எத்தனை எத்தனை அழகானப்பாடல்களை எம்ஜிஆர் அப்பாவும் சரோசித்தியும் பாடிருக்காங்க! கேவி மகாதேவன் இசை எத்தனை அருமை!! அதுவும் கலரீலே என்னா அழகு! அப்பப்பபா! சொல்ல வார்த்தை இல்லை! அப்பா பொன்னீயீன் செல்வனா வர்றது ஆஹாஹா!!!! சரோசீத்தீ வானதீயாக அழகா இருக்காங்க! சலிக்காத ஜோடி !!❤❤❤❤❤❤
அழகு தேவதை சரோஜாதேவியும் தலைவரும் ஜோடி சேர்ந்தால் அருமை. அதுவும் சுசீலாம்மாவின் குரல் டி எம் எஸ் ஐயாவின் குரலுடன் இனிமையோ இனிமை. எனக்கு வயது 69 இந்த பாடல்கள் கேட்கும் போது 50 வயது குறைந்ததாக உணர்கிறேன்
தலைவரின் அழகுக்கு.இன்றைய டிஜிட்டல் சினிமா உலகில். புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் இருந்தும் இருந்தால் வீரம் செரிந்த நடிப்புகளுக்கு எப்படி கற்பனைகளே செய்யமுடியவில்லை"
மிகவும் அருமை ஐயா எனது அப்பா அம்மா இருவருமே எம்ஜிஆர் சரோஜினி தேவி இவர்களின் பாடல்கள் நானும் கருப்பு வெள்ளையில் நான் பார்த்திருக்கிறேன் இப்போது நீங்கள் கலரில் பதிவிட்டு உள்ளீர்கள் மிகவும் சந்தோஷம் இதை என் அப்பாவும் அம்மாவும் நானும் பார்த்து மிகவும் மகிழ்ச்சிஎங்களுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் அந்த நன்றியை தெரிவித்துக் நன்றி நன்றி நன்றி நன்றி
Hi MGR and Saro the best of best combo in those days cannot forget them and their songs. I'll go back to my younger days by listening to their duets everyday. Especially the song Paasam . Paal vannam .. . Thanks Madathi Singapore
என்னா நடிப்பு அய்யா புரட்சி தலைவர் நடிப்பு 🔥 காண கண் கோடி வேண்டும் 👈 பாடல்கள் மெய்மறக்க செய்கிறது கடவுளே அழியா புகழை கொடுத்த எங்கள் புரட்சி தலைவருக்கு நீங்கள் அழியா உயிரை கொடுத்து இருக்க வேண்டும் 🙏 இந்த உலகம் உள்ளவரை இதுபோல் ஒரு தலைவனை இந்த உலகம் இனிமேல் காண போவது இல்லை மறைந்தும் நீங்கா புகழோடு மக்கள் மனதில் வாழ்கிறார் இதயதெய்வம் புரட்சி தலைவர் பொன்மனச்செம்மல் மக்கள் திலகம் டாக்டர் MGR அவர்கள் 🙏
இன்றைய நாள் இனிதாக ஆரம்பித்து இருக்கிறது... அபிநயம் காதல் ஓவியம் கன்னடத்து பைங்கிளி கண்ணில் தெரியும் கனிவு பார்வை காலமெல்லாம் காதல் வாழ்க கறுப்பு வெள்ளை காலம் படம் இன்று கலரில். விஞ்ஞான வளர்ச்சி நம்மை எவ்வளவு அழகாக வைக்கிறது. நல்ல பதிவு பாராட்டுக்கள் உங்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்த்தும் சுந்தரம்.
மக்கள் திலகத்தின் கருப்பு வெள்ளை படங்களின் பாடல்களை கலரில் பார்ப்பது மிகவும் அருமையாக உள்ளது மக்கள் திலகம் சரோஜாதேவி ஜோடிப் பாடல்களுக்கு ஈடு இணை எதுவும் இல்லை,
நான் சிறுவனாக இருந்தபோது. ஊர் முழுக்க வளைய வரும் இந்த பாடல்கள்.MGR பாட்டு போடவில்லை என்றால் ரெக்கார்ட் செட்காரரிடம் சண்டைக்கு வருவார்கள்.அருமையான தொகுப்பு நன்றி.
"பொன்மன தெய்வத்தின்" கருப்பு வெள்ளை அனைத்து திரைபடத்தையும் தற்கால டிஜிட்டல் சவுண்ட் மற்றும் கலரில் முழு திரைப்படத்தையும் வெளியிடுவீர்கள் என ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
02.12.2021. அபிநயம் அழகு பார்த்தவுடன் என் நண்பன் ஒருவன் நினைவுக்கு வருவது. புரிகிறது வாழ்க்கை ரசனை விதவிதமான ஆசைகள் பாட்டில் தெரிகிறது என்றால் .மனதிற்கு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது பாடல் கள்.
இந்தக் கலர் வீடியோவை. திருமதி . சரோஜா தேவிக்குப் போட்டுக் காட்டி அவரது அபிப்ராயம் && கருத்துகள். +++பழைய நினைவுகளைக் கிளறும். ஒரு. வீடியோவை நீங்கள் போடலாம். Because she is the no. 2. Person still living as a legend. .... And the no. 1. Ranked person. Deserves to see all in colour. 😋
Super colors பழைய படம் புது படம் மாதிரி உள்ளது இதே மாதிரி பழைய படங்களையும் கலர் ஆக்குவது நல்லது அந்த காலத்தில் நாங்கள் இந்த படங்களை ரிலீஸ் ஆன முதல் நாள் முதல் காட்சி பார்த்தவர்கள் அன்று கண்ட காட்சி இன்று கலர் கலராக தெரிகிறது நன்றி
Is it an education of life science or classes for love birds ? Both. Always MGR film will inform the audience a moral science n life oriented lessons. Thalaivar MGR 👍🙏
Ulagathileye cinemavil best jodi mgr sarojadevi endru munbe ginness book of world record il vanthirukkirathu second premazeer sheela then Sivaji padmini
T.M.Sஐயா அவர்கள் தலைவர் M.G.Rஅவர்களின் குரலாக இருந்து வாழ்த்துகொண்டிருக்கிறார்.உண்மையில்M.G.Rஅவர்கள் பாடியது போல உள்ளது.என்ன ஒற்றுமை!P.Susheela அம்மா பாடியது அப்படியே சரோஜா தேவி அம்மா பாடியது போல உள்ளது.என்ன ஒற்றுமை அந்த காலத்தில். பாடல்கள் கேட்க கேட்க இனிமை.பதிவு தந்த உங்களுக்கு கோடி நன்றிகள்.
In all respect thalaivar thalaivar than ,so cute
இதுபோல்இனிமையானபாடல்களைகலரில்தந்துமகிழ்ச்சியடைவத்த தோகுத்துவழங்கியவர்களுக்குமனமார்ந்தவாழ்த்துகள்
Super super Star M G Ramachandran Seroja devi medam vazga valamudan vazttukal maraka mudiuma oldis Gold
Intha puratchith thalaivar, sarojaa devikku nigar entha jodiyum illai.
எத்தனை எத்தனை அழகானப்பாடல்களை எம்ஜிஆர் அப்பாவும் சரோசித்தியும் பாடிருக்காங்க! கேவி மகாதேவன் இசை எத்தனை அருமை!! அதுவும் கலரீலே என்னா அழகு! அப்பப்பபா! சொல்ல வார்த்தை இல்லை! அப்பா பொன்னீயீன் செல்வனா வர்றது ஆஹாஹா!!!! சரோசீத்தீ வானதீயாக அழகா இருக்காங்க! சலிக்காத ஜோடி !!❤❤❤❤❤❤
அழகு தேவதை சரோஜாதேவியும் தலைவரும் ஜோடி சேர்ந்தால் அருமை. அதுவும் சுசீலாம்மாவின் குரல் டி எம் எஸ் ஐயாவின் குரலுடன் இனிமையோ இனிமை. எனக்கு வயது 69 இந்த பாடல்கள் கேட்கும் போது 50 வயது குறைந்ததாக உணர்கிறேன்
TMS.Susila .மக்கள் மனதில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
புதிய MGR, puratchithalaivar, கலர் சூப்பர்,vazhthugal
சிறப்பான முயற்சி வாழ்த்துக்கள்
அருமையான ஜோடி பொருத்தம் அனைத்து பாடல்கள் அருமை அருமை ❤️
புத்தம் புதிய புத்தகமே! அற்புதமா இருக்கு! எம்ஜிஆர் அப்பாவும் சரோசீத்தியும் பேரழகுப்பெட்டகங கள் ! இவுங்களை முறீயடிக்க இன்னீவரை ஆளீல்லை! ❤❤❤❤❤
புரட்சி தலைவர் அம்மா அபிநய சரஸ்வதிஅனைத்து பாடல்களும் சூப்பர்
Super...thanq for uploading this song collection..evergreen lehends..ramesh kanna
நல்ல முயற்சி 👍 இன்னும் கூட மெருகேற்ற முடியும்
ever green pair.
நேசித்த...
சுவாசித்த...
பூஜித்த...
புரட்சி தலைவர்
மக்கள் திலகம்
பொன்மனச்செம்மல்
அவர்களின்அழகேஅழகு... அருமை யான பாடல் கள்
அற்புதம்... நன்றி...
போட்டாச்சு போட்டாச்சு டவுன்லோட் போட்டாச்சு ♥️♥️♥️♥️
தலைவரின் மென்மையான காதல் ஜோடி பாடல்கள் ஈடுஇணையற்றது..
எனது வயதில் ஐம்பது
ஆண்டுகள் குறைந்தது
போல் புத்துணர்ச்சி
அளிக்கின்றன இந்த
வண்ணப் பாடல்கள்
பாடல்கள் நல்ல
தேர்வு
மிக்க நன்றி நண்பரே 💯
WhatsApp
Rettai sadaiyum, kuzhanthai Pol sutruvathum... Saroja Devi scenes super 👌
அற்புதமான ஜோடிகளின் அழகான காதல் பாடல்கள் என்றென்றும் நிலைத்து நிற்பவை.
Ttt
இடிஇடிச்சு மழை பொழிஞ்சு எல்லாம் நின்னாச்சு! ஆஹா!! கேவீ மகாதேவன் ஐயா இசையும் கவிகளூம் டீஎம்எஸ் சுசீமாக்குரல்களூம் இனிமை! ❤❤❤❤❤❤
தலைவர் அழகோ அழகோ
Real காதல் மன்னன் is only புரட்சி நடிகர் as told by Mr.Jemini Ganesan, his (mgr) romance acting is so natural and beautiful
Than you so.much. Modern cinema for your great efforts in colorizing the old black & whites. Great salutes. 👍👍👍
Colourful mgr saroja devi songs excellant songs best more mgr colour songs
MGR, சரோஜாதேவி கெமிஸ்ட்ரி வேறு யாருக்கும் வராது, அந்த சிரிப்பு ஐயோ
என்னா அழகு சரோதேவின்கலரில்
பாடலை கலரில் பார்க்கும் போது , தேனில் ஊறவைத்த பலாப்பழம் சாப்பிட்டது போல் உள்ளது
தலைவரின் அழகுக்கு.இன்றைய டிஜிட்டல் சினிமா உலகில்.
புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் இருந்தும் இருந்தால் வீரம் செரிந்த
நடிப்புகளுக்கு எப்படி கற்பனைகளே செய்யமுடியவில்லை"
நீங்கள் வெளியிட்ட தலைவரின் தொகுப்பிலேயே இது சூப்பரோ சூப்பர்
கறுப்பு வெள்ளை MGR காதல் பாடலை 4K VDO வில் கலரில் மாற்றி தந்தமைக்கு மிகவும் நண்றி. 🇨🇦🍁
இன்றைய டிஜிட்டல் காலத்தில் தலைவர் எம்.ஜி.ஆர் படங்களில் நடித்தால்
அவரின் சண்டைகளின் சுறுசுறுப்புக்கும் நிறத்துக்கும் நினைக்கவே சூப்பர்.
நோசான்ஸ்"
L
இந்த
Super hit song. All.
அருமையான பதிவு வாழ்த்துகள் தலைவர் நினைவுச்சின்னங்கள்
All the time my favorite hero is MGR and his movies.
Beautiful and nice to hear Thanks
அருமை, அருமை அத்தனை பாடல்களும் கலரில் அருமை
Most compatible couple on screen very lovely 😍
MGR பாடலை கலரில் பார்ப்போம் என்று கனவிலும் நினைக்கவில்லை. இது ஒரு இன்ப அதிர்ச்சி
Greatest and evergreen pair of Tami cinema. Super.
M.G.R.இனி பிறக்கப்போவதில்லை.காலம்கடந்து நிற்பவர். எம்ஜியார் க்கு நிகர் யாரும் இல்லை.
மிகவும் அருமையான தொகுப்பு. தலைவர் மற்றும் சரோ அம்மா ஜோடி எப்போதும் மிக அழகு.
TV by by
L
@@indranusantanam29775
மிகவும் அருமை ஐயா எனது அப்பா அம்மா இருவருமே எம்ஜிஆர் சரோஜினி தேவி இவர்களின் பாடல்கள் நானும் கருப்பு வெள்ளையில் நான் பார்த்திருக்கிறேன் இப்போது நீங்கள் கலரில் பதிவிட்டு உள்ளீர்கள் மிகவும் சந்தோஷம் இதை என் அப்பாவும் அம்மாவும் நானும் பார்த்து மிகவும் மகிழ்ச்சிஎங்களுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் அந்த நன்றியை தெரிவித்துக் நன்றி நன்றி நன்றி நன்றி
ww
அருமை அருமையான பதிவுகள் தொடரட்டும் தங்கள் பணி பாராட்டுக்கள்
Hi MGR and Saro the best of best combo in those days cannot forget them and their songs.
I'll go back to my younger days by listening to their duets everyday.
Especially the song Paasam .
Paal vannam .. .
Thanks
Madathi Singapore
இந்த படங்களை கலரில் இப்போ திரையிட்டாலும் நூறு நாட்கள் ஓடும் அதுதான் தலைவரின் மகிமை
Pp
Amazing, Combination of MGR and Saroja Devi super 👌
என்னா நடிப்பு அய்யா
புரட்சி தலைவர் நடிப்பு 🔥
காண கண் கோடி வேண்டும் 👈
பாடல்கள் மெய்மறக்க செய்கிறது
கடவுளே அழியா புகழை கொடுத்த எங்கள் புரட்சி தலைவருக்கு நீங்கள் அழியா உயிரை கொடுத்து இருக்க வேண்டும் 🙏
இந்த உலகம் உள்ளவரை இதுபோல் ஒரு தலைவனை இந்த உலகம் இனிமேல் காண போவது இல்லை
மறைந்தும் நீங்கா புகழோடு மக்கள் மனதில் வாழ்கிறார்
இதயதெய்வம்
புரட்சி தலைவர்
பொன்மனச்செம்மல்
மக்கள் திலகம்
டாக்டர் MGR அவர்கள் 🙏
Lil.
Unmaithan sir
Unmai 💯💯💯💯💯💯💯💯💯💯💯👌🙏🌹
00000000⁹000
0
இன்றைய நாள் இனிதாக ஆரம்பித்து இருக்கிறது... அபிநயம் காதல் ஓவியம் கன்னடத்து பைங்கிளி கண்ணில் தெரியும் கனிவு பார்வை காலமெல்லாம் காதல் வாழ்க கறுப்பு வெள்ளை காலம் படம் இன்று கலரில். விஞ்ஞான வளர்ச்சி நம்மை எவ்வளவு அழகாக வைக்கிறது.
நல்ல பதிவு பாராட்டுக்கள் உங்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்த்தும் சுந்தரம்.
Solar padal
என்றும் இனிமையான பாடல் தொகுப்பு ,நன்றி.
Ppa Enna Azagu 😍🥰🥰🤩🤩🤩🤩ivargal Iruvaraiyum Shernthu Paartthaal💕💕💋💖💖💖 Paartthu Konde Irukkalaam Athuvum Karuppu Vellai Paadalgal Varnatthil Ppa Sholla Vaartthaigal Illai Avvalavu Azagu 💕💞💖👌👍
மக்கள் திலகம் எம்ஜிஆர் & சரோஜாதேவி
காதல் பாடல்கள் அனைத்தும் 👌👍
கருப்பு வெள்ளை பாடல்களை
கலரில் பார்ப்பது 👌👍
மக்கள் திலகத்தின் கருப்பு வெள்ளை படங்களின் பாடல்களை கலரில் பார்ப்பது மிகவும் அருமையாக உள்ளது மக்கள் திலகம் சரோஜாதேவி ஜோடிப் பாடல்களுக்கு ஈடு இணை எதுவும் இல்லை,
பி..ஆர்.வெங்கடாஜலபதி.நன்றி
Mvdc to be
பாடல் முழுக்க தலைவரின் சிரிப்பு மாறாத சூப்பர் நடிப்பு.
வேற. லெவல்.
Super Super congratulations 👌💐
அருமை, வாழ்க மக்கள் திலகம் புகழ்.
Very.good.songs.m.g.ramachandran.makkal.thillakams.powarr.full.songs.
தலைவர். சரோஜா அம்மா இருவரும் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்கள் அனைத்து ம் சூப்பர்
M
..
Lllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll
Lllll@@padminipadmini3795
L
L
Lllllllllllll@@padminipadmini3795
வாழ்க புரட்சி தலைவர்
Great efforts. Appreciations to u sir. Good.
the chemistry of MGR Saroja devi is unmatched
காலத்தால்மரக்கமுடியாதபாடல்களை கலரில்தொகுத்துவழங்கியவர்களுக்குஎன்மனமார்ந்தநன்றிகள்பல
எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை. உங்கள் முயற்சிக்கு நன்றி
Uejn to get it done
@@ramachandraramachandra3148 l
ஞஞட
தலைவரின்இந்ததிரைப்பட பாடலைகலரில்கண்டு ரசிக்கவைத்ததற்க்கு கோடிநன்றிகள்
🎉🎉7🎉
நான் சிறுவனாக இருந்தபோது. ஊர் முழுக்க வளைய வரும் இந்த பாடல்கள்.MGR பாட்டு போடவில்லை என்றால் ரெக்கார்ட் செட்காரரிடம் சண்டைக்கு வருவார்கள்.அருமையான தொகுப்பு நன்றி.
L
உண்மை. நானே செட்காரரிடம் எம்ஜியார் பாடல் போடவில்லையென்றால் தகராறு செய்து எம்ஜியார் பாடல் போட செய்துள்ளேன் அதை இச்சமயம் நினைத்தும் பார்க்கிறேன்.
கண்ணை நம்பாதே.🌙💫⭐️💥
கலரி்ல் க லக்ககல் தான்🤝🤝🤝🤝🤝
MGR Sarojadevi super jodi only one of the heero MGR
Puratchith thalaivarukku nigar avarethaan. Ini evarum varuvatharkillai.
பல கோடி மக்கள் மனதில்
கோவில் கொண்ட எம் தலைவனின் அழகி முகத்தை பார்த்ததில் -கோடி வணக்கமும், நன்றிகளும்.
என்னதான்
கலர்
பன்னினாலும்
P.W.ல் உள்ள
அழகு கலரில்
வராது.
புரட்சி தலைவரும், சரோஜாதேவியும் சிரித்த படியே பாடி ஆடி அழகாக நடித்துள்ளார்கள்
Awesome colour change.Mgr Saroja Devi chemistry is always superb
அன்பு
"பொன்மன தெய்வத்தின்" கருப்பு வெள்ளை அனைத்து திரைபடத்தையும் தற்கால டிஜிட்டல் சவுண்ட் மற்றும் கலரில் முழு திரைப்படத்தையும் வெளியிடுவீர்கள் என ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
Super brotherAll
Thanks. Thalaivar
Pugalvalga.endrum.
Super songs.
காலத்தால் அழியாத உயிரோடு கலந்த பாடல்கள்
02.12.2021.
அபிநயம் அழகு பார்த்தவுடன் என் நண்பன் ஒருவன் நினைவுக்கு வருவது. புரிகிறது வாழ்க்கை ரசனை விதவிதமான ஆசைகள் பாட்டில் தெரிகிறது என்றால் .மனதிற்கு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது பாடல் கள்.
இந்தக் கலர் வீடியோவை. திருமதி . சரோஜா தேவிக்குப் போட்டுக் காட்டி அவரது அபிப்ராயம் && கருத்துகள். +++பழைய நினைவுகளைக் கிளறும். ஒரு. வீடியோவை நீங்கள் போடலாம். Because she is the no. 2. Person still living as a legend. .... And the no. 1. Ranked person. Deserves to see all in colour. 😋
இந்த பாடல்கள் எனது பொக்கிஷம்
தலைவர் பாடல் கலரில் கண்கொள்ளாக்காட்சி இந்த ஜோடிக்கு ஈடு இணை யாரும் கிடையாது
Unmai sir
True
Super colors பழைய படம் புது படம் மாதிரி உள்ளது இதே மாதிரி பழைய படங்களையும் கலர் ஆக்குவது நல்லது அந்த காலத்தில் நாங்கள் இந்த படங்களை ரிலீஸ் ஆன முதல் நாள் முதல் காட்சி பார்த்தவர்கள் அன்று கண்ட காட்சி இன்று கலர் கலராக தெரிகிறது நன்றி
All songs super 👍🙏
Is it an education of life science or classes for love birds ? Both. Always MGR film will inform the audience a moral science n life oriented lessons. Thalaivar MGR 👍🙏
எனக்கு வயது67 .இந்த நேரத்தில் இப்பாடல்களை கேட்டவுடன் ,என் வயது 15 ஆகி விட்டது .MGR சரோஜாதேவி ஜோடி மிக கச்சிதமாக உள்ளது. அற்புதமான பாடல்கள். Thanks.
Great Collections of legendary artists Sri MGR AND SOROJA AMMA !!!
Ulagathileye cinemavil best jodi mgr sarojadevi endru munbe ginness book of world record il vanthirukkirathu second premazeer sheela then Sivaji padmini
MGR & Sarojadevi. Both are grate for ever
T.M.Sஐயா அவர்கள் தலைவர் M.G.Rஅவர்களின் குரலாக இருந்து வாழ்த்துகொண்டிருக்கிறார்.உண்மையில்M.G.Rஅவர்கள் பாடியது போல உள்ளது.என்ன ஒற்றுமை!P.Susheela அம்மா பாடியது அப்படியே சரோஜா தேவி அம்மா பாடியது போல உள்ளது.என்ன ஒற்றுமை அந்த காலத்தில். பாடல்கள் கேட்க கேட்க இனிமை.பதிவு தந்த உங்களுக்கு கோடி நன்றிகள்.
Now also any mgr movies re release I will go. And watch lf it is any in Bangalore till now I am a fan of puratchi thalavar
Superrr👍 excellent songs in colour it's beautiful 🎉
Vadhyar always rock.........z
Beautiful so sweer Thalaiva 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
Super man MGR super
மக்கள் திலகம் புகழ்... இவர் பாடல்கள் அனைத்தும்.. பொன்னெழுத்துக்களால் பொரிக்க பட வேண்டும்.. இவர் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்..
Hi
😊
What we deprived of watch in colour decades together to see and enjoy That came true.Thank you. God bless you all
மன்னாதி மன்னன் முழுப்படத்தை இதைவிட அழகாக தெளிவான வண்ணப்படமாக மாற்றியிருக்கிறார்கள்.
Super duper colour songs.
MGR Sarojadevi. Pakka TMS P Susheela playback.... This is heavenly...that too in colour
True bro.
MGR and Saroja Devi were made for each on and off screen. Lovely couple I miss them both. But never forget to watch their songs together ❤️😘
திரை வானில் எத்தனை நட்சத்திரங்கள் மின்னிநாலும் ஜொலிக்கும் ஒரே சந்திரன் M.G.ராமசந்திரன்.
Supar Jodie Supar songs 🎵♥👌 srilanka
MGR ரசிகர்களுக்கு வரப்பிரசாதம்.
Iruttu kadai alwa sapitamathri