வரலாறு காணாத வறட்சி "கார்பன் உமிழ்வு தான் மொத்த காரணம்" ராமச்சந்திரன் பேராசிரியர்! | PTT

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 พ.ค. 2024
  • #puthiyathalaimuraitv
    வரலாறு காணாத வறட்சி "கார்பன் உமிழ்வு தான் மொத்த காரணம்" ராமச்சந்திரன் பேராசிரியர்! | PTT
    #Summer #summer2024 #yellowalert #heatwaves #heatwavesalert #heatwavealert2024 #tamilnaduweather #tnweatherupdate #weatherupdate #heattemperature
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

ความคิดเห็น • 128

  • @valiyinvarigal
    @valiyinvarigal หลายเดือนก่อน +66

    ஒவ்வொரு வீட்டு வாசலிலும் கண்டிப்பாக இரண்டு மரம் வளர்க்க வேண்டும் என்றும் இரண்டு மரம் வளர்த்தால் மட்டுமே மின் இணைப்பு கொடுக்கப்படும் என்றும் சட்டம் கொண்டு வர வேண்டும். அது மட்டுமல்ல. இருசக்கர மோட்டார் வாகனங்களை தவிர்த்து அனைவரும் மிதிவண்டியை பயன்படுத்த வேண்டும். நாம் பத்து வருடத்திற்கு முன்கண்ட வெயில் கால வெப்பத்திற்கும் இப்போது அனுபவிக்கும் வெப்பத்திற்கும் உள்ள வித்தியாசம் நம் எல்லோருக்கும் தெரியும். இதே நிலை நீடித்தால் இன்னும் பத்து வருடம் கழித்து நம் சந்ததிகளின் நிலையை நினைத்து பாருங்கள். சுய பொறுப்போடு நாம் அனைவரும் செயல்பட வேண்டிய நேரம் இது.

    • @user-et9ke9iq3t
      @user-et9ke9iq3t หลายเดือนก่อน

      நானு வீட்டுவாசல்ல புங்க மரம்நடபோனபோது அஸ்திவாரத்தை பெயர்த்து விடும் என ஒனர் தடுத்திட்டார்

    • @alagankp5646
      @alagankp5646 หลายเดือนก่อน +3

      வீட்டு வாசலில் வைத்த மரத்தை வெட்டிட்டு போய்ட்டாங்க ரோடு போடணும்னு சொல்லி

    • @apsalomaps3157
      @apsalomaps3157 หลายเดือนก่อน +2

      வீட்டின் அருகில் வைத்த மரத்தை ரோடு அகலபடுத்துகிறதினால் பிடுங்கி விடுகிறார்கள்

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 หลายเดือนก่อน

      chennai all street car on road ???

    • @senthil988
      @senthil988 หลายเดือนก่อน

      Adukku place eruka. 1 cent la veedu katturadhu apouram tree enga vaika

  • @saravanank5524
    @saravanank5524 หลายเดือนก่อน +59

    ஆள்பவர்களின் பேராசை சுயநலம்தான் இதற்கு முதல் காரணம் 😮😮

    • @cini-bits
      @cini-bits หลายเดือนก่อน

      Jai modi Ji

    • @murugesanmurugesan5985
      @murugesanmurugesan5985 หลายเดือนก่อน

      மக்கள் என்னமோ யோக்கியன் மாதிரி... காசு வாங்கிட்டு வோட்டு போடுற பிச்சைக்கார நுகள்...

    • @saravanank5524
      @saravanank5524 หลายเดือนก่อน

      @@cini-bitsதிராவிட மாடலாவது லோக்கலில் மட்டும்தான் விற்பார்கள் மோடிமீண்டும் ஆட்சிக்கு வந்தால் நம் இயற்கை வளங்களை இந்த உலகுக்கே பொதுவுடமை ஆக்கி விடுவார்

  • @ramans8856
    @ramans8856 หลายเดือนก่อน +2

    எந்த ஒரு அரசியல்வாதியும் இதைப் பற்றி பேசுவதே இல்லை உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து இந்த நிலையை முக்கியமாக உற்று கவனித்து இதற்கான தீர்வு காண வழிமுறைகளை வகுத்து மிகவும் சரியாக பின்பற்ற வேண்டும் எல்லா அரசியல் கட்சிகளும் இதற்கு முக்கியம் கொடுத்து தொடர்ந்து பேச வேண்டும் செயல்முறையில் ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும்

  • @ushraa
    @ushraa หลายเดือนก่อน +3

    இப்போது நமக்கு தேவை சுற்றுசூழல் சார்ந்த அரசியல் தேவை. எப்போது இந்த மறதி அதிகம் உலள்ள மக்களுக்கு புரிய போகிறதோ.

  • @citizen0107
    @citizen0107 หลายเดือนก่อน +21

    இருக்கிற விவசாய நிலங்கள் அத்தனையும் அழித்து ஃபிளாட் போட்டு வித்தாச்சு... நல்ல ஆக்சிஜன் தரக்கூடிய மரங்கள் செடி கொடிகள் எல்லாத்தையும் வெட்டி furniture செஞ்சு வித்தாச்சு... மின்சாரம் மற்றும் எரிபொருளுக்கு பல ஆயிரம் அடிக்கு பூமியை தோண்டி கார்பனை ஒவ்வொரு நொடியும் வெளியேற்றுகிறோம்.. இந்த அனைத்திற்கும் ஒரு அளவு உள்ளது.. அதை தாண்டினால் பிறகு எப்படி இந்த பூமி தாங்கும்... எல்லா தப்பையும் இந்த கேடுகெட்ட மனிதர்களாகிய நாம் செய்துவிட்டு இயற்கையை குறை சொல்லி என்ன செய்வது... நவீனம் என்ற பெயரில் இயற்கைக்கு மாறான போலியான ஒரு வாழ்க்கையை தான் வாழ்கிறோம்...😢

  • @weslyrayalds7080
    @weslyrayalds7080 หลายเดือนก่อน +2

    சித்ரை மாதத்தில் சூரியன் எப்பவுமே உச்சியில் தான் இருக்கும்....
    ஏன் ஏற்கனவே பண்டைய காலத்தில் நாட்டின் எத்தனையோ பஞ்சம் ஏற்பட்டுள்ளது என்பது நியாபகம் இருக்கா 😂😂

  • @arunagalya4573
    @arunagalya4573 หลายเดือนก่อน +8

    மரங்களை வெட்டாம இருந்த இவள்ளவு வறட்சி வந்து இருக்குமா,😮

  • @valiyinvarigal
    @valiyinvarigal หลายเดือนก่อน +13

    ஒவ்வொரு வீட்டு வாசலிலும் கண்டிப்பாக இரண்டு மரம் வளர்த்தால் மட்டுமே மின் இணைப்பு கொடுக்கப்படும் என்று சட்டம் போட வேண்டும். அது மட்டும் போதாது‌. நாம் அனைவரும் சமூக பொறுப்போடு இருசக்கர மோட்டார் வாகனங்களை தவிர்த்து மிதிவண்டியை பயன்படுத்த வேண்டும். நாம் பத்து ஆண்டுகளுக்கு முன் கண்ட வெயில் கால வெப்பத்திற்கும் இப்போது நாம் அனுபவிக்கும் வெப்பத்திற்கும் நமக்கு நன்றாகவே வித்தியாசம் தெரியும். இது இப்படியே நீடித்தால் நம் சந்ததிகளின் நிலையை நினைத்து பாருங்கள். நாம் அனைவரும் சமூக பொறுப்போடு சுய சிந்தனையோடு செயல்பட வேண்டிய நேரம் இது.

    • @balajibalasubramaniam9780
      @balajibalasubramaniam9780 หลายเดือนก่อน

      அதிகப்படியான மரங்களை வெட்டியதே மின்சார வாரியம் தான்.மாதம் ஒருமுறை மின்தடை செய்து கம்பங்களில் மோதும் மரக்கிளைகளை அகற்றுவார்கள்.இப்பொழுது மரத்தையே அகற்றிவிடுகிறார்கள்

    • @bavichandranbalakrishanan
      @bavichandranbalakrishanan หลายเดือนก่อน +1

      கடந்த ஆண்டு பாலம் கட்ட வேண்டும் என்று எங்கள் ஊரில் சாலை ஓரம் இருந்த 12 பனை மரங்களை வெட்டினார்கள் இப்பொழுது புது மின் கம்பங்கள் அமைக்க எஞ்சிய 8மரங்களையும் பிடுங்கி எறிந்து மொட்டை அடித்து விட்டனர். ஓடை கரைகளில் புரசு வேம்பு வாகை புங்கன் போன்ற மரங்களை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை பயிர்களை அறுவடை செய்வது போல் வெட்டி எடுக்கிறார்கள் 65ஆண்டு பழமையான வேப்ப மரத்தை மின்மாற்றி அமைக்க வெட்டினார்கள் குரங்குகள் அடைகிறது என்று கிட்டத்தட்ட ஒரு மரம் விடாமல் வெட்டி எடுத்து விட்டு சீமைக்கருவேல வனத்தை கட்டமைத்து இருக்கிறார்கள். வெயில் வறட்சி ஏற்பட்டு இப்பொழுது மக்காச்சோளம் பயிர் கருகிப்போக புலம்புகிறார்கள் மடையர்கள்

  • @Saravanakumar-qd8xp
    @Saravanakumar-qd8xp หลายเดือนก่อน +4

    சீக்கிரம் பூமி அழியட்டும் அதை பார்த்து நான் சாகனும்😂😂

  • @richardricson1779
    @richardricson1779 หลายเดือนก่อน +11

    எல்லோரும் வீட்டில் மரம் வளர்ப்போம்

  • @RajeshKumar-vb5fv
    @RajeshKumar-vb5fv หลายเดือนก่อน +6

    கார்பன் கூட மழையில் கரைந்து பூமிக்கு வந்துவிடும் ஆனால் விளை நிலங்களையும், காட்டையும் பிளாட் போட்டு வித்து கொண்டே இருக்கானுங்க குடியிருக்கும் வீடு ,பண்ணை வீடு, வாடகை பணம் வீடு இப்படி கட்டிக்கிட்டே இருக்காங்க ....இதனை மீண்டும் சரி செய்வது கஷ்டம் .....

    • @user-pt6lm4dt8g
      @user-pt6lm4dt8g หลายเดือนก่อน

      வீடு கட்ட வீட்டுமனை வாங்குவதை விட லாபத்துக்காக முதலீடு செய்வதுதான் அதிகம் அரசியல்வாதிகள் பிளாக் மணி ஒயிட் மணியாக மாற்ற விவசாய நிலத்தை வாங்கி அடாப் செய்கிறார்கள் விவசாயமே செய்யாத நிலத்தில் வருமானம் வந்ததாக நிலவரி கட்டுகிறார்கள்

  • @SellaiyaP-rs8rb
    @SellaiyaP-rs8rb หลายเดือนก่อน +6

    தயவு செய்து நாம்தமிழர் கட்சி க்கு ஓட்டு போடுங்கள்

    • @tamilteck9191
      @tamilteck9191 หลายเดือนก่อน

      ஏண்டா ஓட்டு போட்டா சூரியன் வெயில குறைக்குமா? மரங்களை
      வீடுகளில் வளருங்கள்.சீமான் ஒண்ணும் கடவுள் இல்லை.படைத்த கடவுள் நினைத்தால் மட்டுமே வெயிலையும் இயற்கையும் மாறும்.

    • @zahierhussain4690
      @zahierhussain4690 หลายเดือนก่อน

      சீமான் உண்மை முகத்தை தெரியாமல் நீங்கள் பேசுகின்றீர்கள் அவருடைய உண்மை முகத்தை அறிந்த பின்புதான் நாங்கள் அதிலிருந்து விலகி இருக்கின்றோம் நீங்களும் கூடிய விரைவில் அவருடைய உண்மை முகத்தை பார்த்து அதிர்ச்சி அடைய வாய்ப்பு உள்ளது. நாங்கள் அவருக்காக எவ்வளவு பணத்தை இழந்தோம் என்பதை உங்களுக்கு கூற வேண்டிய அவசியமும் இல்லை.

    • @zahierhussain4690
      @zahierhussain4690 หลายเดือนก่อน +1

      குறைந்தது இரண்டு மணி நேரமாவது நீங்கள் சிந்தித்துப் பாருங்கள் . கண்கட்டி குதிரை போன்று இருக்கக் கூடாது

  • @rameshkarthi9382
    @rameshkarthi9382 หลายเดือนก่อน +17

    இயற்கை நேசிப்பார்கள் நாட்டை ஆழவேண்டும் நாம் தமிழர்

  • @mohamedghouse513
    @mohamedghouse513 หลายเดือนก่อน +3

    காலண்டர்ல...கிழித்த தேதிய அடுத்த மாசம் பாக்கலாம்...அது வேற....ஆனா.. அதே மாசம் அதே தேதி அதே நாள் அதே கிழமை... வேணும்னு நினைச்சா....வராது... அப்போ வாழ்ந்த மக்கள் வேற அந்த காலத்துல.... டிவில... நெட்டு இல்ல... ஒரு .பைக் இல்ல... கார் ஒன்னும் அந்த அளவுக்கு பெருசா இருக்காது... எரிவாயு இதெல்லாம் ரொம்ப குறைவு..... ஆனா இப்போ... ஒரு வீட்டுக்கு பார்த்தாலே ஒரு ஷோ ரூம்ல நிக்கிற... மாரி பைக் நிக்குது... நிக்குது... அதேபோல... காரும்....கேட்டா... கிழமைக்கு ஒன்னு ஒன்னு வெளிய எடுத்துட்டு போகணும்.... சொல்லுவாங்க.... அது மாதிரி.... இப்பல்லாம் 2030-க்குள்ள.. இது எல்லாம் மாறனும்னு நினைச்சா அது முடியாது... இன்னும் கூடிக்கொண்டு தான் போகும்.... ஆக மொத்தம்... இது மக்களால் வந்த பிரச்சனை கிடையாது...தொழில்நுட்பம்.... எல்லாம்... fast TO fast... அப்போ இயற்கை அதைவிட பாஸ்டா போகுது..... நம்ம புல்லட் ரயில் ஏறி போய் அந்த இயற்கை மறுபடியும் கொண்டு வரணும்னு நினைச்சாலும் முடியாது..... என்ன ஒரு சந்தோஷம் ஒரு சோகம்..... 90 ல வாழ்ந்த 90ஸ் எல்லாம் தெரியும்.... வெயில் எப்படி இருக்கும்? மழை எப்படி இருக்கும்... அப்போ பெஞ்சது அடிச்சது நினைச்சு இப்போ கொஞ்சம் சந்தோஷப்படுவாங்க... ஆனா... இப்போ உள்ள ஜெனரேஷன்... இப்ப நினைச்சாலும் அவங்க கஷ்டம் தான்... வரப்போற காலங்களும் கஷ்டம் தான்...

  • @devaraj4156
    @devaraj4156 หลายเดือนก่อน +3

    மரம் வளர்ப்போம் மண்ணையும் மக்களையும் காப்போம் மக்கள் என்றால் வாரிசுகளை புரிந்ததா

  • @hiddenfruit4
    @hiddenfruit4 หลายเดือนก่อน +5

    மரங்களை விட புற்கள் தான் நம்மை எளிதாக காப்பாற்றும். புற்களை அதிகம் உருவாக்க வேண்டும்

  • @josephduriraj4045
    @josephduriraj4045 หลายเดือนก่อน +13

    எங்க ஊர்ல மேகம் கூட்டம் வந்தால் நளாபக்கம் செதரிஓடியது! ஊர்பேர் மறைமலைநகர் ; மரத்தை வெட்டி சிமெண்ட் ரோடு,

    • @murugesanmurugesan5985
      @murugesanmurugesan5985 หลายเดือนก่อน

      வீட்டுக்கு 4 வண்டி.. ரோடு வேணாமா..கவட்டைக்குள்ளையா ஓட்டமுடியும்...

  • @Mgrrasigann
    @Mgrrasigann หลายเดือนก่อน +2

    சைக்கிள்.. பயணம்.. Electric இரு சக்கர மூணு சக்கர.. வண்டி. வாங்க.. மாண்யம் கொடுதால்... கார்பன் குறையும்...

  • @mithusings4750
    @mithusings4750 หลายเดือนก่อน +2

    தர்மபுரி மாவட்டத்தில் ஓசூர் to நல்லம்பள்ளி சாலையை விரிவிப்படுத்த பல ஏக்கரில் விவசாய நிலங்கள் மற்றும் மரங்கள் வேரோடு சாய்க்கப்பட்டது. ஒரு வழிப் பாதையாக இருந்த சாலை நான்கு வழிச் சாலையாக மாற்றி தர்மபுரி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக தமிழக அரசு அறிவிக்கும் நிலைக்கு தள்ளி விட்டுள்ளனர்.
    மதிய நேரத்தில் பணி நிமித்தமாக இரு சக்கர வாகனத்தில் செல்ல முடிவதில்லை. அனல் காற்று சருமத்தை வெந்து போகும் நிலைக்கு பாதிக்கிறது.
    தயவு செய்து அனைவரும் வீட்டுக்கு ஒரு மரம் நெடுஞ்சாலையில் அரசு 10 அடிக்கு ஒரு மரம் வளர்த்தால் மட்டுமே தமிழகத்தை வெப்ப மண்டலத்தில் இருந்து காப்பாற்ற முடியும்.

  • @mgjuyu5555
    @mgjuyu5555 หลายเดือนก่อน +2

    மழை மட்டும்தான் பெய்யுது
    ஆன அடைமழை பெய்யராது இல்லை
    அடைமழை பெய்ந்தால்தான் பூமி குளிரும் 💧💧💧💧💧💧

  • @Logesh926
    @Logesh926 หลายเดือนก่อน +3

    Yearly 1 month lockdown pota correct ah irukum😅

  • @saravanarajm5330
    @saravanarajm5330 หลายเดือนก่อน +3

    Oru geography global warming class eh attend pana mari irnchi…super sir🎉

  • @thenmozhisampath6978
    @thenmozhisampath6978 หลายเดือนก่อน +13

    Save nature🌿🍃 and environment

  • @Santhosh-ld1iz
    @Santhosh-ld1iz หลายเดือนก่อน +2

    with this major issue to be addressed, our PM is talking about religion, god, temple, muslims😏

  • @shafiullahshafiullah5896
    @shafiullahshafiullah5896 หลายเดือนก่อน +6

    மறு கோரனா வறுனும் போல இருக்கு

  • @embranlens1236
    @embranlens1236 หลายเดือนก่อน +3

    All 4 people talking about carbon emissions sitting in AC room,& saying should not use AC 😅

  • @Sanji_615
    @Sanji_615 หลายเดือนก่อน +4

    Bro spitting facts 🙂

  • @santhoshk2518
    @santhoshk2518 หลายเดือนก่อน

    மரத்தை நட்டு எல்லாரும் நல்லாயிருக்கனும் நாலு பேர்.. அத வெட்டி காசு ஆக்க நாலாயிரம் பேர் ரெடியா இருக்கானுங்க... பேரரசை பெரும் நஷ்டம்.. 🔥🔥🔥🔥

  • @pwrajkumar
    @pwrajkumar หลายเดือนก่อน

    Sir very well defined about the present situation we are facing, It's a problem because it leads to extreme weather events, rising sea levels, and loss of biodiversity, which can harm our environment, economy, and health.

  • @Venkatesan676
    @Venkatesan676 หลายเดือนก่อน

    வர மழைநீர் சேகரிப்பு முக்கியமான ஒன்று

  • @padmanathan1c221
    @padmanathan1c221 หลายเดือนก่อน +5

    Reduce. Petrol. Diesel. Vehicle

  • @k.sathishkumar5890
    @k.sathishkumar5890 หลายเดือนก่อน

    In schools few clases 3.45 pm, few classes 4.30 pm. So vehicle of parent ,autos vans 2 times to school so many kms. Daily carbon emissions. In class pages to write about green environment. Texture of uniforms my god.

  • @akshayamathi8649
    @akshayamathi8649 หลายเดือนก่อน

    என் வீட்டில் 8 மரம் வைத்துள்ளேன் ❤

  • @jutsuuchiha3858
    @jutsuuchiha3858 หลายเดือนก่อน +2

    Mudhala studio LA AC OFF panunga

  • @ushraa
    @ushraa หลายเดือนก่อน

    பாருங்க ஓரு லட்ச வருசமாக 247 Ppl ன்னு இயற்கை வச்சுட்டு போன இந்த வளர்ந்த நாடுகள் உலகமயமாக்கல் பேர்ல கிட்டதட்ட 500ppl கொண்டு வந்து விட்டு அவங்க comfort ஆ lifestyle அ enjoy பன்றாங்க நம்ம மடையன் மாதிரி அமைதியாக இருக்கிறோம்.

  • @user-nr4oh6yv9e
    @user-nr4oh6yv9e หลายเดือนก่อน +4

    JESUS is coming soon so pls everyone repent 😢

    • @basheerj706
      @basheerj706 หลายเดือนก่อน

      😁😁😄😄😄👏

  • @SugavanamSugavanam-vy1wp
    @SugavanamSugavanam-vy1wp หลายเดือนก่อน

    ❤❤

  • @arvinds8525
    @arvinds8525 หลายเดือนก่อน +2

    Please don't cut trees please save nature please plant trees.

  • @sugavanamn8992
    @sugavanamn8992 หลายเดือนก่อน

    Advise the govt to plant crores and crores of trees to equalize the trees cut down during the past twenty years for broadening the roads and for construction of fly overs and high buildings.

  • @ayyanarayyanar6961
    @ayyanarayyanar6961 หลายเดือนก่อน

    ஐயா நீங்கள் கூறுவது உண்மைதான் ஆனால் நம் இந்திய தேசத்தில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு சட்டம் இருக்கிறது ஒவ்வொரு முதலமைச்சரும் எந்த ஃபேக்டரி வேணாலும் கையெழுத்திடலாம் இந்தியாவில் எல்லா முதலமைச்சர்களும் 10 கோடி 20 கோடி மரங்களை நடவேண்டும் அப்பொழுதுதான் இந்தியா ஹீட் இல்லாத பூமியாக மாற

  • @karthikkarthik-jk9dn
    @karthikkarthik-jk9dn หลายเดือนก่อน

    Maram valarpom malai peruvom endra nilamai poi.marangalai vettuvadhal indha nilamai😢.

  • @preethi121
    @preethi121 หลายเดือนก่อน

    Road podurathuku maram veturanga... Nizhalukaga maram valartha kaalam poi mazhaikaga valarka vendiya soolnilaiya pochu

  • @mohamednasarsahabudeen9372
    @mohamednasarsahabudeen9372 หลายเดือนก่อน +1

    Please inform about all this new normal ,to all poiltics,and cm , because which cm coming Tamil nadu ,they not concentrate about grouthing nature forming, they only concentrating about making road , and factory and commission working very same and worst government, government is not for people wealth 😢 all political before election giving promise, after election ??????????

  • @SenthiSakthi-pn8sb
    @SenthiSakthi-pn8sb หลายเดือนก่อน

    ☀️☀️☀️☀️☀️☀️☀️

  • @mrs6948
    @mrs6948 หลายเดือนก่อน

    Dharmapuri havey rain sutruvara pakuthi⚡⚡🌨🌨🌨⛈️⛈️⛈️⛈️⛈️

  • @kannans4429
    @kannans4429 หลายเดือนก่อน

    மாநில பொருளாதார வளர்ச்சிக்கு கொடுக்கும் விலை

  • @parthibanp9598
    @parthibanp9598 หลายเดือนก่อน

    Eppo neegga pesirigale agga AC illagala

  • @vaandoos6644
    @vaandoos6644 หลายเดือนก่อน

    Maram vainga

  • @VDPMdhilip
    @VDPMdhilip หลายเดือนก่อน +1

    சிகிரேட் குடித்து தப்பிக்கலாம்

  • @prmswrn
    @prmswrn หลายเดือนก่อน

    செயற்கை

  • @scrimdharan9446
    @scrimdharan9446 หลายเดือนก่อน

    Only spk

  • @RanjithKumar-bs3uy
    @RanjithKumar-bs3uy หลายเดือนก่อน

    3crow

  • @nithyapriya9530
    @nithyapriya9530 หลายเดือนก่อน

    We are the responsible to crub this situation..... Back to the nature,.

    • @balamurali243
      @balamurali243 หลายเดือนก่อน

      Adhu inni avlodhan pah🥲

  • @RameshRamesh-ue3jj
    @RameshRamesh-ue3jj หลายเดือนก่อน

    Oru veetuku 4 car 4 two veler

  • @muthukumar8121
    @muthukumar8121 หลายเดือนก่อน

    Ac, fridge, washing machine, car, road, air traffic, stop all this thihgs

  • @kumarasubramani2515
    @kumarasubramani2515 หลายเดือนก่อน

    New normal on COVID times 😂😂 is it followed now.. same here we will get used to this temperatures.. just like that..😂😂

  • @suriyasuriya7637
    @suriyasuriya7637 หลายเดือนก่อน +1

    Road poduranu maratha pura vetitaga.

    • @kondalhari8424
      @kondalhari8424 หลายเดือนก่อน

      அரசாங்கம் வேம்பு, பனை, புன்னை,அரசு ,ஆல், வாத நாராயணன்,நாவல், போன்ற வறட்சியை தாங்கி வளரக்கூடிய மரக்கன்றுகளை, நன்கு வளர்த்து பின்னர் சாலையோரங்களில் மழைப் பருவ காலங்களில் நட வேண்டும். சிறு கன்றுகளாக நட்டால் சீக்கிரம் கருகி விடும். நீண்ட பயணம் மேற்கொள்ளும் , நான்கு சக்கர வாகனங்களில் தினசரி செல்வோர் ஒரு சில நிமிடங்கள்(car, lorry, van, minivan, etc) பத்து லிட்டர் கொள்ளளவு கொண்ட கேன்களில் தண்ணீர் கொண்டு நெடுஞ்சாலைகளில் இருக்கும் மரக் கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றினால் மரங்களை அதிகமாக வளர்க்க முடியும். அரசு இப்படி அக்கறை கொள்பவர்களுக்கு, சில சலுகைகளை வழங்க வேண்டும்.

  • @user-xb6dq1ly8k
    @user-xb6dq1ly8k หลายเดือนก่อน +1

    மாட்டு மூத்திரம் குடிக்கனும்😂😂😂😂 அது சர்வரோக நிவாரணி அப்படின்னுஒ பெரியவா சொல்லுவா

  • @samsamsamsansamsam2712
    @samsamsamsansamsam2712 หลายเดือนก่อน

    no plan develop in chennai

  • @user-zy4di4ie5n
    @user-zy4di4ie5n หลายเดือนก่อน

    Vannam patha bhoomi

  • @user-nt4cm5nl6e
    @user-nt4cm5nl6e หลายเดือนก่อน

    Makkal viliththukondal nalladhu

  • @LillyFlora-po6rt
    @LillyFlora-po6rt หลายเดือนก่อน

    Five five valuthu athuthan ellam odiruchi

  • @Yamu89i
    @Yamu89i หลายเดือนก่อน +8

    இன்னும் 5 வருடம் திமுக ஆண்டால் பாலைவனம் தான்..மண், மலை, மரம் எதுவும் இருக்காது

    • @paulduraipauldurai4706
      @paulduraipauldurai4706 หลายเดือนก่อน

      வேறு யாரோட ஆட்சி வேண்டும் என்கிறாய்?

    • @sujanaselvam7697
      @sujanaselvam7697 หลายเดือนก่อน +2

      பிஜேபி அல்லது அண்ணா திமுக ஆட்சிகள் வந்தால் எல்லாம் மாறி விடுமா ?????? ஏன் சம்பந்தம் இல்லாமல் அரசியலை இழுக்கிறாய் ?????

    • @SaravanaKumar-sq6vs
      @SaravanaKumar-sq6vs หลายเดือนก่อน +2

      Ntk vennum

    • @paulduraipauldurai4706
      @paulduraipauldurai4706 หลายเดือนก่อน +1

      @@SaravanaKumar-sq6vs ஒருநாளும் வரவே வராது. முதலில் ஒரு தலைவனுக்கு நிதானம் வேண்டும்.

  • @k.sathishkumar5890
    @k.sathishkumar5890 หลายเดือนก่อน

    Waste talking..0.1percent changes too will not happen. Future vsad

  • @RajeshRajesh-ic2xe
    @RajeshRajesh-ic2xe หลายเดือนก่อน +1

    Kal kuvari.m sand. malaikala vetu. varum thutu. tamil natil malaigala aluchutaga vivasayam aluchutaga tamilnadu viravil palaivanam ahum

  • @user-us5lh7sv8u
    @user-us5lh7sv8u หลายเดือนก่อน

    Makkal seirea pavam summa veduma pen pavam inum neraiya per seirea pavam atha ipdi

  • @kanalk6260
    @kanalk6260 หลายเดือนก่อน

    Tamilnadu alium Neram 😁😁😁😂😂😂

  • @ParvathiRavi-mc5he
    @ParvathiRavi-mc5he หลายเดือนก่อน

    மரம் வெட்டுவதை

    • @user-et9ke9iq3t
      @user-et9ke9iq3t หลายเดือนก่อน

      எங்க வீட்ல ஓட்டை சைக்கிள் மட்டுமே உள்ளது 😮😊

  • @chandrasekaranp9152
    @chandrasekaranp9152 หลายเดือนก่อน +4

    திமுக மனித குலத்துக்கு பேராபத்து

    • @sujanaselvam7697
      @sujanaselvam7697 หลายเดือนก่อน

      பிஜேபி அல்லது அண்ணா திமுக ஆட்சிகள் வந்தால் எல்லாம் மாறி விடுமா ?????? ஏன் சம்பந்தம் இல்லாமல் அரசியலை இழுக்கிறாய் ?????

  • @naughtyboy1500
    @naughtyboy1500 หลายเดือนก่อน +2

    No trees in cities and towns.. Shame on both governments for not giving any thought on planting trees

  • @paranormaltalks722
    @paranormaltalks722 หลายเดือนก่อน +2

    We all are responsible RIP us

  • @vijaykumar-ug6fn
    @vijaykumar-ug6fn หลายเดือนก่อน

    Anaith oorattchikalilum kandippaga maram nattu valarkkavenfum

  • @Mass_Dmk
    @Mass_Dmk หลายเดือนก่อน

    Sakungada ellarum makkal sethutave boomi nalla irrukum

  • @SivaSiva-ko8nd
    @SivaSiva-ko8nd หลายเดือนก่อน

    எல்லாம் சாவுங்க