பஞ்சபட்சி ராசிபலன் 06-02-2025 |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
  • பஞ்சபட்சி ராசிபலன் 06-02-2025 | #rishabanandhar #dailyhoroscope #rasipalan #astrology #ராசிபலன்
    ரிஷபானந்தர் சுவாமிகளின் ஜோதிட ஆன்மீக சேவைகளை அறிந்து கொள்ள
    ஆன்லைன் அப்பாயின்மென்ட் புக்கிங் செய்ய
    rishabananthar...
    ✿༺ 𝐡𝐭𝐭𝐩𝐬://𝐫𝐢𝐬𝐡𝐚𝐛𝐚𝐧𝐚𝐧𝐭𝐡𝐚𝐫.𝐜𝐨𝐦/ ༻✿
    பஞ்ச பட்சி ராசிபலன் அறிமுக வீடியோ
    Pancha Patchi Rasipalan Intro Video
    • உலக தொலைக்காட்சி இணையம...
    கால பைரவர் நேரில் காட்சி கொடுத்த தருணம்
    • கால பைரவர் நேரில் காட்...
    அழிவில்லாத வெற்றியைத் தரும் அஷ்டமி
    • அழிவில்லாத வெற்றியைத்...
    ரிஷபவாகனம் கோமடம் மக்களுக்காக மக்களால் உருவாக்கப்படும் கோமடம்
    • ரிஷபவாகனம் கோமடம் மக்க...
    பசுவிற்கு உணவு கொடுங்கள் வெற்றி நிச்சயம் • பசுவிற்கு உணவு கொடுங்க...

ความคิดเห็น • 50

  • @SwaminathanKannan
    @SwaminathanKannan 5 วันที่ผ่านมา +1

    🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் குரு வாரமான வியாழக்கிழமையில் குரு ஹோரையில் திரு கார்த்திகை நன்னாளில் நவமி திருநாளில்🙏 எங்கள் குல சுவாமி குருஜி மகா வாழும் சித்தர் வள்ளலார் அன்னதான பிரபு அவர்களின் தெய்வ திருப்பாதத்தை வணங்குகிறேன் குடும்பத்தாருடன் சுவாமி🙏 சுவாமி அவர்களின் தஞ்சாவூர் வரும் திருநாளை நோக்கி🙏 ஒவ்வொரு நாளையும் கடக்கிறோம் குடும்பத்துடன்🙏 நன்றாக குரு வாழ்க நன்றாக குருவின் குடும்பம் வாழ்க🙏 குழுவில் உள்ளோர் குடும்பம் வாழ்க வளமுடன் உலகில் உள்ள ஒரு அனைவரும் வளமுடன் நலமுடன் வாழ🙏 அனைத்து உள்ள இறைவன் நம் குருநாதர் அருளாசி வழங்கட்டும்🙏 ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏🙏

  • @RamaLakshmi-wz2kd
    @RamaLakshmi-wz2kd 5 วันที่ผ่านมา

    ஓம் நமசிவய சாமி ❤❤❤🙏🙏🙏🙏

  • @prabaharanthirugnanam5368
    @prabaharanthirugnanam5368 4 วันที่ผ่านมา

    குருவே சரணம். ஓம் முருகா.. வணக்கம் சாமி.

  • @RanjithaM-r3v
    @RanjithaM-r3v 5 วันที่ผ่านมา

    வணக்கம் சாமி குருவே சரணம்❤❤❤

  • @pigeonlove9524
    @pigeonlove9524 5 วันที่ผ่านมา

    எப்படி நீங்க இதுமாதிரியான உலகமக்கள் நன்மைக்காக இப்படி எல்லாம் செய்வீங்க அதிசயமாக ஆச்சர்யமாகவும் இருக்கிறது எங்கள் குரு நாதா வியக்கிறோம்❤❤❤❤❤❤❤

  • @parthivsujatha7418
    @parthivsujatha7418 5 วันที่ผ่านมา

    வணக்கம் சாமி 🙏🙏🙏🙏 மலேசிய பயணம் வெற்றிகரமானதாக வாழ்த்துக்கள் 🙏🙏🙏 கோடானுகோடி நன்றிகள் சாமி 🙏🙏🙏 பெரம்பலூர் சரவணன் 🙏🙏🙏🙏

  • @amudavendanramasamy6388
    @amudavendanramasamy6388 5 วันที่ผ่านมา

    எனதன்பு மானசீக குருஜி தம்பிரான் ரிஷபானந்தர் அவர்களுக்கு வணக்கம் எந்நாளும் சுகமே சூழ்க

  • @Thangamari-td8hw
    @Thangamari-td8hw 5 วันที่ผ่านมา

    சந்தோஷம்,சோகம்பாடல்கேட்டால்நம்முகமேஅதற்க்குதகுநதாற்போல்மாறும்கவனித்தால்தெரியும்

  • @LakshmananLakshmanan-y6o
    @LakshmananLakshmanan-y6o 3 วันที่ผ่านมา

    சாமி வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏

  • @RadhaKrishnan-rz2gm
    @RadhaKrishnan-rz2gm 5 วันที่ผ่านมา

    Vanakkam Samy Sugame Sulge 🙏🙏🙏🙏🙏🙏

  • @ahilarajan8695
    @ahilarajan8695 5 วันที่ผ่านมา

    வணக்கம் ஐயா ❤
    மலேசிய பயணம் வெற்றிபெற வாழ்த்துக்கள் ஐயா ❤🙏🙏🙏

  • @vasudevan4300
    @vasudevan4300 4 วันที่ผ่านมา

    குரு திருவடிகள் சரணம்

  • @Rameshk-ek6vu
    @Rameshk-ek6vu 5 วันที่ผ่านมา

    சுவாமிஜி வணக்கம் வாழ்க வளமுடன்

  • @Selvam-z8m
    @Selvam-z8m 5 วันที่ผ่านมา

    சுகமே சுழக சுவாமி எல்லா புகழும் இறைவனுக்கே எம்பெருமான் ஈசன் அண்ணாமலையார் எல்லாரையும் ஆசீர்வதிக்கட்டும் சுகமே சோக சாமி சிவாய நம ஓம் நமசிவாய

  • @RohiniDevi-j9j
    @RohiniDevi-j9j 5 วันที่ผ่านมา

    சுவாமி மிகவும் நன்றி

  • @sobigovi3314
    @sobigovi3314 5 วันที่ผ่านมา

    நன்றி சாமி

  • @indiragandhi8678
    @indiragandhi8678 5 วันที่ผ่านมา

    நன்றி ஐயா ❤❤❤❤

  • @karthickeyan3142
    @karthickeyan3142 5 วันที่ผ่านมา

    Nandri Ayya🙏

  • @pandiselviary1358
    @pandiselviary1358 5 วันที่ผ่านมา

    Vanakkam samyji 🙏

  • @S.Aiswarya-q3p
    @S.Aiswarya-q3p 4 วันที่ผ่านมา

    Happy journey samy

  • @murugandon2260
    @murugandon2260 5 วันที่ผ่านมา

    ❤❤❤❤ சுகமே சூழ்க சாமி கள்ளக்குறிச்சி முருகன் ❤❤❤❤

  • @chelladurai.rdurai1843
    @chelladurai.rdurai1843 5 วันที่ผ่านมา

    குரு வாழ்க வளர்க 🙏🚖

  • @arulmozhiselvi7410
    @arulmozhiselvi7410 5 วันที่ผ่านมา

    வணக்கம் சகோதரரே

  • @SubaBalakrishnan-n7m
    @SubaBalakrishnan-n7m 5 วันที่ผ่านมา

    Thank you Swami

  • @kumartneb4755
    @kumartneb4755 5 วันที่ผ่านมา

    நல்ல நம்பிக்கை கொடிகிறிகல்நல்லுஉள்ளம்உங்க்கல்உள்ளம்

  • @kvasivaraman5813
    @kvasivaraman5813 5 วันที่ผ่านมา

    நன்றி சாமி❤❤

  • @karpagamkar1914
    @karpagamkar1914 5 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏🙏

  • @pvnptk8898
    @pvnptk8898 5 วันที่ผ่านมา

    கொடுத்து வைத்த மலேசியா🎉🎉🎉

  • @Kaviyarasan6143
    @Kaviyarasan6143 5 วันที่ผ่านมา

    🙏

  • @lingeshvijay8803
    @lingeshvijay8803 5 วันที่ผ่านมา

    குருவே சரணம் விஜயகுமார் ஆட்டையாம்பட்டி

  • @ramaswamy6033
    @ramaswamy6033 5 วันที่ผ่านมา

    Vanakkam swamy ji

  • @tannishkumar8029
    @tannishkumar8029 4 วันที่ผ่านมา

    Vanakkam iyya ooom NAMASIVAYA

  • @Princessmedia4279
    @Princessmedia4279 5 วันที่ผ่านมา

    வணக்கம் குருஜி தங்கள் உண்மையுள்ள மாணவி இளவரசி

  • @Gayathridhanapal-m2l
    @Gayathridhanapal-m2l 5 วันที่ผ่านมา

    குருவே சரணம்🙏🙏🙏 குருவே துணை🙏🙏

  • @SwaminathanKannan
    @SwaminathanKannan 5 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @laksanchannel
    @laksanchannel 4 วันที่ผ่านมา

    மதிப்பிற்குரிய அய்யா அவர்களுக்கு சந்திராஷ்டம நாட்களிலும் அஷ்டமி நவமி நாட்களிலும் பஞ்சபட்சி அரசு வேலை செய்யுமா தயவுசெய்து கூறுங்கள் கூறுங்கள் ஐயா🙏🙏

  • @agniagni-v5q
    @agniagni-v5q 5 วันที่ผ่านมา

    Madhuri ki kuvanga anna

  • @murugesanc257
    @murugesanc257 4 วันที่ผ่านมา

    அய்யா வணக்கம், முருகேசன் கோயம்புத்தூர். சித்திரை, துலாம் கர்மாவை அனுபவித்து கொண்டு இருக்கிறேன். தியாகராஜ கீர்த்தனை you tube இல் ஒலிக்க விடுங்கள். விமோச்சனம் தேடி கொள்கிறோம் ❤🎉🎉🎉🎉🎉

    • @thamburanrishabanandhar
      @thamburanrishabanandhar  4 วันที่ผ่านมา

      வணக்கம் சாமி

    • @murugesanc257
      @murugesanc257 4 วันที่ผ่านมา

      🙏🏻 சாமி, மிக தீவிர கர்மா அனுபவிப்பு. சென்னை தனிமை வாழ்வு. புதிய அனுபவம். தங்களின் உடனடி பதிலில் நெகிழ்ச்சி அடைந்து ஆனந்த கண்ணீருடன். ஆசிர்வதியுங்கள். காலை சவுகர்பேட்டை அண்ணாமலையர் கோவில் வழிபாடு. அக்கோவிலில் மார்க்கண்டேயன் ஈசனை கட்டி பிடித்த நிலையில் தரிசனம் தானும் அவ்வாறே. எல்லாம் உங்க வழிகாட்டுதலின் பேரில் தினமும் புதிய அனுபவம் 💐🙏🏻🤘 நன்றி அய்யா

  • @LakshmiLakshmi-km8bs
    @LakshmiLakshmi-km8bs 5 วันที่ผ่านมา

    Samy🙏🙏🙏🙏🙏

  • @KanthamaniM-er6ig
    @KanthamaniM-er6ig 5 วันที่ผ่านมา

    வணக்கம் சாமி

  • @yuvan2979
    @yuvan2979 4 วันที่ผ่านมา

    சாமி எங்கவிட்டில் சண்டை சந்தேகம் அந்த திர்தளையில் சரியாகுமாசாமி எனக்கு தாருக்கங்

  • @NarmathaMuthu-fb4io
    @NarmathaMuthu-fb4io 4 วันที่ผ่านมา

    Vanakkam Samy 🙏🙏🙏🙏🙏💐