மகிழ்திருமேனி அவர்களின் குரலுக்கு நான் அடிமை... என்ன குரல் அண்ணா உங்கள் குரல் என் தமிழ் மொழி உன் வாயால் பிற மொழி கலப்பில்லாமல் கேட்க அருமையாக உள்ளது....
Naan Vijay fan daan irunthalum solren periya hero daa pona ivara spoil panniruvaanga. Intha Mari director lam story aa spoil panatha hero ku daan kudukanum
உண்மையாகவே இந்த இயக்குனரை எனக்கு பிடித்து இருக்கிறது. அருமையாக தமிழ் பேசுகிறார், அருமையான குரல் வளமும் உண்டு. இவர் இயக்கிய இரண்டு படங்களும் மிக சிறப்பாக இருந்தது. இப்பொழுது இவர் இயக்கியுள்ள திரைப்படம் சிறப்பான முறையில் வெற்றிபெற வாழ்த்துகள். 👏🏻👏🏻👏🏻🙌🏻🙌🏻👍🏻✋🏻👌🏻✔️
இயக்குனர் திரு. மகிழ் திருமேணி அவர்களே.., நான் உங்களின் தீவிர ரசிகனாகிவிட்டேன். இது எனக்குள்ளே ரொம்ப நாளைக்கு அப்புறம் நடக்குற விஷயம். இதுக்காக உங்களுக்கு என்னோட ரொம்ப ரொம்ப நன்றிகளை சொல்லிக்குறேன். உங்களுக்கு எப்பவுமே என் ஆதரவு உண்டு. உங்களோட மூன்று படங்களும் என் கண்ணுக்குள்ள நிக்குது. சூப்பர் ! மீண்டும் என் வாழ்த்துக்களை சொல்லிக்கிறேன். நன்றி.
சுத்தமான தமிழ் பெயர் மகிழ் அண்ண அப்பறம் நான் இதுமாதிரி இயக்குனறா இருந்து இப்படி ஓரு படம் எடுத்து இருந்தால் கடுமையாக ஓவர் சீன் போட்டு இருப்பேன் நீங்க அருமை யான படம் எடுத்து விட்டு பக்குவமாக சீன் போடமா பேசுறிங்க போங்க னா எங்கயோ போட்டிங்க மாஸ் மகிழ் அண்ண உங்க பேர சொல்லவே ஆசை யா இருக்கு நேற்று படம் பாத்தேன் கண்ணுக்குள்ளயே இருக்கு
Who addicted to the director's voice....😇😇😇 Name ku suit aagura maathiri tamil la azhaga pesuraru...theva patta English...other times...semmaya tamil la pesuraru
மிக்க மகிழ்ச்சி மகிழ் திருமேனி அவர்களின் திரைப்படங்கள் அனைத்துமே விறுவிறுப்பானவை அடுத்தது என்ன என்று எம்மை ஏங்கவைக்கும் திரைக்கதை வாழ்த்துக்கள் ; திரு அருண்குமார் அவர்கள் மிகசிறந்த நடிகர் அவருக்கும் வாழ்த்துக்கள் .
Bold voice sir.... I like your Thadayara thakka movie.... Hats of you sir..
6 ปีที่แล้ว +1
Semma Director with a deep voice I think this is plus point for Magizh Thirumeni sir. He can narrate a story with that flow and that voice is the cherry on the cake.
திருமேனி அண்ணா..... அவர்கள் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் உங்களது பதில் கவனமாகவும்,உறுதியாகவும் உள்ளது..... மேலும்,பல நல்ல படங்கள் உங்கள் வெற்றி படங்களாக மாற உங்கள் ரசிகனின் வாழ்த்துக்கள்....❤
மிகவும் சிறந்த இயங்குனர் மற்ற இயக்குனர்கள் உயர்த்தி பேசி தன்னை தாழ்த்தி காட்டி கொண்டுபேசுவதே உங்களுடைய தனி சிறப்பு மகிழ்திருமேணி மிகவும் உங்களை பிடித்துவிட்டது உங்களுடைய உரையாடல் மேலும் சிறந்த படங்களை இயக்கம் செய்ய வாழ்த்துக்கள் அண்ணா
I watched this movie, it is really good. Undoubtedly you will see this years one of the best movies. There is 1 director: he said, we cant take different movies, there are 7swarangal within that only we can do music etc, he did movies with top hero in Tamil. That director should watch this movie.
Thank you N Studio for the wonderful interview with the great director... Thank you Magizh sir... Thadam awesome as usual all your movies are such.. eagerly waiting for your next movie. Will wait no matter how long it is.. 👍🏾👍🏾👍🏾
Hi Sir.. I was thinking of same script before 3 years after watching one documentary video.. narrated to my friend.. but when we saw this film we r surprised. nice to see that idea was filmed in proper manner.. All d best :)
It's the best movie i watched in tamil cinema in 2019.. I watched twice the movie and found no mismatch scene. Mr.Magizh Thirumeni Hats off to you for giving this type of awesome movies to Tamil cinema. This proves that Tamil cinema standards are becoming equal to the Hollywood movies. Keep continuing the moral pattern of this movie and we are there to support and encourage you always...
Makizh thiumani Sir, thadam movir suberb, We could see your hard work behind this movie, Arun and yours is best combo, work on more movies, put same effort for other movies too, this what other famous directors done their movies and they keep their market place in same level in till now... Same Keep ur hard work and we all waiting for your next movie
ஏன் மகிழ் திருமேனியின் முதல்படத்தை பற்றி யாருமே பேசவே மாட்டேங்குறீர்கள்? முன் தினம் பார்த்தேனே என்ற அற்புதமான படத்தை பற்றி ஏன் யாருமே பேசமாட்டீங்குறீங்க?!!
தவிர்க்க முடியாத இடங்களில் மட்டுமே ஆங்கிலம் பயன்படுத்தகிறார்.....சிறப்பு.....
திறமையில்லைனு ஒதுக்கப்பட்ட இருவர் சேர்ந்து திறமையை நீருபித்தால் அதன் பெயர் மகிழ்திருமேனி&அருண் விஜய்
ஒரு நல்ல திரைப்படத்தை மக்கள் என்றும் கொண்டாடுவார்கள். தடம் ஒரு சிறந்த திரைப்படம்.மகிழ்திருமேனிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி.
மகிழ்திருமேனி அவர்களின் குரலுக்கு நான் அடிமை... என்ன குரல் அண்ணா உங்கள் குரல் என் தமிழ் மொழி உன் வாயால் பிற மொழி கலப்பில்லாமல் கேட்க அருமையாக உள்ளது....
அழகான தமிழ் உட்சரிப்பு... தமிழ கேட்க அவளோ அழகா இருக்கு
Under rated director....big heroes ivaruku chance kudutha periya edathuku povaru 👍👍👍
Naan Vijay fan daan irunthalum solren periya hero daa pona ivara spoil panniruvaanga. Intha Mari director lam story aa spoil panatha hero ku daan kudukanum
@tamil music lover yes
@@vaithilingasamy933 k cool
True
@@vaithilingasamy933 Jayam Ravi ku kudukalam best selection
உங்களுடைய மீகாமன் செம படம்
அதற்கான அங்கீகாரம் கிடைக்காமல் போய்விட்டது
மகிழ் திருமேனி சார் உங்களுக்கு முதல்ல என்னோட வணக்கம் மற்றும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்....இமைக்கா நொடிகள் படத்த உங்கள் குரலுக்காகவே 13 தடவை பார்த்திருக்கிறேன்....👌👌👌
மகிழ்திருமணியோட வாய்ஸ் செமயா இருக்கு, இமைக்கா நொடிகள் படத்துல வில்லனுக்கு டப்பிங் பேசுனாரு, ஆனா அவரே வில்லனா நடிக்கலாம், செமையா அவருக்கு செட் ஆகும்,
Sema director.....ivar innum periya aalaga varanum......thadam one of the best thriller movie
உங்கள் படத்தை மலேசியாவில் தேடிப்பிடித்து 2மணிநேரம்travel பண்ணி தடம் படத்தை theatreல்பார்த்தேன் செம படம் யாரும் தொடாத கதை களம்.
உண்மையாகவே இந்த இயக்குனரை எனக்கு பிடித்து இருக்கிறது. அருமையாக தமிழ் பேசுகிறார், அருமையான குரல் வளமும் உண்டு. இவர் இயக்கிய இரண்டு படங்களும் மிக சிறப்பாக இருந்தது. இப்பொழுது இவர் இயக்கியுள்ள திரைப்படம் சிறப்பான முறையில் வெற்றிபெற வாழ்த்துகள். 👏🏻👏🏻👏🏻🙌🏻🙌🏻👍🏻✋🏻👌🏻✔️
Ivarin moondravathu padam thaan thadam...
athaur rahman தெரியும் நண்பரே.
4th film
இவருக்கு வில்லன் ரோல் குடுத்தா பின்னிடுவார். நிச்சயம் இவர் நடிக்க வேண்டும்.
தடையற தாக்க தரமான சம்பவம்.
மகிழ்திருமேனி
இனிமையான பெயர்
வாழ்த்துக்கள் சார்
Anurag kashyap பேசுற மாதிரி இருக்கு....,,👍
Ivaru dhan dubbing voice kudutharu
Very underrated director and meghamaan was a underrated movie
Iam waiting for maghizh & ajith combo....
Vaendaam nalla padam yefuthuturukaaru
@@arunarvind7195 appa vjnaa kooda okvaa
Naan ajith fan Illa.. Aana Ivar padathula ajith nadicha semaya irukkum... Ajith ku apt ah irukkum
Your words are real
இயக்குனர் திரு. மகிழ் திருமேணி அவர்களே..,
நான் உங்களின் தீவிர ரசிகனாகிவிட்டேன்.
இது எனக்குள்ளே ரொம்ப நாளைக்கு அப்புறம் நடக்குற விஷயம்.
இதுக்காக உங்களுக்கு என்னோட
ரொம்ப ரொம்ப நன்றிகளை சொல்லிக்குறேன்.
உங்களுக்கு எப்பவுமே என் ஆதரவு உண்டு.
உங்களோட மூன்று படங்களும் என் கண்ணுக்குள்ள நிக்குது.
சூப்பர் ! மீண்டும் என் வாழ்த்துக்களை சொல்லிக்கிறேன்.
நன்றி.
Sir Your voice is so impressive and ur speech is too genuine. Continue giving great movies Sir. We will keep supporting you always🤘👍👍!!!
Magizh thirumeni is one of my fav directors
That's a brilliant film making! #Thadam 💯🤗🎀
Thadam is such a good movie. If you liked Ratchasan, then definitely will like Thadam.
சுத்தமான தமிழ் பெயர் மகிழ் அண்ண அப்பறம் நான் இதுமாதிரி இயக்குனறா இருந்து இப்படி ஓரு படம் எடுத்து இருந்தால் கடுமையாக ஓவர் சீன் போட்டு இருப்பேன் நீங்க அருமை யான படம் எடுத்து விட்டு பக்குவமாக சீன் போடமா பேசுறிங்க போங்க னா எங்கயோ போட்டிங்க மாஸ் மகிழ் அண்ண உங்க பேர சொல்லவே ஆசை யா இருக்கு நேற்று படம் பாத்தேன் கண்ணுக்குள்ளயே இருக்கு
Wow super speech......most underrated director in kollywood magizh thirumeni
தரமான இயக்குனர்
Such a brilliant director and excellent movie Thadam 🤩.
Excellent director. He should get more accolade and big heroes should use him well
I am waiting THALAPATHY VIJAY ANNA MAKIZH combo 👍👌👌👌👍😊😊😊
Who addicted to the director's voice....😇😇😇
Name ku suit aagura maathiri tamil la azhaga pesuraru...theva patta English...other times...semmaya tamil la pesuraru
மிக்க மகிழ்ச்சி மகிழ் திருமேனி அவர்களின் திரைப்படங்கள் அனைத்துமே விறுவிறுப்பானவை அடுத்தது என்ன என்று எம்மை ஏங்கவைக்கும் திரைக்கதை வாழ்த்துக்கள் ; திரு அருண்குமார் அவர்கள் மிகசிறந்த நடிகர் அவருக்கும் வாழ்த்துக்கள் .
Sexfilm.
Yow megamen, thadara thaaka, thadam yaaru yaa nee?
தடையற தாக்க 20 முறைக்கு மேல் பார்த்துள்ளேன் 💓💓💓💓💓
Soundar Pandiyan. naanum than
Powerful people comes from Powerful places....Mr.MAHIZH THIRUMENI im big slave to your voice and Movie...Lov u Anna😍😍😍
Bold voice sir.... I like your Thadayara thakka movie.... Hats of you sir..
Semma Director with a deep voice I think this is plus point for Magizh Thirumeni sir. He can narrate a story with that flow and that voice is the cherry on the cake.
His movies are all consistently good.. Even his first film mundhinam parthene was lovely
"தடம்" தரமான படம்
Bayangaramana padam
Now i am your big fan sir ,thadam what a movie ,hats off to whole thadam Team 😍
திருமேனி அண்ணா..... அவர்கள் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் உங்களது பதில் கவனமாகவும்,உறுதியாகவும் உள்ளது..... மேலும்,பல நல்ல படங்கள் உங்கள் வெற்றி படங்களாக மாற உங்கள் ரசிகனின் வாழ்த்துக்கள்....❤
Arya anna and magizh thirumeni best semma gathu da 💪💪💪💪💪💪💪💪💪💪💪👍👍👍
Excellent director.
தல +மகிழ் =💯
அருமையான குரல்... உங்கள் குரலுக்காக உங்களை மணந்து கொள்ளலாம் எனத் தோன்றுகிறது.. வாழ்க வளமுடன்
Intellectual, brilliant and professional. All the best.
மிகவும் சிறந்த இயங்குனர் மற்ற இயக்குனர்கள் உயர்த்தி பேசி தன்னை தாழ்த்தி காட்டி கொண்டுபேசுவதே உங்களுடைய தனி சிறப்பு மகிழ்திருமேணி மிகவும் உங்களை பிடித்துவிட்டது உங்களுடைய உரையாடல் மேலும் சிறந்த படங்களை இயக்கம் செய்ய வாழ்த்துக்கள் அண்ணா
Awesome film maker .. one of the precious gift audience waiting for ir upcoming movies
தடம் படத்தின் மூலம் தடம் பதித்த தமிழ் திருமேனி... சிறப்பு... படத்தில் சில காட்சிகளில் உங்களின் தடம் சிறப்பாகவே பதிந்துள்ளது...
#Thadaiyara_thaakka , #Meeghaman , #Thadam....My fav of all time
I watched this movie, it is really good. Undoubtedly you will see this years one of the best movies. There is 1 director: he said, we cant take different movies, there are 7swarangal within that only we can do music etc, he did movies with top hero in Tamil. That director should watch this movie.
Yaru bro andha director?
@@Crimson_Abyss_IV , Thalapaty vechu direct panirukar🙂
Saran once Atlee stated like that
one of the best director in tamil cinema. movie vera level..hats off makizh
Thank you N Studio for the wonderful interview with the great director... Thank you Magizh sir... Thadam awesome as usual all your movies are such.. eagerly waiting for your next movie. Will wait no matter how long it is.. 👍🏾👍🏾👍🏾
இதுபோன்ற இயக்குர்கள் தமிழ், சினிமாவில் வளர வாழ்த்துக்கள்
#MagchizhThirumeni The Director Thriller Movies man and also voice Semma Super 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
Thadam is suuper thriller film and a brilliant film
Gorgeous nd Bold Voice Maghizh Thirumeni...
Anna IM from Malaysia Thadam Movie Vere level Na Arun Vijay Anna com Back From Malaysia Thalapathy Vijay Anna fan
தடம் படம் குடும்பத்தோடு தியேட்டரில் தான் பார்த்தேன்..
Inspiration by தடையற தாக்க..
அதுவும் தியேட்டர்ல தான்....
Arun vijay masssssssssssssssssssssssssss ❤️💗💗😍❤️❤️
padam inaki than parthen super movie, hats off arun vijay sir and director makizh thirumeni sir
5:21 to 5:30 Valid point 👏
Mazhil thirumeni 3 movies semma super
Hi Sir.. I was thinking of same script before 3 years after watching one documentary video.. narrated to my friend.. but when we saw this film we r surprised. nice to see that idea was filmed in proper manner.. All d best :)
It's the best movie i watched in tamil cinema in 2019.. I watched twice the movie and found no mismatch scene. Mr.Magizh Thirumeni Hats off to you for giving this type of awesome movies to Tamil cinema. This proves that Tamil cinema standards are becoming equal to the Hollywood movies.
Keep continuing the moral pattern of this movie and we are there to support and encourage you always...
Good questions by anchor and beautiful answers by director
Thadayara thakka la iruthu unga fan.. U should reach greater heights which you deserve.
Thala kuda padam pana semaya irukum ...Thala ah vera level katuvaru
It’s happening now
Padam pathachu...investigation thriller....spr movie
Astounding voice, I only hear his interview for only his voice
me too
Thadam movie Excellent Brother Avalo superra irukku
Nice voice...
Awesome tamil... speech..
He resembles naren in Anjathey...
Ur Tamil speech super
I am big fan of his voice anyone hit like
Most underrated director......
11.50.....thadam climax
Any megaman fans.....
Makizh thiumani Sir, thadam movir suberb, We could see your hard work behind this movie, Arun and yours is best combo, work on more movies, put same effort for other movies too, this what other famous directors done their movies and they keep their market place in same level in till now... Same Keep ur hard work and we all waiting for your next movie
Semma semma semma padam
i love your movies thalaivaa sekiram adutha padam pannuga
I like ur voice and addicted 2 ur voice maghil sir
Good Interview.....
Director sir voice semaa
I am fan of your voice sir
ஏன் மகிழ் திருமேனியின் முதல்படத்தை பற்றி யாருமே பேசவே மாட்டேங்குறீர்கள்? முன் தினம் பார்த்தேனே என்ற அற்புதமான படத்தை பற்றி ஏன் யாருமே பேசமாட்டீங்குறீங்க?!!
அழகான தமிழ் உச்சரிப்பு வாழ்க தமிழ்
Nice Interview! Good and Genuine ans#Great Director.....
Super movie Sir.....👍👍👍👍
Phaa enna voice 🔥 கம்பீரம்
ரசிகர்களுக்கும், மக்களுக்கும் கடன் பட்டிருக்கிறேன் கிரேட் சார்❤
Super unga padangalai niraya ethirparkirom sir ....
தரமான இயக்குனர்.. மகிழ்திருமேனி எனும் பெயர் ❤️
I'm a huge fan for your voice
A talented director... dont spoil your image doing movies with Ajith or Vijay...they will pull u so commercial
Imaikka nodigal villain Anutap Kashyap Dubbing Voice🔥 MAGIZH🔥THIRUMENI🔥
Fantastic Film..
Good movie actually.....Good second half......Nice screenplay....
storye ilama padam pathutu varom ipo many movie apdi tha iruku ana unga story semma
நல்ல பேட்டி மகிழ் திருமேனிக்கு வாழ்த்துக்கள்
Thadiyaru thakka, thadam vera level..script wise meegavan good one.. but need good casting
Good questions... Nice interview