கடவுள் படைத்த பொக்கிஷம் கடவுள் படைத்த விதி - கடகம் | kadagam rasi characteristics

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 พ.ย. 2024

ความคิดเห็น • 1K

  • @RamKumar-pn7hz
    @RamKumar-pn7hz ปีที่แล้ว +75

    அய்யா கடக ராசிக்கு நாலு நல்ல வார்த்தை சொன்ன ஒரே ஜோதிடர் நீங்கள்தான், நன்றி அய்யா.

  • @saraswathyannamalai7018
    @saraswathyannamalai7018 2 ปีที่แล้ว +155

    என் பிராத்தனை இது தான் : நானும் என்னை சார்ந்தவர்களும் என்றும் அமைதியுடனும் நிம்மதியுடனும் வாழ வேண்டும்.

  • @lvblvb4366
    @lvblvb4366 2 ปีที่แล้ว +42

    என் பிராத்தனை சொந்தமாக நிலம் வாங்கி அதில் அளவான வீடுகட்டி ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியான வாழ்வு என் குடும்பத்துடன் வாழவேண்டும்.
    எல்லோருக்கும் இதேபோல் மகிழ்ச்சியான வாழ்க்கை அமைய வேண்டும் 💗🙏
    மிகவும் நன்றி ஐயா 💗🌹🙏

    • @umamaheshvari6899
      @umamaheshvari6899 2 ปีที่แล้ว +1

      நன்றி ஐயா 👍 என் மகன் அரசாங்க வேலை கிடைக்க பிராத்தனை பண்ண வேண்டும் ஐயா நன்றி ஐயா 👍

    • @asharajeswaran5663
      @asharajeswaran5663 2 ปีที่แล้ว

      Asha🙏🏾🙏🏾🙏🏾

    • @sundariganesh3061
      @sundariganesh3061 ปีที่แล้ว

      படிப்பில் மட்டும் அதிக கவனம் செலுத்த வேண்டும் இது எனது கோரிக்கை 🙏
      நன்றி அய்யா

  • @v.rajendran7297
    @v.rajendran7297 2 ปีที่แล้ว +53

    நீங்கள் கூறுவது போல நல்லது நடந்தால் கடக ராசிக்கு சந்தோஷம் தான் ஜயா மிக்க நன்றி

  • @trichyrealestate123
    @trichyrealestate123 2 ปีที่แล้ว +138

    உண்மைதான் ஐயா..எல்லார் மீதும் அன்பு வைத்து உதவி செய்து கஷ்டபடுவதே வழக்கமாகி விட்டது. பாவம் பார்த்து பண உதவி செய்தால் நமக்கு தேவைப்படும் போது திருப்பி வாங்க முடியவில்லை. எங்களது அன்பை இளிச்சவாயன் என்று நினைத்து ஏமாற்றுகிறார்கள். என்ன உலகம் இது🤦

  • @nithyab8067
    @nithyab8067 2 ปีที่แล้ว +15

    மனம் அமைதி மற்றும் குழந்தை வரம் வேண்டும்.. உங்கள் பதிவு உற்சாகம் தருகிறது.. நன்றி

  • @nijamansar
    @nijamansar 2 ปีที่แล้ว +8

    ஐயா நீங்க சொல்றது 200% உண்மை.... ரொம்ப ஆச்சர்யமா இருக்கு எப்படி இப்படி சரியா சொல்றீங்கன்னு... வாழ்க வளமுடன் ஐயா 🙏... நீங்க சொல்றததான் follow பண்ணலாம்னு இருக்கேன் ஐயா 🙏🙏

  • @whatismynamehere
    @whatismynamehere ปีที่แล้ว +1

    மிக்க நன்றி அய்யா🙏
    விரைவில் உடல் நலம் அடைய வேண்டுகிறேன் 🙏
    நீண்ட ஆயுள் பரிபூரண ஆரோக்யம் உடன் வாழ எல்லாம் வல்ல தெய்வத்திடம் வேண்டுகிறேன்🙏
    இதற்காக நீங்களும் அருள் புரிந்து வேண்டிட வேண்டுகிறேன் 🙏

  • @kannanr4617
    @kannanr4617 ปีที่แล้ว +12

    கடக ராசி காரங்க கை தூக்குங்க....❤️ இந்த ஜென்மம் நான் தான் வாழவும் முடியாம சாகவும் முடியாம இருக்கேன் 😭😭😭😭

    • @pravithmithulan3132
      @pravithmithulan3132 ปีที่แล้ว +1

      ஆமா

    • @veerapandiyanveerapandiyan1266
      @veerapandiyanveerapandiyan1266 ปีที่แล้ว +1

      ஐயா எனது வாழ்வில் கடன் இல்லாத நோயில்லாத வாழ்க்கையை போதுமானது இதைவிட வேறொன்று ஏதும் தேவையில்லை மனிதனுக்கு

  • @smgbags8755
    @smgbags8755 2 ปีที่แล้ว +8

    உங்கள் பேச்சு எனக்கு தைரியத்தை தருகிறது.என் பிரார்த்தனை என் துணிக்கடை 1000 ஆயிரம் பேருக்கு வேலை கொடுக்குமாறு மிகப்பெரிய அளவில் வளரவேண்டும் கடவுளின் ஆசீர்வாதத்தாள்.. நன்றி.

  • @viswanathan7790
    @viswanathan7790 ปีที่แล้ว +3

    நன்றி தங்கள் பதிவிற்கு. மகிழ்ச்சியான வாழ்வு வேண்டும் நன்றி

  • @aurolivelylaundrytrainingc5779
    @aurolivelylaundrytrainingc5779 2 ปีที่แล้ว +14

    ஐயா, இதுவரையில் நான் கேட்ட கடக ராசி பலனில் உங்களின் கருத்துக்கள் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி வாழ்த்துக்கள் ஐயா.

    • @mohandoss3886
      @mohandoss3886 2 ปีที่แล้ว

      மிகவும் அற்புதமான பகிர்வு அய்யா நன்றி

  • @saraswathyannamalai7018
    @saraswathyannamalai7018 2 ปีที่แล้ว +4

    மிக்க நன்றி!
    வளர்க உங்கள் சேவை.
    ரொம்ப நல்லா சொல்லுறீங்க. கேட்பதற்கு மகிழ்ச்சியா இருக்கு. நீங்க நல்ல நீண்ட ஆயுளோடு ஆரோக்கியமா சந்தோஷமா இருக்க வேண்டும் என இறைவனை பிரார்த்திகிறேன்.. வாழ்க வளமுடன்! 🙏🙏

  • @hemavenkat3929
    @hemavenkat3929 2 ปีที่แล้ว +8

    அருமையான பதிவு. மனதிற்கு உற்சாகமுமும் நிம்மதியும் குடுத்தது உங்கள் வார்த்தைகள். நன்றி ஐயா

  • @mahalakshmi7866
    @mahalakshmi7866 ปีที่แล้ว +3

    First time hearing someone telling good about Ayilyam and kadakkam. Thank you Sir 🙏🙏🙏
    All the disbeliefs said by some astrologers are spoiling our life as whole .. Not getting a proper alliance even after having good education, character, and doing great in career..

  • @kalaiselvi8745
    @kalaiselvi8745 2 ปีที่แล้ว +20

    ஐயா உங்களின் வார்த்தைகளைக் கேட்க்கும் போது மனதிற்கு நிறைவான உள்ளது. நன்றி.

  • @lathamanoharan5292
    @lathamanoharan5292 2 ปีที่แล้ว +12

    உங்களுடைய நேர்மறை பேச்சு எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை தருகிறது .
    எனது மகன் படிக்க சென்னைக்கு சென்றுள்ளார்.நல்லபடியாக தேர்வினை முடித்து வேலையுடன் திரும்பி வர வேண்டும். 🙏

    • @ayyanarandcompanys2235
      @ayyanarandcompanys2235 2 ปีที่แล้ว

      En manaivikum ennakum yethir marai ennangal nariya vanthuvitathu 2years pirinthu valugurom oru kulanthai irukirathu avarganl enna Thani kudithanam alaikirar gal en Thai thanthaiyai ennaku Veda manam illai avargalai iruthi varai nan pakkavendum nenaikuren en manai Taniya na vala lam illa na mudiyathu solitanga ennakum ungal prathanani teyvai nadapathu nanmaikey enndru en valkaiyai poi konday irukiren

  • @chandrakumarkumar8165
    @chandrakumarkumar8165 ปีที่แล้ว +4

    நல்லதே நடக்கும். வார்த்தைகள் புதிய தெம்பை ஓட்டுகின்றன ஐயா. நன்றி ஐயா🙏

  • @keniya4935
    @keniya4935 2 ปีที่แล้ว +1

    ஐயா நீங்கள் சொன்ன அனைத்தும் உண்மை.உங்கள் மீது எனக்கு நிறைய நம்பிக்கை உள்ளது. ஐயா எனக்கு அரசு வேலை வேண்டும். நான் சில ஆண்டுகளாக தொடர்ந்து முயற்சி செய்து வருகிறேன். ஆனால் வெற்றி பெறவில்லை.தாங்கள் என்னை ஆசிர்வதியுங்கள்.நான் வெற்றி பெற்று அதன் மூலம் என் குடும்பம் உயர வேண்டும்.என் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.🙏🙏🙏

  • @narmathas8004
    @narmathas8004 2 ปีที่แล้ว +23

    உங்கள் வார்த்தைகள் நம்பிக்கை தருகிறது....அய்யா....நன்றி.

    • @vijisabarivijisabari9079
      @vijisabarivijisabari9079 ปีที่แล้ว

      ஆமாம் நான் நம்புகிறேன் ஐயா. நன்றி எனக்கும் கணவர் தொழில் க்காக பிராத்தனை செய்ய வேண்டும் ஐயா

  • @algiyakangal5600
    @algiyakangal5600 ปีที่แล้ว +2

    என்னோட வாழ்க்கையில் 33 வருஷத்துல இதுவே முதல் முறையாக நல்ல வார்த்தைகள் சொல்லி இருக்கிங்க கேக்கவே ஆனந்தமா இருக்கு நன்றி

  • @மையநீரோட்டம்
    @மையநீரோட்டம் ปีที่แล้ว +8

    100% சரியாக சொன்னீர்கள்

  • @rajeshprema1547
    @rajeshprema1547 ปีที่แล้ว

    நன்றிங்க குருவே.. கடவுள் ஆசிர்வாதம் கிடைக்கணும் இடம் வாங்கணும் .நல்ல தொழில் அமயனும்.ஆரோக்கியமா இருக்கணும்.

  • @k.kamalesh-uce-tk3682
    @k.kamalesh-uce-tk3682 2 ปีที่แล้ว +3

    ஐயா நான் சற்று தடுமாற்றத்தில் இருந்தேன். ஆனால் இந்த பதிவு எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. இப்போது நான் நிலையாக (Clarity) உணர்கிறேன். மிக்க நன்றி ஐயா.....🙏💕

  • @ramamoorthyn211
    @ramamoorthyn211 ปีที่แล้ว

    ஐயா தங்கள் ஆசீர்வாதம் பெற்றேன் மிக்க மகிழ்ச்சி எனக்காக தாங்கள் பிரார்த்தனை செய்து என்னை மீண்டும் ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்

  • @rajeshprema1547
    @rajeshprema1547 2 ปีที่แล้ว +8

    உங்க வார்த்த நீங்க சொல்ற விதம்..கடவுளை பார்த்த மகிழ்ச்சி.நன்றிங்க குருவே

  • @sselvi5495
    @sselvi5495 2 ปีที่แล้ว

    ரொம்ப..சரியாக..சொன்னீர்கள்..ஐயா..எல்லோருக்கும்..நல்லது..மட்டும்..செய்கிறேன்..அவர்கள்..பதிலுக்கு..கெடுதல்.மட்டும்.தான்.செய்கிறார்கள்..

  • @khaderbasha7041
    @khaderbasha7041 2 ปีที่แล้ว +4

    Sir I am Muslim I watch your advice my age is 62. What you
    Said is exactly happen in my life
    Till my age.thank you for positive
    Advice.

    • @DEFENCE_000
      @DEFENCE_000 2 ปีที่แล้ว +1

      Today all Muslims are always against to Hindus and enemity with us..but you are good human being.. God bless.. ALLA BLESSINGS AND MY SHIVA BLESSINGS FOR YOU AND YOUR FAMILY..

  • @InbaGeetha-zp2rg
    @InbaGeetha-zp2rg 8 หลายเดือนก่อน

    அய்யா உங்க வார்த்தை என் மனதிற்கு இனிமை
    பிரபஞ்சமே உனக்கு கோடி நன்றி 🌹🌹🌹🙏🙏🙏❤️❤️❤️

  • @amirtharajtk4761
    @amirtharajtk4761 2 ปีที่แล้ว +7

    Definitely I agreed your suggestion.
    I have helping many persons in my life with pure love,honest without expecting anything from others.But nobody can understand me in my past 32 years personal and professional life .I am living alone believe,faith with God

  • @pallasaiharnath6731
    @pallasaiharnath6731 ปีที่แล้ว +1

    Thanks for ur good encouragement and ur prayer to kadaga rasi people Om Sai Ram Hari Om Namasivaya

  • @sathish.trichy
    @sathish.trichy 2 ปีที่แล้ว +4

    அருமையாக சொன்னீர்கள் அய்யா...நீங்கள் பேசுவதை கேட்கும் போதே மனது குழப்பத்தில் இருந்து தெளிவது போல் உள்ளது....
    எனது கடன் பிரச்சினை தீர்ந்து ,குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்க வேண்டும்..இதுவே எனது பிராத்னை அய்யா...கடவுள் அருளால் இது நடக்க வேண்டும்...

  • @govindanraj9528
    @govindanraj9528 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி ஐயா

  • @saravananthanamthanam8774
    @saravananthanamthanam8774 2 ปีที่แล้ว +14

    என் பிராத்தனை இது தான் ; நானும் என்னை சார்ந்தவர்களும் மற்ற வர்களும் நன்றாக இருக்க வேண்டும் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @devis2027
    @devis2027 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏ஆக்க பூர்வமான ஊக்கம் அளித்த ஐயா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் 🙏🙏🙏🙏💐💐💐💐

  • @manivannanrjmscpsychologya8316
    @manivannanrjmscpsychologya8316 2 ปีที่แล้ว +42

    அதிக அவமானம் மற்றும் மன உளைச்சல் கடந்த 20 ஆண்டுகள் 🤗

  • @InbaGeetha-zp2rg
    @InbaGeetha-zp2rg 8 หลายเดือนก่อน

    எங்களுக்கு துணை என்றவுடன் கண்களில் ஆனந்த கண்ணீர்
    நன்றி அய்யா 🙏🙏🙏

  • @indianauthenticrecipes7532
    @indianauthenticrecipes7532 2 ปีที่แล้ว +3

    ஐயா
    தங்களின் வாழ்த்துக்கள் பலிக்கவேண்டும்
    இறைவன் அருளால் சொன்னபடி நடக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @brownybrowny9519
    @brownybrowny9519 ปีที่แล้ว +1

    என் வாழ்கையில் தோல்வியை மட்டுமே கடந்த மூன்று வருடங்களாக சந்தித்து வருகின்றன். நண்பர்கள் இருந்தும் என்க்கு யாருடைய உதவியும் ஆறுதலும் கிடைக்கவில்லை. குடும்பத்திலும் துணையாக இல்லை. தனிமையில் வாடிக்கொண்டு இருக்கிறேன். வாழ்கையில் இனி எ‌வ்வாறு முன்னேறுவது என்று தெரியாமல் தவித்து கொண்டு இருக்கிறேன். இந்த மனநிலையில் இருகின்றன போது தங்களுடைய காணொளி பெரிய ஆறுதலாக இந்தது.அதற்காக என் நன்றிகள். தங்களுடைய பிராத்தனைகளுக்கும் மிக மிக நன்றிகள்.

  • @devikalasivalingam9527
    @devikalasivalingam9527 ปีที่แล้ว +3

    Very good morning sir. Really very happy to hear your positive words.
    I am trying for a best job in my native place itself and stay happy with everyone.
    I pray for good, healthy and wealthy life for everyone.

  • @girideepam939
    @girideepam939 2 ปีที่แล้ว +1

    நன்றிகள் ஐயா..... வாழ்க்கை வளம்பெற பிராத்தனை செய்யுங்கள்

  • @isaaccangopremkumar974
    @isaaccangopremkumar974 ปีที่แล้ว +6

    மன அமைதியும், மகிழ்ச்சியும் எப்போதும் எல்லோருக்கும் வாழ்நாள் முழுவதும் இருக்க வேண்டும்

  • @murugesang1912
    @murugesang1912 2 ปีที่แล้ว

    பிறரின் ஆசீர்வாதங்களை விட...
    உங்களின் ஆசிர்வாதம் எனக்கு இருந்தால் போதும்...
    From G.Murugesan...(Peraattukottai village.)

  • @askrojavideos1135
    @askrojavideos1135 2 ปีที่แล้ว +8

    மன தைரியம் மன வலிமை வேண்டும் பயம் போக வேண்டும் உங்களுடைய வார்த்தைகள் எனக்கு நேர்மறை எண்ணங்களை உருவாகுகிறது நன்றி நன்றி 🙏🙏🙏🙏

  • @nagarajan5035
    @nagarajan5035 2 ปีที่แล้ว +11

    என் பிராத்தனை: நானும் என்னை சார்ந்தவர்களும் என்றும் நிம்மதியுடன் வாழவேண்டும்

  • @gayathrikamuthi222
    @gayathrikamuthi222 2 ปีที่แล้ว +6

    ஓம் நமசிவாய சுந்தர மகாலிங்கமே போற்றி நல்ல வார்த்தைகள் நல்ல வாழ்த்துக்கள் சொன்னவர் நலம் பெறட்டும் ஓம் நமசிவாய

    • @sugansai7222
      @sugansai7222 2 ปีที่แล้ว

      தொழில் அமையனும் ஐயா

  • @ashanbro4708
    @ashanbro4708 ปีที่แล้ว

    Nandri ayiya indha video parka munbu oru kumural manasula ipo k namburan nalladhei nadakkum enoda ennam ellarum happy ah irukkanum nalla irukanum ❤

  • @rajihari1386
    @rajihari1386 2 ปีที่แล้ว +6

    Thank u sir… what u told is true.. my prayers is everyone should b happy n have a healthy life… once again thank u soo much sir for your motivating words… vazhga valamudan

  • @boominadevirani2478
    @boominadevirani2478 ปีที่แล้ว

    நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை நூறு சதவீதம் உண்மை. எனது பிரார்த்தனை எனது மகன் இந்த வருடம் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறான் அவன் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை.

  • @jeevacreativecorner1303
    @jeevacreativecorner1303 2 ปีที่แล้ว +9

    நான் ஆயில்யம் நட்சத்திர ம்
    நீங்கள் எனக்காவும் பிராத்தனை செய்யவும் என் திறமையை மேம்படுத்த வேண்டும். என்று..நன்றி அய்யா அவர்களுக்கு...

  • @ushams6758
    @ushams6758 ปีที่แล้ว +1

    Sir i like your message

  • @valargandhi3637
    @valargandhi3637 2 ปีที่แล้ว +6

    ஐயா நீங்க சொன்ன அனைத்தும் நேர்மறை ஆற்றல் உண்டாக்குகிறது🙏🙏🙏🙏👌👍 என்னுடைய மகள் பத்தாம் வகுப்பு படிக்கிறாள் நல்ல மதிப்பெண் உடல் ஆரோக்கியமும் என்னை சார்ந்தவர்களும் அனைவரும் நலமாக இருக்க வேண்டும் 👆

  • @arulkumaransanthirakala8189
    @arulkumaransanthirakala8189 ปีที่แล้ว +2

    நானும் கடகராசி.. ஆயிலியம்
    நீங்க சொன்னது எல்லாம் என்னோட வாழ்கை யில். நடந்திருக்கு... நடக்குது.. நன்றி ஐயா 🙏🙏
    எனக்காகவும் பிரார்த்தனை பண்ணுங்க ஐயா 🙏🙏🙏

  • @rajagopal008
    @rajagopal008 2 ปีที่แล้ว +10

    ஐயா நீங்கள் கூறும் சொற்கள் ,பலன்கள் ,தகவல்கள் மனதிற்கு அமைதியையும் ,நம்பிக்கையையும் தருகிறது நன்றி ஐயா அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் .

  • @sudalalimukas2977
    @sudalalimukas2977 2 ปีที่แล้ว

    ஐயா உங்களுக்கு வணக்கம் நீங்கள் சொல்லும் கருத்து மிகவும் மேன்மையானதாக உள்ளது கண்டிப்பாக நீங்கள் சொல்லும் வழிமுறைகளை விதிமுறைகளை கண்டிப்பாக அடியேன் கடைப்பிடிக்கிறேன் வணக்கம் ஐயா மிக்க நன்றி

  • @GanesanGanesan-ep1ll
    @GanesanGanesan-ep1ll 2 ปีที่แล้ว +3

    🌿🌿 நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மைதான் நன்றிஐயா . வேண்டுதலுக்கு துணைநிற்போம் என்பதில் மிக்க நன்றி 💖

    • @GanesanGanesan-ep1ll
      @GanesanGanesan-ep1ll 2 ปีที่แล้ว

      அருகம்புல்லுக்கும் மயிலிறகுக்கும் ?

    • @susivinayagam4476
      @susivinayagam4476 2 ปีที่แล้ว

      Ungaluku engala thu mutharkan vanam. Ayya nanga nimathiya valanum enga panam engaluku varanum. En kan avar company case nalla padiya mudiyanum. Melum en mel en sagothari sagotharen potta case. Cancel aganum. Engalukaga vendikolum.

  • @k.t.rajendraperumal6596
    @k.t.rajendraperumal6596 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் ஐயா அவர்கள் தங்களது கணிப்பு மிக அழகான உண்மையான து எனக்கு வர வேண்டிய பணம் கிடைக்க வேண்டுங்கள்

  • @hemajanani8216
    @hemajanani8216 2 ปีที่แล้ว +13

    என் பிராத்தனை: நானும் என்னை சார்ந்தவர்களும் நன்றாக இருக்க வேண்டும்....🙏🙏🙏

  • @balasundarisundaravelu6886
    @balasundarisundaravelu6886 2 ปีที่แล้ว +2

    அனைத்தும் உண்மை..அருமை..நன்றி ஐயா

  • @anufantasy____
    @anufantasy____ 2 ปีที่แล้ว +3

    எனது பிராத்தனை கலை துறையில் மேலும் செல்வாக்கு பெற்று வளரவேண்டும் அய்யா ♥️

  • @murugesang1912
    @murugesang1912 2 ปีที่แล้ว

    அய்யா வணக்கம்...🙏🙏🙏🙏 உங்களுடைய ஒவ்வொரு காணொளியும் எனக்கு மிகவும் பயன் உள்ளதாக உள்ளது

    • @swarnalatadesarkar8551
      @swarnalatadesarkar8551 2 ปีที่แล้ว

      Thank you for your advice. I pray to God to bless my family and relatives with good health, happiness and prosperity. Please pray for me in your prayers 🙏🙏

  • @sudha354
    @sudha354 2 ปีที่แล้ว +1

    பெருமையாக உள்ளது . மகிழ்ச்சி ஐயா

  • @Raj-mf1od
    @Raj-mf1od 2 ปีที่แล้ว +3

    கேட்பதற்க்கு அருமையாக உள்ளது. நடந்தால் சரி.

  • @Abinesh586
    @Abinesh586 2 ปีที่แล้ว

    ஐயா உங்கள் ஆசீர்வாதம் கிடைத்தாலே போதும்

  • @krishnamurthyradhamani3056
    @krishnamurthyradhamani3056 2 ปีที่แล้ว +4

    I'm a musician, I want to excel in music n conduct programmes n make others happy n live in their hearts musically
    This is my favorite n only prayer🙏🙏🙏

  • @muthu9925
    @muthu9925 2 ปีที่แล้ว

    I am also kadaka Rasi, your positive vibration speeches is very important,All kadaka Rasi people anything you are planning proper way you think it 360degree! once again, Then see All is well

  • @kalaivani6239
    @kalaivani6239 2 ปีที่แล้ว +11

    அய்யா என்று பொண்ணு என்னை தேடி வர வேண்டும் அய்யா. அவா மாப்பிள்ளை எங்கள் கூட சேர உட மாட்டேங்காயா என்னுடன் சேர்த்து வைங்க அய்யா😭🙏🙏

    • @kitchenscorner427
      @kitchenscorner427 2 ปีที่แล้ว

      மல்லிகை பூ செடி.. ஜாதி.. பிச்சி செடி இலை களை மாலை கட்டி விநாயகருக்கு சாத்தங்கள் கோபம் தீரும்

  • @hasini.t6a762
    @hasini.t6a762 ปีที่แล้ว

    Super iyya neenga solrathu ellam correct money vangittu emathiranga manasu valikuthu sir.

  • @vijayakumar7882
    @vijayakumar7882 2 ปีที่แล้ว +13

    அனைவரும் நோய் இன்றி செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் ஐயா

  • @p.s.dheivaa4731
    @p.s.dheivaa4731 2 ปีที่แล้ว +1

    நீங்க சொல்ரது முற்றிலும் உண்மை

  • @nkshooter532
    @nkshooter532 2 ปีที่แล้ว +2

    நன்றி. நல்லதே நடக்கட்டும் எல்லோர்க்கும் என்று, கடவுளை வேண்டி கேட்டு கொள்கிறேன்.🌞🔥💥🙈🙉🙊🆚.Think Positive.,Be Positive.

  • @MT23413
    @MT23413 2 ปีที่แล้ว +3

    வாழ்க வளமுடன் அய்யா 🙏🏼😊

  • @suganyasuganya1975
    @suganyasuganya1975 2 ปีที่แล้ว

    Neenga matum tha positive ah solrenga... So positive vibes neraya eruku arrounding me

  • @gopinathramanathan8236
    @gopinathramanathan8236 2 ปีที่แล้ว +18

    நான் கடகம்..புனர்பூசம்.. எனக்கு ஜோடிதத்தில் நம்பிக்கை இல்லை இருந்தாலும் ஐயா சொல்வது உண்மையே👍

    • @ambikaramanathan5316
      @ambikaramanathan5316 2 ปีที่แล้ว

      ஒவ்வொரு வார்த்தையும் அக்ஷர லக்ஷம் பெறும் மிகவும் மகிழ்ச்சி.

    • @chithramohan9309
      @chithramohan9309 2 ปีที่แล้ว

      🙏🙏 Nan vitu kattanum atharkaga prathaneai seiga ayya Nan katagam rasi aailyam natchathiram

    • @gokuli9272
      @gokuli9272 ปีที่แล้ว

      Enakum same bro

  • @savithirisubramaniam1748
    @savithirisubramaniam1748 2 ปีที่แล้ว

    Malai Vanakam SIr. Absolutely right Tqvm for sharing. Savithiri from malaysia

  • @komala28deivamani13
    @komala28deivamani13 2 ปีที่แล้ว +3

    100 % உண்மை அய்யா

  • @mehanathivakaran6686
    @mehanathivakaran6686 2 ปีที่แล้ว

    Thanks Aiya en venduthalum seekkiram niraiveravendum om sakthi

  • @astalakshmi9713
    @astalakshmi9713 2 ปีที่แล้ว +6

    அப்பா முதல் வார்த்தையே மிக உண்மை எனக்கு திருக்குறள் ல ரொம்ப பிடிச்சது என் வீட்டில் பெருசா சாட் ல எடுத்தியா ஒட்டிருக்கேன். வாட்ஸாப் ல about ல அதான் போட்ருப்பேன். எனை யாராவது கஷ்டப்படுத்தினா அவுங்கள என் மனசுக்குள்ள இதைத்தான் சொல்லுவேன் அப்படித்தான் இருக்கேன் இருப்பேன். நீங்க முந்தய வீடியோ ல சொன்னது போல லலிதா சகாஸ்ரநாமம் தினமும் போட்டு சாமி கும்பிடறேன். நீண்ட நாள் திருச்செந்தூர் போக தோன்றியது அதும் இப்போது உங்கள் மூலம் என் அப்பன் முருகன் அழைப்பு விட்டுட்டார் 🙏🏼 நன்றி அப்பா 💐

    • @RajaSekaran-uy5cb
      @RajaSekaran-uy5cb 2 ปีที่แล้ว +1

      அய்யா வணக்கம்
      பொருளாதார சூழ்நிலையால் சொந்த இருப்பிடம் இல்லாமல் இருக்கின்றேன் விரைவில் எனது பிரார்த்தணை நிறைவேற நல்வழி காட்ட இறைவனிடம் வேன்டுகின்றேன்

  • @vmpurnimaammu7775
    @vmpurnimaammu7775 2 ปีที่แล้ว

    Naan unga speech addict appa , neenga sollura ellame positive erukkudhu , please bless me

  • @heramhappyfamily1990
    @heramhappyfamily1990 2 ปีที่แล้ว +8

    எல்லோரும் கடனில்லா வாழ்கை வாழனும்

  • @gopalakrishnanvadivel5801
    @gopalakrishnanvadivel5801 2 ปีที่แล้ว +2

    Thank you for your positive feedback and tips for kadaka rasi people.

  • @அன்பு-ழ9ர
    @அன்பு-ழ9ர 2 ปีที่แล้ว +5

    நான் கடகம் ஆயில்யம் தான் சார் அம்மா அப்பா இல்லை எங்களுக்கு திருமணம் ஆகி 6வருடம் ஆகிறது ஒரு குழந்தை தத்து எடுத்து வளர்க்க வேண்டும் நாங்களும் எங்கள் குழந்தையும் சந்தோஷமாக வாழ வேண்டும் அது தான் எங்கள்ஆசை எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள் தாத்தா..🙂🙂

  • @priyavijay7986
    @priyavijay7986 2 ปีที่แล้ว

    நீங்கள் சொன்ன அனைத்தும் உண்மை ஐயா

  • @sivamanisivamani2791
    @sivamanisivamani2791 2 ปีที่แล้ว +4

    ஐயா உங்கள் வாக்கு பலிக்கட்டும்,நன்றி

  • @mythilip4074
    @mythilip4074 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நன்றி அய்யா 🙏🙏🌹🌹💐💐❤

  • @madhank437
    @madhank437 2 ปีที่แล้ว +8

    Thank you for your speech,
    I'm searching for a job, please pray for me to get a job as soon as possible.

  • @kaleeahwariitzme
    @kaleeahwariitzme 2 ปีที่แล้ว

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை .

  • @nilasri24
    @nilasri24 2 ปีที่แล้ว +3

    Kadaga Raasi Aayilyam natchathram... Financial ah family ku support panum ... please bless panunga 🙏

  • @karthikeyankarthi9649
    @karthikeyankarthi9649 2 ปีที่แล้ว +1

    அய்யா நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. நான் என் அப்பன் செந்தூர் முருகனை வணங்கிய பின் தான் ஓரளவு ஏற்றம் அடைந்திருக்கிறேன். எனக்கு சொந்தமாக ஒரு வீடு கட்டவேன்டும் எனக்காக தயவுசெய்து நீங்கள் பிராத்தனை செய்யவேன்டும் மிக்க நண்றி அய்யா.

  • @suvaiyanasaapaadu
    @suvaiyanasaapaadu 2 ปีที่แล้ว +4

    Thanks for your kind words sir.
    Pls pray for complete recovery of health and peaceful for my family and every family.
    May God's blessings be with all

  • @kasinathan1996
    @kasinathan1996 2 ปีที่แล้ว

    உண்மை தங்கள் பதிவு சரியானது. ன

  • @Vinukvijay
    @Vinukvijay 2 ปีที่แล้ว +5

    0:38 Anbu ondru dhaaan anaadhai...
    💗🦀💗

  • @ceziyan546
    @ceziyan546 ปีที่แล้ว

    மிக்க நன்றி ஐயா நான் ஆயில்யம் கடகராசி உங்கள் வாக்கில் கடவுள் எனக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிப்பதை உணர்கிறேன்

  • @nkshooter532
    @nkshooter532 2 ปีที่แล้ว +10

    ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களுக்கு நல்ல பலன் கிடைக்க வேண்டும் என்று வேண்டி கேட்டு கொள்கிறேன்.🌞💥🔥🙈🙉🙊🆚

  • @charathchandrabose5951
    @charathchandrabose5951 ปีที่แล้ว

    VAlga. Valamudan. Siva. Manikandan. Valarga. Nalamudan

  • @Kalaivani7
    @Kalaivani7 2 ปีที่แล้ว +3

    The court case against us has to be withdrawn and we regain out properties and lost money and live peacefully. Thank you sir.🙏

  • @jananishree469
    @jananishree469 2 ปีที่แล้ว

    Sir sooper 👍 aha sonnenga itnk u so much 🙏

  • @rjagadeesan1960
    @rjagadeesan1960 2 ปีที่แล้ว +3

    ஓம் நமசிவாய

  • @selvambalshanmuganathan1338
    @selvambalshanmuganathan1338 2 ปีที่แล้ว +6

    என் கணவர் விபத்தில் தலையில் அடிபட்டு 8 மாதமாக அசைவின்றி படுத்திருக்கிறார்.அவருக்காக அவர் நன்கு எழுந்து நடமாட பழைய ஞாபகத்தோடு பேச பிராத்தியுங்கள்.நன்றி.

    • @sumathithirukumar7943
      @sumathithirukumar7943 2 ปีที่แล้ว

      Naa prayers panre sister. Om namachivayam 🙏

    • @chandrasekar.schandrasekar1285
      @chandrasekar.schandrasekar1285 2 ปีที่แล้ว

      விரைவில் பூரண நலம் பெற பிரார்த்தனை செய்கிறேன். 🙏

    • @veerapandiyanveerapandiyan1266
      @veerapandiyanveerapandiyan1266 ปีที่แล้ว

      உண்மைதான் எனக்கு கடன் இல்லாத வாழ்க்கை வேண்டும் நோயில்லாத வாழ்வே வேண்டும் இதைவிட ஒரு மனிதனுக்கு என்ன வேண்டும் ஐயா

  • @priyaviswanathan3330
    @priyaviswanathan3330 2 ปีที่แล้ว

    Indru yenakku interview success aaga prarthanai seyyunga thank u