இந்த வயதில் தங்களுடைய இந்த முயற்சி பாராட்டுக்குரியது. நானும் ஈரோடை சேர்ந்த பெண் தான், 🙏 உங்களைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை தாங்கள் சேலத்தை சேர்ந்த வர்கள் என்று நினைக்கிறேன். உங்கள் இந்த தையல் சேனல் வெற்றி பெற வாழ்த்துக்கள். நான் தொடர்ந்து உங்களை பார்த்து வருகிறேன்... உங்கள் பயிற்சி நன்றாக உள்ளது நானும் தையல் தொழில் செய்யும் பெண் தான்.... வாழ்த்துக்கள் அம்மா... தையல் பயிற்சி ஆசிரியராகவும் நான் வேலை செய்கிறேன்.... உங்கள் பயிற்சி நன்றாக உள்ளது.... மீண்டும் மீண்டும் வாழ்த்துகிறேன் உங்களைப் பார்க்கும் பொழுது என்னமோ தெரியவில்லை. மனம் நிறைவாக உள்ளது. எனக்குத் தாய் இல்லை உங்களைப் பார்க்கும் பொழுது ஏதோ ஒரு பாசப் பினைப்பாக உங்களை பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது... யூடியூப் சேனல் மூலமாக உங்களைப் போன்ற ஒரு அன்பு முகத்தை பார்ப்பதில் மகிழ்ச்சி வெற்றி கிட்டட்டும் வாழ்த்துக்கள் அம்மா 🙏👍
நன்றி பெற்றால் தான் பிள்ளையா எனக்கும் பெண் குழந்தைகளை ரொம்ப பிடிக்கும் அதனால் நீயும் எனக்கு பெண் தான் மகளே கவலை கொள்ளத் மேலும் உன் தொழிலில் வளர நான் ஒரு வழிகாட்டியாக இருப்பதில் மகிழ்ச்சி நேரில் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் பார்த்து மகிழ்வோம் எந்த சந்தேகம் இருந்தாலும் என்னும் தயங்காமல் கேட்கலாம் மகளே வாழ்க வளமுடன்
Experience irukaravanga solarathula tha correct purinjuka muditum. Class ku pona avanga school la portion mudikaramathri complete paneedaraanga... neenga superah sooneenga amma

அம்மா இப்பதாம்மா இந்த சந்தேகம் தீர்ந்தது சுயநலம் இல்லாம சொல்லிதரிங்கமா. கோடி நன்றி அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நன்றி
வணக்கம் நன்றி ம்மா வாழ்த்துக்கள் 🙏
Super very useful explanation
THANK TOU
Romba thanks Amma
Welcome
Experience irukaravanga solarathula tha correct purinjuka muditum. Class ku pona avanga school la portion mudikaramathri complete paneedaraanga... neenga superah sooneenga amma
Thanks kiruthi innum very endha dought irundhalum kelunga solrean ok
Super amma
Thank you
அருமை அருமை
நன்றி சகோதரி
Nanri amma
நன்றி சுகுணா
Super mam
Thank you sister
blouseகட்டிங்போடுங்க
போடுகிறேன் மஞ்சுளா ஆனா சைஸ் டிசைன் எதாவது சொல்லுங்களேன் உங்களுக்கு உதவியாக இருக்குமே
Mam Aen part part ta stich pannanum? Front oru piece back oru piece mattum vechu stich pannalama? Any difference?
ஹாய் கவிதா ஒரு வித்தியாசமும் இல்லை நான் முயற்சி பண்ணி அந்த மாதிரி ஒரு வீடியோ போடறேன் ஐடியாவுக்கு நன்றி கவிதா
@@manganimultitech2484 thank you mam
👍👍
நன்றி தொடர்ந்து என் வீடியோ பாருங்கள்
Super
Thanks mythili
5g4y
Sorry I don't, understsnd