சிக்கன் பாஸ்தா | பாஸ்தா செய்முறை | Chicken pasta | spicy chicken pasta | pasta recipe in tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ก.ย. 2024
  • சிக்கன் பாஸ்தா செய்வதற்கு தேவையான பொருட்கள்
    பாஸ்தா 150g
    பெ.வெங்காயம் 50 g
    இஞ்சி சிறிய அளவு
    உள்ளிப் பல்லு 3
    காளான் 150g
    தக்காளி 100g
    பிரக்கோலி 100g
    கோழி இறச்சி 250g
    பசுப்பால் 400ml
    சோளமா 1 தே.க
    மிளகுத்தூள்1 3/4 தே.க
    காஷ்மீர் மிளகாய்த்தூள் 1தே க
    கட்டைத்தூள் 1தே க
    சீஸ் 50g
    பட்டர் 2 1/4தே.க
    ஒலிவ் ஒயில்
    உப்பு தேவையான அளவு
    கொத்தமல்லி இலை சிறிதளவு
    The ingredients chicken pasta
    Pasta 150g
    Onion 50g
    Garlic cloves 3
    Ginger
    Mushroom 150g
    Tomato 100g
    Broccoli 100g
    Chicken 250g
    Fresh milk 400ml
    Cheese 50g
    Pepper 1 3/4
    Cornflour 1tsp
    Kashmiri Chill powder 1tsp
    Chilli flakes 1tsp
    Butter 21/4
    Salt as needed
    Coriander leaves
    Olive oil
    #satheesentertaiment #chickenpasta
  • บันเทิง

ความคิดเห็น • 146