NEW TRAIN !! | ERNAKULAM 🔁 VELANKANNI EXPRESS | VIA : KOLLAM , SENGOTTAI , KARAIKUDI , PATTUKOTTAI 🥳

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ม.ค. 2025

ความคิดเห็น • 141

  • @sibikumarvlogs
    @sibikumarvlogs  2 ปีที่แล้ว

    THIS TRAIN STOPS AT ::
    ✓ TENKASI JUNCTION
    ✓ MANAMADURAI JUNCTION
    ✓ PERAVURANI

  • @railsnegan
    @railsnegan 2 ปีที่แล้ว +10

    😍😍👍👍🙏நீ தாண்டா ஜெயிச்ச தம்பி.
    Hats off to You da Sibi🙏👍👌😍

  • @magician4055
    @magician4055 2 ปีที่แล้ว +6

    Super bro I'm in Kerala Kottayam
    My native place is kadayanallur
    I'm so happy for this train is back

  • @b.narayanasamysamy2395
    @b.narayanasamysamy2395 2 ปีที่แล้ว +3

    புதிய ரயில் வருவதற்கு எனது வாழ்த்துக்கள்

  • @drumsbala7823
    @drumsbala7823 2 ปีที่แล้ว +1

    Bro karaikkudi to aranthagi via egmore kampan exp trin needa varudalakave varathillai

  • @TNSTC.
    @TNSTC. 2 ปีที่แล้ว +2

    வருங்காலத்தில் ராமேஸ்வரம்ரயில் இயக்கப்படுமா (வழி பொள்ளாச்சி. உடுமலை. பழனி மதுரை.

  • @RamnaduGovind
    @RamnaduGovind 2 ปีที่แล้ว +6

    மானாமதுரை சந்திப்பில் ரயில் நின்று சென்றால் இராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு வசதியாக இருக்கும்

  • @ahamedjaffar3730
    @ahamedjaffar3730 2 ปีที่แล้ว +1

    காரைக்குடி தாம்பரம் எக்ஸ்பரஸ் ரயில் காரைக்குடி திருவாரூர். பாதையில் எப்பொழுது வரும்

  • @manusk5382
    @manusk5382 2 ปีที่แล้ว +2

    What about velankanni, already some trains not yet started what happened old station and employees also suffer.

  • @b.narayanasamysamy2395
    @b.narayanasamysamy2395 2 ปีที่แล้ว +5

    காட்பாடி விழுப்புரம் ட்ரெயினை திருவாரூர் வழியாக காரைக்குடி வரை நீடித்தால் நல்லது

  • @Devar-3
    @Devar-3 2 ปีที่แล้ว +11

    தென்காசி நிறுத்தம் இருந்தால் குற்றாலம் போகின்றவர்களுக்கு மிகபயனுள்ளதாக இருக்கும்

    • @SuryaPrakash-ef8gk
      @SuryaPrakash-ef8gk 2 ปีที่แล้ว +3

      அதற்கு பதிலாக தான் செங்கோட்டையில் நிற்கிறது தென்காசிக்கும் செங்கோட்டைக்கும் 10 கி.மீ தான் வித்தியாசம்.

    • @zerohater7532
      @zerohater7532 2 ปีที่แล้ว

      @@SuryaPrakash-ef8gk sengottai vida tenkasi tha periya ooru and also district capital and also safety illa village side sengottai

  • @singaravelurasukannu4205
    @singaravelurasukannu4205 2 ปีที่แล้ว +4

    ரொம்ப சந்தோசமா இருக்கு எங்க ஊரு அறந்தாங்கி

  • @railsnegan
    @railsnegan 2 ปีที่แล้ว +2

    😍😍😍😍👌👌👍👍
    நீண்ட நாள் கனவு டா தம்பி

  • @skannathasan6873
    @skannathasan6873 2 ปีที่แล้ว +2

    மிக மிக மகிழ்ச்சியான செய்தி நண்பரே....

  • @Joy-c9b
    @Joy-c9b 2 ปีที่แล้ว +1

    Nagercoil tech panne poiruntha nalla
    Erunterukkum.👌👌👍

  • @குமரன்குறிஞ்சி
    @குமரன்குறிஞ்சி 2 ปีที่แล้ว +2

    காரைக்குடி சென்னை வண்டி எப்போது விடுவார்கள்.

  • @sunsetvlogger147
    @sunsetvlogger147 2 ปีที่แล้ว +1

    Vro manamadurai enna aachu

  • @hariramannamalai1130
    @hariramannamalai1130 2 ปีที่แล้ว

    Bro Chennai , rameswaram express via Aranthangi, Karaikudi any news

  • @ravikiran-se8hc
    @ravikiran-se8hc 2 ปีที่แล้ว +1

    Velankanni crs inspection finished ayicha bro

  • @Mohamedjameen-lz9eb
    @Mohamedjameen-lz9eb 2 ปีที่แล้ว +1

    Nice !! For southern and delta peoples...

  • @railsnegan
    @railsnegan 2 ปีที่แล้ว +2

    😍👍👍👌நீ வெற்றி நடை போட்டு அந்த இரயில் ல பயணம் செய்து வீடியோ போடு.
    😍😍👌👌அத நாங்க எல்லோரும் கட்டாயம் ரசிப்போம்.
    😍👌

  • @arulprakasam4451
    @arulprakasam4451 2 ปีที่แล้ว +3

    மகிழ்ச்சி தான். இருந்தாலும் ஒரே ஒரு டிரயின் அதுவும் காரைக்குடி திருவாரூர் க்கு ஊர் உறங்கும் நேரம். காரைக்குடி சென்னை கம்பன் என்று மீண்டு (restoration) வரும். காத்திருப்போம்.

  • @kuppukarthi8260
    @kuppukarthi8260 2 ปีที่แล้ว +1

    வாராந்திரவண்டிபுதுச்சேரி டு.கன்னியாகுமரி விரைவுவண்டியைதிருத்துறைபூண்டிமானாமதுரைவழியாக இயக்கினால்டெல்டாமாவட்டபயணிகளுக்குரயில்வேதுறையினர்செய்யும்உதவிமிகபெரிய உதவி யாக இருக்கும் நண்பா🙏🙏🙏

  • @dragonff7591
    @dragonff7591 2 ปีที่แล้ว +1

    Bro manamadurai sivagangai kallal stopping ilaya

  • @jswami45
    @jswami45 2 ปีที่แล้ว +1

    From Tiruvarur to chennai via Mayuram , Villupuram to chennai is very much needed.

  • @b.narayanasamysamy2395
    @b.narayanasamysamy2395 2 ปีที่แล้ว +1

    மேட்டுப்பாளையம் டு பாண்டிச்சேரி வழி கோயம்புத்தூர் பொள்ளாச்சி பழனி திண்டுக்கல் மதுரை மதுரை காரைக்குடி அறந்தாங்கி பட்டுக்கோட்டை திருவாரூர் வழியாக புதிய ரயில் விட வேண்டும்

  • @navinnavin2094
    @navinnavin2094 2 ปีที่แล้ว

    Bro nagercoil to velankanni train eppo viduvanga

  • @புன்னகைசெய்
    @புன்னகைசெய் 2 ปีที่แล้ว

    Karaikal to Bangalore train epo varum

  • @skannathasan6873
    @skannathasan6873 2 ปีที่แล้ว +1

    Bro செம்ம ....

  • @ravikiran-se8hc
    @ravikiran-se8hc 2 ปีที่แล้ว

    Bro erode to velankanni train

  • @srinivasanjs27
    @srinivasanjs27 2 ปีที่แล้ว

    Intha train peravurani station la nirutha mattangala

  • @chandran5345
    @chandran5345 2 ปีที่แล้ว

    Why bro tenkasi junction nickatha

  • @ravikiran-se8hc
    @ravikiran-se8hc 2 ปีที่แล้ว

    Chennai egmore to velankanni train Enna achi bro

  • @magician4055
    @magician4055 2 ปีที่แล้ว

    Bro return solulle

  • @magician4055
    @magician4055 2 ปีที่แล้ว

    Bro ungelk enge irunthu inthe information kedek
    Netile onume therileya

  • @ravikiran-se8hc
    @ravikiran-se8hc 2 ปีที่แล้ว

    Arakonam to nagapatinam Sunday train le unreserved coach iruka

  • @ratheshrathesh1186
    @ratheshrathesh1186 2 ปีที่แล้ว

    Super bro sema sema 🔥🔥🔥🔥

  • @DOLCEMusic-bp1px
    @DOLCEMusic-bp1px 2 ปีที่แล้ว

    வாழ்த்துகள் தம்பி

  • @sudhansexperiment4843
    @sudhansexperiment4843 2 ปีที่แล้ว

    Bro when they will convert trichy to rameshwaram Express to passenger

  • @sureshkumar-lh5ly
    @sureshkumar-lh5ly 2 ปีที่แล้ว

    Muthupet tharka vukku oru nalaikku kerala irunthu 10 bus varuthu ana muthupet nikkala

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  2 ปีที่แล้ว +1

      Muthupetbis halt station

    • @jahir3250
      @jahir3250 2 ปีที่แล้ว +1

      Muthupetai adirampattinam pakathu pakathu uru tha bro dont worry 😇

    • @zerohater7532
      @zerohater7532 2 ปีที่แล้ว

      Muthupettai must stop pandra oru ttp adhirai vida important aana oru

  • @iamdhinesh_
    @iamdhinesh_ 2 ปีที่แล้ว +2

    Indha train la unreserved coach irukka

    • @iamdhinesh_
      @iamdhinesh_ 2 ปีที่แล้ว +1

      Super, Night gatekeeper pottangana innom sila express varalam

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  2 ปีที่แล้ว +1

      Iruku bro

    • @iamdhinesh_
      @iamdhinesh_ 2 ปีที่แล้ว +1

      @@sibikumarvlogs tambaram sengottai Try weekly and andhyodhaya

    • @iamdhinesh_
      @iamdhinesh_ 2 ปีที่แล้ว

      @@sibikumarvlogs Indha traina ellarum nalla use pannangana permanent agurathukku vaipu irukku

    • @krajinikanthkrajinikanth9644
      @krajinikanthkrajinikanth9644 2 ปีที่แล้ว

      சந்தோசம் ஆனால் பாதி ராத்திரி ட்ரெயின் மானாமதுரை ஜங்ஷன் சிவகங்கை மாவட்ட தலைநகரம் கலெக்டரேட் மருத்துவ கல்லூரி உள்ள ஊர் இது, இது எப்படி சாத்தியம் ஆகும்

  • @masskarthi6080
    @masskarthi6080 2 ปีที่แล้ว

    Bro enna klama la pogum

  • @zerohater7532
    @zerohater7532 2 ปีที่แล้ว +1

    முத்துப்பேட்டை பேராவூரணி சிவகங்கை மானாமதுரை சந்திப்பு ஸ்ரீவில்லிப்புத்தூர் தென்காசி சந்திப்பு must stop panavendiya ooruthan

  • @yoosufsahib2477
    @yoosufsahib2477 2 ปีที่แล้ว +3

    சென்றமுறை இதே சம்மர்ஸ்பெஷல் ரயில் தென்காசி JN: நிலையத்தில் நின்று சென்றது இந்த முறை நின்றால் குற்றாலம் செல்பவர்களுக்கு வசதியாக இருக்கும்.

  • @ravikiran-se8hc
    @ravikiran-se8hc 2 ปีที่แล้ว

    Bro Bangalore to karaikal passenger Enna achi

  • @sudhansexperiment4843
    @sudhansexperiment4843 2 ปีที่แล้ว

    Bro when they will extend virudhunagar karaikudi train will extend to trichy

  • @ekpponnu8897
    @ekpponnu8897 2 ปีที่แล้ว +1

    Theni to madhuri yadhum time table irukka bro

  • @premkumarpremjipkmediaedit500
    @premkumarpremjipkmediaedit500 2 ปีที่แล้ว

    Trian live poduga..... Bro

  • @prabhakaranprabhakaran5526
    @prabhakaranprabhakaran5526 2 ปีที่แล้ว

    Sivaganga,manamadurai???

  • @prabhakaranprabhakaran5526
    @prabhakaranprabhakaran5526 2 ปีที่แล้ว

    Good news, for the first time lot of comments (you)

  • @srinivasanbsrinivasanb6900
    @srinivasanbsrinivasanb6900 2 ปีที่แล้ว

    மதுரை தேனி ரயில் காலை 8-30 தேனி மதுரை மாலை6-15

  • @sanjayimran1955
    @sanjayimran1955 2 ปีที่แล้ว

    Super bro

  • @ayyappangurukkal1616
    @ayyappangurukkal1616 2 ปีที่แล้ว

    நன்றி அண்ணா வணக்கம். திருவாரூர் toதஞ்சாவூர். நிறுத்தப்பட. பயணிகள் ரயில்.திரும்பவருமா.அண்ணா

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  2 ปีที่แล้ว

      தெரியவில்லை

  • @juwaansettaigal3032
    @juwaansettaigal3032 2 ปีที่แล้ว +1

    Bro,Thiruvananthapuram To velankanni train iruka?Via Nagerkoil?

  • @b.narayanasamysamy2395
    @b.narayanasamysamy2395 2 ปีที่แล้ว

    Very happy news thanks to sibi Kumar

  • @mathankumar7056
    @mathankumar7056 2 ปีที่แล้ว

    Velankanni to Nagercoil train la வருவதற்கு வாய்ப்பு உள்ளதா நண்பரே

  • @railsnegan
    @railsnegan 2 ปีที่แล้ว

    😍😍நான் பர்ஸ்ட் கமென்ட்

  • @thamaraiselvan7198
    @thamaraiselvan7198 2 ปีที่แล้ว

    Vealankanni ku crs illayaa

  • @siddhaghtvd2770
    @siddhaghtvd2770 2 ปีที่แล้ว

    I saw very happy

  • @ratheshrathesh1186
    @ratheshrathesh1186 2 ปีที่แล้ว

    Hi bro super next Thiruvarur to Chennai train varuma

  • @user-ig3wm1kk1k
    @user-ig3wm1kk1k 10 หลายเดือนก่อน

    🎉🎉💥💥

  • @nivassvks
    @nivassvks 2 ปีที่แล้ว

    Schedule detail time table website ......???

    • @nivassvks
      @nivassvks 2 ปีที่แล้ว

      Reservation epo irndhu....

  • @babukushpu6580
    @babukushpu6580 2 ปีที่แล้ว

    Daily varum ma illa weekly rain na

  • @Arteche-tw9tx
    @Arteche-tw9tx 2 ปีที่แล้ว

    Your from bro

  • @AbuAbu-si1cg
    @AbuAbu-si1cg 2 ปีที่แล้ว

    I'm so happy💯❤

  • @marimuthum5487
    @marimuthum5487 2 ปีที่แล้ว

    Bro.. summer special ah than viduranga.. 10 service mudinchathu stop paniduvanga... Regular express ah run aguma bro

  • @Saravanabava_YouTuber
    @Saravanabava_YouTuber 2 ปีที่แล้ว +1

    பேராவூரணி நிறுத்தம

  • @j.melson1046
    @j.melson1046 2 ปีที่แล้ว

    Bro hi
    Ithukana reservation yappa start panuvanga date

  • @Doctor4576
    @Doctor4576 2 ปีที่แล้ว

    Good news 😊🔥

  • @mkaniselvan1267
    @mkaniselvan1267 2 ปีที่แล้ว

    Bro 2s class intha train la unda bro🤔

  • @bharathiabirami8474
    @bharathiabirami8474 2 ปีที่แล้ว

    Karaikudi Chennai Train daily service via pattukkottai is must

  • @antonymicheal8725
    @antonymicheal8725 2 ปีที่แล้ว

    very happy

  • @b.narayanasamysamy2395
    @b.narayanasamysamy2395 2 ปีที่แล้ว

    Victory victory

  • @Arjun00717
    @Arjun00717 2 ปีที่แล้ว +1

    END TO END DIESEL TRACTION MAXIMUM VARUM

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  2 ปีที่แล้ว +1

      Yes

    • @Arjun00717
      @Arjun00717 2 ปีที่แล้ว +1

      Bro mudinja kkdi la announcement yeduthu podu bro intha train ku plz

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  2 ปีที่แล้ว +1

      @@Arjun00717 Na ERNAKULAM poiruven bro

    • @Arjun00717
      @Arjun00717 2 ปีที่แล้ว

      @@sibikumarvlogs poitu vanthaukaparam pannunga bro

  • @user-ze5ic3uh6p
    @user-ze5ic3uh6p หลายเดือนก่อน

    இந்த ரயிலை தினசரி விட்டால் திருச்செந்தூருக்கு செல்லும் பக்தர்களுக்கு வசதியாக இருக்கும் என்று நாகப்பட்டினம் திருவாரூர் காரைக்கால் மக்களின் கோரிக்கை

  • @gcstamil8557
    @gcstamil8557 2 ปีที่แล้ว

    Pdf send me

  • @rajanrajan2940
    @rajanrajan2940 2 ปีที่แล้ว

    Bro ithu train weekly ethana nal operate panuvaga?

  • @Devar-3
    @Devar-3 2 ปีที่แล้ว +1

    இது தினரயிலா...இல்லை வாறரயிலா, இது நிரந்தர ரயிலா இல்லை தற்காலிக இரயிலா

  • @SuryaPrakash-ef8gk
    @SuryaPrakash-ef8gk 2 ปีที่แล้ว

    3:51 eppadi unga mom & dad ah sammathikkavachinga avanga 👌🆗ok sonnal thaan neenga poga mudiyum brother

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  2 ปีที่แล้ว

      Na sammatham vangiten bro 🥳

    • @SuryaPrakash-ef8gk
      @SuryaPrakash-ef8gk 2 ปีที่แล้ว

      @@sibikumarvlogs எப்படி ? காலில் விழாத குறையா.

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  2 ปีที่แล้ว

      @@SuryaPrakash-ef8gk Just ketten , 😁

    • @SuryaPrakash-ef8gk
      @SuryaPrakash-ef8gk 2 ปีที่แล้ว

      @@sibikumarvlogs நீங்கள் ஒரு Vlog எடுப்பதற்கு படாத பாடு படூவீர்கள் vloggers உடைய கஷ்டத்தை நீங்கள் அறிவீர்கள்.All the best

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  2 ปีที่แล้ว

      @@SuryaPrakash-ef8gk ama bro 🤧

  • @praveenpr945
    @praveenpr945 2 ปีที่แล้ว

    Sivaganga manamadurai missing

  • @venkatacalamvenkatacalam9292
    @venkatacalamvenkatacalam9292 2 ปีที่แล้ว

    tickets pottacchu

  • @krishnamoorthy4778
    @krishnamoorthy4778 2 ปีที่แล้ว

    தென்காசியில் நிறுத்தலாம்

  • @thamizansaleem1352
    @thamizansaleem1352 2 ปีที่แล้ว +1

    தென்காசி நிறுத்தம் இல்லை என்றால் வேறு நிறுத்தத்தில் இருந்து எவரும் தென்காசி பயணிகள் இந்த ரயிலில் பயன்படுத்த மாட்டார்கள் பயன்படுத்தக்கூடாது👆

  • @siddhaghtvd2770
    @siddhaghtvd2770 2 ปีที่แล้ว

    Nonmegal ji a gaye Kiran

  • @esakkisudalaip8321
    @esakkisudalaip8321 2 ปีที่แล้ว

    ட்ரெயின் தென்காசியில் ஸ்டாப் இல்லைன்னு காட்டுகிறது

  • @plato6099
    @plato6099 2 ปีที่แล้ว

    Super bro

  • @MuthuMuthu-ss5jh
    @MuthuMuthu-ss5jh 2 ปีที่แล้ว

    Super bro