இங்கிலாந்தில் செட்டிநாடு உணவகம்| பிரியாணி விருந்து | London Tamil Bro

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • In this video, I have reviewed a newly launched south Indian Non Vegetarian restaurant in Reading, UK. It's one of the best place to eat authentic Chettinadu style non veg delicacies like Vanjaram fish curry and Fish fry, Chicken 65, Mutton Pepper fry, Hyderabadi Dum Biryani, etc. Please visit the shop at the earliest to avail the exciting opening offers.
    Address
    Biryani Mama
    64 St Mary's Butts, Reading RG1 2QF
    Ph No: 0118 338 8069
    இங்கிலாந்தில் வஞ்சர மீன் குழம்பு , சிக்கன் 65, மட்டன் வறுவல்,பிரியாணி விருந்து
    I'm Sam. I'm a Tamil youtuber in London. All my videos would show the lifestyle and culture of Tamil (Sri Lankan Tamil & Indian Tamil) people living in London, UK. Please don't forget to like and comment. We are always encouraged with your comments. So please do leave a comment :)
    Email Id: londontamilbro@gmail.com
    Instagram: / london_tamil_bro
    If you are searching/looking for entertaining vlogs from the below category, you will find our vlogs interesting.USA Tamil, london Tamil, UK Tamil, Canada Tamil, France Tamil, Italy Tamil, Swiss Tamil, Switzerland Tamil, Germany Tamil, London Tamil Vlog, Tamil Vlog, tamil youtuber, uk tamil vlogger, london tamil youber, foreign tamil, Indian Restaurants in Reading, UK, Indian non vegetarian restaurant in reading, East Ham Non Vegetarian restaurant, Biryani mama reading, biryani mama UK, Non Vegetarian south Indian restaurant in London, Mutton Biriyani, Chicken Biriyani, Food review in Tamil, London Street Food, Tamil vlog, Tamil Vlogs, london tamil, london Tamil Vlogs, London Tamil Vlog, UK Tamil, UK Tamil Vlog, UK Tamil youtuber, Tamil Vlogger in UK, London Tamil Vlogger, Tamil Food in London, South Indian Food in London, Non Vegetarian south Indian food in London, Anjappar London, USA Tamil vlog, Canada Tamil, london tamil area, East ham tamil, Best Biriyani in London, Mutton Chukka, chicken 65, Indian Cuisine, chettinadu restaurant london, biriyani, briyani, best non veg restaurants in london, south Indian restaurants in London
    - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
    [Copy / Paste]
    If you use this track in your TH-cam video, you can copy/paste this to your description:
    Track: Ikson - Take Off [Official]
    Music provided by Ikson®
    Listen: • #111 Take Off (Official)
    - - - - - - - - - - -
    Preferably please also time stamp where my music is used. Thank you!
    - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
    Download: www.mediafire.....

ความคิดเห็น • 207

  • @babug4754
    @babug4754 2 ปีที่แล้ว +25

    thank you thank you romba romba santhosama iruku nanba romba nandri 🤝🏻🤝🏻🤝🏻💐💐💐babu.g karaikudi

  • @babug4754
    @babug4754 2 ปีที่แล้ว +4

    neega solluveganu nenaikave ellai sollaum semma happy thankyou so much babu.g karaikudi

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว +1

      எதிர் பாராததை எதிர் பாருங்கள் 😂 Thank you for your support since the beginning ❤️😊🙏

    • @babug4754
      @babug4754 2 ปีที่แล้ว +1

      @@londontamilbro 💐🤝🏻🙏🏻🍰🎂

  • @honeybee-tw2sd
    @honeybee-tw2sd 2 ปีที่แล้ว

    நல்ல முயற்சி, தமிழகத்தின் செட்டிநாட்டு சமையல், நிறைய பேர்களுக்கு தெரியாது,மேலும் மீன் குழம்பு சாப்பிடும்போது, சென்னை பீச்சில் மீன்கடை நடத்தும் " சுந்தரி அக்கா கடையை குறித்து கூரினீர்கள்,என் வீட்டு எதிரில் தான் அவர்கள் வீடு, கண்ணகி சிலை பக்கத்தில் உள்ள" மாட்டாங்குப்பத்தில்"புதியதாக வீடுகட்டி குடிவந்துள்ளார்கள், Very, Very Hard Working Lady.லட்ச்சம் லைக்ஸ் குவிய வாழ்த்துக்கள்.
    "

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோதரி 🙏❤️

  • @chandirakanthannmrs2427
    @chandirakanthannmrs2427 2 ปีที่แล้ว +2

    கண்ணும் நிறைந்தது, மனசு நிறைந்து வயிறும் நிறைந்தது. வீடியோவும் உணவு சுவைத்தலும் பிரமாதம். கடை உரி மையாளரும் மனதைக் கவர்கிறார்❤️❤️❤️👍👍👍

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว +2

      மிக்க நன்றி அண்ணா 🙏❤️

  • @kandhasamykandhasamy5896
    @kandhasamykandhasamy5896 2 ปีที่แล้ว

    லண்டன் தமிழர்இங்கிலாந்துசெட்டிநாடுஉணவகம் பிரியாணிவிருந்துஅற்புதம்அருசுவைசுவைமிக்க பிரியாணிதெளிவான விளக்கம்அருமையான ஒஸ்தியானபதிவுமிக்க மகிழ்ச்சி சூப்பர் சிறப்பு வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்கமிக்க நன்றி வணக்கம்🙏🙏🙏🙏🙏

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว

      நன்றி நன்றி 🙏❤️🥰

  • @boominathan3142
    @boominathan3142 ปีที่แล้ว

    வணக்கம்!
    தங்களுடைய பதிவு தரமானதாக உள்ளது
    மனமார்ந்த நல்
    வாழ்த்துகள். 💐🌷🌹🌷💐
    மேலையூர். 💐🌷💐🙏🙏🙏

  • @babug4754
    @babug4754 2 ปีที่แล้ว +5

    hai vanakkam mahalingam namba ooru babu.g karaikudi

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว +1

      🙏🙏🙏

    • @babug4754
      @babug4754 2 ปีที่แล้ว

      @@londontamilbro thankyou so much

  • @rojagrahrojagrah1134
    @rojagrahrojagrah1134 2 ปีที่แล้ว +1

    Very nice Briyani. I addicted for Mr. MAHALINGAM cooling I recommend to everyone who like chettinad special. Especially Mr. Mahalingam cooking. I can say Mr. Mahalingam is a legend of cooking

  • @kirubakaraninbaraj
    @kirubakaraninbaraj 2 ปีที่แล้ว +4

    Nice one. Very happy to see you both are growing to the level of one among the best you tubers in London. You are getting more and more fans throughout tamil world. No beela no buildup. வாழ்க வளர்க.
    God bless you both and your family.

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว +1

      Thank you so much appa 🙏❤️

  • @kumaran6492
    @kumaran6492 2 ปีที่แล้ว +5

    Mahalingam ❤ anna cooking sema extra-ordinary. Most talent in cooking specialist

  • @sureshp1343
    @sureshp1343 2 ปีที่แล้ว

    Ungalala na londona pathuta bro.kep it up bro.unga videokaga waiting,am Tirupur

  • @albertduraisamy7948
    @albertduraisamy7948 2 ปีที่แล้ว

    பிரியாணி மாமா ,அருமையான உணவு வகை பார்க்கும்போதே சாப்பிட்ட திருப்தி பல ஆயிரம் மைல்தாண்டி போனாலும் நம்ஊர் ,நம்ம ஊர் என பேசுவது நம் தமிழர்களுக்கே உரித்தது,நானும் தூத்துக்குடிக்காரன் அந்த நாட்களில் முந்தினநாள் குழம்பை காலை பழய சாதத்தில் மண்சட்டியில் பிசைந்து சாப்பிட்தை தம்பி நினைவுபடுத்தியுள்ளீர்கள் தங்களின் தென்னிந்திய தென்தமிழ்நாட்டு பேச்சு சூப்பர்.வாழ்த்துக்கள் தம்பி

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி அண்ணா 😊🙏❤️

  • @kannagi_illamaran
    @kannagi_illamaran 2 ปีที่แล้ว +1

    Awesome!! Must try when I visit London again!! Wishes from Singapore🇸🇬

  • @maryanne9538
    @maryanne9538 2 ปีที่แล้ว +4

    Lovely video brother! When you enjoy eating, I can feel its taste! Superb 👌

  • @subathrashekar3105
    @subathrashekar3105 2 ปีที่แล้ว

    Bro! வணக்கம்! நீங்கள் நிறைய அசைவ உணவு vlog நிறைய போடுறீங்க எனக்கு எப்படி comment பண்றதுன்னே‌ தெரியவில்லை, உங்கள் வீடியோ, presentation அருமை,
    உங்கள் channel மேலும் வளர்ந்து சிறப்படைய வாழ்த்துக்கள் மகனே!
    அருளோடு கீர்த்தி செல்வம் நிறைவாய் பெற்று நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் என்றென்றும் சீரோடும் சிறப்போடும் மகிழ்ச்சியோடும் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்
    "வாழ்க வளமுடன்!"👍🏽👍🏽👍🏽🌹🌹
    You are my favourite my dear child 👍🏽💐

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว

      மனமார்ந்த நன்றிகள் அக்கா 🙏❤️

  • @ensamayal6537
    @ensamayal6537 2 ปีที่แล้ว

    நல்ல தரமான items Biryani mama!நல்ல ideal biryani,chicken 65,mutton sukka,வஞ்சர மீன் ஃப்ரை&குழம்பு என்ன நம்ம ஊர் பொன்னி அரிசி white rice மட்டும்தான் கிடைக்கல மீன்குழம்புக்கு!ஒரு subscriber's meeting channel நல்லா reach ஐ காட்டுகிறது!ஒரு item கத்துக்கிறமாதிரி உங்க அனைத்து வீடியோவிலும் உண்டு!அந்த ஓனர் speech கடைசியில வீடியோ எடுத்ததுக்கு நன்றி என்று சொன்னார்!சந்தோஷமாக இருக்கு கலக்குங்க ப்ரோ!🙏👍

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி அக்கா 🙏❤️😊

  • @kumaran477
    @kumaran477 2 ปีที่แล้ว +1

    Super London bro well done well done like this voice in your talented person ever

    • @kumaran477
      @kumaran477 2 ปีที่แล้ว +1

      I like this video London bro 🙏

  • @jsmurthy7481
    @jsmurthy7481 2 ปีที่แล้ว

    கடாய் சாப்பாடு பற்றி கிளப்பிவிட்டு எனது இளமைக்காலத்தையும் என் அம்மாவையும் நினைவுப் படுத்திவிட்டீர்

  • @srishan4803
    @srishan4803 2 ปีที่แล้ว +1

    Wow vera level thambi

  • @vio123r4
    @vio123r4 2 ปีที่แล้ว +1

    Mahalingam❤❤❤is always king of Briyani and non-veg specialist. We are big fan of Mahalingam appa food❤

  • @brindham7000
    @brindham7000 ปีที่แล้ว

    #Mahalingam.....Super daddy ♥️👍....

  • @babug4754
    @babug4754 2 ปีที่แล้ว +2

    beriyani arumai nalla colorfull la iruku pepper chicken semma ellame vera level beriyani mama hotel semma babu.g karaikudi

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว +1

      Thank you Babu brother

    • @babug4754
      @babug4754 2 ปีที่แล้ว

      @@londontamilbro 👍🏻

  • @bastiananthony3392
    @bastiananthony3392 2 ปีที่แล้ว

    Sema Bro. Thanks for this video.

  • @umasathish4434
    @umasathish4434 2 ปีที่แล้ว

    Nandri.nammaooru.thank you.

  • @TamilSagothari
    @TamilSagothari 2 ปีที่แล้ว

    Hello karaikudi makkal in London,
    Thanks for letting us know the chettinad restaurant
    Looking for the best restaurant for longer time.

  • @kalarani1197
    @kalarani1197 2 ปีที่แล้ว

    Basmathi rice pathila normal rice la fish curry and mutton curry very yummy😋

  • @rath6686
    @rath6686 7 หลายเดือนก่อน

    Super London bro ❤❤❤❤❤❤

  • @Morocco-m3s
    @Morocco-m3s 2 ปีที่แล้ว

    💚 All the best and continued success
    Good luck, great video
    Great video, good luck and continued success

  • @er.m.muthukumar2162
    @er.m.muthukumar2162 2 ปีที่แล้ว

    Nanum karaikudi maruthu pandiyar nagar thaan bro, chettinadu nu sollum poathu oru santhoasam....

  • @Tsaravanan-mq6qi
    @Tsaravanan-mq6qi 2 ปีที่แล้ว +1

    Super.food

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 2 ปีที่แล้ว

    Super video pa mahane cettinadu non veg ellame super parrkum pothe rompa nandraga ullathu ma super pathivu pa 👍

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி அம்மா ❤️

  • @jananijanani3806
    @jananijanani3806 2 ปีที่แล้ว

    மீன் குழம்பு super kitchen semma clen video iku thank u anna 💐

  • @snpillai4393
    @snpillai4393 2 ปีที่แล้ว

    Super thala

  • @ramachandrapandian655
    @ramachandrapandian655 ปีที่แล้ว

    இங்கிலாந்து மக்கள் பிரியாணி சாப்பிடும் பிளாக் வீடியோ போடவும் sir

  • @kirubasudha
    @kirubasudha 2 ปีที่แล้ว

    I love chettinad dishes 👌👌👌super video nanba . Lots of love from India, Chennai ❤️

  • @thirugt7540
    @thirugt7540 2 ปีที่แล้ว

    Super super, can’t wait to go there and taste the excellent food. Thanks brother 🙏

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว +1

      Thank you for commenting 🙏❤️

  • @kanimahkannan1074
    @kanimahkannan1074 2 ปีที่แล้ว

    Super samaiyal arumai

  • @madhuBabu0629
    @madhuBabu0629 2 ปีที่แล้ว

    🤩awesome video bro thanks for uploading👍. I am new subscriber of ur channel. All the best anna 🙂👍.

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว +1

      Thank you so much sis 🙏❤️

  • @minyuenspark5697
    @minyuenspark5697 2 ปีที่แล้ว

    Excellent Bro,! Balan from south Korea

  • @SENTHILKUMAR-df5br
    @SENTHILKUMAR-df5br 2 ปีที่แล้ว

    Very interesting presentation brother.Keep it up.I visited London in 2004,long time back.Stayed for a week but missed our Tamil restaurants except Dasprakash hotel.

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว

      Thanks for commenting 🙏❤️

  • @mithrasiddharth2204
    @mithrasiddharth2204 2 ปีที่แล้ว

    Neenga sonnathukaaga we planned today to Reading from southampton. Biriyani mama la biriyani wow wow sema.. sooda Ayo apdiye namma Ooru biriyani.
    Thanks sir .
    We followed ur videos and In East ham we had wonderful food before a year.
    Next Wembley ku oru entry podunga Sir..
    Keep rocking

  • @joyfernandez5446
    @joyfernandez5446 2 ปีที่แล้ว

    Super Video Bro

  • @abubackermohammed8201
    @abubackermohammed8201 2 ปีที่แล้ว

    அன்பு அண்ணன் நானும் மன்னார்குடி தான், நீங்கள் மன்னையில் எங்கே? 😄ப்ளீஸ்

  • @thayalan2890
    @thayalan2890 2 ปีที่แล้ว +1

    சூப்பர் 🕶️ 🔥

  • @t.k.kuraloviyan6030
    @t.k.kuraloviyan6030 2 ปีที่แล้ว +1

    Super brother 👍😊👍🤩

  • @lizasalim5070
    @lizasalim5070 2 ปีที่แล้ว

    Hi me from malaysia.45 years ago my mum use to make netili sambal using millstone.after cook the sambal,,finally my mum take some rice and mix with the balance sambal.omg my sibling and me will crazily want more for it.now it stay as memory and my mum is no more🥺🥺🥺

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว +1

      Thanks for commenting. Sorry to hear that. My mum is no more as well. Good memories stay with us forever ❤️🙏

    • @lizasalim5070
      @lizasalim5070 2 ปีที่แล้ว

      🙏🙏🙏🥰🥰

  • @sivabalasingham9918
    @sivabalasingham9918 2 ปีที่แล้ว

    Super Bro😃
    I am really excited about all your Videos
    Keep Rocking in London & UK 🔥❤👌
    Nice work by Camera Woman 🙏
    Best wishes 😊

  • @kumareshseluka6264
    @kumareshseluka6264 2 ปีที่แล้ว

    Happy to see that you are posting videos frequently nowadays.... Unga verithanamana fans naanga irukom bro so keep making great videos like this. Good that you put this video during weekend, this motivated us to cook Biryani today ;)

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว +1

      Thanks for your valuable comment. Keep motivating me through your comments 😃👍🙏❤️

  • @khajamohamed391
    @khajamohamed391 2 ปีที่แล้ว

    அடிபொழி ஆஹாஅற்புதம்
    அமிர்தம் பில்டப்இல்லை பீலாஇல்லை🤗👌👍🙌

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி 😊❤️🙏

  • @mohamednazeer9388
    @mohamednazeer9388 2 ปีที่แล้ว

    I love ❤️ United Kingdom 🇬🇧 we will meet very soon Insha Allah ✌️✌️

  • @Gameworld-ps2de
    @Gameworld-ps2de 2 ปีที่แล้ว

    Anbu Mannargudi 🤩👍

  • @uuuuuuu8125
    @uuuuuuu8125 ปีที่แล้ว

    Thank you bro

  • @arulsakthi4937
    @arulsakthi4937 2 ปีที่แล้ว

    Keep going on bro..really super...👌

  • @padmasimon
    @padmasimon 2 ปีที่แล้ว +1

    Yummy 😋 video dinesh thambi... complete non veg meal... superb...
    Regards to you and your family...😊

  • @martinsuresh5048
    @martinsuresh5048 2 ปีที่แล้ว

    12:10 - 12:12 .... Ongaluku oru piece sonaenga pathaengla... Adha kadavul..... Good hearted bro... Nenga vaera level.... Keep it up bro.... You will reach even more the highest place in your life..... Always support from Tirunelveli Thala Rasigan.....

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว

      Thank you so much brother for your valuable comment. Thanks again for wishing me success 🙏👍❤️

  • @rajant.g.5071
    @rajant.g.5071 2 ปีที่แล้ว

    Briyani Mama excellent vedio bro 👌 Happy

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว

      Thank you so much brother 🙏❤️

  • @sundarvadivelu4103
    @sundarvadivelu4103 2 ปีที่แล้ว

    ❤️🙏சார். வணக்கம். பிரியாணி மாமா.....ஊ சொல்றியா மாமா, மாமா😎போன வாரம் சிக்கன் சிந்தாமணி செய்தோம். அந்த சட்டியிலே சாப்பாடு போட்டு பிரட்டி சாப்பிட்டேன்.அதன் சுவையே தனிதான். 🎉🎉🎉🎉🎉தங்களை பாராட்டியவர் நாமக்கல் பக்கம் குமாரபாளையம் என்று நினைக்கிறேன். 🎉சிறப்பு. வாழ்க வளமுடன்.M.SUNDARAVADIVELU.SATHYAMANGALAM.

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி நண்பரே 🙏❤️

    • @sowmyapalanisamy2469
      @sowmyapalanisamy2469 2 ปีที่แล้ว

      Hi sundar, correct how do you know me and my husband?

  • @marycatherine3393
    @marycatherine3393 2 ปีที่แล้ว

    Cathy p frm Chennai,bro hi, u really enjoy every fish which u say thaaruma irrukudhu aaga chef from kaaraikudi n the subscriber couple superb bro ,happy u enjoy with all the subscriber's,ungallukku oru vaai n micha thaan naan saapidaren,from briyani mama n other mouth watering dishes.Gd bls u ur fly, keep going bro tc.

  • @duraisamyparimala51
    @duraisamyparimala51 2 ปีที่แล้ว

    Brother I am purely vegetarian but i see your videos very excited

  • @manikanthan4693
    @manikanthan4693 2 ปีที่แล้ว

    Your comment with tamilnadu accent is heartening. The dishes are mouth-watering and urges me to travel to London. Whether prices are affordable? Instead of Basumathi, ordinary rice will give nice flavour. Whether Sheer fish is available in UK seas?

  • @mohamednazeer9388
    @mohamednazeer9388 2 ปีที่แล้ว

    Super super my brother enjoy 😉

  • @mamarendhiran4106
    @mamarendhiran4106 2 ปีที่แล้ว

    Wow Super bro👌

  • @latheefabegum8262
    @latheefabegum8262 2 ปีที่แล้ว

    ஏப்பா ரண்டுநாளாநோம்புவைத்து
    இருக்கிறோம் சரி சரிநோம்புஇருப்பதே
    மனகட்டுபாட்டுக்குதானேஇங்கநல்லஹோட்டலில்ஆர்டர்போட்டா அரைமணி
    நேரத்தில்வந்துரும்ல 👍💃

  • @AshokKumar-ck6qy
    @AshokKumar-ck6qy 2 ปีที่แล้ว

    I really like your video bro from Erode.

  • @sleepdeep7809
    @sleepdeep7809 ปีที่แล้ว

    Super anna

  • @rajhmanrajagopal6035
    @rajhmanrajagopal6035 2 ปีที่แล้ว

    Vera level bro super nice 👍

  • @PriyaVas123
    @PriyaVas123 2 ปีที่แล้ว

    Liked the Biriyani Mama.. the name itself is so authentic..
    U look smart Bro.. 😘

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว

      Thank you so much 🙏❤️🥰

  • @jsravindranath8024
    @jsravindranath8024 2 ปีที่แล้ว +1

    தமி‌ழர்வாழ்கதமிழ்வாழ்க

  • @kamalameiyappan1919
    @kamalameiyappan1919 2 ปีที่แล้ว

    I am also Karaikudi

  • @antoniovaz6
    @antoniovaz6 23 วันที่ผ่านมา

  • @krishnaraj3945
    @krishnaraj3945 2 ปีที่แล้ว

    Anna super 👌 I like you and your vedios love ❤ from sri lanka 🇱🇰 vavuniya

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว +1

      Thank you so much thambi 🙏❤️

    • @krishnaraj3945
      @krishnaraj3945 2 ปีที่แล้ว

      @@londontamilbro you are well come so much anna

  • @subashbose1011
    @subashbose1011 2 ปีที่แล้ว

    Sam, Altimate video awesome foods, looks really delicious😋.... Honest Review...

  • @seetharamanlakshmanan
    @seetharamanlakshmanan 2 ปีที่แล้ว

    When i visited uk . I went to this restaurant but ver costly

  • @jeyakumarponraj538
    @jeyakumarponraj538 2 ปีที่แล้ว

    Wow super anna 👍👍

  • @balamuruganthangaraj1503
    @balamuruganthangaraj1503 2 ปีที่แล้ว

    Super bro

  • @selvaganapathi5195
    @selvaganapathi5195 2 ปีที่แล้ว

    ஆஹ! ஆஹா!! 😋😋😋

  • @rainbowrockstarvlogs
    @rainbowrockstarvlogs 2 ปีที่แล้ว

    Very well explained

  • @chefadithya3240
    @chefadithya3240 ปีที่แล้ว

    Hello bro I am adithya .I tray to export the banana leaf help me any south indian restaurant useing banana leaf

  • @benjamingandhi8447
    @benjamingandhi8447 2 ปีที่แล้ว

    Very Nice video
    super sir

  • @jsravindranath8024
    @jsravindranath8024 2 ปีที่แล้ว

    சார் நீங்கள் கொடுத்துவைத்தவர்

  • @dharshinimervyn-camilus9935
    @dharshinimervyn-camilus9935 2 ปีที่แล้ว

    Super food anna

  • @mineshorts6748
    @mineshorts6748 2 ปีที่แล้ว +1

    Bro ippa london grocery price epudi irukku sollunga bro

  • @adminajit4210
    @adminajit4210 2 ปีที่แล้ว

    Hello sir in chennai landan la car driving job kedaikuma sir? Na chennai avadi la school ven tha drive pannu du irukaa anga driving job kedaikuma pls Ripley

  • @sadiqtamilnad4516
    @sadiqtamilnad4516 2 ปีที่แล้ว

    Bro wow taste food

  • @007rajeshkannan
    @007rajeshkannan 2 ปีที่แล้ว

    🥰

  • @manikandanmanickam6788
    @manikandanmanickam6788 2 ปีที่แล้ว

    Ji from the beginning your videos are going viral...I felt like that I'm in London

  • @lathabridalbeauty426
    @lathabridalbeauty426 2 ปีที่แล้ว

    Wow looks yummy my mouth watering ready 🤣😂🤣😂

  • @GajaaRaj
    @GajaaRaj 2 ปีที่แล้ว

    Nice

  • @kavitakavi8649
    @kavitakavi8649 2 ปีที่แล้ว

    👌👌

  • @syogehswaran9499
    @syogehswaran9499 2 ปีที่แล้ว

    👌 Anna 🤤

  • @deepalakshmi9814
    @deepalakshmi9814 2 ปีที่แล้ว

    பரொடவை மறப்போம் இளம் சமுதாயத்தை காப்போம்

  • @murugeshkanagaraj7845
    @murugeshkanagaraj7845 2 ปีที่แล้ว

    Anna it's me here name murugesh from Sivakasi so pls upload London crackers shop we are waiting for your videos romba fans inga irukom so we are waiting

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว

      Thank you so much brother. Inga perusa crackers shop illa. Deepavali time la try panren. But Inga Vara crackers ellam China la irundhu dhan varudhu.

  • @manikandan-dl1hl
    @manikandan-dl1hl ปีที่แล้ว

    Which is the best affordable place to stay if the office is in London

  • @timepass-ho8rj
    @timepass-ho8rj 2 ปีที่แล้ว

    🙏🙏🙏nalla entertainment anna unga videolam super🙏🙏🙏

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว +1

      Thank you so much thambi 🙏❤️

  • @sathyavino7086
    @sathyavino7086 2 ปีที่แล้ว

    Nice👌👌❤️

  • @priyankas1333
    @priyankas1333 2 ปีที่แล้ว

    🔥🔥🔥🔥🔥

  • @AshokRajuArumuganeri
    @AshokRajuArumuganeri 2 ปีที่แล้ว

    👍

  • @mohamednazeer9388
    @mohamednazeer9388 2 ปีที่แล้ว

    Bro good morning 😃☀️🌞

  • @sujimithusujimithu9125
    @sujimithusujimithu9125 2 ปีที่แล้ว

    👍👍👍

  • @user-md7mx7ml5k
    @user-md7mx7ml5k 2 ปีที่แล้ว

    வணக்கம் புரோ.

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว +1

      வணக்கம் சகோ