அம்மா உங்கள் ஆணைப்படியே! - திருமதி அம்மா அவர்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 พ.ย. 2024

ความคิดเห็น • 212

  • @gnanavallisekarsekar3580
    @gnanavallisekarsekar3580 ปีที่แล้ว +1

    Amma Neye Thunai
    ❤❤

  • @RAJARAM-jn3cr
    @RAJARAM-jn3cr ปีที่แล้ว +1

    குருவடி சரணம் திருவடி சரணம்

  • @dharmaraj7678
    @dharmaraj7678 ปีที่แล้ว +56

    கலங்காதீர்கள் தாயே கோடான கோடி தொண்டர்களை நல்வழியில் அம்மா வழி நடத்தி இருக்கிறார்கள் அம்மாவின் புகழ் பூமி உள்ளவரை இருக்கும் கோடான கோடி தொண்டர்கள் உங்களோடு இருக்கிறோம் ஓம் சக்தி

  • @amala3231
    @amala3231 ปีที่แล้ว +23

    என்னவென்று சொல்வது தாயே. இன்று கலங்கி நிற்கின்றோம். எங்களுக்கு ஆறுதல் நீங்கள் தான் 😭😭😭

  • @tpakshi
    @tpakshi ปีที่แล้ว +8

    குரு பத்தினி திருமதி அம்மா அவர்களே குரு அம்மாவின் பிரதியாய் இருந்து இனி நீங்கள் தொண்டர்களையும் பக்தர்களையும் வழி நடத்த வேண்டும் அம்மா. நாங்கள் உங்களோடு இருக்கிறோம் அம்மா.குருவின் ஆன்ம ஒளி நமக்கெல்லாம் வழி காட்ட குரு அம்மாவின் திருவடி பணிகின்றேன் அம்மா.ஓம்சக்தி

  • @thanujathiya865
    @thanujathiya865 ปีที่แล้ว +23

    ஓம்சக்தி அம்மா சரணம் 🙏🙏🙏
    திருமதி அம்மா நீங்கள் கலங்க கூடாது தாயே அந்த பங்காரு தெய்வத்தோடு வாழ்ந்த தெய்வத்தாய் நீங்கள் அம்மா உங்களை விட்டுச்சென்றது எங்களிற்கு வழகாட்ட தான் தாயே அம்மா இல்லாத குறையை இனி உங்கள் முகம் கண்டுதான் தீர்ப்போம் ஓம்சக்தி 😭😭😭

  • @germanytamizhan8559
    @germanytamizhan8559 ปีที่แล้ว +29

    அம்மா கலங்காதிர்கள் தைரியமாக இருங்கள் அம்மா விட்டு சென்ற செவ்வாடை சக்திகளும் தொண்டர்களும் நாங்கள் உங்களுடன் கூடவே இருப்போம் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @jothikula8729
    @jothikula8729 ปีที่แล้ว +3

    அடிகளார் தியான நிலையில் உள்ளார் தாயே

  • @RajaRaja-it6cs
    @RajaRaja-it6cs ปีที่แล้ว +1

    ஓம் சக்தி ஓம் ஓம் பங்காரு அம்மா 🙏🙏🙏🙏🛐🛐

  • @sakthysaran5136
    @sakthysaran5136 ปีที่แล้ว +10

    ஓம் சக்தி பராசக்தி குரு வாழ்க பங்காரம்மா வாழ்க. அம்மா கலங்காதீங்க அம்மா செவ்வாடை தொண்டர்கள் நாங்கள் இருக்கிறோம் இனிமே நீங்கதான் அம்மா எங்களுக்கு வழிகாட்டி. அம்மா எப்பவும் நம்ம கூட தான் இருப்பாங்க. உடம்ப பாத்துக்கங்க அம்மா.

  • @GokulSakthi-si7pn
    @GokulSakthi-si7pn ปีที่แล้ว +12

    தாயே அன்னையே மனம் கலங்காதீர்கள்.அம்மா நம்முடன் தான் இருக்கிறார்கள்.என்ற தைரியத்துடன் இருக்கிறோம்.ஆனாலும் மனம் ஏற்க முடியவில்லை.அம்மா இல்லையே நீங்கள் சொல்வது போல் இனிமேல் யாரிடம் சொல்லி நம் குறைகளை சொல்லி முறையிடுவது.ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் மனம் ஏங்கி தவிக்கிறது தாயே. அம்மா வளர்த்த இந்த ஆன்மிக இயக்கத்தை வளர்க்க ஒற்றுமையுடன் இருந்து பணியாற்றுவோம். அருள்திரு அம்மா அவர்கள் ஆசைப்படி தான தர்மங்கள் இன்னும் அதிகமாக செய்வோம் என. உறுதிமொழி ஏற்போம்.உலகமே செவ்வாடை மயமாகும் அன்னையின் அருள்வாக்கை உங்களுடன் நாங்கள் இருந்து பணியாற்றுவோம்

  • @gandhivelunatarajan7738
    @gandhivelunatarajan7738 ปีที่แล้ว

    ஓம் சக்தி அம்மா ஓம் சக்தி குருவடி சரணம் திருவடி சரணம் ஓம் சக்தி அம்மா.

  • @sakthidevi1981
    @sakthidevi1981 ปีที่แล้ว +9

    அம்மா கலங்காதீர்கள் நீங்கள் தான் எங்கள் தைரியம் எங்களை வழி நடத்துங்கள் தாயே. ஓம் சக்தி

  • @sakthishreeviiemiruthishre7837
    @sakthishreeviiemiruthishre7837 ปีที่แล้ว +12

    ஓம்சக்தி அம்மாவே சரணம் அம்மா. சித்தர்களின் தலைவியே சித்தர் பீட நாயகியே எங்கள் பங்காரு அம்மாவே சரணம் சரணம் சரணம்

  • @elumalaisakthi1140
    @elumalaisakthi1140 ปีที่แล้ว +10

    குருவடி சரணம் திருவடி சரணம். அம்மா அவர்களே நம் எல்லோருக்கும் நல்வழி காட்டுவார்கள். கோடிக்கணக்கான இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் நம் குருபிரான் அவர்கள் ஆன்மா வழி நடத்தும் கலக்கம் வேண்டாம் கண்ணீர் வேண்டாம். நல்லதே நடக்கும்

  • @manigmaddy9296
    @manigmaddy9296 ปีที่แล้ว +19

    🙏🌷 ஓம்சக்தி பராசக்தி அம்மா தாயே நீயே துணை இருக்கணும் அம்மா குருவடி சரணம் திருவடி சரணம் அம்மா தாயே நீயே துணை இருக்கணும் அம்மா 🌷🙏

    • @meenashree5032
      @meenashree5032 ปีที่แล้ว

      Om shanti parashakti amma 🙏

  • @sunstudio4937
    @sunstudio4937 ปีที่แล้ว +5

    தாயே, எங்கள் ஆதிபராசக்தி (பங்காரு அம்மா ) எங்கும் போகவில்லை,உங்கள் அருகில் தான் இருக்கிறார்கள். கலங்காதீர்கள்.

  • @maha1668
    @maha1668 ปีที่แล้ว +7

    ஓம் ஓம்சக்தியே! சதயம் நட்சத்திரம் திருமதி இலட்சுமி பங்காரு அம்மா அவர்கள் நல்ல உடல் நலமும், மன வலிமையும் பெற்று ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தை சிறப்புடன் நடத்த அருள் புரிய வேண்டும் ஓம்சக்தியே!

  • @poovizhiarunagiri837
    @poovizhiarunagiri837 ปีที่แล้ว

    Omsakthi amma endrume Ungaluku thunai iruppanga pangaru amma, amma kalangathinga Omsakthi parasakthi 🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

  • @Kavithai_tamil
    @Kavithai_tamil ปีที่แล้ว +1

    அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய..திருமதி அம்மா அவர்களுக்கு.. நான்கு பிள்ளைகளோடு கோடான கோடி செவ்வாடை பிள்ளைகளும் துணை நிற்கும் தாயே.. சில சொல்லொனா துயரங்களுக்கு காலமும் தெய்வமும் மருந்தாகும் அம்மா..என்றும் அம்மா நம்முடன் அரூபமாக இருந்து கொண்டே இருப்பார்கள் தாயே..உங்கள் தைரியமே என்றும் செவ்வாடை பிள்ளைகளின் தைரியம் அம்மா..! அம்மா நாங்கள் இருக்கிறோம்..!

  • @revssors
    @revssors ปีที่แล้ว +3

    நாங்கள் இருக்கிறோம் அம்மா ... மகளாக ... மகனாக ... செவ்வாடைகள்... தினமும் உங்களையும், திருகுடும்பத்தையும் நினைத்து வருந்துகிறோம். எங்களுக்கே இந்த வலி என்றால் , உங்கள் வலி கொடியது. பங்காரம்மா உயிர்த்தெழுந்து வந்து விடும்மா ......

  • @vasanthyravi9611
    @vasanthyravi9611 ปีที่แล้ว

    ஓம் சக்தி. திருமதி அம்மா பக்தர்களாகிப எங்களின் அச்சாணி தாயே கலக்கம் வேண்டாம்.

  • @sureshkumar-ex6sd
    @sureshkumar-ex6sd ปีที่แล้ว +1

    🙏🌺🌺om sakthi amma 🌺🌺🙏

  • @msuriyakanthismuthusamy8187
    @msuriyakanthismuthusamy8187 ปีที่แล้ว

    ஓம்சக்தி அம்மாவே சரணம் அம்மா.
    குருவடி சரணம் திருவடி சரணம்.

  • @anandhansakkarai5051
    @anandhansakkarai5051 ปีที่แล้ว +1

    செவ்வாடை தொண்டர்களின் இதய துடிப்பில் அம்மா வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

  • @ramalakshmivk2579
    @ramalakshmivk2579 ปีที่แล้ว

    அம்மா.. உங்களுக்கு நாங்கள் இருக்கிறோம்.. அம்மாவின்..வழிகாட்டுதல் கிடைக்க மனதார வேண்டுகிறேன்...

  • @gowrivimalendran487
    @gowrivimalendran487 ปีที่แล้ว +6

    அம்மா நீங்கள் அழகூடாது.உங்களுடன் நாம் இருக்கிறோம் அம்மா. அம்மா காட்டிய வழியில் உங்களுடன் நாம் வருவோம் அம்மா. அம்மா நீங்கள் அழுது எம்மையும் அழவைத்துவிட்டீர்கள்.அழ வேண்டாம் அம்மா.

  • @bvcolonyvyasarpadi5988
    @bvcolonyvyasarpadi5988 ปีที่แล้ว +1

    எல்லோரையும் கலங்க வைத்த எங்கள் அன்னையே உங்களை காணும் நாளுக்கு காத்திருக்கிறோம் அம்மா

  • @vadivukarasisekar4745
    @vadivukarasisekar4745 ปีที่แล้ว +3

    Omsakthi ammave saranam amma....Theyvathirumathiyaka valam vantha eangal thaye kalankatheerkal...ungal kulanthaikal nangal erukkirom amma🙏🙏😭😭🙏🙏

  • @sparvatham7654
    @sparvatham7654 ปีที่แล้ว +1

    ஓம் சக்தி
    எம் குலகுருவின் குருபத்தினியே கலங்காதீர்
    எங்கும் நிறைந்துள்ளார் நம் பரம்பொருள் தெய்வம் அன்னையின் துணைவியாகி ஆகப் பெரும் வாழ்வு பெற்ற பெருந்தகையே நீங்களே கலங்கலாமா தாயே
    செவ்வாடைப் பிள்ளைகளுக்காகவே எம் குரு பிரானை விட்டுக் கொடுத்த தியாகப் பெருஞ்சுடரே இனி தங்கள் வழிகாட்டலில் வலம் வரத் தயாராக உள்ளோம் அIம்மையே தொடருவோம் நம் பணிகளை குரு மகான் நம்மோடு என்றும் துணை இருப்பார் மீண்டு வாருங்கள்
    மீண்டும் வாருங்கள் நம் ஆன்மிக இயக்கம் என்ற ஆல மரம் ஆழமாக வேரூன்ற ஆலோசனை கூறுங்கள் செவிமடுத்து செயலாற்ற காத்திருக்கிறோம் தாயே ஓம் சக்தி

  • @sivagamig6978
    @sivagamig6978 ปีที่แล้ว

    அம்மா நாங்கள் உங்களுக்கு துணையாக இருக்கிறோம் omsakthi. Guruvadi Saranam Thiruvadi Saranam

  • @shanthac3204
    @shanthac3204 ปีที่แล้ว +1

    அம்மா ஒவ்வொரு தொண்டர்களின் மனதில் ‌இருக்காங்க அம்மா அம்மா எல்லோருக்கும் ‌துணை‌நீயே‌அம்மா

  • @jeyanthar2030
    @jeyanthar2030 ปีที่แล้ว

    Omsakthi Amma ve Saranam Amma 🙏🙏🙏🙏😭😭😭😭😭❤️❤️❤️❤️

  • @SUSEELADEVIR-e8p
    @SUSEELADEVIR-e8p ปีที่แล้ว

    அம்மா நீங்க தான் இனிஎங்களுக்குஅம்மாஅம்மாமுகத்தில்உங்களைஇவ்வுலகுகாணும்தாயே

  • @vrgmlmr5141
    @vrgmlmr5141 ปีที่แล้ว

    Amma Thirumbi kandipaga varuvargal amma🙏🙏🙏

  • @smalligasiva6882
    @smalligasiva6882 ปีที่แล้ว

    Omsakthi adhi parasakthi🌿🌿🌿🙏🙏🙏

  • @sivasakthisakthisiva2533
    @sivasakthisakthisiva2533 ปีที่แล้ว

    🌷🌷🌷🙏🌷🌷🌷🌷 ஓம் ஓம் சக்தியே ஆன்மிக குரு அருட்திரு பங்காரு அடிகளார் சரணம்அம்மா. ௐசக்தி🙏🙏🙏🙏🙏

  • @kavithaprabhakar2883
    @kavithaprabhakar2883 ปีที่แล้ว

    ஓம் சக்தியே பராசக்தியே குருவடிசரணம்திருவடிசரணம் அருள்திரு அம்மாவும் அவர்கள் திருகுடும்பமும் நலமுடன் வளமாக வாழ வேண்டும் ஓம் சக்தி பங்காரு அம்மா உங்கள் அன்பும் அருளும் ஆசியும் வேண்டும் தாயே ஓம் சக்தி

  • @raajeswarinagaraj
    @raajeswarinagaraj ปีที่แล้ว

    அம்மா தாயே
    அருள்புரிவாயே...

  • @sridharanrajagopal
    @sridharanrajagopal ปีที่แล้ว +12

    கலங்கி நிற்க வேண்டாமம்மா, நம் கண்மணித் தெய்வம் காத்து நிற்பாள்!
    குருவாய் வந்த அவதாரம்
    காற்றில் கரைந்து நிற்கின்றாள்.
    எங்கள் கண்ணீரில் கலந்து நிற்கின்றாள்... நம்மையெல்லாம்
    நினைந்து நிற்கும்,
    நற்றமிழ் தெய்வம் மறையவில்லை! மறைபொருளான மகாசக்திக்கு
    மறைவில்லை!
    812. ஓம் தாயாய் இருந்தெமைக் காப்பாய் போற்றி ஓம்!
    ஓம்சக்தி பராசகதி ❤ 03.11.2023

  • @shanthir5233
    @shanthir5233 ปีที่แล้ว +9

    அம்மா கலங்காதீர்கள் நாங்கள் எப்போதும் உங்களுடன் தாயே.ஓம்சகதி பராசக்தி.😢

  • @takkunuorutips1850
    @takkunuorutips1850 ปีที่แล้ว

    திருமதி லெட்சுமி அம்மா நீங்களும் எங்கள் அம்மா கலங்காதீர்கள் எங்களால் தாங்கமுடியாது..அம்மா எங்களை உங்களிடம் ஒப்படைத்து விட்டார்கள்..தைரியமாக இருங்க அம்மா,அம்மா நம்மளோடதான் இருக்காங்க அம்மா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @jibala1112
    @jibala1112 ปีที่แล้ว +2

    Om shakthi amma dont feel bangaru always with you

  • @sumathyhermanyogarajah1607
    @sumathyhermanyogarajah1607 ปีที่แล้ว +3

    அம்மா திருமதி அம்மா! நீங்கள் அம்மாவுடன் வாழ்ந்த ஒவ்வொரு நிமிடமும் எப்படி இருந்தீர்கள் என்பதை நாங்கள் உணர்கின்றோம் .உங்களை இப்படி பார்க்க முடியவில்லை கண்ணீர் வேண்டாம் அம்மா என்றும் உங்களோடு இருக்கின்றா . நீங்கள்தான் எங்களை கொண்டு வழி நடத்த வேண்டும். அம்மா எங்கள் எல்லோருடைய ஆன்மாவிலும் கலந்துள்ளார். 😢🙏❤️ உலகமெல்லாம் சக்தி நெறி ஓங்க வேண்டும் ஒவ்வொருவர் மனக்குறையும் நீங்க வேண்டும். ஓம்சக்தி🙏🙏🙏

  • @sureshkumar-ex6sd
    @sureshkumar-ex6sd ปีที่แล้ว +1

    🙏🌺🌺Guruvadi Saranam Thiruvadi Saranam 🌺🌺🙏

  • @shakthisuja1212
    @shakthisuja1212 ปีที่แล้ว

    Om Shakthi Ammave Saranam Amma Kuruvadi Saranam Thiruvadi Saranam!🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺

  • @vigneshbalaji9707
    @vigneshbalaji9707 ปีที่แล้ว +2

    கலங்காதீர்கள் எங்கள் குரு தெய்வத்தின் அருள் பத்தினியே ,நாம் ஒவ்வொருவர் வடிவிலும் நம் அம்மா என்றும் நம்முடன்......🙏🙏🙏

  • @bhavanidevelopers4294
    @bhavanidevelopers4294 ปีที่แล้ว +2

    Amma kavalai padathinga Amma Amma om Sakshi amma

  • @padminir9570
    @padminir9570 ปีที่แล้ว +5

    அம்மா திருமதி அம்மா கலங்காதீர்களம்மா நீங்களே கலங்கிவிட்டால் இந்த சிறப்படை தொண்டர்களின் எங்கு செல்வார்கள் அதை நினைத்து எங்களுக்கு வேண்டி நீங்கள் வாழ வேண்டும் அம்மா

  • @p.r.sugumarcivil7988
    @p.r.sugumarcivil7988 ปีที่แล้ว +1

    அம்மா..... திருமதி அம்மா கலங்காதீங்க அம்மா....நீங்கள் பேசுவதை கேட்டால் செவ்வாடை தொண்டனாகிய எங்கள் கண்களிலே கண்ணீர் ஆர்பரிகின்றதே, அப்போது உங்கள் மனம் என்ன பத பதைக்கும் அதனால் தான் என்னமோ நேரலையில் எங்களை கான நீங்கள் வரவில்லை திருமதி அம்மா அவர்களே கலங்காதீர்கள் அம்மா...நாங்கள் உங்களை நினைத்துதான் சற்று மனம் ஆறுதல் கொள்கிறோம் திருமதி அம்மா....

  • @venkatachalamvishnu99
    @venkatachalamvishnu99 ปีที่แล้ว

    அம்மா உங்கள் இருவரையும் சேர்த்து பார்க்கும் காட்சி கண்ணிற்கு விருந்து அம்மா இத்தனை நாள் நிஜத்தில் உங்களுடன் இருந்த அம்மா இனி உங்கள் நிழலாக வருவாங்கள் கவலை வேண்டாம் அம்மா

  • @adigalar_amma
    @adigalar_amma ปีที่แล้ว

    🙏🙏🙏 Omsakthi Amma Thunai 🙏🙏🙏

  • @srinivasann7646
    @srinivasann7646 ปีที่แล้ว +2

    அம்மா! அம்மா! அம்மா!

  • @geetha.sundar9383
    @geetha.sundar9383 ปีที่แล้ว +1

    அம்மா தாயே சரணம்.கலங்க வேண்டாமம்மா.எங்கள் மனம் கஷ்டப்படுகிறது.. பராசக்தி துணை இருப்பாள் தாயே. ஓம் சக்தி.

  • @Menaka-vp8ep
    @Menaka-vp8ep ปีที่แล้ว +4

    அம்மா உங்களை ரொம்ப மிஸ் பண்றேன் ஓம் சக்தி

  • @muthupandi874
    @muthupandi874 ปีที่แล้ว

    ஓம் சக்தி அம்மா சரணம் அம்மா

  • @jayasakthiselvakumar5419
    @jayasakthiselvakumar5419 ปีที่แล้ว +6

    We are all with you Amma don't worry Guruamma with us whatever problem comes we are all with you Thirumathi Amma as your daughters tooo

  • @divyasiridivyasiri531
    @divyasiridivyasiri531 ปีที่แล้ว +1

    அம்மா கலங்காதீர்..உயிரே..உயிரும் மெய்யும்..கலந்து..தான்உயிரே.. அம்மா என்றால் அர்த்தம் ❤

  • @thebossvk
    @thebossvk ปีที่แล้ว

    ammmmmmmmmmmmaaaaaaaaaaaaaa.........................

  • @muhunthansaritha39517
    @muhunthansaritha39517 ปีที่แล้ว +2

    ஓம் சக்தி அம்மா தாயே சரணம் அம்மா 🙏 🌹

  • @vairams7480
    @vairams7480 ปีที่แล้ว +2

    அம்மா 😭😭😭😭😭

  • @angayarkannivaidyanathan4006
    @angayarkannivaidyanathan4006 ปีที่แล้ว

    அம்மா, குரு அம்மா என்றும் அழியாத ஜோதி சக்தி அம்மா
    அவர்கள் என்றும் நம்முடன் நிலைத்து நிற்கிறார்கள் அம்மா
    நீங்கள் என்றும் தீர்க்க சுமங்கலி அம்மா
    அம்மா எப்போதும் போல் நம்மை வழிநடத்தி காப்பார்கள் அம்மா

  • @SaraVanan-bx8sj
    @SaraVanan-bx8sj ปีที่แล้ว +8

    ஓம்சக்தி. அம்மா வழியில் இந்த ஆன்மீகத்தை திருமதி அம்மாவும் ‌ தான் இனி வழி நடத்த வேண்டும்.

  • @amala3231
    @amala3231 ปีที่แล้ว +9

    ஓம்சக்தி பராசக்தி ❤️

  • @kalayiselvi2405
    @kalayiselvi2405 ปีที่แล้ว +4

    ஓம் சக்தி அம்மா பங்காரு அம்மா 🙏🙏😭😭😭

  • @arumagamjayakgf5520
    @arumagamjayakgf5520 ปีที่แล้ว

    . அம்மா உங்களுக்கு யார் தைரியம் சொன்னாலும் அதை ஏற்று கொள்ள முடியாது உலகமே வெறுமையானது போல் இருக்கும் அம்மா தான் உங்கள் மனதை தேற்ற வேண்டும் தாயே குருவடி சரணம் திருவடி சரணம் அம்மா

  • @sasikalas7583
    @sasikalas7583 ปีที่แล้ว +3

    அம்மா ஜோதி ஆனபிறகு நீங்கள் தான் அம்மா எங்களுக்கு தைரியம் சொல்ல வேண்டும் நீங்களெ கலங்கினாள் நாங்கள் என்ன செய்வது அம்மா

  • @santhoshvenugopalan7999
    @santhoshvenugopalan7999 ปีที่แล้ว

    Omsakthi ammavae saranam amma

  • @omsakthi12
    @omsakthi12 ปีที่แล้ว +1

    அம்மா தயவு செய்து கலங்காதீர்கள் மனம் ஏற்க்க முடியவில்லை 😭😭😭😭😭ஓம்சக்தி அம்மாவே சரணம் அம்மா

  • @meenaloshanisubburaj9614
    @meenaloshanisubburaj9614 ปีที่แล้ว

    Om om sakthiye anmiha guru arul thiru bangaru adihalar avarhalin thiruvadihale saranam amma

  • @user-ww2zi4zd4b
    @user-ww2zi4zd4b 11 หลายเดือนก่อน

    ஓம் சக்தி பராசக்தி ஓம் ஆதி பராசக்தியே போற்றி அம்மா 😂😂😂😂🙏🙏🙏🙏

  • @sakthiharish7701
    @sakthiharish7701 ปีที่แล้ว +7

    Amma.. Don't Worry Amma.. We are All & Bangaru Amma with you.. Amma😢🙏🙏🙏

  • @sujathavijay8653
    @sujathavijay8653 ปีที่แล้ว

    🙏🙏 Love you Thirumathi Amma 🙏🙏 Amma Saranam Guruvey Saranam, Kaakavey Saranam, Neengal Varanum. 🙏🙏

  • @MANIMANI-jk5wu
    @MANIMANI-jk5wu ปีที่แล้ว

    சக்தி நிங்களே கலங்கினா நாங்கள் என்ன செய்யோம் வேண்டாம் தாயே கலங்க வேண்டாம் தாயே அம்மா சொன்ன அருள்வாக்கு அனைத்து நிங்கள்தா சொல்லி சொல்லி எங்கள் மனதை நிங்கள்தா நின்று நிறை பக்குவபடுத்த வேண்டும் தாயே

  • @subhashinibuvaneswaran6348
    @subhashinibuvaneswaran6348 ปีที่แล้ว +1

    அம்மா உங்களுக்குத் துணையாக உங்கள் குழந்தைகளான செவ்வாடைத் தொண்டர்கள் நாங்கள் இருக்கிறோம் அம்மா. கலங்காதீர்கள் அம்மா நாங்கள் யாரிடம் ஆறுதல் அடைவது ஓம் சக்தி

  • @saibaba1374
    @saibaba1374 ปีที่แล้ว +3

    ஓம் சக்தி குருவடி சரணம் திருவடி சரணம்❤

  • @chandra7661
    @chandra7661 ปีที่แล้ว

    Amma amma we miss u lot amma please come amma

  • @sathishj108
    @sathishj108 ปีที่แล้ว

    Om Sakthi 🌿🌿🌿🌿🌿🙏🙏🙏🙏

  • @DEIVEEGASAKTHI
    @DEIVEEGASAKTHI ปีที่แล้ว +2

    அம்மா உங்கள் கம்பீரக் குரலை கேட்டு பழகிய எங்களுக்கு உங்கள் கனத்த குரலை கேட்கும் பொழுது நெஞ்சு பிளக்கின்றது அம்மா😢😢😢 ஓம் சக்தி 🙏🙏🙏

  • @omshakthi1074
    @omshakthi1074 ปีที่แล้ว +3

    Amma niegakalakadhika ammavin
    Kodi Kodi Amma baktarkal erukirom niegavarudavendam unkalayam unkal kudubataym baktarkal erukirom kannier vedavendam amma Melmaruvatur Adhi parashakti seedarpeedam ellakalamu Amma veedam vendikolalam Amma omsakthi Amma kapathu omsakthi Amma kapathu omsakthi Amma kapathu omsakthi Amma kapathu omsakthi Amma kapathu omsakthi Amma kapathu omsakthi Om Om Om

  • @deepasakthi-h3q
    @deepasakthi-h3q ปีที่แล้ว +1

    கலங்காதீர்கள் அம்மா நாங்கள் உங்களோடு எப்போதும் இருப்போம் எங்கள் அம்மா நீங்கள் , நீங்களே கலங்கீனிர்கள் என்றால் நாங்கள் எங்கே செல்வோம். அம்மா நம்மோடு தான் உள்ளார்கள் உடல் மட்டும் தான் சென்றுள்ளது ஆனால் அவரின் ஆன்மா எப்போதும் நம்மோடு தான் இருக்கும், இருப்பார்கள் ஓம்சக்தி

  • @davamunieswaryshanmugam6869
    @davamunieswaryshanmugam6869 ปีที่แล้ว

    Om sakthi parasakthi 😢😢amma

  • @kalaivania6775
    @kalaivania6775 ปีที่แล้ว

    குருவே தெய்வம்!

  • @velmurugan8411
    @velmurugan8411 ปีที่แล้ว

    ஓம் சக்தி அம்மா

  • @tamilselvisakthivel1162
    @tamilselvisakthivel1162 ปีที่แล้ว

    Om sakthi parasa
    Akthi thaye saranam.

  • @jayanthi1967
    @jayanthi1967 ปีที่แล้ว

    அம்மா உங்க மன ஆதங்கம் எங்களுக்கு நன்றாகப் புரிகிறது.உண்மைதான் அம்மா இன்னும் சில வருடங்கள் அருள்திரு அம்மா நம்முடன் இருந்திருக்கலாம்.கவலைப்படாதீர்கள்,தாயே! என்றென்றும் எங்களின் அன்பும்,ஆதரவும் ஒத்துழைப்பும் உங்களுக்கு உண்டு.எங்களை உங்கள் பிள்ளைகளாய் நினைத்து வழிநடத்துங்கள்.நீங்கள் துவண்டு போனால் நாங்களும் துவண்டு விடுவோம்.அருள்திரு அம்மா நம்முடன் தான் இருக்கிறார்கள்! நாம் என்றும்‌ அந்த தீப நிழலில் இருப்போம்.

  • @krishnamoorthy3449
    @krishnamoorthy3449 ปีที่แล้ว +6

    அம்மா எங்கேயும் போக வில்லை
    நம்முடன் தான் இருக்கிறார்.
    கவலை கொள்ள வேணாம்

  • @ulaganathans4921
    @ulaganathans4921 ปีที่แล้ว

    *🙏ஓம் ஓம்சக்தியே ஆன்மிக குரு அருள்திரு பங்காரு அடிகளார் அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா* 🙏🌹🌿🍋🙏

  • @gowric1568
    @gowric1568 ปีที่แล้ว

    அம்மா🙏🙏🙏

  • @kumarselva8967
    @kumarselva8967 ปีที่แล้ว +5

    அம்மாநி வியர்வை சிந்தி வளர்த்தசெவ்வாடைக்குலமே அனதையாயிட்டோம்

    • @srinivasann7646
      @srinivasann7646 ปีที่แล้ว

      யார் அனாதை?
      அனாதை யாரும் இல்லை.
      பிரபஞ்சத்தை படைத்த காத்த அன்னை ஆதிபராசக்தி நேற்றும் இருந்தார்கள், இன்றும் இருக்கிறார்கள், நாளையும் இருப்பார்கள் அந்தர்யாமி யாக.
      அம்மா is omnipresent.
      நமது குறுகிய சிந்தனைக்கு இதுவெல்லாம் எட்டவில்லை, அம்மா பங்காரு என்ற மனித சட்டையில் நடமாகும் வரை.
      என்ன சொல்ல?
      எல்லாம் அம்மா தான் என்று இருக்க மனதிற்கு இயலவில்லை. ஏன் என்றால் நாம் கேவலம் மனிதர்கள் தானே?
      புழம்பி அழுவதில் பயனில்லை இனி. இருந்தபொழுது பாராட்டி சீராட்டி போற்ற தெரியாத மனிதர்கள், இப்பொழுது அம்மா ! அம்மா! என்று கதறி அழுக்8ரோம்.😢😔😪🙏🏻🙏🏻🙏🏻🌿🌿🌿🙏🏻🙏🏻🙏🏻

  • @ganeshpachaipayan3493
    @ganeshpachaipayan3493 ปีที่แล้ว

    திருமதி அம்மா
    அவர்களேகலங்காதீர்கள்
    அம்மாஎன்றும்நம்முடனேதான்இருக்கிறார்கள்

  • @shanmugasundaram3476
    @shanmugasundaram3476 ปีที่แล้ว +1

    Om sakthi amma

  • @jaganpandian1318
    @jaganpandian1318 ปีที่แล้ว +1

    ஆயிரம் கோடிகள் இருந்தாலும் ஆயிரம் உறவுகள் இருந்தாலும் எல்லாம் ஆயிரம் இருந்தாலும் உங்கள் மனதில் ஏற்பட்டுள்ள வலியை போக்கும் வலிநிவாரணி இந்த உலகத்தில் இல்லை திருமதி அம்மா😢😢😢😢

  • @gomathisivagnanam9551
    @gomathisivagnanam9551 ปีที่แล้ว

    Omsakthi parasakthi

  • @sadhuguruchandran8730
    @sadhuguruchandran8730 ปีที่แล้ว

    Omsakthi bangaru adigala om

  • @selvis7817
    @selvis7817 ปีที่แล้ว

    Omsakthi parasakthi 🙏🙏🙏😢

  • @chandrasekarr6800
    @chandrasekarr6800 ปีที่แล้ว

    We are with you Amma. Always and ever with your family 🙏🙏

  • @KarthiKarthi-pf6im
    @KarthiKarthi-pf6im ปีที่แล้ว

    🙏🙏😭😭😭அம்மா 😭😭😭😭🙏🙏

  • @poorani9091
    @poorani9091 ปีที่แล้ว

    ஓம் சக்தி

  • @chandra7661
    @chandra7661 ปีที่แล้ว

    Am.a amma amma we miss u lot amma