தன்வியின் பிறந்தநாள் ll புத்தக கருத்து பகிர்வு ll

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.ย. 2024
  • #book #புத்தகம் #விழுதுகள் #அறிவே_ஆற்றல் #யூமாவாசுகி #தன்வி_பிறந்தநாள் #child #child_books #அறம் #child_stories #bala_purashkar #thanvi's_birthday
    விழுதுகள்
    அறிவே ஆற்றல்
    214 ஆவது வார புத்தகக் கருத்துப் பகிர்வு...
    2024 ஆம் ஆண்டுக்கான பால சாகித்திய புரஸ்கார் விருது இந்த நூலிற்காக பெற்ற
    எழுத்தாளர்,
    யூமா வாசுகி
    அவர்கள் எழுதிய
    " *தன்வியின் பிறந்தநாள்*"
    சக உயிர்கள் மீதான அன்பு, கருணை இவற்றையெல்லாம் மிக எளிய முறையில் குழந்தைகளுக்கு உணர்த்தும் நூலின் கருத்து பகிர்வு ...
    🎤கருத்து பகிர்பவர் :
    திருமதி.அ.அமலா,
    புத்தக ஆர்வலர்,ஆரணி.
    📌 நாள் & நேரம் :
    21/07/2024, ஞாயிறு .
    ⏰ மாலை 07.00 மணியளவில்
    📀 *Google Meet*:
    meet.google.co...
    நீங்களும் தாங்கள் படித்த புத்தகத்தின் கருத்துகளை பகிர்ந்து கொள்ள ...
    📞 95003 54821,89030 15244.
    📖📚📗📘📖📚📖📕📙📚📖

ความคิดเห็น •