மீன் பிடிக்க போனா கடைசியா இப்படி ஆகிருச்சு | WFT Vlog

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @irrusappank5286
    @irrusappank5286 4 หลายเดือนก่อน +14

    மீசை.கெளித்திமீன்.சாப்பிட.கூடாது

  • @sankaresakkipandi3595
    @sankaresakkipandi3595 4 หลายเดือนก่อน +9

    நாட்டு கெளுத்தி இதே போல்தான் இருக்கும் ஆனால் மீன் சிறியதாக இருக்கும் சுவையும் அருமையாக இருக்கும்,இது ஆப்பிரிக்க கெளுத்தி வகை வீட்டுல அழகுக்கு வளக்குறைன்னு ஏதோ பரதேசிங்க இறக்குமதி பண்ணியதன் விளைவு இது அதிகமாகிவிட்டது நம் நாட்டு இன மீன்களை இது சாப்பிட்டுவிடும்,இது போல்தான் டேங்க் கிளினர் மீனும் அதிகமாக உற்பத்தி ஆகிவிட்டது,ஒரு சிலர் செய்வதின் விளைவு நம் நாட்டு மீன் இனம் அளிந்து போகிறது ,இதை சாப்பிடாதீர் உடலுக்கு கேடு,நான் ஒரு மீன் வியாபாரி,ஏரி குளங்கள் ஏலத்தில் எடுத்து மீன் வளர்த்து வியாபாரம் செய்தேன் ஒரு 8வருடமாக லாபம் இல்லை, காரணம் இந்த ஆப்பிரிக்கா தேளி இனம் நாட்டு மீன்களை இறையாக்கி கொள்கிறது 😢

  • @kalirajansujark5812
    @kalirajansujark5812 4 หลายเดือนก่อน +6

    இந்த மீன் பெயர் தேழி இதை சாப்பிடலாம் ரேகுலரா சாப்பிடக் கூடாது இந்த மீன் குலத்தில் வளர்ந்தால் மற்ற நாட்டு மீன்களை சாப்பிட்டு உயிர் வாழும் முடிந்த அளவுக்கு இதை சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது ❤

    • @PREMKUMAR-zn4qg
      @PREMKUMAR-zn4qg 4 หลายเดือนก่อน +1

      ஆப்ரிக்கன் கெளுத்தி மீன் மிகவும் மோசமானது கிருஷ்ணகிரி,,,ஆந்திரா பகுதிகளில் தெரியாமல் வளர்க்கிறார்கள்...செத்த நாய்கள்உள்பட அனைத்தையும் சாப்பிடும்..தயவு செய்து சாப்பிடாதீர்கள்💕💕

  • @S.VENKATSANS.VENKATSAN
    @S.VENKATSANS.VENKATSAN 4 หลายเดือนก่อน +1

    You and sambathkhan bonding vera level ❤

    • @wftvlog
      @wftvlog  หลายเดือนก่อน

      Thanks Nanpa

  • @Muthukumar-nk7jo
    @Muthukumar-nk7jo 4 หลายเดือนก่อน +5

    நாங்க குளத்து மீன் சாப்பிடுறது இல்லை

  • @AswinRajan-vs6mj
    @AswinRajan-vs6mj 4 หลายเดือนก่อน +1

    World Food tube channel la video poduga bro

  • @G.A.Rajkumar
    @G.A.Rajkumar 4 หลายเดือนก่อน +2

    இவர்கள் இரண்டு பேரும் மருத்துவ அறிஞர்கள் விழிப்புணர்வு வீடியோக்கள் கொடுக்கிறார்கள். இந்த சமுகத்தில் நடக்கும் நன்மை தீமைகளும் விழிப்புணர்வு வீடியோ பதிவேற்றம் செய்தவர்கள்.

  • @GowthamGowtham-ll4et
    @GowthamGowtham-ll4et 4 หลายเดือนก่อน +1

    நாங்க சாப்பிடுவோம்

  • @karthikvijay7711
    @karthikvijay7711 4 หลายเดือนก่อน +4

    இந்த மீனை சாப்பிடக்கூடாது

  • @YusufYusufdeen-ul8cl
    @YusufYusufdeen-ul8cl 4 หลายเดือนก่อน +2

    Aprikan maila Meen sapdakudadu

  • @NaveenKumar-te8wy
    @NaveenKumar-te8wy 4 หลายเดือนก่อน

    Bro indha fish ban dhan bro but lake or river la pidikradhu sapadalam indhuku meaning pannai la valakaradhu chicken kudal lam poduvanga effect bro
    But lake la pidikradhu natural sapadalam no problem

  • @K.K.jothi.3831
    @K.K.jothi.3831 4 หลายเดือนก่อน +2

    மீன் பிடிக்க குளத்தில் இறங்கிட்டிங்கல

  • @selviu7914
    @selviu7914 4 หลายเดือนก่อน

    Super mana😂❤🎉😅😊

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 4 หลายเดือนก่อน

    Good vlog good presented on this fish hunt
    Cat fish African this fish can be eaten by all not regular base this fish can survive and lake pond river, as well this fish can harmful to other fish population, coz it will eat others types of fish, as well own breeds sometimes, 😢
    It will swallow anything,
    In banglore rural there are farms that they feed chicken waste intense from shops to farm.. For breeding this fish...

  • @kd.dineshdinesh2652
    @kd.dineshdinesh2652 21 วันที่ผ่านมา

    இந்த மீன் சாப்டலாம்

  • @Pandiyan-gx1zw
    @Pandiyan-gx1zw 4 หลายเดือนก่อน +2

    இந்த மீன் தடை செய்யப்பட்ட மீன்

  • @devanlechu2477
    @devanlechu2477 4 หลายเดือนก่อน

    நண்பா உங்களை பார்க்க 23 ஆகஸ்ட் சென்னை வருகிறேன்

  • @VinayagamM-ih6mv
    @VinayagamM-ih6mv 4 หลายเดือนก่อน

    ப்ரோ தேளி மீன் சொல்லுவாங்க ப்ரோ அது நான் வாய்ஸ் மெசேஜ் தான் அனுப்புறேன் எனக்கு படிக்க தெரியாது ப்ரோ அது பேரு விரால் மீன் ப்ரோ❤❤❤ மோம் ப்ரோ நான் படிக்கவில்லை

  • @chitrarasanveeraiyan5229
    @chitrarasanveeraiyan5229 4 หลายเดือนก่อน

    இந்த மீன் கெடுத்த மீன் உணவில் சாப்பிட கூடாத மீன் உயிர் ஆபத்தான மீன்

    • @wftvlog
      @wftvlog  หลายเดือนก่อน

      Thanks for Information Nanpa

  • @G.A.Rajkumar
    @G.A.Rajkumar 4 หลายเดือนก่อน +1

    இந்த மீன்களால் எவ்வளவு தீமைகள் தெரியுமா. நாடு மீன்கள் அழிவு, ஆண்மை குறைவு, புற்றுநோய், செரிமான பிரச்சினை இன்னும் பல பிரச்சனைகள். சாப்பிடாத நபர்களைக் சாப்பிட வைக்கவும். சாப்பிடும் நபர்களைக் மேலும் சாப்பிட வைப்பது போல் உள்ளது.

  • @m.muthukumaran7870
    @m.muthukumaran7870 4 หลายเดือนก่อน

    👌👌👌

  • @senthilkumarc5961
    @senthilkumarc5961 4 หลายเดือนก่อน

    எல்லா ஸ்டேட்டஸ்ல சாப்பிடுறாங்க அதனால எந்த பிரச்சினையும் கிடையாது

    • @wftvlog
      @wftvlog  หลายเดือนก่อน

      Ok Nanpa

  • @Markmani7354
    @Markmani7354 4 หลายเดือนก่อน +1

    Ithu afriken galithi .itha sapada kudathu .paithiyum .namauru kenda gelathi sapduga paithiyum

  • @vijaysiva9291
    @vijaysiva9291 4 หลายเดือนก่อน

    Tharalama sapudala nanga Sri Lanka vula Eda adigama sapuduvo

  • @vinovinoth1961
    @vinovinoth1961 4 หลายเดือนก่อน +1

    Intha sapta kuttathu bro

  • @Vinoth-sx3hk
    @Vinoth-sx3hk 4 หลายเดือนก่อน +3

    கெட்டது

  • @prabhaprabhu4308
    @prabhaprabhu4308 4 หลายเดือนก่อน

    Meen sapta kudathu bro please

    • @wftvlog
      @wftvlog  หลายเดือนก่อน

      Ok nanpa

  • @MathiramErukuyou
    @MathiramErukuyou 4 หลายเดือนก่อน

    Athu Africa cat fish ethu ela

  • @chandrusangupani532
    @chandrusangupani532 4 หลายเดือนก่อน

    don't eat brother

    • @wftvlog
      @wftvlog  หลายเดือนก่อน

      Ok Nanpa

  • @natrayanfzlove4239
    @natrayanfzlove4239 4 หลายเดือนก่อน

    தடைசெய்யப்பட்ட மீன்

    • @wftvlog
      @wftvlog  หลายเดือนก่อน

      Ok Nanpa

  • @MMFishing558
    @MMFishing558 4 หลายเดือนก่อน

    Skinless sapudalam

  • @SPraveenBoomaDavi
    @SPraveenBoomaDavi 4 หลายเดือนก่อน +2

    தமிழக அரசு எப்பயோ இந்த மினி தடை செய்து விட்டார்கள் நீங்கள் தயவு செய்து சாப்பிட வேண்டாம் இதை சாப்பிட்டால் கண்டிப்பாக கேன்சர் மற்றும் பக்க விளைவுகள் வரும் வரும்

  • @dineshmbadineshmba1015
    @dineshmbadineshmba1015 4 หลายเดือนก่อน

    சாப்பிட கூடாது

  • @SenthilkumarJanakiraman-g9c
    @SenthilkumarJanakiraman-g9c 4 หลายเดือนก่อน

    Intha meen sapida kudathu

    • @wftvlog
      @wftvlog  หลายเดือนก่อน

      Ok Nanpa

  • @MathiramErukuyou
    @MathiramErukuyou 4 หลายเดือนก่อน

    Saputalam

  • @SakthiVel-yi9xs
    @SakthiVel-yi9xs 4 หลายเดือนก่อน

    🙏🏿🐟

  • @jayakumar-gq1fr
    @jayakumar-gq1fr 4 หลายเดือนก่อน

    Vstet

  • @prabhudharani7338
    @prabhudharani7338 4 หลายเดือนก่อน

    இது நாட்டு கெளுத்தி மீன்.......

  • @DevaDass-z8s
    @DevaDass-z8s 4 หลายเดือนก่อน

    இந்த மீணுக்கு பெயர் தேழி இதனால் இதய நோய் வரும் எங்கள் ஊரில் இதை சாப்பிட்டு ஒருவர் இரந்துருக்கிறார்

    • @wftvlog
      @wftvlog  หลายเดือนก่อน

      Thanks For Information Nanpa

  • @mohanmphil2757
    @mohanmphil2757 2 หลายเดือนก่อน

    ஆப்பிரிக்கன் கெளுத்தி தடை செய்யப்பட்ட மீன் வகை

    • @wftvlog
      @wftvlog  หลายเดือนก่อน

      Thanks for information Nanpa

  • @முத்தமிழ்தமிழ்
    @முத்தமிழ்தமிழ் 2 หลายเดือนก่อน

    சாப்பிட கூடாது