இது தான் இன்றைய நீதி பரிபாலன முறையாக இருக்கும் போது பொது மக்களுக்கு நீதி மன்றங்கள் மேல் நம்பிக்கை ஏற்படும். அதுவும் ஒரு ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரிக்கு இந்த நிலமையென்றால் சாதாரண பொது மக்களுக்கு... அவர்கள் இப்படி போராட முடியுமா?? அதற்கான பொருளாதார வசதிகள் இருக்குமா??? எல்லாரும் உச்ச நீதிமன்றம் வரை செல்ல முடியுமா???
@@cskps6767 எந்த நீதிபதி ஆக இருந்தாலும் அவர்களை கூட கூண்டில் ஏற்றி கேள்வி கேட்க நமது அரசியல் அமைப்பு சட்டத்தில் இடம் உள்ளது என்று கருதுகிறீர்களா இல்லை என்று கருதுகிறீர்களா
நமது சென்னை உயர்நீதிமன்றம் நிச்சயமாக உச்சநீதிமன்றத்தில் விரிவான விளக்கம் வழங்காது இது தான் நிதர்சனம்
Dravida model influence