ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

மதுரைவீரன் வேடத்தில் எலிமேடு வெற்றிவேல் அவர்கள்...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ก.พ. 2021
  • மதுரைவீரன்
    மதுரைவீரன் தெருக்கூத்து

ความคิดเห็น • 54

  • @arunachalamsubramaniam7120
    @arunachalamsubramaniam7120 3 ปีที่แล้ว +38

    மதுரை வீரன் வேடத்திற்கென்றே இறைவன் படைத்த படைப்பு வெற்றி அவர்கள்.கலைப்பணி நீண்ட காலமாக தொடரவேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்.

  • @vinithvinisha9951
    @vinithvinisha9951 3 ปีที่แล้ว +20

    அருமை வெற்றி அண்ணா அவர்களே நீங்கள் பாடும் பாடல் தினமும் வேலைப்பொழுதில் கேட்டு பாடிக்கொண்டே இருப்பேன்

    • @devarpd8598
      @devarpd8598 3 ปีที่แล้ว

      நானும் பாடுவேன்

    • @bonjourtamizha912
      @bonjourtamizha912 2 ปีที่แล้ว +1

      இந்த பாடல் தொரிந்தால் எழுத்து வடித்தில சொல்லவும்சகோ பிடித்து இருக்கிறது

    • @bonjourtamizha912
      @bonjourtamizha912 2 ปีที่แล้ว +1

      சகோ உங்கள்ளுக்கு இந்த பாடல் தொரிந்தால் எழுத்து வடித்தில எழுங்கள்

    • @nithyanithya3517
      @nithyanithya3517 2 ปีที่แล้ว

      Nanum tha

    • @VaratharajanVaratharajan-tb8gc
      @VaratharajanVaratharajan-tb8gc 6 หลายเดือนก่อน

      Vetri anna mass 👍💥

  • @kgboys301
    @kgboys301 ปีที่แล้ว +5

    🔥🔥🔥குரல்😯😯😯😯வேடம்❤️❤️❤️❤️❤️❤️❤️நடணம் ஆடும் மயில் அழகு எத்தனை முறை கேட்டாலும் கேட்க தூண்டும் பாடல்💥🔥✨✨✨✨✨✨✨

  • @Jodi_Manikandan_HR
    @Jodi_Manikandan_HR 3 ปีที่แล้ว +43

    இனி எந்த ஒரு கலைஞர் மதுரை வீரன் வேடம் ஏற்றாலும், இவரின் வீரன் வேடத்தை கொண்டே மதிப்பீடு செய்யப்படும் என்ற நிலையை எல்லோர் மனதிலும் பதித்து விட்டார் திரு. வெற்றிவேல் அவர்கள்...!!!

    • @vinithvinisha9951
      @vinithvinisha9951 3 ปีที่แล้ว +5

      மதிப்பிற்குரிய அண்ணா அவர்களுக்கு
      நீங்கள் இன்னும் ஆட்டையாம்பட்டி கனபதி வாத்தியார் அவர்களின்
      மதுரை வீரன் வேடத்தை பார்த்ததில்லை என்று நினைக்கிறேன்

    • @Jodi_Manikandan_HR
      @Jodi_Manikandan_HR 3 ปีที่แล้ว +2

      @@vinithvinisha9951 இதுவரை நான் பார்த்ததில்லை என்பது சரி அல்ல. கணபதி வாத்தியார் ஆட்டம் கண்டு மிரண்டு போன பல ஆயிரங்களில் நானும் ஒருவன். நான் குறிப்பிட்டது இக்கால கலைஞர்களில் இவர் சிறப்பு செய்கிறார். நம் பெரியவர்கள் கலைக்கு ஈடு என்றும் இல்லை என்பது நிதர்சனமான உண்மை.

    • @vinithvinisha9951
      @vinithvinisha9951 3 ปีที่แล้ว +2

      @@Jodi_Manikandan_HR சரிதான் அண்ணா

    • @madhuraiveeranartmakeup3895
      @madhuraiveeranartmakeup3895 3 ปีที่แล้ว +1

      @@vinithvinisha9951 அருமையாக இருக்கும்

    • @empoweracademy.
      @empoweracademy. 3 ปีที่แล้ว +1

      Absolutely right... Am accept it...

  • @empoweracademy.
    @empoweracademy. 3 ปีที่แล้ว +8

    Am big fan of vetrivel brother.. such a wonderful actor and singer . Proud of you brother... Keep acting and growing.. congratulations....

  • @karuppa3007
    @karuppa3007 3 ปีที่แล้ว +10

    அருந்ததியர் குல சத்திரியர் சமுதாயத்தில் பிறந்த மதுரை வீரன் புகழ் வாழ்க
    🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸

  • @ramdancer732
    @ramdancer732 2 ปีที่แล้ว +4

    Vetrivel Anna unga panthem Vera level, voice super, dance super ellame super 1000000marks

  • @Jodi_Manikandan_HR
    @Jodi_Manikandan_HR 3 ปีที่แล้ว +21

    எழுதுகோலின் கூர்முனை கூட தலை வணங்கி விட்டது, வெற்றி வீரன் அவர் பற்றி என்னுள் இருந்து வடிக்க இனி எழுத்துக்கள் இல்லை என...!!!

  • @AshokKumar-oq7qf
    @AshokKumar-oq7qf 3 ปีที่แล้ว +5

    மிகவும் சிறப்பு
    சூப்பர் சூப்பர் சூப்பர் 👏👏👏👌

  • @phoenixffgamer1247
    @phoenixffgamer1247 3 ปีที่แล้ว +3

    மதுரை வீரன்னனின் பேச்சு super 👍👍👍 நான் இராசிபுரம் இருக்கும் மலையம்பட்டி

  • @vijayv3806
    @vijayv3806 3 ปีที่แล้ว +2

    அப்படியோ மதுரை வீரன்னை பாத்ததுப்போல் இருக்கின்றது......Voice semma bro............

  • @selvarajn4363
    @selvarajn4363 3 ปีที่แล้ว +5

    Semma super 👌👌👌👌👌

  • @divyadivi4628
    @divyadivi4628 2 ปีที่แล้ว

    வெற்றி அண்ணா உங்கள் குரல் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது அண்ணா....👍👍😍

  • @sathishkumar1640
    @sathishkumar1640 2 ปีที่แล้ว +1

    Super anna vera leval anna na Therukoothu ennaku Rompa pudikum anna vera leval mass anna neega

  • @ramya2233
    @ramya2233 3 ปีที่แล้ว +4

    mathuraiveran tharesanam arumai arumai arumai 🙏🙏🙏🙏🙏🙏

  • @VinothKumar-og4wb
    @VinothKumar-og4wb 3 ปีที่แล้ว +4

    Vetri anna vaalga nadaga kalai....

  • @sselvakumar3715
    @sselvakumar3715 3 ปีที่แล้ว +6

    Anna next video send panu anna maduraiveeran video pls pls pls I like it this nadagam pls anna

  • @r.mayilsamym.kirubakaran4336
    @r.mayilsamym.kirubakaran4336 2 ปีที่แล้ว +1

    சூப்பர் மதுரை வீரன்

  • @--MECH-KRISHNAN
    @--MECH-KRISHNAN 3 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🔥🔥🔥

  • @PremKumar-gy5ur
    @PremKumar-gy5ur 3 ปีที่แล้ว +2

    Super vetri anna

  • @bonjourtamizha912
    @bonjourtamizha912 2 ปีที่แล้ว

    சூப்பர் நன்றி முழுமையான பகுதி போடுங்கள் சார்

  • @kumaresanpichamani1019
    @kumaresanpichamani1019 3 ปีที่แล้ว +2

    Super mama

  • @DevaDeva-gq9ph
    @DevaDeva-gq9ph 3 ปีที่แล้ว +2

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
    Vetrivel. En thampi

  • @Mahendranrkmcom
    @Mahendranrkmcom 2 ปีที่แล้ว +1

    Very nice bro

  • @ramya2233
    @ramya2233 3 ปีที่แล้ว +2

    Mathuraiveran kathi mulusa uploaded pannuinga na pls🙏🙏🙏🙏

  • @nstamillan2.084
    @nstamillan2.084 2 ปีที่แล้ว +1

    Super

  • @udhayakumarn773
    @udhayakumarn773 2 ปีที่แล้ว

    Nice very very nice

  • @kalairasigankalairasigan5308
    @kalairasigankalairasigan5308 3 ปีที่แล้ว +3

    𝙰𝚗𝚗𝚊 𝚏𝚊𝚜𝚝 𝚕𝚊 𝚒𝚛𝚞𝚗𝚝𝚑𝚞 𝚟𝚒𝚍𝚎𝚘 𝚞𝚙𝚕𝚘𝚊𝚍 𝚙𝚊𝚗𝚗𝚞𝚗𝚐𝚊 𝚙𝚕𝚎𝚊𝚜𝚎🙏🙏

  • @autocadtamilan4003
    @autocadtamilan4003 3 ปีที่แล้ว +4

    Konjam music sothappal

  • @kobishavadivel1643
    @kobishavadivel1643 2 ปีที่แล้ว

    Good

  • @srisanthosh9551
    @srisanthosh9551 ปีที่แล้ว +1

    Anna neenga nainarpalayam vanthingla please sollung

  • @sureshishsureshishsureshis7530
    @sureshishsureshishsureshis7530 3 ปีที่แล้ว +4

    சகோ இவருடைய சாதன போட்டோ உள்ளதா

  • @sureshishsureshishsureshis7530
    @sureshishsureshishsureshis7530 3 ปีที่แล้ว +3

    எலிமேடு எந்த ஊர் பக்கம் அண்ணா

    • @therukoothupattarai
      @therukoothupattarai  3 ปีที่แล้ว

      உங்கள் தொடர்பு எண் பதிவிடுங்கள்..

  • @therukoothugramiyakalai1752
    @therukoothugramiyakalai1752 3 ปีที่แล้ว +3

    Entha ooru bro. Aadanathu

  • @THERIIS
    @THERIIS 2 ปีที่แล้ว +1

    உங்களை எப்படி தொடர்புகொள்வது

  • @anuanumanth2483
    @anuanumanth2483 2 ปีที่แล้ว

    Vetri anna number kidaikuma

  • @revathivetri4763
    @revathivetri4763 3 ปีที่แล้ว +6

    Super