வட மாநிலங்களில் குறைந்த செலவில் தங்குவது எப்படி? | நாட்டுக்கோட்டை சத்திரம்...! | GV TOUR PLANNERS

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @gv_tourplanners
    @gv_tourplanners  2 ปีที่แล้ว +2

    இந்த வீடியோ paid promotion என்று யாரும் நினைத்து விட வேண்டாம்.
    3 வருடங்களுக்கு முன் நாங்கள் சென்ற பொழுது எங்களுக்கு கிடைத்த அனுபவத்தையே பகிர்ந்து இருந்தோம், ஆனால் தற்போது உள்ள நிர்வாகம் சரியில்லை என்று நிறைய பேர் சொல்லி கேள்விப்பட்டோம்
    நாங்கள் அவர்களுக்கு support செய்கிறோம் என்று எண்ணி விட வேண்டாம் 🙏

    • @dhanasekar6397
      @dhanasekar6397 4 หลายเดือนก่อน

      மரியாதை காசு கொடுத்தால் கிடைக்கும்

  • @thiruvengadavaradan9541
    @thiruvengadavaradan9541 4 ปีที่แล้ว +2

    வணக்கம்.மிக உபயோகமான பதிவு. நன்றிகள்.

    • @gv_tourplanners
      @gv_tourplanners  4 ปีที่แล้ว

      உங்கள் ஆதரவையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம் ஆதரவு தாருங்கள்
      நன்றி

  • @venkateshrengasamy5984
    @venkateshrengasamy5984 2 ปีที่แล้ว +3

    Yes it's true they won't respond to your questions and bad experience for me .if you want room there then you have these criteria
    1. You belong to their community
    2. Or atleast you have live nearby Karaikudi circle or any known person other wise you hard to survive

  • @ramaraja8465
    @ramaraja8465 3 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு, உபயோகமான தகவல்கள் 👍

  • @kesavankesavan9910
    @kesavankesavan9910 7 หลายเดือนก่อน +2

    ஒவ்வொரு இடத்திலும் எங்கு உள்ளது அதன் விலாசம் மற்றும் போன் நெம்பர் இருந்தால் சாத்தியமாக இருக்கும் தயவு செய்து அனுப்பவும்.

  • @vijimani578
    @vijimani578 3 ปีที่แล้ว +5

    பயனுள்ள தகவல் நன்றி ஐயா

    • @ganesonc5244
      @ganesonc5244 3 ปีที่แล้ว

      Thanks for your information

  • @sujathadurairaj9928
    @sujathadurairaj9928 4 ปีที่แล้ว +2

    Nalla thagaval...nandri iyya

    • @gv_tourplanners
      @gv_tourplanners  4 ปีที่แล้ว

      Thanks for u r feedback
      Plz support and subscribe

  • @vadivelnatesan7273
    @vadivelnatesan7273 2 ปีที่แล้ว +1

    VERY MUCH USEFUL INFORMATION. THANKS A LOT

  • @paranjothir4340
    @paranjothir4340 10 หลายเดือนก่อน

    Good guidance thanks

  • @NRVAPPASAMY1
    @NRVAPPASAMY1 2 ปีที่แล้ว +4

    Do not mislead pilgrims with such telecast.
    1.Nattukkottai Chaththiram is a community based Chaththiram for the benefit of Chettiars.
    2.Chettiars can stay and they can give reference letters to their friends.
    3.Other communities without any reference will be disappointed or discouraged over phone for unavailability or in person. Do not waste your energy.
    4.Better to stay in a good hotel depending on whatever your ability to pay. Kasi has lot of options for your comfortable.
    5. You may get Ashrams or mutts of Andhra or North State mutts free of cost.
    6.Do not limit yourself as Tamil, which is caste centric. You are an Indian, you will get accommodation in any mutt/ ashram. In Varanasi, locals can communicate in Telugu, Tamil, Bengali apart from Hindi. You will get South Indian food near Vishwanath temple.(around 5 kms range).
    Do not make your pilgrimage miserable being a Tamil.

    • @gv_tourplanners
      @gv_tourplanners  2 ปีที่แล้ว +1

      Sir this is old video...when we went that time the management is very nice and very helpful, now a days only they are like this......we also very unhappy on the management

  • @sureshvarma2435
    @sureshvarma2435 3 ปีที่แล้ว +2

    Karaikudi head office pogama
    Chennai la irunthu room book panna mudiyuma ji

  • @sridharram5875
    @sridharram5875 2 ปีที่แล้ว +1

    There is no room allotment for Bachelors ...it is my experience..
    Retiring room stay in Varnasi Rly station is best option..cheap &/best..book it earlier....

  • @sivakumarsivakumar-o2x
    @sivakumarsivakumar-o2x 6 หลายเดือนก่อน

    Kolkata la enga ayya satthiram ullathu address kedaikum ah

  • @SaraVanan-yr2rl
    @SaraVanan-yr2rl 2 ปีที่แล้ว

    Super useful tips thank you

  • @rnagendran1139
    @rnagendran1139 19 วันที่ผ่านมา

    How much Room rent?

  • @geethaa3293
    @geethaa3293 3 ปีที่แล้ว

    Thank u for your useful message

  • @samigovindarajan3646
    @samigovindarajan3646 2 ปีที่แล้ว

    நல்ல தகவல் நன்றி காரைக்குடிக்கு நேரா போகவேண்டுமா அல்லது கடீதம் மூலம் தொட்ர்பு கொள்ளலாமா ?

    • @gv_tourplanners
      @gv_tourplanners  2 ปีที่แล้ว

      கடிதம் மூலம் தொடர்பு கொள்ளவும்

  • @devangovindasamy4159
    @devangovindasamy4159 3 ปีที่แล้ว

    பயனுள்ள தகவல் நன்றி நண்பரே

  • @ilayarajaa95
    @ilayarajaa95 4 ปีที่แล้ว

    நன்றி.மிகநல்ல தகவல்

  • @eswarijothi793
    @eswarijothi793 ปีที่แล้ว

    Trichendur viduthi room trharuvargala

  • @parasumannasokkaiyerkannan3624
    @parasumannasokkaiyerkannan3624 2 ปีที่แล้ว

    USEFUL INFORMATION.

  • @arumugamsubramanian4772
    @arumugamsubramanian4772 2 ปีที่แล้ว

    அருமை. அருமை.

  • @vidyarani5207
    @vidyarani5207 11 หลายเดือนก่อน

    Room rent evvalavo sollave illliye sir

  • @latharaghavilatha276
    @latharaghavilatha276 2 ปีที่แล้ว

    நன்றி சகோதரா

  • @rramanathan18
    @rramanathan18 2 ปีที่แล้ว +2

    Who is to go to karaikkudi and book.
    We are in coimbatore.instead we can go to kasi itself or give all contact information

    • @prasannaiyer4030
      @prasannaiyer4030 2 ปีที่แล้ว

      Exactly...infact the process is cumbersome..in this age of online , going to a place for registration n application itself is a v big process ☺️

  • @vijayyesudhas6795
    @vijayyesudhas6795 2 ปีที่แล้ว +1

    Hi my friend if you have any informations about the room charges pls provide, normal rooms how much and executives rooms how much per day and deluxe rooms how much per day?

  • @rajamanisrimathy2082
    @rajamanisrimathy2082 3 ปีที่แล้ว

    அருமை அருமை வாழ்த்துக்கள் சத்குரு

  • @sridharsubramanisridhasubr9665
    @sridharsubramanisridhasubr9665 3 ปีที่แล้ว +2

    Super sir

  • @gengadaran.prabha1184
    @gengadaran.prabha1184 2 ปีที่แล้ว

    ஐயா,எங்கு கேட்டாலும் போன் செய்து நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள் என்கிறார்கள் .அல்லது ஆண் லைநில் book செய்து கொள்ளுங்கள் என்கின்றனர்

  • @mohanambujam
    @mohanambujam ปีที่แล้ว

    how to book room at kaise please

  • @subramanisubramani5446
    @subramanisubramani5446 2 ปีที่แล้ว

    Pls Natrukottai chateam poNo. Send sir.

  • @anandansivaraj9659
    @anandansivaraj9659 2 ปีที่แล้ว

    Hi.Sir.All informations giving in your video and also your replies for the questions raised by the viewers are very useful. Thank you for service. I will contact you if necessary when I will go to Varanasi. I request your valuable guide and help.Thank you.

  • @lathag3102
    @lathag3102 3 ปีที่แล้ว

    thanks for ur innformation

  • @divinehousing1747
    @divinehousing1747 2 ปีที่แล้ว

    Only fr chettiar or ??..

    • @gv_tourplanners
      @gv_tourplanners  2 ปีที่แล้ว

      For all tamil peoples 😊

    • @venkateshrengasamy5984
      @venkateshrengasamy5984 2 ปีที่แล้ว +1

      Yes if you want room then you definitely get the room if you belong to their community

  • @babub3288
    @babub3288 2 ปีที่แล้ว

    காரைக்குடி போய் தான் காசிக்கு ரூம் புக் பண்ணனுமா? ஆன் லைனில் புக் பண்ண முடியாதா சார் தயவு செய்து
    தகவல் தெரிவிக்கவும்

    • @gv_tourplanners
      @gv_tourplanners  2 ปีที่แล้ว

      ஆமாம் ஆன்லைன் வசதி இல்லை

  • @lakshmananlakshmanan8638
    @lakshmananlakshmanan8638 2 ปีที่แล้ว +1

    Appreciate your sincere effort, very much useful information.

    • @gv_tourplanners
      @gv_tourplanners  2 ปีที่แล้ว

      Tq for you appreciation sir🙏....keep support us sir 😊

  • @RadhaKrishna-cd9jr
    @RadhaKrishna-cd9jr 3 ปีที่แล้ว

    Mathura and delhi enthamathiri lowbejat la iruntha soluga plz

    • @gv_tourplanners
      @gv_tourplanners  3 ปีที่แล้ว

      Videos potrukom nanba

    • @RadhaKrishna-cd9jr
      @RadhaKrishna-cd9jr 3 ปีที่แล้ว

      @@gv_tourplanners naa lowbajat hotals keden nanba

    • @gv_tourplanners
      @gv_tourplanners  3 ปีที่แล้ว

      Delhi la Karolbargh la hotels cheap and best then south indian foods kadaikum and in mathura normally all the hotels cheap than because chinna city dhan

    • @RadhaKrishna-cd9jr
      @RadhaKrishna-cd9jr 3 ปีที่แล้ว

      @@gv_tourplanners thank you very much

  • @SaraVanan-yr2rl
    @SaraVanan-yr2rl 2 ปีที่แล้ว

    சார் பெங்களூர்ல சுத்தி பாக்கறதுக்கு தங்குமிடம் இருந்தா சொல்லுங்க கம்மி பட்ஜெட்ல

  • @vijayalakshmibhaskaran9443
    @vijayalakshmibhaskaran9443 2 ปีที่แล้ว

    Nashik ல இருக்கும் நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரம் phone number கிடைக்குமா

  • @ramasamygokulakrishnan1784
    @ramasamygokulakrishnan1784 3 ปีที่แล้ว

    Thankyou nanbaa

  • @ramamurthyir8710
    @ramamurthyir8710 3 ปีที่แล้ว +3

    Thank Q. Very good information. Tourist from tamil nadu people it will be useful.. North India food is problem for South Indians because of Mustard Oil.. Any way chatting communities are.doing excellent social service.

  • @everwin7827
    @everwin7827 3 ปีที่แล้ว

    Good information

  • @arumugamkonar3109
    @arumugamkonar3109 3 ปีที่แล้ว

    Thanks ayya.

  • @ramamoorthychandrasekaran513
    @ramamoorthychandrasekaran513 2 ปีที่แล้ว

    நான் சென்னையில் இருக்கிறேன் நான் எப்படி ரும் புக் செய்வது எப்படி காரைக்குடி போன் நம்பர் இருக்கிறதா

    • @gv_tourplanners
      @gv_tourplanners  2 ปีที่แล้ว

      நீங்கள் இந்த எண்ணிற்கு அழைக்கலாம் +916382051019 இது காசி சத்திரத்தின் மேனேஜர் எண் ஆகும்

  • @rangasrinivasan1690
    @rangasrinivasan1690 10 หลายเดือนก่อน

    நான் அங்கு தங்கி வேளை செய்ய முடியுமா,எனக்கு குடும்பம் இல்லை சம்பளம் தேவை இல்லை

  • @selvaraniumadurai5353
    @selvaraniumadurai5353 3 ปีที่แล้ว

    காசி யாத்திரைக்கு டூர் பஸ்ஸில்
    செல்லாமல் தனிப்பட்ட முறையில்
    எப்படிச் செல்லவேண்டும்.
    தெரியப்படுத்தினால் உதவியாக இருக்கும்

    • @gv_tourplanners
      @gv_tourplanners  3 ปีที่แล้ว

      Contact us 9003998648

    • @varutharajramasamy1751
      @varutharajramasamy1751 3 ปีที่แล้ว +1

      இரயில் மூலம் புக் செய்து போகலாம் சுகமாக

  • @mahalingamk2919
    @mahalingamk2919 2 ปีที่แล้ว +2

    Hello give information the latest YOUR information is a old one I stayed in Kasi Nagarathar Choultry Actually I booked the room over phone They booked my room on the date of my arrival & they want a copy of Aadhar card for verification at the time of arrival All the day we can have Tamilnadu foods like tiffin Idly,vadai, pongal in the morning noon meals rice with regular sambar, rasam curd with vegetables Apart from this for Lord Kasi VISWANATHER 3 Pooja being done by Nagarathars for which we can have Lord Dharshan very near in the Sanctum

    • @greatmanIND
      @greatmanIND 2 ปีที่แล้ว

      Please intimate their contact number

    • @anandansivaraj9659
      @anandansivaraj9659 2 ปีที่แล้ว

      Ho. This is also very useful information. Thank you.

    • @apn6824
      @apn6824 2 ปีที่แล้ว

      Any contact nos...

  • @parvathimeenakshisundaram8032
    @parvathimeenakshisundaram8032 3 ปีที่แล้ว

    Is this promotional video for Kasi Nattu Kottai Nagara Chattram

  • @tamizh2003
    @tamizh2003 2 ปีที่แล้ว

    Is this very easy process of booking? 😟

  • @eswaribaby8773
    @eswaribaby8773 2 ปีที่แล้ว

    I intend to go on 21st October 2022

  • @anandansundaram3223
    @anandansundaram3223 2 ปีที่แล้ว

    நகரத்தார் பெருமக்களுக்கு, நன்றி. உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள். காரைக்குடியில் மட்டும் தான் முன்பதிவு செய்ய முடியுமா? வேறு எந்த ஊர்களில் இருந்தும் முன்பதிவு செய்ய முடியாதா? வணக்கம்.

    • @gv_tourplanners
      @gv_tourplanners  2 ปีที่แล้ว

      இல்லை ஐயா முடியாது

  • @shanmugasundaramduraipandi5883
    @shanmugasundaramduraipandi5883 2 ปีที่แล้ว

    Sir, solo travellers accommodation available? How much rent?

    • @gv_tourplanners
      @gv_tourplanners  2 ปีที่แล้ว

      Rooms 150 la irundhu start agum.....hall la stay panikita 20 to 50rs dhan agum

    • @Explorer_00-p5n
      @Explorer_00-p5n 2 ปีที่แล้ว

      @@gv_tourplanners Do you have their contact number?

    • @PharaohRameses
      @PharaohRameses 2 ปีที่แล้ว +1

      No single people allowed. You have to come as a family. This is a private chatram. You should also be Natukottai Nagarathar or you have to come with a Nagarathar family. Even single Natukottai men or women are not allowed to stay.

    • @Explorer_00-p5n
      @Explorer_00-p5n 2 ปีที่แล้ว

      @@PharaohRameses Hi, I am coming with my family. Do they will help out arranging poojas for us. we will pay them

    • @PharaohRameses
      @PharaohRameses 2 ปีที่แล้ว +1

      @@Explorer_00-p5n if you are a Nagarathar you can stay here with your family for 5 days or lesser. I don't think they have staff to arrange for poojas and other things. But the chatram manager can refer you to good local guides or priests who will make arrangement for poojas. You will have to pay the local guide or priest directly for their services.

  • @nssathishkumar5502
    @nssathishkumar5502 2 ปีที่แล้ว

    Sriradi travel vlog podunga with accomondation for Sai ashramam

  • @lakshminarayanan5244
    @lakshminarayanan5244 3 ปีที่แล้ว +1

    Natu kotai Chettiar dhamathuku peyar ponavarkal Annu panbum kondavarkal

  • @palanig9550
    @palanig9550 ปีที่แล้ว

    🎉tq u

  • @hemarajuhemaraju784
    @hemarajuhemaraju784 2 ปีที่แล้ว

    WHETHER ON LINE BOOKING FACILITY IS AVAILABLE.PLEASE INFORM.JAI SRI RAM

    • @gv_tourplanners
      @gv_tourplanners  2 ปีที่แล้ว

      No online booking is not available here... !

    • @gv_tourplanners
      @gv_tourplanners  2 ปีที่แล้ว

      No online booking is not available here... !

    • @hemarajuhemaraju784
      @hemarajuhemaraju784 2 ปีที่แล้ว

      @@gv_tourplanners .KINDLY ARRANGE FOR ON LINE BOOKING FACILITY.

  • @baskaranbaskaran3946
    @baskaranbaskaran3946 3 ปีที่แล้ว

    சிறப்பு

  • @vanajameena5827
    @vanajameena5827 ปีที่แล้ว

    சத்தரத்துக்கு போய் room booking பண்ண முடியாத

  • @kumarlakshmi1915
    @kumarlakshmi1915 2 ปีที่แล้ว

    காரைக்குடிக்கு நேரில் போகனுமா போன்செய்யமுடியாதா

    • @gv_tourplanners
      @gv_tourplanners  2 ปีที่แล้ว

      ஆம் கண்டிப்பாக நேரில் போக வேண்டும் சார்... !

  • @srinivasan.n608
    @srinivasan.n608 3 ปีที่แล้ว

    3 nos கு room எடுத்தா எவ்வளவு ஆகும் ஒரு மாதம் தங்க நினைக்கிறேன்

  • @namasivayam2833
    @namasivayam2833 3 ปีที่แล้ว

    ஆன்லைனில் புக் பண்ண முடியுமா....!

  • @kannankallalpalaniappan5835
    @kannankallalpalaniappan5835 2 ปีที่แล้ว +1

    THIS CHATRAM IS ONLY FOR NATTUKOTTAI CHETTIAR COMMUNITY PEOPLE. OTHERS ARE NOT ALLOWED.

    • @user-ev5
      @user-ev5 2 ปีที่แล้ว

      No Sir.all are admit here

  • @vimalaperumal7627
    @vimalaperumal7627 2 ปีที่แล้ว

    எங்கு போனாலும் காரைக்குடியில் தான்புக் செய்யவேண்டுமா. வீட்டிலிருந்தபடியேபுக்செய்யலாமா

    • @natarajannatarajan9347
      @natarajannatarajan9347 ปีที่แล้ว

      ஐயா நான் நெல்லை
      மாவட்டம் காசி செல்ல
      இருக்கிறோம் ரூம்
      தங்க பதிவு செய்ய
      காரைக்குடி தலைமை
      அலுவலகம் செல் போன்
      நம்பர் தந்தால் நல்லது

  • @rajarocks3056
    @rajarocks3056 3 ปีที่แล้ว

    Bro na Bangalore yapdi book panradu

  • @padman8687
    @padman8687 3 ปีที่แล้ว +1

    வட நாட்டில் யாத்திரைக்கு செல்லும் பொழுது oyo அல்லது red bus ல் புக் செய்து சென்றால் ஒன்று ரூம் காலி ஆகி விட்டது என்றோ அல்லது உதவா க்கரை ரூம் கொடுத்து விடுவார்கள். தமிழ் நாட்டில் இருந்து செல்பவர்களை ஆன்லைன் னி ல் travel agent மூலம் புக்கிங் செய்து சென்றால் ரூம் கொடுக்காமல் பிரசனை செய்வார்கள். நீங்கள் சொன்ன தகவல்கள் பயன் இருப்பதாக இருக்கின்றன. வாரணசி , கயா மற்றும் அயோத்தி ஆகிய இடங்களில் உள்ள காரைக்குடி செட்டியார் சத்திரங்கள் உள்ள விலாசம் கொடுத்தால் பயன் உள்ள தாக இருக்கும்.

    • @gv_tourplanners
      @gv_tourplanners  3 ปีที่แล้ว +2

      கண்டிப்பாக... ! தகவலுக்கு தொடர்பு கொள்ளவும் 9003998648

  • @gurumurthy9846
    @gurumurthy9846 3 ปีที่แล้ว

    Is only chettiyar community are allowed or any other tamil people

    • @gv_tourplanners
      @gv_tourplanners  3 ปีที่แล้ว +1

      All tamil peoples allowed not only chettiars... !
      There will be always one tamilan in north to help another tamilan😊... !

  • @elangovan4955
    @elangovan4955 ปีที่แล้ว

    Good

  • @MukeshKumar-ir6dc
    @MukeshKumar-ir6dc 2 ปีที่แล้ว

    North India la Many dharmasala iruku cost only for 300 rupees

  • @thulasiramsuburam9875
    @thulasiramsuburam9875 2 หลายเดือนก่อน

    🙏

  • @ragavaragava3129
    @ragavaragava3129 2 ปีที่แล้ว

    தனி நபர் தங்க அனுமதி உண்டா

    • @gv_tourplanners
      @gv_tourplanners  2 ปีที่แล้ว

      நீங்கள் கடிதம் எழுதி அனுமதி பெற வேண்டும்

  • @ramanchandran6685
    @ramanchandran6685 2 ปีที่แล้ว

    காரைக்குடியில் புக் செய்ய முகவரி தரவும்.

    • @gv_tourplanners
      @gv_tourplanners  2 ปีที่แล้ว

      புது பஸ் ஸ்டாண்ட் அருகில்

    • @ramanchandran6685
      @ramanchandran6685 2 ปีที่แล้ว

      @@gv_tourplanners 🌺🙏💐

  • @subramaniamdevaraj4832
    @subramaniamdevaraj4832 2 ปีที่แล้ว

    ஜயா நான் சென்னையில் இருக்கேன் விடுதி எடுக்க காரைக்குடிக்கு போகனுமா ,? சென்னையிலே எடுக்க வசதி உள்ளதா?

  • @rschennai6997
    @rschennai6997 3 ปีที่แล้ว

    Sir i like to join a tour with your team pls by march april 2022.

    • @gv_tourplanners
      @gv_tourplanners  3 ปีที่แล้ว

      Sure sir you can....please contact us 9003998648

  • @KarthiP-z4w
    @KarthiP-z4w 10 หลายเดือนก่อน

    திருச்சியில்இருந்துபுக்பண்ணமுடியுமாபோன்நம்பர்வேண்டும்மேமாதம்செல்கிரோம்

  • @perumalg9003
    @perumalg9003 2 ปีที่แล้ว

    சென்னைவிலாசம்மற்றும்கைபேசிஎண்தேவை

  • @komallam
    @komallam 2 ปีที่แล้ว

    Only for.nagarathar i guess

  • @rameshpillai8815
    @rameshpillai8815 6 หลายเดือนก่อน

    Phone number engae.
    How to contact in ayodhya

  • @manimegalaim5740
    @manimegalaim5740 8 หลายเดือนก่อน

    ❤🎉

  • @shanmugasundaramduraipandi5883
    @shanmugasundaramduraipandi5883 4 ปีที่แล้ว

    Sir, single accommodation fesilitys are there?

  • @ramachandrannarayanan4029
    @ramachandrannarayanan4029 2 ปีที่แล้ว +1

    Mention the contact landline,cell Nos be given

  • @lenatyretools285
    @lenatyretools285 2 ปีที่แล้ว

    Nattkkottai nagarathar Chettiar chatram

  • @GoodDay-on4jq
    @GoodDay-on4jq 3 ปีที่แล้ว +3

    AC rooms how much price there

  • @lakshmiraj3589
    @lakshmiraj3589 2 ปีที่แล้ว

    போண் பண்னா எடுக்கவே மாட்டேன்கிறார்கள் நான் தமிழ்தான் தெரியும் வேர எந்த மொழியும் தெரியாது.

  • @nnachammainsivagami4177
    @nnachammainsivagami4177 3 ปีที่แล้ว +1

    Nattukotai chettiars nagarathars

  • @mutharamankoilhousingboard6697
    @mutharamankoilhousingboard6697 2 ปีที่แล้ว

    நாட்டு கோட்டை சத் தி ரம் இப்போது அந்த அளவுக்கு இல்ல ஒரு ஆளுக் கு 160ரூபாய் மற்றும் சாப்பாடு சுமார் தான்

    • @-kavignaryamunasasikumar2271
      @-kavignaryamunasasikumar2271 2 ปีที่แล้ว

      சாப்பாடு 160 ரூபாயா ? தங்குவதற்கா நண்பரே

  • @vijayanvijay5286
    @vijayanvijay5286 2 ปีที่แล้ว

    Room advance booking before 4months miga miga mosamana manager Mr veerappan

  • @manikanthan4693
    @manikanthan4693 4 ปีที่แล้ว

    Any office branch available in chennai? If available in chennai, pl give contact address. Address of Head office in karaikudi, please.

    • @gv_tourplanners
      @gv_tourplanners  4 ปีที่แล้ว

      Sir, there is no head office in chennai

    • @gv_tourplanners
      @gv_tourplanners  4 ปีที่แล้ว

      If you want more details plz contact this no 9384336820

    • @gv_tourplanners
      @gv_tourplanners  4 ปีที่แล้ว

      We will guide you with no charges

    • @ganesh5608
      @ganesh5608 3 ปีที่แล้ว

      Office in Chennai Parry's pavalakaran street mannadi

  • @g.madhavang.madhavan2312
    @g.madhavang.madhavan2312 2 ปีที่แล้ว

    Kindly inform us of Chennai office address or contact nos.

    • @gv_tourplanners
      @gv_tourplanners  2 ปีที่แล้ว

      Hi sir
      We are Madurai based tour organizer you can contact us on 9003998648
      Thank you,

  • @mathivannan8126
    @mathivannan8126 2 ปีที่แล้ว

    கொல்கத்தா போன் நம்பர் வேனும்

  • @manikandansethu8999
    @manikandansethu8999 3 ปีที่แล้ว

    Anna, ippo na north la irukka, so inga irundhu eppadi room book pandradhu??

  • @வானத்தைநோக்கியசிறகுகள்

    Anna chennai la irundhu poga evlo aagum ?
    Anga stay panna evlo aagum ? Naanga 2 peru kids 2 peru , budget sollunga anna

    • @gv_tourplanners
      @gv_tourplanners  3 ปีที่แล้ว

      Anga per day ku 400 rupees dan and food charged oru velaiku 50 rupees then ungaluku kelambam podu ungaluku sapadu venumna aduku kamiyana charges layae samachu thanduruvanga.... ungaluku venum na enga whats app no ku contact panunga ungaluku chatram number tharom direct ahavae pesirlam no charges will be applied for this service ftom our side

    • @வானத்தைநோக்கியசிறகுகள்
      @வானத்தைநோக்கியசிறகுகள் 3 ปีที่แล้ว

      Unga number kudunga anna

    • @gv_tourplanners
      @gv_tourplanners  3 ปีที่แล้ว

      9003998648

  • @alameluarunachalam1972
    @alameluarunachalam1972 ปีที่แล้ว

    Rameswaram nagara. Vidithi phone no

  • @anusargu3246
    @anusargu3246 4 ปีที่แล้ว

    Anga nerala poi book panra option iruka ji

    • @gv_tourplanners
      @gv_tourplanners  4 ปีที่แล้ว +1

      Engata sona kooda book pani tharuvom no charges

    • @anusargu3246
      @anusargu3246 4 ปีที่แล้ว

      @@gv_tourplannersthank you ji. I'm in North India only ji...athanala thaan kaekaran straight ah pona book panra facility irukanu

    • @gv_tourplanners
      @gv_tourplanners  4 ปีที่แล้ว +1

      Mm iruku bro

    • @anusargu3246
      @anusargu3246 4 ปีที่แล้ว

      @@gv_tourplanners thank you ji

    • @srinivasanmuthiah191
      @srinivasanmuthiah191 3 ปีที่แล้ว

      @@gv_tourplanners I need to book but can't reach your mobile. Kindly call me 9600337701

  • @sakunthalamk5762
    @sakunthalamk5762 2 ปีที่แล้ว

    Now a days they won't give rooms . Only chettiyar members can get rooms. In this video said very big big lie

    • @gv_tourplanners
      @gv_tourplanners  2 ปีที่แล้ว

      This video is 2 year older👍
      We don't know the exact condition of now

  • @balasubramaniam3794
    @balasubramaniam3794 3 ปีที่แล้ว +2

    எல்லாம சிவமயம்
    ஏன் காசியில் எங்காவது மூலையில் தன்னால் என்
    எல்லாம சிவமயம்
    நான் மதுரையில் சென்றேன் அங்கு அப்படி தான் தங்கியிருந்தேன்

  • @ravinthiranvaithialingham3582
    @ravinthiranvaithialingham3582 3 ปีที่แล้ว

    நான் இலங்கை யாழப்பாணத்திலிருந்து
    தொடா்புகொள்கின்றேன் தயவு"செய்து நாங்கள் வந்தால்
    யாரோடு சென்னையில் தொடா்ப்பு
    கொண்டு தங்குமிட விபரங்களை அறிய முடியும் ?
    இதன்விபரங்களை தந்தால்
    எம்மவா்கள் தங்குவதற்கு
    உதவியாய் இருக்கும்
    ஆகவே விபரங்களை தந்து
    உதவுவீா்கள் என் கேட்டுக்
    கொள்கின்றேன்
    நன்றி
    வணக்கம்

    • @gv_tourplanners
      @gv_tourplanners  3 ปีที่แล้ว

      9003998648 இந்த நம்பர்க்கு whatsapp செயுங்கள்

  • @vijayanvijay5286
    @vijayanvijay5286 2 ปีที่แล้ว

    please do not stay at notkotechatra in Kasi manager veerappan number one pradu

  • @legendff8152
    @legendff8152 ปีที่แล้ว

    Ethu kettalum kopampadukirarkal ippothu

  • @crafthomes7693
    @crafthomes7693 11 หลายเดือนก่อน +1

    Worst

  • @kumarganeshan7
    @kumarganeshan7 2 ปีที่แล้ว

    Addrass