்த குடும்பத்தினர் நலமாக இருக்க ஆசிர்வாதம் செய்யுங்கள் எனக்காக கொடுத்த அம்மா மனைவி பிள்ளைகள் உடல் நலத்துடன் வாழ்வதற்கு ஆசிர்வாதம் செய்யுங்கள் கர்த்தராகிய இயேசு ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
என் அம்மா கால்வாலி இருந்து விடுதலை தாரும் சுகம் தாரும் உன் கிருபை ஞானம் ஆசிர்வாதம் தாரும் பாவ மன்னிப்பு தாரும் இருதயத்தை சுத்தமாக பாதுகாக்க வேண்டும் அப்பா அம்மா ஒன்று சேர்ந்து வாழ வேண்டும் உன் மகளாக மாறனும் சாட்சியாக இருக்கனும் இயேசுப்பா ✝️🛐✝️🙏🙏🙏😭😭😭😭😭😭
என் கணவர் பெயர் வெங்கடேசன் குடிப்பழக்கத்தில் இருந்து விடுதலை தாரும் ஆட்டோ ஓட்டுகிறார் கடன்கள் இருந்து விடுதலை தாரும் சுகம் தாரும் உன் கிருபை ஞானம் ஆசிர்வாதம் தாரும் உன் மகனாக மாறனும் சாட்சியாக இருக்கனும் பிரச்சினைகள் பொல்லாத வல்லமையில் இருந்து விடுதலை தாரும் இயேசுப்பா இருதயத்தை சுத்தமாக பாதுகாக்க வேண்டும் இயேசுப்பா ✝️🛐✝️✝️😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏
வருடத்தின் கடைசியில் இருக்கிறேன் அப்பா 🙏🙏 இந்த நாள் வரை காத்தீர் நன்றி அப்பா என் ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும் புதுபிக்க வேண்டும் அப்பா அது உம்மால் மட்டுமே முடியும் என்று விசுவாசிக்கிறேன் அப்பா ஏமாற்றத்தின் மத்தியில் வாழ்கிறேன் கர்ப்பத்தின் கனி தாங்கப்பா 13 வருடம் காத்திருக்கிறோம் தயவு கூரும் யாராலும் எங்களுக்கு தர முடியாது நீங்க மனசு வைத்தால் மட்டுமே முடியும் என்று விசுவாசிக்கிறேன் அப்பா 🙏🙏🙏 நான் விசுவாசத்தை இழந்து விடாதபடி காத்து கொள்ளும் தகப்பனே
Yesappa என் thevaikalai santhinga appa..nan vetkapadathapadiku ennai nadathunga appa..nan work ku vantha appiya school ku anupa யாருமில்லை..ennala work ku varamalum iruka mudiyathu yesappa..enga கடன் பிரச்சனை maranum appa..appi mrng school anupa vazhi kattunga yesappa plz yesappa..help pannunga..plz
இயேசப்பா இந்த புதிய மாதம் வருடம் எங்கள் குடும்பத்தில் எல்லோரும் இரட்சிக்கனும் திருமண காரியம் வாய்க்கப் பன்னும் பாதுகாத்து வழி நடத்தும் இயேசுவின் நாமத்தினாலே ஆமென் என் கணவர் மகன் மகள் இரட்சிக்கனும் எங்கள் உறவினர்கள் நண்பர்கள் கிராமத்தில் எல்லோரும் குடும்பமாக இரட்சிக்கனும் ஆமென்
தேவனே நன்றி இயேசப்பா ஆண்டவரே இம்மட்டும் எங்களை காத்து வந்தது எபினேசரே இனிமேலும் எங்களை காக்க நீ வல்லவராய் இருக்கிறீர் தேவரே நன்றி ஆண்டவரே🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤🎉
i love you Jesus 💕 i love you Jesus 💕 i love you Jesus 💕 i love you Jesus ❤️ i love you Jesus ❤️ i love you Jesus ❤️ i love you Jesus ❤️ i love you Jesus 💕 i love you Jesus ❤️ i love you Jesus 💕 i love you Jesus ❤️ i love you Jesus 💕
என் பெயர் அனிதா எனக்கு தலையில் அரிப்பு அதிகமாக இருக்கிறது சுகம் தாரும் உன் கிருபை ஞானம் ஆசிர்வாதம் தாரும் பாவ மன்னிப்பு தாரும் கெட்ட எண்ணங்கள் இருந்து விடுதலை தாரும் இயேசுப்பா இருதயத்தை சுத்தமாக பாதுகாக்க வேண்டும் இயேசுப்பா🙏🙏🙏✝️🛐✝️😭😭😭😭😭
என் குடும்பம் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் உன் கிருபை ஞானம் ஆசிர்வாதம் தாரும் உன் மகளாக மகனாக மாறனும் சாட்சியாக இருக்கனும் பிரச்சினைகள் பொல்லாத வல்லமையில் இருந்து விடுதலை தாரும் சுகம் தாரும் இயேசுப்பா இருதயத்தை சுத்தமாக பாதுகாக்க வேண்டும் இயேசுப்பா ✝️🛐✝️😭😭😭😭😭😭😭😭😭😭
En kandan perachanaya mathipodu yesuappa plzzzzz.....en kanavar kudi palagathai mathi podum yesuappa plzzzzz....en kanavar amma thangachi pecha kettu nadakkama erukka ooththavi pannunga yesuappa plzzzzz....en kudumbathil samathanam vedum plzzz pray for me and my husband will friends Also 🙏🙏🙏🙏🙏
என் அக்கா பெயர் ரேவதி என் மாமா மோகன் இருவரும் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் இயேசுப்பா சாட்சியாக இருக்கனும் இருதயத்தை சுத்தமாக பாதுகாக்க வேண்டும் கெட்ட பழக்கம் இருந்து விடுதலை தாரும் சுகம் தாரும் இயேசுப்பா உன் கிருபை ஞானம் ஆசிர்வாதம் தாரும் இயேசுப்பா ✝️🛐✝️✝️🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭
இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
bit.ly/JRSocialmediaTestimony
Yesuappa yen thevaikal anaithaium nenga santhipatharkaka umaku kodana kodi sosthiram appa pithave nan umai mathiram nambi irukura yesuappa🙏🙏
🙏🙏🙏🙏🙏
Amen.....thank you jesus❤
ஆமென் அதிசயத்தை செய்கிறது தேவனுக்கு கோடானு கோடி ஸ்தோத்திரம் அப்பா கடந்த ஒரு மாதம் முழுவதும் மூக்கு அடைப்பு இருந்து ஓரு விடுதலை கிடைக்கவும் ஜெபம் செய்யுங்கள்
இந்த வருடம் முழுவதும் என்னை யும் என் குடும்பத்தை யும் ஆசீர்வதித்து நடத்தி ன கிருபை க்காக நன்றி அப்பா ஆமென் 🙏🏻🙏🏻🙏🏻
கர்த்தர் செய்த அதிசயங்களையும் அற்புதங்களையும் என்றென்றைக்கும் மறக்க மாட்டேன் ஆமென் அல்லேலூயா கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது ஆமென் ✝️✝️✝️🛐🛐🛐
தேவன் என்னை எல்லாம் திங்கிலிருந்து பாதுகாத்ததர்க்கா ஸ்தோத்திரம் நன்றி🙏🙏🙏
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து க்கே ஸ்தோத்திரம் 🙏🏻🙏🏻🙏🏻
🙏❤️❤️❤️🙏❤️❤️❤️🙏❤️❤️❤️🙏
துதியும் கணமும் மகிமையும் ஆண்டவர் இயேசுவுக்கே ஆண்டவர் இயேசுவுக்கே நன்றி ஆண்டவர் இயேசுவுக்கே புகழ் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
🙏❤️❤️❤️🙏❤️❤️❤️🙏❤️❤️❤️🙏
இயேசுராஜாவே நீர் செய்த அற்புதங்கள் அதிசயங்கள் எம்மாத்திரமப்பா. அதற்காக உமக்கு கோடான கோடி கோடி நன்றிகளப்பா நன்றி நன்றி. இனிவரப்போகும் நாட்களிலும் இப்படியாக செய்து வழிநடத்துமப்பா நடத்தும் நன்றி கோடான கோடி நன்றிகளப்பா நன்றி நன்றி. ✝️✝️✝️✝️✝️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️
ஏசுவே என் கர்ப்பத்தின் கனியை ஆசிர்வதிங்கப்பா
என் அப்பா தலைவலி இருந்து விடுதலை தாரும் சுகம் தாரும் உன் கிருபை ஞானம் ஆசிர்வாதம் தாரும் பாவ மன்னிப்பு தாரும் உன் மகனாக மாறனும் சாட்சியாக இருக்கனும் இருதயத்தை சுத்தமாக பாதுகாக்க வேண்டும் இயேசுப்பா ✝️🛐✝️🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் நன்றி ஆமென் அப்பா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ......🙏😢🙏......
அதிசயமான எங்கள் தேவனுக்கு, கோடா கோடி ஸ்தோத்திரம்...🙏🙏🙏
இம்மட்டும் என்னையும் என் வீட்டாரையும் கொண்டு வந்ததற்கு நாங்கள் எம்மாத்திரம் ஆண்டவரே 😭🙏🏿
ஆண்டவரே, இந்த நாள்வரையும் எங்களை நடத்தி வந்த சொல்லிமுடியாத ஈவகளுக்காக... உமக்கு கோடி நன்றி சொன்னாலும் அது உமக்கு ஈடாகாது,ஆனாலும் நன்றி பலிகளை செலுத்துகிறேன் நன்றி நன்றி நன்றி நன்றி அப்பா.........🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
உம்முடைய அற்புதங்கள் அதிசயங்கள் நீர் எங்களுக்கு செய்திரே நன்றி அப்பா உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே மகிமை ஆமென் அப்பா ஆமென் அல்லேலுயா ஆமென் இந்த நாளை கான செய்திரே நன்றி அப்பா உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே மகிமை ஆமென் அப்பா ஆமென்
இயேசப்பா இந்த வருடம் முழுவதும் எங்களை வழிநடத்தும் கிருபைக்காக உமக்கு நன்றி அப்பா எங்கள் தேச மக்களையும் எங்களையும் பாதுகாத்து வழிநடத்தி எங்கள் கடன் பிரச்சனையிலிருந்து எங்களை விடுதலை செய்ய கிருபை செய்தருளும் இயேசப்பா 🙏🏻🤲🏻
இயேசப்பா கோடி ஸ்தோத்திரம் கோடி நன்றி அனைத்து விண்ணபங்களையும் நிறைவேற்றி தாரும் இயேசப்பா அல்லேலூயா ஆமேன்
ஆண்டவராகிய இயேசப்பா நீங்க எனக்கு நிறைய வாக்குத்தத்தங்கள் கொடுத்தீர் அதை நிறைவேற்றியும் இருக்கிறீர் நன்றி இயேசப்பா
தகப்பனே நாங்கள் ஜீவனோடு இருப்பது உங்கள் சுத்த கிருபை ராஜா ஆமென் ஆமென்❤🙏🌹
இந்த உலகத்தில் உள்ள அனைத்து மனிதர்கள் எல்லோரும் வியாதிகள் இருந்து விடுதலை தாரும் சுகம் தாரும் உன் கிருபை ஞானம் ஆசிர்வாதம் தாரும் உன் மகளாக மகனாக மாறனும் சாட்சியாக இருக்கனும் பிரச்சினைகள் பொல்லாத வல்லமையில் இருந்து விடுதலை தாரும் இயேசுப்பா இருதயத்தை சுத்தமாக பாதுகாக்க வேண்டும் பாவ மன்னிப்பு தாரும் இயேசுப்பா🙏🙏🙏🙏✝️🛐✝️😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Amen 🙏
இயேசு விடுவிக்கிறார் ஊழியத்திற்காக ஸ்தோத்திரம் உண்டாவதாக 🌹 ஆமேன்
ஆமென்
அப்பா நீர் எங்களை கண்ணீன்மணிப்போல பாதுகாத்து ஆசிர்வாதமாய் வழிநடத்துவிராக ஆமென் அப்பா இயேசுவின் இரத்தம் ஜெயம் ஆமென் அப்பா ✝️🙇♂️🛐
இயேசு உங்கள் ஜெபங்களைக் கேட்டிருக்கிறார்.... இயேசுவை நம்புங்கள்... இயேசு உங்கள் அனைவரையும் நேசிக்கிறார்
கர்த்தர் செய்த அற்புதங்கள் அதிசயங்களை செய்த தேவனுக்கு கோடகோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏 ❤️🙏❤️🙏
இந்த வருடம் முழுவதும் எங்களை நிறைவாக நடத்தி வந்திங்க உமக்கு நன்றி.... 😔💐🙏
இந்த நிகழ்ச்சி பார்க்கிற அனைவருடைய தேவையை நிறைவேற்றி தாங்க அப்பா நன்றி அய்யா 🙏🏿
இயேசப்பா இன்று எங்களுக்கு ஒரு அற்புதம் செய்யுங்க இயேசப்பா எங்க வீட்டு குறைவுகள் இன்று நிறைவாக்குங்கள் இயேசப்பா எங்க அப்பாவுக்கு இன்று ஒரு நல்ல வேலை கிடைக்க உதவி செய்யுங்க இயேசப்பா எங்க மேல் இருக்கும் குற்றச்சாட்டு இருந்து இன்று விடுதலை தாங்கள் இயேசப்பா எங்களுக்கு இன்று இந்த ஜெபத்தின் வசனத்தின் மூலம் எங்களுக்கு ஒரு அற்புதம் செய்யுங்க இயேசப்பா
கண்மணி போல காத்து வந்த எங்கள் ஆண்டவராகிய இயேசுவே உமக்கு நன்றி நன்றி நன்றி ஐயா ஆமென் அல்லேலூயா
ஆமென் அப்பா நீர் எங்களோடு இருந்து ஆசீர்வதித்து பாதுகாத்து வழிநடத்துவதற்க்காக ஸ்தோத்திரம் இந்த ஆண்டு முழுவதும் ஆசீர்வதித்தீரே நன்றி புதிய ஆண்டிலும் புதிய ஆசீர்வாதத்தை தாங்கப்பா பிள்ளைகளுக்கு நல்ல எதிர்காலத்தை தாங்கப்பா வீடு கட்டும் பணியை துவக்கி தாங்கப்பா பண தேவைகளை சந்திப்பதற்க்காக ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ✝️
என் அண்ணன் சத்யா உன் கிருபை ஞானம் ஆசிர்வாதம் தாரும் உன் மகனாக மாறனும் சாட்சியாக இருக்கனும் பிரச்சினைகள் பொல்லாத வல்லமையில் இருந்து விடுதலை குடியில் இருந்து விடுதலை தாரும் வியாதிகள் இருந்து விடுதலை தாரும் சுகம் தாரும் இருதயத்தை சுத்தமாக பாதுகாக்க வேண்டும் இயேசுப்பா ✝️🛐✝️🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭
அப்பா இன்று வேலை காரியமாக செல்கிறேன். எனக்கு கிடைக்க அநுக்கிரகம் செய்யுங்கப்பா. ஜெபித்து கொள்ளுங்கள் அய்யா
Pray for my daughter lashmitha
ஆண்டு முடிவதற்குள் இயேசு எனக்கு ஒரு அற்புதம் செய்வார்.
ஆமென்
இயேசு அப்பா அனிஷ் ஷ்யாம் இரட்சிப்பைப் பெற வேண்டும்
இயேசப்பா உமது கிருபையால் கண்ணின் மணியைப் போல் எங்களை எல்லா உபத்தறத்துக்கும் விலக்கிக் பாதுகாத்து வந்தீர் அதற்காக நன்றி தகப்பனே இனிமேலும் எங்களை பாதுகாத்து வழிநடத்திச் செல்லும் உமது கிருபை கற்கும் கோடிக் ஸ்தோத்திரம் நன்றி நன்றி தகப்பனே ஆமென்
Appa sosthiram appa appa va thodunga ௩❤❤❤❤
அவர் செய்தது ஒன்றல்ல இரண்டல்ல ஏராளமான அற்புதம் எல்லாவற்றிக்கும் ஆமென் அல்லேலூயா
Amen
ஆமென் 💞💞💞💞💞🙏🏿
Nandri nandri nandri nandri nandri nandri nandri Yesuve nandri Raja
இந்த வருடம் முழுவதும் பாதுகாத்து ஜீவனைத் தந்தீரே உமக்கு நன்றி இயேசப்பா 🙏🙏🙏🙏🙏🙏
இயேசப்பா 24 ஆவது வருடத்தில் அநேக காரியங்களில் அதிசயங்களையும் அற்புதங்களையும் செய்து எங்களையும் பாதுகாத்து வந்த கிருபைக்கு ஸ்தோத்திரம்🙏24 வருடத்தில் சில தோல்விகள் இழப்புகள் கண்ணீரின் பாதையில் நடந்து வந்தாலும் இயேசப்பா நீங்க எங்க தகப்பனாக இருந்து அரவணைத்து தேற்றி பாதுகாத்து வந்த கிருபைக்காக ஸ்தோத்திரம் செலுத்தி இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் ஆமென்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இயேசப்பா எனக்கு கடன் பிரச்சினையால் நிம்மதி சமாதானம் இல்லை எனக்கு கடன் பிரச்சினை மாறவும் புது வருடம் கடன் இல்லாத வாழ்க்கையை தாங்க கடன் அடைக்க அற்புதம் செய்யுங்கள் இயேசப்பா ஆமென்
ஆமேன்🎉
Amen appa
Amen amen nandri appa🙏🙏🙏🙏🙏🙏🙏
Amen Yesappa Amen🙏🙏🙏
இயேசு நீங்கள் எனக்கு வருடும் முழுவதும் செய்த அனைத்து நன்மைகள் உமக்கு கோடான கோடி நன்றி
அன்பின் நிறைந்த இறைவா எனக்கு எவ்வளவு அற்புதங்கள் அதிசயம் செய்தவர் உமது ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
இதுவரை நடத்திய எபினேசரே உமக்கு ஸ்தோத்திரம்
❤❤❤ இயேசு அப்பா உலக மக்கள் அனைவரையும் ஆசிர்வதியுங்கள் அப்பா என் மகள் அம்ரிதாவுக்கு நல்ல வாழ்க்கையை தாரும் அப்பா என் மகன் ஆதித்தியா குடும்பத்தை ஆசிர்வதியும் அப்பா ஆமேன் அல்லேலூயா🙏🙏🙏🙏🙏💖💖💖
Yesappa umakku Koda Kodi nantri appa amen halluya 🙏🙏🙏🙏🙏
அப்பா நீங்கள் எனக்காக கொடுத்த குடும்பத்தினர் நலமாக இருக்க ஆசிர்வாதம் செய்யுங்கள் எனக்காக கொடுத்த அம்மா மனைவி பிள்ளைகள் உடல் நலத்துடன் வாழ்வதற்கு ஆசிர்வாதம் செய்யுங்கள் கர்த்தராகிய இயேசு ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
Sothuram sothuram ❤❤❤ sothuram sothuram ❤❤ amen allaluya 🙏🙏🙏🙏🙏🙏🙏
என் அம்மா கால்வாலி இருந்து விடுதலை தாரும் சுகம் தாரும் உன் கிருபை ஞானம் ஆசிர்வாதம் தாரும் பாவ மன்னிப்பு தாரும் இருதயத்தை சுத்தமாக பாதுகாக்க வேண்டும் அப்பா அம்மா ஒன்று சேர்ந்து வாழ வேண்டும் உன் மகளாக மாறனும் சாட்சியாக இருக்கனும் இயேசுப்பா ✝️🛐✝️🙏🙏🙏😭😭😭😭😭😭
உங்கள் சகலவிதமான பிரச்சினைகளும் கர்த்தரால் தீரும் அம்மா. விசுவசியுங்கள் கர்த்தர் இரக்கமுள்ள தேவன்
Amen Appa 🙏🏻✝️🛐
, என்
, என் பெயர் மலர் என் மகன் ராகுல் நல்ல படிக்கும் @@arockiaselvi2787
Amen appa ❤❤❤.... Intha... Nallai... Kana
. Seither.... Nanti... Appa.... Pana.... Thavaiya.... Santhithu.... Thanga.... Appa...❤❤❤❤❤❤
இயேசப்பா உங்களுக்கு கோடானு கோடி நன்றிகள்
என் கணவர் பெயர் வெங்கடேசன் குடிப்பழக்கத்தில் இருந்து விடுதலை தாரும் ஆட்டோ ஓட்டுகிறார் கடன்கள் இருந்து விடுதலை தாரும் சுகம் தாரும் உன் கிருபை ஞானம் ஆசிர்வாதம் தாரும் உன் மகனாக மாறனும் சாட்சியாக இருக்கனும் பிரச்சினைகள் பொல்லாத வல்லமையில் இருந்து விடுதலை தாரும் இயேசுப்பா இருதயத்தை சுத்தமாக பாதுகாக்க வேண்டும் இயேசுப்பா ✝️🛐✝️✝️😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏
கண்டிப்பாக விடுதலை தருவார் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து
இயேசுவே இந்த வருடம் முழுவதும் பாதுகாத்து தந்தீர்கள் நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வருடத்தின் கடைசியில் இருக்கிறேன் அப்பா 🙏🙏 இந்த நாள் வரை காத்தீர் நன்றி அப்பா என் ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும் புதுபிக்க வேண்டும் அப்பா அது உம்மால் மட்டுமே முடியும் என்று விசுவாசிக்கிறேன் அப்பா ஏமாற்றத்தின் மத்தியில் வாழ்கிறேன் கர்ப்பத்தின் கனி தாங்கப்பா 13 வருடம் காத்திருக்கிறோம் தயவு கூரும் யாராலும் எங்களுக்கு தர முடியாது நீங்க மனசு வைத்தால் மட்டுமே முடியும் என்று விசுவாசிக்கிறேன் அப்பா 🙏🙏🙏 நான் விசுவாசத்தை இழந்து விடாதபடி காத்து கொள்ளும் தகப்பனே
தகப்பனே,எனக்குச் செய்த அற்புதங்களுக்காய் ஸ்தோத்திரம் அப்பா. வருகிற வருடத்திலும் உம் கரம் பிடித்து நான் நடக்க ஆசீர்வதியும் அப்பா. ஆமென்.
கடன் பிரச்சினையில் இருந்து விடுதலை தாங்க அப்பா என் மகனுக்கு இரண்டு நாளாக காய்ச்சல் சரியாக வேண்டும் அப்பா
Intha warudam Katha kirupaihaka thank you appa praise the lord 🙏 Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏👏🙏🙏👏👏👏👏👏👏👏👏👏🙏🙏👏🙏
நன்றி ஆண்டவரே ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா
Yesappa என் thevaikalai santhinga appa..nan vetkapadathapadiku ennai nadathunga appa..nan work ku vantha appiya school ku anupa யாருமில்லை..ennala work ku varamalum iruka mudiyathu yesappa..enga கடன் பிரச்சனை maranum appa..appi mrng school anupa vazhi kattunga yesappa plz yesappa..help pannunga..plz
என் கடன் பிரச்சினை மாறனும் இயேசுவே என் தேவையா யார் மூலமாக உதவிசெய்யும் இயேசுவே
Marum kandippa enakkum kadan irukku
ஆமென் அப்பா அல்லேலூயா 🙏✝️🛐❤️
Amen Jesus Amen Jesus Amen Jesus Amen Jesus Amen Jesus Amen Jesus Amen Jesus Amen Jesus
Sujirebeca. Teju iruvarum nalla sugam kuthatharkaga nandri Yesuve
கடண் பிரச்சனையிலிருந்து விடுதலை தாரும் ஆண்டவரே நல்ல வேலை கிடைக்கனும் நல்ல வரண் அமைய வேண்டும் வீட்டில் சமாதானம் தாரும் ஆண்டவரே
Appa yesuvin nammmathinale ante makkalude paddippil asirvatham tharum Appa🙏🙏🙏🙏🙏
🙏Amen🙏 Amen🙏. Praise🙏 The🙏 Lord💕🙏. Thank🙏 you💕🙏 JESUS🙏🙏🙏🙏🙏.
🎉❤Amen 🎉❤Jesus ❤christ ❤loves ❤you❤ Amen ❤Amma ❤Appa ❤Amen ❤I ❤love ❤you ❤Jesus ❤christ ❤Amen ❤Nandri ❤yesuappa ❤Nandri ❤chellappa ❤Amen 🎉❤
எங்கள் மகன் குடும்பத்தில் தேவசமாதனம் தேவகிருபை தேவதயவு நிறைவாய் உண்டாயிருக்கும்படி செய்திட்டவரே உமக்கு கோடகோடி நன்றி இயேசுராஜா! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏 Glory 🙏 to 🙏 God 🙏 Amen 🙏 praise 🙏 the 🙏 lord 🙏🙏🙏🙏
இயேசப்பா இந்த புதிய மாதம் வருடம் எங்கள் குடும்பத்தில் எல்லோரும் இரட்சிக்கனும் திருமண காரியம் வாய்க்கப் பன்னும் பாதுகாத்து வழி நடத்தும் இயேசுவின் நாமத்தினாலே ஆமென் என் கணவர் மகன் மகள் இரட்சிக்கனும் எங்கள் உறவினர்கள் நண்பர்கள் கிராமத்தில் எல்லோரும் குடும்பமாக இரட்சிக்கனும் ஆமென்
Jesus I love you appa♥️♥️♥️🙏🙏🙏😘😘😘
ஆமென் அல்லேலுயா கர்த்தருடைய நாமத்துக்கு மகிமையுண்டாவதாக...,..,...❤❤❤
Amen Aandavare Sthothiram Devane 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என் தங்கைக்கு திருமணம் ஆக ஜெபியுங்கள் ஐயா என் குடும்பம் ஆசிர்வதிங்காஇயேசப்பா என் மகனுக்கு கால் வலியருக்கிறதுஅதுசீக்கிரமாகுணமடையனுஇயேசப்பா
Amen appa 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
தேவனே நன்றி இயேசப்பா ஆண்டவரே இம்மட்டும் எங்களை காத்து வந்தது எபினேசரே இனிமேலும் எங்களை காக்க நீ வல்லவராய் இருக்கிறீர் தேவரே நன்றி ஆண்டவரே🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤🎉
என் தகப்பனே நீர் எனக்கு செய்த அதிசையங்களுக்காக அற்புதங்களுக்காக ஸ்தோத்திரம் நியாத்தீர்புகளுக்காக ஸ்தோத்திரம் ஆமென் ஆமென்
என்(2024) பாவங்களை நினையாது இரும் ஆண்டவரே 😢
கிழக்குக்ம் மேற்குக்கும் எவ்வளவு தூரமோ அவளவாய் நம் பாவம் நீங்க பணுபவர்....
கோடான கோடி நன்றி அப்பா ஸ்தோத்திரம் அப்பா 🙏🙏🙏🙏
Jesus appa yennaku olikodutha jesus appa ✝️✝️✝️✝️✝️✝️✝️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️jesus appa🖐️🖐️🖐️
i love you Jesus 💕 i love you Jesus 💕 i love you Jesus 💕 i love you Jesus ❤️ i love you Jesus ❤️ i love you Jesus ❤️ i love you Jesus ❤️ i love you Jesus 💕 i love you Jesus ❤️ i love you Jesus 💕 i love you Jesus ❤️ i love you Jesus 💕
Amen yesappa Nandi raja 🙏🙏🙏
Aame Amen ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆண்டவரே தினமும் ஒரு வாக்குத்தத்தம் தருவதற்காக கோடான கோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா
Jesus had heard your Prayers....Trust Jesus....Jesus loves you all
ஆமென் ஆமென் ஆமென் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் அப்பா
என் பெயர் அனிதா எனக்கு தலையில் அரிப்பு அதிகமாக இருக்கிறது சுகம் தாரும் உன் கிருபை ஞானம் ஆசிர்வாதம் தாரும் பாவ மன்னிப்பு தாரும் கெட்ட எண்ணங்கள் இருந்து விடுதலை தாரும் இயேசுப்பா இருதயத்தை சுத்தமாக பாதுகாக்க வேண்டும் இயேசுப்பா🙏🙏🙏✝️🛐✝️😭😭😭😭😭
We pray for you, sister. Our Lord Jesus will heal you
❤❤❤ amen allaluya 🙏🙏🙏🙏 thanks appa 🙏🙏👍 thangs jesas 🙏🙏🙏 thanks appa 🙏🙏🙏🙏🙏🙏🙏
பாவ கட்டில் இருந்து விடுதலை தாங்கப்பா
Amen hallaluya thankyou thankyou so si much jesus appa peedava y🎉yassappa yassappa yangaluku neenga saidha adesaiyangalukagga yassappa yangaluku neenga saidha adesaiyangalukagga ummaku kodana kodana kodi kodi sshothiram shothiram nandri nandri appa peedava ❤🎉👍i love you Appa peedava 🎉🎉😢😢❤❤❤q🙏🙏🙏🙏🙏
ஆமென் ஆமென் 🙏 அல்லேலூயா 🙏🙏
இயேசுவே எனக்கு வெளிநாட்டில் அரசாங்க மருத்துவமனையில் வேலை கிடைக்க கிருபை செய்யும். எனக்கு நல்ல வேலை நல்ல எதிர்காலம் நீங்க அமைத்து தாங்கபா
என் குடும்பம் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் உன் கிருபை ஞானம் ஆசிர்வாதம் தாரும் உன் மகளாக மகனாக மாறனும் சாட்சியாக இருக்கனும் பிரச்சினைகள் பொல்லாத வல்லமையில் இருந்து விடுதலை தாரும் சுகம் தாரும் இயேசுப்பா இருதயத்தை சுத்தமாக பாதுகாக்க வேண்டும் இயேசுப்பா ✝️🛐✝️😭😭😭😭😭😭😭😭😭😭
இயேசப்பா வைக்கிறமே பொல்லாத பிக்ஸ் என்ற நோயை எடுத்து போடுங்க ஆண்டவரே என்னை கணவர சாட்சியம் வைங்க வருகின்ற ஆண்டிலே ஆமென் ஆமென் amen💕💕💕💕💕
AMEN🙏 AMEN🙏 SUGAM PER🙏
En kandan perachanaya mathipodu yesuappa plzzzzz.....en kanavar kudi palagathai mathi podum yesuappa plzzzzz....en kanavar amma thangachi pecha kettu nadakkama erukka ooththavi pannunga yesuappa plzzzzz....en kudumbathil samathanam vedum plzzz pray for me and my husband will friends Also 🙏🙏🙏🙏🙏
Amen Amen Amen YES LORD THANK YOU LORD for your micrale blessing in my life 🙏❤❤❤❤❤❤❤❤❤❤
ஆண்டவரே🌹 இயேசப்பா 🌹 ரெண்டு பிள்ளைகள் மகன்கள் 😭😭😭 ஏசப்பா மன மாற்றத்தை தாங்க
Praise the lord 🙏 Amen amen yesappa sthothram 🙏 sthothram 🙏 sthothram 🙏 sthothram 🙏 nandri nandri nandri 🙏 yesappa
தேவனுக்கு மகிமை உண்டாவதாக.
என் அக்கா பெயர் ரேவதி என் மாமா மோகன் இருவரும் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் இயேசுப்பா சாட்சியாக இருக்கனும் இருதயத்தை சுத்தமாக பாதுகாக்க வேண்டும் கெட்ட பழக்கம் இருந்து விடுதலை தாரும் சுகம் தாரும் இயேசுப்பா உன் கிருபை ஞானம் ஆசிர்வாதம் தாரும் இயேசுப்பா ✝️🛐✝️✝️🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭
Yesu appa kandippa arpudham seivar revathi mogan iruvarum serdhu sandhosama valuvanga karthar aaseervadhipar ......amen🙏
Jesus namphunga avar arputham seivar nanum pry panuren sister.
Johova shalom will give peace to your family 🙏